வரலாற்று பயணத்தில் கலந்து கொள்ள - www.tamilnavigation.in/event-details-registration/pantiya-nattil-varalarru-payanam-journey-towards-pandya-dynasty தயாராகுங்கள் மக்களே 🙏🏻 கம்போடியா வீடியோக்கள் 14.11.2022 மாலை 5மணிக்கு தொடங்கும் 🤠
@Prabha_0282 жыл бұрын
அண்ணா உங்களுக்கு தாடி நல்லா இல்ல ,ரௌடி மாதிரி இருக்கு
@majaayega3676 ай бұрын
6:20 😢😢தாய் நாட்டின் வளங்களை அழிப்பது தாயிடமிருந்து குழந்தையை பிரிப்பதற்கு சமம். ஏற்றுக்கொள்ள முடியாத செயல், பார்க்கும்போதே மனம் வலிக்கிறது.
@bharathshiva78952 жыл бұрын
தமிழர்களின் தொன்மையான கடவுளான மூதேவி பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇❤️👍👍. மிக அருமையாக இருந்தது. இந்த அற்புதமான காணொளி தந்ததற்கு மிக்க நன்றி 😇❤️🙏.
@nishanthininisha-kw1nf Жыл бұрын
Romba naalave intha dobut irunthuchi...thanks for uploading this video.
@meenakshik42172 жыл бұрын
அருமையான பதிவு
@ushakiranayyagari82082 жыл бұрын
Truly surprising to know about temple dedicated to jesta devi and the related history n details thank you for sharing
@SivaMuruga5552 жыл бұрын
அருமையான் காணொளிகள்.. நீங்கள் முழு வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@peraiyurmedia65002 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vijayakumarmuruganantham63712 жыл бұрын
அருமை
@ramesh.v.j87422 жыл бұрын
உங்கள் பதிவுகள் தமிழர்களின் பாரம்பரிய த்தையும் என்று மேல் ஓங்கியது
@santhiyag58212 жыл бұрын
Super da thambi
@selvasuresh20492 жыл бұрын
Excellent video
@mohas22492 жыл бұрын
Arumai nanbare...
@venkatbabu2071 Жыл бұрын
Excellent bro. I love your videos and unique places. Best wishes
மூதேவியை வனங்கும் மரபு இல்லை. முருகன், சிவன், அம்மன் இவர்கள்தான் நமது பிரதான கடவுள்....
@ik_7777 Жыл бұрын
dai tharkuri muthevina kottravai daa
@majaayega3676 ай бұрын
தமிழர்களின் பிரதான தெய்வம் பெண் தெய்வங்களே. சைவம் வைணவம் எல்லாம் பின்னாளில் தோன்றியவை.
@vallavanraja54522 жыл бұрын
Nan thirunelveli than but intha place nan kelvi padave illa so thank you so much karna and next time nan nellai ku pogum pothu kandipa inga poitu parpen
@pravintalkies2 жыл бұрын
Gangaikondan pakkathula iruku bro
@velazhagupandian98902 жыл бұрын
மூத்த தேவியை,அறியவைத்த, அருமையான காணொளிப்பதிவு..தமிழ் மன்னர்களின் ஆட்சி சிறப்பினை அறிய வைத்ததற்கு நன்றி..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe, பண்ணுங்க, .....நன்றி...
@rajkris4112 жыл бұрын
How you identified the Goddess as Moodevi. Any reference?
@Nellai_Trekker2 жыл бұрын
நாங்கள் சென்று ஆய்வு செய்தோம்
@kakkamutta25472 жыл бұрын
Pro sanjeeve veer enakku venum money no broblem
@Prakashkidskidsprakash Жыл бұрын
ஆரியம்
@gomaxgomax12 жыл бұрын
She is none other than "Dhuma" Devi, she is very secretive and most powerful. Tamilnadu has more intelligent & powerful people because our ancestor worshiped her
@subramanianc96362 жыл бұрын
😂😂nooliban
@spotlight19972 жыл бұрын
@@subramanianc9636 moodra naye
@123rajaind2 жыл бұрын
மூத்த தேவியை நாம் மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது அருமை
@sathishar7842 жыл бұрын
எதற்காக மூதேவி என்று திட்டுவதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கமாக சொல்லவும்.
@pdk67662 жыл бұрын
Yes, தயவுசெய்து இதற்கு விளக்கம் கொடுங்க.
@rohith_452 жыл бұрын
Any Tirunelvelians? ♥️
@VENKATPHOTOGRAPHY2 жыл бұрын
Hiii la epdi iruka la.....
@subhasri32822 жыл бұрын
அது சேஷ்ட இல்ல, ஜேஷ்டா. சமஸ்க்ருதத்தில் ஜேஷ்டா என்றால் முதல் (அ) மூத்த என்று பொருள். உங்கள் பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள்.
