கோயமுத்தூரில் இருந்து வந்த நம்ம சப்ஸ்க்ரைபருக்கு என்ன சமைத்துக் கொடுத்தேன் என்று பாருங்கள்

  Рет қаралды 700,898

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 578
@valarmathi6172
@valarmathi6172 7 ай бұрын
மதினி உன் உபசரிப்பு மிகவும் பிடித்துவிட்டது உன் மனம் போல் நல்ல வாழ்க்கை வாழ அந்த திருச்செந்தூர் முருகனை உனக்கு நல்ல அருள் தரும் மாறு வேண்டுகிறேன்
@margceli7777
@margceli7777 18 күн бұрын
எனக்கும் மதனி யை பார்க்க ஆசை. உங்கள் சாப்பாடு சாப்பிட ரொம்ப ஆசை. God. Bless u.
@sangilikaruppu5928
@sangilikaruppu5928 7 ай бұрын
Super sister நீங்கள் மிக உயர்ந்த நிலைக்கு வர கடவுளை வேண்டுகிறேன்.
@sowndhariyabeautician1410
@sowndhariyabeautician1410 7 ай бұрын
அழகு அக்கா நீங்க சிரிச்ச முகத்தோடு பரிமாறீங்க இதுக்கே ஒரு மனசு வேணும்❤❤❤❤எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை அன்போடு உபசரிக்கிற மனசு இப்போ யாருக்குமே இல்ல உங்களுக்கு இருக்கு நன்றிகள் பல❤❤❤
@karthika.kkarthika.k2453
@karthika.kkarthika.k2453 7 ай бұрын
Very touching words. உங்களுக்காக எங்க இதயம் எப்பொழுதும் திறந்திருக்கும்.❤❤❤. Love you So much Respectful Madhini Madam.
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 7 ай бұрын
எங்கள் ஊர் மக்களை சிறப்பாக கவனித்துக் கொண்டாடிய உங்களுக்கு மிக்க நன்றி சூப்பர் உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ரொம்ப நல்ல மனசு சூப்பர் அருமை அழகு அற்புதம்
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal 3 ай бұрын
மதனி.அக்கா...உங்க அன்பான உபசரிப்பு...நீங்க பெரிய மனசுக்காரங்க....எல்லா வளங்களும் நிறைந்து சகல சௌபாக்யங்களுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகன் மாதா மற்றும் ஏசப்பா அருள் புரிய வேண்டுகிறேன்....🙏🙏🙏
@anandharaman7443
@anandharaman7443 7 ай бұрын
சூப்பர் மதனி. விருந்தினர்களுக்கு மகிழ்ச்சியோடு உபசரித்து இருப்பது சந்தோஷ் மதனி. உணவு சாப்பிடும் போது. செருப்பு கழற்றிவிட்டு சாப்பிட்டால் இன்னும் நல்லது. மிக சிறப்பு.
@Ruby-gf8xc
@Ruby-gf8xc 7 ай бұрын
எந்த ஒரு பணக்காரனுக்கு இந்த இரக்கம் ., உபசரிப்பு வராது.எனக்கு கண்ணீர் தான் வருது சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை 😢😢😢. கடவுள் இந்தக் குடும்பத்தை ஆசீர்வதிகனும்.❤❤❤❤
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 7 ай бұрын
நான் எப்போ உன் வீடியோ வந்தாலும் தவறாமல் பார்ப்பேன் கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.
@sakunthalathangavel4807
@sakunthalathangavel4807 Ай бұрын
மதனி குழம்பு பொடி யும் மீன் வருவல் பொடி யும் எப்படி செய்வது சொல் லுங்கள் பிளீஸ்
@Depuggomu
@Depuggomu 5 ай бұрын
மொத்த சிரிப்பையும் நீ ஒத்தையா வச்சுக்கிறியாமா முகமொழுக்கும் ஒரு சிரிப்பா இருக்குது எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது என்று சமைக்கிறது சாப்பிடுவதற்கு கடவுள் கொடுத்து வச்சிருக்கணும் நீடூடி வாழ்க.
@shanthim8454
@shanthim8454 7 ай бұрын
கள்ளம் கபடமற்ற இருதயம் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பார்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
கோயம்புத்தூர் பேராண்டி 👌🏻👌🏻👌🏻👌🏻 நடிகர் மாதவன் சிறுவயதில் இருந்தது போல் இருக்கிறார் 👌🏻👌🏻👌🏻🥰❤️❤️❤️
@vijivijayalakshmi5610
@vijivijayalakshmi5610 7 ай бұрын
மதினிக்கு ஏதாவது உதவி செய்யுங்க அவங்க ரொம்ப பாவம் மதினியோட அன்புக்கு ஈடு இனண ஏதும் இல்லை
@umas3111
@umas3111 22 күн бұрын
I think so
@sassxccgh9450
@sassxccgh9450 7 ай бұрын
அன்புடன் உபசரிப்பு விருந்தினர் பூரிப்பு சொந்த ம் தான் உறவுகள் அல்ல நம்மையும் அன்பு பாராட்டி பழகும் உறவுகளும் நமக்கும் சொந்தந்தான்.
@lathasundar
@lathasundar 6 ай бұрын
i like their smiling face and the way they receive the guest and treat them happily in spite of poverty. God will really be with them, always giving a healthy and wealthy life. i pray for them.
@fshs1949
@fshs1949 2 ай бұрын
ஏழ்மையிலும்,மனநிறைவோடு உணவு பரிமாறுகிறீர்கள். இறைவன் என்றும் துணையிருப்பார்.
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 7 ай бұрын
கோயம்புத்தூரில் இருந்து வந்து பார்க்கும் தம்பதியர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் மதனி சமையல் சார்பாக வாழ்த்துகிறேன்💯🌹🐟🐟🐟🐟🙏🏆👍
@balamv7807
@balamv7807 7 ай бұрын
அழகான புன்னகையுடன் சமையலும் உபசரிப்பும் அருமையே அருமை.. இது போன்று எப்போது மகிழ்வுடன் இருங்கள் மதினி.
@sivakamiponna8893
@sivakamiponna8893 7 ай бұрын
Ungal nall mànasukku neenggal nandraka erupperkal
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 7 ай бұрын
எங்கள் மதினி என்றால் மதனி தான்... எப்பவுமே சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻 தங்கமான மனசுக்காரி 👌🏻👌🏻
@srivishnu2517
@srivishnu2517 5 ай бұрын
❤ of;;;
@srinishas7927
@srinishas7927 7 ай бұрын
யார் வேணாலும் போங்க, ஆனா தயவு செஞ்சு, நல்ல மனசுள்ள அவங்களுக்கு காசு குடுங்க...அவங்க கஷ்ட படுறவங்க.... ஒரு ஹோட்டல் போய் இந்த food சாப்பிட்டா எவ்ளோ ரூபா வரும்னு யோசிங்க....packing பண்ணி குடுத்த மீன் ரொம்ப rate வரும்...போறவங்க பணம் குடுங்க....
@umasam4710
@umasam4710 7 ай бұрын
Etha solli than தெரியனுமா
@madhinisamayal
@madhinisamayal 7 ай бұрын
யாரும் அவங்கள தப்பா நினைக்க வேண்டாம், அவர்கள் பணம் கொடுத்து தான் மீன் வாங்கிட்டு போனார்கள்
@srinishas7927
@srinishas7927 7 ай бұрын
அவங்கள தப்பா சொல்லல.... ஆனா இந்த video பாத்துட்டு daily ஒருத்தர் கிளம்பி வந்தா உங்களுக்கு கஷ்டம்....அதனால் தான் போறவங்க என்ன வேணாலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்க...அதுக்கான காசு குடுங்கனு தான் சொன்னேன்...
