பேச முடியாத காதலி.. இமை போல பாதுகாக்கும் காதலன்.. கரூரில் நிகழ்ந்த உண்மை கதை! | Love Story

  Рет қаралды 2,107,173

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video விபத்தால், பேச முடியாமல் உடல் நலம் பாதித்த பெண்ணை பாதுகாக்கும் காதலர்.... கரூரில் நிகழ்ந்த உண்மை கதை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #TrueLove | #LoveStory
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 4 000
@Thedevil2706
@Thedevil2706 3 жыл бұрын
காமத்தை மட்டுமே காதல் என்று நினைக்கும் மக்களின் மத்தியில் ,இப்படி ஒரு காதல் காவியம் ❤️உண்மை காதல்🙏
@ramapandiramapandi1134
@ramapandiramapandi1134 3 жыл бұрын
😭😢
@sabari5260
@sabari5260 3 жыл бұрын
💯
@mkgganesh1334
@mkgganesh1334 3 жыл бұрын
Super thala
@rajabhuvi2808
@rajabhuvi2808 3 жыл бұрын
Very.well
@anithaanithabala7543
@anithaanithabala7543 3 жыл бұрын
💯
@prakashr8793
@prakashr8793 3 жыл бұрын
இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு காதல் கதை...இது வெறும் நிகழ்வு அல்ல சில பேருக்கு பாடம்.....🙌🥺
@ragavikavi7934
@ragavikavi7934 3 жыл бұрын
True
@justsomeguywithnobrain8637
@justsomeguywithnobrain8637 3 жыл бұрын
🥺🥺
@saranyasaranya6414
@saranyasaranya6414 3 жыл бұрын
Yes brooo
@barbietailor7629
@barbietailor7629 3 жыл бұрын
S great
@suryaprakashj2944
@suryaprakashj2944 3 жыл бұрын
🥺🥺
@TNTREND
@TNTREND 3 жыл бұрын
உண்மையான காதல் இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி ❤️ வாழ்த்துக்கள் நண்பா 💐 சகோதரி கூடிய விரைவில் நலமுடன் வருவார்
@sabarinathan9584
@sabarinathan9584 3 жыл бұрын
அந்த பொண்ணு நிலைமை கண்டு அரசு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..🙏😔
@rajeshwarirajeshwari-yn6ix
@rajeshwarirajeshwari-yn6ix 3 жыл бұрын
அந்த பெண்ணுக்கு அவள் காதலன் கடவுள் கொடுத்த வரம் 😭😭😭😭 சீக்கரம் குணம் ஆக கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறோம்
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ஆண்கள்நேர்மையாகதானிருக்கிறார்கள்
@rajeshwarirajeshwari-yn6ix
@rajeshwarirajeshwari-yn6ix 3 жыл бұрын
Etho oru silar than sir👍
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
@@rajeshwarirajeshwari-yn6ix இந்தகாலத்தில்.எந்தபெணணையும்.நீங்கசொலறமாதிரிபார்க்கலிங்க....
@ragavanragavan4923
@ragavanragavan4923 3 жыл бұрын
🥰🥰🥰🥰
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 3 жыл бұрын
Avarai vazhthuvoam vanaguvoam poatruvoam avar pugal paaduvoam
@tamilwhatsappsongs2732
@tamilwhatsappsongs2732 3 жыл бұрын
ஷாஜஹானின் தாஜ்மகால் காதலைவிட இந்த காதல் அழகனது🥰🥰🥰👍👍💞💞💞
@M.Vikisaravanan
@M.Vikisaravanan 3 жыл бұрын
Semma
@sasisaran77
@sasisaran77 3 жыл бұрын
Amaa
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 3 жыл бұрын
ஷாஜகான் பண்ணுனதுக்கு பேரு காதலே இல்ல
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 3 жыл бұрын
வாழ வேண்டிய காதல்.....
