பூங்காற்று HD Video Song| Poongaatru | Moondram Pirai | Kamal Haasan | SriDevi | Ilaiyaraaja

  Рет қаралды 1,995,183

Sathya Jyothi Films

Sathya Jyothi Films

Күн бұрын

Пікірлер: 403
@prabhar3394
@prabhar3394 Жыл бұрын
ஐந்து ஜாம்பவான்ங்களின் வெளிப்பாடு கண்ணதாசன் கமலஹாசன் இளையராஜா இயேசுதாஸ் பாலுமகேந்திரன் வார்த்தை வரிகள்
@nila5879
@nila5879 Жыл бұрын
U left sridevi
@dgn7729
@dgn7729 9 ай бұрын
Sreedevi ❤❤
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 7 ай бұрын
​@@nila5879yes, the top among them.
@sureshramasami7650
@sureshramasami7650 6 ай бұрын
Why you missed Sri Devi ❤
@RDRamu-cu9lz
@RDRamu-cu9lz 4 ай бұрын
Correct sridevi also Super act
@ருத்ரன்-ம7ஞ
@ருத்ரன்-ம7ஞ Жыл бұрын
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ....🔥🔥🔥🖤🖤
@karthivicky08
@karthivicky08 Жыл бұрын
Kannadasan touch❤
@suryaarumugam949
@suryaarumugam949 Жыл бұрын
Super line bro, na yosichitu irundhen neenga adha commment la potutinga👏
@parameswaran8406
@parameswaran8406 Жыл бұрын
விதியானால் உயிரன்றோ
@goneswaran
@goneswaran Жыл бұрын
ILLAI VITHI AANAAL UYIRANTRO THAAN SARIYAANATHU. TUNUKKAAGA APPADI VITHIYAANAL ENTRU PAADAPPATRIKIRATHU.
@rameshl
@rameshl 20 күн бұрын
@@parameswaran8406என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால் நீ எந்தன் உயிரன்றோ! என்பது தான் சரி. விதியானால என்பது வினாவல்ல. விதி வசத்தால் நிகழ்ந்தாலும் அவள் அவனது உயிராகிவிட்டாள்
@gowshikjmc781
@gowshikjmc781 Жыл бұрын
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது.. இரண்டு உயிரை இணைத்து விளையாடும்.. உயிரை இணைத்து விளையாடும்.. பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது.. வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்.. வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும.. மரகதக்கிள்ளை மொழிபேசும்.. மரகதக்கிள்ளை மொழிபேசும்.. பூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும்..! பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது.. இரண்டு உயிரை இணைத்து விளையாடும்.. உயிரை இணைத்து விளையாடும்.. பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது.. நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி.. நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி.. பொன்வண்டோடும் மலர் தேடி.. பொன்வண்டோடும் மலர் தேடி.. என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ.. பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது.. இரண்டு உயிரை இணைத்து விளையாடும்.. உயிரை இணைத்து விளையாடும்.. பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
@kannan0519
@kannan0519 Жыл бұрын
Sooperb lines.....
@vinor4388
@vinor4388 Жыл бұрын
Super song
@mohanjoel3551
@mohanjoel3551 Жыл бұрын
😊❤❤❤❤
@shanthishanthi5775
@shanthishanthi5775 Жыл бұрын
நைஸ்🎉
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf Жыл бұрын
இந்த இசையையும், ஒளிப்பதிவையும் மிஞ்ச இன்று வரையிலும் திரையுலகில் ஆட்கள் இல்லை.
@usEr-oCt-76
@usEr-oCt-76 Жыл бұрын
😂😂
@BewithKarthik
@BewithKarthik Жыл бұрын
100% உண்மை.
@ravicnpt2519
@ravicnpt2519 Жыл бұрын
Balu mahendara legend ❤
@basithbasith6146
@basithbasith6146 Жыл бұрын
😂😂 Ipo ilaiyaraaja ஒரு aaale இல்லை... 90s la puyalili sikki ஆளை காணோம் 😊
@BewithKarthik
@BewithKarthik Жыл бұрын
@@basithbasith6146 விடுதலை படப்பாடெல்லாம் கேட்க வில்லையா...
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu Жыл бұрын
Lovely கமல்,Beautiful ஸ்ரீதேவி, அது ஒரு kana "காலம்.." எவ்வளவு வேகமாக கடந்து, போய் விட்டன..அருமையான பாடல் அழகான காலங்கள் ஆழமான எண்ணங்கள் மனதில் சிறகடித்து பறக்கும் அந்த கால காதல் நினைவுகள்....❤❤❤❤
@suganyamsc2713
@suganyamsc2713 Жыл бұрын
Ellarukum indha movie la kanne kalaimane song dha fvrt nu sollum bodhu enaku ennamo indha song dha rmba fvrt ah iruku... Indha song la oru bliss iruku...
@hemathevan9223
@hemathevan9223 10 ай бұрын
True
@logeshganesan3724
@logeshganesan3724 10 ай бұрын
Enakum intha song tha pudichriku
@hkchanneltamil8355
@hkchanneltamil8355 6 ай бұрын
Yes100%
@manjunathan4418
@manjunathan4418 6 ай бұрын
Unmaidhan
@Shah12373
@Shah12373 4 ай бұрын
Very true... My fav❤
@perumalvalliappan839
@perumalvalliappan839 Жыл бұрын
(Ilayaraja - Jesudass - Kamal) TIMELESS CLASSIC - RESPECT !
@இருகயது
@இருகயது 4 ай бұрын
Kannadasan
@இருகயது
@இருகயது 4 ай бұрын
Kannadasan
@madhubalan5024
@madhubalan5024 10 ай бұрын
ராஜாவுக்கு ஆணவம் அதிகம் என்று நினைக்கும் சில.மேதாவிகள் இந்த பாடலைக்கேட்டால்.. ஆம்.. இப்படியொரு இசையை கொடுத்தவருக்கு ஆணவம் இருந்தாலும் தவறில்லை என்றே கூறுவர்..
@saramenu2012
@saramenu2012 Жыл бұрын
சுப்ரமணிக்கு பொட்டு வைக்க ஶ்ரீதேவியின் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது
@mohan1771
@mohan1771 Ай бұрын
Yes 🥰
@Ravikumar-nh5vi
@Ravikumar-nh5vi Жыл бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ...❤
@duraia8064
@duraia8064 9 ай бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ
@michaelraj.m8695
@michaelraj.m8695 2 күн бұрын
கவியரசர்❤
@kadalthavala9114
@kadalthavala9114 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வரிகள் அருமை....
@dineshkumar-dg9ml
@dineshkumar-dg9ml 5 ай бұрын
Vaira muthivin varigal
@kannan0519
@kannan0519 4 ай бұрын
​@@dineshkumar-dg9mlwhat?
@mohan1771
@mohan1771 4 ай бұрын
​@@dineshkumar-dg9mlஎன்னது ?
@HappyNorthernLights-pr3pn
@HappyNorthernLights-pr3pn Күн бұрын
குருவே உங்கள் திறமையை இன்னும் இன்னும் இவர்கள் கண்டு வியக்க வேண்டும் எனது குருவே பாலா.........
@Rubesh3454
@Rubesh3454 Жыл бұрын
❤❤❤அன்றும் இன்றும் என்றும் அவரின் ராஜியமே ❤❤❤❤❤
@indramickey8916
@indramickey8916 Жыл бұрын
Super 👌👋. Rombe sariya sonninghe
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
கவியரசர், இளையராஜா, KJY Combination Superb.
@raajeshkanna8300
@raajeshkanna8300 Жыл бұрын
என்னுடைய வாழ்வு இந்த படத்தின் மூலம் சிறந்தது என்றும் சொல்லலாம் 😊மங்கியது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த படத்தை ரசித்து அழுது புலம்பினேன்😢❤
@HaHa-ig3yc
@HaHa-ig3yc 11 ай бұрын
As a KH diehard fan, I watched it once in my life forty years ago. No heart to watch the climax ever again. It is a masterpiece of Tamil cinema. So beautifully pictured and such a flawless moving performance. Could not be any prouder
@rutwickgangurde3247
@rutwickgangurde3247 Жыл бұрын
Saw this movie as a child, in Hindi. Cried for the platform scene, and asked my mom if they'll meet again. My mom consoled me by telling me that it's just a movie, don't worry, they are fine.
@swarnag6427
@swarnag6427 10 ай бұрын
Yep and I still cannot watch it....
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 2 ай бұрын
அது ஒரு காலம். அது கமலஹாசன் அவர்களின் காலம். அந்த நேரங்கள் பழமையுமல்ல புதுமையுமல்ல. அழகான நினைவுகள் நிறைந்த நாட்கள்.
@tamilselvij5582
@tamilselvij5582 8 ай бұрын
அற்புதமான பாடல்வரிகள் இசை kjஜேசுதாஸ் குரல் இனிமை
@tamilsuvinth86
@tamilsuvinth86 Жыл бұрын
இது ஒளிப்பதிவல்ல ஓவியம் ❤❤❤பாலுமகேந்திரன் ஐயா ❤❤❤🧎🧎🧎
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Жыл бұрын
Wat a Cinematography Man 🔥🔥🔥 Dir.Balu sir + Kannadhasan Lyrics + Aandavar Acting + Ilayaraja Music = Heaven 🎧🎶❤️
@gunasegaran8193
@gunasegaran8193 7 ай бұрын
Sridevi
@Jesuskithy
@Jesuskithy 8 ай бұрын
என் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ... My Favorite line.. ❤
@muthusihva
@muthusihva Жыл бұрын
Just see the names Kannadasan Ilayaraja Balumahendra K j yesudas Kamal sridevi....ever green song
@samynathan6604
@samynathan6604 2 ай бұрын
3:20❤❤❤ amazing frame..DOP-GOD
@nitheshraja7979
@nitheshraja7979 Жыл бұрын
Kamal Hassan ♥️ Ilayaraja 💊💉 Yesudas 🎵
@pradeeps3389
@pradeeps3389 Жыл бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ❤❤❤❤❤❤
@saidesignsalem1852
@saidesignsalem1852 Жыл бұрын
Evergreen balumahendra sir videography … evergreen raja sir masterpiece
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
This song and movie never get old.. always refreshing
@bitcoindigitalworld9616
@bitcoindigitalworld9616 Жыл бұрын
One and only kamalhassan magic 2023 how many peoples hear this masterpiece
@meenavijaytony9511
@meenavijaytony9511 2 ай бұрын
Anyone in 2024❤
@tjthirumalai9970
@tjthirumalai9970 Ай бұрын
I am
@ponnuponnu9991
@ponnuponnu9991 Ай бұрын
❤️❤️
@muthu_dk
@muthu_dk Ай бұрын
😊😊
@ShivaVashi
@ShivaVashi 25 күн бұрын
❤❤❤❤❤
@ShivaVashi
@ShivaVashi 25 күн бұрын
1:26 1:34 1:36 1:37 1:39 1:39 1:40 1:41 1:41 1:41 1:43 1:43 1:43 1:44 1:44 1:45 1:46 1:46 1:46 1:46 1:47 1:47 1:48 1:48 1:49 1:50 1:51 1:51 1:52
@Sriman24
@Sriman24 Жыл бұрын
பாலுமகேந்திரா + இளையராஜா + கண்ணதாசன் ❤
@vasudevandv4834
@vasudevandv4834 Жыл бұрын
என்னே குரல் வளம்.... என்னே இசை.... ✍️✍️✍️✍️....💖💖💖💖
@laijuviswan9434
@laijuviswan9434 Жыл бұрын
❤ I can't forget this movie.. The great actor Kamal Hassan what an actor
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Official song release after 41 years 🥰
@vijaysaravanan3633
@vijaysaravanan3633 Жыл бұрын
From 1:12 to 1:35 manushan ennanamo magic pannirukaaru 🔥♥️
@irshadmuhammed7270
@irshadmuhammed7270 6 ай бұрын
Avar avalo genius
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
என்ன அருமையான ஜோடி நடிப்பு .
