ஐயா நீங்க சொன்னது விவசாயிகளுக்கு அருமையான ஒரு சொல்யூஷன் சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️ அடுத்தவாட்டி வீடியோ பதிவு பண்ணும்போது சற்றொன்று விஷயத்துக்கு வாருங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@pasumaisaral85474 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@balaanbu6866 Жыл бұрын
நான் பயன்படுத்தி உள்ளேன் நல்ல பலன் தருகிறது. நன்றி அய்யா.
@pasumaisaral8547 Жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றி !
@vanchinathanvaidyanathan20233 жыл бұрын
மிகவும் உபயோகமான அருமையான தகவல் நன்றி திரு எட்வின் அவர்களே
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி நன்றி..!!
@prakashmurugan89143 жыл бұрын
காணோளி வாயிலாக தகவலை இனிமையாக பகிர்ந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..... ஐயா..... நெற்பயிர்களில் பூஞ்சை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்....
@pasumaisaral85473 жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி !
@thiagasundaram.r26574 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நான் தயார் செய்கிறேன்
@pasumaisaral85474 жыл бұрын
மகிழ்ச்சி
@VenkatachalamP-be7wj5 ай бұрын
@@pasumaisaral8547அது எப்படி கரைசலை திறந்து வைத்தால் கரைசலுக்கு பூச்சி வந்து முட்டையிடும் ஆனால் அந்த கரைசலை தெலித்தால் எப்படி பயிர்களுக்கு வரும் பூச்சிகள் விரட்டப்படும் என்று தெரியவில்லை ஐயா
@prakashvel1853 жыл бұрын
இளம் விவசாயிகளுக்கு உங்களது பங்களிப்பு மிக அவசியம்....
@monica-lk3gq4 жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம் ஐயா அருமையான பதிவு... 🙏🙏👍
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@thavakkumarkumar36523 жыл бұрын
பூச்சிவிரட்டி சொன்னதற்கு நன்றி
@s.revathi4195 Жыл бұрын
excellent sir 👍🏼 thanks for your support 🙏🏻
@pasumaisaral8547 Жыл бұрын
Thank you for your valuable feedback
@எ.சா.இராமகிருஷ்ணன்4 жыл бұрын
நன்றாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி
@balamurugang81374 жыл бұрын
அய்யா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி அய்யா! உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிருங்கள்.
@sooriyamoorthySujeevan17 күн бұрын
Ilaikalila spere seijanum ila verkalukku vidalama etthina nalaikku orukka kudukkanum reply me plz
@maaveeran11913 жыл бұрын
Nandri ayya nala thagaval Vazthugal thotaratum
@pasumaisaral85473 жыл бұрын
Thanks 👍🌾🙏
@kalaik5949Ай бұрын
நன்றி ஐயா
@pasumaisaral8547Ай бұрын
Thank you 👍
@karthickm66454 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி நன்றி !!
@sooriyamoorthySujeevan17 күн бұрын
Komijam kidaikkalanna vera ethum use pannalama
@krishnamoorthi7848 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி
@ravichandranp63034 жыл бұрын
அருமையான பதிவு
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி சார்
@bv.rathakrishnanbv.rathakr90513 ай бұрын
மிகவும் நன்றி ஐயா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@belindakumari9701 Жыл бұрын
Good information thanks
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே
@tikfriendssportsclub39262 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா... மேலும் இதனை சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா... எதனை நாள் சேமிக்கலாம்
@pasumaisaral85472 жыл бұрын
காற்று போகாத, எறும்பு, ஈ மெய்க்காத பத்திரமாக இருந்தால் மூன்று மாதத்திற்கு கூட வைத்திருக்கலாம் .
@duraisamyramasamy7662 Жыл бұрын
Very good information
@pasumaisaral8547 Жыл бұрын
Thank you very much for your valuable feedback
@marathitamilsangam89472 жыл бұрын
Arumai Ayya
@trishasaiyathu30402 жыл бұрын
Very nice sir I like an thank you
@pasumaisaral85472 жыл бұрын
🙏 Thankyou
@noordurai93684 ай бұрын
Useful msg thank.
