29:54 எங்களுக்கு பாசம் காமிக்க யாரும் இல்ல. 😢😢😢 சொந்தங்கள் அப்பா இருந்தவரை உறவாடிவிட்டு, இப்போது உறவாட வராமல் ஒதுங்கி கொண்டதே இவர்களின் மன தடுமாற்றத்திற்க்கு காரணம் ... 💛💛💛
@arunkumar-nl6nq Жыл бұрын
Odambu oru maari aiduchu 😢bro
@KingTup2 ай бұрын
@@arunkumar-nl6nqppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp❤❤❤❤p❤❤❤❤❤❤❤❤7 Nata purul movie , not ample movie naata puru movieHh Not a map full movie, not a map.Ul movie natam pull movie
@survivorontn4694 жыл бұрын
பாசம் காட்ட ஆளில்லை இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு என் இதயம் நொந்தது , நமக்கு பாசம் காட்ட ஆட்களை கொடுத்த ஆண்டவணுக்கு நன்றி சொல்வோம் மேலும் இப்படி பட்ட நிலை நம் எதீரிக்கு கூட வர வேண்டாம் என்றும் அனுராதா, சாதனா இருவரும் நன்றாக வாழ இறைவனை பிராத்திப்போம்
@sakilasakimary24824 жыл бұрын
God bless you sisters please god pavam
@sakthira20844 жыл бұрын
😭 😭கூட்டி வந்த அந்த அக்கா, அண்ணா விற்கு மிக்க நன்றி.
@vasulraja9063 жыл бұрын
இவங்க ரெண்டு பேரும்சரிஆயிட்டாங்க
@Watching43523 жыл бұрын
@@vasulraja906 அப்படியா நண்பா
@sewingwithsheena3788Ай бұрын
Antha episode irukka
@mommu8 Жыл бұрын
தந்தையின் மரணம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் மாத்திருது.....
@ramyarakshamurugan38699 ай бұрын
Mm 😢😢😢
@shaliniloganathan8943Ай бұрын
Unmaitha ma. Enoda life thalakila maridichu
@mommu8Ай бұрын
@@shaliniloganathan8943 kavalapadadheenga.... Ellathukumae oru reason irukum.... Kandipa unga life ungaluku pidicha madhiri maarum...
@shaliniloganathan8943Ай бұрын
@@mommu8 neega soldrathu correct tha. Ana ponuku appa illana antha kudubatha kandava vaanthu allurathu, Avanuku husband nu tag athala tha kazhitama iruku. EllAmey business akitagga.. ipola nallavanuku ketavanuku vithyasam illa.. situation amaichikuraga atha use panikuraga.
@mommu8Ай бұрын
@@shaliniloganathan8943 very true pa but idhuvum kadandhu pogum.... So don't worry... Vidiyura poludhu ungaluku nalla poludha vidiyum.... Nambungal.... Nambuvom...
@gaya6565 жыл бұрын
லக்சுமி அம்மா நன்றி. கூட்டிவந்த அக்கா அண்ணாவிற்கு மிக மிக நன்றி
இந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்த மூவரும் தெய்வங்கள்.🙏🙏🙏
@jagan4955 Жыл бұрын
Bro etha armbathulya pathurukalam yaru thaivam ila
@BalasuryaBalasurya-e5z Жыл бұрын
😢
@palaniyammalt313311 ай бұрын
RR fl 10:39
@jayanthijayanthi91948 ай бұрын
😢😢😢😢😢😢😢
@dineshkumar-py6er8 ай бұрын
@@jagan4955xx se no0😂❤😊
@RUDHURAN5 жыл бұрын
இன்னும் இறைவன் இருக்கிறார் என்பது இவர்களே போன்ற நல்ல உள்ளங்களே பார்த்த பின்புதான் தெறிய வருகிறது
@indhira74085 жыл бұрын
Ivanga rmba pavam... Kataull than ivangala kapathanummmm
@TAMILNANBANCOM4 жыл бұрын
நான் ரொம்ப அழுத்துட்டேன் எனக்கு அந்த அனுராதா பொண்ண பார்க்கும் போது பயங்கரமா அழுத்துட்டேன்.கடவுள் இருக்கிறார் நீங்கள் விரைவில் குணமாயுடுவிண்க
@rajiraji63124 жыл бұрын
Yes
@kprsananth18924 жыл бұрын
Yes
@saranyarajan22754 жыл бұрын
Ready agitanga
@chelliyar45794 жыл бұрын
Ini avanga nalla ana enna Agata enna valkaya pochi
@akilasegar36064 жыл бұрын
Me
@msthamby8999 Жыл бұрын
இந்த குழந்தைக்காக இறைவனிடம் பிராத்திபோம்
@venkat61901115 жыл бұрын
இவங்க இரண்டும் பேரும் நல்ல புத்திசாலி பெண்கள் .மன அழுத்தம் மற்றும் அன்பு காட்ட யாரும் இல்லாத குறை
@கருப்புநிலா-ள2ர4 жыл бұрын
என் இரண்டு சகோத்திரியை திருமணம் செய்த 2 பொறுக்கிகள் நினைத்து இருந்தால் இருவரும் யப்போவே குணமடைந்து இருந்திருப்பார்கள்
@rajaraja-nx5ut4 жыл бұрын
Sariya soningo bro
@Thuruvi4 жыл бұрын
நானும் அதான் மச்சி நெனசிட்டு இருந்தேன்
@keerthanakrishnan73334 жыл бұрын
Ur right
@ilankavi29544 жыл бұрын
Aamaa 😟😟😟
@jprvlogs17474 жыл бұрын
Well said dear
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
இதுமாதிரியான "Risk-ஆன செயல்பாடுகளில் ஈடுபடும்....... Lakshmi Mom அவர்களுக்கு நன்றி.
@partheeparthee88685 жыл бұрын
இத பாத்திற்று அழுகைய அடக்க முடியல...பாசம் காண்பிக்க ஆள் இல்லை என்ற வார்த்தையை கேட்கும் பாேது 😭😭😭😭
@அரியதகவல்கள்5 жыл бұрын
Yes
@manomano75225 жыл бұрын
I can't control MY tears
@musthafarovina12744 жыл бұрын
Nanum.azuthuten
@velusamy91134 жыл бұрын
உண்மை தான்
@fasnazeemhoney99234 жыл бұрын
Yessss 😭😭😭kawalaya iruku
@easwariise6854 жыл бұрын
குழந்தை மாதிரி குரல் அய்யோ கண்ணுல கண்ணீர் நிக்கவே மாட்டேங்குது... கடவுளே அன்பு எதிர்பார்க்கப்படுகிறது கிடைக்காது போக வாழ்க்கை நரகமாகிறது 😭😭😭
@kamatchikaite47244 жыл бұрын
Enakum anuratha kural keta Oru kulanthai pola therikirthu .. Anu kulanthai Mari irukiral mindum kulanthail irunthu varnthu puthu ulagathai kanbal Ena nambikirn... God bless you 🙏... Ungaluku kadaul thunai kandipaga irukirthu athanla than ungala nelai theria vanthathu
@kuttypriya40864 жыл бұрын
Very nice sathan akka 👌👌👌
@hasinigopi80274 жыл бұрын
Nalavamgala andavanku putikadhu pola sodhikiran
@deviDevi-ev9by4 жыл бұрын
உண்மைதான் ங்க
@christieejoee6461 Жыл бұрын
அவர்களுக்கு தேவை உண்மையான அன்பு மட்டுமே அதை சரியான முறையில் காட்டினாலே போதும் தகுந்த மருத்துவத்தை அன்பாக கொடுங்கள் அவர்களை மாற்ற முடியும் திருமணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் வழிய நோய் எதுமில்லை ☹️
@shahulbadusha70686 жыл бұрын
யா அல்லஹ் இவங்க நல்ல மரியா இருக்கனும் அல்லாஹ்
@fasilmohamed52104 жыл бұрын
இறைவன் இது போன்ற நிலையை யாருக்கும் கொடுத்து விட கூடாது
@muthukrishnan11014 жыл бұрын
இதை பார்க்கும் போது கண் கலங்கியவர்கள் மட்டும் லைக் போடவும்😭😭
@ABRAHAMABRAHAM-ry5ri4 жыл бұрын
இந்த பொண்ணுங்க பாவம் மேடம் இந்தபோண்ணுங்களுக்கு எதாச்சும் பன்னுங்கமேடம் போலீஸ் மேடம் கண்ணீர்
இந்த நிகழ்ச்சி இதோட விடாமல் அவர்கள் சரியான பிறகு ஒரு நிகழ்ச்சி தாருங்கள் மகிழ்ச்சி
@g.sivakarthikeyan.g.sivaka96334 жыл бұрын
லக்சுமி அம்மா நன்றி. கூட்டிவந்த அக்கா அண்ணாவிற்கு மிக மிக நன்றி.கடவுளே இதுபோல் படைப்பை நிறுத்திவிடு.
@gracynadar94094 жыл бұрын
(Anuradha) Her voice smile n her innocence woowwww... can't cntrl my tears ❤️❤️❤️😭😭😭😭
@ansarik59065 жыл бұрын
எவ்வளவு அழகு ஆண்டவா, ஏன் இப்படி, இவர்களை காப்பாற்று.