@jagandeep0072 жыл бұрын
Vkr comes to mind hearing the word moodevi😄😂 not to offend anyone
@ChandraKumar-wt4ym2 жыл бұрын
பாவிகளா மலைய பூராம் காலிபண்ணியிருக்கானுவ
@kanagarajkanagaraj93412 жыл бұрын
பூதேவி தான் சரியான பெயர் தற்காலம் மக்கள் தான் பூமாதேவி
@subramanianc96362 жыл бұрын
❤️🌟✌️
@thenimozhithenu Жыл бұрын
❤s
@OfficialHappyTime2 жыл бұрын
😂 thumbnail pathutu.... subscriber pathu solra yo nu ninchutu ah
@பூராமர்பாண்டி2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@veionthingal2 жыл бұрын
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும், செங்கல்பட்டு வல்லத்தில் அமைந்துள்ள மகேந்திர வர்மன் குடவரை கோயிலிலும் மூதேவி சிற்பம் உள்ளது.
@veionthingal2 жыл бұрын
மூதேவி வழிபாடு சிற்ப நுணுக்கம் அறிய நீங்கள் பல்லவ சிறபத்தொகுதிகளில் இருந்து தொடங்க வேண்டும் Bro.. நேராக சென்று பாண்டியர் கோயிலில் சென்று நிற்றல் சிக்கலானது..
@santhoshpreethi63542 жыл бұрын
புதுமையான விஷயமாக உள்ளது அண்ணா
@Prabha_0282 жыл бұрын
அண்ணா உங்களுக்கு தாடி நல்லா இல்ல ,ரௌடி மாதிரி இருக்கு
@_im_kh_2 жыл бұрын
நீங்கள் சமணர்களின் பெண் தெய்வமான சேஷ்டா தேவியை கூறுகிறீர்கள்...சமணம் அழிந்தால் வழிபாடு மறைந்தது
@thenmozhi33332 жыл бұрын
Read about aaseevagam. Samanam came from tamilar valipaadu called aaseevagam
@subramanianc96362 жыл бұрын
nooliban ✌️
@THIRU8x Жыл бұрын
@@thenmozhi3333 a stupid 😂 foolish men
@mohamedazhar2362 жыл бұрын
இது தமிழர்களின் கடவுள் அல்ல.. இதைப்பற்றிய விவரங்கள் அறிய நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் காணொளியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@thamizhkeeri43002 жыл бұрын
கடவுள்களுள் தமிழ்க்கடவுள் வடமொழிக்கடவுள் என்றெல்லாம் இல்லை எல்லோருமே இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி மண் நீர் காற்று தீ கதிரவன் திங்களை மட்டுமே வணங்கினார்கள். பின் வீர வணக்கம் ( நடுகல் ) முன்னோர் வழிபாடு இவைதாம் தமிழர் வழக்கம். கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர்.பிறப்பு இறப்பில்லாதவர். தோற்றமிலாதவர் முடிவில்லாதவர் உருவமில்லாதவர். அதனால்தான் மணி வாசகர் ஒருநாமம் ஓருருவம் இல்லாதவர்க்கு 1000 திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்றார் . கடவுள் உருவம் கதைகள் எல்லாமே வடமொழிப் புராணஙகளால் வந்தவையே.புராணம் என்பதே கட்டுக்கதை வரலாறன்று.
@sulochanapalaneeswar41502 жыл бұрын
இன்றும் கலயாண பத்திரிக்கையில் மூத்த பிள்ளைக்கு ஜேஷ்ட புதல்வி அல்லது புதல்வன் என்று குறிப்பிடுவது உண்டு
@subramanianc96362 жыл бұрын
nooliban here✌️
@jasminefootwear60012 жыл бұрын
பாண்டியர்கள் வணங்கிய கொன்றவை தாயின் வரலாற்றை தேடிச் சொல்லுங்கள்.
@velanannadurai94392 жыл бұрын
தமிழர்கள் அமங்கலத்தை ஒரு போதும் வணங்க மாட்டார்கள். தவ்வை தமிழ் கடவுள் இல்லை இல்லை
@ik_7777 Жыл бұрын
dai kottravai por deivam daa
@abishek37212 жыл бұрын
India loss😭
@karthikraja6232 жыл бұрын
மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சேனல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மதிப்புமிக்க உள்ளடக்கம். சோகமான பகுதி என்னவென்றால், இந்த நம்பமுடியாத மற்றும் வலுவான முயற்சிக்கு சந்தாதாரர்கள் (subscribers) மிகவும் குறைவாக உள்ளனர்.
@sundarapandiyan59822 жыл бұрын
ஏன் "இந்து" என்று வரலாற்றை ஓழிக்கிறீங்,( இதன் மூலம் ஆசிவகம்)பாண்டியர்கள் குடைவரை பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள் .
@SathishKumar-zu2in2 жыл бұрын
Thirunelveli kaaran like here🔥
@PromodhSridhar2 ай бұрын
TamilNadu the land of fools where nothing is being protected or respected everything everywhere in TN is destroyed right from the gods to nature- Kudos to the Govt and the people 👏👏 gone are the days of the past where old Tamil people were wise and bright 😢 Sad ! Good job DMk ! Aidmk and others
@kathirvel23372 жыл бұрын
இந்தியா தோத்துடுச்சி
@vinosangeetha25442 жыл бұрын
அங்கோர் வாட் போகலையா
@vinosangeetha25442 жыл бұрын
வாத்தியாரே வேர லெவல் நீ
@ANTHONYRANIAnthonyrani6 ай бұрын
❤❤❤❤❤
@sudhar34142 жыл бұрын
Super bro
@OfficialHappyTime2 жыл бұрын
😂 thumbnail pathutu.... subscriber pathu solra yo nu ninchutu ah