பாஜக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வரவேண்டும் - அழைப்பு விடுத்த தமிழருவி மணியன் | Tamilaruvi Manian

  Рет қаралды 16,174

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 192
@josephparimalam3051
@josephparimalam3051 Жыл бұрын
தமிழருவி ஐயா மேல் மிகுந்த மரியாதை உண்டு ஆனால் இந்த மாதிரி அவரை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.
@ramasamyaravindhan4984
@ramasamyaravindhan4984 Жыл бұрын
@marimuthumari5485
@marimuthumari5485 Жыл бұрын
Konjam Nanjam irukkura mariyaadhayum pochu 😫 MANIYAN Ayyaa 😭😭😭
@santhansdevan4145
@santhansdevan4145 Жыл бұрын
காந்தியை கொன்றவர்களுடன் கூட்டணி
@geminivirat9065
@geminivirat9065 Жыл бұрын
தமிழருவி மணியன் இப்படிச் சொன்ன பின்னால மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு வர்ற சந்தோஷத்தைப் பாக்கணுமே!. ஏன்னா? மணியன் என்ன சொன்னா .. என்ன நடக்கும்? என்று எல்லோர்க்கும் தெரியும்.
@dastrans1391
@dastrans1391 Жыл бұрын
நானும் இவன யோக்கியன்னு நினைச்சேன்..😢
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
பாவம் பாயாசம் ஆகுது இந்த பீஸ்சு😂😂 கடலில் கரைந்து போன பெருங்காயம் எல்லாம் ஒன்று சேர்ந்து உள்ளது 😂😂😂😂😂
@thankamony1783
@thankamony1783 Жыл бұрын
சந்தற்பவாதி இவர் எத்தனை கட்சி மாறினார் இவர் போகும் இடமெல்லாம் தரித்திரம்
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Parudaa selva seeeman
@thannasimuthumuthu
@thannasimuthumuthu Жыл бұрын
தமிழருவி மணியன் என்ற பிணம் என்றைக்கு சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்தது?
@deivaraj67
@deivaraj67 Жыл бұрын
ஆருத்ரா வோடு இவரும்ஒருவரோ
@ravimahesh532
@ravimahesh532 Жыл бұрын
காந்திய வழியில் நடப்பவன்னு சொல்லிட்டு கோட்சேவிற்கு கோஷம் போட கிளம்பிட்டீங்களே அய்யா.!!! புலி புல்லை தின்னுது
@michaelrajesh882
@michaelrajesh882 Жыл бұрын
Last of respect mr. Manian really disappointed !!
@shaikismailismail6202
@shaikismailismail6202 Жыл бұрын
யாருக்கு ஆதரவு தந்தாயோ அந்த ஆளு அட்ரஸ் எல்லாமே தான் போயிருக்கா இதுவரைக்கும் அதேபோலத்தான் இதுவும்
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 Жыл бұрын
ரொம்ப நன்றி நீங்க சொன்னது எதுவும் இதுவரை நடக்கவில்லை.
@AcupressureinTamil
@AcupressureinTamil Жыл бұрын
நேர்மை??????????????????
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 Жыл бұрын
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் உங்களைப் போன்ற புரோக்கர்களுக்கு வாழ்வு!
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Neenga Adimai
@SaravanaKumar-fp7kn
@SaravanaKumar-fp7kn Жыл бұрын
உங்கள் கட்சியில் இருந்தேன் என்பதை நினைத்து வெட்கபடுகிறேன்
@kavithat129
@kavithat129 Жыл бұрын
வயதாகி விட்டது பிதற்றுகிறார்
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
தமிழருவி மணியன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@natarajp5762
@natarajp5762 Жыл бұрын
மணி அண்ணனுக்கு எத்தனை கோடி பேரம்
@vairammuthu879
@vairammuthu879 Жыл бұрын
ஐயா,அந்த மணிப்பூரில் போய் பேச சொல்லுங்க😅😅😅😊😊😊😊
@MariselvamKP1992
@MariselvamKP1992 Жыл бұрын
தமிழருவி சொன்னது எதுவும் நடக்காது
@vairammuthu879
@vairammuthu879 Жыл бұрын
உருட்டு உங்கள் வாய் உங்கள் உருட்டு😂😂😂😂
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
மத கலவரம் செய்ய ஆட்களை திரட்டும் பணியில் இந்த புரோக்கர் கிளம்பி விட்டார்
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 Жыл бұрын
ஐயா உங்கள் மீது இருந்த மரியாதை போய்விட்டது, உங்களுக்கு காந்தியையும் அவரை கொன்றவர்களையும் பிடிக்கும் என்பது எவ்வளவு பெரிய முரன். திமுக மீது உள்ள வெறுப்பு மட்டுமே தெரிகிறது.
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Pothum ungal mariyathai
@subbiahmurugan106
@subbiahmurugan106 Жыл бұрын
Ada pavi???????????
@shamush5361
@shamush5361 Жыл бұрын
ஒரு ம வராது
@RaviChandran-om9hb
@RaviChandran-om9hb Жыл бұрын
It's a great tragedy.....Manian has sold himself.
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 Жыл бұрын
தமிழருவி மணியன் தலைமை ஏற்று எந்த கூட்டணியும் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது 😂 பிஜேபிக்கு சங்கு ஊத ஆரம்பித்து விட்டார் 😂 😂
@appaspitchaiyatha2136
@appaspitchaiyatha2136 Жыл бұрын
😂😂😂😂😂
@elancheziyank2409
@elancheziyank2409 Жыл бұрын
Sakunathadai
@shamsdeen8389
@shamsdeen8389 Жыл бұрын
இந்தியாவிற்கு விடிவுகாலம் மணியன் ஐயாவால் ஆர்ம்பித்து விட்டது.பாஜகவை வீழ்த்த மணியனால் மட்டுமே முடியும். இந்திய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் 2024 தேர்தலின் ஹீரோ மணியன்
@utirupathy
@utirupathy Жыл бұрын
👌👌👌👌👌
@thirumaranranganathan1786
@thirumaranranganathan1786 Жыл бұрын
பகுத்தாயும் மனநிலையிலிருந்து மணியன் பழுதாகின ஏதோபோல புலம்புகிறார் பாவம் அருக்கும் …. இருக்கும்ல…
@rajapalanimuthu8095
@rajapalanimuthu8095 Жыл бұрын
கண்டிப்பாகநடக்காது
@sensam03
@sensam03 Жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
சிறப்பான முடிவு எடுத்துள்ள தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்
@sadhasivamshanmugam906
@sadhasivamshanmugam906 Жыл бұрын
தமிழருவி என்று பட்டம். ஆனா பேசுவதோ நாட்டை சீரழிக்கும் சனாதன சாத்தான்களை பற்றியது. இவர் பேசி ஏதாவது நடந்தது உண்டா? இது மாதிரி ஆளுதான் அவர்களுக்கு சரியான ஆள்.
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 Жыл бұрын
காங்கிரஸ் தலைவரின் படத்துடன் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் காரர்கள் ஆகிவிட்டீர்கள்.
@kannaadithya1969
@kannaadithya1969 Жыл бұрын
Mama Manipur konjam thirumbi parunga.
@shaikismailismail6202
@shaikismailismail6202 Жыл бұрын
நீ காந்தியவாதி என்று சொல்லிக் கொள்ளாதே சங்கிவாதி என்று சொல்லு
@ilayara
@ilayara Жыл бұрын
நடைப்பிணம் மணியன்..
@ferozekhan5897
@ferozekhan5897 Жыл бұрын
தரகர்
@61caroline
@61caroline Жыл бұрын
No 1 crack fellow
@ferozekhan5897
@ferozekhan5897 Жыл бұрын
மனைவியை கூட்டிக் கொடுப்பவன்
@michaelrajesh882
@michaelrajesh882 Жыл бұрын
Mr . Manian why why ?? Ayoo ayooo cheeeeee cheee
@natarajp5762
@natarajp5762 Жыл бұрын
யோக்கியம். பேசுது. சந்தர்பவாதி
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Жыл бұрын
என்ன பேரம்
@shamsdeen8389
@shamsdeen8389 Жыл бұрын
மணியன் ஐயா.எங்கள் வயிற்றில் பால் வார்த்தீரகள்.பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இப்போதுதான் வந்துள்ளது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். மிகுந்த மகிழ்ச்சி ஐயா
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Жыл бұрын
பாவம் தமிழருவி மணியன் யாராவது அவரின் பேச்சை தயவு செ‌ய்து கேளுங்கள்
@thirumaranranganathan1786
@thirumaranranganathan1786 Жыл бұрын
ஓகோ நூல் வெளியிட்டு …. ஹூம் ஹூம் நடக்கட்டும் ..நடக்கட்டும் …
@kannanparasu764
@kannanparasu764 Жыл бұрын
Gandhikku cheyyum drogam
@kavithat129
@kavithat129 Жыл бұрын
மாநில கட்சிகளின் தனித்தன்மையை தேசிய கட்சி அபகரித்து விடும்
@venkatesanr2152
@venkatesanr2152 Жыл бұрын
அருமை ❤
@n.s.venkatesanvenkatesan8811
@n.s.venkatesanvenkatesan8811 Жыл бұрын
Well said sir, national growth is first
@ramamoorthym9704
@ramamoorthym9704 Жыл бұрын
ஏண்டா அரசியலே வேண்டாம் சொன்ன
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Mariyathaiyaka pesudaa thambi
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 Жыл бұрын
அய்யா நீங்களா 😳😳😳 அதிர்ச்சி அளிக்கிறது. Bjp👎👎👎
@mohamedismail4064
@mohamedismail4064 Жыл бұрын
அருவிக்கு சில கோடிகள் பார்சல். நீர் காந்தியவாதி இல்ல காந்தியவியாதி.. அய்யாக்கு Manipur யாபகம் இருக்கா?