@Karthiofficial-k9i
@Karthiofficial-k9i 7 ай бұрын
Yes
@ramyam9046
@ramyam9046 7 ай бұрын
Neenga think panra madhiri dhan ellarum yosipanga... So anga poravanga ellarum edhavadhu kandipa help panuvanga😊
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 6 ай бұрын
அந்த சிஸ்டர் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க எல்லாரும் அவங்களுக்கு ஆதரவு கொடுங்க தயவுசெய்து
@thenmozhik6756
@thenmozhik6756 7 ай бұрын
மதனி உனக்கு வெள்ளை மனசு நீங்க நல்ல இருக்கனும் மனதார வாழ்த்துகிறேன்
@angelinkavitha3888
@angelinkavitha3888 7 ай бұрын
மதினி உங்க வீடு எங்க இருக்கு? வீட்டுக்கு எப்படி வரணும்? நானும் என் தோழிகளும் உங்களை பார்க்க ஆசை பட்டோம் ஆனால் முடியலை.நாங்க சென்னையில் இருக்கோம்
@selviikandayan3738
@selviikandayan3738 6 ай бұрын
Antha subscriber kku first nandri sollanum..entha oru differents paarkaama nalla palaguraangga yentha oru yethirparpum illaama mathani ubasarikirathum miga arumai...intha ulagathula intha sama nilai varanum anaivarukkum
@janakikadansamy6948
@janakikadansamy6948 6 ай бұрын
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் அம்மா உங்களுக்கு. கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள்.
@spandian6388
@spandian6388 12 күн бұрын
Super ,nalla manusu onga ellorukkum thambi salute da God bless you all
@YAgustin-v8k
@YAgustin-v8k 7 күн бұрын
Mathni neeinga supar 🎉🎉
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 7 ай бұрын
உணவு சமைக்கும் முறை , விருந்தாளிகள் மற்றும் உங்கள் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ போட வேண்டும். மேலும் விருந்தாளிகளுக்கு உங்கள் ஊர் கடற்கரை அழகை சுற்றி காட்டும் வீடியோ போட வேண்டும் .
@thilagavathikandiah5460
@thilagavathikandiah5460 7 ай бұрын
LP
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 7 ай бұрын
SUPER ❤. கடல் கடந்து வரவில்லை. உங்கள் பதிவுகள் அருமை ❤
@pargaviesther5139
@pargaviesther5139 6 ай бұрын
அன்பு சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா தங்கள் உபசரிப்பு மிகவும் அருமையாக இருந்தது உங்கள் விலாசம் தொலைபேசி எண் தெரியப்படுத்தவும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@beulahprasad4433
@beulahprasad4433 6 ай бұрын
அன்பு சகோதரி உங்கள் சிரித்த முகத்தோடு உபசரிப்பு மற்றும் உங்கள் மீன் குழம்பு பார்க்கும் போது மிகவும் அருமை அருமை கர்த்தர் மதனி சகோதரி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் ❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 6 ай бұрын
Great to watch this video , people mentality change now. There is no up and down between people, lovely to watch city people visit the local people and eat together.
@gayatrimanokaran.m2814
@gayatrimanokaran.m2814 7 ай бұрын
Subscriber vandhona madhini kum baanu sister kum sandhosam thaagala soooo sweet... ❤❤❤❤❤
@Premalatha027
@Premalatha027 7 ай бұрын
வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மாரியம்மாள் மற்றும் பானு சகோதரி குடும்பத்தினர் மனதளவில் உயர்ந்தவர்கள்.கோவையில் இப்படி fresh fish கிடைக்காது.நாங்கள் நான்கு வருடங்கள் அங்கு இருந்தோம்.பேய்ச்சாளை தான் கிடைக்கும் அதுவும் ஐஸ். கோவை மக்கள் மிகவும் அன்பாக மரியாதையாக பழகும் பண்பு உள்ளவர்கள்.சமையல் அருமை.நாங்கள் ஒரு நாள் வருகிறோம்.நெத்திலி மீன் சமையல் செய்து தர வேண்டும் 😊👍🙏❤.