@lavanyasuresh6765
@lavanyasuresh6765 3 жыл бұрын
S really super
@billionaires_aim
@billionaires_aim 3 жыл бұрын
உடலும் தோற்றங்கள் மாறினாலும் காதல் மாறவில்லை💔🥺😟😳
@ThangapandiDsp
@ThangapandiDsp 3 жыл бұрын
அருமையா கூறினீர்கள்👍
@smileplease0808
@smileplease0808 3 жыл бұрын
நீ தான்டா மனிசன் 🙏 இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதன் இருக்கான் என்று சொல்லும் போது பெருமையா இருக்கு. அன்பே சிவம் 🙏
@suganthivijay3188
@suganthivijay3188 2 жыл бұрын
Great man
@Rajesh-ms8oi
@Rajesh-ms8oi 3 жыл бұрын
கண்மணி நீ பேசமுடியலன கவலை படதோ உண் காதலன் மூலம் பேசுவிங்க, நீங்கள் இரண்டு பேரும் நலமாக வாழவேண்டும்🙏🙏🙏
@prakashs7620
@prakashs7620 3 жыл бұрын
God bless you sister
@prakashs7620
@prakashs7620 3 жыл бұрын
Really great hero
@praveenkumar___offl
@praveenkumar___offl 3 жыл бұрын
Mass na ❤️
@rajadurai-ss2pq
@rajadurai-ss2pq 3 жыл бұрын
God bless sister
@isaacvijayisaacvijay8081
@isaacvijayisaacvijay8081 3 жыл бұрын
Kanmani ungalukk Jesus kandippa sugam koduppar
@Mr.INSPECTOR315
@Mr.INSPECTOR315 3 жыл бұрын
அந்த பையனுக்கு வேலை கிடைக்கும். அந்த பொண்ணு குணமாகிரும். ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்க.😊
@stephenkuzhandaiyesu7743
@stephenkuzhandaiyesu7743 3 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் 💐👍
@jenittajohnjuan5895
@jenittajohnjuan5895 3 жыл бұрын
Josiyakaran nee...? Paravalaiya me sonna vaarththai nadakkanum😂😂
@ganaappu7535
@ganaappu7535 3 жыл бұрын
Super bro
@ommuruga5617
@ommuruga5617 3 жыл бұрын
வாழ்க தலைவர் திணேஷ் நான் உங்கள் ரசிகன் காமத்தை மட்டுமே தேடும் இந்த உலகத்தில் உண்மை காதலை தரும் திணேஷ் வாழ்க
@h2d...565
@h2d...565 3 жыл бұрын
காதல் என்றால் இது தான் , நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் ஒரு காதலைப் பார்க்க முடிகிறது... வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@kathir5
@kathir5 3 жыл бұрын
ஆண்மகன்... அரவணைப்புதான் ஆண்மையின அடையாளம்...😍😍😍
@soundharyasenthil7774
@soundharyasenthil7774 3 жыл бұрын
🔥💯💯
@rajagopalanitha3350
@rajagopalanitha3350 3 жыл бұрын
💯 correct bro
@sasisaran77
@sasisaran77 3 жыл бұрын
Crt crt
@poovaraghan5804
@poovaraghan5804 3 жыл бұрын
True bro
@spidey2149
@spidey2149 3 жыл бұрын
Nanpa Sama
@TamilTechCentral
@TamilTechCentral 3 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்
@THALA-ko6fu
@THALA-ko6fu 3 жыл бұрын
Thala neeyum polimer news paakriya😂
@Narutolover357
@Narutolover357 3 жыл бұрын
@@THALA-ko6fu en avaru manusan illaya
@THALA-ko6fu
@THALA-ko6fu 3 жыл бұрын
@@Narutolover357 na avara mirugam nu sonana
@Narutolover357
@Narutolover357 3 жыл бұрын
@@THALA-ko6fu apo ennanu soluriga
@THALA-ko6fu
@THALA-ko6fu 3 жыл бұрын
@@Narutolover357 adhu TTC Ku puriyum ya
@k.s.priyanka3463
@k.s.priyanka3463 3 жыл бұрын
இதை பார்த்த உடனே எனக்கு இந்த song தான் நியாபகம் வருது... வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....
@soldier0143
@soldier0143 3 жыл бұрын
💚
@nayeemsama4441
@nayeemsama4441 2 жыл бұрын
Very nice
@ashwin_crizz8541
@ashwin_crizz8541 3 жыл бұрын
என்னிடம் பணம் இல்லை...இந்த வீடியோ வை பார்த்து விட்டு உங்களால் முடிந்தால் யாராவது இவர்களுக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள்🙏....
@shivanyasri6313
@shivanyasri6313 3 жыл бұрын
நாமெல்லாம் படுற கஷ்டம் எல்லாம் ஒரு கஷ்டமே இல்லை... இந்த மாதிரி கஷ்டத்த நாம பாத்தா கண்ணீர் வருது ,,😭😭
@sivarajvijayakumar9806
@sivarajvijayakumar9806 3 жыл бұрын
Correct
@DRRRRR63
@DRRRRR63 3 жыл бұрын
True
@_.ND.17.editz._
@_.ND.17.editz._ 3 жыл бұрын
Ama bro
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
😭😭😭😭
@naughtygirl159
@naughtygirl159 3 жыл бұрын
Really
@akshayadileepkumar9977
@akshayadileepkumar9977 3 жыл бұрын
நாம் அனைவரும் அந்த சகோதரிக்காக பிராத்தனை செய்வோம்😔😔😔🙏🏻🙏🏻🙏🏻
@mr.3dworld656
@mr.3dworld656 3 жыл бұрын
பிறத்தனைக்கு பதிலாக ஒரு 100 ரூபாய் கொடுத்து உதவலாமே
@honest007
@honest007 3 жыл бұрын
@@mr.3dworld656 aama bro...
