G. P. முத்துவின் கை கால் அசைவுகளை பார்த்தால் பெரிய காமெடி ரவுடி போல் தெரிகிறது..
@kannanm649Ай бұрын
😂
@susithara1255Ай бұрын
😂😂😂
@viraivil555Ай бұрын
டேய் அந்தாளு ஜட்டில ஒரு பல்லிய தூக்கி போட்டாலே ரெண்டு நாள் அழுவண்டா. அவன் கிட்ட உசுரு குடுத்து கத்தி சண்ட போடுறீங்க..😂😂
@Joy389Ай бұрын
Adei sirichu ela😂😂😂
@AntonyChandran-t7fАй бұрын
அன்னைக்கு காலைல 6 மணி.... அப்போ ஆரம்பிச்ச சண்டை...... சாயங்காலம் 6 மணி ஆச்சு... விடலையே... தலைவன் வேற ராகம்... 🥰🥰
@SubashSubashNampiАй бұрын
ஏலே பாலிமர் டிவி வேலையே இல்லையாடா
@vickyajith8391Ай бұрын
இதெல்லாம் ஒரு செய்தியா எங்க ஊர்ல கூட தான் தினமும் நடக்குது
@manimaranperiyasamy5216Ай бұрын
ஒரு மனிதன் முன்னேற்றம் அடையும் போது.. பிரச்சனை களும் பின்னாடி ஆக வரும்.. இதை கடந்து போவது தான் சரி...
@Saravanan-m3eАй бұрын
குடும்ப குல்தெய்வ சண்டை.. இதுல என்னடா தப்பு இருக்குனு... நாய் மாதிரி commentla கதறிட்டு இருக்கீங்க.. 😂😂G P MUTHU வளர்ச்சி பார்த்து வயித்தெரிச்சல்😂😂 but, அவர் நல்ல மனசுக்கு நல்லாத்தான் இருப்பார்..
@balemurupi659Ай бұрын
@@Saravanan-m3e nee yaar naaye,daily gp kottaya kadikkiravana?
@Rose1989mallliiАй бұрын
அடேய் பேதில போறவனே நீயும் தான் பண்ணி கமெண்ட்ல கதறிட்டு வர...... 😂😂😂😂
@jayalakshmir2484Ай бұрын
அட பேதிலே, போறவனே,😂😂😂அவரும் மனுஷன் தானே
@aslove_143Ай бұрын
100 % தலைகணம் மட்டுமே.... 👌 ஏன்னா எவ்வளவு பெரிய கெட்டவனா இருந்தாலும்.... கடவுளுக்கு செய்யுற பூஜைய தடுக்க மாட்டான்👌
@RS-qk7xfАй бұрын
பேர் புகழ் பணம் வந்தால் தலலகனமும் வரும்....கூடவே ஆப்பும் free ya வரும். அதுக்கு இதுவே எடுத்து காட்டு 😅😅
@jollywood345Ай бұрын
Gp muthu channel la poi paarunga yenna nadanthathunu
@pcgamer199Ай бұрын
@@jollywood345intha naaiya Avan chanel la poi paakurom..
@rx100zАй бұрын
உன் பொறாமை தான் தெரிகிறது 😂😂😂😂
@ponnarasi4236Ай бұрын
பொறாமையின் வெளிபாடு அண்ணா
@senthilkumar-qg7skАй бұрын
Polimer, go and concentrate on public issues
@thiruvalavan1494Ай бұрын
Ithu avanga family problem
@rameshsiva075Ай бұрын
Mr polimer, Salem new busstand kadai la 20rs water bottle ah 28 and 27 nu vikkuranga, itha eduthu video podunga.
@xavierjeganathan9162Ай бұрын
ஆபாச அர்ச்சனை செய்வதில் ஜி.பி. முத்து மிகவும் திறமையானவர். எனவே, அவருக்குத் தானே அம்மனுக்கு அர்ச்சனை ( ஆபாசமாகவா...??) செய்யும் ஆசை வந்துள்ளது. யார் தனக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று, இனி அம்மன்தான் முடிவு செய்ய வேண்டும்.
@KuralarasanS-zi3emАй бұрын
Semma
@murugalakshmimuruga6349Ай бұрын
ரொம்ப முக்கியம் டா தமிழ்நாட்டுக்கு
@ambigaimeenaАй бұрын
இதெல்லாம் ஒரு செய்தியா ,எப்பவுமே bad words பேசுகிற ஆள்.
@manivannan1534Ай бұрын
பொறாமை தான் இதற்க்கு காரணம் 🎉
@devaprakasham04Ай бұрын
Polimer keep it up.. very informative news...
@baskarjosephanthonisamy6487Ай бұрын
*ஏலே..!நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்டீல...!!*
@DONALEX-m6vАй бұрын
Ada gomm***😅 ithu தெரு சண்டை da.... Enga ஊர்ல daily nadakum da ...
@balemurupi659Ай бұрын
கடப்பாரை கணேசன் வகையறா 😂😂😂
@jagannathan.k5248Ай бұрын
இவர் லாம் ஒரு ஆளுன்னு நியூஸ் போடுறீங்க நாட்ல நடக்குற குற்றங்களை வெளில கொண்டு வாங்க..
@BR_EDITZ_1Ай бұрын
சண்டை வந்தாலே ஆபாச வார்த்தை வரணுமே அதானே சண்டை 😂😂😂
@SrkSrk-d5lАй бұрын
Neenga podra news yellame poi la ithula yenthalavukku unma thanma irukkumnu therla.
@deepzzworld2179Ай бұрын
Thalaiva why tension
@samuelpackia5946Ай бұрын
உங்களால தான் சமூக வலை தளங்களில் பரவுகிறது 🤦
@santhoshm7924Ай бұрын
என்ன கொட்ட முத்து இந்த துள்ளு துள்ளுரான்.....
@JeevaK-d2iАй бұрын
Va thalaiva va thalaiva va 😊
@kavineshtfd3960Ай бұрын
அடுத்த target gp muthu ஆ
@bakiyaasha4294Ай бұрын
தலைவரே என்ன இதெல்லாம் உங்களுக்கு இது தேவையா😂😂😂😂 உங்களுடைய ஜா மு க கட்சி தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்???
@SivapushbamArumaithuraiАй бұрын
இப்போ ஜி பி முத்து சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில்.
@ROLEX_9798Ай бұрын
ஏண்டா விட்டா அவன் toilet வரைக்கும் கேமராவ கொண்டு போய்௫விங்க போல போட வேண்டிய news லாம் போடாதிங்க..😶
இன்னைல இருந்து இந்த நியூஸ் போட்ட பாலிமர் நியூஸ் சேனலை unsubscribe செய்தவர்கள் எல்லாம் ஒரு லைக் போடவும்
@kmrkrishna6787Ай бұрын
Thalaivarey sanda venam
@engineeringtech3371Ай бұрын
இவரு நல்ல வார்த்தை பேசிட்டா தான் ஆச்சர்யம்..😂😂
@maniloguvlog6055Ай бұрын
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி நன்றி பாலிமர்😂😂😂
@jaganjagan7382Ай бұрын
நாட்டுக்கு ரெம்ப முக்கியம்
@Mohanapriya-q8xАй бұрын
நடுவுல நம்ம தலைவருக்கு ஃபேமஸ் கொஞ்சம் கம்மியா இருந்துச்சு இந்த நியூஸில் மறுபடியும் ஃபேமஸ் ஆயிட்டாரு😂😂😂 ஊருல அவன் கெட்ட வார்த்தையை பேச மாட்டான் இது ஒரு நியூஸ் என்று போடுறாங்க😂😂😂
@Mdddddddddddd4157Ай бұрын
கடப்பாரை கணேசன் is back
@ponrajnadar6193Ай бұрын
பணம் வந்தால் கூடவே அகங்காரமும் திமிரும் வந்துவிடும் எந்த கடவுள் மக்கா சாபம் விட சொன்னது
@STRSHAKTHIАй бұрын
Thalai varu thagararu Panna aarambhi chitaru ❤
@selvaprakash5859Ай бұрын
நாட்டிற்கு முக்கியமான செய்தி
@malaisamypalsamy5055Ай бұрын
நிறை குடம் தளும்பாது.....
@SathickSamАй бұрын
Anga enna nadandhuchuney theriyama keela text pannathinga da pa
எங்க ஆளுக்கு நடனம் தெரியாதுன்னு எவண்டா சொன்னது.... நீ ஆடு தல....😂😂😂😂
@sageetharanvisvanathan3084Ай бұрын
Ring potu erukunu theridhu da apuram yen😂
@muthukannanmuthukannan6035Ай бұрын
Unga news per enna
@dhilipkumar.e9894Ай бұрын
ஏன்டா இது அவசியமா
@விநாயகம்-ள2லАй бұрын
கடப்பாறை கணேசன்
@karthikeyanp9958Ай бұрын
Gp muthu thalaivara neenga epo jail ku povinga nu wait panna ipo confirm super
@iyappanvijaya1850Ай бұрын
கடப்பாரை கனேஷன் பேரவை
@தமிழ்அ-ழ8யАй бұрын
Ithu avar thani patta vishyam ithu ethuku news 🤦
@RoshanMeeraАй бұрын
ஜி பி முத்துனா என்ன சண்டை போட கூடாதா அவருக்கு என்ன சூழ்நிலையோ😂
@selvakumar-mf2iiАй бұрын
அவனே ஒரு சில்லறை பையன்
@shanthivillagevlog5135Ай бұрын
இது எல்லாம் ஒரு news ஆ
@ramachandran3780Ай бұрын
Personal la yenda podureenga ....
