"ஆபாசமா பேசுனா கூட கை தட்ட ஒரு கூட்டம் இருக்கு..!" பாரதி பாஸ்கர் INSPIRING பேட்டி

  Рет қаралды 54,425

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமான தமிழ்ப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேட்டி
#BharathiBaskar #emotional #Behindwoods #BehindwoodsO2
____________________________________
"BEHINDWOODS GOLD MEDAL 8th EDITION:
Click Here to Book Your Tickets - behindwoods.com/bgm8"
____________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 70
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
"BEHINDWOODS GOLD MEDAL 8th EDITION: Click Here to Book Your Tickets - behindwoods.com/bgm8"
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 2 жыл бұрын
உங்கள். உடல் ஆரோக்கியம். நீண்ட ஆயுல். எல்லாம் நீங்களும். உங்கள் குடும்பமும். நீண்ட. காலம். வாழ. வேண்டும் Aameen. Aameen ❤️❤️❤️
@radhamaniswaminathan8509
@radhamaniswaminathan8509 2 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல்.அவர்கள் கேள்விகள் கேட்டமுறை, திருமதி பாரதிபாஸ்கர் அவர்களின் தெளிவான பதில் மிகவும் அருமை.வாழ்க பல்லாண்டு. 💐💐
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
உங்கள் பேச்சு பல சமயம் பலருக்கு பல அறிவு மற்றும் அறத்திற்கான வாசல்களை திறந்து வைக்கிறது... அவர்களுள் நானும் ஒருவள்... மிக்க நன்றி பாரதி மேம்🙏🙏🙏
@natchiramani
@natchiramani 2 жыл бұрын
கைதட்டல்களுக்கு மயங்காமல் யதார்த்தம் என்ற அறம் ஒன்றையே அடிப்படையாக கொண்ட உங்கள் பணி மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவன் அருள் புரிவாராக
@vittalmathy6043
@vittalmathy6043 2 жыл бұрын
திருமதி.பாரதியோடு பட்டிமன்றம் பார்த்து வளர்ந்தோம்🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼🌟வாழ்க பாரதி அவர்களே🌟🌟🎉🎉
@thusachandran7106
@thusachandran7106 2 жыл бұрын
எத்தனை அழகான பெண்மை♥️♥️♥️. பாரதி காணத்துடித்த புதுமைப்பெண் பாரதி. இறையாசி நிறையட்டும்🙏🙏🙏
@mahimashanthi9006
@mahimashanthi9006 2 жыл бұрын
'நமக்கு முன்னே இந்த வாழ்கையை பலர் வாழ்நதுட்டு போயிருக்கிறரர்கள்' பொன் எழுத்து
@rukmanigirija3344
@rukmanigirija3344 2 жыл бұрын
What a Speech.. Pallandu Pallandu Nalam Udan Vazhka Ve🙌🙌🙌
@user-eu5cc2um9b
@user-eu5cc2um9b 11 ай бұрын
Bharathiammasuperexcellent
@m.r.murugesanm.r.murugesan7098
@m.r.murugesanm.r.murugesan7098 2 жыл бұрын
பட்டிமன்றத்தில் நீங்கள் எப்போதும் கடைசியில் பேச வேண்டும்.அது உங்களால் மட்டுமே முடியும்.
@rohinisiva6290
@rohinisiva6290 2 жыл бұрын
உங்களுடைய பேச்சைக் கேட்கும் போதே ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள். உங்களுடைய வழியில் நாங்களும் உயர்வோம்.
@vijayalakshmivaradharajan549
@vijayalakshmivaradharajan549 2 жыл бұрын
Happy jkiifreetuuuii
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
@@vijayalakshmivaradharajan549 happykku appuram adhu yenna word? puriyalaye.
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
I am.big fan of Bharathi Bhaskar.wonderful interview superb mam
@monicaseles9014
@monicaseles9014 Жыл бұрын
Innum konjam Neram pesamatingalanu iruku mam. Asaya iruku unga speech ketkum bothu.., en magalum ungalalai pol pesa vendum ena thondrukirathu . Love u maa ✨
@abuthakirrasik51
@abuthakirrasik51 2 жыл бұрын
உண்மையில் உங்கள் பேச்சுப்பக்கத்தில் எல்லா இடங்களிலும் நான் கானும் -🙏🙏🙏🙏🙏தமிழ்நாடு தந்த மிகச் சிறந்த பேச்சாளர் நீங்கள் 🙏👍🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
Velippadaiyaana பேச்சு நன்றி அம்மா
@kavinsa5841
@kavinsa5841 Жыл бұрын
நான் பாரதியாரை பார்த்ததில்லை ஆனால் பாரதியாரைப் பார்த்து இருந்தால் பாரதி மேடம் மாதிரி தான் இருந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது எனது வாழ்க்கையில் லட்சியம் பாரதி மேடம் நேரில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை
@chanemourouvapin732
@chanemourouvapin732 2 жыл бұрын
Very intressting discussion. Im a big fan of Bharathy baskar madame 🤩🤩🤩
@m.r.murugesanm.r.murugesan7098
@m.r.murugesanm.r.murugesan7098 2 жыл бұрын
அப்துல்கலாம் ஐயாவிற்கு பிறகு சமூக சீர்திருத்தத்தை செய்ய வல்லமை மிகுந்த உங்கள் பேச்சால் நிச்சயம் முடியும்.
@mynavathijothi4221
@mynavathijothi4221 Жыл бұрын
Most wanted interview to this society, wonderful, mass, you are always most welcome mam, we pray God for long live madam..
@chithu415
@chithu415 Жыл бұрын
very powerful women No words
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
Sindu Bhairavi....a masterpiece...
@bysanisuryakumar6095
@bysanisuryakumar6095 Ай бұрын
Super interview, crystal clear speech
@S.ramalingam
@S.ramalingam 2 жыл бұрын
Anaithu kelvigalum miga arumai... Anaithu pathilgalum koormai👏👏👏👏👏👏👏
@Preethi1529
@Preethi1529 2 жыл бұрын
Wonderful interview 🙏 Kudos to the anchor👏👏👏
@savi9051
@savi9051 2 жыл бұрын
😍😘😍😘😘அக்கா
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Great interview : While one expects good answers from Bharati ma’am, I was very impressed with the interviewer too. Kirthika- it was not only refreshing to hear a youngster speak such good Tamil , but the questions also were very interesting & intelligent! Kudos
@vijikumar1503
@vijikumar1503 2 жыл бұрын
Welcome back mam...ungala marubadiyum paarpathil mikka magizhchiyaga ullathu...ungaludaiya pechchai kekum pothu yetho oru alaathi aanandham.. ungalin kural olikkaddum...god bless you mam...you have magic voice and thoughts.... Love you mam ..
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 жыл бұрын
Fantastic magakavi barthiyar next I inspired neenga mam The one and only ❣💚❣ bharthi Baskar ❣💚❣ Mam 🙏💐🍫👍
@lalithakuttappan5536
@lalithakuttappan5536 2 жыл бұрын
Very heart touching ,truthful talk. You really great.🌹💐
@keerthanasivashanmugam6725
@keerthanasivashanmugam6725 2 жыл бұрын
Super mam, i love ur way of speech
@suganyasrini1962
@suganyasrini1962 2 жыл бұрын
Iam big beggar of ur speech. No no no more anyone replace to u mam. God bless you. All the best good luck.
@matharasisenthil8276
@matharasisenthil8276 2 жыл бұрын
Super speech mam🙏🙏🙏
@vasukisuki3158
@vasukisuki3158 2 жыл бұрын
Mam neenga aayuloda irukkanum.ungala romba pidikkum.neenga pesuratha naan ketoen
@user-hd4ff3pf6p
@user-hd4ff3pf6p 2 жыл бұрын
Super 💞 தமிழால் இணைவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🔥
@riyavalli9315
@riyavalli9315 2 жыл бұрын
Extremely inspirational 👏🏻👏🏻👏🏻
@sundarapandian6167
@sundarapandian6167 2 жыл бұрын
Energetic interview txs behind woods
@learnwithsiya8979
@learnwithsiya8979 2 жыл бұрын
Super mam 👍
@maduraivaanavil3682
@maduraivaanavil3682 2 жыл бұрын
Bharathi Baskar mam speech and confidence very nice really superb causual and thoughtful motivational speaker. Keep rocking mam Best Wishes for u mam🙏💐🙏 from Madurai Vaanavil youtube Channel 🌈🌈🌈🙏
@induja7051
@induja7051 2 жыл бұрын
We love u mam😍
@rameejasiddik255
@rameejasiddik255 2 жыл бұрын
Anchor neat pesuranga🥰
@kalpanarameshkumar9392
@kalpanarameshkumar9392 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள, அறிவு பூர்வமாக கலந்துடையாடல் 🙏🙏🙏💐👍
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
@23:35...thats true....some teachers dont like that their students know better than them and dont encourage them which is very sad...
@raziasulthana8037
@raziasulthana8037 2 жыл бұрын
👍👍👍
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 2 жыл бұрын
❤️❤️❤️🎉🎉🎉🎉
@navaneethammurugavel2234
@navaneethammurugavel2234 11 ай бұрын
மாணவர்களின் தவறான செயல்களுக்கு பெற்றோர்களை பொறுப்பு இருக்க வேண்டும்தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல செயல்களை சொல்லிக் கொடுத்தாலே போதும் அவர்கள் தவறான வழியில் செல்ல மாட்டார்கள்
@SD-in1kc
@SD-in1kc 2 жыл бұрын
Thank u for ur concern about teachers n future of education.
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
@22:30 this is called seizing the opportunity
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
அம்மா...interview அருமை👌
@akilasrinivasan4828
@akilasrinivasan4828 2 жыл бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
மொழி வெறி ஒழிய வேண்டும்.
@gayathrisri2606
@gayathrisri2606 2 жыл бұрын
Madam,I want to meet you, atleast one time in my life...
@jeyamallikap9105
@jeyamallikap9105 Жыл бұрын
Amhowiis yourheslth lam same problem are did crino plastysirgrry mam
@manickaraja9436
@manickaraja9436 2 жыл бұрын
mam உங்களை ரெம்ப பிடிக்கும் முதல்ல நீங்க எப்படி இருகீங்க நல்லா ஓய்வு எடுங்க நிறைய பேசுங்க தனியா ஒரு சேனல் உருவாக்குங்க தினம் ஒரு வீடியோ போடுங்க உங்கனால சமுதாயத்தில கண்டிப்பா ஒரு மாற்றம் வரும்
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
what is the use of censorship in movies when OTT platforms show all crime,vulgarity, nudity and cuss words...
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Sindhu Bhairavi couldn't she have said she was wrong to have got involved inspite of knowing he was married? That would have been an honest and intelligent reason
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
Netflix should be censored....
@vasuparthasarathy6650
@vasuparthasarathy6650 Жыл бұрын
K JJ
@vmv1544
@vmv1544 2 жыл бұрын
24:57 little disrespectful statement. But that's fine. We know you
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 Жыл бұрын
@33:20 phone is the root cause of all problems... children dont want to do anything in their life except watching the internet.....it is a boon for adults but bane for young children...
@nvignesh4264
@nvignesh4264 2 жыл бұрын
அடுத்த தலைமுறை மாணவ கொடிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது... அவசரம் காட்டினால் கொடிகள் அறுந்து விடும்... நேர் பட கட்டி படரவிடும் தலையாய கடமை ஆசிரியர்கள் கையில்... நீதி கதைகளும்..தமிழ் வகுப்புகளும் முக்கியதுவம் தரப்பட வேண்டும்...
@jeganraj56
@jeganraj56 2 жыл бұрын
Kasu kasu kasu
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
Namma yellam kasukke aasai padadha aalunga yillai?
@advocate8570
@advocate8570 2 жыл бұрын
Future. Sangi..note. it
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
Gypsi with a crystal ball sollittaru. Nadandhurum.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 147 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 520 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 110 МЛН
Writer Balakumaran Interview Part 1 | Bharathi Baskar | Tamil The Hindu
36:36
Me and My #ChennaiChanceyilla | Bharathi Baskar  | The Times of India
22:33
Chennai Chanceyilla
Рет қаралды 467 М.
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 2,9 МЛН
Спровоцировала учителя из-за футболки 😳 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 5 МЛН
няня привела в дом чужого
0:59
RusRoflTime
Рет қаралды 3,3 МЛН