பூச்சி விரட்டி, 3ஜி கரைசல் (3g solution) "இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்" the best pest control

  Рет қаралды 227,115

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

4 жыл бұрын

பூச்சி விரட்டி,
3ஜி கரைசல் செய்ய
தேவையான பொருட்கள்;
பச்சை மிளகாய் 50 கிராம்
இஞ்சி 50 கிராம்
பூண்டு 50 கிராம்
நாட்டு மாட்டு கோமியம் 1 லிட்டர்
செய்முறை ;
பச்சை மிளகாய், இஞ்சி ,பூண்டு ஆகிய மூன்றையும் மிக்ஸியில் வைத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் இவை மூன்றும் கலந்த கலவை ஒரு லிட்டர் அளவு இருக்கும்படி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும் அதனுடன் ஒரு லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் கலந்து நன்கு குலுக்கி 24 மணி நேரம் நிழலில் வைக்க வேண்டும். இப்போது 3ஜி கரைசல் தயார். அதை நன்கு வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 மில்லி லிட்டர் 3ஜி கரைசலை கலந்து பூச்சி தாக்குதல் உள்ள செடிகளின் மீது pressure pump மூலம் தெளிக்க வேண்டும். பூச்சிகள் போகும் வரை இரண்டு நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்க வேண்டும். பூச்சிகள் எல்லாம் போன பிறகு சாதாரண தண்ணீரை செடிகளின் மீது பீச்சி அடித்தால் செடிகளில் ஒட்டியுள்ள மாவு பூச்சிகளில் இருந்த அந்த மாவு போன்ற படிவம் போய்விடும்.

Пікірлер: 196
@sankarpalani4512
@sankarpalani4512 4 жыл бұрын
தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்.
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 жыл бұрын
One more compliment u deserve for giving a new generation name for the pesticide.cheers from Singapore.
@kalaivani5698
@kalaivani5698 3 жыл бұрын
அருமையான விளக்கம் 👌. செய்து பார்க்கின்றேன்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@cvs4131
@cvs4131 2 жыл бұрын
Valuable information shared 👍. Thanks a lot.
@kumaresans414
@kumaresans414 3 жыл бұрын
அருமையான கருத்து
@desigavinayagamdesigavinay8069
@desigavinayagamdesigavinay8069 4 жыл бұрын
Very useful and clear explanation. Thanks a lot. Valga Valamudan
@pavithrarv3898
@pavithrarv3898 4 жыл бұрын
Good information anna....
@ushacaroline668
@ushacaroline668 4 жыл бұрын
Good info. Please advise some natural ways to control yellow mosaic virus in ladys finger plants. Tks.
@devikarikalan6703
@devikarikalan6703 3 жыл бұрын
நான் கேக்கணும் நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க அண்ணா நன்றி
@selvapandipandi3052
@selvapandipandi3052 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா பசுமை செல்வா தேனிமாவட்டம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே.
@nizamnoor4710
@nizamnoor4710 3 жыл бұрын
Very good explanation
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@sivakavi9335
@sivakavi9335 6 ай бұрын
Thank you sir 😊😊😊😊
@omaralimay14
@omaralimay14 4 жыл бұрын
Thanks I will try friend.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
👍
@thangasamybalaiya3935
@thangasamybalaiya3935 3 жыл бұрын
நன்றி அய்யா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@turbo8390
@turbo8390 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம். அருமை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நன்றி
@lakshmihome3554
@lakshmihome3554 4 жыл бұрын
Super tips
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you.
@vivasayampannuvom4787
@vivasayampannuvom4787 4 жыл бұрын
Super Update 👏👏👏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thanks
@seetharamanmram8152
@seetharamanmram8152 3 жыл бұрын
Super ji
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@deepapm5105
@deepapm5105 3 жыл бұрын
Na use panieruka super super super bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@vijayashreesuriyanarayanan1184
@vijayashreesuriyanarayanan1184 2 жыл бұрын
Excellent information. Natural and cheap. Thanks for sharing 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 жыл бұрын
Thanks bro. The mealy bugs is really a strain to my hibiscus plants.thanks for your wonderful ideas.gonna do now.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
Did it work?
@kramrajkumar3007
@kramrajkumar3007 4 жыл бұрын
Waiting for your reply sir
@anjalinmary4287
@anjalinmary4287 3 жыл бұрын
நா அமேசான்ல 1500 ரூபாய்ல ஒரு sprayer வாங்கினேன்.அது கீழே air லீக்காகுது. நீங்க பயன்படுத்துறது நல்லாயிருக்கு. அதனாலதான் கேட்டேன்
@alience4245
@alience4245 2 жыл бұрын
நல்ல ஆலோசனை,பூ பூப்பதற்கு எதாவது வீடியோ போடுங்க ப்ரோ,உங்களுக்கு வாழ்த்துக்கள்,,
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்.
@sindhuelginmary4360
@sindhuelginmary4360 3 жыл бұрын
Sama
@chinmaya_mund
@chinmaya_mund 4 жыл бұрын
1l of ginger garlic and chilli is mixed with 1 l of cow urine. Then did you store it for some days to decompose or ferment or did you instantly use it. And in the absence of cow urine at this moment, can i use waste decomposer 1 litre ?.thanks
@kadaiskadais3294
@kadaiskadais3294 3 жыл бұрын
Anna Itha wdc utha paths kuda Itha use pannulama anna
@r.g.minutes8393
@r.g.minutes8393 3 жыл бұрын
Super sir 👍👍👍👍
@balajipurusothaman913
@balajipurusothaman913 4 жыл бұрын
How many days once this should be spayed
@irulsuga
@irulsuga 3 жыл бұрын
Vazhai marathukku use pannalama
@sharmeelee8929
@sharmeelee8929 3 жыл бұрын
Anna naatu matu komiyam matum dan use pananuma anna
@kathirprakash4522
@kathirprakash4522 6 ай бұрын
இந்த 2 லிட்டர் அ எவ்வளவு நாள் வைத்து இருக்கலாம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்
@umamaheshwari4388
@umamaheshwari4388 3 жыл бұрын
Nattumattu komayam illla alternative sollunga
@703preethi.a7
@703preethi.a7 Жыл бұрын
Kaathuku opposite direction la spray pana nama mela thana therikum? So nama wind ooda direction la thana adikanum
@alfonseborgiamary2257
@alfonseborgiamary2257 3 жыл бұрын
Very easy method.thank you.please improve your tamil.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@shrineofhumanity5855
@shrineofhumanity5855 4 жыл бұрын
Validity bro
@thulasibai9856
@thulasibai9856 3 жыл бұрын
Balance Karaikal fridgeil store cheyyalama. Please reply. Nice for your information 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நிழல்பாங்கான இடத்தில் வைத்தாலே போதுமானது.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 жыл бұрын
அண்ணா இது வெள்ளை கொசுவுக்கு கேட்குமா
@vipoosanvipoo7364
@vipoosanvipoo7364 3 жыл бұрын
தயாரித்த உடனே பயன்படுத்தலாமா?
@umamaheshwari4388
@umamaheshwari4388 3 жыл бұрын
Karathanmaikku manpulu iranthupoidumnu sollaranga enna sei vathu
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 Жыл бұрын
1/2 acre ku ethanau ltr venum bro
@sankarct646
@sankarct646 Жыл бұрын
3g karaisal eavalavu nal vachi use pannalam
@lavanya5104
@lavanya5104 4 жыл бұрын
Nattu Mattu komaiyam than podanuma illai Ella Mattu komaiyam use pannalama ? And I add vepillai also to make this 3G karaisal is it right sir - pls reply 🙏 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நாட்டு மாட்டு கோமியம் பயன்படுத்தினால் சிறப்பு
@raheemas7633
@raheemas7633 2 жыл бұрын
🤔👌👍❤
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 4 жыл бұрын
Shall I use for kathari pule problem in brinjal
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
use all plants.
@paramasivan508
@paramasivan508 4 жыл бұрын
நீங்கள் பூச்சி விரட்டி அடிக்கும் sprayer tappa எங்கு கிடைக்கும்...?
@kramrajkumar3007
@kramrajkumar3007 4 жыл бұрын
Munukulla ver poochi maadiri poochiyaa varudu sir adukku naturala enna marundu podalaam adukku oru video anuppunga sir please🙏🙏🙏😢😢😢please....sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
பூச்சியின் போட்டோ எனது WhatsApp என்னுக்கு அனுப்பவும். 9688836663
@saravanand2905
@saravanand2905 4 жыл бұрын
Useful
@lazerc1755
@lazerc1755 4 жыл бұрын
கீரைகளுக்குதெளிக்கலாமா
@powertech6969
@powertech6969 3 жыл бұрын
மக்காச்சோளத்தில் காணப்படும் அமெரிக்கன் படைப்புழுவுற்கு தெளிக்கலாம. . .