@samiyappa4787
@samiyappa4787 Жыл бұрын
எவ்வளவு அழகான வரிகள் great கண்ணதாசன் ❤❤❤❤
@Foodaholic-LifeStyle
@Foodaholic-LifeStyle 3 ай бұрын
எந்தக் காலக்கட்டத்திலும் இந்த 'எளிய பாடல்' அளவுக்கு மற்றவற்றால் உள்ளுக்குள் ஊடுருவமுடியவில்லை
@travelmonk83
@travelmonk83 6 ай бұрын
Still listening in 2024 - June ❤.. the starting bgm of this song and the verses 🎉
@kannan0519
@kannan0519 4 ай бұрын
what a combo......Kannadasan, Ilayaraja, Balumahendra, KJ Yesudass, Kamal, Sridevi......oops.....
@tmanemaran
@tmanemaran Жыл бұрын
Kamal and Sri Devi makes a great couple on screen. Too bad, it did not happen off screen, probably they would have made next generations of great actors
@HariHaran-ne7vs
@HariHaran-ne7vs Жыл бұрын
What a song great work done by Sathya jyothi
@zaq8205
@zaq8205 5 ай бұрын
I dont know why many people fail to notice Sridevi's performance in this movie.. Its as good as the acting god kamal .. you will know if you have seen the full movie
@irshadmuhammed7270
@irshadmuhammed7270 Жыл бұрын
This song+ hills of ooty+ vintage bullet ride = priceless feeling❤❤❤
@maran2628
@maran2628 Жыл бұрын
Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Male : Varugindra kaatrum sirupillaiyagum Varugindra kaatrum sirupillaiyagum Maragathakkillai mozhi pesum Maragathakkillai mozhi pesum Poo vaanil pon megamum unpolae Nallellaam vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Male : Nadhiyengu sellum kadalthannai thedi Nadhiyengu sellum kadalthannai thedi Ponvandoodum malar thedi Ponvandoodum malar thedi En vaazhvil nee vanthathu vidhiyanal Nee yenthan uyirandro…oo.. Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu
@VKC_EDIT
@VKC_EDIT 5 ай бұрын
Listen here 2024❤?
@rahanedick8575
@rahanedick8575 3 ай бұрын
Wy not; this song will be listened even 3024
@sivakumar.ssudharsanam3049
@sivakumar.ssudharsanam3049 Жыл бұрын
என்றும் இனிமை இளமை
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
1:58😂❤So cute sridevi ma❤
@prabhuchaitanya6564
@prabhuchaitanya6564 Жыл бұрын
90s kids yaruku ellam endha song pudikum
@rajthilakelango4781
@rajthilakelango4781 2 ай бұрын
How many think this is a better song than Kanney kalaimaney?
@jayakumarv5393
@jayakumarv5393 Ай бұрын
They both are good in their own ways. We can't compare them with each other
@kannan0519
@kannan0519 Жыл бұрын
semma mudic, semma lyrics, semma performance.....💯
@nAarp
@nAarp Жыл бұрын
எப்ப கேட்டாலும் மாஸ்
@harishrajamani7319
@harishrajamani7319 2 ай бұрын
இசை-வரிகள்-பிண்ணனி குரல்-காட்சி-நடிப்பு ❤❤❤ too many good things in single place
@UNCUTLYRICS
@UNCUTLYRICS Жыл бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அய்யா....
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld 3 ай бұрын
2024 இல் கேட்பவர்கள்❤❤
@MaharajanBABED
@MaharajanBABED 2 ай бұрын
ஏன் இந்த பாடலை எந்த நூற்றாண்டிலும் கேட்கலாம்
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Ooty my native place .I used to admire its beauty always in all songs.
@kannan0519
@kannan0519 2 ай бұрын
Raja for a reason.....👍
@tomvijay1210
@tomvijay1210 8 ай бұрын
apovea super camera work ena direction and music athu elathaiyum vida ayoo kural nayanga k j yesudhas god voice
@AnandDevo444
@AnandDevo444 Жыл бұрын
today camera quality increased but we miss this man’s eye to capture a landscape like he did
@srikanths7873
@srikanths7873 11 ай бұрын
No one can beat Illaiyaraja 🔥
@shakthiv9948
@shakthiv9948 2 ай бұрын
Master piece by isai❤unimaginable visual treat by balu magendran sir . . We r so blessed to listen
@ananthiananthi720
@ananthiananthi720 8 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவளோ அருமையான பாடல்
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Жыл бұрын
Any generation no matter this period generation musicians lyricist singer genius god gift golden era
@VickneshVicky-iz2ie
@VickneshVicky-iz2ie 6 ай бұрын
Yea one of the best musical from Maestro 🎼💓😎
@subburamr6548
@subburamr6548 2 ай бұрын
Music+voice +actress +Camara all 100%
@abu.siddiq.
@abu.siddiq. Жыл бұрын
இரு ஜாம்பவான்கள்❤
@1971surabi..
@1971surabi.. Жыл бұрын
இப்போதைய "கேண்டிட் " பாடல்... "மாண்ட்டேஜ் "பாடல்.. எல்லாம் அப்போதே எடுத்து விட்டார்கள்.... அதுவும் "மேனுவல்" ஃபோகஸ்."
@rajanlifersteps
@rajanlifersteps Жыл бұрын
Great present🎉🎉🎉🎉❤
@deeptikrishna7320
@deeptikrishna7320 Жыл бұрын
Extraordinary Kamal and Sri
@sweet3897
@sweet3897 7 ай бұрын
கண்ணதாசன் எழுதிய முதல் பட பாடல் க எழுத்தில் தொடங்கும் பாடல் பெயரை கூரவும்(தெரிந்தவர்கள்)
@HariHaran-hm5ev
@HariHaran-hm5ev Жыл бұрын
All time fav by yesudas ✨
@scoohover
@scoohover Жыл бұрын
The digitised print is so good. It will be great to get a copy of the whole movie in this quality.
@lindajosephine7421
@lindajosephine7421 6 ай бұрын
எனக்கு இந்த பாடல் கேட்கும் போது ஷோபாவை நினைத்து டைரக்டர் பாலுமகேந்திரன் உணர்வு பூர்வமாக பாடியதாக தோன்றும்.
@SenthilKumar-ow4ru
@SenthilKumar-ow4ru 29 күн бұрын
Super
@24bit192khtz
@24bit192khtz Жыл бұрын
Observe Kamal's facial expressions at 3:49 🤓
@madankumark5738
@madankumark5738 Жыл бұрын
Balumahindren Sir evlo periya genious nu intha video song pothum
@thinakaransivasubramanian3925
@thinakaransivasubramanian3925 Жыл бұрын
Excellent video quality as well as audio quality... Thanks for uploading
@syed575
@syed575 Жыл бұрын
The music 2.49 replace the train sound perfect blend of maestro
@JACKSONANTO
@JACKSONANTO Жыл бұрын
I think they have enhanced the colouring and clarity...looks awesome
@SurajInd89
@SurajInd89 Жыл бұрын
Spoiled the original version
@kannan0519
@kannan0519 Жыл бұрын
These are outstanding lyrics......thanks to the whole team......
