தாயை போல் கவனித்து கொள்ளும் தங்கை பாராட்டுக்குரியவர்
@sivarajvelumani22623 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆட்சியராக இருக்கும் நீங்கள் இந்தப் பெண்ணை நேரில் சென்று உடல்நலத்தை கவனித்து உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .ஐயா நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்.
@chennaitamil992 жыл бұрын
vazhaithukal iyya
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
சந்தோஷம்...👌சகோதரி விரைவில் பூரண நலம் பெற வேண்டும்..👍மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்...👏👏👍 செய்தி வெளியீட்ட ஊடகங்களின் பங்களிப்புக்கு நன்றிகள்...🙏
@vinothvin10493 жыл бұрын
Seekarame sariyagividum pa
@chandracreatives....76873 жыл бұрын
Super
@theboraldaniel45633 жыл бұрын
Kanmani pappa seekaram gunamaga vandum help pana calaktar Sir avrgalkum Mika nandri Vaza valamudan tq
@sellathuraikalaiyanpan55873 жыл бұрын
அந்த சகோதரி வெகு விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்!
@venkatesans1753 жыл бұрын
அவங்களோட லவ்வர்க்கு போலீஸ் செலக்சனில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன், வேலை கிடைத்தால் அவர் அவங்களை ராணி போல பார்த்து கொள்வேன் என்று சொன்னார்.
@vijuviju15313 жыл бұрын
Yes
@samrajsamraj36253 жыл бұрын
Yes
@dilipmurugesan70833 жыл бұрын
Yes
@gayathrisatheesh50833 жыл бұрын
ஆமாம்
@zoopaplayer31243 жыл бұрын
Feel me
@aviraaworld5173 жыл бұрын
‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ - இறைவன் ஏதோ ஒரு வழியில் கருணை காட்டுவான் ☺️
@karthisundhar35883 жыл бұрын
Yea don't feel sure
@mdpandian10333 жыл бұрын
YES you are Absolutely correct. May God Heal her &Bless Them Abundantly.
@neethigaindhumathi35893 жыл бұрын
Crt na❤️
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
கண்மனியின் உறவினர் தினேஷ்குமாருக்கு காவலர் பணி விரைவில் கிடைக்க வேண்டும்...🙏🙏கண்மனியின் தங்கை காயத்ரி பெண்ணை பாராட்ட வேண்டும்...👏👏👍
@karthisundhar35883 жыл бұрын
Definitely god fee
@ganaishbaba79723 жыл бұрын
இவர்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியருக்கு கோடி நன்றிகள் ஐயா.
@raghavanrajendran46403 жыл бұрын
விரைவில் பரிபூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்🙏🌹💐
@jothimariselvi26143 жыл бұрын
பாலிமா் உள்ளங்களுக்கு நன்றி
@sweetysiva48403 жыл бұрын
கண்மணி, சீக்கிரம் பேச, அந்த கடவுள் அருள் புரிவார்...🙏🙏🙏 உங்கள் தங்கை, உங்களின் தாய் இப்பொழுது.... 👌👌✌️✌️
@karuppukaruppu88043 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனமார்நத வாழ்த்துக்கள் ஐயா
@saiwhatsappstatuseditz65093 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களே🙏🙏🙏பூரண நலம் பெற சிவபெருமான் அருள் புரிய வேண்டும்
@a.saravanakumara.saravanak85383 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.
@வாசுபாலா3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்
@kvictoria70213 жыл бұрын
மாவட்ட ஆட்சி தலைவர் உங்களுக்கு நன்றி 👌 பாலிமர் நியூஸ் உனக்கும் நன்றி வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றி சீக்கிரம் பேச வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்வோம் 🙏
@paulpandir3 жыл бұрын
இந்தப் பெண்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@selvamyaro3 жыл бұрын
மாவட்ட ஆட்சியருக்கு மிக மிக நன்றி.. வலுவிழந்து இருப்போருக்கும் நிர்கதியற்றவருக்களுக்கும் இது போன்று ஆட்சியர்கள் கவனம் செலுத்துவது மிக்க சந்தோசம்
@SathishKumar-pg2mz3 жыл бұрын
சந்தோசமா இருக்கு நலம் உடன் வா சகோதரி
@comrade_kumar3 жыл бұрын
மீடியாவின் பவர் இப்பொழுதுதான் உருப்படியாக வேலை செய்கிருக்கிறது.....💝✨ உடல்நலம் சரியாகி....நீடூழி வாழ்க.....❤️❤️❤️
@jmsanthosh58733 жыл бұрын
இந்த புண்ணிய விஷயத்தில் உதவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்
@saranyaarjun443 жыл бұрын
அந்த பெண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் மற்றும் ஆட்சியர் அவர்களுக்கும் என் நன்றிகள்
@sangara55133 жыл бұрын
டேய் பாலி நீ செஞ்ச ஒரே நல்ல விஷயம் டா கலக்கு 🙏
@sak27093 жыл бұрын
😄😄😄😄😄 unmai sonninga bro
@geethavijay52942 жыл бұрын
Really super good fantastic help
@lakshmanannagaraj75843 жыл бұрын
இருவருக்கும் நன்றி
@dkavitha29073 жыл бұрын
சூப்பர் கலெக்டர் சார் இதுபோன்ற மனித நேயம் மிக்க உதவிகள் செய்வது உங்களுக்கு சாதாரண விஷயம் ஆனால் அதை செய்ய நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்
@jeyabalaji993 жыл бұрын
தமிழன்டா!!! 👍 கூடிய சீக்கிரம் குணமடைய என் வாழ்த்துகள் தோழியே😘
@muthusamy84153 жыл бұрын
இந்த ஆட்சியும் சரி இப்போது இருக்கிறஅதிகாரிகளும் தேடித் தேடிப் போய் உதவி செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
@suthakarp47263 жыл бұрын
அந்த பெண்ணுக்கு இன்னொரு தகப்பானாக இருந்து பார்த்து வரும் ஆட்சியருக்கு மனதார வாழ்த்துக்கள்
@ManiKandan-vc9hv3 жыл бұрын
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் கண்மணி
@dkkitchen21423 жыл бұрын
கடவுள் அருள் நிச்சயம் சகோதரிக்கு உண்டு விரைவில் பூரண நலம் பெற்று வருவார் 🙏🙏🙏🙏🙏 மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@noolandcool38653 жыл бұрын
நன்றி நன்றி சார்
@jesusapvy3 жыл бұрын
கர்த்தர் ஜெபத்தை கேட்கிறவர் திக்கற்றவர்களுக்கு உதவி செய்கிறார் ஆமென்..
@arunkumared77503 жыл бұрын
ஆமென்
@kathirsamy5083 жыл бұрын
நன்றி கலெக்டர் ஐயா.... மனித உருவில் கடவுள் நீங்கள்.....
@jameswathijameswathi74513 жыл бұрын
ரொம்ப நன்றி
@chellamari19413 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@khari90383 жыл бұрын
நன்றி சார்
@relaxingsoundspleasesilent42583 жыл бұрын
உண்மைய சொன்னா இத செய்தியாக மட்டும் முடிகாம ஒரு நல்ல விசையத்த வெளி உலகுக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி வெகு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்
@manickamr94853 жыл бұрын
நன்றி ஐயா..
@ajith177573 жыл бұрын
நலமுடன் குணமடைய வேண்டி கொள்கிறேன் 🙏🙏
@vijayan36813 жыл бұрын
விரைவில் கண்மணி நலம் பெறுவார். மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
@ganesanganesan45053 жыл бұрын
சகோதரி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
@kannaprakash10433 жыл бұрын
வாழ்வில் பல கஸ்டங்களை பார்த்த இருவரும் இனியாவது மகிழ்ச்சியாக இருக்க உதவிய பாலியர் செய்தி ஊடகத்திற்கு நன்றி
@mohanchandru42083 жыл бұрын
நல்ல செயல் செய்த செய்தி சேனல்கள் துனை நின்று கண்மணிஅவர்களுக்கு இந்த உதவிக்கு கிடைக்கச் செய்ததற்கு வாழ்த்துக்கள்
@murugeshgowsi9353 жыл бұрын
மிகவும் நன்றி பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திக்கு நன்றி நன்றி நன்றி
@kumarak22223 жыл бұрын
அனைத்து அதிகாரிகளும் இப்படி இருந்து விட்டால் இந்தியா வல்லரசாக மாறும். இந்த உதவி கிடைக்க பாலிமர் தொலைக்காட்சிக்கும் முக்கிய பங்கு உண்டு. ❤️
@dhasarathansaraladhasarath58593 жыл бұрын
பாலிமர் சேனல் அறிவித்தது..... பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி...... வாழ்த்துக்கள்..... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@a.saravanakumara.saravanak85383 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎂
@kurumbucats3 жыл бұрын
மாவட்ட.ஆட்சியார்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mahalakshmimahalakshmi98283 жыл бұрын
நன்றி polimer news
@vravicoumar19033 жыл бұрын
நல்லதே நடக்கும்.
@parameswarank97843 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு மருத்துவர்களும் வாழ்த்துக்கள். கண்மணி விரைவில் பூர்ண குணமடைய வேண்டுகிறோம். பாலிமர் குழுவும் தக்க நேரத்தில் உதவியுள்ளது 🙏🙏🙏
@VigneshKumar-nk5gv3 жыл бұрын
நல்லபடியாக. சரியாகும். Sister .கவலபடாதிங்க
@mohanindhumohanindhu77353 жыл бұрын
மிக்க நன்றி
@shalinishalini20523 жыл бұрын
சீக்கிரம் குணமாகும்
@டெல்டாகுழுமம்3 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@venkateshm21743 жыл бұрын
கடவுளின் மறு உருவம். அய்யா கலெக்டர் அவர்கள்.. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@vigneshaksvtss4213 жыл бұрын
வெகு சீக்கிரம் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்
@mr.3dworld6563 жыл бұрын
உதவ நினைத்த, உதவிய அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றிகள் பல
@rajendranvasudevan70453 жыл бұрын
நலம் பெற வாழ்த்துக்கள் !!🙏🙏
@AnandKumar-ns5fe3 жыл бұрын
நன்றி பாலிமர் நியூஸ்
@karthikeyanwwe3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா💐
@Suryapriya23013 жыл бұрын
கூடிய சீக்கிரம் நலம் பெறுவாய் சகோதரி...🙏🙏🙏
@nithiyananthams89313 жыл бұрын
கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் விரைவில் குணமாகிவிடும் 🙏🙏🙏
@வாசுபாலா3 жыл бұрын
ஐயா உங்க சேவை ku நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.......valagaha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று preyer
@karthikraja24643 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி விரைவில் அந்த சகோதரி குணமாகி வீடு திரும்பவும் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் அவருக்கு உதவி புரிவதற்காக முன்வந்த மாவட்ட ஆட்சியாளர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
@ek88723 жыл бұрын
விரைவில் பூரண குணமடையவேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏
@cricindex3343 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்
@வெற்றிஅதோ3 жыл бұрын
அந்த மாவட்டர் கலெக்டர்க்கு என் கண்ணீரே நன்றி
@kathir53 жыл бұрын
மனம் குளிர்ந்த செய்தி❤️❤️❤️
@kuttyp28853 жыл бұрын
அனைத்து மாவட்ட ஆட்சியரும் இதே போல் இருக்க வேண்டும்...🙏👍❤️
@muthukumarmuthukumar79153 жыл бұрын
நன்றி கலெக்டர் சார்
@kunnathurnandhakumar68623 жыл бұрын
மனிதாபிமான கலெக்டரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@chithambaramgobi75413 жыл бұрын
தெய்வம் அய்யா நீங்க. நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன்.
@vidhyasrisathish66273 жыл бұрын
இறைவா அப்பெண் பரிபூரணமாக குணமடைய ஆசிர்வதிப்பாய்.
@dhayalanvenkatesan25113 жыл бұрын
அந்த பெண் எப்படி இருந்தால் என்ன, அவளை சுற்றுயுள்ள அன்புள்ளங்களை பார்க்கும்போது அவள் சொர்க்கத்தில் வாழ்கிறாள். பணம் பதவி அனைத்தும் அவள் முன்னே அன்புடன் பணிசெய்கிறது. நாம் மனமார வாழ்த்துவோம்.
@srivishwa95823 жыл бұрын
மனம் கலங்கியது...😌😌😌
@balasambasivan18153 жыл бұрын
தீவிர சிகிச்சை அளித்து குணம் பெற வாழ்த்துக்கள். ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
@balakumar.k3903 жыл бұрын
பாலிமர் செய்திக்கு மனமார்ந்த நன்றி ...🙏
@mohaideenbadusha19333 жыл бұрын
Polimer news நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@jothimariselvi26143 жыл бұрын
மாவட்ட ஆச்சியா் ஐயா அவா்களுக்கு 😰😰😰🙏🙏🙏🙏
@kalasiva75573 жыл бұрын
இப்படி கஷ்டபடுறவங்களுக்கு 100 ரூபாய் கூட இந்த சமயம் குடுக்கமுடியலையேன்னு வருத்தப்பட்டா இப்பலாம் நிறைய நல்ல மனுசங்க கண்ல பட்றாங்க .. நன்றி இறைவா
@abiramaaruthra8483 жыл бұрын
நல்ல செய்தி 🙏🙏🙏
@devasridevasri39193 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நன்றி மற்றும் பாலிமர் தொலைக்காட்சி நன்றி
@7pkutty3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 ஐயா பாலிமர் நியூஸ் சேனல் பெறும்அளவில் உதவிஉள்ளது... நன்றிகள் கோடி...
@vigneshyhon4963 жыл бұрын
Polimer news இவரின் உதவிக்கு நன்றி ❤
@saran93923 жыл бұрын
கண்மணியின் உடல் நிலையை அறிந்து கடவுள் மாவட்ட ஆட்சியரை அனுப்பியிருக்கிறார் கண்மணி சீக்கிரம் உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@tamilstar54673 жыл бұрын
அன்றைக்கு இந்த செய்தியை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன்(கஷ்டத்தில் கண்ணீர்) இன்றும் இந்த செய்தியை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன் (ஆனந்த கண்ணீர்)
@a.saravanakumara.saravanak85383 жыл бұрын
அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றக்கடை. உங்களைப் போல் நானும் அழுது கொண்டிருக்கிறேன்.
@psspss2243 жыл бұрын
ஆட்சியர் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க நலமுடன் வாழ்க ஆண்டவர் எப்போதும் உங்களுடன் துணை இருப்பான் இந்த உதவிக்கு ஒரு உறுதுணையாக இருந்த பாலிமர் டிவிக்கும் நன்றி
@siva-nf9cn3 жыл бұрын
Polimerin இந்த செய்தி ஒரு உதவியாக இருக்கும்.
@பொதிகைஇரயில்2 жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி உங்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்
@alagappanmuthumuthu7403 жыл бұрын
கடவுள் இருக்கிறார், நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த காட்சியே சாட்சி
@malargopal14353 жыл бұрын
Thank you collector sir and polimer channel
@jayaseelansimiofficial83902 жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@kumaresank53653 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி...
@nasermd95083 жыл бұрын
மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.கலெக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி
@c.rajendranchinnasamy89293 жыл бұрын
God sent kiind hearted Dist. Collector . We bow our heads to him .
@soundbeat89133 жыл бұрын
இந்த மனசு இருக்குல இதான் சார் கடவுள் 🙏🙏🙏🙏
@Arulkumar-mh8fx3 жыл бұрын
பாலீமரு உனக்கும் இந்த புனிதமான காரியத்தில் பங்கு இருக்கிறது.. வாழ்த்துக்கள்
@velmurugan-ej3mn3 жыл бұрын
பாலிமர் செய்திப்பிரிவுக்கு மிக்க நன்றி
@Prabhujagan3 жыл бұрын
அந்த பொண்ணு நல்ல ஆகிடும். இங்க நல்ல உள்ளங்கள் comments போடுற எல்லாரும் நல்லா இருப்பாங்க.🧡
@bharathidas47213 жыл бұрын
collector sir thanks polimer tv nee matum post panla na evengala pathi yarukum therinji irukathu 👍