பாஜகவுக்கு பாடமெடுத்த திருமா! திடீரென குறுக்கிட்ட நிர்மலா.. சீறிப் பாய்ந்து உறுமிய சிறுத்தை..

  Рет қаралды 222,197

Nakkheeran TV

Nakkheeran TV

13 күн бұрын

#NakkheeranTV #thirumavalavan #nirmalasitharaman
பாஜகவுக்கு பாடமெடுத்த திருமா! திடீரென குறுக்கிட்ட நிர்மலா.. சீறிப் பாய்ந்து உறுமிய சிறுத்தை.. முதல்ல அவுங்களுக்கு சொல்லுங்க!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 364
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 12 күн бұрын
நிம்மி நோகாமல் பதவி சுகம் அனுபவிக்கிறார்... மக்களை சந்தித்து வெற்றி பெற அருகதை இல்லை....
@k.s.s.4229
@k.s.s.4229 12 күн бұрын
Kasu koduththu vote vanginavanhnga nernga
@vampires75
@vampires75 11 күн бұрын
அவங்களுக்கு யார் ஓட்டு போடுவா? தேர்தல் களத்தில் தைரியம் இருக்கா?
@munjulagangadharan8297
@munjulagangadharan8297 11 күн бұрын
@@k.s.s.4229 4கோடி யார் கொண்டு சென்று பிடிபட்டார்கள்?
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 күн бұрын
தேர்தலில் நிற்க என்னிடம் காசு இல்லை நான் ஒரு பிச்சைக்காரி என்று சொன்ன ஊறுகாய் மாமி😮
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 2 күн бұрын
மனசாட்சி இல்லாத நிர்மலா சீதாராமன்
@vadivelp2416
@vadivelp2416 12 күн бұрын
தேர்தலில் நிற்க துணிவு இல்லாதவர்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி
@k.s.s.4229
@k.s.s.4229 12 күн бұрын
Poda loosu
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Nee poi nell7
@jayaseelanj7600
@jayaseelanj7600 4 күн бұрын
​@@vengatesanvetri7748qq 😢 J😊
@rajkumka
@rajkumka Күн бұрын
Singh 10 yrs as pm
@jagansarveshvar770
@jagansarveshvar770 12 күн бұрын
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற பயப்படும் ஊறுகாய் மாமி. பின் வாசல் வழியாக மந்திரியானவர் பொது மக்களின் முன்னிலையில் வந்து பேச வேண்டியது தானே😂😂😂
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Comedy dmk
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
En Tamil Nadu makkal oru nall ungalukku therippi kotupparhal
@inimeanangathan
@inimeanangathan 12 күн бұрын
திருமாவளவன் mla அல்ல அவர் ஒரு mp எனவே அவர் நாட்டை பற்றி கவலைப்படுகிறார் ஒரு மாநிலத்தை பற்றி அல்ல நாட்டில் தான் அந்த மாநிலமும் உள்ளது இந்திய நாட்டை ஆலும் மன்றம் நாடாளுமன்றம் நாட்டை பற்றிய கருத்து சொன்னால் உன்மாநிலத்தில் போய் சொல்லு என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது
@PalaniSamyvlog123
@PalaniSamyvlog123 12 күн бұрын
Otha
@pandianpandian6862
@pandianpandian6862 12 күн бұрын
நிம்மி மம்மி ஒரு டம்மி காணாமல் போன பழைய அம்மி கல் கொல்லைப்புற வழியாக பம்மி வந்த பொம்மி ஆதலால் அறிவும் கம்மி திருமாவளவன் வார்த்தைகளாலே வெறுப்பாய் கும்மி நிம்மதி பதுங்கு வார் பம்மி.
@VenkataramananThiru
@VenkataramananThiru 12 күн бұрын
I AGREE WITH YOUR STATEMENT .
@tamilarasan8636
@tamilarasan8636 11 күн бұрын
​@@PalaniSamyvlog123 மேலே நண்பர் சொன்ன பதிவில் என்ன தவறு உள்ளது நண்பரே
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 11 күн бұрын
நீங்கள் ஆதரித்து பதில் கூறியுள்ளீர்கள். அதுமிகசரி.ஆனால் அந்த ஆளுக்கு பதில் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.நன்றி. ​@@tamilarasan8636
@PrintMedia-hh4vi
@PrintMedia-hh4vi 12 күн бұрын
திருமா கேட்பது தேசிய மது விலக்கு. ஆனால் நிர்மலாவோ அதை முதல்வரிடம் கேட்கச் சொல்கிறார். என்ன அறிவு?
@VenkataramananThiru
@VenkataramananThiru 12 күн бұрын
CORRECT
@tbsselvan3064
@tbsselvan3064 11 күн бұрын
Mr. Thol Thiruma told 4 states banned liquor. Why Tamilnadu cannot ban liquor. Why they need ban all over India.
@Profsaravana
@Profsaravana 11 күн бұрын
​​​@@tbsselvan3064irrespective of state concern, if a union Government can be able to implement neet throughout india. Why can't they do the same for liquor ban?
@vanithathirumalai
@vanithathirumalai 9 күн бұрын
Stalinta solla mudiyala anga poi kuvuran
@ptselvi
@ptselvi 6 күн бұрын
1 முதலில் அவர் கூட்டணியில் உள்ள திமுக விடம் சொல்லி தமிழ்நாட்டில் மதுவிலக்கு வாங்குங்க , தமிழ் நாட்டு மக்கள் ஓட்டு போட்டு தான நீங்க mp ஆணீங்க, அதனால் முதலில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வாங்குங்க அப்பிரம் தேசிய மதுவிலக்கு கேக்கலாம் திருமாவளவன் அவர்களே
@user-hu3xu4gm4t
@user-hu3xu4gm4t 12 күн бұрын
இந்த அம்மா மட்டும். எப்போ பார்த்தாலும். மந்திரி யா வே இருக்கு. எந்த. தொகுதி யில், நின்று ர து னு. தெரியல
@vampires75
@vampires75 11 күн бұрын
இதுதான் சனாதனம். நீங்கள் எப்படியாவது போங்கள். நாங்கள் எப்படியாது உயர்ந்த இடத்திலேயே இருப்போம்.
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Unkkubeyanna kastam ethu India la nangal ethu vena pannuvim ennamum perachchanai enral nangal thaltja paytavargal enru olinthu kolvom karaky prayhar
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 2 күн бұрын
அது தஸ்ஸூ புஸ்ஸுன்னு பொய்களை இங்கிலீசுல பார்லிமென்ட்டில் சண்டை போடும்திறமையால் அமைச்சராகவே இருக்கு.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 12 күн бұрын
மக்களை சந்திக்க வக்கில்லாத டம்மி நிம்மி இங்கு ஓவர் ஆக்ட் பண்ணுரது 🤧🤧🤧🤧🤧
@muhil5925
@muhil5925 12 күн бұрын
நெருப்பு சுடும் வகையில் அண்ணா திருமா இவர்கள் பேச்சு நன்றி அண்ணா
@Cheemstaker__13
@Cheemstaker__13 10 күн бұрын
🤡🤡
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Comedy
@kalairams6090
@kalairams6090 12 күн бұрын
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim
@Cheemstaker__13
@Cheemstaker__13 10 күн бұрын
Chota bheem😂😂😂
@veeraraghavan6372
@veeraraghavan6372 9 күн бұрын
😅😅😅​@@Cheemstaker__13
@sivas1732
@sivas1732 12 күн бұрын
உழைக்காமல் திண்பது எப்படினு அம்மையாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.... சகிக்கலை முஞ்சைப் பார்க்க...தூ...
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 12 күн бұрын
She is the best seller Previous experience as seller of antiquity in UK Based on that qualification she centered in cabinet by backdoor😂
@venkatachalamv4067
@venkatachalamv4067 12 күн бұрын
​@@pichaimanijayaraman6695picha picha picha
@samsudeen321
@samsudeen321 8 күн бұрын
உண்மை.... உண்மை.
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Neengalu pesuvatharkku munpu kallakurichi mm mulai ella ..... thanks
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Evar ulaippu dmk mattume.....
@henrydaniel7392
@henrydaniel7392 12 күн бұрын
திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் அவையை அலங்கரிக்க வாக்கு அளித்து மிகச்சிறந்த வெற்றியை அவருக்கு அளித்த சிதம்பர வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!நன்றிகள்!வாழ்த்துகள்!
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Sompu adppuvatharkku oru alvu erkku
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 10 күн бұрын
ஜனாதிபதிமேல் மக்கள் வைத்திருந்த மதிப்பும், நம்பிக்கையும் இப்போது போய்விட்டது. ஆளுநரைவிட தரம் தாழ்ந்து மோடி புராணம் பாடுகிறார்.
@rajag9510
@rajag9510 12 күн бұрын
வாழ்த்துக்கள் 👏👏 மிகவும் அருமையாகவும், மக்களின் நலனுக்காக பேசியதற்கு நன்றி....
@aravindan.r9482
@aravindan.r9482 12 күн бұрын
எழுச்சித் தமிழர் கேட்ட கேள்விக்கு நிர்மலாவால் நேரடி பதில் தர தெரியவில்லை!
@deenadeena.7068
@deenadeena.7068 6 күн бұрын
ஆமாம் இவ எந்த தொகுதியில் நின்று ஜெயிச்சா
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 6 күн бұрын
Comedy
@kanniappanim917
@kanniappanim917 12 күн бұрын
நிர்மலா சீதாராமன் தேர்தலில் நின்றால் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம்.
@k.s.s.4229
@k.s.s.4229 12 күн бұрын
2026 dmk will be zero
@ahamedmohamed9203
@ahamedmohamed9203 11 күн бұрын
மைரு கிடைக்கும்
@radhakrishnan7422
@radhakrishnan7422 11 күн бұрын
நக்கிட்டு போகும்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 9 күн бұрын
அவளுக்கு அவளே ஓட்டு போட்டு கொள்வாளா என்பது சந்தேகமே ஒரே ஒரு ஓட்டு கிடைக்காது அந்த நாதாரிக்கு
@snoopysnoopy8744
@snoopysnoopy8744 6 күн бұрын
Kaalaniyaal adikidikum enpathu thaan unmai
@sivas1732
@sivas1732 12 күн бұрын
எகிப்து.மம்மி...😂😂😂😂
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 12 күн бұрын
நிர்மலா அம்மையார் தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்றம் சென்றிருக்க வேண்டும். அதைவிடுத்து பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. சகோதரர் தொல். திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@r.sivakumark.ramachandran219
@r.sivakumark.ramachandran219 12 күн бұрын
Good anna
@darshanpinto5736
@darshanpinto5736 12 күн бұрын
நோகாமல் நொங்கு எடுப்பதே மாமி அவர்களின் வேலை எந்த மக்கள் இவளைத் தேர்ந்தெடுத்தார்கள்
@krish0975
@krish0975 12 күн бұрын
இந்த நிர்மலா சீதாராமன் மக்கள் முன் தேர்வு செய்து வந்து பேச சொல்லவும்.... நீட் மற்ற தேர்வு மக்கள் நமக்கு தகுதி. நிதி அமைச்சர் பதவி மக்கள் ஓட்டு இல்லாமல் தொடர்ந்து.. மானம் இல்லாத.. கவுரவம் இருக்கனும்
@user-om1rl5sq6x
@user-om1rl5sq6x 11 күн бұрын
சிறப்பான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள்! தமிழக (தமிழ்)க்குரல் இந்திய பாராளுமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கட்டும்.💪💪💪 சிறந்த பாராளுமன்ற வாதியை தேர்ந்தெடுத்த சிதம்பரம் மக்களுக்கு நன்றி
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 11 күн бұрын
அண்ணே உங்கள போல அவையில் ஒரு BJP காரன பேச சொல் நானும் BJP யில் சேந்துறேன்.❤
@manikandanr3072
@manikandanr3072 11 күн бұрын
மிக்க நன்றி அண்ணா தங்களது முயற்சிகள் வெற்றி பெறட்டும் மக்கள் சேவை தொடரட்டும் பாஜகவை கதர விட்டுக் கொண்டிருக்கும் அண்ணன் திருமா வாழ்க
@BalaBala-xb1qo
@BalaBala-xb1qo 12 күн бұрын
Excellent Excellent Excellent I salute Annan Dr.Thiruma (MP)Avl
@suvethap8278
@suvethap8278 10 күн бұрын
Enga kula theivam ,....appane thodarattum ungal pani,...kalai edungalll ,...jaibeem
@suvethap8278
@suvethap8278 10 күн бұрын
Patti kaattu siruthai ithu partam padicha sirutha,...delhila amarkkalama nolanchathu Delhi kulunguthu anga ethirikki erakola nadunguthu,....jaibeem vaalga en kulasami
@lovelymusic7190
@lovelymusic7190 12 күн бұрын
மேடம் டாக்டர் தொல் திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் நீங்கள் எப்படி ஓசியிலே நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக வருவீர்கள் என்று தான் தெரியவில்லை 😂😂😂😂
@nagarajankrishnamoorthy5107
@nagarajankrishnamoorthy5107 12 күн бұрын
😅it's TRUE 👍 2:43 2:49 Vai chavadal athigam sanghi uruga mamiku 😂
@ragunathan3629
@ragunathan3629 12 күн бұрын
Dr. Thirumavalavan great leader of India 🙏🙏🙏🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏
@rajkumarchandrasekaran7253
@rajkumarchandrasekaran7253 12 күн бұрын
Wonderful Speech
@RamanRavanan
@RamanRavanan 12 күн бұрын
Mass
@ShanmugamV-f2x
@ShanmugamV-f2x 12 күн бұрын
Super speech thiruma
@prem2129
@prem2129 12 күн бұрын
muthalil ne election la ninnu win pannittu appurem parliment la pesu....😬😬
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 12 күн бұрын
Correct
@karanthamalaii7697
@karanthamalaii7697 12 күн бұрын
திரு திரு மாஅண்ணே பாவம் திரு நிர்மளா மேடத்திடம்கேல்வி கேக்கவேண்டும் பாவம் படித்தவர்களைபார்த்துது கேலுங்க. அண்ணா 😂😂😂😂😂😂😂
@murugesann5005
@murugesann5005 12 күн бұрын
அண்ணா அருமை
@rajak5901
@rajak5901 12 күн бұрын
என் தலைவன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 12 күн бұрын
People Leader Eluchitamilar Thiruma spoken is correct 👍 from Ksa
@aabbccaa2211
@aabbccaa2211 12 күн бұрын
ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ml1gd8wm1v
@user-ml1gd8wm1v 9 күн бұрын
தமிழ் நாட்டில் மட்டும் தான் மது மற்ற மாநிலங்களில் அது துளசி தீர்த்தம் 😅😅😅
@sevvivenkat2885
@sevvivenkat2885 10 күн бұрын
Excellent Speech Sir
@sprangam8831
@sprangam8831 9 күн бұрын
Super speech.
@shahulhameed-eg7th
@shahulhameed-eg7th 12 күн бұрын
இவள் எந்த தொகுதி நின்னு ஜெயிச்சான் சொல்லுங்க
@PanjatcharamGovindasamy
@PanjatcharamGovindasamy 11 күн бұрын
எங்கே நின்றிருந்தாலும் கரிப்பூச்சுதான்! நிற்க ஆசை பட்டிருந்தாலும் வேட்புமனு தாக்குதலின்போது சொத்து விபரங்கள் குறிப்பிட வேண்டும்! வலிய போய் வலையில் சிக்குவானேன்! எதற்கு பிச்சை பதவி! ராஜினாமா செய்!
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 12 күн бұрын
💙❤
@balakrishnanc704
@balakrishnanc704 12 күн бұрын
நிர்மலா. உன். புருஷன். மோடி. நீ. ஒருய்தி. நிர்மலா. உன் செம. 2.புருஷன். உன். ஷாகளத்தி. சுருதிராணி. சூப்பர். நிர்மலா. நோகாம. எப்பிடி. டீ. உனக்காக மோடி இப்பணி. அடுத்து சூரிதி. வாழ்க இந்தியா. Ma
@manikandanr3072
@manikandanr3072 11 күн бұрын
அம்மா நிர்மலா உங்க ஓனர் கிட்ட போய் சொல்லுமா தமிழ்நாட்டில் உன் பருப்பு வேகாது
@subramaniank2495
@subramaniank2495 12 күн бұрын
Pody sanki dog
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 күн бұрын
தெறிக்க விடும் பேச்சு இதை புரிந்து கொண்டால் குடியரசு தலைவர் வெட்கி தலை குனிய வேண்டும் ஆனால் அதற்கு வாய்பில்லை என்றே நினைக்கிறேன்
@danielsundersingh7090
@danielsundersingh7090 12 күн бұрын
Mr.Thirumavalavan is a pure bred politician, his speech stands testimony to it. I do not subscribe to his position on imposing total prohibition, because it can lead to situations where people will take to spurious liquor, and many lives are at stake.I want to add this comment however, to Mrs.Nirnala Sitharaman's counter, who are you to ask Mr.Thiruma to question the state government of Tamil Nadu , about the recent liquor tragedy? Come and contest election from Tamil Nadu and win,we will be only happy to accept your suggestions.
@KameshPapa
@KameshPapa 5 күн бұрын
திருமா அவர்களே மது ஒழிப்பு மசொத சட்டதிருத்தம் மத்தியில் அமல்படுத்துவதற்கு பரிந்துறை செய்தாது மிக்க நன்றி
@duraisamyu2468
@duraisamyu2468 6 күн бұрын
Excellent oration with subjects
@ksjayabal7081
@ksjayabal7081 9 күн бұрын
அருமையான பதிவு
@zenithjoshua9677
@zenithjoshua9677 12 күн бұрын
Ok but when asked about the price hike of onion she said that she doesn't use onion in her food.That means she means to say to the people if i do you do,if i don't you don't.What an irresponsible speech by FM like a dictator.This kind of FM should be brought to the stage of common people to feel the pain of the daily life.She doesn't belong to TN.Always she does is against common citizens of india.Unfit for FM n should be kicked out of the board to save India.
@janakiramanm4448
@janakiramanm4448 12 күн бұрын
Arumai super sir
@VenkataramananThiru
@VenkataramananThiru 12 күн бұрын
sorry to note that FM NIRMALA SEETHARAM IS SO IGNORANT OF WHAT IS HAPPENING IN TAMILNADU.. HONOURABLE MEMBER THIRUMA HAS ALREADY SPOKEN IN TAMILNADU VEHEMENTLY,EVEN AT THE COST OF EARNING THE CM'S DISPLEASURE. NOW HE WANTS THE ACTION TO BE TAKEN ON A NATIONAL LEVEL .
@rthanancheyan
@rthanancheyan 12 күн бұрын
Nirmala Sitaramanukku Votersai sandhikka Vakkila? NeeYellam India vukku Finance Minister?Nee Thamizh Naattin Avamaanam!
@hakkimlukmanul3333
@hakkimlukmanul3333 11 күн бұрын
ஏம்மா நிம்மி அவர் என்ன பேசினார் என்று கூர்ந்து கவனித்து பதிலளிக்க வேண்டும். நாண்கு மாநிலங்கள் தவிர்த்து என்று அவர் பேசுகிறார். ஆனால் நீங்கள் தமிழ்நாட்டின் மீது உள்ள வன்மத்தினால் இவ்வாறு பிதற்றுகிறார்.
@Sureshvinothkhanna
@Sureshvinothkhanna 12 күн бұрын
அவர்தான் ஏற்கனவே போராட்டம் நடத்தி இந்த அரசுக்கு எதிரா தீர்மான நிறைவேற்றுப் போராட்டம் நடத்தி முடிச்சாச்சு
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y 9 күн бұрын
சிறுகதைக்கு 🍖 🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖
@vishnukumar0013
@vishnukumar0013 12 күн бұрын
நிம்மி மாமி, நீ முதலில் ஒரு வார்டு கவுன்சிலர்க்கு போட்டியிட்டு வெற்றி பெரு பின்பு நாடாளுமன்றம் போ.
@srinivasansundararajan5911
@srinivasansundararajan5911 12 күн бұрын
ஓசியில் ஆட்சி தேர்தலில் நிற்காமல் TV SERIAL லில் நடித்த அந்த அம்மா ஸ்ருதி ராணி பார்லிமென்டில் தேடிப்பார்த்தேன் காணேரம்
@lourdumary7522
@lourdumary7522 11 күн бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 bro .Super Excellent Speech bro 👏 👌 👍 Once again handsup bro 🩵🩵🩵💬💬💬💯💯💯👌👌👌👍👍👍🙏🙏🙏
@poornimaagnes9550
@poornimaagnes9550 12 күн бұрын
Good sir Next you're CM🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 12 күн бұрын
After appointment committee in parliament, opposition demand, joint parliament committee enquiry against Neet, Manipur , SEBI activities, raffle, CAG report, election bonds, BJP will face? never
@Thillairajan106
@Thillairajan106 12 күн бұрын
Waiting for suitable reply from our leader Mr. Thoruma against the speech of Our FM.
@paramanandamm7683
@paramanandamm7683 7 күн бұрын
திருமா. Fire of BALLET BOX. நிர்மலா Fear of BALLET BOX.......
@user-ls4fz2nr6t
@user-ls4fz2nr6t 9 күн бұрын
மக்களவையில் எங்களின் அண்ணனின் கர்ஜனை குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
@henrydaniel7392
@henrydaniel7392 12 күн бұрын
மாமியை வாயைத் திறக்கவே விடக் கூடாது.தைரியம் இருந்தால், தேர்தலில் போட்டியிட்டு,வென்று பின்பு பேசட்டும்.
@agandhimathinathanagandhim5806
@agandhimathinathanagandhim5806 9 күн бұрын
Lion Thiruma excellent Courageous speech
@ellisoliver9762
@ellisoliver9762 9 күн бұрын
தேர்தலில் போட்டியிடாமல் என்ன மைதிக்கு கேபினிட் மினிஸ்டர் பதவி
@isaimalai3108
@isaimalai3108 8 күн бұрын
Super speech Mr thiruma
@viviyanearnest1902
@viviyanearnest1902 7 күн бұрын
இவாள்களுக்கு எப்போதுமே நேரடியாக எதிர்க்க சொல்ல தைரியம் கிடையாது
@hannajjayaprakash479
@hannajjayaprakash479 9 күн бұрын
இந்தியா முழுவதும் போதைப்பழக்கம் கேக்குறாங்க நீங்க என்னடான்னா முதலமைச்சர் கிட்ட கேளுன்றீங்க முதலமைச்சர் கிட்ட கேக்குறதுக்கு அங்க டெல்லிக்கு வந்து இருக்காங்க தலைவர் திருமாவளவன்
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p 11 күн бұрын
Annan speach mass Nirmala ko mirchiii lagiiiii😂
@ChandraMohan-mj6xu
@ChandraMohan-mj6xu 11 күн бұрын
Superb THIRUMA ANNA
@alagumurugan537
@alagumurugan537 12 күн бұрын
தேர்தலை சந்திக்கப்பயப்படும் நிம்மி மேடம் உனக்கு இந்த அசிங்கம் தேவையா
@danielgnanaraj2765
@danielgnanaraj2765 12 күн бұрын
நிர்மலாவுக்குவெட்கமில்லையாதேர்தலில்நிர்க்கமல்மந்திரிபிஜேபியில்வேறஆள்இல்லையாஅப்படிஇல்லைநநாடாலுமன்றத்தைராஜினாமாசெய்துவிட்டுவீட்டுக்குபோங்க
@anburajan1789
@anburajan1789 12 күн бұрын
ஊருகாய் மாமி நோகமல் தட்டுல காசு பிச்சை போடுங்கள்.
@user-uv5gt6vv6i
@user-uv5gt6vv6i 11 күн бұрын
தலைவர் திருமா அவர்களின் பதிவு அருமை🎉🎉🎉🎉🎉🎉
@MrAmirthanathan
@MrAmirthanathan 10 күн бұрын
Good points
@DelightfulOpenStadium-xy9li
@DelightfulOpenStadium-xy9li 9 күн бұрын
குடியரசுத் தலைவராக இருந்தாலும் கருத்து தவறாக இருந்தால் அதை சுட்டிக்காட்டும் தைரியம் சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் தொள் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களின் பல்லில்லா பாம்பு கொம்பில்லா மாடு அற்புதமான ஒப்பீடு
@manoharanvedhanayagam4907
@manoharanvedhanayagam4907 10 күн бұрын
@vembumani9121
@vembumani9121 6 күн бұрын
நிர்மலா அவர்களுக்கும் ஒரு மண்ணும் தெரிய மாடிங்குது, படிங்க madam, பதில் பேச்சு மட்டும் தான்
@muthamizhvazhavan4225
@muthamizhvazhavan4225 9 күн бұрын
தேசம் காப்போம்
@gregoryantony7491
@gregoryantony7491 12 күн бұрын
Translation needed here, pls
@nithiskumar8597
@nithiskumar8597 10 күн бұрын
❤❤❤Annan
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 6 күн бұрын
திருமா அனைத்து சமுதாய மக்களுக்கான ஒரு சிறந்த தலைவர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gunalsubramaniyan2176
@gunalsubramaniyan2176 7 күн бұрын
super
@AbishaAbi-tn3ce
@AbishaAbi-tn3ce 4 күн бұрын
Article 41 Directive principles of state policy not 47
@samsudeen321
@samsudeen321 8 күн бұрын
அண்ணன் திரு.தொல்.திருமாளவன் அவர்களின் பேச்சைக் கேட்க கேட்க அவர் அடுத்து என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் என் மனதில் தோன்றும். திராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அண்ணன் அவர்கள் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்.....
@kmk670
@kmk670 12 күн бұрын
good speach
@pooj6356
@pooj6356 12 күн бұрын
Jai bhim, Jai Ambedkar, Jai samvidhan💪
@samalamichael1
@samalamichael1 12 күн бұрын
all these things have happened since too much GST and state Govt GST not given back.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 10 күн бұрын
அருமை மிக அருமை ...திருமா அவர்களே.....ஆனால் ஒரு சந்தேகம்....மதுவிலக்கு சம்பந்தமாக நீங்கள் ஒன்றிய அரசுக்கு சொல்லுகிறீர்களா இல்லை தமிழக அரசுக்கு சொல்லுகிறீர்களா..... சட்டசபையில் பேசவேண்டியதை... பாராளுமன்றத்தில் பேசுவது வேடிக்கை.... நீங்கள் நமது மாநில அரசை மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த அழுத்தம் தரவேண்டும் நண்பரே....செய்வீர்களா.....
@indira7923
@indira7923 10 күн бұрын
மனசாட்சி ஓட பேசணும்
@jaizankar657
@jaizankar657 12 күн бұрын
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே தச்சினையை தட்டில் போடவா உண்டியலில் போடவா...
@enjoytheday1800
@enjoytheday1800 12 күн бұрын
சிதம்பரம் தொகுதி மக்களுக்கு இந்த முறை நிறைய திட்டங்களை கொண்டு வாருங்கள் அண்ணா
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 12 күн бұрын
இந்த அம்மாக்கு என்ன தகுதி இருக்கு இந்த அம்மா மக்களை சந்தித்து வாக்கு பெற்று மக்களை வைத்து வந்தாங்களா தமிழ்நாடு நாங்க பாத்துக்குறோம் நீ ஃபர்ஸ்ட் ஜெயிச்சுட்டு பதவிக்கு வா எங்களைப் பொறுத்தவரையில் நீ டம்மி பேசு
@saransaran7682
@saransaran7682 8 күн бұрын
திருமா, அ. ராசா மாதிரி அறிவாற்றாலும், பேச்சு திறமையும் உள்ள தலைவன் இந்தியாவில் வேறு யாரும் இல்லை.
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 11 күн бұрын
ஒத்த ஓட்டுக் கூட வாங்காமல் பாராளுமன்றத்தில் பேச தகுதி அற்றவர் நிர்மலா சீதாராமன் இதை மனதில் வைத்து கொண்டு வரும் நாடாளுமன்ற கூட்ட தொடர்களில் நடந்து கொள்ள வேண்டும் நிம்மி
@malanatu8637
@malanatu8637 12 күн бұрын
❤❤❤❤
@rajar3570
@rajar3570 10 күн бұрын
Superb speech Thiruma Sir....
@parthiban.ggovindasamy2278
@parthiban.ggovindasamy2278 10 күн бұрын
திரும்ப இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தில் முறையிடனும்.
@SHEIKMOHAMED-gh5xs
@SHEIKMOHAMED-gh5xs 12 күн бұрын
🎉🎉🎉 super
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН