பார்க்க வேண்டிய வீடியோ Dr Sivaraman speech in Tamil | Foods for healthy life in Tamil | Tamil speech

  Рет қаралды 297,142

Tamil Speech Box

Tamil Speech Box

Күн бұрын

Пікірлер: 128
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 Жыл бұрын
தமிழக அரசு சுகாதார துறைக்கும் உணவு துறைக்கும் ஆலோசகராக இருக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
@sivakumarr329
@sivakumarr329 Жыл бұрын
Kanndipaga sir supper
@ganeshdev8783
@ganeshdev8783 Жыл бұрын
Our representative wouldn't allow these kind of guys.... Because many of them run corporate hospital.... If v change ...there is possible
@R523-n1w
@R523-n1w Жыл бұрын
உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 14 күн бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர்.சிவராமன் சித்தா மருத்துவம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@Tamilarivu782
@Tamilarivu782 Жыл бұрын
இதே சிவராமன் கோவிட் ஊசிக்கு விளம்பரம் செய்தது தாங்கள் அறியவில்லையோ?...இவர்கள் கார்ப்பரேட் ஏஜன்ட்ஸ் காசுக்காக மாற்றி மாற்றி பேசுவார்கள்
@swathi9831
@swathi9831 Жыл бұрын
உண்மையை உரக்கப் பேசுகிறீர்கள் .நன்றி ஐயா
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
விரதம் இருப்பது அவசியம். எந்த நோயும் அண்டாது. வந்த நோய் ஓடிப்போகும் 😊
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu Жыл бұрын
அருமையான பேச்சு...எல்லோரையும் சிந்திக்க வைக்கிறார்..❤❤❤
@raji8782
@raji8782 Жыл бұрын
Excellent Sir. உங்கள மாதிரி நல்ல மனிதர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது
@Nan45566
@Nan45566 Жыл бұрын
U r a great asset to our Tamil society. Keep rocking Sir.
@kamalaraniravikumar9261
@kamalaraniravikumar9261 Жыл бұрын
சார் நீங்க அளிக்கும் புள்ளிவிவரம் தான் ஹைலைட்டான விஷயம்
@balajikmsk5584
@balajikmsk5584 Жыл бұрын
He is for whole society
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
ஆக சிறந்த பதிவு...💐💐💐🙏
@ganeshkrish6738
@ganeshkrish6738 3 ай бұрын
💯%உண்மையான கருத்து.👏👏👍👍DR
@raviapcc
@raviapcc Жыл бұрын
He is explaining very clearly we should follow his advices
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 Жыл бұрын
தாங்கள் நீண்ட நாழ் வாழ வாழ்த்துக்கள் அய்யா 🙏
@buvanarajagopal2626
@buvanarajagopal2626 Жыл бұрын
😂
@buvanarajagopal2626
@buvanarajagopal2626 Жыл бұрын
😂
@shantis1363
@shantis1363 Жыл бұрын
உணவு உடற்பயிற்சி மற்றும் மனமகிழ் மனவளம் மிகமுக்கியம்
@qatarhaja7510
@qatarhaja7510 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மை ஆனால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள்
@shathishkumarm8441
@shathishkumarm8441 Жыл бұрын
Vaalgha Valamudan JaiGuruDev
@msaravanan4152
@msaravanan4152 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி.மகிழ்வுடன் வாழ்க.
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா பயனுள்ள தகவல் தந்திகங்க
@mullaikannan4075
@mullaikannan4075 Жыл бұрын
உண்மை சார் .opena பேசிறீங்க .Dr.ன்னா பயமா தான் இருக்கு சார்
@gemrish6774
@gemrish6774 Жыл бұрын
Same Modulation....you & Gopinath .. V good information 👍
@r.s.senthilkumarkumar1548
@r.s.senthilkumarkumar1548 Жыл бұрын
நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...
@christykarthika2300
@christykarthika2300 Жыл бұрын
Your's dieas are super thankyou sir😎😎🤩🤩👍🏻👍🏻
@meenakshir3834
@meenakshir3834 Жыл бұрын
Excellent and motivated speech, Sir. Thank you.
@yezdivlog9457
@yezdivlog9457 Жыл бұрын
Very useful video❤❤❤
@nagaraik2668
@nagaraik2668 Жыл бұрын
Heats off sir good information
@Marabukalaikuzhu
@Marabukalaikuzhu Жыл бұрын
மிக அருமை ஐயா
@yogaforpeacefullife
@yogaforpeacefullife Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@anithasridhar6889
@anithasridhar6889 Жыл бұрын
Nandri ayya....🙏🙏
@markandannisha
@markandannisha Жыл бұрын
As i teacher i have been following him suggestion thank you sir keep on doing sir
@sivasankari6173
@sivasankari6173 Жыл бұрын
நன்றி ஐயா
@Srihari-mv9re
@Srihari-mv9re 6 ай бұрын
Thank-you for your sir
@ThamaraiselviSelvam
@ThamaraiselviSelvam 3 ай бұрын
Thank u appa🎉❤🎉
@EsvAnistan
@EsvAnistan Жыл бұрын
நன்றி
@balaramraji7919
@balaramraji7919 Жыл бұрын
V Nice this advise my mother always did for me
@maharajanmaharajan6607
@maharajanmaharajan6607 Жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
@gain-le9mf
@gain-le9mf Жыл бұрын
Thanks for your information all is good all useful for everyone 👍 😀
@nellaiss.bharathi7734
@nellaiss.bharathi7734 Жыл бұрын
Thank u sir valuable information. I'm also palayamkottai, tirunelveli.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Жыл бұрын
Superb..!👏🏻👏🏻👏🏻
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 Жыл бұрын
Thank you sir thank you sir
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@madeshg2518
@madeshg2518 Жыл бұрын
Vm
@nandhinis7458
@nandhinis7458 Жыл бұрын
Good message Dr
@raje1013
@raje1013 Жыл бұрын
Thanks sir
@babukesavan4677
@babukesavan4677 Жыл бұрын
சூப்பர்
@banumathi4030
@banumathi4030 Жыл бұрын
Thella theliva solreenga,neenga enna sappidanum nnu one week ku diet chart sollunga sir please,unga mela madhippu kudugiradhu neenga nalla irrukkanum 👍🙏
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
Thanks 🙏🙏
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
Super speech Dr.Shivaraman sir.What you told is absolutely correct sir.But very difficult to follow sir
@stalinsr2265
@stalinsr2265 Жыл бұрын
Super sar
@ssksekarssksekar1877
@ssksekarssksekar1877 Жыл бұрын
நன்றி அய்யா
@kalais620
@kalais620 Жыл бұрын
100%True
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm Жыл бұрын
Vegetables எப்படி பட்டவை ? இயற்கை முறையில் உற்பத்தி செய்தவைகள் தான் சிறந்த உணவு✅ எனவே இவர் சொன்னதில் சேர்ப்பது நல்லது ✅Colouring your foods is vital and wise🦉எனவே நாம் அனைவரும் ஆரோக்கிய புரட்சிக்கு தயாராகி வாழ வேண்டும்✅💚We have to face the Wellness Revolution 💚
@TheDevananda
@TheDevananda Жыл бұрын
Thideernu maara sonna epdi sarr.. try pannuvom.
@radhanagarajan7937
@radhanagarajan7937 Жыл бұрын
Nantri sir
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
Super Speech
@stephenprabhu5655
@stephenprabhu5655 Жыл бұрын
Excellent information sir
@prabakaran3411
@prabakaran3411 Жыл бұрын
Always motivated who lives heathy
@dhanyasri718
@dhanyasri718 Жыл бұрын
Super sir
@Ak-hi5eh
@Ak-hi5eh Жыл бұрын
Open speech sir, good
@kumaravelkunam6752
@kumaravelkunam6752 Жыл бұрын
Yes he is right I am getting suffering by thyroid cancer, because of my life style Thanks dr
@riderlogi
@riderlogi Жыл бұрын
Get well soon bro 🙏
@sandeepkumarj1641
@sandeepkumarj1641 Жыл бұрын
😳😳
@natural7577
@natural7577 Жыл бұрын
3:24 nice one
@rupeshkumars7808
@rupeshkumars7808 Жыл бұрын
Whatever you spoke all are true sir, nowadays outside food only all are having which is creating lot of disease.
@ushab3540
@ushab3540 Жыл бұрын
Excellent sir
@mohammadkhowdhu1073
@mohammadkhowdhu1073 Жыл бұрын
உண்மை
@ramachandran8494
@ramachandran8494 Жыл бұрын
SUPER
@debistips1676
@debistips1676 Жыл бұрын
Very informative video.
@janeshnithya8437
@janeshnithya8437 Жыл бұрын
Correct sir 100persant
@annandavallip2088
@annandavallip2088 Жыл бұрын
நீங்கள் சொல்வதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
@mechanismtamila8128
@mechanismtamila8128 Жыл бұрын
Supersir
@salemfoods3413
@salemfoods3413 Жыл бұрын
Thanks a lot for sharing the most valuable words
@saraswathyselvaraj526
@saraswathyselvaraj526 Жыл бұрын
Real speach sir
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 Жыл бұрын
Nice
@a.abdulwajid8860
@a.abdulwajid8860 Жыл бұрын
👌👌👌
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Vegetables and exercise for healthy lifestyle.
@erodewellness1235
@erodewellness1235 5 ай бұрын
தீனி(snacks) களை குறைத்தால் நிறை நோய்கள் வராது. தினமும் நிறைய சாப்பிடுகிறோம்
@cehnnappan
@cehnnappan Жыл бұрын
மக்கள் மீது அக்கறை உள்ள மனிதன்
@EsvAnistan
@EsvAnistan Жыл бұрын
ஐயா உங்கள மாதிரி மனிதர்களெல்லாம் கடவுளால் அனுப்பப்பட்ட நபர் போல் இருக்கிறீர்கள்.
@sanjair6129
@sanjair6129 Жыл бұрын
Yes sir really true sir
@vimaladurai8973
@vimaladurai8973 Жыл бұрын
Ninga soltrathu ounimai
@a.marianesam8792
@a.marianesam8792 Жыл бұрын
UNMAI SIR
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
75-80% - Vegetables
@Cheeky999
@Cheeky999 Жыл бұрын
Thala Intha Video Paakum Bothu Pizza Ad Varuthu,,,😅😅😅
@iniyaswackyinfo8866
@iniyaswackyinfo8866 Жыл бұрын
நல்ல விசயத்துக்கு 5 பேர்தான் கமெண்ட்டா எல்லாம் காலக்கொடுமை
@s.lathakannan8708
@s.lathakannan8708 Жыл бұрын
🙏🙏👌👌
@vaani01000
@vaani01000 Жыл бұрын
Green and blue
@chitharajchitharaj4617
@chitharajchitharaj4617 3 ай бұрын
💐💐💐💐❤❤
@sangeethasantham4287
@sangeethasantham4287 Жыл бұрын
💯💯💯👌👌👌❤️❤️❤️
@velusamym4762
@velusamym4762 Жыл бұрын
🙏🙏🙏💯💯💯
@Cheeky999
@Cheeky999 Жыл бұрын
6:24 Real Dialogue,😢😢
@rajendrant5701
@rajendrant5701 Жыл бұрын
மக்கள்கடைபிடிக்கவேண்டும்
@marieashokar1252
@marieashokar1252 Жыл бұрын
100👍👌👍👍👍
@marvelous03
@marvelous03 Жыл бұрын
I saw many videos of him ...he talk about which healthy food to eat but he also not look like eat such food ....
@dharanidharan4991
@dharanidharan4991 Жыл бұрын
❤👌👌👌
@ytklus
@ytklus Жыл бұрын
naan tamizhandaa....
@praveenv007
@praveenv007 2 ай бұрын
நான் இங்கிலீஸ் காரன் டா....
@banupriyajeyakumar6720
@banupriyajeyakumar6720 Жыл бұрын
Makkal nallam venum...
@ladhaladha6808
@ladhaladha6808 Жыл бұрын
100 unmai sir
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🔥🔥🔥🔥👍👍👍🙏🙏🙏
@s.meenakshimeena8218
@s.meenakshimeena8218 Жыл бұрын
TQ DR
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo Жыл бұрын
உணவே மருந்து...
@udayakaladurai1624
@udayakaladurai1624 Ай бұрын
அருமை ஐய்யா 🙏🙏
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Great speech
@venkatesang482
@venkatesang482 Жыл бұрын
Super sir
@jaisankarg8142
@jaisankarg8142 9 ай бұрын
👌👌👌
@sskssksekarsskssksekar2233
@sskssksekarsskssksekar2233 Жыл бұрын
மிக்க நன்றி
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 Жыл бұрын
நன்றி ஐயா
@naveenp
@naveenp Жыл бұрын
Super sir👍
The Secret Behind Long And Healthy Life of Japanese (In Tamil) Dr.P.Sivakumar
7:15
Dr.Siva's Hale & Healthy
Рет қаралды 265 М.
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 71 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 9 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 45 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН