நல்ல பன்புள்ள அதிகாரி. பேச்சு. மிகவும் கண்ணியமாக உள்ளது.
@AnbuRamasamy-el4cl5 ай бұрын
எனக்கு பானிபூரியே பிடிக்காது என்பதில் பெருமைகொள்கிறேன் 😂😂
@Govindarajan-ry7yl5 ай бұрын
எனக்கும். நான் அந்தப் பக்கமே போறதில்லை 😂
@vanitha.m55945 ай бұрын
Enakum pidikkaathu
@T.Screative-nw8wk5 ай бұрын
எனக்கு பிடிக்காது.
@rajameena3725 ай бұрын
🙋
@premji47225 ай бұрын
என் இனமட நீ 😂😂
@giridhark92275 ай бұрын
என்னிக்கு பழைய சோர், கஞ்சி,நீர் மோர்,வேற்கடல,முறுக்கு,தட்டை,இளந்த வட,மாங்கா,மக்காச்சோளம் இவைகளை உன்பது கௌரவக்குறைச்சல் என்று நினைத்தானோ, அன்று முதல் வியாதிகள் பெருகிவிட்டன..!!
அனைத்து பெரிய உணவகத்திலும்- இது போன்ற தர சோதனை நடத்த வேண்டும்
@livan_explorer5 ай бұрын
அதைப் பார்த்தாலும் நம் மக்கள் பானிபூரி சாப்பிடுவதே விடுவதாக இல்லை😂😢😢😢
@Govindarajan-ry7yl5 ай бұрын
மக்கள் மனம் மாற வேண்டும் நம் பாரம்பரிய உணவுகளான கொலக்கட்டை அதிரசம் முறுக்கு போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவதற்கு தயாராக வேண்டும்
@kms66595 ай бұрын
🤭🤣🤣🤣👍
@Bopie-fw3qc5 ай бұрын
பானிபூரி கடை அதிகரிச்சிருச்சு பஜ்ஜி கடைய காணோம். பஜ்ஜி போண்டாவே வட இந்திய உணவுகள், வடை மட்டுமே தென் இந்திய உணவு
@ananthavallivasuvalli4315 ай бұрын
நான் மாறிட்டேன்
@umauma21925 ай бұрын
Crt😂😂😂
@brittosanthanasamy62775 ай бұрын
நீங்கள் எதில் செய்தாலும் நாங்கள் சாப்பிட்டு வோம் என்று ஏராளமான மக்கள் உள்ளார்கள்
@Sairanji555 ай бұрын
தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் முதற்கொண்டு அனைத்தையும் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் இப்படி அடிக்கடி செய்தால் தான் கொஞ்சமாவது நல்ல உணவுகளை தருவார்கள் இப்போது எங்கு எது சாப்பிட்டாலும் மிகவும் ஆபத்தானது தான் ரொம்ப கேவலம உணவங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் தான் மக்களுக்கு புது புது வியாதிகள் தொற்றுகின்றன அதிகாரிகள் பெஞ்ச தேச்சிட்டு சும்மா சம்பளத்துக்காக வேலை பார்க்காமல் மக்களையும் கவனத்தில் கொண்டு மனசாட்சியுடன் செயல்படுங்கள் தயவு செய்து நீங்களும் எதாவது ஒரு சமயம் வெளியில் சாப்பிடும் போது அது உங்களையும் பற்றி கொள்ளலாம்
@sanjaygopal49755 ай бұрын
இரவு பத்து மணிவரை மேல் பூரி தின்னும் பேய்கள் நன்றாக பாருங்கள்
@SHREEBPL5 ай бұрын
S..