@onlyyou33315 жыл бұрын
கண் கலங்கியது , குணமாக இறைவனை வேண்டுகிறேன்
@saranyarajan22754 жыл бұрын
Ready agitanga
@onlyyou33314 жыл бұрын
She is cure , gods great ,, நன்றி இறைவா
@saravanarathi2795 Жыл бұрын
பாசம் அதிகமானாலும் பிரச்சனை பாசம் கிடைக்கல நாளும் பிரச்சனை பாசத்துக்காக ஏங்குது அவங்க மனசு இத பாக்கும் போது அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியல
@Arnihandloomweavers5 жыл бұрын
இதெல்லாம் பார்கவே கஷ்டமா இருக்கு மேடம். இதெல்லாம் நீங்க எப்படி பேஸ் பன்றிங்க.ஒவ்வொறுவரும் பல பிறச்சனையோட வற்றாங்க இதெல்லாம் கேக்க மன வலிமை வேனும் உங்களுக்கு மன னதரியம் அதிகம் மேம் உங்கள் நற்பனி தெடற வாழ்த்துகள் மேடம்
@kidukidu95305 жыл бұрын
@@vkgroups3352 avaley matter punda
@vkgroups33525 жыл бұрын
Kidu Kidu .bro nan ethuvume sollaya.
@kidukidu95305 жыл бұрын
@@vkgroups3352 sorry
@vkgroups33525 жыл бұрын
that's ok
@kidukidu95305 жыл бұрын
@@vkgroups3352 thanks
@kiruthikakeerthi9307 Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை 3 சீசன் வந்தால் யாருக்கெல்லாம் பிடிக்கும் பிடித்தவர் மட்டும் லைக்
@PathmaManohar Жыл бұрын
எனக்கு பிடித்த நிகழ்ச்சி திரும்ப வரவேண்டும்
@selvinadar1135 Жыл бұрын
11
@sureshpaulraj6848 Жыл бұрын
@@PathmaManoharh😢h
@kavyavasan428611 ай бұрын
எழவெடுத்தவனுங்களா இவ்வளவு கஷ்டமான நிகழ்ச்சியிலேயும் லைக் பிச்சைக்கு அலையிறியே
@jayalaxmivinayagam77149 ай бұрын
@@PathmaManohar0:58
@janajanafeer87515 жыл бұрын
இந்த உலகில் பெண் இனம் மிக புனிதமானது அதை நாம் கருணையாகவும் அன்பாகவும் நாம் பார்க்க வேண்டும் god bless you SISTER'S
@vijayjesus87104 жыл бұрын
Ne mothallla oru shirt vanghi pode loose public id la ippadiyya photo podarthu
@mariaustin25404 жыл бұрын
Super
@shanupriya82194 жыл бұрын
Crt
@janajanafeer87514 жыл бұрын
@@vijayjesus8710 Dei niya da nee innum savalaya corona vanthu loosu aathu en isdam da baadu
@janajanafeer87514 жыл бұрын
@@mariaustin2540 thx ji
@sandysandy85825 жыл бұрын
இந்த நிகழ்ச்சி டிவி ல போட்டப்ப கூட நான் பாக்கல. இப்போ தான் யூடியூப் ல தேடி தேடி பாத்துட்டு இருக்கேன். அதும் இந்த episode பாத்துட்டு கதறி அழுதுட்டேன்..
@cbr17065 жыл бұрын
Yes me too bro
@sathishselvam80225 жыл бұрын
நானும் தான் சகோ
@k.udhayakumarudhaya75735 жыл бұрын
Sandy Sandy mmm
@sureshm2535 жыл бұрын
Mee to
@alphonsesusairaj61675 жыл бұрын
Bro, Naan irukkira Indha naatla indha vedio paathu time pass pannuva. Aana indha vedio paathu Evvalo azhudhrukka Bro. Kadavul irukkara nnu Theriyila Bro. Aduthavangaloda kastathula help pannravanga ella kadavul nnu nenakkira Bro. I write these words with tears
@deepub76494 жыл бұрын
This lady (lakshmi mam) always touch the heart❤ by doing good things
@iyappaniyappan72245 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிக அருமையான நிகழ்ச்சி இதை யாரும் tic tac இல் வீடியோ போட வேண்டாம் நன்றி
@fathimajaso99194 жыл бұрын
Plz don't put tiktok
@murthyseetha39754 жыл бұрын
கடவுள் மேல் ரொம்ப கோபம்வருகிறது
@rangagr4 жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சி தொடரட்டும் ஒரு சில குடும்பத்திற்கு ஒளிவிளக்காக இருக்கிறது
@vijijvijijvijivijij3285 Жыл бұрын
யாரு கைவிட்டாலும் இயேசப்பா கை விடமாட்டார் உண்மையான பாசம் இயேசப்பா மட்டுமே ❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரி ❤
@cookingchannel3173 Жыл бұрын
😡😡😡
@VijayVijay-yg8hm Жыл бұрын
... .
@Viji672 Жыл бұрын
@@cookingchannel3173😂😂
@VaideeshwariJ Жыл бұрын
Yes it's true
@sindhulatha4801 Жыл бұрын
According to me Jesus is the only hope....
@ponthavamaniraja37276 жыл бұрын
கடவுளே இந்த சகோதரிகளை நல்லபடியாக மாற்றிவிடு, அவர்களுக்கு ஒரு நல்லவழி காட்டு கடவுளே.... உன்னை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்...
@anbuanbu43285 жыл бұрын
Akka super 😭😭😭😭😭😭😭
@miscellaneousmix94995 жыл бұрын
G
@kumarsenthile2076 жыл бұрын
இந்த பெண்கள் இருவர் மீது தந்தை அளவில்லா பாசம் வைத்துவிட்டார். அவர் இறந்த பிறகு அதை இவர்களால் தாங்கமுடியவில்லை. அன்பு பாசம் காட்டினால் போதும். கடவுளே விரைவில் எங்கள் சகோதரிகள் நலம்பெறவேண்டும்
@anamika2102935 жыл бұрын
Ur right anna true worf
@KumarKumar-uv5rw5 жыл бұрын
KUMAR
@SonuSonu-it6cn5 жыл бұрын
KUMAR Senthile yes
@ganesanadhithya72375 жыл бұрын
True words
@punithapunitha15055 жыл бұрын
Unma than Anna
@ragavantech43575 жыл бұрын
இது வரைக்கும் பத்ததுளையே best episode ❤❤🥰🥰🙏🙏❤❤🥰🥰
@-karthik-5 жыл бұрын
இவ்விருவருக்கும் தேவை மருந்து அல்ல மனிதர்கள்..... பணம் அல்ல பாசம்.... வாழ்க்கை அல்ல வாய்ப்பு... உதவி அல்ல ஊக்கம்.... சண்டை அல்ல சமூகம்.... காதல் அல்ல கருணை... யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம்..ஒரு வகையில் இவரிகளின் இந்த கதிக்கு இச்சமூகமாகிய நாமும் தான் காரணம்.... நாம் இப்போது செய்ய வேண்டியது பிராத்தனை அல்ல பரிகாரம்/ ப்ராய்சித்தம்... இறைவா....என் எதிரிக்கு கூட இந்நிலை வர வேண்டாம்...
@SonuSonu-it6cn5 жыл бұрын
Karthik - spr
@jinika23185 жыл бұрын
Super pa
@musiccraze46625 жыл бұрын
Well said
@mohammedfazilmohammedmanso66155 жыл бұрын
Super vartha nanba nenga sonnathu
@advice_free5 жыл бұрын
Karthik super
@AryaF-h5n Жыл бұрын
இது இப்படி பேசக்கூட எங்களுக்கு யாரும் இல்லை என்று சொல்லும் பொழுது கண்களில் தண்ணீர் வருகிறது😢😢😢😢😢😢
@warunwarun3104 жыл бұрын
உண்மையிலேயே நான் சரியா அழுதுட்டன் லட்சுமி அம்மா இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு கொடுங்கள் உங்களை கையெடுத்து கும்புடுகின்றேன் plz
@kannanthasan49534 жыл бұрын
Madam avangala home la sethu vitu avangala pakavum ponanga
@kannanthasan49534 жыл бұрын
Madam avangala home la sethu vitu avangala pakavum ponanga
@muma36054 жыл бұрын
oksmilvvijkmvially
@saranyarajan22754 жыл бұрын
Ivanga ipo ready agitanga
@tharajonita22824 жыл бұрын
Nanum parthen Anuradha ipo paka azhaga irukanga rendu perum happy ah irukanga . . Lakshmi Mam ivangala hotel ku kuptutu poi sapida vechi time spend pannitu happy ah peasitu vandhanga . Now they both are gud THANK GOD and Lakshmi Mam and those who helped them.
@sulaimananeefa67556 жыл бұрын
அவர்கள் நல்ல படியாக சரியாகிவர இறைவணிடம் பிராத்திக்ரேன்
@nasirjuvairia8296 жыл бұрын
y
@vishnukanth91856 жыл бұрын
sulaiman aneefa dai loosu kaduvul iruntha ippadi nadakuma da kadavulea illa da intha ulagathulea
@vishnukanth91856 жыл бұрын
Enga da iruka tevidiya paiya kadavulea aana nee boomiku vantha mudal seruppu adi naan thaan da unna adipean
@mmurugan79325 жыл бұрын
Amma
@allout34705 жыл бұрын
Nise bor
@veenashreegovindaswamy95534 жыл бұрын
Cute two angels... In their own world... Ur my loveeee
@thanir31184 жыл бұрын
Hi
@veenashreegovindaswamy95534 жыл бұрын
Hello
@thanir31184 жыл бұрын
Happy Sunday to u veenaaa
@thanir31184 жыл бұрын
@@veenashreegovindaswamy9553 wat doing had breakfst
@ganesanganesan58763 жыл бұрын
Hii akka
@jeevamadhu7875 жыл бұрын
அந்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்தவனை சும்மா விட கூடாது மேடம்
@venik85234 жыл бұрын
I love you sister...😭😭😭😭
@PrakashPrakash-jb1iu4 жыл бұрын
@@venik8523 *
@arunachristina69964 жыл бұрын
Ama pa😡
@mugunthanmalathi26944 жыл бұрын
@@venik8523 .
@MariSelvaraj-l7d8 ай бұрын
Correct
@yasminfathima9845 жыл бұрын
Ivangala zee tamil ku kuptu vanda nalla ullangal valga
@ghostrider88344 жыл бұрын
😾😾😾😾😾
@rathinamselvaraj4849 Жыл бұрын
சொல் வார்த்தை இல்லை சிவசிவா மூத்த பெண் பாசத்திற்கு ஏங்குகிறது அவளுக்கு வியாதி இல்லை சின்னக் குழந்தை மனதளவில் குழந்தையாகிவிட்டது நான் சொல்வதெல்லாம் உண்மை இது உண்மைதான் இந்த குழுவிற்கு அழைத்து வந்தவர் களுக்குள் வாழ்த்துக்கள் இறைவா இந்த குழந்தைகளை ஆசிர்வதிக்கவேண்டும்
@selvammurugan51034 жыл бұрын
அம்மா இந்த Program எனக்கு Rempa rampa pidikum ....எல்லா வீடியோ பார்த்தத விட இந்த வீடியோ ...மனசு கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது ....
என் இறைவா இப்படி இவர்களை செய்வதால் உனக்கு என்ன சந்தோசம் ,,, அவர்களை பழைய மாதிரி மாற்றி கொடு என் இறைவா , இப்படி ஒரு வாழ்க்கை கொடுமைடா ,,,, இவர்களை சரி செய்து கொடுப்பாயா கண்ணீர் துளிகள் சிந்தி உன்னிடம் வேண்டுகிறேன்,,, வேண்டுகிறேன்
@chithirayanvchithirayan53756 жыл бұрын
இறைவா நால்லா வாழ்ந்த இவர்கள் இன்று இப்படி இவர்களை குணப்படுத்த பிரத்தனை செய்தது குணமாக
@business.blogger Жыл бұрын
குடும்பத்தில் தந்தையின் எழப்பு மிகப்பெரிய ஏழப்பு.. 😢😢
@Naveenkumar-yx5rm Жыл бұрын
RIP Tamil
@nallarukkum Жыл бұрын
இழப்பு
@saranyam52194 жыл бұрын
இதே மாதிரி தான் எங்கள் மாமா இருக்காங்க உறவுகள் பங்காளி இவங்களா சும்மாதான் பணம் இரு்தா மட்டும் தான் சொந்தம் பந்தம் வருவாங்க மனநிலை பாதிப்பு ரொம்ப கொடுமையானது 😭😭😭
பாசம் என்ற ஒன்று இல்லாதவரை எந்த நோயும் குணமாகாது நான் பார்த்து கண் கலங்கிய ஒரு நிகழ்ச்சி இது யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது ஆண்டவா இது போன்ற ஒருபிறப்பை படைக்காதே உன்னை மண்டியிட்டு கேட்கிறேன்
@pugazhnagasundaram64934 жыл бұрын
ஓம் நம: சிவாய இவர்களை மற்றும் அனைவரையும் காப்பாற்றுங்கள்
@pugazhnagasundaram64934 жыл бұрын
@devu Devu The two women's were in depression and they are not in normal condition. Foodstuffs were not available to them and they got depressed condition. Even though though were a eldered Ladies.
@yalinisathish46214 жыл бұрын
சொந்தக்காரங்க கொஞ்சம் உதவி பண்ணிருந்தா இவ்ளோ மோசமா நடந்திருக்காது , ஆனா இத பாத்து கொஞ்சம் ஆதரவு கொடுக்கலாம்
@ManiKumar-mf3yu4 жыл бұрын
Thuppuketa sontham
@nivethar92654 жыл бұрын
Intha pakathu vitla irukavanga oru problem na vanthu help panuvanga, at least oru aaruthal laavathu soluvanga, ana intha relatives irukanga parunga namaku help pum panna matanunga, yeariyara fire la oil la othitu poiruvanga. Non sense
@ManiKumar-mf3yu4 жыл бұрын
@@nivethar9265 en relativesum Apdithan
@nivethar92654 жыл бұрын
@@ManiKumar-mf3yu eallam devil apdithean
@seenumeena8563 жыл бұрын
Sonthakara pundaigala vena , yallam Suma tha , vesam poduvanga..... Akka neega nalla irukanaum..... vazatha vayathilai vanagukueran.......... love you Akka,,, murugan irupa unga kuda ..... yalla kadaulm unga kuda irukaga ,,,, love ka
@archanatamilarchanatamil8889 Жыл бұрын
Anu voice evlo azhaga iruku😘
@KumarsumaKumarsuma-ps1fd Жыл бұрын
Athu kaitu Tu tha paka vatha 😢
@tv-jith6 жыл бұрын
நம்மை நமக்கே உணர்த்திய காணொளி. அவர்கள் நலம்பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐
@dydy68075 жыл бұрын
tv thomas
@sujanoof75224 жыл бұрын
நன்றி உங்களுக்கு அண்ணா
@saranyarajan22754 жыл бұрын
Avanga ready agitanga
@ANU-c4s Жыл бұрын
Entha show thirumbavum vantha nalla erukum💯💯💯💯💯
@devipriya37804 жыл бұрын
22:28 anuratha photo pathutu aluthuten pa😭😭😭mudiyala oruthavanga life la love evalo important nu ipo purithu. Her father showed a true love.
@priyaeswar84395 жыл бұрын
Lakshmi ramakrishnan mam u did ah amazing job.... Love you u r my fav counseller... How you handle this wow www.......stay blessed mam
@premcip.p4654 жыл бұрын
Old photo la romba azhga erukanga anu....... Sad feeling crying
@sankarnsb74744 жыл бұрын
நான் ரொம்ப பீல் panniten கஷ்டமாக erukku உங்களால் முடிந்த அளவுக்கு அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன உதவி செய்யவேண்டியுள்ளது நன்பர்களே pls
@arumairaj319610 ай бұрын
2024. ல் இந்த ரெண்டு பொண்ணுங்களும் இப்போ நல்லபடியா இருக்காங்களா தெரிஞ்சவங்க கமெண்ட்ஸ் பண்ணுங்க சார்
@prabukaran360726 күн бұрын
Both are fine still ( I am Thuraiyur)
@gowripalani293024 күн бұрын
Yaar pathukuraaga sis@@prabukaran3607
@sivakumarftil5 жыл бұрын
சிவபெருமானே இந்த குடும்பத்தை ஆசிர்வதிங்கள்
@meenakshimeena84165 жыл бұрын
சிவ சிவ
@prasanthkumar84105 жыл бұрын
Sivakumar S
@janani-janu5 жыл бұрын
ஓம் சிவாய நம ❤️💖🖤✴️✊️
@Ak-nf9xs5 жыл бұрын
Om namah shivaya
@rainbowseven94245 жыл бұрын
Sss
@Indhu__mathi__V5 жыл бұрын
29:55 to 30:01 OMG that words broke my heart like anything I cried # plzz treat human as a human ..!
@karthikkihtrak36355 жыл бұрын
Really sister my heart broken of that word I can't control my tears
@k.karthickkalidass92945 жыл бұрын
Really I'm tooooo
@kumaripeyyala84395 жыл бұрын
😩
@sasikumar-te2kp5 жыл бұрын
😥
@kavithak135 жыл бұрын
😢
@jothipandi18286 жыл бұрын
அவர்களுக்கு அன்பு மட்டுமே தேவை
@sigamanibala44625 жыл бұрын
manikandan m
@vigneshkumarvigneshkumar97625 жыл бұрын
S
@jeyalakshmi2895 жыл бұрын
Unmaithanppa
@selvakalai506 Жыл бұрын
ஸ்சைய்...... இந்த வாழ்க்கை ஒரு மனுஷன எப்படி எல்லாம் மாத்துது மனசே சரி இல்ல😭
@SathishKumar-wb2rs4 жыл бұрын
அன்புக்கு தான் அனைவரும் இங்கு அனாதை
@vasusrini97695 жыл бұрын
I like you mam because of this episode only
@Vandu16034 жыл бұрын
I broke into pieces looking at Anuradha's old pic. 😢😢 Two beautiful sisters. Avanga nala padiya gunam adaithirupaangal endru nambure.
@GS10GS103 жыл бұрын
Watch nerkonda Parvai episode 19 40.30 to 42.00 paruga she improved a lot
@nagubala45764 жыл бұрын
வெங்கடேஷ் சார் நன்றி. மனிதம் உள்ள மனிதர்
@augustinp11985 жыл бұрын
Hi madam ... Pesa kooda yarum illa nu chollum pothu .. manasu avalo kastama iruku ... Pray for God ...
@seethadevidoss766 Жыл бұрын
மனம் கெட்டுப் போனால் நாம் எப்படி நம் இயல்பைத் தொலைத்து விடுகிறோம் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்.. விரைவில் குணமடைய வாழ்த்துகள் 🙏
@ammuvijayvijay25015 жыл бұрын
Frist time this video make cry 😔😔😔😔😭😭😭😭😭😭
@miscellaneousmix94995 жыл бұрын
Y
@kuttymakuttyma58384 жыл бұрын
Yes I am crying 😭😭😭😭
@iam-anonymous6 жыл бұрын
Lakshmi akka said so true, problem avangalukku ille namakku thaan.... naama avangale purinjikile....
@kalaiselvi980 Жыл бұрын
Marriage can make someone crazy.. true in their story 😢
@agallantern78804 жыл бұрын
Sadhana wants to talk and share her pain and thoughts.if we listen her, anxiety problem will go soon..I too have anxiety problem.when I get anxiety my mother helps me always.whatever I say she listen.i feel Sadhana's pain.
@rajiraji63124 жыл бұрын
Yes yes
@gomthilakshmanan20274 жыл бұрын
I have no one in my life who understands me 😭😭
@hariniharini40164 жыл бұрын
YES SHE IS SPEAKING VERY CLEARLY...HOPE BOTH ARE FINE NOW
@வீரசாம்பவர்குலம்மனோ5 жыл бұрын
சரி ஆயிடும் 😭🙏🙏🙏🙏 கடவுளை நம்புவோம்
@sabarijsabarij54315 жыл бұрын
ம
@manjulamiriam9119 ай бұрын
Z x
@aleemuddeen15404 жыл бұрын
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை சொல்ரவங்க உதவ மாட்டார்கள் லட்சுமி அம்மா கிரேட் ❤❤❤❤❤❤❤
@SB-dc2tz6 жыл бұрын
pls give good treatment and healthy food and help everybody
@ravisaranya61725 жыл бұрын
Ivanga rendu perum romba nalla irukkanum god
@fathimamohamed47975 жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔
@roobanaadhil62255 жыл бұрын
இன்னைக்கு தான் இந்த program பார்த்தேன் ரொம்ப கவலையா இருக்குது
@yogeswaritamil31910 ай бұрын
நான் பார்த்ததிலே மிகவும் வேதனையான நிகழ்ச்சி இதுதான் அந்தப் பெண்களை கூட்டி வந்தவர்களுக்கு நன்றி உதவி செய்யவும் வந்த ஜி தொலைக்காட்சி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் மிக்க நன்றி கடவுள் நம்மளை எவ்வளவோ நன்றாக வைத்திருக்கிறார் என உணரும் தருணம் இது
@IrfanIrfan-oi6po5 жыл бұрын
இவங்க குடும்பத்தை கஷ்டப் இருந்து காப்பாத்த அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்
@rehanarehana68614 жыл бұрын
In sha Allah
@sheikfyroze56174 жыл бұрын
Allah ivargaluku neradiyana sorgathai kodupan...
@JackSparrow-vx7td4 жыл бұрын
I'm gonna become as a psychologist ❤️❤️to help people
@Julie01204 жыл бұрын
Good to hear
@hiitsme20234 жыл бұрын
help poor people please
@OxOx_XoXo14 жыл бұрын
Lies
@jayaiyer39442 ай бұрын
I'm a psychologist and in this field since 10 years helping people since.
@AbdulRaheem-fs5qk4 жыл бұрын
யாஅல்லாஹ் இரண்டு அக்கா நல்லபடியாக வாழ வேண்டும் 🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@sabeedhivan11105 жыл бұрын
Hats of your channel and team ...hear after I'll become a fan of solvathellam unmai ...ipo antha family epdi irukanganu video podunga plssssss
@nivedanumapathy98164 жыл бұрын
Hello guys.If you want to know about these 2 ladies update Just go "NERKONDA PAARVAI EP 19 IN THAT EPISODE GO TO DURATION 40:30 TO 42:00 " Lakshmi mam has told that these 2 ladies have been in a improved state.. After watching that video only i have commented here.. Thanks a lot lakshmi mam👍🏻😌🔥
@yaaminiletchumanan86254 жыл бұрын
Yeap... I saw tat.. Happy for them
@Subhashree174 жыл бұрын
Yeah 👍 felt very happy!!
@mayasankaran084 жыл бұрын
give link that improvement video
@nivedanumapathy98164 жыл бұрын
@@mayasankaran08 kzbin.info/www/bejne/poSQYouJe7B6e8U In this video go to the timing that I have mentioned above mam. U can see their update Thank you 😊
😭தங்கை நாங்கள் இருக்கிறோம்..கடவுளே நீ இருக்கீயா..😭😭
@suhailmohamed27324 жыл бұрын
மக்கள் மீது இரக்கம் வேண்டும் மதம் பார்க்க வேண்டாம் pls pls..... இதற்கு ஒரே நாடு நம் நாடு இந்தியா மட்டுமே.....