@pasumaisaral85474 ай бұрын
நன்றி
@kaliamoorthik56473 жыл бұрын
Super ஐயா வாழ்க வளத்துடன்
@000pari4 жыл бұрын
ஐயா, இது நம்மாழ்வார் ஐயா கூறியதே.... மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி....
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி
@goldensparkmhss46983 жыл бұрын
Super
@amalrajignatius19603 жыл бұрын
@@pasumaisaral8547 nn
@எம்ஆர்பாலுமரவானூர்4 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா அவர்களுக்கு வணக்கம் மனமார்ந்த நன்றி அடிக்கடி டிரீட்மென்ட் போன்ற இந்த மாதிரி செய்திகளை வெளியிடவும்
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி நண்பரே! தாங்களின் கருத்தினை வரவேற்கிறோம்.
@jothiveljothivel75682 жыл бұрын
Arumai arumai
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி!
@pbarathiraja29983 жыл бұрын
நன்றி ஐயா...
@pasumaisaral85473 жыл бұрын
🌾👍🏻🙏
@sbmsamayalandkolam4 жыл бұрын
Super idea👌👌
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@logeshnarayanan1564 жыл бұрын
சிறப்பு
@sasisathish57852 жыл бұрын
வாழ்க இயற்கை விவசாயம்
@pasumaisaral85472 жыл бұрын
🙏
@Narayana-z6g2 ай бұрын
தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவு ஆகும்
செம அண்ணா இதே போல நமது நாட்டு விதைகளையும் மீட்டெடுங்கள் நன்றிகள்
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி நன்றி!!
@manojsarangapani1791 Жыл бұрын
P😊😊😊
@saraswathyv16993 жыл бұрын
Nalla soninga Sir , Easy yana velai 🙏 Nanum muyarchikkiren. Anda karaisalai evalavu Natkkal vaithirukkalam?
@marafeeqbadru92962 жыл бұрын
நீடோடி வாழ்க நன்றி ஐய்யா
@umamaheswarivasudevan96884 жыл бұрын
Thanks for your information sir...
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@nellsaravanan70293 жыл бұрын
Super Ayya
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி அய்யா !
@rajenderansmr28684 жыл бұрын
நல்ல தகவலை தந்தீர்!
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@manik66575 жыл бұрын
Super
@ramanujamtiruvannamalaiven59053 жыл бұрын
Valthukkal Sir
@pasumaisaral85473 жыл бұрын
🙏 Thanks
@murugananthi84823 жыл бұрын
முன்னோர்கள்எல்லாம்மூடர்கள் இல்லை நல்ல உழைப்பாளி கள்
@thiyagarajans.99154 жыл бұрын
SUPER SIR FOR YOUR INFORMATION
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@raguR-t8i2 күн бұрын
Maligai sedikku ues pannalama sir
@pasumaisaral8547Күн бұрын
செய்யலாம்
@liyafarms3 жыл бұрын
Super 👌
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி
@a.s.creation40289 ай бұрын
Kattraazhai use pannalama
@ulaganathanramasamy67714 жыл бұрын
Nice. I will follow
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@biotechnology85422 жыл бұрын
Paruthiku use pannalama
@pasumaisaral85472 жыл бұрын
பயன் படுத்தலாம்
@trishasaiyathu30402 жыл бұрын
Continue new ideas
@pasumaisaral85472 жыл бұрын
Ok
@easwaranajay29324 жыл бұрын
Thank you sir
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@lawrencearulnathan13354 жыл бұрын
Thanks sir good information
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@bsmalikbasha9591 Жыл бұрын
💯👍
@ArumugamSM-g8f Жыл бұрын
OK,sir
@anandhanmani2242 жыл бұрын
கசப்பு தன்மை வேம்புஇலை 1கிலோ ஒடித்தால் பால் வரும் எருக்குஇலை 1கி வாசனை வரும் நொச்சிஇலை 1கி ஆடாதொடா இலை 1கி நுனா இலை 1கி இவைகளை நறுக்கி சிறிய டிரம்மில் போட்டு 1லிட்டர் பசுகோமியத்தை சேர்த்து தழைகள் மூழ்கும் அளவிற்கு சுமார் 10லிட்டர் தண்ணீர் ஊற்றி ஏழு நாட்கள் வரை வைத்து இருந்து பயன்படுத்த வேண்டும். முக்கிய குறிப்பு*** தினமும் இருவேளையும் கலக்கி விட வேண்டும்.
@anandhanmani2242 жыл бұрын
இந்த கரைசலை வடிகட்டி 10லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க் கிற்கு 1/2லிட்டர் கரைசல் கலந்து பயன்படுத்தலாம். மாலை வேளைகளில் பயன்படுத்த வேண்டும். நன்றி🙏
@peopleawareness215 Жыл бұрын
வணக்கம் ஐயா,கரைசல் அதிகமாக இருந்தால் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது கலந்து விடலாமா?
@pasumaisaral8547 Жыл бұрын
விடலாம்
@vayaloduthan98485 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@pasumaisaral85475 жыл бұрын
நன்றி இளைஞரே
@VedaDivineவேதாவின்கலை3 жыл бұрын
Nandraga irrundhadhu..naanglal ini engal vaiyalil payanpaduthurom
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி நன்றி
@thamizhi15243 жыл бұрын
Nandri
@sakthivelsubramaniyan78194 жыл бұрын
Super sir,poochi thakinaal evlovu alavu thelika veandum enru sollavillayea?
@rajanvillukuri22874 жыл бұрын
Good
@sheelas27824 жыл бұрын
Thanking you sir super
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி
@marimuthupalaniappan13532 жыл бұрын
வணக்கம் ஐயா! இந்த காணொளியில் பேசுவரின் பெயரையும், அலைபேசி தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். நன்றி!
@pasumaisaral85472 жыл бұрын
வீடியோவில் இவரின் கைபேசி எண் உள்ளது ! இருப்பினும் 9443275902
@56.vigneshm93 Жыл бұрын
ஐயா அதா முழுமையாக கொமியதுல ஊரவை கலமா
@damoganesan33124 жыл бұрын
Efukku leaves matraga jackfruit leaves use pannalama.because Erandilum milk varuthu.... please give the reason.... quick us
@pasumaisaral85474 жыл бұрын
நான் சொன்ன இலைகளையே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பால் வரக்கூடியது எதுவானாலும் பயன்படுத்தலாம் எருக்கு, பப்பாளி, பலா இது போன்றவைகள்.
@Narayana-z6g2 ай бұрын
ஒரு குடும்பத்தில் ஒருவர் என ஒரு ஏக்கருக்கு 40 பேர் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்
@nadarajt89374 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் கடவூர் நடராஜன் கரூர் மாவட்டம்
பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .
@pasumaisaral85473 жыл бұрын
பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .
@JKSARAN2 жыл бұрын
Vembu Eruku palai maram Nochi thulasi Adathodai Nuna Kuchi puhayilai
@chidambaramrajavelu51694 жыл бұрын
Thank you Anna
@jothimani6593 жыл бұрын
Murngai marathirku adikkalama sir
@pasumaisaral85473 жыл бұрын
அடிக்கலாம்
@srlourdumarysjt28104 жыл бұрын
Good suggestion
@pasumaisaral85474 жыл бұрын
Thank you very much
@selvikaruppannan8354 жыл бұрын
நுணா இலைக்கு பதில் வேறு எந்த இலையை பயன்படுத்தலாம். முதல் 7 நாட்களுக்கு காலை மாலை குச்சியை வைத்து கிலறி விட வேண்டுமா? காய் வைத்து பிஞ்சில் அழுகி போவதற்கு (புழு வைத்து) பயன்படுத்தலாமா? எவ்வளவு பயன்படுத்துவது?
@pasumaisaral85474 жыл бұрын
நுனா இலை கிடைக்கவில்லை என்றால் கொய்யா மரத்தின் இலைகளை பயன் படுத்தலாம்.குச்சியை கொண்டு தான் கிளர வேண்டும்.
@evelyndavid78624 жыл бұрын
Explanation very nice! God bless you and your wishes should come true !
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@susaimanickama88563 жыл бұрын
@@pasumaisaral8547"
@munuswamy10533 жыл бұрын
அருமை 🙏
@shreekarthi3249 Жыл бұрын
ஆடாதொடாவிற்கு பதில் ஊமத்தை பயன் படுத்தலாமா .
@pasumaisaral8547 Жыл бұрын
பயன் படுத்தலாம்
@shreekarthi3249 Жыл бұрын
@@pasumaisaral8547 thank you sir
@dhanasekhargopal23493 жыл бұрын
நன்றி நன்றி
@dhanaveldhanavel527610 ай бұрын
காய் கறி பயிர் களுக்கு உபயோக படுத்தாலாமா sir
@pasumaisaral854710 ай бұрын
உபயோக படுத்தலாம்
@mythilisambathkumar43054 жыл бұрын
Super super super super super super super thank you so much
@pasumaisaral85474 жыл бұрын
Thank you Thank you Thank you
@sampaths28304 жыл бұрын
Gomiyathiruku pathilaga..waste decomposer use panlama...
@pasumaisaral85474 жыл бұрын
கோமியம் மட்டுமே சேர்க்க வேண்டும்
@sampaths28304 жыл бұрын
@@pasumaisaral8547 ok sir.. thanks for the information 🙏
@tamilmaran47724 жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
@pasumaisaral85474 жыл бұрын
இளம் பயிராக இருந்தால் 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் போதும்.
@pandithurai17373 жыл бұрын
பூச்சு தாக்குதல் வந்தால் அளவு எவ்வளவு கொடுக்க வேண்டும்...
@pasumaisaral85473 жыл бұрын
இதே அளவு தான் ! இது பூச்சி விரட்டி தான் பூச்சி கொல்லி இல்லை என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன் !!
@myamnimyamni64714 жыл бұрын
SIR pudalai chedi epatha vechuruke evlo nalukula thelikalam
@jayabalaraman1042 жыл бұрын
கற்பூரம் வள்ளி இலை போடலாமா
@pasumaisaral85472 жыл бұрын
பயன் படுத்தலாம்
@nakkeeraneee96982 жыл бұрын
பழைய கோமியம் பயன்படுத்தலாமா சார்...
@pasumaisaral85472 жыл бұрын
பயன் படுத்தலாம் .
@arumugamsubbiah30303 жыл бұрын
சிறப்பு ஐயா. தண்ணீருக்கு்பதில் முழுவதும் கோமியம் பயன்படுத்தலாமா?
@pasumaisaral85473 жыл бұрын
பயன் படுத்தலாம்
@karthicsivaji85173 жыл бұрын
Original perungayam kedaikkiradhillinga
@r.venkatesan98764 жыл бұрын
Manjal ku use pannalama sir
@pasumaisaral85474 жыл бұрын
மஞ்சள் பயிருக்கு பயன்படுத்தலாம்
@r.venkatesan98764 жыл бұрын
Thank you sir
@manju.jsankar91412 жыл бұрын
🙏🤝
@ArtificialgeneralInteligence4 жыл бұрын
Antha tub ethana litre capacity sir?
@manikandanakilan2394 жыл бұрын
Last ah sonna sedi name ennaga
@pasumaisaral85474 жыл бұрын
நுணா என்ற தாவரத்தின் இலைகள்
@rathika7680 Жыл бұрын
ஆட தோட பதிலா என்ன பயன் படுத்தலாம் ஐயா
@pasumaisaral8547 Жыл бұрын
கொய்யாப்பழ இலை , சீதாப்பழ இலை
@vijayapandian66342 жыл бұрын
Yethanai Naalku Oru Murai Thelika Vendum
@pasumaisaral85472 жыл бұрын
20 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தல் போதும்
@satishc.s.75164 жыл бұрын
Nice video...
@ulpareedpareed40333 жыл бұрын
கோமியம் கிடைக்காத பட்சத்தில் நீர் உபயோகிக்கலாமா? அல்லது என்ன செய்ய வேண்டும்
@pasumaisaral85473 жыл бұрын
கோமியம் அவசியம் வேண்டும்
@kkanagaraj90244 жыл бұрын
ஐயா. எந்தெந்த பயிர்களுக்கு தெளிக்க வேண்டும் ?
@pasumaisaral85474 жыл бұрын
எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்
@KarthiKarthi-bx9vb4 жыл бұрын
வணக்கம்.. ஆடா தொடை மற்றும் லூனா இலைக்கு பதில் எந்த விதமான இலையை பயன்படுத்தலாம்..