No video

துரை வைகோவின் கன்னிப் பேச்சு.. குறுக்கிட்ட சபாநாயகர்! வைகோ மகனுக்காக வாதாடிய தமிழச்சி!

  Рет қаралды 55,167

Nakkheeran TV

Nakkheeran TV

Ай бұрын

#NakkheeranTV #duraivaiko #tamilachi
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 47
@christdas372
@christdas372 Ай бұрын
உலகத்தமிழர்களின் உரிமைக்குரல், திராவிட போர்வாள், தாய்நிகர் தலைவர், மாமனிதர், ஐயா வைகோ அவர்களின் தவப்புதல்வனே, "புதிய திராவிட ஆளுமையே" இதுவரை சிங்கத்தின் கர்ஜனையை கேட்ட நாங்கள் இன்று "சிறுத்தையின்" வேகத்தை பார்த்தோம், மகிழ்ந்தோம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹 போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், புழுதிவாரி வீசுவோர் வீசட்டும். "சுயநலமில்லா" துரை வைகோ அவர்களே, உங்கள் "ஆதாயமில்லா மக்கள் பணி" தொடரட்டும், சிறக்கட்டும். வெற்றி உங்கள் காலடியில். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
@VedhachalamA-ct3nl
@VedhachalamA-ct3nl Ай бұрын
இந்தியாவில் ஓர் இலங்கை தமிழகத்தில் உதயமாகி விட்டது உதயசூரியன் என்கிற பெயரில், இலங்கையில் சிங்களவர்கள் போன்று தமிழகத்தில் தெலுங்கர்களின் ஆதிக்கம் வெற்றி நடை போடுகிறது தமிழர்களின் ஒற்றுமையின்மையால் இந்த கேவலம் நடந்தேறுகிறது, உலகத்திலேயே தாய்மொழி இன் உணர்வற்றவன் தமிழன் மட்டுமே தமிழ் இனத்தில் தமிழ் இனத் தலைவருக்கு பற்றாக்குறையா? அறிவற்ற மூடர்களே உயர்திரு பாவேந்தர் பாரதிதாசன் உயர்திரு மா பொ சிவஞானம் உயர்திரு மறைமலை அடிகள் இவர்களைப் போன்று எத்தனையோ தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த நாட்டில் தெலுங்கர் கருணாநிதி முத்தமிழ் அறிஞரா? தமிழ் இனத் தலைவரா? அட வெட்கங்கெட்ட நாய்களா தெலுங்கர்க்கு வால் பிடிக்கும் அறிவற்றவர்களே இனியாவது திருந்துங்கள் தமிழனை அரியணை ஏற்றுங்கள் இல்லையேல் இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டது போன்று தமிழகத்திலும் அதுபோன்ற நிலை ஏற்படுவது உறுதி இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.
@S_E_T1081
@S_E_T1081 Ай бұрын
எங்கள் இதயம் சிந்தும் இரத்தத்துளிகளின் வாரிசு தொடரட்டும் மக்கள் பணி வாழ்த்துக்கள் சகோ❤🎉🎉🌹🌹🌹
@revathishanmugam4306
@revathishanmugam4306 Ай бұрын
Welcome durai vaiko thambi
@Jayan.
@Jayan. Ай бұрын
We really appreciate him👍🙏
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Ай бұрын
Our MP CONGRATS 🎉🎉
@udayakumar6137
@udayakumar6137 Ай бұрын
எங்கள் பாராளுமன்ற தொருதியின் எங்கள் வீட்டு கன்னுக்குட்டி எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை துரை.வைகோவின் பேச்சை கேட்ககேட்க தேன் வந்து பாயுது காதினிலே.
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 20 күн бұрын
Ithu comedy thane??
@mukimdmk9034
@mukimdmk9034 Ай бұрын
அருமையான பேச்சு
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
மைக் புடுங்கலாமா என்று ஜண்டாவை பார்க்கிறார் பிரிலா..... 😄😄😄
@visalakshi71
@visalakshi71 Ай бұрын
Janda
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
வாழ்த்துக்கள் துரை வைகோ 🎉🎉🎉
@jaganmani1578
@jaganmani1578 Ай бұрын
❤❤❤
@govindarajanv2665
@govindarajanv2665 Ай бұрын
Weldon Durai,best wishes for success in your political carrier
@e.abarnashree7714
@e.abarnashree7714 Ай бұрын
appreciate vikko son...verysoon he will become great speaker. congratulation
@user-zm7kl5il7t
@user-zm7kl5il7t Ай бұрын
No problem Mr durai vaiko .First apithan irukum.apriciate you ,great speech
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Ай бұрын
சூப்பர் 👏👏👏👍
@ponnusamysubburaj7914
@ponnusamysubburaj7914 Ай бұрын
வாழ்த்துக்கள்
@rockydeen5245
@rockydeen5245 Ай бұрын
Dear mp, try to ask ur dad, how to speak in parliment... He is a lion...
@annamalaisami1400
@annamalaisami1400 Ай бұрын
@muthusamysolaivadivel6805
@muthusamysolaivadivel6805 Ай бұрын
பரவாயில்லை நல்லா பிக் அப் பண்ணனும்
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Ай бұрын
வைகோவின் மகன்...??!! காகிதத்தில் எழுதி வைத்து படிக்கும் கேவல நிலை..??
@rockydeen5245
@rockydeen5245 Ай бұрын
Try to learn from kolkatta mp...
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 20 күн бұрын
Stupid 😂😂😂 புகையிலை விற்பவனை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் இப்படித்தான்..😂😂
@minervaplus1200
@minervaplus1200 Ай бұрын
Talk about waste management.
@senthil3052
@senthil3052 Ай бұрын
என்னடா ஒன்னாம் கிளாஸ் குழந்தைங்க பார்த்து படிக்கிற மாதிரி பார்த்து படிக்கவ ட அங்க போன
@karthickpandit1715
@karthickpandit1715 Ай бұрын
MAKKU PAYA
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Ай бұрын
கணேச மூர்த்தியின் ஆத்மா மன்னிக்காது..
@vezhavendan9113
@vezhavendan9113 Ай бұрын
TIGER son Durai Vaigo vazhga
@sathishkumar1023
@sathishkumar1023 Ай бұрын
Useless speech 😂😂😂
@ags3785
@ags3785 Ай бұрын
Kevalama iruku, kayila paper, tholpsttaela Kodi, kuninja tha nimirula
@RajaKumar-sg2cd
@RajaKumar-sg2cd Ай бұрын
வந்தியத் தேவனா?? 😅
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:08
@manimozhi9838
@manimozhi9838 Ай бұрын
அங்கேயும் தங்கள் இன கட்டபொம்முளுவை எடுத்துரைப்பது அவர்களுடைய இன் வெறியை காட்டுகின்றது.
@poongodijothimani
@poongodijothimani Ай бұрын
Ramayanam Kalam Same time enjoying Ravanan Kalam like this Very good 👍 Ramachandra perabu Ravane Eswaran Tamil language above ramayanan Kalam Ravanan Eswaran Also King of King dravidam 700000 year's ago Growthing Dravidargal impurment Way's thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@ops_Veera
@ops_Veera Ай бұрын
கூவுறாரு கோபாலு மகன் 200 உபி
@thiyagubala3973
@thiyagubala3973 Ай бұрын
யாரு பார்பண அடிமையா😂😂😂😂😂
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:32
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 20 күн бұрын
​@@thiyagubala3973அட கிறுக்கு வைகோ கலைஞரையும் ஸ்டாலினையும் கழுவி கழுவி ஊத்தினார்😂😂
@mremkr391
@mremkr391 Ай бұрын
He need to practice…. Don’t know what Trichy gonna get through this guy….
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
வாழ்த்துக்கள் துரை வைகோ 🎉🎉🎉
@minervaplus1200
@minervaplus1200 Ай бұрын
Talk about waste management.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 36 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16