இதில் யானையின் தவறு ஒன்றும் இல்லை. யானையின் அனுமதி இல்லமால் உள்ளே சென்றது, புகைப்படம் எடுத்தது, இதற்கு முன்பும் தெய்வானை எச்சரிக்கை விடுத்துள்ளது, அதனையும் மீறி சென்றதால் நேர்ந்த விபரீதம்
@M.dharani-iw7hr2 күн бұрын
முருகா என்ன சோதனை 😢😢 உன்னுடைய சன்னதில் அவரை நீ காப்பாற்றி இருக்கலாமே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@barb-garbe2 күн бұрын
முருகர் இருந்தால் தானே காப்பாற்ற😢
@Mukesh._817_.2 күн бұрын
@@barb-garbe முருகர் இருக்கிறார்.... ஆனால் முருகர் கூறினாரா யானைகளை இக்கோவிலில் வளர்க்க வேண்டும் என்று? யானைகளை எங்கு விட வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறோம் 😞
@Keirasugan2 күн бұрын
எந்த கடவுளும் இல்லை... அத நம்புங்க
@gajaboys85742 күн бұрын
😂😂😂😂@@barb-garbe
@Abindustries-k1v2 күн бұрын
Murugan eallanu unaku theriyama
@KVKKarthikeyan3 күн бұрын
யானை வெளி ஆட்களை என்றுமே தன் அருகில் அனுமதிக்காது! உறவினர் என்ற பெயரில் அதனருகே சென்றதே தவறு 😢
@jayanthiig50343 күн бұрын
பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டிய உயிரை ஒரு அறையில் அடைத்து எத்தனை நாள் மன போராட்மோ இதற்க்கெல்லாம் எப்போ விடிவு வருமோ 😢யானைகளை❤ கோயில்களில் அடைக்க வேண்டாம் சுதந்திரமாக காட்டில் விடவும்
@bha32992 күн бұрын
@@jayanthiig5034 அருமை
@umaganesh9737Күн бұрын
Yes
@tonystank13343 сағат бұрын
Yes andha kalathula yanai meika neraiya edam irundhuchi adhan yanai kovil la irundhuchi.. But ippo namma irukavey edam illa.. Yanai ya oru chinna edathula vekkuradhu thappu.. Indha kaalathula kovil la yanai valakradhu ban pannanum.
@ErSenthilKumar-on2gl3 күн бұрын
அது ஏன் இன்னும் ஒரு ஆண் யானையோடு சேரவில்லை உணர்வுகளை கட்டிப்போட நமக்கு உரிமையில்லை
@introvertboyedith46382 күн бұрын
🙄🙄🙄🙄
@vigneshm7930Күн бұрын
😂😂😂😂😂@@introvertboyedith4638
@SaivaIyer2 күн бұрын
கடவுள் வழும் இடம் கோயில் மனிதன் வாழும் இடம் வீடு விலங்கு வாழும் இடம் வனம். ❤❤❤
@bha32992 күн бұрын
@@SaivaIyer சூப்பர் ப்ரோ
@thanark23752 күн бұрын
Ithe sonna nambale paithiyamnu solvanga😳
@Hariharan18-o73 күн бұрын
அய்யா எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது ஆனால் விலங்குகள் இருக்க வேண்டிய இடம் காடு தான் 🙏🏻🙏🏻🙏🏻
@MohanMohan-dv6ts2 күн бұрын
ஆம்
@THILSHATHBEGAM-n8v2 күн бұрын
Yes
@thanark23752 күн бұрын
Unmaithanga
@மாலதிGangatharanஅரவிந்த்அரவிந்2 күн бұрын
நிஜம்
@sharmilasivakumar60262 күн бұрын
👍🏻
@chandrasekark22443 күн бұрын
வனவிலங்குகள் வனத்தில் இருப்பதே நல்லது....😢
@r.manonmaniramesh52022 күн бұрын
Correct
@ProPLAYER-ey3ufКүн бұрын
💯💯💯
@senthilkumar47863 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
@jes98765432103 күн бұрын
யானையை தன் இனத்தோடு வாழவிடுங்கள் மனிதன் மனிதனோடு வாழ்க்கை நடத்துவது போல யானையும் தன் இனத்தோடு தான் வாழவேண்டும் பிழைப்புக்காக மனிதன் செய்யும் தவறு கடவுள் பெயரால் மரணம்
@IbrahimmydeenThaifa-jh7kx3 күн бұрын
Crt bro
@kalakkalchannelkalakkalchannel3 күн бұрын
@@IbrahimmydeenThaifa-jh7kxநீங்க மூடிக்கங்க
@sujithaprakash12223 күн бұрын
மனிதன் இதை மட்டும் seiyala நாய் கூட இப்டிதான் adhu இனத்துடன் விடாமல் அதுவும் இப்படி வெறி வந்து கடித்து விடுகிறது
@kulothunganviswanathan62113 күн бұрын
அந்த யானை தேடவும் இல்லை. பாடவும் இல்லை. காட்டுக்கு போக வழி தேடுகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு கெட்ட நேரம் என்று ஒன்று இருந்தால் சாமி கூட ஒதுங்கி நிற்கும் +
@VenkatVenkat-dg6bz2 күн бұрын
உண்மைதான்😢😢😢😢
@SindhuVignesh-xs4pi2 күн бұрын
Ama
@sakthimalar73502 күн бұрын
நான் கண்ட உண்மை
@கிராமத்துஇளவரசி2 күн бұрын
Unmaithan 😢
@Karunya54242 күн бұрын
Ama correct
@madhuseenu73314 сағат бұрын
இந்த உலகில் மிக கொடூரமான உயிரினம் மனிதன் தான் மிக அன்பானவனும் மனிதன் தான் அனைத்து உயிர்களும் இப்போது உயிர் வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் நிலம், நீர், காற்று, சூரியன், பிரபஞ்சம் இவை தான் கடவுள்....
@greenparrot4493 күн бұрын
பழக்கப்பட்டிருந்தாலும் பிராணிகளிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்
@shanthih97802 күн бұрын
கரெக்டா சொல்லி இருக்கீங்க ..
@Palanisankari20103 күн бұрын
பாசக்கார யானைதான் கோபத்தில் பாகனைத் தெரியாமல் தாக்கி விட்டது😮😢
@saravananpandian383 күн бұрын
என்ன ஜி சொல்றீங்க தெரியாம எல்லாம் கொள்ளல தெரிஞ்சுதான் பண்ணி இருக்காப்ல
@praveenR-mk1oj3 күн бұрын
@@saravananpandian38 illa yanai kolantha mari, athu theriyama tha panni errukum
@AbsharNisha2 күн бұрын
Ponathu oru uyirnga thirumba kidaikuma ....ennathan valarthalum ithu oru mirugam athu puthiyai than kattum .avanga kudumbam 😢@@praveenR-mk1oj
என்ன சொன்னாலும் பாகணும் பாவம் யானையும் பாவம் 😢😢 pls யானை திட்டாதீங்க pls 🙏🙏🙏
@Balamurugan1984like2 күн бұрын
Unna mithicha theriyum
@dhanalakshmigopinathan1922 күн бұрын
Correct
@AnuJagan-yt9ww3 күн бұрын
Pavam chellakutty deivayanai yarum thitathinga than vinai thannai sudum athu katula iruka vendiya vilangu atha pudichu picha yedukurathu katti podurathu ashirvatham vangurathunu verupethuna pottu than thallum ❤❤❤ athuke therilapa pavam
@muthupandin-m8r3 күн бұрын
எது எப்படியோ நான் அன்று உன்னை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தேன் ஏன்னா உனக்கு எப்படி வலிக்கும் என்று நான் நினைத்து பார்த்தேன் என் முகத்தை நீ வருடிய தருணம் என் இரண்டாவது மகன் இப்பவும் சொல்வான் உனக்கு எப்படி முகத்தை வருடியது என்று எல்லா புகழும் முருகனுக்கே...
அது தெரிந்து செய்ய வில்லை உயிர் இழந்தவர் குடும்ப மற்றும் சுற்றி உள்ளவர்களுக்கு கோபம் இருக்கும் இருந்தாலும் இதுவரை அவர் தான் அதை பராமரித்து வந்தார் அப்ப எதுவும் செய்யாது தெய்வானை....😮 தீடிரென இப்படி செய்தது ஏதோ நேரம் சரியில்லை அது அவங்களுக்கா இல்லை தெய்வானைக்கா என இறைவனுக்கு தான் தெரியும் வாயில்லா ஜீவன்களுக்கு நம் ஒவ்வொருவரு செய்கையும் நன்றாக புரியும் ஏதோ புகைப்படம் எடுத்த நபர் செய்த தவறான செயலால் கோபமடைந்த தெய்வானை செய்வதறியாது செய்து விட்டது 😢
@Racingpigeon-ef2nl2 күн бұрын
என்னதான் பாசமா பார்த்துக் கொண்டாலும் விலங்கு ஒரு நாள் அதன் வேலையை காட்டும் விலங்கு எப்போதும் விலங்கு தான் அது காட்டில் இருப்பதே மிகச்சிறந்தது
@indrajith53062 күн бұрын
யானையை பத்தி போசியது போதும் இறந்துபோனவன் குடும்பதிற்க்கு இன்றைய தேதிவரை உள்ள உண்டியல் காணிக்கையை அறநிலையத்துறை கொடுக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்குமா
@HARHARAMAHADEVКүн бұрын
modi koduparu
@ManiRathna-o2l2 күн бұрын
அப்பா செந்தூர் ஆண்டவா ஏன் இந்த சோதனை நீ காப்பாற்றி இருக்கலாம்
@kumarramasamy19572 күн бұрын
யார் என்ன சொன்னாலும் குணம் அப்படி தான் இருக்கும்.
@rajenthiramnitharshan9973Күн бұрын
யானையில் எந்தவித பிழையும் இல்லை அது ஒரு ஜந்தறிவு கொண்ட விலங்கு அது தன் இயல்பான குணத்தை காட்டி விட்டது இதுவே உண்மை
@இயேசுவேதேவன்Күн бұрын
❤❤🐘🐘 இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனே கோபத்தில் தன் சகோதரன் இரத்தத்தை சிந்தி விடுகிறான்.. வன விலங்கான யானை என்ன செய்யும்..பாகனைத் தவிர மற்ற மனிதர்கள் அருகில் சென்றது தவறு..அறிவில்லாத மனிதனால் நிகழ்ந்தது பெரிய தவறு 😢😢❤❤
@TNBROChandran18Күн бұрын
🤳 எடுத்ததால் வந்த விளைவுதான் இது தன்னைபோல் இன்னொரு 🐘 இருப்பதுபோல் நினைத்து தான் அது தாக்கியிருக்கும் அதற்கு ஐந்து அறிவுதான். பாகனை தேடும் அந்த தங்கத்தை அடித்து துன்புறுத்த வேண்டாம்
@chandru2kc2 күн бұрын
6.8.24 அன்று நான் திருசந்தூர் சென்றேன். அப்போது தான் இந்த யானை பாகனை கண்டேன். ஓம் சாந்தி
@Mohan1996-b2l3 күн бұрын
ரொம்ப கவலையா தான் யிருக்கு 😔😔😔
@spyder95662 күн бұрын
அது எதுக்கு அழுதுனே தெரியாம நீங்களா என்னடா கதை எழுதுறீங்க...
@thenmozhli72712 күн бұрын
யானை, நாய், கிளி, பூனை, லவ் பேர்ட்ஸ், மாடு,குதிரை என்று வளர்த்தவர்களுக்கு தான் தெரியும். யாரும் கதை கட்டவில்லை. உங்களுக்கு அனிமல்ஸ் அன்பு தெரியவில்லை என்று சொல்லுங்கள். இது கூட உங்களுக்கு தெரியவில்லை.
@SarnAnuS-qu4tcКүн бұрын
Rompa nalla anna polla 😢😢😢evolo nalla pathuguranga
@ranjanimaniraj27773 күн бұрын
Yennaikku intha udhaya suriyan vanthucho oru kovil yannaiyum nalla illa year one's yella Kovil yannaiyum mettupalayam mughamku varum anga 48 days jollya irukkum appa yanaikku namma kattukula friends yellam pakka vanthu irukkomnu oru feeling la irukkum yennaiku atha niruthunagalo annaiku arambichuchu kovil yannaingalukku ketta kalam please ungalukku manasatchinu yethavathu konjam iruntha intha mughamai yearly one's panna sollunga puniyama pogum intha yannaigala konjam mind freeya vala vidunga
@sspriya92093 күн бұрын
That is Jayalalitha mam kondu vantha plan , so atha dmk panna matanga
@abarnaappu10363 күн бұрын
Nanum innakku ithanga sonna
@nijam-19Күн бұрын
எல்லாரும் இயற்கை தான் வழி நடத்தும். கடவுள் என்னது நம்பிக்கை தான். எல்லாம் விதி படி தான் நடக்கும்
@KavithaA-js4lp3 күн бұрын
Please please considering the incidents elephant attack in temples, govt please take action that elephants should not be kept in temples and they should be left in forests . Same incident happened in Samayapuram temple few years back.
@TheSuriyan118 сағат бұрын
கடைசி வரை செத்தவன் குடும்பம் அழுறத பத்தி பேசவே மாட்டீங்க.....
@karthikkaruna52152 күн бұрын
பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு அறநிலையத்துறை சார்பில் ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
All because of sisupal, Deivayanai reacted like this and unfortunately her mahout also died in that mess accidentally
@autodidact30702 күн бұрын
Right
@Kirankumar-h9e2 күн бұрын
God pls protect that elephant
@premmaha6083 күн бұрын
பயத்தில் தள்ளி விட்டது பகணெய் பாக்கல யாரு எண்டு
@srikanthlawrence872 күн бұрын
விலங்குகளுக்கு எதுவும் தெரியாது. என்னதான் யானைக்கு பயிற்சி கொடுத்தாலும், அதற்கும் குணங்கள் அவ்வப்போது மாறுபடும். நம் வளர்க்கும் செல்லப்பிராணியாகவே இருந்தாலும் அதன் பலம் அறிந்து, ஒவ்வொரு முறையும் கவனமாக அதனை அணுக வேண்டும்
மனிதர்கள் பண்ணும் தவறுக்கு அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்! எத்தனை விதிகள் இருந்தாலும் நாம் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பு! திருச்செந்தூர் சென்ற போது தெய்வனைக்கு நாங்கள் பழங்கள் குடுத்த ஞாபகம். ஆட்டம் போட்டு கொண்டே இருபால்! செய்தியை படிக்கும் போது மனம் வருந்துகிறது! 🛑
pavam vilangugalai ipadi paada paduthureenga... kadavul pera solli enda mirugangalai imsai panreenga..Coimbatore is for elephants and wild animals.. not for humans...