பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)

  Рет қаралды 32,635

layamusicindia

layamusicindia

Күн бұрын

Пікірлер: 41
@thangavel.r8178
@thangavel.r8178 10 ай бұрын
மனம் உருக்கும் குறல் ஐயா.... சிவ சிவ....❤❤❤
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
@ramachandranvenkatraman3812
@ramachandranvenkatraman3812 10 ай бұрын
இவர் பாடுவதைக்கேட்டாலேபோதும் அனைவரும்தேவாரம் பாடலாம்
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 Жыл бұрын
சிவசிவதிருசிற்றம்பழம். எனக்கும். இத்திருதலத்துக்கும்.மிக.நெருங்கிய. தொடர்பு ன்டு.ஓதுவார்மூர்த்தி.சத்குரு நாதன்.அவர்.திருபள்ளி.எழுச்சி.கோபூசை.தெடங்கி.அம்மை.அப்பன்அபிசேக.நேரத்தில். ஐயாஅவர்கள்.பாடுவதை.அருகிள்லிருந்துகேட்கும்.பெற்றுறுக்கிறேன்.நான். சேலத்தில். வசிக்கிறேன்..என்முதுகுதன்டில்.ஏற்பட்ட பிரச்சனைக்காக.சென்னை.ராஜிவ்காந்திமருத்துவமனைக்குவந்தேன்.அப்போது. அருள் மிகு.கற்பகாம்பாள். கபாலிச்சரன்.தரிசிக்க. மருத்துவ மனையில்லிருந்து.பலநாள்.நடந்தும்.பேருந்து லியும்வந்து.தரிசிப்பேன்.திருஞானசம்பந்தர்.பூம்பாவை.சன்நிதியின்.முன்நின்று.என்எலும்பில்.ஏற்பட்டபிரச்சனையய்தீர்க.எனக்காக.ஈசனிடன்வின்னப்பம்வைக்குமாறு.திருஞானசம்பந்தர் ரிடம்.வேண்டினேன்.எனக்குசரியானது.அச்சமயம்.ஐயாவின்.திருவாயால்.திருமுறை பாட.கேட்டேன்.நன்றி. சிவசிவதிருசிற்றம்பழம்
@sivasarasusarasu3508
@sivasarasusarasu3508 7 ай бұрын
ஓம் நமசிவாய சிவா🙏💕
@pasumponpasumpon1387
@pasumponpasumpon1387 3 ай бұрын
சிவாய நம
@chockusiva1309
@chockusiva1309 Күн бұрын
❤ஓம் நமசிவாய❤
@licharimf
@licharimf 11 ай бұрын
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் புகழி வேந்தர் சிராபுரத்தலைவர் மறைஉண்டவள்ளல் காழிவேந்தர் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙏🙏🌸🌸🌹🌹🌹🌺🌺
@balasubaramanian8883
@balasubaramanian8883 Жыл бұрын
Today morning we met Ayya Satgurunatha Othuvar in this temple. Got his blessings. Thank you ayya.
@nirmalas1165
@nirmalas1165 2 ай бұрын
En maganukku velai kidaikka vendum om nama shivaya om
@sankar957
@sankar957 Жыл бұрын
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 1 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 3 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 4 மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 5 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் அடல்ஆனே றூரும் அடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 6 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 7 தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 8 நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும் உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச் சரம்அமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 9 உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரம்அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10 கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார் வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
@mohanairulesanpalanivelu400
@mohanairulesanpalanivelu400 6 ай бұрын
Qw😊qqq
@mohanairulesanpalanivelu400
@mohanairulesanpalanivelu400 6 ай бұрын
Very nice padal
@chockusiva1309
@chockusiva1309 Күн бұрын
❤ஓம் நமசிவாய❤
@anbuarasan2497
@anbuarasan2497 4 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் நன்றி ஐயா
@jmohanasundari8501
@jmohanasundari8501 4 ай бұрын
Othuvar iyyavin kural valam arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Ай бұрын
Arumai ayya
@jayaramanpn6516
@jayaramanpn6516 10 ай бұрын
தொண்டர் தம் பெருமை.ஆஹா கரும்பு தின்ன கூலியா.பூம்பாவாய் எனும் போது கண்ணீர் வருகிறது.சிவசிவ
@sankarivdm7038
@sankarivdm7038 Ай бұрын
Excellent
@kingsmediatv9085
@kingsmediatv9085 Жыл бұрын
Om Namah Shivaya 🙏🌷 Om Namah Shivaya 🌷🙏 Hari Om Namah Shivaya 🙏🌷
@kannans7661
@kannans7661 3 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@vgunashree004
@vgunashree004 Жыл бұрын
Golden voice . Thirunavukarasar -2
@nagarajans1463
@nagarajans1463 3 жыл бұрын
Om namasivaya
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 Жыл бұрын
சிவசிவதிருசிற்றம்பழம். 🙏🙏🙏🙏🙏
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 6 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@ramesht7544
@ramesht7544 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏
@ranganathanr2470
@ranganathanr2470 10 ай бұрын
Miga arumaiyana kural valam iya vazga pallandu om nama sivaya sivaya namaha vasanthinathan🎉
@Subbulakshmi-v8p
@Subbulakshmi-v8p 11 ай бұрын
Miga arumai
@AsokanThirugnanam
@AsokanThirugnanam Жыл бұрын
ஓம் சிவாய நம
@jmohanasundari8501
@jmohanasundari8501 4 ай бұрын
Piranthathu mylapore athuve perumiya erukk u kapli appa karpagathayen azagai markkave mudiyaathu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Жыл бұрын
Sivaya nama Siva Siva
@rahavan8939
@rahavan8939 10 ай бұрын
Arumai❤🎉
@deep_views
@deep_views 5 ай бұрын
Intha padal ketta govt job kadaikum solraga is it.
@aswinkumar884
@aswinkumar884 Жыл бұрын
Voice super
@selviraja4394
@selviraja4394 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sundaraselvam6812
@sundaraselvam6812 Жыл бұрын
Sundara se
@dharmeswaranviswanathan9976
@dharmeswaranviswanathan9976 Жыл бұрын
🙏🙏🙏
@nadaimuraiunmaikal3915
@nadaimuraiunmaikal3915 7 ай бұрын
சம்மந்தர் இல்லை சம்பந்தர் என்பதே சரி
@gomathi9810
@gomathi9810 3 ай бұрын
ஓம்நமசிவாய
@Lakshmiramesh-vk4fj
@Lakshmiramesh-vk4fj 3 ай бұрын
🙏🙏
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Marai Udaiyay - Thirunedungalam
15:00
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 18 М.
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 132 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.