@thenmozhil9083
@thenmozhil9083 3 жыл бұрын
Sir...indha solution nan ipo spray pannen...vendaikkai chedi la konjam.vaadi pona mari iruku..1.5litre water la serthu spray pannen...onnum agadhu la....and 3G karaisal ipove panni ipove spray paniten
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
இஞ்சி பூண்டு மிளகாய் போன்றவை நாம் பயன்படுத்துகின்ற பல ரகங்கள் வெவ்வேறு காரத்தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் நான் கூறியிருக்கும் அளவு ஒரு சாதாரண அளவு. பயன்படுத்தி பார்க்கும் பொழுது முதலில் தண்ணீர் அதிகமாக கலந்து பயன்படுத்தி பாருங்கள்.செடிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
@suruthish2450
@suruthish2450 4 жыл бұрын
மருதாணி, துளசி செடிகளின் இலைகளின் பின்புறம் கருப்புள்ளி தென்படுகிறது அதற்க்கு உபயே கபடுத்லாமா, waiting for your reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
பூச்சிகளின் தாக்கம் குறையும். வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தவும்.
@farajahamed7647
@farajahamed7647 Жыл бұрын
Hi bro I'm from srilanka Ithenai aduppil kothikka vaika venduma?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
கொதிக்க வைக்க தேவையில்லை
@madhumathy7287
@madhumathy7287 4 жыл бұрын
Too much ant problem please inform solution thanks.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Cooking veniger 5ml/1litre mix & spray
@yamunadevi1813
@yamunadevi1813 3 жыл бұрын
Anna paruthi sedikku intha method payan paduththalama 14 litters thanni kku evlo 3 g karaisal uthanum
@EVijay-ik6bg
@EVijay-ik6bg 3 жыл бұрын
எத்தனை நாள் தெளிக்க வேண்டும்
@arulkutty2009
@arulkutty2009 3 жыл бұрын
Oru thadava thayar panra 3karaicel ethanai nall vaithu irukalam sir.vendai sediku epadi payan padutharathu pls sollunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தண்ணீர் கலந்து தயாரித்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் பசுமாட்டின் கோமியம் கலந்து தயாரித்தால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும். 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் மிலகாய் மற்றும் இஞ்சி பூண்டு போன்ற வற்றின் காரத்தன்மை மற்றும் செடிகளின் வயதை பொருத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 5ml முதல் 30ml வரை கலந்து பயன்படுத்தலாம். முதலில் குறைவான விகிதத்தில் கலந்து பயன்படுத்தவும். பிறகு செடிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் விகிதத்தை அதிகரித்துக்கொள்ளலாம்
@arulkutty2009
@arulkutty2009 3 жыл бұрын
Thank uuu
@sk.samidurai6074
@sk.samidurai6074 4 жыл бұрын
அண்ணா இக்கரைசலை தோட்டத்தில் பயிரிடும் செடிகளுக்கு பயன்படுத்தலாம் மா. .. அளவு சொல்ரிங்க ளா... 20 m.ltr for 1 ltr water same measures ah
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Yes
@sk.samidurai6074
@sk.samidurai6074 4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS ok நன்றி
@rajmanoharg2560
@rajmanoharg2560 3 жыл бұрын
Thank you
@kripagirish4804
@kripagirish4804 3 жыл бұрын
Leaf miner attack in my plants.. Can I use agni asthram karaisal?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Pheromone trap use pannunga
@kripagirish4804
@kripagirish4804 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you sir
@jayaraj1588
@jayaraj1588 2 жыл бұрын
இந்த கரைசலை எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்.
@SuryaPrakash-pr2ei
@SuryaPrakash-pr2ei 4 жыл бұрын
Ella poochikum intha oru 3g marunthu pothuma?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
எல்லா பூச்சிக்கும் இந்த 3ஜி கரைசல் மட்டும்தான் மருந்து அப்படின்னு கிடையாது. இன்னும் நிறைய இருக்கு. வேப்ப எண்ணெய் கரைசல், ஐந்து இலை கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம்..... ஆனால் இந்த 3ஜி கரைசலுக்கு எல்லா பூச்சிகளும் ஓரளவு கட்டுப்படும்.