@edaniel835
@edaniel835 Жыл бұрын
இவருக்கு ஏன் இந்த இழி புத்தி
@shamsdeen8389
@shamsdeen8389 Жыл бұрын
😂😂😂மணியனால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்.எத்தனை எதிரகட்சிகள் ஒன்று கூடினாலும் அவர்களால் முடியாததை மணியன் தனியாளாக சாதிப்பார்😂😂😂😂மணியனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.2024 தேர்தலில் ஹீரோ மணியன்
@Sarvesh604
@Sarvesh604 Жыл бұрын
அண்ணா அண்ணாமலை வேண்டாம் மனி நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் இருக்காது .அவர் சிலிப்செல்
@baluri8109
@baluri8109 9 ай бұрын
நேர்மைக்கும் மணியனுக்கும் என்ன தொடர்பு
@deivaraj67
@deivaraj67 Жыл бұрын
வெண்ணெய் வெட்டிசிப்பாயி இவர்தான்
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Antha vennaiyai thinnu neengal
@kanagarajily
@kanagarajily Жыл бұрын
ED இல்லனா IT Raid வந்திருக்குமோ 😂😂🤦‍♂️
@thangarajk889
@thangarajk889 Жыл бұрын
எத்தனை கோடிகள் கிடைக்கப்பெற்றீர்கள்
@கவிஅமுது
@கவிஅமுது Жыл бұрын
Iya pesama poirunga.. summa ooruttathinga ... Mathavatha sakthinu sonna vaai nara vaya
@nvairakannu632
@nvairakannu632 Жыл бұрын
BJP வந்தாலும் வரும் உங்க கட்சி எப்ப வரும்??போப்பா போப்பா
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 Жыл бұрын
Dear Tamilaruvi Manian, you spoiled many people in the past elections so this time you are palnnign to do the same with BJP and modi.
@veerasenan9700
@veerasenan9700 Жыл бұрын
நமக்கு ஏதோ பிழைப்பு ஓடனு ம
@balanesbalanes6513
@balanesbalanes6513 Жыл бұрын
நல்லதே நடக்கும்.
@nethajinethaji4764
@nethajinethaji4764 Жыл бұрын
நன்றி
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 Жыл бұрын
இவன் ஒரு அரசியல் புரோக்கர் - டெல்லி அண்ணா ஹசாரே போல..
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Жыл бұрын
Ivar rasi aanavar ....Ivar sonna nadakadhu...he said rajini will enter politics n support BJP 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kannankrishnan5340
@kannankrishnan5340 Жыл бұрын
கை சுத்தம் வாய் சுத்தம்னு கத்துன நாய்தானே இது..
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Nee pothu
@jksagro8603
@jksagro8603 Жыл бұрын
இன்றளவும் தமிழக அரசியலில் கை சுத்தம் வாய் சுத்தம் என்று பரிசுத்தமாக இருக்கக்கூடிய ஒரே மனிதன் தமிழருவி மட்டும்தான்
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Kanna krishna get Hindu unarvu
@SouthammalK
@SouthammalK Жыл бұрын
ஸ்டாலின்.தாயாஉங்ககட்சிக்கு வரலாம்
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn Жыл бұрын
Maniyan ayya you should support modi people also like the same.beacause ur choosing person never get success.your politics starts from kamaraj the greatest man in world.but ur speech supports modi is funny and comofy.peple will never like and ignore ur propaganda.u are paid propagandist.
