பூசாரி எப்படி இருக்கனும்

  Рет қаралды 18,674

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 46
@rajachellam2995
@rajachellam2995 Жыл бұрын
ஐயா உங்கள் அனைத்து பதிவுகளும் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமானவை
@user-vk8xm2cj9s
@user-vk8xm2cj9s 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@subbukaruppiya9556
@subbukaruppiya9556 Жыл бұрын
சூப்பர்
@paneerselvamnagappan4583
@paneerselvamnagappan4583 Жыл бұрын
அருமை
@chitrathiruvenkadam4566
@chitrathiruvenkadam4566 Ай бұрын
எங்கள் பூசாரிகுஅருள் வருவதில்லை என்ன காரனம்
@karikalanr-km6qm
@karikalanr-km6qm Жыл бұрын
நன்றி ஐயா
@AlaguMuthaiah-we1xb
@AlaguMuthaiah-we1xb 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் ஐயா அற்புதமான விளக்கம் நன்றி
@RaviKumar-bo5qp
@RaviKumar-bo5qp Жыл бұрын
ஐயா உங்கள் அறிவோம் பதிவில் ஐயன் மதுரை வீரன் பற்றியும் கொஞ்சம் பதிவிடுகள் ஐயா 🙏
@AAbirami-ju5jp
@AAbirami-ju5jp Жыл бұрын
Super
@vairamanim4691
@vairamanim4691 Жыл бұрын
ஐயா.மாயாண்டி பற்றி பதிவு செய்யுங்கள்
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
ஐயா பூசாரி கடைப்பிடிக்க வேண்டிய முறை மற்றும் விரதம் (களரி விழா) சொல்லுங்க
@veluv.r5683
@veluv.r5683 6 ай бұрын
தங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் நண்பரே
@kumarmarimuthu1183
@kumarmarimuthu1183 Жыл бұрын
🙏👏👏
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
முன்னோடி கருப்பர் அருமை பெருமைகளை பற்றி சொல்லுங்க
@sri.sozhiyammal
@sri.sozhiyammal Жыл бұрын
super❤❤❤
@muthupandian
@muthupandian Жыл бұрын
ஐயா நான் எப்படி இருக்கிறேனோ அதையே நீங்கள் நீங்கள் மிகச் சரியாக கூறுகிறீர்கள் ஆனால் எனக்கு பூஜை செய்யும் பொறுப்பு மூன்று வருடங்கள் ஆகியும் முடிந்துவிட்டது என்னிடமிருந்து எனது பங்காளி அந்தப் பொறுப்பை வாங்கிவிட்டார் என்னால் சோதனை தாங்க முடியவில்லை இதற்கும் எனக்கும் தெரியும் ஆனால் தங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்
@punithanprakash5728
@punithanprakash5728 5 ай бұрын
🙏
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
ஐயா மிக முக்கியமான பதிவா போடுங்க
@devikamala3531
@devikamala3531 Жыл бұрын
Penkal meethu karupan vanthal epdi kacha katti aaduvarkal solunkal
@sureshkumarraman1965
@sureshkumarraman1965 Жыл бұрын
🙏🙏🙏🙏
@SatheeshS-zq1cp
@SatheeshS-zq1cp Жыл бұрын
Sema nanba super I like y
@MAyyappan-sv1ok
@MAyyappan-sv1ok 17 күн бұрын
ஐயா பூசாரிகள் பார்க்கும்போது வேற ஆள் பூசாரி பார்க்கும்போது வேற ஆள் பார்க்கலாமா தப்பா ரைட்டா கொஞ்சம் மாரியம்மன் கோவில் உடனடி பதிவு
@tharanisundram8552
@tharanisundram8552 Ай бұрын
Now days its all about money
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 4 ай бұрын
Sarriya soldringa iya 🙏🙏🙏🙏🙏
@kalidosssona648
@kalidosssona648 Жыл бұрын
Ayya naanum samy aaduren.aana innam naan yaarunu vaayi thoranthu pesala samy vanthu aaduven kuri solla mudiyathu enaku 18 m padi karupa samy varum nu enaku theriyum. kanavil adikadi samy varuthu vera mozhila than remba vekama etho pesuven enna pesurenu enaku theriyaathu remba speeeda pesuven ithuku enna pannurathu samy unkala nambi kedkuren
@muneeskumar5614
@muneeskumar5614 Жыл бұрын
அய்யா சமய கருப்பான சாமி பற்றிய தகவல் தாங்க அய்யா
@manoharanpandiyan8579
@manoharanpandiyan8579 Жыл бұрын
ஐயா கொடை நடக்கும் முன்பு வடக்குத்தி அம்மனை ஏன் வழி அனுப்புகிறார் கள் யார் இந்த வடக்குத்தி அம்மன் சொல்லுங்களே 🙏
@devikamala3531
@devikamala3531 Жыл бұрын
Adikadi Pooja petti kanavil varuthu ithu ean eanru solunkal ayya Nan oru pen en meethu karupan varar
@poovijay429
@poovijay429 Жыл бұрын
7kanni
@sakthisachin200
@sakthisachin200 Жыл бұрын
அண்ணா கொங்கு மையம் முழுவதிலும் குலதெய்வத்தை பெரிய கோவில்களாக எழுப்பி அதற்கு ஒரு ஐயர் பூசாரியை நியமித்து வைத்து விட்டனர். இதில் எனது கேள்வி 1. நமது குலதெய்வத்தை அவரவர் பங்காளிகளே பூஜை செய்வது தான் முறை என்று அறிந்துள்ளேன். 2. இப்பொழுது ஐயர் பூசாரி உள்ளதால் கருவறைக்குள் குலதெய்வத்தை தாய் தந்தையை தரிசிக்க நாம் செல்ல முடியவில்லை. அவர்களுக்குத்தான் உரிமை நாம் வெளியே நிற்கின்றோம். நமது குழந்தைகள் விளையாட்டிக்கொண்டு தெரியாமல் உள்ளே சென்றால் அவர்கள் தடுக்கிறார்கள். 3.இதில் குலதெய்வத்திற்கு உரிய நம்மை காத்து நிற்குமா. நமக்கு முதல் உரிமை குலதெய்வம் தருமா.இல்லை தொட்டு வணங்கும் பூசாரி அடுத்து தான் நம்மளை காத்து நிற்குமா
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z Жыл бұрын
குலதெய்வங்களை பொறுத்த வரை அனைவருக்கும் சம உரிமை. குலதெய்வ பூசாரி அவர்கள் தெய்வத்தை தொட்டு அலங்காரம் அபிசேகம் செய்வதால், விரத முறைகளை அதிகமாக கடைபிடிப்பார்கள்
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
Ayya karuppasamykkuriya poosari eppadi irukka vendum
@kvalabalagurunathankumarav1554
@kvalabalagurunathankumarav1554 Жыл бұрын
பூசாரி அடிச்ச வம்சம் அழிஞ்சு போச்சு
@MAHTWOG57673
@MAHTWOG57673 Жыл бұрын
ஜயா எனக்கு வயது 25 என்ன பூசாரி பன்ன சொல்றங்க
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
Ayya kanavil karuppasamy vandhu konde irukkirathu
@murugesanmurugesan8312
@murugesanmurugesan8312 Жыл бұрын
Miga mukkiya karuththu sonneergal, maraimuga ennam , ithu enathu kiraamathula unmaiyaaga nadakkuthu 25 varudamaaga , antha all nandraagatha irukiraar. Theyvathai alankolapaduthi varukiraar 25 varudamaaga. Ithu enn Marathi migavum vethanaiyaaga irukku.
@kvalabalagurunathankumarav1554
@kvalabalagurunathankumarav1554 Жыл бұрын
பூசாரி அடிக்கிறாங்க
@nithyakannan4010
@nithyakannan4010 Жыл бұрын
ஐயா எங்கள் குல தெய்வ கோவிலில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. நான் அங்கு சென்று பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்களாக உள்ளது. நாளை கணபதி ஹோமம் நடைபெறும் என்று சொன்னார்கள். ஆனால் அதையும் தள்ளி வைத்து விட்டார்கள். மேலும் கோவில் வேலையும் அவர்கள் முழுமையாக செய்ய வில்லை. கேள்வி கேட்டால் சரியான பதிலும் இல்லை. எங்கள் கோவிலில் இதுவரை யாரும் சாமி ஆடியதும் இல்லை. இதை நினைத்தால் எனக்கு மிகவும் அழுகை வருகிறது. ஏன் எங்கள் சாமி பேசவில்லை. அவர்களுக்கு ஏன் புரியவில்லை. நம்மை காக்கும் கடவுளுக்கு ஏன் இப்படி ஒரு நிலமை. எனக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா. தயவு செய்து
@user-dt3ss5sf9l
@user-dt3ss5sf9l Жыл бұрын
Sollunga
@kanthan1375
@kanthan1375 Жыл бұрын
வீரபத்திரர் பற்றி சொல்லுங்கள் ஐயா அவர் யார்? அவர் எப்படி பட்டவர்? அவர் கதை
குலதெய்வ மண்ணை எடுக்கலாமா
8:40
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
அந்த 3 நாட்களில் சாமி வருமா
6:28
அறிவோம்
Рет қаралды 2,5 М.
பெண்தெய்வம் எப்படி ஆடும்
5:29
அறிவோம்
Рет қаралды 8 М.