@deepakumarpalraj50695 ай бұрын
Super😂
@raja.rajaramya7525 ай бұрын
Super 😂😂
@Valcano245 ай бұрын
எல்லாம் மப்புலே சாப்பிடுறதுதானே. நாங்க பினாயில் யூஸ் செஞ்சாக்கூட சாப்பிடுவோம்
@T.Screative-nw8wk5 ай бұрын
👌
@adhibanmanirathnam12065 ай бұрын
கடமைக்கு வேலை செய்யும் அதிகாரிகள்... புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டாங்க
@mahendarthangavelu76585 ай бұрын
படித்த/படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் 4 சக்கர வண்டியை சுத்தி நின்றுக் கொண்டு பானி பூரியை 👾தேவாமிர்தம் என நினைத்துக் கொண்டு விழுங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 😢😥😰🥺😩😫🥱😭
@N.Muralidharan5 ай бұрын
very true... kids are main victims... paavam
@velmurugan653345 ай бұрын
பானி பூரி சாப்பிடும் ஆசை இனி யாருக்கும் வரக்கூடாது 🤝
@tmaheshwaran86445 ай бұрын
மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும் என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் வீட்டில் செய்வது நல்லது நாம் சம்பாரிப்பது நம்மை பாதுகாக்கத்தனே இல்லை மருத்துவ மனைக்கு மருந்து வாங்குவதர்க (மாற்றத்தை இல்லாத்தரசிகள் நினைத்தல் கொண்டுவரலாம் ஆனால்?)உங்கள் உடல்நலம் பாதுகாத்து கொள்ளுங்கள் பிழை இருந்தால் மன்னிக்கவும்
@pradhanyaramkumar87765 ай бұрын
Next generation will be in great risk not sure what all diseases they're going to face
@kalavathiradhakrishnan95045 ай бұрын
அறிவு இருகிறவர்கள் இதைவாங்கி சாப்பிடமாட்டார்கள்
@vadi8145 ай бұрын
aama athu naala thaan kalla charayam. appo thaan 10Latcham.
@kalyaniram50535 ай бұрын
3 மணிக்கு மேல நல்ல பிசினஸ் இந்தியா முழுவதும் ஒன்னும் பண்ண முடியாது.
@annamkaivannam71715 ай бұрын
இது நாள் வரை பானிபூரி சாப்பிட்டதில்லை 😊
@kanpathikafeelankafeelan5 ай бұрын
பொதுவாக கோட்டல்களில் சாப்பிடவேகூடாது😂😂😂😂
@sellathuraisasiharan40345 ай бұрын
வாழ்த்துக்கள் சார், திடீர் திடீர் என உள்ளே போய் பாருங்கள் இப்படியான சாப்பாட்டு கடைகளில்.. நாய்களையும் விட கேவளமாக போய்விட்டான் மனிதன் இப்போ
@mohanambalgovindaraj92755 ай бұрын
யாரும் சாப்பிடாமல் இருந்தால் அவங்க எப்படி விற்பனை செய்வார்கள்? என் பாட்டி சொல்வார்கள்...( செய்தார் பாவம் தின்னாரோடு)....
@gp.satheshpriyan5695 ай бұрын
பானி பூரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு சிற்றுண்டி... ஏனெனில் இது அனைவரின் வயிறு மற்றும் குடலை பதம் பார்த்து விடுகிறது....
@cocgod92215 ай бұрын
Dasmack
@kumarblore20035 ай бұрын
பணம்தான் முக்கியம் என்று ஓட ஆரம்பித்தது, எப்படி நிறுத்த முடியும். வாழ்க்கையின் கடைசி எல்லை வரை ஓடி திரும்பி பார்க்க நாம் இருக்க மாட்டோம் என்பதுதான் நிதர்சனம்.
@kumarblore20035 ай бұрын
அப்ப வடை, பூரி,முறுக்கு, மிக்சர் எல்லாம் என்ன பண்றது.
@rathakrishnan49925 ай бұрын
இதனால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கேன்சர் நோய் அதிகமாக வருகிறது.
@mahendarthangavelu76585 ай бұрын
நகர்ப்புற குப்பை, பாலிதீன் சாப்பிடும் பசு, எருமை பால் மிகவும் ஆபத்து. அவற்றுக்கு சிகப்பு நிற ஊசி போட்டு பால் கறந்து விற்கிறார்கள். அந்தப் பால் பயன் படுத்தினால் கேன்சர் வருமாம். கடவுளே துணை ! என கிராமங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஆவின் பால் வாங்க வேண்டும். அதில் தரம் இருக்க அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@narayanaswamyrajagopalan50585 ай бұрын
சுகாதாரத்துறை ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது!!!
@prabakarann32384 ай бұрын
அதிகர்களுக்கு வாழ்த்துகள்❤
@Leader-shiva5 ай бұрын
ஓஹோ பியாரி பானி பூரி நீ எந்தன் உயிரே.. உயிரே..😅
@muthuraj72485 ай бұрын
இது பானிபூரி இல்லடா பாழடைந்த பூரி.