@maheshwarig8371
@maheshwarig8371 7 ай бұрын
Super mathani நீங்கள் ஒரு ஹோட்டல் ஆரம்பச்சா ரொம்ப நல்லா இருக்கும் நாங்களும் உங்களை பார்க்க வருவோம்ல மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉❤
@roselinsebastian6732
@roselinsebastian6732 Ай бұрын
Kallam kapamilla manathu umakku. God blessing you Mathani.
@ezilarasirajantran7354
@ezilarasirajantran7354 7 ай бұрын
Super a erukku enakkum saptanumnnu thonuthu rompa. Cute mathani
@chitrachithra9073
@chitrachithra9073 6 ай бұрын
நெகிழ்ச்சி,விருந்தோம்பல் அருமை.
@abithacormaty3681
@abithacormaty3681 5 күн бұрын
I like your smile . God bless you
@sandhiyavemula9303
@sandhiyavemula9303 7 ай бұрын
Dis s d first youtuber who invited d subscribers heartfully nd treating them wid smile nd love. God bless her.
@kanagarajr5666
@kanagarajr5666 7 ай бұрын
எங்க கோயமுத்தூர்காரர்களை நன்கு கவனித்தீர்கள் வாழ்த்துகள் சகோதரிகளே 🎉❤🎉வாழ்க வளமுடன் கடவுள் அருள் கண்டப்பாக கிடைக்கும் வாழ்க வளமுடன்😂❤😂
@SathyaSathish-o8c
@SathyaSathish-o8c 10 күн бұрын
Madhini Samayal super ❤
@FranklinChristopher-j5q
@FranklinChristopher-j5q 5 ай бұрын
Super guys...happy to see u all. Hospitality of madhani...semma. Charming
@FarithaAmeer-vc3ci
@FarithaAmeer-vc3ci 5 ай бұрын
Madhani super simple samayal but pakkave super sapda than engaluku koduthu vekkala anyve god bless you
@ayras_vlogs
@ayras_vlogs 7 ай бұрын
Fresh ஆ மீன் புடிச்சு எடுத்துட்டு வந்து சமைக்கிறது தனி ருசிதான் 👌
@sarasvathi7332
@sarasvathi7332 11 күн бұрын
மதினி samayal super 👍👏💯
@joshijoshi9307
@joshijoshi9307 6 ай бұрын
மதினி உங்க சமையல் சூப்பர் எனக்கு வெஜ் தான் புடிக்கும்... ❤️❤️❤️
@SathyaSathish-o8c
@SathyaSathish-o8c 10 күн бұрын
Nangalum coimbatore than oru nalaiku nangalum varuvom unga 🐋🐟sappadu sapda varuvom❤
@vasanthkgf6105
@vasanthkgf6105 2 ай бұрын
சூப்பர் மதினி உங்க சமையல் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சாப்பிடணும் போல இருக்கு
@SARVESVAAR
@SARVESVAAR 7 ай бұрын
சூப்பர் கடவுள் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் இருக்கும் ❤🎉🎉
@helenjames105
@helenjames105 3 ай бұрын
தம்பி வாழ்த்துகள். உன் முயற்சிக்கு மிக்க நன்றி. தம்பி, *மதனி* என்பது ஒரு உறவு முறை வார்த்தை. அதாவது அண்ணன் மனைவியை மதனி/ மைனி/ அண்ணி என்று அழைப்பார்கள். நீ *மதனி அன்ட்டி* என்று சொன்னாய்பாரு! சூப்பர்டா செல்லம். வாழ்த்துகள்.
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 3 ай бұрын
நான் இந்தியா வரும்போது, உங்களைச் கட்டாயம் சந்தித்து உங்கள் உணவுகளை சாப்பிடுவேன், சுவிட்சர்லாந்தில் இருந்து துஷா.
@vinithashanmugam8958
@vinithashanmugam8958 4 ай бұрын
அருமை அக்கா❤
@NathankariyamalNathankar-op9tm
@NathankariyamalNathankar-op9tm 7 ай бұрын
Mathini nenga great. enakku ungala pakka varanum nu remba naal aasa .athum vanthu unga மீன் பிரியாணி sapdanum nu aasa unga video pakka avlo intrest enakku thxxx mathini😊 nenga apram unga sonthangal ellarum nalla irukkanum .apram en friend udambu sari illama irunthan ungala vendikka sonnen ippo avan ok aaettan naanum apram en friend ungala pakkavarom mathini thanks 😊😊
@anbalaganr.2168
@anbalaganr.2168 7 ай бұрын
அருமையான விருந்தினர்
@ranisalim2158
@ranisalim2158 2 ай бұрын
சூப்பர் மதினி💐❤👏👏
@premaaiyer3493
@premaaiyer3493 24 күн бұрын
All your fans. I hope i can meet you someday.
@umathavamani3567
@umathavamani3567 7 ай бұрын
Mathani unga samyal super ....❤👏👏
@rojaroja6956
@rojaroja6956 2 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி மதினி🎉🎉🎉😊😊😊
@booo3993
@booo3993 6 ай бұрын
மதினி நீங்க ஒரு ஹோட்டல் ஆரம்பிங்க...நல்லா வருவீங்க ❤❤❤❤❤
@dhanamlakshmi621
@dhanamlakshmi621 21 күн бұрын
romba nalla samikiriga ❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 3 ай бұрын
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி உங்கள் மனம் போல் உள்ளது உங்கள் வாழ்கை 🎉😂 விருந்தோம்ப தமிழனுக்கு நிகர் யாருமில்லை 🎉😂
@m.b.sridarshan8c519
@m.b.sridarshan8c519 7 ай бұрын
Super mathini, your innocent love is always with us.really suburb.
@BismillahAashiq
@BismillahAashiq 7 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மதினி நீங்கள் நல்லா இருக்கனும்
@SathyaDevi-tm9yi
@SathyaDevi-tm9yi Ай бұрын
மதினி நல்ல உள்ளம் கொண்ட தாய்
@meena599
@meena599 3 күн бұрын
Very good gesture
@AnitaNara-b7u
@AnitaNara-b7u 3 ай бұрын
Mathini, you cooked and fried fish like my mom did in Ceylon/sri Lanka. Our village is very closed to Rameshwaram. Thanks.
@VelmuruganMathan-x9s
@VelmuruganMathan-x9s 11 күн бұрын
அங்கு சுத்திஇருக்கற இடங்களில் இயற்கை காத்து இப்படி யெல்லாம் பாத்துக்கிட்டுசாப்படரதுஎவ்வளவுஒருசந்தோசம்
@minklynn1925
@minklynn1925 7 ай бұрын
கோயமுத்தூரிலிருந்து தூத்துக்குடி தேடி வந்தது ஆச்சரியமாக உள்ளது
@christykini1512
@christykini1512 7 ай бұрын
சின்னத்தம்பி handsome boy. 😊
@latharavi5424
@latharavi5424 2 ай бұрын
Excellent mathini I love u by latha
@alphonsexavier4658
@alphonsexavier4658 7 ай бұрын
மதினி முகத்தில் எவளவு மகிழ்ச்சி சூப்பர்
@umasam4710
@umasam4710 7 ай бұрын
Kandippa nangalum varuvom eveg vanthuttu nit stay pannuvom antha beach mannula thoongurathu vera leavel ungalukku use agura oru gift pannuvom kandippa ❤
@roselinsebastian6732
@roselinsebastian6732 Ай бұрын
Neengal pansm sampathikka villai dont worry makkalai sampathithu ullirgal. Thank you.
@AnanthisellathuraiAnanthisella
@AnanthisellathuraiAnanthisella 27 күн бұрын
Akka super ungala kandipa nanum meet pannanum
@ManikandanPandian-q5o
@ManikandanPandian-q5o 2 ай бұрын
வாழ்த்துக்கள் மதினி
@iqmusic88
@iqmusic88 6 ай бұрын
Ungala romba pidikum sister
@RajiRaji-ij6xu
@RajiRaji-ij6xu 7 ай бұрын
Madhini smile ...❤ superb ah iruku amma...lv u...
@gowrimohan8222
@gowrimohan8222 7 ай бұрын
God bless Mathini & Sapita brother s & Sister God bless Your family
@unnimalaparambmalaparamb9583
@unnimalaparambmalaparamb9583 3 ай бұрын
Kulambu 👌👌soopar 👍👍👍🙏mdani
@Veronica-kv4ky
@Veronica-kv4ky 29 күн бұрын
Wow, looks so tasty 😋
@peterraj7335
@peterraj7335 6 күн бұрын
God bless your family
@KarpagamMayilsamy
@KarpagamMayilsamy 7 ай бұрын
மதனி உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்க ஊரு உடுமலைப்பேட்டை அட்ரஸ் சொல்லுங்க வரோம் இல்லனா போன் நம்பர் அனுப்புங்க
@prabakaranmuthusamy136
@prabakaranmuthusamy136 7 ай бұрын
Utomali el enke Pro
@TamilTharmika
@TamilTharmika Ай бұрын
Super👍👍👍👍👍
@Rushmi468
@Rushmi468 29 күн бұрын
மசாலா பொடி செய்முறை வீடியோ போடுங்க 😊
@mumtajahmedjohn7102
@mumtajahmedjohn7102 2 ай бұрын
Super madani
@ammuyudhu8348
@ammuyudhu8348 2 ай бұрын
Super madhini....god bless you....
@Hesavee
@Hesavee 4 ай бұрын
மாரியம்மாள் பெயருக்கேற்ற உபசரிப்பு 😍
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 7 ай бұрын
Meen kulambil poondu thatti podunka venkayam inum kooda serunka nalla irukum
@Godwin-gj7gg
@Godwin-gj7gg 7 ай бұрын
சூப்பர் மதினி நீங்கள் ரொம்ப நல்ல பேசிறிங்க உங்கள் சமையல் சூப்பர் ❤❤
@ABoobalan-i7p
@ABoobalan-i7p 25 күн бұрын
Sir unga family super madhani akka super
@indudurai6115
@indudurai6115 6 ай бұрын
Thank you mathini. Ungha sirippu... I like very much sister.
@Hesavee
@Hesavee 4 ай бұрын
மீன் காட்டின அக்கா ரொம்ப அழகு 🙏🏻
@mekala1972
@mekala1972 7 ай бұрын
இந்த மீன் காளா மீன் என்று நாகை பக்கம் சொல்லுவோம்❤சூப்பர் மதினி🎉🎉
@mahapappythangasamy1610
@mahapappythangasamy1610 7 ай бұрын
மடவா மீன்
@mekala1972
@mekala1972 7 ай бұрын
@@mahapappythangasamy1610 மடவா மீன் ஆற்றில் பிடிப்பது தானே
@mahapappythangasamy1610
@mahapappythangasamy1610 7 ай бұрын
@@mekala1972 கடல் மடவா இது
@EstherVincent
@EstherVincent 5 ай бұрын
Unga samaiyal super akka, paakkumpothe sapdanum pola iruku...fish fry ku enna masala use pannuvinga...masala pirinchu pogama apdiye fry agi iruku...paakave superaa iruku...
@VelmuruganMathan-x9s
@VelmuruganMathan-x9s 11 күн бұрын
அந்த குடுசையில்வாழ்ரதுரொம்மசந்தோசமாக இருக்கும்
@sheelyjoseph7145
@sheelyjoseph7145 7 ай бұрын
Meen kulampu masala Eppidi Seiyanumnu konjam sollunga ma
@DayalanDaya-j2s
@DayalanDaya-j2s 2 ай бұрын
Nalla mansudama Unaku vAzka valamudan
@gitavk5015
@gitavk5015 4 ай бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@VelmuruganMathan-x9s
@VelmuruganMathan-x9s 11 күн бұрын
மதினிஅக்காஉங்கள்வீடுஎங்கேஇருக்கிறதுஎனக்கும்தூத்துக்குடிதான்நீங்கள்எந்த இடத்தில் இருக்கிக
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
மதினிக்கு வந்த பொருள்களை காமிக்குறோம்
13:51
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 2,7 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН