No video

ஆபாச படத்தால் சிறுமியை கொன்ற 17 வயது காமுகன்…! | Crime news

  Рет қаралды 1,125,129

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஆபாச படத்தால் சிறுமியை கொன்ற 17 வயது காமுகன்…!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #Crimenews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 300
@mithran1858
@mithran1858 3 жыл бұрын
செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகளையும் பள்ளி பாடத்தில் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
@gautam.venkat1314
@gautam.venkat1314 3 жыл бұрын
This the status of porn site ban in Tamilnadu this is the reason students are addicting
@akhilatheophin520
@akhilatheophin520 3 жыл бұрын
@@gautam.venkat1314 crct
@pushpalatha9787
@pushpalatha9787 3 жыл бұрын
👍💯
@sudharani4417
@sudharani4417 3 жыл бұрын
கரெக்ட்
@deepakkumarn5698
@deepakkumarn5698 3 жыл бұрын
School la soli kuduta mattu, avanuga padichu tirudiruvanuga
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 3 жыл бұрын
ஒரு வருசம் சிறுவர் சீர்திருத்த பள்ளி, அப்பறம் விடுதலை, அவ்வளவு தான் கேஸ் குளோஸ்.🤦🏼‍♂️
@cartoontamil5462
@cartoontamil5462 3 жыл бұрын
Your correct
@raja-jx3kk
@raja-jx3kk 3 жыл бұрын
Yes.. appuram aayusukkum ithumaathiri niraya pannuvan.. thaan India law.. thuuuu..
@hariSankar1996
@hariSankar1996 3 жыл бұрын
Next joining VCK
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 3 жыл бұрын
@@raja-jx3kk indian law nu ila world full aa ipdi than under 18 na ipdi than panuvanga
@musicmusic-gl7kc
@musicmusic-gl7kc 3 жыл бұрын
@@krishnanpottiganesan4885 avan face teriyadu eppadi kolvinga verum vai pechi Dan apram marandupaiduvinga
@gowthampitabaspuppy2048
@gowthampitabaspuppy2048 3 жыл бұрын
உலகம் அழிவதற்கான நேரம் நெருங்கி விட்டது....
@andril0019
@andril0019 3 жыл бұрын
நானும் அது எப்ப நடக்கும்னு தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்!
@Kalashnikov1211
@Kalashnikov1211 3 жыл бұрын
First ni saavu nanga appuram varum🤣🤣🤣
@yassinxaviour3892
@yassinxaviour3892 3 жыл бұрын
எது இவன் பிட்டு படம் பாத்தா உலகம் அழியுமா??🙄
@naveenrajdev
@naveenrajdev 3 жыл бұрын
@@yassinxaviour3892 😂😂😂
@akhilatheophin520
@akhilatheophin520 3 жыл бұрын
Ipdiye nerugi nerugi aliyiratha kanala oru nalum
@kumarsubramanian7086
@kumarsubramanian7086 3 жыл бұрын
சிறுவன் சிறுவன்னு சொல்லாதீங்க அது பிஞ்சிலே பழுத்து வெம்பினது.
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 жыл бұрын
சவூதி அரபியா மாதிரி நடுரோட்டுல வச்சு தலய வெட்டுனா இந்த மாதிரி தப்ப நடக்குமா 😡😡😡
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 3 жыл бұрын
Yov comedy panathaiya anga compare pandrappa india la than punishment adhigam
@Abcd-ob4in
@Abcd-ob4in 3 жыл бұрын
@@TOXIC-bj8ny yenna mayiru punishment,sollu papom
@mathankumarmathankumar771
@mathankumarmathankumar771 3 жыл бұрын
@Dinesh Kumar correct bro
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 3 жыл бұрын
@Dinesh Kumar read panni parunga rape punishment law in Saudi Arabia even victims ye complaint kuduka bayapudranga summa padichu paarunga martial rape ku prohibited kedeiathu
@user-ei8eu1pm3k
@user-ei8eu1pm3k 3 жыл бұрын
@Dinesh Kumar arabiya punishment onnum thevai illai..nam munnor chera,chola,pandya manarkalin sattan irundhaley podhum
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
வரவர பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போச்சு ....,🙄
@pawanmurgesh2157
@pawanmurgesh2157 3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ncxSrr to ecoTBD Fnb
@shreeanand4912
@shreeanand4912 3 жыл бұрын
Ayyo pavum Antha ponnu family 👪 😰😰😰😰
@vbarathi3394
@vbarathi3394 3 жыл бұрын
Yes
@kamalnath.j
@kamalnath.j 3 жыл бұрын
😭 காலம் வரும் காத்திருப்போம்😭
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mm😭😭😭
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
ஆசையில்லாத மனிதன் மனிதனே அல்ல.ஆனால் அந்த ஆசையே அழிவுக்கு காரணமாக இருந்திடக்கூடாது.மனக் கட்டுப்பாடு முக்கியம்.குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
அததற்க்கென்று ஒரு வயது முறை என்று இருக்கும் போது இப்படி கேடுகெட்ட ஆசை யும் கொடூரமான காமவெறி யும் கொலைவெறி யும் தேவையா?
@hariharan-me3tm
@hariharan-me3tm 3 жыл бұрын
17 வயசு நா சிறுவன் 18 வயசுனா பெரிய ஆம்பளை, என்னங்கடா உங்க சட்டம்
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
14வயசுபெண்குழந்தைகள்.காதல்பண்ணவில்லையாடா
@mensrightsmovement758
@mensrightsmovement758 3 жыл бұрын
இதே தான் பெண்களுக்கும்.
@tamil-theamazingmomentinla4512
@tamil-theamazingmomentinla4512 3 жыл бұрын
@@athiaman877 poda paithiyam . Neeyum intha case thaane unnayum complaint pannanum pola
@johnpraison9223
@johnpraison9223 3 жыл бұрын
Aama ethu yenna kathai.... Oru payan 15 vayasu thaanditaalae youth thaan.......... science sum athaan solluthu.......15 vandutaalae entha Maari aruvaruppaana yosanaigal varuthu....... 18+ nu solrathu vittutu 15+ nu sollanum
@mensrightsmovement758
@mensrightsmovement758 3 жыл бұрын
@@johnpraison9223 17 vayasu ponnunga karpam aaralunga. Payan jail ku poraan. Ponnumela oru case kooda illa. "என் உடம்பு, என் உரிமை. இதுவே பெண் உரிமை". எதிர்த்து கேட்டால் Feminism பண்ணுவோம்.
@b_o_s_s_0_7
@b_o_s_s_0_7 3 жыл бұрын
நாங்க படிக்கும் போது, மொபைல் வீடியோ இதுலாம் இல்லை, 16-17 age ல தோணும், ஆனால் நல்ல நண்பர்கள் மட்டுமே நம்மை நல்வழி படுத்தும்
@braveenough8525
@braveenough8525 3 жыл бұрын
Yes mostly namaku therinjathu ellam movie la vara scene ah parents ku theriyama paapom
@b_o_s_s_0_7
@b_o_s_s_0_7 3 жыл бұрын
@@braveenough8525 கரெக்ட் பிரோ அதுவும் பயந்து பயந்து , ஆனா தப்பான கண்ணோட்டத்தில் யாரையும் நெருங்க மாட்டோம், அது தப்புனு கூட இருக்கற நண்பன் சொல்லுவான் .
@healthiswealth6664
@healthiswealth6664 3 жыл бұрын
அப்பல்லாம்......ஒழுக்கமா இருப்போம்......இந்த செல்போனால்தான்......எல்லா பிரச்சனையும்
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 3 жыл бұрын
சந்தோசமா வாழ்ந்தோம் அந்த வயதில் இப்டினா என்னனு கூட தெரியாது இப்போ 10 வயசில் தெரிஞ்சுக்குரங்க பெண் பிள்ளையை பெத்து மடியில் நெருப்பை கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு நான் என் பைய்யனும் பெண் பிள்ளையை மதிக்க கத்து கொடுப்பேன்.
@prasannaganesh1775
@prasannaganesh1775 3 жыл бұрын
Na la 16 - 17 l padam tv la ooduna atha chutti tv mathi Jackie chan than papen 😅.
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
செல்போனால் ஒரு தலைமுறையே கெட்டு விட்டது😳
@sundhar4500
@sundhar4500 3 жыл бұрын
Yes bro , very irritating that a small box spoils the school students
@kvellayaraj358
@kvellayaraj358 3 жыл бұрын
True.
@manisurya3197
@manisurya3197 3 жыл бұрын
Sir! Technology a thappu sollathinga. Atha numma use pannura vedam seri ella??
@dkedits.....8148
@dkedits.....8148 3 жыл бұрын
ஒரு தலைமுறை மட்டுமில்லாமல் இனி வரும் தலைமுறைகள் அனைத்தும் கெடப்பொகிறது 🔥🔥😭😭
@sundhar4500
@sundhar4500 3 жыл бұрын
@BG GAMEING unnaku mattum use panna theriyum paru yo neeye game velladitu suthura
@gowthamanp8003
@gowthamanp8003 3 жыл бұрын
கலி காலம் பாவம் அந்த பாப்பா😭😭😭😭 இவனலான் அந்த இடத்துலய சுட்டு கொள்ளணும். முதல அந்த வெப்சைட்கள் அனைத்தும் நீக்க வேண்டும் இல்லையென்றால் இதுபோல் இன்னும் பலசம்பவம் நடைபெறும்😭😭😭
@kncreation3122
@kncreation3122 3 жыл бұрын
இளம் வயதில் பெரிய தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை அன்பு காட்ட மனிதர்கள் மட்டுமே இருந்தனர் அனைவரையும் சகோதர சகோதரிகள் பார்த்து வளர்ந்தோம் தோழிகளிடம் பேசவே தயங்கினோம் அது ஒரு அற்புதமான காலம் என்று இப்போது புரிகிறது இந்த மாதிரியான நிகழ்வுகளை பார்த்தபின் இப்படிக்கு life of 90s early 2k kids
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
அவன விட கூடாது. இதெல்லாம் பண்ண தெரியும் ஆனா சிறுவன் 😡
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 3 жыл бұрын
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஜாலியாக இருந்து விட்டு இன்னும் நிறைய விஷயங்கள் கற்று கொண்டு ஓராண்டு க்கு பிறகு மிகப்பெரிய பலம் வாய்ந்த ரவுடியாக வெளியே வருவான்
@bharathkumar7920
@bharathkumar7920 3 жыл бұрын
மதுரையில் எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@gowthamanp8003
@gowthamanp8003 3 жыл бұрын
போலீஸ்ல comblient குடுங்க bro inga சொல்லி என்னா பண்றது🙄 sorry
@bharathkumar7920
@bharathkumar7920 3 жыл бұрын
போலீசில் கம்லைன்ட் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறார்கள் மீண்டும் ஓரிரு வாரங்களில் மீண்டும் விற்பனை செய்கிறார்கள்
@arunatamilanda7552
@arunatamilanda7552 3 жыл бұрын
Narcotics control bureau ku complaint mail send pannunga,,,,unga name velila varama alaga avangala thukkitu poiduvanga bro
@A-B17
@A-B17 3 жыл бұрын
Bro yavalo bro Inga packet 400 😔
@karthikrio2651
@karthikrio2651 3 жыл бұрын
@@A-B17 🙄🤦
@menakameenu9511
@menakameenu9511 3 жыл бұрын
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான்.. இந்த மாதிரி குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது...
@prawinism
@prawinism 3 жыл бұрын
தப்பு செய்றவன் தண்டனைய பத்தி யோசிக்க மாட்டான் அக்கா..வளர்ப்பு , பள்ளி படிப்பு , சேர்க்கைல தான் இருக்கு
@user-hd4ff3pf6p
@user-hd4ff3pf6p 3 жыл бұрын
@@prawinism ஆமாம்... நண்பா 🙏🙏
@user-hd4ff3pf6p
@user-hd4ff3pf6p 3 жыл бұрын
எனக்கும் ஒரு அக்கா இருக்க எனக்கு போருந்தில் மற்றும் ஆட்டோவில் தனியாக அனுப்புவதற்கு பயம் வேலை கேட்டாலும் சரி நான் தான் அழைத்து செல்வேன்......
@tamilarasi7790
@tamilarasi7790 3 жыл бұрын
S, CM idharku kadumaiyana thandanai vidhithal matumae idhu pondra kutrangal, kodumaigal kuraiyum
@homelynila3813
@homelynila3813 3 жыл бұрын
Correct
@raavananvdm3903
@raavananvdm3903 3 жыл бұрын
ஐயோ இதற்கு முடிவே இல்லையா 😔😔
@rajiko6377
@rajiko6377 3 жыл бұрын
முடியும் இருக்கிறது ,,அல்லவா அவனுக்கு நிரந்தரமாக கட் பண்ணிடனும் முடியாத அளவுக்கு ஏற்ப இதுதான் ஒரே முடிவு I'm say right
@saranasakal6933
@saranasakal6933 3 жыл бұрын
@@rajiko6377 rights 🔥
@yukeshs8928
@yukeshs8928 3 жыл бұрын
@@rajiko6377 right bro
@sriputrukarumariammantempl4727
@sriputrukarumariammantempl4727 2 жыл бұрын
Thandanaigal adhigam aanaal kutrangal kuraiyum. Parents are the only reason for giving mobile to their children and give freedom.
@rkanagarajrajendran4759
@rkanagarajrajendran4759 3 жыл бұрын
17 வயதாலிருந்தால் என்ன 67 வயதாலிருந்தால் என்ன என்கொவ்ண்டர் பண்ணுங்க அப்போதான் மற்ற காமுக நாய்ங்களுக்கு பயம் வரும் 🙏
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
இதைபெண்களுக்குசெய்.முதலில்
@Cinematicplanet07
@Cinematicplanet07 3 жыл бұрын
Athellam intha naiyinga panna matanunga bro... Enna karumam pudicha sattamo nu terla
@tamil-theamazingmomentinla4512
@tamil-theamazingmomentinla4512 3 жыл бұрын
@@athiaman877 yenda dei unna pethathum lady thaane
@sundarm2991
@sundarm2991 3 жыл бұрын
ulgamae apadithaan paarkinrana . western culture. porn videos, cinema, alagi pooti, ellathilaium pengal adimai . etha theriama feminism nu oru kootam.
@josephnaveen5149
@josephnaveen5149 3 жыл бұрын
Bro naai ya solladheenga😢 Naai nandri ulla jeevan Andha thayoli vera edho oru jandhu
@vaalupasangamom
@vaalupasangamom 3 жыл бұрын
கடவுளே பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு தயவு செய்து ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் வளர்க்க வேண்டும்
@fareedudeenar3921
@fareedudeenar3921 3 жыл бұрын
சிறுமி என்று சொல்வது சரிதான். ஆனால், சிறுவன் என்ற சொல் சரியா??