@One_Million_Views5 ай бұрын
😂😂
@sekarb54345 ай бұрын
சூப்பர் கமெண்ட் அப்பு
@subramanianchenniappan40595 ай бұрын
🤣😪😪😪😪
@jagannathan33345 ай бұрын
யப்பா கொஞ்சம் பல்லாவரம் To பம்மல் மெயின்ரோடு பக்கமும் வந்தால் நன்றாக இருக்கும்
@ravia78565 ай бұрын
அந்தக் கருமாதி பூரி கடை பக்கமே நான் இதுவரை போனதில்லை. இளநீர் எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கி குடிப்பேன். ஏனென்றால் அதில் ஒரு பகுதி பணம் நம் விவசாயிகளுக்கு செல்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் அது நல்லது.
@gvbalajee5 ай бұрын
For pani puri lovers
@mrmadhumenon5 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அய்யா
@sathuragirisivan82185 ай бұрын
ஆபிஸர் அப்படியே பிராந்தி தயாரிப்பு ஃபேக்டரிக்கு ஒரு விசிட் போங்களேன்.
@thiruvengadamm65725 ай бұрын
ஆமான்கே அதிகாரி..!
@rajendranchellaperumal25055 ай бұрын
கண்டதை தின்னும் கழிசடைகளுக்கு கழிசடை தான் தீனி
@AnbuAnbu-bm8fj5 ай бұрын
சூப்பர்.அதிகாரிக்கு.வாழ்த்துக்கல்
@ganeshvenkatraman49775 ай бұрын
கஞ்சா குடிக்கிய இப்படி பகிரங்கமாக பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்கின்றன கஞ்சா வியாபாரிகளை இப்படி மீடியாவில் காட்டுவார்களா
@prabhakaranm91075 ай бұрын
Nium intha mathiri vikarava thana😂😂😂
@thulasingaraja55625 ай бұрын
காஞ்சிபுரம் நகரில் 250 கடை இருக்கு மொத்தமே அஜினோ moto கலர் esence use பன்றானுங்க காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு அலுவலகம் கடும் குறட்டை
நம்ம ஆளுங்க சாப்பிட்டு விட்டு செத்தாலும் சாவனுங்க தவிர, வாயைய் அடக்க மாட்டானுங்க. 😏
@gnanarajsolomon88775 ай бұрын
சரியா சொன்னீங்க.
@kogilasaga69885 ай бұрын
அப்பாடா நான் இதுவரையில் பானி பூரி சாப்பிட்டது இல்லை வீட்ல செய்து சாப்பிட தோனலை இப்படி பல வீடீயோ பார்த்து
@malarsiva34955 ай бұрын
நேர்மையான அதிகாரி ❤❤❤
@sridevisri98165 ай бұрын
Great sir keep checking everywhere.
@thangamanibalan77715 ай бұрын
Officergalukkum nandrigal
@JustCu-p6o5 ай бұрын
அவைகளை போட்டு வைக்க ஒரு ஓலை பொட்டி கூட இல்லை... கடும் நடவடிக்கை வேண்டும்...
@yuvarani9501devarajan5 ай бұрын
Supr ❤ apdiye Salem pakkamum vaanga 😂😂❤
@srinivasanrajagopalan5465 ай бұрын
மாம்பழம கல் வைக்கிறன்.வாழை பழம் மருந்து அடிக்கிறான். எல்லாம் விஷம்
@PerumalR-cy5uc5 ай бұрын
ஸ்கூல்ல சாப்பாடு சரியில்லை யாரிடம் சொல்ல வேண்டும்
@MJANSI-vz6mp5 ай бұрын
Un ayyata
@mathavanraja15355 ай бұрын
தமிழ்நாடு விற்கப்படும் மது நல்லதா கெட்டதா ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க
@shajahanhaneef82115 ай бұрын
மாலை 6 மணி ஆச்சா ஆண் பெண் பிள்ளைகள் வண்டியே எடுத்துட்டு ரோட்டோரத்தில் இருக்கும் பானி பூரி தள்ளுவண்டியே சுத்தி நின்றுகிட்டு அந்த எழவே சாப்பிடுவது பேஷன் ஆகிவிட்டது இந்த வீடியோ பார்த்தாவது மக்கள் திருந்து வர்களா
@GaneshGanesh-lo7yt5 ай бұрын
பார் இதே மாதிரி எல்லா பக்கமும் ஆய்வு பண்ணுங்க சார் மக்களுக்கு பாவம் சார் பணத்தை பணத்தையும் நம்ம வாங்கி சாப்பிடுற ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆகுற சார் இருக்கிறது தூய்மையானது நம்ம சமையல் செஞ்சு சாப்பிடுறதுல தான் இருக்கு சார் வாங்கி சாப்பிடற மக்களுக்கு பாவம் சார்
@sundaresank15485 ай бұрын
Sir,you give the power to go for inspection.i do not need single paise as salary .I am volunteer to o perform this job .I feel so uneasy to see this incident.
@MohanRaj-iq7zy5 ай бұрын
நம் வீட்டில் இட்டிலி சுடுவதற்கு இரண்டு கிலோ மாவிற்கு அரை ஸ்பூன் சோடா உப்பு கலப்பதற்கு யோசிச்சு தான் செய்வோம் பானி பூரி செய்ய 5 கிலோ மாவிற்கு 1 கிலோ சோடா உப்பு கலக்குகின்றனர் மளிகை கடையில் வாங்கும் போது பார்த்திருக்கிறேன் என் வீட்டு குழந்தைகளே வேண்டாம் என்றால் கேட்காமல் அடம் பிடித்து வாங்கி உன்கின்றனர்
@kumarblore20035 ай бұрын
வாயையும், ஆசையையும் என்று நிருத்துகிரோமோ, அன்று முதல் உடல் நலம் பெருகும்.
@Ramaprabha-w6j5 ай бұрын
இவ்வளவு நாள் இந்த அதிகாரிகள் என்ன செய்துக்கொண்டு இருந்தார்கள் தெரியவில்லை இவர்களின் வேலையே இதுதான் ஆனால் என்னைக்கோ ஓருநாள் வந்து வேலைபார்பது அடபோங்கப்பா
@meenaalur18905 ай бұрын
முடிந்த அளவு வெளியில் உண்பதை தவிர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
@@madrasmedia4584 atha vangi sapturavan summa sagurathuku vangi saptu sagurom soltranuga
@kannanramanathan71755 ай бұрын
சார் action எடுத்தால் uniform ஆக TN முழுதும் வடை கடை ஹோட்டல் உணவகம் அனைத்திலும் எடுங்க... மக்களை நிஜமாகவே காப்பது என்றால்... ஒன்னு ரெண்டு கடை எடுத்து நோ யூஸ்... பிளாட்பார்ம் கடைகள் அனைத்தும் இப்டி தான்... உங்களுக்கும் தெரியும்... Pls.... 🙏😭😂🙏😭😂🙏
@babunaidu6625 ай бұрын
கடுமையான தண்டனை ஒன்றே தான் இதற்கு எல்லாம் தீர்வாக அமையும்
@Sonifeels17105 ай бұрын
Idhu andha panipuri lovers nu irupangala avangalku personal ah send panuga😂
இதில் அந்த பச்சை கலர் கார தண்ணீரில்....சிறுநீர் விடுவார்கள் என என் நண்பர்கள் கூறுவர்...அது உண்மையாகிவிடகூடாது....
@mukunthannarayanasamy47735 ай бұрын
மூக்கு சிந்தி, எச்சில் துப்பி செய்யும் பிரியாணியை விட இது பெரிய குற்றம் இல்லை
@Arivazaganv18745 ай бұрын
மக்களின் நலன் காக்கும் அதிகாரிகளுக்கு 💐🙏🏼 வாழ்த்துக்கள்
@Abishaprithi5 ай бұрын
எல்லா துறைகளிலும் இது போன்ற சோதனை செய்து நல்லது
@luxmipillaimuruganarul37085 ай бұрын
என்னோட பொண்ணு கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்... 😋😋😷😷😷😷😷😷😥😥😥
@sundaresank15485 ай бұрын
Regular inspection is to be made as a regular duty.
@faro95955 ай бұрын
வடக்கன்கள் ஒரு மாநிலத்தில் உள்ளே நுழைய முதல் என்ட்ரி இந்த பானிபூரி கடைகள் தான்!
@ammuarumugam-w7q5 ай бұрын
Super sir l am very proud of you sir innum nerya place ku inspection ku ponga sir
@VinothVinoth-hu9bs5 ай бұрын
Government person is doing good service to people all the small food factory have to check it
@MJANSI-vz6mp5 ай бұрын
Vadanatavargalai avar avar manilam thorathanum
@rkarthi5 ай бұрын
இங்கயூ இப்படி வந்து பாத்தா நல்லாருக்கும் கருங்கல்பட்டி சேலம்👍
@sangeethasangeetha92135 ай бұрын
இப்படி பட்ட அதிகாரிகள் கடவுளின் வரம்.நீங்கள் காண்பித்த இந்த காட்சிகள் பாணி பூரி பிரியர்கள் பார்க்க வேண்டும்
@thalapathyvijay-b2m5 ай бұрын
தமிழக அரசு விற்கும் மதுபான ஆலைகளை யார் சோதனை செய்வது
@N.Muralidharan5 ай бұрын
idhey velaiya... antha topic inga ethukku? Ivan paani pooriya ippadi kuppala pottu vachirukkaane, evlo kuzhandhaigal saappidudhu paavam
@thalapathyvijay-b2m5 ай бұрын
@@N.Muralidharan ரேஷன் கடை அரிசி பருப்பில் புழு வண்டு இருக்கும்போது பாணி பூரி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை
@MJANSI-vz6mp5 ай бұрын
Neesai
@Jananidevi335 ай бұрын
எண் பாப்பா கேக்கும்..... நாண் சொல்லு வேண் சீ அது ஆய் இதுலாம் சப்படகூடாது😂
@Prof.VivekSundar5 ай бұрын
முடிஞ்சா சாராய ஆலயை போய் பாருங்க..
@JS5071-k4j5 ай бұрын
இவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது
@SelvaKumar-nu5px5 ай бұрын
இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடக்கூடிய ஒரு ஆகாரம்
@js72385 ай бұрын
சூப்பர் ப்ரோ அப்படியே மோடு முட்டி குமித்ஷா வடக்கனுக மாநிலத்தில் சாராய தொழிற்சாலை நிறுத்த சொல்ல சொல்ங்க ப்ரோ
@Gayu1506arun5 ай бұрын
Sir pls karur district ku raid viduga..ipolam Street ku oru spot ah potudranuga.. 😢
@shannonshannongeorge78765 ай бұрын
2:35😂😂😂
@umamageshwari.r-fn3ri5 ай бұрын
சின்ன பானிபூரி கடை ஓகே அப்படியே பட்டாபிராம் மீன் மார்கெட் (ஃபார்மலின் கலப்படம்) பரிசோதிக்க செக்கிங் வந்தா நல்லா இருக்கும் ?😅😅😂😂
@annamalai6506675 ай бұрын
லஞ்சப் பிச்சைக்காகவா என்று தெரியவில்லை. லஞ்சம் வாங்காத அதிகாரிகளுக்கு இந்த Video சமர்ப்பணம்
@jamunavinoth34225 ай бұрын
Pani poori pidikadhavanga oru like pannunga
@prabhakaran51965 ай бұрын
மக்கள் சரி இல்லை
@Vijai3425 ай бұрын
Vadakans Paani puri ரொம்ப Taste makkale உஷார்
@rednagub5 ай бұрын
Same day evening - aaha enna innike Pani poori special aroma la irukku...konjom tast kuda irukku😂😂😂 Anna pls daily intha pooriya konduvanga na😊😊😊
@shanmugasundramm42525 ай бұрын
கொஞ்சம் மூத்திர கசாயம் கலந்திருப்பதால்.
@tommyshelby61615 ай бұрын
நாங்க எல்லாம் வீட்ல செஞ்சு சாப்பிடறோம்
@saravananc96605 ай бұрын
Nandri🙏
@KarthikeyanS-hw8to5 ай бұрын
Kandupidichittanga kalla sarayathai kandupidichitanga😂😂😂😂,dei poi vera yethavuthu kandu pidikanga sir🤝🤝😅😅😅
@mohanraj54415 ай бұрын
இன்று இந்த இடத்தில் இதே காட்சிகள் இருக்கும். கண்டிப்பும் தண்டிப்பும் போதாது
@sheikkhaliqeallahbakash38245 ай бұрын
வட மாநிலத்தைவர்கள் தயாரிக்கும் பானிபூரி மற்றும் சமோசா மற்றும் கூல்ஃபீ இவைகள் அனைத்தும் சுகாதார முறை தவறி தையாரிக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கி இருக்கும் இடங்கள் விற்கும் எல்லா இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மோற்கொள்ள வேண்டும் ஐயா 🙏
@Krishna333355 ай бұрын
Ithu varaikum intha paani poori saptathu ila enamo pidikala😂😂😂
@ARUNRAJ-rl7je5 ай бұрын
Me too😅
@vanitha.m55945 ай бұрын
Me too
@Tysonmano5 ай бұрын
அம்மாடி இனிமேல் இந்த கழுதை யை திங்க கூடாது,,🙆♀️🥴 இவர்களைப் நம்பி தானே பணம் குடுத்து வாங்குறோம் யாரையும் நம்ப முடியல 😪🤮🤮