@hariharanp891
@hariharanp891 3 жыл бұрын
Yes bro 😭😭😭😭
@massmakernewblockbustermov814
@massmakernewblockbustermov814 3 жыл бұрын
Sure bro
@lathachristopher5322
@lathachristopher5322 3 жыл бұрын
Sure brother
@SathishKumar-bd6il
@SathishKumar-bd6il 3 жыл бұрын
இது தான் உண்மையான காதல் காதல் என்பது அவர்களது உடம்பை பார்த்து வருவது அல்ல மனதை பார்த்து வருவது வாய் பேச முடியாத அந்தப் பெண்ணை விட்டுச் செல்லாமல் உடனிருந்து பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளும் தினேஷ் அவருடைய உண்மையான காதலுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவன் உங்களை பாதுகாப்பான்👏
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
இந்த உண்மையான காதலை அறிந்து நமது அரசாங்கம் ஒரு நல்ல வேலை அல்லது அவர்களுக்கு ஒரு நல்ல மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
@srinivasan4671
@srinivasan4671 3 жыл бұрын
கண்டிப்பாக நீ நீங்க பேசுவீங்க அவரும் போலீசில் சலைட் ஆயிடுவாங்க உங்க காதல் ஜெயிக்கும் இறைவனிடம் வேண்டுகிறோம்
@sabarisabari3490
@sabarisabari3490 3 жыл бұрын
👍
@jeevalakshmanan3136
@jeevalakshmanan3136 3 жыл бұрын
உண்மையான காதல் ஒருபோதும் நிலை தட்டுமாறது. உன்னை போல் ஓவ்வொரு ஆண்மகனும் இருக்கவேண்டும் சகோ😍
@balasubramaniyan.s3688
@balasubramaniyan.s3688 3 жыл бұрын
☘️
@naveenbully
@naveenbully 3 жыл бұрын
Semma nanba
@kamalg1232
@kamalg1232 3 жыл бұрын
ஆமாம் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்
@vk5022
@vk5022 3 жыл бұрын
Adai thadumarathu nu varum
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
எல்லாஆண்களும்அப்படிதானிருக்கிறார்கள்
@srimushnamisainilaorgeshtr9125
@srimushnamisainilaorgeshtr9125 3 жыл бұрын
இவருக்கு ஏன் தேர்வு முதலில் வேலையை கொடுங்கள். இவரைப்போன்ற நல்ல இளைஞர்கள் உருவாகட்டும், வளரட்டும்.🙏🙏🙏
@maheshvadivelan5197
@maheshvadivelan5197 3 жыл бұрын
இதன்‌ உன்மையான காதல் இந்த மாதிரியான செய்தி வெளியிட்ட பாலிமர் வாழ்த்துக்கள்
@ashokjesus28
@ashokjesus28 3 жыл бұрын
பாலிமர் நான் அழுதே விட்டேன். 😭🙏 பூமி இன்னும் அழியாமல் இருப்பது இவர்களை போன்ற நல்லவர்களால் தான். 👍
@kaiflas188
@kaiflas188 3 жыл бұрын
Me too
@newcreation21.5
@newcreation21.5 3 жыл бұрын
Me 2 🥺🥺🥺
@nerminnermin4410
@nerminnermin4410 3 жыл бұрын
உன்மை தான்😭
@elangvanp414
@elangvanp414 3 жыл бұрын
ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே அந்த இளம் பெண்களை காப்பாற்றுங்கள்
@b2_r_934
@b2_r_934 3 жыл бұрын
Goosebumps news da😖😖😖😭😭😭💯💯 ...pray for kanmani♥️
@dreamcatchernashickdhol4247
@dreamcatchernashickdhol4247 3 жыл бұрын
காமத்தை மட்டும் எதிர்பார்த்து பழகிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் உண்மையான அன்பை மட்டும் வெளிப்படுத்திய தினேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே என்னால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவிகளை செய்கிறேன் நீங்கள் இருவரும் இணைந்து நலமுடன் வாழ வேண்டும்
@thangaiyanmurali7868
@thangaiyanmurali7868 3 жыл бұрын
கேட்கவே ரொம்ப கஷ்டமாஇருக்குங்க....பாவம் அந்த பொண்ணு.....விரைவில் குணமாக இறைவனை பிராத்திப்போம்
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
கேட்டவுடனே கண்கலங்கி விட்டேன்..அவர் மீண்டும் பழையபடி மாற வேண்டும் இறைவா ஏழைகளுக்கு மட்டும் ஏன் சோதனையை அதிகமாக கொடுக்கிறாய் 😭😭😭😭😭😭😭
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
இந்த காலத்திலும் இப்படிப் பட்ட உண்மையான, அன்பான, நம்பிக்கையான காதல் உள்ளதே....!!🥺❤️🙏🏻🙏🏻🙏🏻✨
@thiruselvi721
@thiruselvi721 3 жыл бұрын
கண்கலங்கி விட்டேன்.... இறைவா நல்வாழ்வு கொடு இவர்களுக்கு
@Manoj-hq8eb
@Manoj-hq8eb 3 жыл бұрын
பணம், சொத்து போன்ற வற்றிகாக பலகும் போலியான காதலர்களுக்கு மத்தியில். ஓர் உண்மையான காதல் 💚.. இவர்களால் தான் இன்னும் இந்த உலகம் இயங்குகிறது..
@tamilbakthi-2470
@tamilbakthi-2470 3 жыл бұрын
Yes correct
@amudhajohnbosco454
@amudhajohnbosco454 3 жыл бұрын
😭😭😭
@boominithimithu7770
@boominithimithu7770 3 жыл бұрын
Semma line bro
@yourhappiness7361
@yourhappiness7361 3 жыл бұрын
சூப்பர்
@user-fn8zx3us6m
@user-fn8zx3us6m 3 жыл бұрын
1000வருடம் இதே அன்போடு சந்தோஷமாக இருங்கள் 😍👌
@toocreative9506
@toocreative9506 3 жыл бұрын
அந்த மனசு தான் சர் கடவுள்...☺️
@MusicLoverMars
@MusicLoverMars 3 жыл бұрын
குழந்தைகள் மூவரும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க இறைவனை வேண்டுகிறேன்.
@Santhoshamma9433
@Santhoshamma9433 3 жыл бұрын
நீ எல்லாம் நல்லா வருவடா..... சாமி 🙏🙏🙏நீ தான் அந்த பெண்ணுக்கு கடவுள்
@JC-Entertainment67
@JC-Entertainment67 3 жыл бұрын
இது நம் முதல்வரின் பார்வைக்கு செல்லும்வரை பதிவிடவும் ( Pls Share) .
@thendrallveesumthenkasivlo6187
@thendrallveesumthenkasivlo6187 3 жыл бұрын
Ama bro
@specialthings7664
@specialthings7664 3 жыл бұрын
Nichayamaga
@ulaganathanchidambaram1595
@ulaganathanchidambaram1595 3 жыл бұрын
Help97336437066
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 3 жыл бұрын
Doctors kaathuku dan ponum. Ivnglku enna prachna ne therla. Doctor dan paathu solnum.
@VijayVijay-2450
@VijayVijay-2450 3 жыл бұрын
avaruku tag pannunga instalA
@ITArunnboopathiV
@ITArunnboopathiV 3 жыл бұрын
அழகை எதிர்பார்க்கும் இடத்தில் காதல் இருக்காது, காதல் இருக்கும் இடத்தில் அழகு இருக்காது 🔥
@jayakumar7318
@jayakumar7318 3 жыл бұрын
இந்தக்காலத்தில் பர்சைப் பார்த்து வரும் காதல்களை காட்டிலும் உண்மைக்காதலு ம் உள்ளது கடவுள் அருளால் விரைவில் குணமாகி நலமுடன் வாழ வேண்டும் 💐💐💐
@raghulkanan1581
@raghulkanan1581 3 жыл бұрын
முருகன் துணையோடு நீங்கள் குணமாகிவிடிவீர்கள் வாழ்க வளமுடன்
@rsuppurajnaidu6188
@rsuppurajnaidu6188 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kingathiyamaan3055
@kingathiyamaan3055 3 жыл бұрын
Mr. பாலி.. இன்னைக்குத்தான் நீ உருப்படியான நியூஸ் போட்ருக்க 🤣😄🤣🤣👍
@velavelan62
@velavelan62 3 жыл бұрын
Yes
@rajeswarijaya1860
@rajeswarijaya1860 3 жыл бұрын
Yes yes 😂😂😂😂.... Kadaulkitta vendikiren nalla padiya nadakkum.... Antha ponnuku.......
@ranjanisekaran2726
@ranjanisekaran2726 3 жыл бұрын
Unmai
@electricaldevice4267
@electricaldevice4267 3 жыл бұрын
Yes
@hunterking8418
@hunterking8418 3 жыл бұрын
Mass🔥🔥🔥
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
🌟 அந்த பெண் மணி அந்த காதலன் மனதின் மூலமாக பேசுவாள் ...💖.....காதல் அழிவதில்லை...
@arunpugazhendi1951
@arunpugazhendi1951 2 жыл бұрын
உண்மையான காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. ..இது அந்த பையன் காண்பிக்கும் பரிதாபம் கலந்த அன்பு மட்டும்மே
@priyasbanu2451
@priyasbanu2451 2 жыл бұрын
Unna mathiri ellarum iruppanganu ninaikka koodathu
@msatheeshkumar9281
@msatheeshkumar9281 3 жыл бұрын
அழகு மட்டுமே அன்பிற்கு தேவையில்லை, இது போல நல்ல இரு மன அன்பிற்கு வேறெதுவும் ஈடில்லை💕
@justsomeguywithnobrain8637
@justsomeguywithnobrain8637 3 жыл бұрын
💯💯🥺
@msatheeshkumar9281
@msatheeshkumar9281 3 жыл бұрын
@@justsomeguywithnobrain8637 👍
@sheelapaulson1245
@sheelapaulson1245 11 ай бұрын
💓💓💓💓💓👍👍👍👍👍
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
முத்த இடைவெளியில் முடிவதல்ல காதல் யுத்தம் பல நேரினும் வென்று கரம் பிடிப்பதே காதல் ❤️ உங்கள் காதல் உண்மை காதல்🙏🙏
@ramapandiramapandi1134
@ramapandiramapandi1134 3 жыл бұрын
😔😢
@Rose_1114_
@Rose_1114_ 3 жыл бұрын
அருமையான வரிகள் 🌹
@ramapandiramapandi1134
@ramapandiramapandi1134 3 жыл бұрын
👌👌🙏🙏🙏🤝
@philomenb3041
@philomenb3041 3 жыл бұрын
💖
@rohini2936
@rohini2936 3 жыл бұрын
அருமை ❤❤
@user-gy3bc7ov7v
@user-gy3bc7ov7v 3 жыл бұрын
1:49 - " Avarin Dinesh" 💖
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 3 жыл бұрын
இயேசப்பா இந்த சகோதரிக்கு பரிபூரண சுகத்தை கொடுங்க.இயேசப்பா ஆமென்
@karthikKarthik-wt3vw
@karthikKarthik-wt3vw 3 жыл бұрын
ஆமா ஜூசப்பா அல்லேலூயாயாயாயாயா லபலபசபசப பப்பரப்பா ஒலாஒலா ஆமாஆமா
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 3 жыл бұрын
@@karthikKarthik-wt3vw இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
@vipgowtham5987
@vipgowtham5987 3 жыл бұрын
கண்மணியை‌ கண்மணி போல பாத்துக்கொள்கிறார்💜...காலம் மாறலாம் ஆனால் உண்மை காதல்கள் மாறாது💯🥰..‌.
@tamilselvanshanmugam6544
@tamilselvanshanmugam6544 3 жыл бұрын
காதலுக்கு எனறுமே ஆண்கள் முதலிடம் அதிலும் இவர் இறைவனை விட ஒரு படி மேழ்
@sruvss2199
@sruvss2199 2 жыл бұрын
Not only that guy.. but also respect to her sister 👏🏼
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 2 жыл бұрын
கண்ணீருடன் இறைவனை பிரார்த்திக்கிறேன், விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன். காக்கும் உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி மற்றும் வாழ்த்துக்கள்!
@amudha8030
@amudha8030 3 жыл бұрын
கண்ணும் கண்ணும் பார்த்தால் மட்டும் காதல் அல்ல😊கஷ்டத்தில் கண் இமை போல் பாதுகாப்பதே உண்மையான காதல்🤩🙏
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
இந்த வசனம் நல்லா இருக்கே எந்த படத்தில வருது.. 😎
@addone3889
@addone3889 3 жыл бұрын
Naa ready
@venkatesh67258
@venkatesh67258 3 жыл бұрын
Auto pinndi eluthalame
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
கவிதை கவிதை😉😉
@spidey2149
@spidey2149 3 жыл бұрын
Sama sister ...😊
@purshothaman6515
@purshothaman6515 3 жыл бұрын
உண்மை காதல் இதுவே உண்மை பாசம் இதுவே தங்கைக்கும் காதலுக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு அரசு நிச்சயம் உதவி செய்யும்
@periyasamy2568
@periyasamy2568 3 жыл бұрын
தயவு செய்து இந்த தம்பதிகளின் அக்கவுண்ட் நம்பர் தாங்க என்னால முடிந்த உதவியினை நான் செய்கிறேன் உறவுகளே 🙏🙏🙏
@evanjalinchristy3583
@evanjalinchristy3583 3 жыл бұрын
Neenga Periya ( samy ) than
@madhunadhi2560
@madhunadhi2560 3 жыл бұрын
Ama bro news mattum tha podaama ac num includ panni iruntha nalla irukkum.. we hope seekrama intha badhivu thirumbo podattum..
@VibrateFamily
@VibrateFamily 3 жыл бұрын
இதுக்கு பேரு தான் உண்மையான காதல்.
@vetrivendhana1249
@vetrivendhana1249 3 жыл бұрын
இதை பார்க்கும் மருத்துவர்கள் யாரேனும் உதவுங்கள் 🙏
@mahendrarajahruksan8640
@mahendrarajahruksan8640 3 жыл бұрын
உண்மை காதல் உடலை தேடாது உறவாக்கிக் கொள்ள மட்டுமே நினைக்கும் 💕💕
@boopathia8653
@boopathia8653 3 жыл бұрын
Ur crt
@timewithvinusha3940
@timewithvinusha3940 3 жыл бұрын
💯
@technicalinformation6128
@technicalinformation6128 3 жыл бұрын
True
@aghilavetri1561
@aghilavetri1561 3 жыл бұрын
உண்மை தலைவா ...
@sumaikasumaika5747
@sumaikasumaika5747 3 жыл бұрын
Super pa 😘
@appiappi6055
@appiappi6055 3 жыл бұрын
கண்டிப்பாக தமிழக அரசு இவர்களை கவனத்தில் எடுத்து கண்மணி,காயத்திரி இருவரையும் பாதுகாத்து நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கிடவேண்டும் இது அரசின கடமை God bless you உண்மையில் மனசுவலிக்குது
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 жыл бұрын
அரசு உதவி செய்யனும் எவளவு கோடி கொள்ளையடிக்கீறிங்க ஒரு நல்லத பண்ணுங்கடா
@lokeshp102
@lokeshp102 3 жыл бұрын
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட.. சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது...🤍🖤❤
@rkavya3077
@rkavya3077 3 жыл бұрын
Yes, true
@prasanth2394
@prasanth2394 3 жыл бұрын
Varthaiye illa
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mm👌👌
@sangeethasenthil5011
@sangeethasenthil5011 3 жыл бұрын
Unmai anna
@frankliny2340
@frankliny2340 3 жыл бұрын
இப்போது உள்ள தலைமுறைக்கு உண்மை காதல் என்னவென்று இந்த செயல் கூறும்❣️காதல் நா எண்ணனே தெரியாம பண்ணிட்டு இருகானுக 😢
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ஆண்கள்அப்படிநினைக்கவில்லை..
@sivasuresh5197
@sivasuresh5197 3 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்....... இது போல் எல்லாம் காதலும் இருந்த ரொம்ப நல்ல இருக்கும்..... 🙏❤️💯
@TheBABYinme
@TheBABYinme 3 жыл бұрын
Polimer news : when you share such stories please include their account numbers too . Many people would come forward to help them
@sangeetha4343
@sangeetha4343 2 жыл бұрын
Correct information kudunga
@ahamedhaneefka1848
@ahamedhaneefka1848 3 жыл бұрын
காதலுக்கு கண் இல்ல-னு சொல்லுவாங்க ஆன இந்த பதிவு எதுவுமே தேவையில்லை னு சொல்லிடுச்சு❤
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையை பெற்றெடுத்த தினேஷின் பெற்றோர்களுக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் தினேஷ் 💐
@senbagavallia1607
@senbagavallia1607 3 жыл бұрын
கண்களில் கண்ணீர் தான் வருகிறது 😭 உங்கள் காதலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@skrecords5578
@skrecords5578 2 жыл бұрын
நீங்க தான் நண்பா உண்மையான காதல் மன்னன்..........🥰🥺💯உண்மை காதல் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்......
@Mahi55579
@Mahi55579 3 жыл бұрын
இதுபோன்ற காதலன் சில பெண்களுக்கு மட்டுமே கிடைக்கின்றனர் வாழ்க வளமுடன்.அழகான பெண்கள் கடவுள் துணை உங்களுக்கு இருக்கும்
@Veeraragavan513
@Veeraragavan513 3 жыл бұрын
That's for his own decision now maximum college girls noting he is have money or not then how they get true lover
@Veeraragavan513
@Veeraragavan513 3 жыл бұрын
This is applicable for both Boys and girls
@sarvendran3280
@sarvendran3280 3 жыл бұрын
இதுதாண்டா 90ஸ் கிட்ஸ் 😇😁. இது தான்டா உண்மையான காதல் ஜோடி
@ayishareana8085
@ayishareana8085 3 жыл бұрын
😁😁😁
@lavanyasuresh6765
@lavanyasuresh6765 3 жыл бұрын
Super
@selmiya492
@selmiya492 3 жыл бұрын
இதற்கு பெயர் தான்💖💖💖💖💖💖💖💖💖✨ உண்மை✨✨✨✨ 💕💖💖💖காதல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@i___tamil5117
@i___tamil5117 3 жыл бұрын
காதல் உயிருடன் தான் இருக்கிறது என்பதற்கு சிறந்த சாட்சி...!!! 💯
@emptycan1196
@emptycan1196 3 жыл бұрын
வெட்க கேடு அரசு மருத்துவமனையில் முடியாது தனியார் மருத்துவமனையில் சாத்தியமாகும் என்பது 🤦
@Rocky-hq6ev
@Rocky-hq6ev 3 жыл бұрын
S bro anda arasey private hospitalku dan povanga.Evlo kevalamana edathula vaalndutu irukom.Naan doctor aagi ellarukum freea treatment kuduthu santhosa paduven.
@emptycan1196
@emptycan1196 3 жыл бұрын
@@Rocky-hq6ev சந்தோசம் 🤝
@Yoga-o5t
@Yoga-o5t 3 жыл бұрын
@@Rocky-hq6ev ipdi free treatment kudupen solravanga than doctor aanathum bill potu theeturinga hospital la
@user-pf3wj7sl1l
@user-pf3wj7sl1l 3 жыл бұрын
@@Yoga-o5t avanga enna pa pannuvaanga,, adhukkum reason avanga padikkurappo avlo kaasu pudunguranga,, pinna andha kadan ah adaikkanum apdingura mindset kku poidranga,
@Yoga-o5t
@Yoga-o5t 3 жыл бұрын
@@user-pf3wj7sl1l athukunu avlo lacks lacks ah vaangurangale pa
@angeljack7316
@angeljack7316 3 жыл бұрын
Iyoo😭alugaya iruku andha real hero rendu perum life la hpiiya mattumdhn irukanum God 🙏🙏
@Sirikkadhey
@Sirikkadhey 3 жыл бұрын
அப்படி ஒரு நல்ல மனசு ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இருக்கின்றது. வாழ்த்துக்கள் 🙏 நண்பா...
@gs8087
@gs8087 3 жыл бұрын
90’sKids இல் நீங்கள் மிகவும் உயர்ந்து காணப்படுகிறீர்கள் தினேஷ்,அழகாக இருக்கும் போதே வேற ஒருவருக்கு நூல் விடும் காலத்தில் நீங்கள் வித்தியாசமானவர்,இருவரும் வாழ்க வளமுடன்
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களே, இந்த குழந்தைகளை எப்படியாவது காபந்து பண்ணி விடுங்க...🙏
@prdpsrvn
@prdpsrvn 3 жыл бұрын
Ellarume avaruku kaal pandhu madhiri tha.... 😥
@kavikarthi4056
@kavikarthi4056 3 жыл бұрын
Enna than ulagam nasama ponalum athulayum ungala mari oru 10 per irukkanga nanba🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍
@munera.s3975
@munera.s3975 3 жыл бұрын
Goosebump aguthu🙏🙏 true luv lam ipa rare ah ayduchu😓 ivangala pakurapa rmbaaaaaaaa happieeeee ah irku❤ god bless them🙏kanmani❤dinesh
@dhanushrasigan5119
@dhanushrasigan5119 3 жыл бұрын
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது . காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது❤️❤️❤️
@Alliswell-rk5vn
@Alliswell-rk5vn 3 жыл бұрын
கண்மணி தினேஷ் இருவரும் கடவுளின் பிள்ளைகள் விரைவில் குணமாகி இருவரும் பல்லாண்டு வாழ்வீர்கள் 💌💌💌
@sathishkumar-bl5xg
@sathishkumar-bl5xg 3 жыл бұрын
கோடியில் ஒருவன் இவர் போல் மனிதர்கல் வாழ்வதால்தான் கடவுள் இருப்பதை உணர்கிகிறோம் வாழ்த்துக்கள் உங்கல் வாழ்க்கை செழிப்பாக அமையும் மனித நேயம் உள்ளது.💐💐💐❤❤❤
@rajpravingaming8112
@rajpravingaming8112 3 жыл бұрын
இவர்களால் காதலுக்கு பெருமையா அல்லது காதலால் இவர்களுக்கு பெருமையா தலைவா வேற லெவல் ♥️♥️♥️♥️
@purusothaman4944
@purusothaman4944 3 жыл бұрын
இதுக்கு Dis like போட்டவன்லாம் மனிதனே கிடையாது....
@y_always_meeeee
@y_always_meeeee 3 жыл бұрын
Crt brother 🧡
@surendiran7918
@surendiran7918 3 жыл бұрын
Antha reason inum ungaluku puriyalaya?
@esea3121
@esea3121 3 жыл бұрын
அரசு உதவினால் இவர்களுக்கு வாழ்க்கை நலமாக இருக்கும் உதவ வேண்டுகிறேன் 🙏...
@suganyaammu1373
@suganyaammu1373 3 жыл бұрын
இந்த காதல் கதைய கேக்வே புல்லரிக்குது ....கண்கலங்குகிறது ❤️❤️
@user-ko8px1ob5e
@user-ko8px1ob5e 3 жыл бұрын
காதலுக்கு இன்று தான் உண்மையான அர்த்தம் புரிந்து கொண்டேன்......