@manireview5745Ай бұрын
Oru velai Movie Shooting ah orukkum 😂😂😂😂
@MuthuMuthu-nz5poАй бұрын
கோவில் கட்டி சந்தோஷமா சாமிகும்பிட சொன்ன இவனுங்க இப்படி அடிச்சி கிரானுங்க
@shankar4873Ай бұрын
Gp on fire 🔥😂😂😂😂😂
@userloveispainАй бұрын
பாகிஸ்தான் இந்தியா பிரச்சனை த்தூ
@upnnanthakumarkumar1324Ай бұрын
வேற வேலையே இல்லையா பாலிமர் நியூஸ்
@Palaniyappan-my2kyАй бұрын
இது எல்லாம் ஒரு செய்தியா முடியலா டா சாமி
@balajikodi7811Ай бұрын
ஏண்டா இதெல்லாம் ஒரு நியூஸ் என்று போடுற.....
@pragadheeshbabu7977Ай бұрын
Dei adhu Avan family issue da
@SANKARNSSBАй бұрын
சீ...பி.. முத்து 😭😃😎😄😁😝😀🤡🤑🤑🤑🤑🤑🤑
@divaz.6047Ай бұрын
Main stream media ku vera velaye ila... Dai tasmac close panungada .... Red light median nu sonathu correct tha
@Userx7066Ай бұрын
கடவுளையும் விட்டு வைக்கல பேதில போவான் அதையும் சொந்தம் கூற ஆரம்பிச்சிட்டாங்க 😂😂
@PasupathiPandiyan10Ай бұрын
ரொம்ப சங்கடமா இருக்கு நண்பர்களே😂
@wostdevilАй бұрын
Hey dude what's these News channel or wot😅😅😅
@martinalex7418Ай бұрын
இதெல்லாம் ஒரு நியூஸா
@NEWSSANGAMAM-oq8ueАй бұрын
இதெல்லாம் ஒரு செய்தி
@crazyguys8596Ай бұрын
Polymer news avanukatha pudichi toinkuuuu
@psuresh2619Ай бұрын
ஏலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்
@HaijanJansiАй бұрын
Edhalam oru newsnu poduringa enga vettuku vanga daily puthusu puthusa sanda poduvom atha news la podunga 😂😂
@RT-xv5xiАй бұрын
அழிவு காலம் நெருங்கிடுச்சினா இப்டி தான் நடக்கும்
@stalinthiru5559Ай бұрын
ஐிபீ முத்து பீபீ முத்து
@Kaatchiyumkaanamum27Ай бұрын
ஜி பி முத்துவுக்கு கடைசியில் ஜிலேபி அவன் சொத்து😅😅😅
@vigyboss2797Ай бұрын
Gp Muthu field out aayitar.
@Jpdriver77Ай бұрын
News chennel illa ithellam
@komban4529Ай бұрын
Ttf first close panniga ippo GP muthu ok Thana
@vijayakumarm4613Ай бұрын
இதுவும் பிராங் வீடியோவா இருக்கு மோஆ😅
@jagandeep007Ай бұрын
Thalaivare enna idhu ellaam😮 badhei la povaan😅
@kgkarthikview9950Ай бұрын
பாலிமர் ....😂😂😂😂 பஞ்சர் ஆன தருணம்
@BhagavathyPerumalMKАй бұрын
Ithu oru News😊
@rajeshkanna1346Ай бұрын
இதெல்லாம் ஒரு செய்தியா?
@sudarselvan6280Ай бұрын
அவன் அவன் பிரச்சினை அவனுக்கு குரூப் 2 கேள்வி கடினம் கடினமான இருக்கு நீ அவன் அவன் ஆயிரம் பிரச்சினை ல இருக்கா லே பாலிமர் நீ என்ன நா இது ஒரு செய்தி நீ போட்டுட்டு இருக்க