@michaelrajesh882
@michaelrajesh882 Жыл бұрын
Cheeee mr.maniyan really last of respect .. cheee cheee cheere thuuu
@divakar643
@divakar643 9 ай бұрын
It is because of these people that non-brahmins have lost all their identity in the past 2200 years.
@venkatroy8575
@venkatroy8575 Жыл бұрын
Vazghe Annamalai Vazghe
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 Жыл бұрын
No party voiced by manian has achieved victory in tamilnadu.
@avulansari2483
@avulansari2483 Жыл бұрын
சரிடா மணி உனக்கு எத்தனை சீட்டு வேணும் அதையும் சொல்லிடு.
@mohammedthambi9036
@mohammedthambi9036 Жыл бұрын
சாத்தான் வேதம் ஓதுகிறது
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
Corruption down down down
@kanagarajily
@kanagarajily Жыл бұрын
மாமா மாமா மாமா பாட்டுதான் 🤣🤣🤣
@kesarikesari4005
@kesarikesari4005 Жыл бұрын
மணியா அந்த மணிப்பூரை கொஞ்சம் பேசு பார்ப்போம்
@pooluvarajan2971
@pooluvarajan2971 Жыл бұрын
நல்லவர் வாக்கு நிச்சயம் பலிக்கும் காந்தியத்தின் கடைசி வாரிசு பெருந்தலைவர் காமராஜர் கக்கன் ஜீவா போன்ற உத்தமரகளின் வழித்தோன்றலாக திரு அண்ணாமலை அவர்கள் திகழ்வார் ஜெய் காளி ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க இந்து தர்மம் வாழ்க மோடிஜி வாழ்க பாரதம் வாழ்க தமிழகம் வாழ்க அண்ணாமலை வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் தேசம் காக்கும் புனித யாத்திரை வெற்றி பெறட்டும் தூய்மையான நேர்மையான தலைவர்கள் திரு தமிழருவி மணியன் அவர்களையும் திரு வாசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறேன்
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 Жыл бұрын
tamilruvimaniyan your have lost your dignity by joining hands with BJP 😂😂😂😂😂😂
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 Жыл бұрын
காந்தியின் சீடனா இப்படி பேசுவது, ஆச்சரியம் ஆச்சரியம்
@muhamedmukdar8082
@muhamedmukdar8082 Жыл бұрын
ஜால்ரா no1 ஜால்ரா 🦙🦙😂😂
@treefoundationtv
@treefoundationtv Жыл бұрын
DMK down down down down down
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@naveenx-a3778
@naveenx-a3778 Жыл бұрын
Wasted persons are assembled in BJP party (0 + 0 + 0 + 0 = 0)
@venkatroy8575
@venkatroy8575 Жыл бұрын
Dai Komali Mudra Vaye DMK(DUBAGUR MAKKAL KACHI) Telungu Andhra ONGOLU fraud family 😂
@Galatapandi
@Galatapandi Жыл бұрын
😂சொம்பு மணி 😂
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Жыл бұрын
Super manian
@karunanidhir3269
@karunanidhir3269 Жыл бұрын
சகுனி மணியன்
@vijaysanjay68
@vijaysanjay68 Жыл бұрын
Thami
@rameshkarthik1395
@rameshkarthik1395 Жыл бұрын
❤💪❤
@rajacanabadyhitsongs1754
@rajacanabadyhitsongs1754 Жыл бұрын
Kasukka ippadiya sir
@ajikumarp6983
@ajikumarp6983 Жыл бұрын
Maniyaa very bad
@sukumarssk9646
@sukumarssk9646 Жыл бұрын
Tamilaruvu sangi agivitathi.
@michaelrajesh882
@michaelrajesh882 Жыл бұрын
Thuu nayaaaa cheee😂😂😂
@arthiambu2886
@arthiambu2886 9 ай бұрын
Tamilnadu broker....goooota
@tns8022
@tns8022 Жыл бұрын
ச் ச்சீ
@chakkaravarthiarulappan7352
@chakkaravarthiarulappan7352 Жыл бұрын
காசு பணம் துட்டு money money
@vasanth2980
@vasanth2980 Жыл бұрын
Give my regards to Rajinikanth sir
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
"Know yourself" Lecture by Sri Tamizharuvi Manian
1:07:58
Sri Ramakrishna Math Chennai
Рет қаралды 84 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН