தாத்தாவுக்கு பாட்டி மேல எவ்வளோ காதல் அவர் கொஞ்சமாக எடுத்திட்டு பாட்டிக்கு நிறைய தருகிறார்... சக்திவேல் அண்ணா உங்களுக்கும் நன்றி
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rnentertainment Жыл бұрын
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம். உங்கள் செயல் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@sekarasha3421 Жыл бұрын
உங்களின் தன்னடக்கம் உங்களை இதைவிட பெரிய அளவில் கொண்டு போக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@revathysundramoorthy3811 Жыл бұрын
தாத்தா பாட்டிக்கு உதவி செய்த நண்பருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@kavitham9069 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி உங்க மனசுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சக்தி தம்பி.
@manimekala1538 Жыл бұрын
👍🏼🙌👏🤝🙏👌💘
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@gayathris9076 Жыл бұрын
இன்றைய வீடியோ பார்க்க மிக மிக மனதுக்கு நிறைவாய் சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுக்கு பண உதவி செய்தவரின் உயர்ந்த செயலும், சக்தி நீங்கள் உணவு வாங்கி தந்து அவர்கள் வயிறு நிறைய திருப்தியாக உண்ணும் வரை காத்திருந்து இரவுக்கும் சாப்பிடுங்கள் என்று சொன்னதும் மிக மிக சிறப்பான செயல், பாராட்டுக்கள்.
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@mareeswari3675 Жыл бұрын
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் மத்தவங்கள சந்தோசப்படுத்தி பாக்குறதுல தான் இருக்கு அதுவும் அவங்களை சாப்பிட வச்சு பாக்குறதுல இருக்கே அட அட who are great Anna
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@geethasundar6379 Жыл бұрын
உதவிய நல்ல உள்ளம் வாழ்க
@nithishhnithishh7067 Жыл бұрын
Sakthi bro u r a nice heartful person That grandparents blessings wil safeguard yur life bro God bless u sakthi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@priyascookingchannel2561 Жыл бұрын
நல்லது பன்னுகி ற உங்களுக்கு நான் கும்பிடுர சாய்பாபா எப்போதும் துணை இருப்பார்
Tatha pati parka alukaithan vanthathu help saithavaruku koti namaskaram kalantha nandrigal
@manjulamanju7909 Жыл бұрын
தம்பி ❤️❤️❤️சூப்பர் 🙏🙏🙏🙏நன்றி 👏👏👏👏
@ShabanaKhan-rh4sf Жыл бұрын
Thanks bro avanga evlo happy ah rasichu rusichu saputranga, itha paakumbothe very very happy, naa panna comment tha athu
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suganmahi5091 Жыл бұрын
சக்தி அண்ணா நீங்க கண்டிப்பா நல்லா இருக்கணும் அண்ணா....உங்க மேல உள்ள மதிப்பு அதிகமாகுது..... உங்கள் பயணம் மேலும் தொடர அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை இருக்கும்.
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@dannishs6418 Жыл бұрын
Really you are great and equal to god
@jayaarumugam1576 Жыл бұрын
எனக்கு.கண்களங்கிவிட்டது💕
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@kaveenraj36kaveenraj25 Жыл бұрын
முதுமை ரொம்ப கொடியது கடவுள் துணை
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@jullinisee479 Жыл бұрын
Patti thatha love so cute ❤️
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@kalaiselva9201 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீங்க நல்லா இருக்கணும்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manjulamanju7909 Жыл бұрын
பாவம் 💐💐ஐயா 👌👌👌🙏🙏🙏சூப்பர் 👏👏சக்தி 🌟🌟ப்ரோ 🙏🙏
@sujithssujiths9801 Жыл бұрын
சக்தி அண்ணா உங்களுக்கு முதலில் நன்றி கூறுகிறோம் நீங்கள் இல்லை எனில் இவர்களுக்கு உதவ யாரும் இல்லை உதவி செய்த கருணை உள்ளம் கொண்ட அண்ணனுக்கு நன்றி
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@subbulakshmi6233 Жыл бұрын
தாத்தா பாட்டிக்கு செஞ்ச உள்ளங்களுக்கு கோடி நன்றி
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@prabakaranpraba1958 Жыл бұрын
💚 உதவிய நல் உள்ளத்திற்க்கு மிக்க நன்றி
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@purnimas9367 Жыл бұрын
Panam anupiyavarku nandri. God will bless him.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ManjulaManjula-my8oi Жыл бұрын
Love u grandpa grandma ❤💋💋💋
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@balaji9917 Жыл бұрын
Our greetings to them. Very beautiful way to treat them. God bless you
@thoothukudimeenavan Жыл бұрын
Yes, thank you
@vasanthir1000 Жыл бұрын
Romba nandri Dubai brother 🙏🙏🙏
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suthasinnathurai2253 Жыл бұрын
Really happy 😊 hope to see more videos like this
@thoothukudimeenavan Жыл бұрын
More to come!
@thanushapiratheepan6591 Жыл бұрын
Lovely couple
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@balajis2893 Жыл бұрын
சக்தி பிரதர் நீங்கள் குடும்பத்துடன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று இறைவனை வேண்டுகிறேன் இவர்களுக்கு இப்படி ஒரு சாப்பாடு வாங்கி கொடுத்தற்காக உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் குடும்பத்துடன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@gunaselvigunaselvi1350 Жыл бұрын
Sakthi anna unga nalla manasukku neenga life long rompa nalla irupinga