முதல் முதல் ஒரு வைத்தியர் & பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியும் சொந்த தளத்தில் அறிவு சார்ந்த உரையாடல் மிகவும் சிறப்பு🙏💯
@Bobby-fi3cpКүн бұрын
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
@selvaaselvanantham49763 күн бұрын
எல்லாவற்ருக்கும் வாழ்த்துக்கள் Dr எவன் எதிர்த்தாலும் உங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிறது.🇬🇧
@JnNisha2004parthiNisha2 күн бұрын
மிகவும் தரமான ஆணித்தரமான விளக்கம் இதுவரை எவரும் சொல்லாத பல விடயங்களை கூறியுள்ளீர்கள். இது மக்களுக்கு நிச்சயம் நன்மையானதே❤❤❤👍👍🥰🥰
@sugi.a57263 күн бұрын
வணக்கம் DR. And kowshi தரமான சம்பவம்..
@pamathymaheswaran19523 күн бұрын
அருமையான விளக்கம்.உங்கள் மக்கள் பணி மென்மேலும் வளர வாழ்துகள.❤
@tamilphodijan3 күн бұрын
நல்ல விளக்கம்... சூப்பர் டொக்டர்...மென்மேலும் எதிர்பார்க்குறோம்...உங்கள் கேள்வி பதில்களை...
@VJCANADAVLOGS3 күн бұрын
அருமையான விளக்கம் தந்திருக்கிறீங்கள் அண்ணா. உங்களது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்🙏❤️🫂
@malcolm71873 күн бұрын
வாழ்த்துக்கள் Dr. உங்களுடைய கருத்துக்காளை வரவேட்கின்றோம்.மேலும் மக்களுக்கு தெளிவூட்டுங்கள். நன்றி 🙏🏽
@selvarajahgurukul66643 күн бұрын
பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வான அருமையான விளக்கம் கொடுத்ததற்கு வாழ்த்துகள் Dr. Mpஅர்ச்சுனா அவர்களுக்கு
@NouliNouli3 күн бұрын
வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மிகவும் ஆழமான ஆர்க்க பூர்வமான கருத்துக்கள் உங்கள் முயற்சி பயணம் அனைத்தும் தொடரட்டும் நீங்கள் இப்போது ஒரு நீண்ட பயணம் தொடங்கி உள்ளீர்கள் நீங்கள் பயனிக்கும் பாதையில் கல்லும் முள்ளும் கறடும் முறடும் நிறைந்து இருக்கும் அனைத்தையும் பார்த்து கடந்து செல்ல வேண்டும் பலர் தூற்றுவார்கள்! தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றடடும் உங்கள் முயற்சி தொடரட்டும் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் நமது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளை இனம் கண்டு அதற்கான காரணம் என்ன மக்கள் பக்கம் நின்று நல்லதொரு முடிவை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uthayakumarnadaraja7103 күн бұрын
வாழ்த்துகள் தம்பி அருச்சுனா ! மகள் கவுசல்யா ! சிறப்பு ! ஆதரவு என்றும் உண்டு ! சரியான பாதையில் தொடர்ந்து செல்லுங்கள் ! வாழ்த்துகள் இருவருக்கும் !!!
@vicknaseelanjeyathevan41612 күн бұрын
I respect you 🙏
@01thivakaran3 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் டாக்டர் சட்டத்தரணி
@easwaryketheswaran40093 күн бұрын
Dr Arushuna is a very honest and genuine person ❤❤❤❤
@Parani-uv5iu3 күн бұрын
செத்தாங்கடா யாழ் ட்யூப் டூபேர்ஸ் . . இனி பழையபடி தோட்டத்துக்கு போக்கவேண்டியதிதான் மண்வெண்டியை எடுங்கோ தம்பிகள் . வாழ்த்துக்கள் அருச்சுனா பல புனைக்கதைக்களுக்கு முற்றுப்புள்ளி அருமை . வாழ்த்துக்கள் இருவரும் உங்கள் மக்கள் சேவையை சிறப்பாக செல்ல வாழ்த்துகிறேன் . .
@ketheeswarankanageswary51262 күн бұрын
Good
@vallipurampaskaran32393 күн бұрын
மிகவும் சிறப்பு நல்ல விளக்கம் அருச்சுனா கவுசல்யா மிகவும் அருமையான கருத்து விளக்கம் வாழ்த்துக்கள்
@ParamajothyVythilingam3 күн бұрын
Super ❤❤❤❤ doctor and lawyer combination and. God bless both.
@yogendranmanickam38253 күн бұрын
Very intelligent Dr Archana,Great.
@mreasan20003 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் டாக்டர் ❤
@hittamizha58873 күн бұрын
அருமையான பதிவு அண்ணன், உண்மையாண ஒவ்வொரு தமிழனும் உங்களை மாதிப்பான் , கள்வர்கள் கல் எறிவார்கள் ஆனால் கள்வர்கள் பிடிபடும் மட்டும் தான் இவர்கள் ஆட்டம் ஆனால் வெற்றி உங்கள் கையில்
@priya-e1v3 күн бұрын
O.M.G This is what I want! Finally you could openly talk directly to us. good job.
@chanthirigajanahan29892 күн бұрын
மிகவும் தெளிவாக விளக்கிய விதம் பாராட்டுக்குரியது. தரமான உரையாடல். டாக்டர் Arjuna வுக்கும் தங்கை Gowsalya வுக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
@venthankana34712 күн бұрын
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@sristhambithurai80123 күн бұрын
Dr. உங்களுடைய கருத்துக்காளை வரவேட்கின்றோம் வாழ்த்துக்கள்.
@selvarani51063 күн бұрын
Dr.Archchuna is a genuine person.
@KarunaiMahan-w6n3 күн бұрын
ரெண்டு பேரும் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருக்கிறதே ஒரு தனி அழகு தான்
@vicknaseelanjeyathevan41612 күн бұрын
படித்தவனுக்கு அந்த கெத்..... இதற்காகத்தான் எல்லாேரையும் படியுங்காே படியுங்காே என கெஞ்சுகிறாேம்.
@Bobby-fi3cpКүн бұрын
அவ ஜங்கி போடவில்லை
@tthavendran3 күн бұрын
தம்பீ…. நேரத்தைக் கொஞ்சம் குறைத்துப் போடுங்கோ. பல பகுதிகளாகப் போட்டாலும் பரவாயில்லை. அருமையான விடயங்கள். முழுமையாக அனைவரையும் சென்றடைய வேணும்❤
@KanagaGnanaКүн бұрын
Limit the video to less than 40 minutes as very rarely anyone can continuously listen to a video of more than 40 Minutes
@Bobby-fi3cpКүн бұрын
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
@saravanapavannagalingam82752 күн бұрын
உங்களைப் போன்ற பலரும் முன்வந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று தான் ஆசை எங்களுக்கு வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடர்ந்து தாருங்கள்
@manimaran4918Күн бұрын
உங்களைப்போல போலவே இன்னும்.... 10-20 பேர்... மக்களை காக்க.. வேலை.. சேவை.... செய்ய.. வரணும்....
@kurupathankuru40563 күн бұрын
Media Marketing 🔥🔥🔥 வெறும் புத்தக பூச்சியாக இருக்கும் பலரின் மத்தியில் படிச்சத நடைமுறையில் பாவிக்கும் திறனை உங்களிடம் பலர் கற்க வேண்டிய அவசியம் இருக்கு அண்ணா 💉💉💉
@sivapoosamalarratnakumar40653 күн бұрын
Very true ❤
@RajaKopi-y9q3 күн бұрын
காலத்துக்கேற்ற மனிதன்
@selvarani51062 күн бұрын
உங்கள் செய்திகள் முதலாவது ஊடகமாக எதிர் காலத்தில் நிச்சயமாக மாறும் , எதிர் காலத்தில் மக்களையும் online இல் இணைத்து மாற்றங்களை கொண்டு வரமுடியுமா? வாழ்த்துக்கள் பல கோடி.🎉🎉🎉🎉🎉🎉🎉
@amirthiniantony74642 күн бұрын
வாழ்த்துக்கள் மக்கள் உங்களை நம்பும் படியாக இருக்கிறார்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் ஆனால் எல்லா விடயங்களிலும் அக்கறையும் அவ தானமும் அவசியம்.❤
@Bobby-fi3cpКүн бұрын
சுய வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் எப்படி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருமுடியும்
@nanthannnanthan72993 күн бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்💐💐💐 Doctor எனதுபணிவானவேண்டுகோள் 🙅🙅🙅🙇🙇🙇 என்னவென்றால் நீங்கள் இன்னும் சிலரை உங்களோடு இணைத்துபயணிக்கவேண்டும்என்பது எனது பணிவானவேண்டுகோள்🙏🙏🙏 👆இதைபார்ப்பவர்கள்👉 எத்தனைபேர் Doctor இடம்நான்கேட்பது சரி என்றுநினைக்கிறீங்க??? Please comment இல்போடுங்க அப்பதான் Doctor அதை என்னவென்றுமுடிவு எடுப்பார்🙏🙏🙏
@sivsiv9683 күн бұрын
யார் பூனைக்கு மணிகட்டுறதென்பதையுமே நீங்கதான் சொல்லுங்க😮
@ambigaimurthi76752 күн бұрын
அது சரி வராது எனது அனுபவம். எனில் தமிழன் நாய் குணம் மாறாது. Eg-mayur and company ஊசி சுயேச்சை குழு. கொஞ்ச காலம் தனித்து இயங்குவது தான் சரி. உளவாளிகள் ஊடுஉருவிவிடும்.
சிறப்பான கருத்துக்கள் இரண்டு பேரின் பணி தொடர வாழ்த்துக்கள்
@amalaariya3 күн бұрын
Very nice video.❤we know about your education.
@micheltheivendra78963 күн бұрын
Hi hi both of you we tamil people need person,s like you, Dr mp aruscuna and kausleya 🎉🎉❤❤🎉🎉
@rajiraja55153 күн бұрын
ஆளுமையே வணக்கம் .God bless you both ❤
@kirupaarul96573 күн бұрын
Best wishes both of you Dr continue your services people need your help and your care continue with God help thankyou becareful always
@jamesfernandez46642 күн бұрын
Education and life experience sharing are useful to many students and people. It's truly great..
@NirmalaDevi-g7r3g3 күн бұрын
Interesting and informative video about. You have wide knowledge and experience. Respect you doctor
@sakthimuthusamy47813 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@sivakumarsasikala55843 күн бұрын
உங்களுடைய மக்களுக்கான பணியை நல்ல முறையில் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
@reniejohnson37923 күн бұрын
Dr Arjuna Congratulation
@rl59142 күн бұрын
மக்களுக்கு நேரடியாக தகவல்கள் செல்வதற்கு அருமையான பதிவு 👏🏾👏🏾👍🙏
@dharshiniiit25072 күн бұрын
Great explanation Doctor and kowsalya.❤❤
@rl59142 күн бұрын
நேரலை FB யை விட இது பாதுகாப்பானது 🙏🙏🙏👌👏🏾
@tharmalingamsrighalingam48713 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி Dr & தங்கை கௌசலியா
@vicknaseelanjeyathevan41612 күн бұрын
I respect you 🙏
@gnani26043 күн бұрын
ஆனந்தம் ஆனந்தம் வைத்தியரே❤❤❤❤
@nasrullahmajeed40803 күн бұрын
வாழ்த்துக்கள்
@kajendran66203 күн бұрын
Super gut 👍👍👍👍
@FatimajothiJothijo-bu9es3 күн бұрын
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
@vasukithuraichelvan58962 күн бұрын
அருமை நல்ல விளக்கம். வாழ்க வளர்க ❤❤❤
@varansinna8072 күн бұрын
இப்படியான வீடியோக்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து செயற்பாடுகளுக்கும் விளக்கம் கொடுக்கவும் அர்ச்சுணா.
@theevin_thalam3 күн бұрын
எங்கட டாக்டர் கதைத்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
@AnasFancy-sl1bx3 күн бұрын
Suya vilampararam .
@US-vr3ob3 күн бұрын
உனக்கு விருப்பமில்லா விட்டால் ஏன் பார்க்கிறாய் @@AnasFancy-sl1bx
@KumananNathar3 күн бұрын
விடுப்பு புடுங்கிற சமூககத்தில் பிறத்தால் அப்பிடித்தான் இருக்கும்
@vijiv5642 күн бұрын
உண்மை
@SatheesSathees-h2h2 күн бұрын
@@theevin_thalam உண்மை
@425walmer73 күн бұрын
Although after work Both look fresh and nice, keep on going
@selvaduraipriya-yh8yg3 күн бұрын
Work ! What ! Where ?
@eishaeisha24532 күн бұрын
இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் ❤❤
@pathmawathyrajadurai11822 күн бұрын
பதிவிற்கு நன்றி.
@mohandasSelvaratnam2 күн бұрын
Excellent Explanation, Hats Off DR. Archanna & Madan Kowsalaya Attorney - of -Law God Bless You and your entire Team
@ambikaipagannadesu49263 күн бұрын
சூப்பர் super அருமையானது ❤❤❤ அம்பி சுவிஸ்
@CatherineJeffresКүн бұрын
Dr/MP Arjuna is honest person and God bless both of you ❤
@mahendrarajahheman75532 күн бұрын
அருமையான விளக்கம்.! வாழ்த்துகள்..Dr
@Kanavu-p3m2 күн бұрын
Congratulations doctor 🙏🙏🙏🙏🎉lower 🙏🙏🙏🙏🎉❤
@Thanam_Tech3 күн бұрын
❤❤❤ great 👍
@Mano-k8p2 күн бұрын
வணக்கம் டாக்டர் அர்ச்சனா சட்டத்தரணி கெசலியா இருவருக்கும் தற்போது நேரடியாக எல்லாவற்றையும் விளங்கக்கூடிய வகையில் பார்க்கக்கூடிய வகையில் உள்ளது மகிழ்ச்சி ஆறுதலாக பொறுமை கலந்து உரையாடல் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல திட்டங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டு வரவும் அப்பதான் விழிப்புணர்ச்சி வரும் உண்மை மக்களுக்கு தெளிவாக புரியும் நன்றிகள் 👍 🇨🇦
@mahinthan2 күн бұрын
சிறந்த தீர்மானம்
@parameswarysivasubramaniam6493 күн бұрын
Super gut Danke schön Dr ❤❤❤❤
@KumananNathar3 күн бұрын
அருசுனாவின் உருவத்தை பச்சை குத்தி இருப்பவர்களில் நீங்களும் ஒருவரா?
@sivamalarprathaban38293 күн бұрын
நல்ல தகவல் 🏹🌺
@thevathassivasubramaniam38643 күн бұрын
Super Super 👌 👍
@sivathilagakumaresan43613 күн бұрын
Best wishes for both of you God bless you❤
@kandiahmahendran13853 күн бұрын
நன்றி. DR. ❤️❤️🙏🙏🌷🌷 Swlss
@kanapathipillaipratheepan2 күн бұрын
❤வாழ்த்துக்கள் உங்களுடைய பணிகள் மேலும் தொடரட்டும்❤
@malarvily23272 күн бұрын
இப்படியான அறிவு உள்ளவரால தான் மக்கள் பிரதிநிதி ஆக வந்து மக்களுக்காக சேவை செய்ய முடியும். இல்லாவிட்டால் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொத்து சேர்க்க மட்டுமே முடியும்
@santhinysrikanthan40522 күн бұрын
Super Doctor Archuna sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ThushyanthanMuniyandi3 күн бұрын
Super
@kjratna6442 күн бұрын
சிறப்பானவை வாழ்த்துக்கள்❤
@kethessivam80352 күн бұрын
I’m a Real Freedom Fighter but first time my experience I see this kind of good explanation very good doctor keep going
@simronyoganathan70412 күн бұрын
மக்கள் உயிர்கள் பாதுகாக்க சுகாதர துறை நடவடிக்கைகள மாற்றங்கள் ஏற்படுத்த பாராளுமன்றத்தில் பேசுங்கSir
@MenaMenan2 күн бұрын
உங்கள் பணிகள் சிறப்பாகவே இருக்கும்.
@ThiraimaranRaja2 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@sithiravelkrishnananth57683 күн бұрын
வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
@nirmalakrishna47703 күн бұрын
Congratulations ❤❤❤❤❤
@thiviyarajasingam40973 күн бұрын
Archchuna and Gowsalya நீங்கள் கதைப்பது எங்களின் uni ஞாபகம் வருது. எவ்வளவு தான் Doctors என்றாலும் பாவம் கதைக்க பயம் , சிலர் கதைதால் அவருக்கு பிரச்சனை குடுப்பார்கள். Even medical students they can't talk against them. பயந்து பயந்து வாழ பழகி விட்டார்கள். தமக்கு தலை ஆட்டு பவர்கள் தான் big post இல் இருக்க முடியும்.
@mowkumamowkuma7233 күн бұрын
Super ❤❤❤❤❤
@sothimalarnadarajah51632 күн бұрын
அருமையான கருத்துக்கள் தொடரஇருவருக்கும் வாழ்த்துக்கள்
@Sabeshkumar-cb9ld2 күн бұрын
DR ❤ MS ❤ MP ❤ SIR ❤ LAWYER MADAM ✌
@Yoga-m3b2 күн бұрын
அர்ச்சுனா + அருமை மகள் கௌசல்யா இருவரும் தொடரவும் உங்கள் பாதையில் - அருமை 👌🏽👍🏾💫💜❤️💜❤️💜✅🌞🙏
@rl59142 күн бұрын
It’s very good effort and all news will reached out to people without filtering 👌👍👏🏾👏🏾👏🏾🙏
@pavunimoorthy77862 күн бұрын
Super combo 🎉
@rajeepushparajah34612 күн бұрын
Very clear explanation congratulations both of you
@kathiraveluselvathy43732 күн бұрын
True Like Your KZbin Channel Avoid Other KZbinrs Vazhlththukkal
@navanava50752 күн бұрын
அருமையான விளக்கம்
@AksiSheron112 күн бұрын
Very good ithu thil nallathu valka valamudan
@anngunavathani82682 күн бұрын
Dr archuna always masssssss 🎉🎉
@travelexplorer-can12573 күн бұрын
👍 Transparency, and accountability.
@425walmer73 күн бұрын
But not applicable for him , for the money he received from Abroad and the fake election expenditure he submitted to the Election Commissioner 🤣🤣🤣🤣
@InduIndu-r5m2 күн бұрын
மிகவும் சிறப்பு காணொளி நன்றி.
@yogiraja31262 күн бұрын
வணக்கம் வைத்திய கலாநிதி அவர்களுக்கு உங்கள் கண்ணியமான சமூக அரசியல் சேவைக்கு மதிப்பளிக்கும் பலரில் நானும் ஒருவன் எனக்கு வயது 70 மேல் சில ஆலோசனைகளை தர விரும்புகிறேன் 1. உங்கள் இருவரின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் 2.நீங்கள் வாகனத்தில் செல்லும் முன் வாகனத்தை நன்றாக எல்லா இடங்களையும் பார்வையிட்ட பின் பயணிக்கவும் 3, பொது இடங்களில் உணவு அருந்துவது தெரியாத நபர்களிடம் உணவு வேண்டி உண்பது 4.உங்கள் பயணம் கொழும்பு என்றால் இரவு பயணம் வேண்டாம் 5.(இது உங்களுக்கு மிக முக்கியம் ) உங்களை சுற்றி மிக வலிமையான எதிரிகள் இருப்பதை உணர வேண்டும் 6 தென்பகுதி அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தவேண்டும் ராஜதந்திரமாக காய்களை நகர்த்த வேண்டும் . இவை அனைத்தும் உங்கள் நலனுக்காக எழுதியிருக்கிறேன் அசட்டை பண்ண வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
@sivayogann77973 күн бұрын
அண்ணா அருமையான விளக்கம் தரவுகளும் பாராட்டத்தக்கது ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]