@kajankajan77594 жыл бұрын
அம்மா நா இலங்கை நா உங்க நிகழ்ச்சியா பார்ப்பன் இன்தா இரண்டு குழந்தைக்கும் கடவுள் கண்டிப்பா கடவுள் தன் இரண்டு கண்கலையும் துரபார
@nathiyanathiya2984 жыл бұрын
Jjlk
@durairathi53244 жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாடு ஒரு பகுதி
@amudhadeviramalingam32104 жыл бұрын
First avargalai intha sivathellaam programme ku kooti kondu vanitha antha Sagothari ku nandri 2nd Sagothari Letchumy Ramakrishnan avargalukum antha iyakkatai sernthavargalukum nandri 3rd antha kudumbatirku uthavi seigiravargalukum nandri Aandavar unggal anaivaraiyum aasirvayhirpaar🙏🙏
@meenakshimeena84165 жыл бұрын
இந்த ரெண்டு அக்காவும் நல்லா எடுத்து நல்லா ஆகிட்டாங்க ஒரு வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்
@ideachannel65025 жыл бұрын
Nalla aaittangla???
@Memories_Make5 жыл бұрын
Nalla agittangala sister..
@prithivithabuthabu8965 жыл бұрын
3tuhcfoo
@kivenisssgmailcomS5 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை இதைவிட விட்டுவிடாமல் அவர்கள் சரியான பிறகும் ஒரு நிகழ்ச்சி தாருங்கள்
@prakashajith87885 жыл бұрын
Meenakshi Meena hai
@karthikbethelin6 жыл бұрын
என்ன அழகான பெண்கள்..கடவுளின் சதி அவர்கள் குடும்பம் நிலை குலைந்து போனது
@saranyarajan22754 жыл бұрын
Ipo ready agitanga
@Sridevi.manoth12 Жыл бұрын
லக்ஸ்மி அம்மா எப்பிடி இருக்கிறீங்க,? இப்ப இந்தப் பசங்கட நிலமை எப்படிமா இருக்கு ? நீங்க தான் இந்தியாவின் குலசாமி நான் உங்களைப் பார்க்கணும் நீங்கதான் என் குலசாமி.God bless you and your family always.
@Muruganirukirar4 жыл бұрын
After tik tok video came here to watch this episode ohhh god😭😭😭 seriously I can't control my tears
@aroundthestreet3074 жыл бұрын
Niranjana Devi me also
@dowithaisu92154 жыл бұрын
I'm also
@azoovlogs18384 жыл бұрын
also 😭😭😭😭😭
@lovelylavanya12714 жыл бұрын
Me also
@sainithis85424 жыл бұрын
Nanum sagoadhari....
@mathilamborghini13736 жыл бұрын
நீங்க அப்டேட் பன்ன வீடியோவ்லயே இதுதா மிகச்சிரந்ததுன்னு நான் நினைக்கிறேன்...
@@sundaramnarayanan6776 next week discharge agaranga
@jeeveshcs99663 жыл бұрын
2 years aachaa cure aaga??
@kanagarajkanagaraj38533 жыл бұрын
உன்மையாவ நல்லா இருக்காங்களா
@alis66255 жыл бұрын
sadana your brilliant girl... god bless u.... love u for all...
@whitegodwhite3390 Жыл бұрын
இந்த கடவுளின் பிள்ளைகளை கடவுள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும்..😢
@ElizabethElizabeth-sk6ib28 күн бұрын
இதைப் பார்த்தவுடனே எனக்கு அழுகையே வந்துருச்சு பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு மனச கேட்பதற்கு யாருக்கு இங்க காதுகள் இருக்கு நம்ம கஷ்டத்தை அடுத்தவங்க கிட்ட சொன்னா கேட்க மாட்டாங்க எல்லாருமே ஒரு அன்புக்காக மட்டும் தான் ஏங்கி நிற்கிறது இந்த பொண்ண பாத்தா அகோரி கலையரசன் மாறி இருக்குறாங்க அப்படின்னு யாரெல்லாம் சொல்றீங்க ஒரு ஜாடை இல்ல
@selvietamel55486 жыл бұрын
இந்த குடும்பன் நலம் இருக்க. இறைவன் துணை வாழ்த்துக்கள் 🌷🍀🌷🌷🌷🍀🌹🌹🌹🌷🌷🍀🍀🌹🌹🌹
@anithagtr19155 жыл бұрын
Ivuga ipo epdi irukaganu oru video poduga... Plz..
@gibsonsr2245 жыл бұрын
How they r now.... Plz update
@samson-zq1xc5 жыл бұрын
Evanga nalla irukanga Na oru home la evangala pathen
@samson-zq1xc5 жыл бұрын
Little drops ayyapanthangal porur chennai -116
@jackussain55175 жыл бұрын
S plz ...avangala pathukonga madam
@sanskritlover41005 жыл бұрын
@@samson-zq1xc ipo avunga nalla irukangala? Naa rombe varutha pattu aluthuten intha 2 peru naale. Chinna ponnu rombe cute. Kadavul unmaiyave iruntha ivungala normal life ku kondutu varuvaru..ivangale thirumbavum paarthingeh na video edethu podunge..pls...avunge 2 perum nalla irukanum. . , Fromm, hanee (malaysia)