இந்த நேர்காணல் power star கிட்டயா இல்ல சீமான் கிட்டயா!😂
@Subash16 Жыл бұрын
😂😂😂
@mskmass2466 Жыл бұрын
😂😂😂😂😂
@Gr-rd5ic Жыл бұрын
என்க அம்மா கிட்ட
@arunachalam9441 Жыл бұрын
பவர் ஸ்டார்... இன்னோரு கமெடியன்.. வருக. உங்க குஞ்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
@veerasamygandhiraj3440 Жыл бұрын
ஹ்ஹ்ஹஹ்ஹா ! Standing comedian மாதிரி முக்தார் ஒரு காமெடிகிங்/ட்ரால்லிங் டார்லிங் !!!!@ பவர் ஸ்டாரைப் போல ஒரு லூசைப் பார்ப்பது இதுவே முதல் முறை. கட்சி ஆரம்பிப்பதென்னவோ கம்பேனி(!) ஆரம்பிக்கிற மாதிரி நினச்சிட்டானா இந்த ஆகச் சிறந்த அரை லூசு ?அல்ல அல்ல முழுமுதல் லூசு. எப்படிப்பட்ட லூசாக இருந்தால் ஒரு முக்யமான டிவி சேனல்ல போய் உக்காந்து இப்படியெல்லாம் பேத்துவான். ஒரு பங்க் கடையைக் கூட ஆரம்பித்து நடத்தணும்னா கொஞ்சமாவது சுய நினைவாவது இருக்கணும். இவன்பேத்தறதப் பாத்தா என்னண்ணு சொல்றது இவனை!!!@
@rgedit1780 Жыл бұрын
அண்ணன் அரசியல் சூழ்ச்சி இங்கே அம்பலப்பட்டு விட்டது
@Subash16 Жыл бұрын
முக்தாரின் தரமானா சம்பவம் 👌👌👌
@k.nadalvarprabakaran8069 Жыл бұрын
Muktar kusumbu superb.
@zakir1520 Жыл бұрын
Semma ❤❤❤
@Ashokkumarraja-b1j Жыл бұрын
சிரிப்பு அடக்க முடியல😂
@MRBOSS-kj1ws Жыл бұрын
Yes sir i am big fans of u from malaysia 🇲🇾
@Navinkumar-bx6rp Жыл бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@jj.9882 Жыл бұрын
புல் காமடி ஷோ 😂😂😂😂😂 உண்மை சம்பவம்😂😂😂😂
@soniyasoniya9512 Жыл бұрын
அண்ணா இதைவிட சீமான்னை யாரும் கலாய்க்க முடியாது
@dhanamdhanam39 Жыл бұрын
நல்ல நகைச்சுவை பதிவு
@radhakrishnanalagu6145 Жыл бұрын
வருங்கால முதல்வர் power star
@SangeethaSubramaniyan-d8l Жыл бұрын
அந்த தங்கத்தை தூக்குங்கடா அடுத்த முதலமைச்சர் பவர் ஸ்டார் தான் ❤❤❤
@SurenthangarasSarawanan11 ай бұрын
😂😂😂
@veluk9694 Жыл бұрын
முக்கிய செய்தி நாம் தமிழர் சீமான் தாக்கப்பட்டார் பவர் ஸ்டாரை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது தம்பிகள் வருத்தம் அடைந்துள்ளனர் 😂
@yuvalingam4687 Жыл бұрын
Super
@johnsunderrajan8161 Жыл бұрын
சரியான நபர் சரியான இடத்திற்கு தான் போயிருக்கிறார்.
@user-jo3ub4zu1i Жыл бұрын
அரசியலுக்கு வரனும்னா தைரியமா வாடா
@jesuraj54505 ай бұрын
inthanaaifinancwmosadimoolam chennayilpalaidngalil sothuvangipottan I Tpirachanaxal oru4idangalai courtmoolam seal vachangaippa abthanaaibjpyil puriyudha?
@MrBadrudeen Жыл бұрын
அய்யா முக்தார் நிகழ்ச்சி முழுதும் மனம் விட்டு சிரித்து கொன்டே பார்த்த நிகழ்ச்சி இது ஒன்றே இன்னும் ஒரு மணி நேரம் நீடித்திருந்தால் வயிறு வலி வந்திருக்கும் எனக்கு😂😂😂
@nrkramkumar4301 Жыл бұрын
இது ஒரு பேட்டி. ..20 நிமிடம் விரையம் என நினைப்பவர்கள் யாரெல்லாம் 😮😮
@shunmugam5747 Жыл бұрын
சிறப்பு
@ramasamyramasamy24237 ай бұрын
பாவம் பவர் ஸ்டார்...😂😂😂... செஞ்சவரைக்கும் போதும் முக்தாரு....😅😅😅😅😅
@Rose-ny5zd Жыл бұрын
வர வர முக்தர் சார் உங்கள் நேர்க்கானல் நகைச்சுவை தான் உள்ளது எதுவும் விஷயம் இல்லை
@arunkumar-oi5ec Жыл бұрын
வலைச்சு வலைச்சு சாமானை தாக்கும் முக்தார்😂😂😂 தற்குறி தம்பிகள் வருவாங்க முட்டு கொடுக்க😂😂
@PriyaAru123 Жыл бұрын
Pottaththanam
@arunkumar-oi5ec Жыл бұрын
@@PriyaAru123 உறவுகளே நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதால் அனைவரும் ஆதரவு தர நேரில் வர வேண்டும்... ஒரு சாதாரண வழக்குக்கு தம்பிகளை அழைத்தவர் .. அது தான் உண்மையான பொட்டதனம்
@rajendranagri8167 Жыл бұрын
பாவம் பவர் விட்ருங்க முக்தார் Troll army க்கு நல்ல condent
@SOUNDAR17 Жыл бұрын
Tamilnadu film power star and Tamilnadu media power star.