@haputalenaatukoli7514
@haputalenaatukoli7514 Жыл бұрын
2100ல் இலங்கையில் இருந்து கேக்குறேன்
@jegadishjaga2926
@jegadishjaga2926 Жыл бұрын
போற போக்க பார்த்த இலங்கை 2100 இருக்குமோ என்று தெரியல
@BalaMurugan-dk4gv
@BalaMurugan-dk4gv Жыл бұрын
Ilayaraja is one of tha king ❤❤
@balakumar1109
@balakumar1109 Жыл бұрын
90s kids Poongattru ....tow tow towww Pudhidhanadhu...tow tow towww Pudhuvazhvu .. tow tow towww Sathiraduthu...tow tow towww
@vishnuVSNU
@vishnuVSNU Ай бұрын
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Male : Varugindra kaatrum sirupillaiyagum Varugindra kaatrum sirupillaiyagum Maragathakkillai mozhi pesum Maragathakkillai mozhi pesum Poo vaanil pon megamum unpolae Nallellaam vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Male : Nadhiyengu sellum kadalthannai thedi Nadhiyengu sellum kadalthannai thedi Ponvandoodum malar thedi Ponvandoodum malar thedi En vaazhvil nee vanthathu vidhiyanal Nee yenthan uyirandro…oo.. Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu Irandu uyirai inaiththu vilaiyaadum Uyirai inaiththu vilaiyaadum Male : Poongaatru pudhithaanathu Pudhu vazhvu sathiraduthu
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 Жыл бұрын
Dr. Jesudass a great singer
@பாண்டியன்சுமதி
@பாண்டியன்சுமதி Ай бұрын
பின்னனி இசை..Madmax...music ..😮
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 Жыл бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நான் உந்தன் உயிரன்றோ
@VijayakumarK-q4i
@VijayakumarK-q4i 4 ай бұрын
Western + Carnatic, What an uncomparable score Raja...
@dr_praveenkumar_2803
@dr_praveenkumar_2803 Жыл бұрын
நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி 🌊 பொன்வண்டு ஓடும் 🐞மலர் தேடி 🥀 பொன்வண்டு ஓடும் 🐞 மலர் தேடி 🥀 என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் ❣️ நீ எந்தன் உயிர் அன்றோ 💕
@mohan1771
@mohan1771 Жыл бұрын
கண்ணதாசன் 🥰🥰
@saipavishnak3376
@saipavishnak3376 Жыл бұрын
Kannil kanneer dhaan varugiradhu indha paadal varigalai kettaal
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 9 ай бұрын
இசைக்கடவுளே உலகம் உள்ள வரை உங்கள் இசை இருக்கும்
@ashikali132
@ashikali132 Ай бұрын
K j yesudas unbeatable voice Real soul in his voice
@PrakashMithran1312
@PrakashMithran1312 2 ай бұрын
Ivar pirantha mannil namum piranthom enbathu permanganate irukku ❤
@vijayvijay-mh8yh
@vijayvijay-mh8yh Жыл бұрын
IPO time 12:15bike laa poitu keliren💙❣️
@Gravity-Stories
@Gravity-Stories 21 сағат бұрын
இந்த பாடல் என்னை கொன்று உயிர்ப்பிக்கும்.
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 7 ай бұрын
Such a best voice for this song sets 💥💫 ... Ilayaraja music with Balu mahendra direction 🔥 ... Ulaganayagan 👏🙏🏻
@SharmilaSharmila-wr8pc
@SharmilaSharmila-wr8pc Ай бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் I miss you Nani sir ❤❤
@LEGEND-pp7gp
@LEGEND-pp7gp Жыл бұрын
1:34 - 1:39, 3:19 -3:24 - Balu Mahendra, the cinematographer!
@shridharan07
@shridharan07 Жыл бұрын
After #Anirudh interview ✨✌️
@girishr5956
@girishr5956 10 ай бұрын
Where it is ?? Link ??
@gunasegaran8193
@gunasegaran8193 7 ай бұрын
Got link bro
@KarthikChethu
@KarthikChethu 6 ай бұрын
Mind blowing composing of maestro raja ji..👌👌❤❤❤❤
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Kannan Vandhu Paaduginraan | HD Video Song | 5.1 Audio | Mohan | Radhika | S Janaki | Ilaiyaraaja
4:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 647 М.