இவன் கிட்ட எந்த கேள்விகளை எப்படி கேட்டாலும் இவன் தலை மாதிரியே மழுப்பலான பதில் சொல்வான்
@ananthavel71372 жыл бұрын
😄😄😄😄😄😄
@selvaraj82662 жыл бұрын
மெயின் ரோட்டில் நில்லும்மா......
@sridharsridhar64162 жыл бұрын
😆😆😆
@attractasik2 жыл бұрын
😂😂😂
@deenapdsdeenapds30922 жыл бұрын
😁😁😁😁😁
@sivarajr16602 жыл бұрын
நெறியாளர் அருமை சார் இந்த பைத்தியத்தை வெளுத்து வாங்கிட்டீங்க.
@kuberan00312 жыл бұрын
நெறியாளர் மிகவும் திறமை ப்ரோ வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👏👏👏💐💐
@anthonyjaypaul95812 жыл бұрын
ஜே குமாருக்கு அவமானம் நல்ல கேள்வி ஆனால் பதில் முட்டாள்தனம்
@tamiltube77802 жыл бұрын
Yaarukkum பயப்படாதவர் நெறியாளர்... வாழ்த்துக்கள்
@rk02772 жыл бұрын
Super iam support நெரியாலர்க்கு
@sasikumarsasi93332 жыл бұрын
அல்லாவுக்குமா?
@mohamedismail32492 жыл бұрын
@@sasikumarsasi9333சகோ அல்லாஹ்வை தவிர.
@srinuv32292 жыл бұрын
ucy
@vinnarasuanbu8102 жыл бұрын
@@sasikumarsasi9333 eanda comedy panra
@manikandanmenega81332 жыл бұрын
வணக்கம் நிருபர் முக்தார் அவர்களே உங்கள் கருத்து கேள்வி அருமை
@kirananbarasan21412 жыл бұрын
முக்தார் அவர்களின் சிறந்த நெறியாளுகைக்கு வாழ்த்துக்கள் மிகச்சிறந்த நெறியாளராக வளர்ந்து வருகிறார் மிக்க மகிழ்ச்சி, சிறந்த பத்திரைக்கையாளரை வரவேற்போம்....
@AnandV-19932 жыл бұрын
முக்தார் அண்ணன் கண்டிப்பாக தனி வலைஒளி துவங்கி நேர்காணல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... எனக்கு தெரிந்த பிடித்த நேர்மையான நடுநிலையான நெறியாளர்களில் முக்தார் அண்ணன் முதலிடத்தில் உள்ளார்... எப்பொழுதுமே ஒரு பக்க சார்பு இல்லாதவர் அண்ணன் முக்தார்.... நேர்மைக்கு என்றுமே தனி சிறப்பு தான்...
@thakshanamoorthymoorthy55572 жыл бұрын
👍
@shantianand34482 жыл бұрын
Lplllppppppppp
@louisnicholas58848 ай бұрын
Mukhtar brother super interview super questions lot of thanks to sathyam t v
@prabakaranprabakaran80162 жыл бұрын
"சிறந்த நெறியாளர் "அனைத்து கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.
@ramamoorthyl85672 жыл бұрын
இனி பாட்டு கச்சேரி ஆரம்பிக்கவும் jk
@antopackiaraj33562 жыл бұрын
DMK patthi Ivan pesa maatenguraaney
@antopackiaraj33562 жыл бұрын
DMK sembuthooki ivan
@sibiraj32902 жыл бұрын
Good 👍 news
@vpskaran37642 жыл бұрын
@@sibiraj3290 what about DMK
@govardhank28902 жыл бұрын
சரியான முறையில் எதார்த்தமான முறையில்திருக்கோவில்களில் கேள்விகள் சூப்பர் நெறியாளர் அருமை
@kanniappanim9172 жыл бұрын
ஜெயக்குமாருக்கு தான் ஒரு அதிமேதாவி என்று நினைப்பு .இது தமிழக மக்கள் மத்தியிலே பரவலாக பேசப்படுகிறது.
நெறியாளர் மிகவும் அன்பாக கேள்வியை கேட்டு அசத்துகிறார்.வாழ்த்துகிறோம்.
@thangavele39792 жыл бұрын
சொந்த தொகுதியிலேயே மக்கள் புறக்கணித்து விட்டார்கள். ராயப்பேட்டை ரவுடி ஜெயக்குமார்
@m.sirajudeensirajudeen65502 жыл бұрын
Onmai
@vishalkavitha12 жыл бұрын
மெயின்ரோடு மைனர்!
@rajusathiya7242 жыл бұрын
செம காமெடி,சார்,,,,தொடர்ந்து முந்திரிகொட்டையை பேட்டி காணவும்,,,நல்ல டைம் பாஸ் சார்,,😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@selvaperumalnagarajan33542 жыл бұрын
தயங்கி பயந்து நடுங்கி பேசும் ஜெயக்குமார் பாஜக வன் வால்.
@chitradevi8352 жыл бұрын
கலைஞர் பெயர் வச்சாருன்னு சொல்லனுமேன்னு எப்படியெல்லாம் இந்த ஆளு மழுப்புறாரு பாருங்க!!!!
@yhoppaiedwin3345 Жыл бұрын
பாலு, அப்படிதா
@rajasekarannatarajan44632 жыл бұрын
பணிவிடையாளி அப்படீங்கற வார்த்தையை அவர் வாயால் அறிமுகப்படுத்திட்டீங்க. வேலைக்காரிய பொதுச் செயலாளர் ஆக்கிய ஒரே கட்சி அதிமுக என்ற பதிவு. டாடி டாடி.... இதெல்லாம் சுவாரசியங்கள்... வாழ்த்துக்கள்
@samuvelclive33462 жыл бұрын
கழுவுகின்ற மீனில் நலுவுகின்ற மீன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
@harishragavendra7242 жыл бұрын
டேய் பாடே
@SankarSankar-cm8np2 жыл бұрын
Samvel எச்ச மூடு
@samuvelclive33462 жыл бұрын
@@SankarSankar-cm8np யாரையும் துதி பாடாதீர், நீ நீயாக இரு, விமர்சனங்களுக்கு நாகரிகமாக பதில் சொல்லவும் தரம் தாழாதீர்.
புரட்சி தலைவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர் புகழ் ஓங்குக.
@VijayKumar-di8by2 жыл бұрын
அடக் கண்றாவீயே
@fhyrvj2 жыл бұрын
எங்கே இருந்தீங்க எங்கே இருந்தீங்கன்னு திருப்பி திருப்பி கேட்டால் என்ன சொல்வாரு? மெயின் ரோட்டில் இருந்தேன்னா சொல்லமுடியும்!
@babyjohns5292 жыл бұрын
சங்கிகள் உடன் கூடா நட்பு வேதனை தரும் குமாரு
@harishragavendra7242 жыл бұрын
டேய் பாடே உன் சூத்த மூடுடா
@SankarSankar-cm8np2 жыл бұрын
Baby John கேடுகெட்ட நாயே நீ மூடுடா
@kanniappanim9172 жыл бұрын
உண்மை உண்மை
@advkapiljiivi29732 жыл бұрын
இவரை எல்லாம் நிதி அமைச்சர் ஆக்கினார் சசிகலா...அவர் நிதி அமைச்சர் ஆக்கலன்னா அந்த பதவி நினைச்சு கூட பாக்க முடியாது...
@HasanYaser2 жыл бұрын
மீன்வளத்துறை! நிதியமைச்சர் ஓபிஎஸ்
@advkapiljiivi29732 жыл бұрын
@@HasanYaser ஓபிஎஸ் & கோ தர்ம யுத்தம் நடத்தின அப்போ யாரு நிதி அமைச்சராக இருந்தா...
@ponkumaran61932 жыл бұрын
🖤❤️முக்தார் அண்ணா உண்மையின் ரகசியம். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழப் போகும் நேரத்தில் மர்மம் நிறைந்த மர்மமான மரணம் தான் ஜெ ஜெயலலிதா அம்மையாருக்கு கிடைத்த பரிசு தொண்டர்களின் கழகப் பொதுப்பணி அம்மையாரின் மரணம் தான் அம்மையாரின் சாபம் சபித்து சத்திய நீதியை நிலை நாட்டுவார் ஜெ ஜெயலலிதா அம்மையாரின் ஆத்மாவுக்கு உதிக்கும் உதயசூரியன் ஒளி தரும் வாழ்க திராவிட கழகம் வளர்க உதயசூரியன் 🖤❤️🙏👍
@thirumavalavanseetharaman45852 жыл бұрын
விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது ஜெயகுமார்
@Mr7190662 жыл бұрын
I Like this reporter. Different style
@bewa52202 жыл бұрын
எழில் அவர்கள் பேச்சே சூப்பர் அருமையான தகவல் + கேள்வியும் சூப்பர்.
@mktatrocities99382 жыл бұрын
எழில் இல்லை...முகதார்
@kannagi72842 жыл бұрын
சமீப காலத்தில் நான் பார்த்து வியர்ந்த நெறியாளர் முக்தார். அருமையான நேர்காணல், சரியான சாட்டையடி.👌👌
@playmisc94262 жыл бұрын
Excellent funny interview...👏👌
@harishragavendra7242 жыл бұрын
அம்மா அம்மா தான் மற்றதெல்லாம் சும்மா!!!
@AbdulMalikNSaheb2 жыл бұрын
Best நெறியாளர் முக்தார்... நெறியாளர் பெயர் கேட்டாலே கடந்து போக முடியாது..
@vasumrv68842 жыл бұрын
👌
@harishragavendra7242 жыл бұрын
மாண்புமிகு தலைவர் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது 🙏
@SJ-is9ii2 жыл бұрын
காரியம் ஆகவேண்டும் என்றால் யாருடைய ஐஸ்ப்ரூட்டையும் சப்பிட அண்ணன் தயார்.
@venkatp12922 жыл бұрын
ADMKவை கூடிய புதச்சிருவன் போல நன்றி கட்ட...
@mohamedrafimohamedsulthan33142 жыл бұрын
பாட்டு பாடியே சொல்லுறியே... " ஒரு வருஷம் காத்திருந்தா " தலைவர் பாட்டு கேளு..... நல்லா விளங்கிவிடும்....
@fhyrvj2 жыл бұрын
சூப்பர் விமர்சனம்
@shahulhameed25432 жыл бұрын
Super Rafi bai
@dhamodharanr45312 жыл бұрын
இவனுக்கு பேரன் வயசுல ஒரு குழந்தை மானங்கெட்ட பொழப்பு