@RameshRK-iy1dr
@RameshRK-iy1dr 3 жыл бұрын
Sir ethana nal use pannanum udane use panna kudatha
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
உடனேதான் பயன்படுத்த வேண்டும். மாட்டு கோமியம் கலந்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பயன்படுத்தலாம்.
@5ehansikanavyalkgb259
@5ehansikanavyalkgb259 4 жыл бұрын
Komiyam kidaikavittal thanneer vaithu thayarikalama? Athey palan tharuma please tell me........
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
ஓரளவு பலன் தரும்
@5ehansikanavyalkgb259
@5ehansikanavyalkgb259 4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you..
@jeevarajjeeva357
@jeevarajjeeva357 3 жыл бұрын
Bro oora vaikanuma.. how many days
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
1day
@maaransri2223
@maaransri2223 4 жыл бұрын
Roja chedi la nathai irukku adhukku indha sprayuse pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
பயன்படுத்தலாம். அல்லது வினிகர் 5ml ஒரு லிட்டர் தண்ணீர் கலந்தும் பயன்படுத்தலாம்
@darshansreviews3417
@darshansreviews3417 3 жыл бұрын
Can we use it to murungai
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes
@ajithbala8652
@ajithbala8652 3 жыл бұрын
பாலா🚜🚜🚜🚜
@5ehansikanavyalkgb259
@5ehansikanavyalkgb259 4 жыл бұрын
How many days can we store this solution in room temperature..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
தண்ணீர் கலந்து தயாரித்தால் ஒரு வாரம் சேமித்து வைக்கலாம். நாட்டு மாட்டு கோமியம் கலந்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். மூன்று மாதம் வரை கூட சேமித்து வைக்கலாம்.
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS naan komiyam kalandhu thayarithu 10 naatkal dhaan aagudhu aanal bottle adiyil karuppaga padindhu ulladhu melum moodi open seidhal vaadai varudhu idhai chedikalukku use pannalama Sir? Please guide.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Use பன்னலாம்
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you so much thozha for your quick response 👍
@ShivaShiva-rl2rw
@ShivaShiva-rl2rw 4 жыл бұрын
Oru murai 3G karaisal thayar seidhu evalavu natkal payan paduthalam
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
3g கரைசல் தயாரிக்கும் போது நாட்டு மாட்டு கோமியம் கலந்து தயாரித்தால் 3g கரைசல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். கோமியம் கிடைக்கவில்லை என்றால் தண்ணீர் கலந்து தயாரித்தால் 15 நாட்களுக்கு பயன் படுத்தலாம்.
@MEPTDhanushM
@MEPTDhanushM 3 жыл бұрын
Sir senduu mallii poo ku payanpaduthalamaa
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@ramyajaikanth9618
@ramyajaikanth9618 4 жыл бұрын
எத்தனை நாட்கள் ஒரு முறை இதை தெரிக்க வேண்டும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
வாரம் ஒரு முறை பூச்சி தாக்குதல் ஆதாரமாக இருந்தால் இரு முறை
@nagarajannagu326
@nagarajannagu326 2 жыл бұрын
ஒரு லிட்டர் பிரேர்எங்குகிடைக்கும்
@SivaRaj-wn8we
@SivaRaj-wn8we 2 жыл бұрын
Mallipoo sediku use pannalama?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Use pannalam
@stellasutherson3033
@stellasutherson3033 4 жыл бұрын
மீன் அமிலம் ஊற்றினால் பூஞ்சைகள் வருகின்றன.அதைப்போக்க 3g கரைசல் போதுமா சார்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
மீன் அமிலம் தயாரிக்கும் பொழுது காற்றுப் புகாத அளவில் வைத்து தயாரிக்க வேண்டும் அதை சேமித்து வைக்கும் பொழுதும் காற்று உள்ளே புகாத அளவு பார்த்துக்கொண்டால் பூஞ்சைகள் வராது. ஒருவேளை பூஞ்சைகள் உருவாகி இருந்தால் அந்த மீன் அமிலத்தை பயன்படுத்த வேண்டாம்.
@user-me8ew2mx1i
@user-me8ew2mx1i 10 ай бұрын
பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர்
@tamilarasu3711
@tamilarasu3711 3 жыл бұрын
Sir வெண்டைக்காய் செடிக்கு பயன்படுத்தளாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம்.
@-poonjolai8265
@-poonjolai8265 3 жыл бұрын
அனைத்து காய்கறி செடிகளுக்கும் பயன்படுத்தலாமா???
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@Preethikasen88
@Preethikasen88 4 жыл бұрын
Mixy la araikum pothu veeriyam korayum
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
வாய்ப்பு உள்ளது. தங்களிடம் மம்மி இருந்தால் அரைத்துக் கொள்ளலாம்.ஆனால் அனைவரிடமும் அம்மி இருக்க வாய்ப்பில்லை அதனால் மிக்ஸியில் அரைக்கும் படி கூறினேன். நன்றி
@hari3409
@hari3409 3 жыл бұрын
அரைக்க அவசியம் இல்லை
@ezhilezhil9774
@ezhilezhil9774 3 жыл бұрын
எத்தனை நாளுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
@fernandes1337
@fernandes1337 3 жыл бұрын
2 NAAL itaiveelivittu thelikkavum
@sharawini1558
@sharawini1558 3 жыл бұрын
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கதைக்கிறேன் எனது முருங்கை கன்றுகளில் வெள்ளை பூச்சிகள் உள்ளன அனைத்து இலைகளையும் உன்னுகின்றன இதனால் இலைகள் இல்லாமல் தன்டு மட்டுமே உள்ளன இதற்கு என்ன செய்ய வேண்டும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Photo அனுப்புங்க 9688836663
@sharawini1558
@sharawini1558 3 жыл бұрын
Photo poddu erukku whatsupp
@sksifan2132
@sksifan2132 3 жыл бұрын
Bro epadi uss panrathu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Mix 10 to 15 ml per 1litre water & spray plants.
@SelvaKumar-oy7zc
@SelvaKumar-oy7zc 4 жыл бұрын
எத்தனை நாட்கள் ஊற வைக்க வேண்டும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
ஒரு நாள் மட்டும் (24 மணி நேரம்)
@MohamedIran-bz6zy
@MohamedIran-bz6zy 7 ай бұрын
Attana nal wehhycola alum
@sksifan2132
@sksifan2132 3 жыл бұрын
1 akaruku epadi
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Spray bottle evalo bro?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
200Rs
@KalaiSelvi-mr2jv
@KalaiSelvi-mr2jv 3 жыл бұрын
இந்த 3ஜீகரைசலை கீரைக்கு பயன்படுத்தலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@Musically_deeps
@Musically_deeps 4 жыл бұрын
Ithu kothika vachi thana use panuvanga🤔
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
இதை கொதிக்க வைத்து பயன்படுத்தினால். அதற்குப் பெயர் அக்னி அஸ்திரம். அதை உடனே பயன்படுத்தலாம். ஆனால் 3ஜி கரைசல் ஒருமுறை தயாரித்தால் சில மாதங்கள் வைத்து பயன்படுத்தலாம்.
@Musically_deeps
@Musically_deeps 4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS oh...tqsm.....
@anjalinmary4287
@anjalinmary4287 3 жыл бұрын
அண்ணா இந்த தெளிப்பான் எங்க கிடைக்கும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Amazon ல் spare வாங்கி செய்தது
@rammegarammega9699
@rammegarammega9699 4 жыл бұрын
Sir. Mati. Thottathil. Maan. Aluki poyetuthu yen pakkattil ottaei pottuum. Eppatiye. Akuthu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
சரியான அளவில் மண் கலவை தயார் செய்ய வேண்டும். இந்த வீடியோவை பார்க்கவும். kzbin.info/www/bejne/rqWYgIqqeaZog6M
@Senthilkumar-py7fu
@Senthilkumar-py7fu 3 жыл бұрын
Sir plastic bottle la save panni vechukalama
@Senthilkumar-py7fu
@Senthilkumar-py7fu 3 жыл бұрын
Naa komiam dha use pandra konjam seekirama sollu nga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
சேமிக்கலாம்
@Senthilkumar-py7fu
@Senthilkumar-py7fu 3 жыл бұрын
மிக்க நன்றி 😄
@manoharang2050
@manoharang2050 4 жыл бұрын
How to storage the remaining 3g karaisal
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Save air tight container
@subramanianradhika4445
@subramanianradhika4445 3 жыл бұрын
செடிகளுக்கு 3ஜி கரைசல் நேரடியாக தரலாமா? அல்லது இலை வழியாக தான் தர வேண்டுமா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
இலை வழியாகத்தான் தரவேண்டும்
@subramanianradhika4445
@subramanianradhika4445 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா
@subramanianradhika4445
@subramanianradhika4445 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS மன்னிக்கவும், வேறு காய்கறி கலவை அரைப்பதில் அதை கலந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? 3ஜி பிழிந்து ஜூஸ் அனைத்தும் எடுத்தாகி விட்டது. அந்த சக்கை பயன் படுத்தலாமா? நீரில் கலந்து உபயோகித்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
@t.palanisamy4415
@t.palanisamy4415 2 жыл бұрын
கத்தரிக்காய் செடிக்கு பயன் படுத்தலாம்
@t.palanisamy4415
@t.palanisamy4415 2 жыл бұрын
எத்தனை நாளைக்கு ஒரு முறைக்கு பயன்படுத்த வேண்டும்
@santhoshkumarduruvasalu1921
@santhoshkumarduruvasalu1921 2 жыл бұрын
3g கரைசல் நில கடலை செடிகளுக்கு தெளிக்கலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
தெளிக்கலாம்
@muralirmnr29
@muralirmnr29 3 жыл бұрын
அந்த க்ரோ பேக் மற்றும் பைப் ஸ்டேண்ட் எங்கே கிடைக்கும் எனக்கு வேண்டும் . கிடைக்கும் இடம் சொல்லுங்கள். நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
See all vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1
@kandasamym6594
@kandasamym6594 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS எதற்க்கெடுத்தாலும் ஆன்லைன்.... அமேசான்... பிலிப்கார்ட். ‌ இவர்கள் என்ன சும்மா தருகிறார்களா. எல்லாம் சோம்பேறித்தனம். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியில் வாருங்கள். நாலு கடை ஏறி இறங்கி விசாரியுங்கள். உடலுக்கு உடற்பயிற்சி. நமக்கும்‌ ஒரு பொழுது போக்கு. காசுக்கு காசும் கொஞ்சம் மிச்சம்.நாமும் கொஞ்சம் உலகம் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டொரு நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள். நமக்கும் எந்த பொருள் எங்கு தரமாக விலை குறைவாக கிடைக்கும் என்று தெரியும். மற்றவர்களுக்கும் சொல்லலாம். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தங்களின் ஆலோசனைக்கு நன்றி நண்பரே.
@VinothVinoth-ik4lw
@VinothVinoth-ik4lw 3 жыл бұрын
நெல் பயிர்க்கு பயன்படுத்தலாமா அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன் படுத்தலாம்.
@muraliperumal156
@muraliperumal156 3 жыл бұрын
நான் நெல்லிற்கு பயன்படுத்தி உள்ளேன். நன்றாக உள்ளது.
@rajavl7858
@rajavl7858 3 жыл бұрын
எத்தனை நாட்கள் தெளிக்கணும் சார்.....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வாரம் ஒருமுறை தெளித்தால் போதும். பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் ஆரம்பத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும்
@user-ni191
@user-ni191 Жыл бұрын
மிலகாய் மட்டும் இரண்டு மடங்கு செற்த்தால் நல்ல பலன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கின்றேன். தகவலுக்கு நன்றி
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 3 жыл бұрын
ஏன் இந்த பெயர் 3G விபரம் வேண்டும் ஐயா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Ginger, Garlic & Green chilli 3G mixed solution இந்த மூன்று G சேர்ந்ததால் 3G solution என்று அழைக்கிறோம்.
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே.
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Draw your favorite | Inside Out Graffitis
0:30
AmogusMan
Рет қаралды 14 МЛН
BYD U8 танковый разворот
1:00
YOUR NEW AUTO
Рет қаралды 1,7 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 28 МЛН
BYD U8 танковый разворот
1:00
YOUR NEW AUTO
Рет қаралды 1,7 МЛН
¡Ñom Ñom! ¡Es la Hora de Comer! #pinkfongespañol
0:16
Pinkfong en español - Canciones Infantiles
Рет қаралды 10 МЛН