பேச்சால் அரங்கை அதிரவைத்த இளைஞர் படை | இளையோர் கருத்தரங்கம்| Trichy kamban kazhagam | Icon Of Trichy

  Рет қаралды 2,549

Icon Of Trichy

Icon Of Trichy

Жыл бұрын

#Trichy || #TrichyKambankazhagam || #ElakkiyasudarRamalingam || #IconOfTrichy || #ShrimatiIndiraGandhiCollege
பேச்சால் அரங்கை அதிரவைத்த இளைஞர் படை | இளையோர் கருத்தரங்கம் | Trichy kamban kazhagam | Icon Of Trichy
===========================
திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகம் நடத்திய
( பேராசிரியர் இரா . ராதாகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளையின் அரங்கம் )
கம்பன் விழாவில் இலக்கியச் சுடர் திரு. த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இளையோர் கருத்தரங்கம்
தலைப்பு : மனித வாழ்வின் வழிகாட்டி
வள்ளலின் வள்ளல் ( விசுவாமித்திரர் ) 21:13 - செல்வி ர. மஞ்சு ஸ்ரீ , திருச்சி
இளைய மென்கொடி ( சுமித்திரை ) 35:33 - செல்வி பு. யுவஸ்ரீ, தருமபுரம்
செம்மையின் ஆணி ( பரதன் ) 49:13 - செல்வி ஜெ. விக்னேஸ்வரி, திருவாரூர்
தீரக் காதலன் ( குகன் ) 1:04:24 - செல்வன் ர. சத்தியமூர்த்தி, கரூர்
தன்னுயிர் புகழுக்கு விற்றவன் ( ஜடாயு ) 1:19:08 - செல்வி . க . ஸ்ரீநிதி - மயிலாடுதுறை
தருமத்தின் தனிமை தீர்ப்பான் ( அனுமன் ) 1:32:03 - செல்வி ச. ஸ்ரீநிதி , திருச்சி

Пікірлер: 29
@gajappriyavenkatachalam3197
@gajappriyavenkatachalam3197 Жыл бұрын
Congratulations Manju. God Bless you
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@ashi2454
@ashi2454 Жыл бұрын
Speech semma 🔥🔥🔥🔥Congrats vigneshwari🤝🥰
@user-mr4cf1fq7v
@user-mr4cf1fq7v Жыл бұрын
வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி அருமையான பேச்சு சபையை அழகூட்டியது 💐💐💐💓💓💓
@sweetyhema6113
@sweetyhema6113 Жыл бұрын
Keep rocking Manju🎉
@yogeshwaran3664
@yogeshwaran3664 Жыл бұрын
வாழ்த்துகள் செல்வி விக்னேஷ்வரி ஜெயச்சந்திரன்...... ஆகச் சிறந்த பேச்சு...... உச்சரிப்பும் உடல் மொழியும் உயர்ந்து நிற்கும் சொல்லாற்றலும் சபையை ஆள்கிறது...... இச்சொற்பொழிவை நோக்கும் போது தங்களின் முதல் சொற்பொழிவு போலத் தெரியவில்லை...... அனுபமிக்க ஆளுமையைப் போன்ற உரை...... வாழ்த்துகள் வாழ்க! வளர்க!
@user-zu9bw8ls3r
@user-zu9bw8ls3r Жыл бұрын
நன்றி 🙏
@angelinhepzi4359
@angelinhepzi4359 Жыл бұрын
Manju.. Excellent speech ❤️🔥
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@gaya3vichu3
@gaya3vichu3 Жыл бұрын
K.Srinithi உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் ❤
@user-tz8oe8rm3k
@user-tz8oe8rm3k Жыл бұрын
வாழ்த்துகள் தங்கை ஜெ.விக்னேஷ்வரி.....வெல்க தமிழுடன்.....பல மேடைகளில் தோன்றத் துணிக! அன்புடன்... வே.து.வெற்றிச்செல்வன்
@user-zu9bw8ls3r
@user-zu9bw8ls3r Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@ananthalakshmikarunanidhi9527
@ananthalakshmikarunanidhi9527 Жыл бұрын
Very nice programme. 1:53:09
@mmchemistry4111
@mmchemistry4111 Жыл бұрын
Congratulations💐srinithi
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@phoebeneona550
@phoebeneona550 Жыл бұрын
Congratulations Manju ❣️
@kalaivani1425
@kalaivani1425 Жыл бұрын
வாழ்த்துக்கள்..💐💐
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@vinayagasundaria6105
@vinayagasundaria6105 Жыл бұрын
விக்னேஷ்வரியின் குரல் அருமை 👌
@jambulingam3098
@jambulingam3098 Жыл бұрын
Manju super.....valthukkal💐💐💐
@shiyamsundar1325
@shiyamsundar1325 Жыл бұрын
Congratulations Manju 🎉 super pa ❤️
@lakssana12
@lakssana12 Жыл бұрын
Congratulations Manju Sri ❤️🎉
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@dharcini
@dharcini Жыл бұрын
Vigneshwari mass speech....
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@user-zu9bw8ls3r
@user-zu9bw8ls3r Жыл бұрын
நன்றி 🙏
@rajalaxmisathya2222
@rajalaxmisathya2222 Жыл бұрын
Manju 🔥
@IconOfTrichy
@IconOfTrichy Жыл бұрын
Thanks For Watching..... Subscribe "Icon Of Trichy"
@mohamedabdullah3146
@mohamedabdullah3146 Жыл бұрын
Yaar paa ithu manju vaa😂😂
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 442 М.
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 23 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 74 МЛН
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
History of The Tiruchi Seva Sangam
25:22
Seva Sangam Girls' Higher Secondary School, Trichy
Рет қаралды 1,3 М.
Мужчина узнал о изм*не жены🥺
1:00
Kino_sh
Рет қаралды 9 МЛН
Настоящий Железный Человек ( @ALEXLAB )
0:51
EpicShortsRussia
Рет қаралды 15 МЛН
Funny kid and Dad #shorts #funny #viral #comedy #youtubeshorts
0:15
mountainlion5
Рет қаралды 49 МЛН
Настоящий Железный Человек ( @ALEXLAB )
0:51
EpicShortsRussia
Рет қаралды 15 МЛН