@jeniferayappan
@jeniferayappan 3 жыл бұрын
சட்டங்களை கடுமையாக்க வேண்டும் அல்லது ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
Nama pakka koodathu athuthan ore vali
@mohanrajvenkatraman6279
@mohanrajvenkatraman6279 2 жыл бұрын
@@soundparty3271 addict aga kodathu addiction tha idhu pola thappu ku Karanam but avanuku pedophilia inra noi irundhirukum adhu irundha avangaluke theriyadhu pshycatrist only tha therium
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
@@mohanrajvenkatraman6279 hmmmm 👍🏼
@jagan4271
@jagan4271 3 жыл бұрын
இந்த மாதிரி செய்தி கேட்டு கேட்டு வாழ்க்கையே வெறித்து போச்சு
@crazyqueen2555
@crazyqueen2555 3 жыл бұрын
கொலை கற்பழிப்பு கொள்ளை அதிகம் தமிழ்நாடு ல தான் நடக்குது🤦🤦🤦🤦
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
கள்ளகாதல்பண்றபெண்களால்வந்தவினை
@tamil-theamazingmomentinla4512
@tamil-theamazingmomentinla4512 3 жыл бұрын
@@athiaman877 atha Vida Men kama Veri pidithu alaiyuraanha da
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
@@tamil-theamazingmomentinla4512 உன்னைதினமும்.கற்பழிக்கிறானுகளா..த்தூ..பிறப்புறுப்பைவைத்து.காசுசம்பாதிக்கிறநீபேசனும்..விதி
@Mikan2013-k9n
@Mikan2013-k9n 3 жыл бұрын
இந்த காலத்தில் சிறுவர்கள் என்பது 10 வயது வரைக்குமே..இதுவே அதிகம்
@soulfx271
@soulfx271 3 жыл бұрын
இதற்கு காரணம் நமது சமூகம் தான் .பிள்ளையை சரியாக வளர்க்க தெரியவில்லை ஏன்றால் பெற்றோர் பிள்ளை பெற்றுகொள்ளாதீர்கள். 🙏🏻
@mufeesmfs5135
@mufeesmfs5135 3 жыл бұрын
கடுமையாக தண்டிக்க வேண்டும் வயதை காரணம் காட்டி விட்டு விட்டால் பின்னாளில் பெரிய குற்றவாளி ஆக வாய்ப்புண்டு
@yuvanvickey4895
@yuvanvickey4895 3 жыл бұрын
Dai muditu music podama news podugada intha news bgm mukkiyama 😠😡
@bharathraj1601
@bharathraj1601 3 жыл бұрын
பெண்களின் மேல் கை வைத்தால் அவனை JAILa போட கூடாது அவனையே போட்டுத்தல்ல வேண்டும்
@vidhya..dhanushlove2447
@vidhya..dhanushlove2447 3 жыл бұрын
Correct ah sonninga anna
@vikahealthcare
@vikahealthcare 3 жыл бұрын
ஒன்னு சொல்றதுக்கில்ல.. பெண்பிள்ளை இருக்கிறவர்களுக்குதான் பயமா இருக்கு😭
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
குழந்தைகள் பெண்ணின் கருவில் இருக்கும் போதே நல்லது கெட்டது சொல்லி குடுத்தா எப்பவுமே மறக்காது இதை கடவுளும் , விஞ்ஞானிகளும் சொல்லிருக்காங்க 💯🙏🏽😔
@Sudhikshasri2015
@Sudhikshasri2015 3 жыл бұрын
உடனே தண்டனை கொடுங்கள்🙏🏼🙏🏼
@akashff3595
@akashff3595 3 жыл бұрын
ʜɪɪ ʙᴀʙy...
@akashff3595
@akashff3595 3 жыл бұрын
ɴᴇᴇ ꜱᴏʟʟᴜ ᴀᴠᴀɴᴜᴋᴋᴜ ɴᴀ ᴅʜᴀɴᴅᴀɴᴀɪ ᴋᴜᴅᴜᴋᴋᴜʀᴇɴ
@akashff3595
@akashff3595 3 жыл бұрын
ꜱᴏ ᴄᴜᴛᴇ...
@pbalakumar7904
@pbalakumar7904 3 жыл бұрын
Olunga pesamatiya
@akashff3595
@akashff3595 3 жыл бұрын
@@pbalakumar7904 ᴍᴜᴅɪᴛᴜ ᴩᴏɴɢᴀ... ꜱɪʀ...
@harshan6190
@harshan6190 3 жыл бұрын
இது யாருடைய தவறு கூறுங்கள் இணையத்திலிருந்து ஆபாச படங்களை நீக்குங்கள் அப்பொழுது குற்றம் குறையும்
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
காலை வணக்கம் சொல்லலாம்னு வந்தா😕என்ன கண்றாவிடா😡🚶🚶🚶
@arunatamilanda7552
@arunatamilanda7552 3 жыл бұрын
காலை வணக்கம் சகோ 🙂🙏🙏 😂😂
@dhanamselvam7025
@dhanamselvam7025 3 жыл бұрын
Good morning bro
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@@arunatamilanda7552 காலை வணக்கம் தம்பி 😁🙏
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@@dhanamselvam7025 காலை வணக்கம் சிஸ்டர் 😁🙏
@omygod8276
@omygod8276 3 жыл бұрын
இது கண்றாவி இல்லடா பைத்தியம்
@rolex-igl8637
@rolex-igl8637 3 жыл бұрын
இந்த சமூகமே முதல் குற்றவாளி மாணவனை கவனிக்காத உற்றார். கஞ்சாவை தடுக்காத போலீஸ்.🤷‍♂
@tamilanop3140
@tamilanop3140 3 жыл бұрын
Correct
@chanchandru4172
@chanchandru4172 3 жыл бұрын
இவான் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று நினைக்கும் போது வெட்கபடுகிறேன்
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
Entha ooru
@deepakprasannacastro5738
@deepakprasannacastro5738 3 жыл бұрын
அந்தப் பதினேழு வயதுள்ள காம கொடூரனை சிறுவன் என்று சொல்லி 19 வயது வரும் வரை சிறையில் வைத்து பிறகு அனுப்பி விடுவீர் இது தெரிந்த கதை தானே... 🤨
@thalapathivicky1213
@thalapathivicky1213 3 жыл бұрын
அரபு நாடு மாதுரி தண்டனை கொடுக்கவேண்டும். அப்போ தான் இனி இந்த தவறு நடக்காது...
@hopeislife1651
@hopeislife1651 3 жыл бұрын
செல்லம் கொடுத்து குழந்தைகளை கெடுக்க வேண்டாம்.... அன்பான கண்டிப்பு மிக மிக அவசியம்... 🙏🏻🤞
@amuthanramuthan6562
@amuthanramuthan6562 3 жыл бұрын
அரபு நாட்டு தண்டனை கொடுக்க வேண்டும்... இது மாதிரி பசங்கள பிஞ்சிலயே கிள்ளிப் போடனும்... சட்டம் கடுமையாக இருக்க வேண்டும், அப்போதுதான் பயம் வரும்...
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 3 жыл бұрын
ஆபாச படம் பார்த்து உன் அம்மாவ தங்கை அக்கா...type பன்ன புடிக்காமல் திரும்ப போறேன்
@kaneerthuligal
@kaneerthuligal 3 жыл бұрын
Yes Anna enakum vaarthai varamal movunamaai sethuvida thonuthu iyoooo Kadavuley 😭😭😭😭😭😭😭😭😭
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 3 жыл бұрын
@@kaneerthuligal சாவுவதற்க்கு யாரும் பிறக்கவில்லை சாதிக்க துடிக்கும் எத்தனையோ பெண்கள் குழந்தைகள் இருக்காங்க இப்படிப்பட்ட அரக்கன் களால் நாசமா போகுது பேசாமல் இவன encounter pannittu chapter close பன்னனும்
@ffrisers8916
@ffrisers8916 3 жыл бұрын
@@shanmuganathankarthik2082 𝑛𝑜 𝑏𝑟𝑜 𝑎𝑡𝒉𝑢 𝑜𝑟𝑢 𝑛𝑖𝑚𝑖𝑑𝑎 𝑣𝑎𝑙𝑖 ovoru nimidamum valikkanum APA than thappu panna thandanai adhigamnu thappu panna payappaduvanuva
@heidithamil7238
@heidithamil7238 3 жыл бұрын
@Earth Mudhalla abasa hollywood thiraipadam vimarsanam pannum youtubers kooda jail podanum.
@spyder9566
@spyder9566 3 жыл бұрын
சட்டம் கடுமையாக்கப்படாத வரை பாலியல் குற்றங்கள் குறையாது
@Prathivofficial8210
@Prathivofficial8210 3 жыл бұрын
இவன பத்தி பத்து நியூஸ் போடு பாலி... இவன விடகூடாது 🤬🤬🤬😡😠
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 жыл бұрын
School, college open panni tholaiga.
@5minuteschannel391
@5minuteschannel391 3 жыл бұрын
Ennama ippadi pannaringalama😭😭😭
@prince-re7bn
@prince-re7bn 3 жыл бұрын
வாய்ப்பில்லை..🤣😂😆
@Sibi-siva-official
@Sibi-siva-official 3 жыл бұрын
சிறுவன் சொல்லதிங்கடா,கோவமா வருது, அவன உள்ளே போட்டு தள்ளுங்க
@tastymannaskitchen6125
@tastymannaskitchen6125 3 жыл бұрын
சைலேந்திர பாபு சார் இவன என்கவுண்டர் பண்ணுங்க சார்
@mohandossvelmurugan
@mohandossvelmurugan 3 жыл бұрын
இவனுக்குலாம் சவுதில கொடுக்கற தண்டனையை கொடுங்க தயவு செய்வு🙏🙏🙏
@tamilarasi7790
@tamilarasi7790 3 жыл бұрын
@@drawidantamilanenemy7442 paliyal kutathirku soudhi arebiala kodukum thandanai sariye,matra kutrathai patri theriyala
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 жыл бұрын
இவனை இப்படியே விட்டா வருங்காலத்தில் பல பேர் வாழ்க்கை யை கெடுத்து விடுவான்...so அவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.... வரவர ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு....ஸ்டாலின் அய்யா சீக்கிரம் நடவடிக்கை எடுங்க...இன்னும் பல குழந்தைகள், பெண்கள் சாகுறதுக்குள்ள நடவடிக்கை எடுங்க... ப்ளீஸ்...
@sriputrukarumariammantempl4727
@sriputrukarumariammantempl4727 2 жыл бұрын
This is not government fault, its their parent's fault. They gave mobile to children and let them free. Education doesn't give proper education about this. Everyone will got married one day.
@baskarraja1610
@baskarraja1610 3 жыл бұрын
பெரும்பாலான பள்ளிகளில் மாணவ மாணவிகளை தனித் தனியாகப் பிரித்து பிரிவினையை ஏற்படுத்துவதும் இது போன்று தீமைகளுக்கு ஆதாரமாகும்..இருவரையும் சக நண்பர்களாக பழக வைத்தால் தான் பெண் சமூகத்தினர் மீது மதிப்பும் மரியாதையும் உயரும்....🙏🙏🙏
@hbv_praveen2707
@hbv_praveen2707 2 жыл бұрын
Yes bro 👍
@Kar786
@Kar786 Жыл бұрын
Neenga co-education solrengea... co-ed la thappu nadakalandu yaar sonna...neenga solra Mari panna enna theriyuma nadakkum oru ponnukaha rendu paiyanlu adichi pudichitu savanlu
@kumarkumaran6812
@kumarkumaran6812 Жыл бұрын
Oolu than nadakkum
@rajas7868
@rajas7868 3 жыл бұрын
பெண் பிள்ளைகளை பத்திரமா பார்க்காம உங்களுக்கு வேற என்ன புடுங்கற வேலையா
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
சினிமாக்கள், செல்போன், ஊடகங்கள், பத்திரிக்கைகள் நாகரீகத்தையும் கற்றுக்கொடுக்கும் நஞ்சையும் விதைக்கும். அரசு கடுமையான தண்டனைகளால் நஞ்சு நெஞ்சில் பரவாமல் தடுக்க வேண்டும். .
@pudhugaipriyakitchen5967
@pudhugaipriyakitchen5967 3 жыл бұрын
நாங்கள் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் எவருமே குற்றமோ தவறான பழக்க வழக்கம் இல்லாமல் அன்றும் இன்றுவரை நல்ல நட்போடு அவர்கள் குடும்பத்தில் அனைவரும் வந்து எங்களுடன் நட்புடன் இருக்கின்றனர்... பெற்றோர் வளர்ப்பில் கட்டுப்பாடு என்பதை விட நல்வழிப்படுத்த கண்டிப்பும் புத்தியோடு புரியவைத்து இன்றும் அவர்கள் பேச்சைக் கேட்டு வருகிறோம்.... திருமணம் ஆகாமல் 25 வயது வரை எவரையும் நினைத்து பார்க்காமல் அவர்கள் நல்வாழ்க்கை ஏற்படுத்தி இன்று நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அதை வளர்ப்பில் கட்டுப்பாடு அன்போடு வளர்த்து வருகிறோம்..... ஒழுக்கம் சார்ந்த பண்புகள் எல்லா இடங்களிலும் பின்பற்றவும் மரியாதை செலுத்தும் வகையில் சிறந்த மனிததன்மையோடு வாழ்வது வரம் என்று அடிக்கடி நல்ல சிந்தனை கல்வியை தக்க வைத்துக் கொள்ள அக்கறை கொண்டு நல்வழிப்படுத்த கண்டிப்பும் புத்தியோடு புரியவைக்க வேண்டும்....ஒரு குழந்தை நட்புடன் பழகும் போது சுற்றியுள்ள நண்பர்கள் சேர்க்கையில் இருக்கிறது.... ஆன்லைன் படிப்பு முடிந்ததும் கைப்பேசியை வாங்கி வைத்து கொண்டு அவர்களுக்கு தேவையான நேரத்தில் நாமும் அவர்களோடு அமர்ந்து இடையே கவனித்து கொள்வது அவசியம்..... பெற்றவர்களின் பெருமையையும் வளர்ப்பில் குறை இல்லாமல் மரியாதை இருக்கும் எந்த குழந்தையும் இது போல் தவறுகளை எப்போதும் செய்யமாட்டார்கள்.....ஆக ஒழுக்கம் மட்டுமே முதலில் நல்வழிப்படுத்த கண்டிப்பும் அவசியம்.... செல்லம் கொடுத்து நாமே ஏமாந்து நம்மையும் ஏமாற்ற நினைக்கும் நிலை வந்தால் அவர்களின் வாழ்க்கை வாழ்வதற்கே தவறான பழக்க வழக்கங்கள் மூலம் சீரழிந்து வருகிறது...
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
அந்த நேரத்துல அந்த பொண்ணோட மனசு எவ்ளோ வலிச்சிருக்கும் 😡😡😡
@ganapathivikki1319
@ganapathivikki1319 3 жыл бұрын
அந்த காலத்தில் பிள்ளை திருமணம் செய்ய காரண் இந்த மாதிரி பாலியல் பாவம் குறைய தான்.
@jesusisthewayoflife4212
@jesusisthewayoflife4212 3 жыл бұрын
Exactly brother
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
உண்மை
@ljackson9950
@ljackson9950 3 жыл бұрын
இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற சினிமா என்னும் சாக்கடை காரணம்
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
18 வயசுக்கு கீழ் இருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு செல்போன் குடுக்கக்குடாது இது பெற்றோர்களுக்கு தெரிய மாட்டைகிது 😡😠🤬🤦‍♀🤦‍♂
@tamizharasan2157
@tamizharasan2157 3 жыл бұрын
**தா சட்டங்கள் கடுமையான ஆகினால் மட்டுமே இதை தவிர்க்க முடியும்.... 🤦
@pazhanivel.s8291
@pazhanivel.s8291 3 жыл бұрын
சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
@jpvinusam
@jpvinusam 3 жыл бұрын
இந்த மாதிரி குற்றங்களுக்கு உடனடி தண்டனை கொடுக்க வேண்டும்... ஒருத்தன தூக்குல போட்டா மத்தனுக்கு பயம் வரும்... 🔥
@RaviChandran-lu4yi
@RaviChandran-lu4yi Жыл бұрын
முதல்ல ஆபாச படங்களை தடை செய்யாமல் இது போன்ற குற்றங்கள்தடுக்க முடியாது
@JJJ-qx5gu
@JJJ-qx5gu 3 жыл бұрын
அவன சிறுவன்னு சொல்லாதீங்க அவன் உறுப்ப வெட்டணும்.
@nitinselvi205
@nitinselvi205 3 жыл бұрын
Keep your children's safetly don't allow them to go anywhere without parents.
@user-vk8yr1kr3t
@user-vk8yr1kr3t 3 жыл бұрын
இதைப்பற்றி ஒன்றும் கூறுவதற்க்கில்லை. கடந்த சில வருடங்களாக இப்படிப்பட்ட செய்திகள் தான் அதிகம் ஏன்? என்று தெரியவில்லை. உடலுறவு என்பது வெறும் இச்சைக்காக மாறியது இந்தக் காலம் ஒரு உயிறைத் தோற்றுவிக்கும் செயலை இறைவன் நமக்கு அளித்தான் நாமோ அதை கலங்கப்படுத்தி நம் இச்சையை பெண்களின் மீது தீர்த்துக் கொள்கிறோம். இதில் இளம் சிறுமிகள் தான் பாவம். 😣
@krishnad9099
@krishnad9099 3 жыл бұрын
17 வயது சிறுவன் என்று சொல்லுங்கள். சிறுவர்கள் கையில் செல்போன் கொடுத்து அவங்களை கெடுத்ததே நாமதான்.
@malathimalathi8418
@malathimalathi8418 3 жыл бұрын
இது போன்ற மிருகங்களை வெளியில் விட வேண்டாம்.
@vijayb5606
@vijayb5606 3 жыл бұрын
தப்பான ஒருவரை பாத்து கெட்டுபோனதைவிட , செல்போனில் தப்பான வீடியோ, போட்டோ பாத்து கெட்டுப்போனவர்களே அதிகம் .
@karthickm.3111
@karthickm.3111 3 жыл бұрын
ஆபாச இணையதளங்களை முதலில் முடக்க வேண்டும் தமிழக அரசு 🙏 பின்பு குற்றவாளிகளுக்கு கொடுமையான தண்டனை குடுக்க வேண்டும் 🙏🙏
@pradeepa282
@pradeepa282 3 жыл бұрын
பெண்குழந்தை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ இந்தமாதிரி செய்தில் பாத்து பாத்து பயமா இருக்கு 😭😭😭😭😭😭
@jaisindhu282
@jaisindhu282 3 жыл бұрын
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிகொடுப்பதை தவிக்கவேண்டும்.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 3 жыл бұрын
அதெல்லாம் ஒரு ஊரா அடிச்சி போட்டா கூட ஒருத்தன் வரமாட்டான் போல காடு மாதிரி இருக்கு எப்டி பெண் குழந்தைங்களை தனியா விடுறாங்களோ
@Ajay__T
@Ajay__T 3 жыл бұрын
2k kids ennada ivlo mosama irukinga😐
@manojmanavalan1219
@manojmanavalan1219 3 жыл бұрын
Yen ethuva irunthalum 2k kids 2k kids nu solringa ellam 2k kids ah yum mean panra mathiri iruku inga naanga paathi peru 2k ah poranthu ulagam theriyama vaazhnthutu irukom ellathukum ellarayum mothama sollathinga
@vickyy8380
@vickyy8380 3 жыл бұрын
என்னடா நடக்குது இங்க...😡😖🚶‍♂️💔
@kotteshwaran5686
@kotteshwaran5686 3 жыл бұрын
He's a psychopath stop calling him like some random normal guy
@spourtflourish1510
@spourtflourish1510 3 жыл бұрын
பெற்றோரையும் கைது செய்யுங்கள் பிள்ளையை கண்காணிக்காமல் விட்டது பெரும் குற்றம் அதுவே தவறுக்கு வழி வகுத்துள்ளது
@dhanusharavindh1774
@dhanusharavindh1774 3 жыл бұрын
16, 17age la எல்லாம் நாங்க பசங்க, பொண்ணுக எல்லாம் நல்ல ஒரு friend டா ஜாலியா இருப்போம் இது தான் 90'$ kids. இன்றைய கால கட்டத்தில் பெண் பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பதற்கு காரணம் இவனை மாதிரி அரக்கன் நாளா தான்
@user-xe3xd5qb8h
@user-xe3xd5qb8h 3 жыл бұрын
இறைவா இன்னும் என்னவெல்லாம் பார்க்க போகிறோம்
@PandiPandi-qz4er
@PandiPandi-qz4er 3 жыл бұрын
அந்தச் சிறுவனை உடனடியாக கொள்ள வேண்டும்
@rkumarasanthosh8879
@rkumarasanthosh8879 3 жыл бұрын
Naadu nasama poitu eruku 😭
@mdshan6353
@mdshan6353 3 жыл бұрын
Phone ala
@rkumarasanthosh8879
@rkumarasanthosh8879 3 жыл бұрын
@@mdshan6353 ama pa
@gamingwithshanthosh4244
@gamingwithshanthosh4244 3 жыл бұрын
நான் மிகவும் கடின உழைப்பை போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதிரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே ஆதிரவு நீங்கலே........❤️💯💯
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 2 жыл бұрын
மொபைல் போனால் பல மாணவர்கள் நாசமாக போகின்றனர் , வாழ்க மொபைல் கம்பெனி , நெட் கம்பெனி ...
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
Illa use panna theriyathal
@dharani6273
@dharani6273 3 жыл бұрын
ஆன்லைன் கிளாஸ் ஒன்னு வந்துச்சு😑😑 அப்ரோம் தான் இந்த சிறுவர்கள் எல்லாம் இப்படி ஆயிட்டாங்க😶😔
@sivasivamohan8626
@sivasivamohan8626 3 жыл бұрын
Online class first close pannanum nxt apasa padangalai thadukka nadavadikkai edukka vendum
@dharani6273
@dharani6273 3 жыл бұрын
@@sivasivamohan8626 ama brother crt ah sonninga 👌
@charmander6950
@charmander6950 3 жыл бұрын
இது பிஞ்சி palutadu ஃபோன் பாத்து கேட்டு போய்டுச்சு இந்த மாரி நடக குடாது சின்ன வயசுலயே நல்ல பயண பாத்து கட்டிவெய்குறாக
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 3 жыл бұрын
கரைட்சரியாசொன்னிங்க100. உன்மை
@Thalaislive
@Thalaislive 3 жыл бұрын
11 vayathaa🥺🥺😥😥😥
@mrsvideo3123
@mrsvideo3123 3 жыл бұрын
பாவம் அந்த குழந்தை அவள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுக்கிறேன்
@manibarathi7019
@manibarathi7019 3 жыл бұрын
Avana Nadu road la vachi intha maathuri pannunga sir... Sir ellaru veetlayu kaththi irukku... Na yedhukku use pantra adhula dha irukku 🔥🔥🔥
@RanjithKumar-mv1dq
@RanjithKumar-mv1dq 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் இதுபோல் ஆட்சி சரில்லை
@mkshobasaha1940
@mkshobasaha1940 3 жыл бұрын
Adei arrest panni yenna seyyaporinga??? Andha kuzhandhai yevlo naragathai anubavichaalo😭😭😭😭avanai nadu road la vettunga😡😡😡😡
@mdshan6353
@mdshan6353 3 жыл бұрын
Ithu saudi illa ma
@mkshobasaha1940
@mkshobasaha1940 3 жыл бұрын
@@mdshan6353 ohh apadiya yenaku theriyaadhu mannichikonga but epadi oru dhandanai koduthaal thaane pakkinga enime yendha pen pillaiyum epdi pannama erupainga🙄yenga andhra la nadakaliya priyanka reddy kolai vazhakula😕
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 3 жыл бұрын
@@mdshan6353 aama saudi la punishment kuduthu aruthu thalirivanuga paaru ange victims ye complaint kuduka bayapuduvanga
@sivaganeshking4943
@sivaganeshking4943 3 жыл бұрын
@@mkshobasaha1940 kavalapadathinga akka sattapadi thandanai kedaikkum
@mkshobasaha1940
@mkshobasaha1940 3 жыл бұрын
@@sivaganeshking4943 hmm
@rameshradha1165
@rameshradha1165 2 жыл бұрын
பள்ளி சீருடையில் காதல் காட்சி படங்கள் வர வர
@aajaa7433
@aajaa7433 2 жыл бұрын
ஆபாச படங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் 🤬🤬🤬🤬
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
Naama pakkama iruppom
@jpjai4977
@jpjai4977 3 жыл бұрын
POCSO சட்டம் பற்றி பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும்
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 3 жыл бұрын
பெற்றோர்கள் பாதி அளவு தவறுக்கு காரணமாக அமைகின்றனர் , பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும்.
@atamizhmani2309
@atamizhmani2309 3 жыл бұрын
இது போன்ற அனைத்து இணையதளத்தையும் தடை செய்யப்பட வேண்டும்🙏🙏🙏🙏
@vetrivel8126
@vetrivel8126 3 жыл бұрын
ஒரு வருடத்தில் வெளியே வந்து விடுவான். சட்டத்திருத்தம் வேண்டும்.
@yadhukannan6027
@yadhukannan6027 3 жыл бұрын
Adapavi aniyayama konnutiyeda pavi 😭 enkaku 31 vaysu aaguthu ithu varaikum ennoda family relations thavira ponnunga kitta thiariyama pesunathu kooda kidayathuda
@andril0019
@andril0019 3 жыл бұрын
அது மாதிரி இருக்கிறது தான் பிரச்சனை! பெண்கள்ட்ட சகஜமா பேசக்கூட முடியாதவங்களுக்குத்தான் எப்படி நடந்துக்கனும்னும் தெரியறது இல்லை!
@gowtham6822
@gowtham6822 3 жыл бұрын
@@andril0019 😂
@yadhukannan6027
@yadhukannan6027 3 жыл бұрын
@@andril0019 athanala enna pratchana ippa vara pasanga padatha pakkurathu pratchana ila 10 vaysaula pallikooda kathal first night pratchana illa thoo😂
@parimalavjsekarparimala7123
@parimalavjsekarparimala7123 3 жыл бұрын
90s kids nanga padikum pothu android phone kidayuthu... ஒழுக்கமா இருந்தோம் இப்பவும் அப்படி தன் இருக்கிறோம்...
@mikkishsettai
@mikkishsettai 3 жыл бұрын
நாங்க (90's kids) படிக்கும் போது ஃபோன் கிடையாது அதான் நாங்க இப்போதும் ஒழுக்கமா இருக்கோம்
@soundparty3271
@soundparty3271 2 жыл бұрын
Ithai type panna the phone la thana
@bagavathys1301
@bagavathys1301 3 жыл бұрын
ஆபாச படங்களைத் தடை செய்தால் மட்டுமே இளம் தலைமுறையைக் காப்பாற்ற முடியும்.அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mahalaksmi1
@mahalaksmi1 3 жыл бұрын
Unga online class niruthunga pillaikal padikalainalum paravala
@Kalaicalligraphy
@Kalaicalligraphy 2 жыл бұрын
Chee andha porambokkala kollanum...
@areyouokaybaby2.083
@areyouokaybaby2.083 3 жыл бұрын
Intha Nadu enga than pothu....
@pradeepraj8356
@pradeepraj8356 3 жыл бұрын
17 வயது சிறுவனுக்கு நம்ம சட்டத்தில் சிறு தண்டனை தான் இருக்கும்.....,✍️✍️✍️✍️
@catgameryt616
@catgameryt616 3 жыл бұрын
*** Unamaari some boys panradaala dha Nraya girls 😔boysah nambhurangq illada 😔🤬😑
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 12 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
Village Boys vs Village Girls😂 Neeya Naana Troll Video😆
9:09
Thug Tamilan
Рет қаралды 1,6 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 12 МЛН