@dhamubsc8844
@dhamubsc8844 3 жыл бұрын
மீண்டும் வருவாய் தோழி, தினேஷ் sir neenga Nalla irupeenga,, naan Ellam Valla ஆண்டவனை piraarthikindren
@vigneshezhil3174
@vigneshezhil3174 3 жыл бұрын
காதல் என்ற வார்த்தையை தாண்டியது இந்த காவியம் இதை படமாகவே எடுக்கலாம் உண்மையாக இருந்தால் like பன்னுங்க
@mr.3dworld656
@mr.3dworld656 3 жыл бұрын
தயவு செய்து அண்ணா கவர்சிக்காக கருத்து சொல்லதிங்க உங்களால் முடித்த உதவி செய்ங்க மற்றவரையும் உதவிக்கு கூப்பிடுங்க நானும் கரூர் தான் இந்த செய்தியை பார்க்கும் போதுதான் எனக்கு தெரிய வந்தது நான் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன்
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 3 жыл бұрын
Crt thaan avar paadham Pani avar pugal paadu avarai pinpatru
@soapoilmaker9559
@soapoilmaker9559 2 жыл бұрын
அழகை மட்டும் நேசிக்கும் இந்த உலகத்தில் ,மனதை மட்டுமே நேசிக்கும் இந்த காதலனுக்கு என் பணிவான வணக்கம்
@jeya6360
@jeya6360 3 жыл бұрын
உண்மையில் இந்த சகோதரனுக்கு மிகவும் நல்ல மனது பேச இயலாதவர் நடக்க இயலாதவர் பார்வை குறை பாடு இல்லாதவர்கள் இவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் நபர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் உண்மையில் உங்கள் நல்ல மனதால் நிறைய பேர் இதை பார்த்து முன் வருவார்கள் இதை போல தியாக மனப்பான்மை உருவாகும் கோடி நன்றி உங்கள் பாதத்தில் சமர்ப்பிபிக்கிறேன் 🙏🙏🙏
@soundbeat8913
@soundbeat8913 3 жыл бұрын
ஆண்கள் என்றாலே தவறாக நினைக்கும் சில பெண்களுக்கான தரமான பதிவு 👌👌👌
@vasantharavasanthara6650
@vasantharavasanthara6650 3 жыл бұрын
எல்லா ஆண்களும் நல்லவங்கனு சொல்ல முடியாது அது மாதிரி எல்லாம் பெண்களையும் நல்லவங்கனு சொல்ல முடியாது
@anbuyadav9376
@anbuyadav9376 3 жыл бұрын
Unmaiyana.ambala. ivan thanda ambala .
@user-cj4vn1dp1z
@user-cj4vn1dp1z 3 жыл бұрын
நீங்கள் ஒரு முறை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று முயற்ச்சித்து பாருங்கள்
@anandababug1684
@anandababug1684 3 жыл бұрын
Yes
@Erodehumanitycouples
@Erodehumanitycouples 3 жыл бұрын
Yes
@artdreams9290
@artdreams9290 3 жыл бұрын
Yes
@carolinfrancis6845
@carolinfrancis6845 3 жыл бұрын
Yes
@carolinfrancis6845
@carolinfrancis6845 3 жыл бұрын
Unmai sekkaram sariyaidum
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 3 жыл бұрын
தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் வசதி உல்லவர்கள் முன்வந்து உதவவேண்டும் என்று வேண்டுகோள் சகோதர சகோதரிகள்
@anjanakathiresan
@anjanakathiresan 3 жыл бұрын
அரசு நிச்சயம் இவர்களுக்கு ஏதேனும் உதவி புரிய வேண்டும்... அந்த சகோதரி விரைவில் நலம் பெற்று இருவருக்கும் வளமான வாழ்வு அமைய வாழ்த்துகின்றேன்...
@Phoenix_Man49
@Phoenix_Man49 3 жыл бұрын
உண்மை காதல் உடல் அழகையோ, பணத்தையோ,சாதியையோ பார்த்து வராது, உண்மையாண அன்பை பார்த்து வ௫ம் ....
@kumaraswin123
@kumaraswin123 3 жыл бұрын
ஒருகணம் ஒருபோதும் பிரிய கூடாதே ! நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது ! 💖💖
@ramathasramathas1629
@ramathasramathas1629 3 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான காதலன் bro
@fridaylastday9661
@fridaylastday9661 3 жыл бұрын
உண்மையான காதல் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது உங்கள் வடிவில்.. 👍🌹
@sunrisetnwithan
@sunrisetnwithan 3 жыл бұрын
அரசங்கம் யார் யாருக்கோ உதவி செய்யுது..இந்த மாதிரி நபர்களுக்கு உதவி செய்யுங்கள்....புண்ணியமாக போகட்டும்.....
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 109 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 12 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 109 МЛН