indha mathiri ponnugaluku than nalla purushan amaiuthu
@shrishri28585 жыл бұрын
Epdithaanu thrla
@p.bhavadharani5ddhanalaksh1705 жыл бұрын
Hi elavarasii
@p.bhavadharani5ddhanalaksh1705 жыл бұрын
@@shrishri2858 hi sree
@Raj-he8gd5 жыл бұрын
Factu paa
@asevugaperumal57155 жыл бұрын
@@kalpanamuthu3364 இப்போ நலமா
@RundranMaha5 жыл бұрын
தன்னை விரும்பாத ஒருவரை விரும்புவது மிகப்பெரிய முட்டாள் தனம்.
@rockyofficial2965 жыл бұрын
Yes corrct
@eswaramoorthim3515 жыл бұрын
Super
@Laddozz_offxl9 ай бұрын
#Reels la pathutu ethana peru 😅 vanthu youtube la pakuringa❤
@kbbcutz20619 ай бұрын
இந்த மாதிரி பல குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குறதே பக்கத்து வீட்டு காரிங்க தான் ❤💯
@humanspeeker39032 ай бұрын
Unakku idhe velaya.lkdi
@dhanaindiads Жыл бұрын
சரி சரி அழதே தம்பி.... விட்டது சனியன் போ
@periyasamymaruthu94528 ай бұрын
இவர் நல்ல மனிதர் ....இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை பிராத்திக்கிறேன்
@karthibalu20685 жыл бұрын
Rmba kstamana வரி.....: எனக்கு கூட நாலு சட்டை தான் இருக்கும்....!!
@dr.a.delphinlafeelafee5 жыл бұрын
இப்படிப்பட்ட ஆண்களால்தான் பெண்கள் வாழ்கிறார்கள் 🤗
@NaveenKumar-wx3bh5 жыл бұрын
Enaku love pannum pothu indha nilama than
@rahimbaig70115 жыл бұрын
S bro
@lakshmibai62994 жыл бұрын
Pavamm avaruu
@tpllax85954 жыл бұрын
paavam antha boy
@sabarijb904110 ай бұрын
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் நல்ல கணவனுக்கு நல்ல மனைவி என்ன ஒரு😢
@prabaharanselvaraj96084 жыл бұрын
அவரும் அவங்க அம்மா வும் ரொம்ப நல்ல மனுசங்களா தெரியுது. அவங்களுக்கு இப்படி நடந்தது ரொம்பவும் வருத்தமா இருக்கு... அவர நேர்ல பாத்து பேசனும் போல இருக்கு. அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sportgardening93349 ай бұрын
Yaruella reels pathutu video paaka vathurukiga
@kasturirajah7483 Жыл бұрын
Good man his parents raised him well i hope he hv a good life
@princemultiverse9 ай бұрын
29:30😅 epic meme template
@_heart_hacker_prem_9 ай бұрын
😂😂😂
@anusri27355 жыл бұрын
இவர விட நல்ல கணவன் இவளுக்கு எப்போதும் கிடைக்க மாடாங்க.இவ இனி விபச்சாரி தான் இது எங்களோட சாபம்
@Babithasuper5 жыл бұрын
Hahaha ava ethu ila 1000nu poikite irupa
@seelanpunk72955 жыл бұрын
Bro sapam vidalanalum adhan nadakkum
@குமரன்குமரன்-ற4ட5 жыл бұрын
உண்மை
@kirubamaragatham99525 жыл бұрын
Correct .avalukaga varutha paduran.oru ponna ava kudikarna irunthalum.eva adangi poirkalam.porukaiya poirkalamea.eppdi thappana root la poi.evlo asainga paduralea.nalla veala she didn't have child.enum avaluku kovam kuraiyala.ava pannathu onnum periya thappau ellanga.oorla neriya marriage aguna ponnunga ethea mistake pannuranga. But mattuna bayapaduvanga.entha ponnuta.athu Ella.
@pannersreepannersree20264 жыл бұрын
💯% true
@gopalkirshnan4001 Жыл бұрын
அண்ணா உங்கள கை எடுத்து கும்புடுரின் அந்த பொண்ணு வேண்டாம் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mmvictor4 Жыл бұрын
P
@parthisandhya29019 ай бұрын
Virat Kohli: Eesala cup namdhe RCB fans : 29:41
@anandhaswminathankumaresan79979 ай бұрын
Bro nanum atha than pathutu vathen 🎉😂
@parthisandhya29019 ай бұрын
@@anandhaswminathankumaresan7997 🤣🤣
@simplicity7824 Жыл бұрын
ஏமா இவ்ளோ நேரம் நல்லவ மாதிரி பேசினியே கடைசியா உன் சாயம் வெளுத்து போச்சு.😅😅😅
@vimlasirilanka75495 жыл бұрын
உன்ன யாருக்கு வேணும் அவனுக்கு வேண்டாம் அவனுக்கு வேண்டாம் அவனுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும் சூப்பர் அடி மேடம் I like you medam 😘
@shrgh18764 жыл бұрын
இந்த கண்றாவிலாம் அவருக்கு தேவையில்லை... சரியான செருப்படி
@maanikammaanikam78754 жыл бұрын
H
@muthukrishnan44714 жыл бұрын
புருஷனுங்க சந்தேகம் படாத மாதிரி முதல்ல நடக்க கத்துக்குங்க.
@rajeshwariramya77544 жыл бұрын
Namma correct ahh irutha husband santhygam padamada. Oru payan ethu venalum poruthupa. But Ponttadi thappa irutha kovam varum adipaga thappu illa . Iva oru ponna🐒
@parimaladevi32674 жыл бұрын
S pa.... correct ponnnunga thappu pannnadha varaikum gents um sandhega padamatanga......idhu vidhi pola gents nallla irundha,,ladies olunga illla......ladies olunga irundha gents olunga illlapa.....
@thebossentertainmentchanne94084 жыл бұрын
Athuku purusen santhega padama iruntha pothum
@muthukrishnan44714 жыл бұрын
Viji Viji storya complete ta paarunga.
@rangasamya8884 жыл бұрын
Appuram urellam okkanam poda potta
@amirthaammu74464 жыл бұрын
முஞ்சுல ஒரு குத்து விடனும் போல இருக்கு நல்ல பையனுக்கு இப்படி ஒரு முதேவி பொண்டாட்டி.... அவ முளிக்குறத பாத்தால தெரியுது அவ மோசமான பொம்பள நிங்க நல்ல இருக்கனும்னா நீங்க வேற கல்யாணம் பன்னிக்கோங்க....சார்
@bernadettemel20533 жыл бұрын
Very good comment
@alagappanalagappan73113 жыл бұрын
Ama
@deepikadeepika2174 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு நல்ல பெண்ணு கிடைப்பாங்க அண்ணா கவளைப்படாதிங்க
@rajamurugan7370 Жыл бұрын
Rip Tamil 😥
@selvampainter999 Жыл бұрын
Tq papa
@ManojManoj-ng1vq4 жыл бұрын
இந்த நிகழ்ச்சி எல்லாம் ஏற்கனவே நான் பார்த்து இருந்தா நான் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. விதி என்னை விடல
எந்த காலு ஊரமேய போவுதோ அந்த கால பீச்ச கைய ஒடச்சி விடு நாலுமாசம் கழுவருதுக்கு கஷ்டப்படும்போது தெறியும் புருஷன் பெஸ்டா கள்ளநாயி பெஸ்டானு
@mrmuhammed50 Жыл бұрын
She: எனக்கு யாரும் வேண்டாம்... LRK: "அதனால்தான் ரெண்டு புருஷன் வச்சிருக்கியா?"
@prasanthrayar2701 Жыл бұрын
சரவணா ஸ்டோர்ஸ் பரிதாபங்கள்...😂😢😅
@techbesto83125 жыл бұрын
"சந்தோசத்த தான் பாக்கனும் அசிங்கத்தயல்லாம் பாக்க கூடாது" செம...
@kamalajavaworld53275 жыл бұрын
Husband Ku unmaiya irukku . I am a software engineer. Before marriage I used have only one slipper. But after marriage I have 15 slipper. My husband loving me so much. Husband ah romba romba neasinga. Kandippa life blessed ah irukkum
@adsp79515 жыл бұрын
True my life going smooth and happy
@Rajkumar7276-j9h5 жыл бұрын
வாழ்த்துகள் தோழி
@kilkarthi5 жыл бұрын
செருப்பதான் காரணமா சொல்லனுமா
@gomukuttygomukutty974 жыл бұрын
True
@mgeller32664 жыл бұрын
If someone talking smoothbdoesnt means he is good
@karthi3034 жыл бұрын
Covid-19 Time pass
@ethishreddy57984 жыл бұрын
VERA LEVEL JI
@niharasaheed45094 жыл бұрын
Yes
@Hussainvlg8 ай бұрын
என்னாதான் கஷ்டம் இருந்தாலும் கனவன் அருகில் இருப்பது தான் நல்லது
@saraswathyavva72465 жыл бұрын
*photo edukala selfie than edutho* dialogue gold😍
@narasimha00784 жыл бұрын
ஆறுமாசம் என்னவன வாசமா? இந்த கேள்வி லட்சமி மேடம் உஙகளால்மட்டுமே கேட்க முடியும் 😇😇😇
Enaku aintha anna aluthatha pathi aluga vainthuruchi 😢😢😢😢
@nivashniva6845 Жыл бұрын
Yean da🥲
@boopathiboopathimurugan95445 жыл бұрын
Adae Mani unnala na inda show ku addict aagiten da .! Mani daee
@kalaikeerthi27705 жыл бұрын
🤣🤣
@subramanipalanisamy58665 жыл бұрын
Nanum than boss Mani Nala tha
@YaYa-dx8kg5 жыл бұрын
Same bro
@jayanthijayanthi41315 жыл бұрын
Nanum 🙋
@adhilakshmi73455 жыл бұрын
nanum than pa
@AjithThala-ge6tv Жыл бұрын
2024 la video pathigala😇
@Tharsi-ek9rc11 ай бұрын
Me too 😂
@RajeevGandhi-zh1eb11 ай бұрын
Lakshmi mem reaction vera leval 😅😅😂😂😂
@deepikabala33075 жыл бұрын
Thuglife video memes pathutu vandhavanga yarellam?
@hemavarttiniravichandar30725 жыл бұрын
Yes.. ippotha parthutu varen 😂
@solo_pirate6025 жыл бұрын
Na
@vigilkumar75295 жыл бұрын
Me
@mathitharun20565 жыл бұрын
🙋
@jobinkumar98985 жыл бұрын
Na na
@ajithsudan125 жыл бұрын
Tiktok pathutu vanthavangala yaru😂😂
@nagarajeez93715 жыл бұрын
Me
@dhanalakshmip5887 Жыл бұрын
Me
@yogeshmn1822 Жыл бұрын
நானும் ஒரு பொண்ணு தான் என் புருஷன் தினமும் குடிச்சிட்டு வந்து சண்டை போடுவாங்க சந்தேகம் எல்லாம் இருக்கு ஆனா என் புருஷனை விட்டு பிரிஞ்சு இருக்கவே முடியாது இந்த பொண்ணுக்கு பாசம் இல்லை காமம்
@chanlee6254 Жыл бұрын
But Ennause ,lover kazhaga vittutan,nalla Venum,6 months ketta,ippo 6janmam aa alum abalukku indha nallavan kidaikum maatan
@SobiyaAnthony Жыл бұрын
என் புருஷனும் குடிகாரங்கதான்.... ஆனா நல்லா தான் இருக்கோம்
@suthan.S.007 Жыл бұрын
அப்பும் நல்ல குடிமகன்..ன்னு சொல்லுங்க😅
@speak_truth Жыл бұрын
குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.
@sivabharathi842810 ай бұрын
I like it 😊
@_heart_hacker_prem_9 ай бұрын
Instagram reels la pathan pa pavama irunthuchu ippa pathathaan theriyudhu 🤬
@sp35095 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்ல மனுஷன். இந்த பொம்பளை குடும்பத்துக்கு ஆகாது. விட்டுடுங்கண்ணே உங்களுக்கு நல்ல ஒரு நல்ல பொம்பளை கிடைக்கும் அண்ணா.
@pazhanikamal92585 жыл бұрын
பையனோட அம்மா ரொம்ப நல்லவரா இருக்காங்க
@Malathi2468 Жыл бұрын
Annave ippo nenga nalla iruginganu namburen ungalugagae pray panniguren god bless u anna ❤
@Meera-tp6lg7 ай бұрын
Indha vdo va naan search pannadhe solvadhellam unmai poi solladhe episode..vandhuduchu😂🤣🤌🏻
@vikramnagarajan32364 жыл бұрын
Quarantine la pathavanga.....👍👍👍
@kanmashisk4644 жыл бұрын
😆😆
@sureshmiyasuriya36085 жыл бұрын
poi pesatha poi pesatha vera level acting da sami 😂😂
உனக்கு என்னதான் பிரச்னை. எனக்கு யாரையும் பிடிக்கல.ஆனந்தி கல்யாணத்துக்கு அப்பறம் இரண்டு கள்ளப்புருஷனை வைத்திருக்கிறாள். ஷெல்டன் இவளையும் ரேகா வையும் ஒரே நேரத்தில் டாவடிக்கிறான். ஆனந்திக்கு மூணாவது நாலாவது கள்ளப் புருஷன்கள் யாரோ அல்லது அதற்கு முன்பாக எய்ட்ஸ் நோயால் செத்துவிடுவாளோ என்னவோ தெரியவில்லை.பெற்றவர்களுடைய ஆதரவும் இல்லை.கடையில் வேலை செய்து பலரோடு பழகி காலத்தை கழித்துவிடலாம் என்று அவளுக்கு மனதளவில் தைரியம் உள்ளது அதனால் ஏற்படுத்திக் கொண்ட குடும்ப உறவை உதறித் தள்ளுகிறாள். அவன் எதற்கு கடன் இவ்வளவுதான் என்று கூறிவிட்டு அவள் சொல்லச்சொல்ல ஆமாம் என்கிறான். கடனில் இருசக்கரவாகனம் வாங்கிவிட்டு முழு கடனையும் கட்டி முடிக்குமுன்பே அந்த வண்டியை வித்துவிட்டான்.அவளுக்காக விற்றேன் என்கிறான். முட்டாப்பயல்.இதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவள் பலவட்டரைதான் அவள் மனது அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும் திருமணமாகி ஐந்து மாதத்தில் அவள் இப்படி முடிவெடுக்க காரணம் நீ வாழ்ந்த வாழ்க்கை முறையும் அவளுடன் பேசிய பேச்சுக்களும் சிறிதளவு உதவி செய்துள்ளது என்பதை உணர்ந்து கொள். இருந்தாலும் ஆனந்திக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது.
@challengeworld44115 жыл бұрын
ஒரு உடன் பிரவா தம்பியாக என் வேண்டுதல் அவருக்காக நிச்சயம் இருக்கும்! தெய்வத்தின் செயலோ எதுவோ, ஒரு குழந்தை உருவாவதர்க்குள் அந்த பெண்ணின் சுயரூபம் தெரிந்துவிட்டது! இல்லயென்றால், அந்த குழந்தயின் வாழ்வும் பாதிக்கப்பட்டிருக்கும்! அவருக்கு அமயப்போகும் மருமணம், அவருக்கு மருவாழ்வாக இருக்கவேண்டும் இரைவா
@vinuthiruvattar48875 жыл бұрын
correct
@madhanops4 жыл бұрын
தெய்வத்தின் செயல் இல்ல bro... ஒரு call recording இன் செயல் 😂📞
@challengeworld44114 жыл бұрын
@@madhanops பேசியதை பதிவுசெஞ்சது call recording application. இருந்தாலும், அத அவர கேக்க தூண்டுரதுக்கு ஒரு செயல் இருக்கணுமில்லயா? அதத்தான் அப்படி சொன்னேன் bro
@anbuanbarasan90134 жыл бұрын
நல்ல உள்ளம்
@gowthaman28664 жыл бұрын
தலைவா எல்லா எபிசோட்லையும் கமெண்ட் போடரீங்க தலைவா
@Meenapradesh10 ай бұрын
Summa oru episode pathan epo daily okandhu pathutu erukan 😂😂 😊
@gopalkirshnan4001 Жыл бұрын
பொம்பளைய இவ மொகரயா பாரு 😜
@nungq6525 Жыл бұрын
Adahn bro 🥴🥴🤣
@gangadevimurugan4572 Жыл бұрын
Thangamana anna..che anna evala viruga ungaluku nalla life kidaikum