பாகம் 11 இஸ்ரேலியர்களுக்கு அடைக்கலம் தந்த இஸ்லாமிய சுல்தான்? israel vs gaza part 11

  Рет қаралды 125,582

Mr Tamilan Books

Mr Tamilan Books

Күн бұрын

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...

Пікірлер: 349
@ChristopherJustin-mm2rv
@ChristopherJustin-mm2rv 10 ай бұрын
எனக்கு எந்த மதமும் பிடிக்கவில்லை, ஆனால் உமர், சலாஹுதீன் போன்ற அற்புதமான மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
@user-up4jp3do1h
@user-up4jp3do1h 10 ай бұрын
You can read how Umar (r.a) killed by a Jew when he pray. Jews miha nanri cettavarhal.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi 10 ай бұрын
உண்மைதான்
@Avastidas
@Avastidas 4 ай бұрын
But unfortunately Western toxic propaganda machine spread wrong about muslims as they spread religion by sword. But Popes spreaded Christianity by swords. Crusaders killed too Eastern Orthodox Christians.
@Muslimnanban-gw6sd
@Muslimnanban-gw6sd 2 ай бұрын
சால்லாஹுதீன் உமர் முஹம்மது நபி போன்ற வர்கள் இப்படி இருக்க காரணம் இஸ்லாம் என்ற ஒரு அழகிய மார்க்கம் ❤❤❤ஏற்றுக்கொள்ள மனம் இருப்பவர்கள் like pannunga உங்கள் பெருந்தன்மையை பார்ப்போம்
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 10 ай бұрын
உங்களைப்போன்று ஒரு வரலாற்று ஆசிரியர் கிடைத்தால் ஒவ்வொரு மாணவர்களும் வகுப்பை ரசித்து படிப்பார்கள் 🫶🫶🫶👏👏👏👏👏👏👏
@mohammedbilal1660
@mohammedbilal1660 10 ай бұрын
இந்த உலகில் எந்த ஒரு சமூகம் இந்த சிலுவை யுத்தத் தலையும் மங்கோலிய படையெடுப்பை சந்தித்து இருந்தால் அந்த சமூக காணாமல் போயிருக்கும் ஆனால் இஸ்லாம் இதனை தனது குணத்தால் வென்றது பிறர் நலம் நாடுவது இஸ்லாம் ❤❤❤
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
வரலாற்று ஆசிரியர்கள் கூறினார்கள் இஸ்லாமிய சமூகம் அல்லாமல் வேறு சமூகத்துக்கு இந்த போர் நடத்தப்பட்டிருந்தால் அந்த இனமே உலகத்தில் இருந்திருக்காது என்று
@abdulramlan408
@abdulramlan408 10 ай бұрын
Unmaithan.
@user-eo9wl9js6l
@user-eo9wl9js6l 10 ай бұрын
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@ramyapriya3227
@ramyapriya3227 9 ай бұрын
😅
@mohamedABU13
@mohamedABU13 10 ай бұрын
நான் ஒரு முஸ்லிம் ப்ரோ உங்க வாய்ஸில் நபிகள் நாயகம் முழு வரலாறு பற்ற பேசனும் என்று எனக்கு விருப்பம்
@sskddy5445
@sskddy5445 10 ай бұрын
அந்த இழவை எதற்கு பேசணும். நாங்கள் கேட்கணும்
@liveheart_drive
@liveheart_drive 10 ай бұрын
​@@sskddy5445Arivuketta sangi
@liveheart_drive
@liveheart_drive 10 ай бұрын
Avaru avaru request panraru neeyarru naduvula chumma anna thambiyaa palakiravangala pirikirathukunee varathuuu
@sskddy5445
@sskddy5445 10 ай бұрын
@@liveheart_drive அந்த இழவு தெரியாம தான் அவன் முஸ்லீமாக இருக்கானா? சரி. ஆயிஷா பற்றி வேண்டுமானால் பேசலாம். 6 வயசு நண்பன் குழந்தையை எப்படி முகம்மது நபி திருமணம் செய்தான். 8 வயசில் எப்படி பாலியல் உறவு கொண்டான் என்பது பற்றிப் பேசவேண்டும்
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 10 ай бұрын
​@@sskddy5445முகமது நபி அவர்களை பற்றி முழுவதும் அறிந்து நீங்கள் நேர்வழி பெற இறைவனை வேண்டுகிறேன்
@user-fj9bt1sy4i
@user-fj9bt1sy4i 10 ай бұрын
உண்மையாகவே என் ஆர்வம் குறையாமல் கேட்கிறேன் ஒவ்வொரு வரலாறையும் வாழ்த்துக்கள் சகோ ❤️❤️❤️
@gopalakrishnana1317
@gopalakrishnana1317 10 ай бұрын
உண்மையில் உங்கள் visual and voice உடன் கேட்கும் பொழுது அந்த கால கட்டத்திற்கே எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி நண்பரே...🎉🎉🎉
@pandi946
@pandi946 10 ай бұрын
சிறுவயதில் அம்மாகிட்ட கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா இருந்தேனோ அதே போல் உங்ககிட்ட கேட்க ஆர்வமாக ஆயிட்டேன் ❤❤
@kumaraswin394
@kumaraswin394 10 ай бұрын
இவரோட voice என்ன அடிமையாக்கி ரொம்ப நாள் ஆச்சு. தூக்கம் வரலானா பாலா அண்ணா கதைதான்
@srinivasansanthosh9903
@srinivasansanthosh9903 10 ай бұрын
@@kumaraswin394 q1
@periyasamy3725
@periyasamy3725 10 ай бұрын
@periyasamy3725
@periyasamy3725 10 ай бұрын
​@@kumaraswin394
@periyasamy3725
@periyasamy3725 10 ай бұрын
​@kumaraswin394
@kkabeer016
@kkabeer016 10 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை.. நிறைய வரலாறுகளை தெரிந்து கொண்டேன்.... 10 எபிசோடுகளையும் டவுன்லோடு செய்து வைத்துவிட்டேன்.. 11 மட்டுமே செய்ய வேண்டி உள்ளது...லவ் heart ❤❤❤❤❤ Waiting for 12th
@surendart3133
@surendart3133 10 ай бұрын
சுல்தான் சலாவுதீன் புகழ் பல்லாண்டு வாழும்
@RizadRiza
@RizadRiza 10 ай бұрын
இஸ்லாத்தின் வெற்றி வீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி
@abuimthiyaz5788
@abuimthiyaz5788 10 ай бұрын
❤❤❤❤
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
​​@@RizadRizabro neenga muslim thane ...oru doubt ..ayyubi apdina enna bro?..name ahh illa athu oru pattama? ..
@arfaizal1034
@arfaizal1034 10 ай бұрын
​@@user-to1lz5gj2dப்ரோ அது வெறும் பெயர் மட்டும் பட்டம் அல்ல பொதுவாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கூறுவார்கள்
@RizadRiza
@RizadRiza 10 ай бұрын
@@user-to1lz5gj2d ayyubi enbathu Thanthain Peyer or avarathu peyar Ex.Rizad Ahmed
@RamSuryadotx
@RamSuryadotx 5 ай бұрын
அருமை நண்பரே, மிக அருமையாகச் சொன்னீர்கள்,உமர், சலாஹுதீன் போன்ற அற்புதமான மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 10 ай бұрын
நான் வரலாறு கற்றுத்தேர்ந்த ஒருவன் என்ற வகையில் வரலாறும் தாய்மொழியும் துறை போகக் கற்றவர்கள் ஒருபோதும் தமது நடுவுநிலை த் தன்மை யிலிருந்து விடுபடுவதே இல்லை. என்ற உண்மையைபல் துறை மேதையாகிய உங்களிடம் இருந்து அச்சொட்டாக விளங்கிக்கொண்டேன். . புது யுகத்தின் புருஷராக திகழ்கிறீர்.இவை வரலாறு அல்ல அப்பட்டமான மனித குலத்தின் வடுக்கள்.. இவ்வடுக்கள்தான் சமகாலத்திலும் தொடர்ந்தவண்ணமாக உள்ளன. . மிக்க நன்றி ஐயா.
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 10 ай бұрын
யூதர்களின் இனப்பற்று வியக்கவைக்கிறது. எவ்வளோ அடிச்சாலும் தாங்குவோம்லலலலல..... என்பதைப்போல் எத்தனைபோர் வந்தாலும் என் இனத்தை மீட்டெடுப்பேன் என்பதில் குறியாக உள்ளனர். ஆனால் அதற்காக அரேபியர்களை பயன்படுத்திக்கொண்டு துரோகம் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை.
@ameerali1967
@ameerali1967 10 ай бұрын
They have Autom Bombs
@ISHF91
@ISHF91 10 ай бұрын
அதற்கு பெயர் இனப்பற்று இல்லை இனவெறி
@sivasaravanan4498
@sivasaravanan4498 10 ай бұрын
கதையின் அல்ல வரலாற்றின் போக்கில் நம் எண்ணங்களை மிகசரியாக அழைத்துச்செல்லும் பாங்கு மிகமிக அருமை.வாழ்த்துக்கள். நண்பரே.
@user-qi3wk6oz3f
@user-qi3wk6oz3f 10 ай бұрын
அருமையான வரலாற்று பதிவு. ஏதோ காலக்கடிகாரத்தில் பயணிப்பது போன்ற உணர்வு. இதே போல சேரசோழ பாண்டியர்கள் பகை கொண்டு போரிட்டே வாழ்ந்தனர். இத்தனைக்கும. ஒருதாய் பிள்ளைகள் தான். பங்காளிகளாக மாறியபின் போர் போர்...இவர்களையும் இதே போல உங்களின் குரலீல் பதிவிட வேண்னுகிறேன்
@VCKmudhalvan
@VCKmudhalvan 10 ай бұрын
மிக.... சிறப்பு இந்த வரலாற்று காட்சிகள் நேரில் காண்பது போல் உள்ளது... வாழ்த்துக்களுடன் நன்றி
@sivaraj-wk3lb
@sivaraj-wk3lb 10 ай бұрын
சலாவுதீன் ஒரு கர்ம வீரர் காமராஜர் ஆவார்
@ah37700
@ah37700 10 ай бұрын
எல்லோரும் விரட்டி விரட்டி அடிக்க காரணம் அவர்கள் அந்த அவ்வளவு மோசமான மக்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
அடுத்த ஜிங்கிஸ் கான் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க
@yasararafath5404
@yasararafath5404 5 ай бұрын
Bigbang bohan potrukaru bro
@User1278-3
@User1278-3 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.. தாங்கள் நடு நிலையை பேணி உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறீர்கள்...
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 10 ай бұрын
இது போல் நாம் தமிழர்கள் இனா பற்று கொள்ள வேண்டும் இலை எண்னில் தமிழ் மொழி ஆழியம் இனாப்பற்று மொழி பற்று வேண்டும் நாம் தமிழர் 💪
@techtok8121
@techtok8121 10 ай бұрын
We want Kingdom of Heaven movie explanation with some history facts Luv from sri lanka🇱🇰♥️
@yashwanthkumar4043
@yashwanthkumar4043 10 ай бұрын
He forgot to explain about the great leper king
@crazywolf9134
@crazywolf9134 10 ай бұрын
​@@yashwanthkumar4043 💯
@riymoh
@riymoh 10 ай бұрын
எவ்வளவு பெரிய ராஜா சாலடின். தங்க இதயம் கொண்ட மனிதன்
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
Salahuddin very great person and intelligent person I like Salahuddin
@abah3033
@abah3033 10 ай бұрын
இறைவனின் விருப்பத்துகறியவர்களாக இருந்தவர்கள்தான், இறைவனின் சபாத்துக்குறியவர்களும் ஆனார்கள் என்னது ஆனார்கள் என்பதை சொல்லாம விட்டுடீங்க.
@blackghost8135
@blackghost8135 10 ай бұрын
நம்ம ஊர்ல இந்த ஐயர் மாமக்கள் மாதிரி இந்த யூதர்கள்
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
😂😂😂எப்படி ப்ரோ இப்படி😅
@sul1980
@sul1980 10 ай бұрын
அவர்களின் தலைமுறை தான் இந்த ஆரியர்கள் “ ஐயர்”
@blackghost8135
@blackghost8135 10 ай бұрын
இப்போ பாருங்க நண்பா 🤣யூதர் 😜ஐயர் ""எப்டி 😜😜
@niththikuttiysnacks1296
@niththikuttiysnacks1296 10 ай бұрын
வேற லெவல் தல இவ்வளவு அருமையா சொல்றது குரல் வளம் என்ன இறைவன் கொடுத்த வரும்
@antonrajan9432
@antonrajan9432 10 ай бұрын
சிவப்பு அணுக்கள் வெள்ளை அணுக்கள் மட்டுமில்லாமல் ஜெருசலேம் அணுக்களும் யூதர்கள் கிட்ட இருந்தது.What a beautiful words Mr.tamilan❤❤
@kungfupanda910
@kungfupanda910 10 ай бұрын
Anna i m from Malaysia enakku books padikka neram illai anal velai seithu kondu unggal video kettu kondirukken ithu enakku migavum pidichirukku and unggalludaiya voice ku na adimai ❤
@mohamedsalaudeen3069
@mohamedsalaudeen3069 10 ай бұрын
I proud to say my name is Mohamed salaudeen😎
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
Intha history kettadula irunthu Salahuddin name rompa pidikum
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
சுயபோக வாழ்க்கைக்கு மன்னர்கள் ஆசைப்பட்டபோது வீழ்ச்சியை சந்தித்தார்கள்
@msrinivasan6779
@msrinivasan6779 10 ай бұрын
சிறப்பான வரலாறை தந்த உங்களுக்கு நன்றி
@iflaal_
@iflaal_ 10 ай бұрын
Watching from Kuwait,🖤🇰🇼
@UnknownUser-bl7uh
@UnknownUser-bl7uh 10 ай бұрын
Salahudin ✨ man of pride
@anandhanraja4830
@anandhanraja4830 10 ай бұрын
Super story next episode waiting
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi 10 ай бұрын
யூதர்களின் மன வலிமையை பாராட்டிய வேண்டும்
@debosatheesh3190
@debosatheesh3190 10 ай бұрын
Waiting for next episode ❤
@YTanswer
@YTanswer 10 ай бұрын
இப்போ இந்த கிறித்தவ நாடுகள் தானா மனித உரிமை எல்லாம் பேசுராங்க😐
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
Your explanation super 👌👌👌👌 Anna great job...... I am waiting for next episode 👍👍👍👍👍👍👍👍👍
@PriyaKhandekar
@PriyaKhandekar 9 ай бұрын
Super super...ottoman empire is the empire which lasts for longest period in the whole world. Avangala world war 1 apo plan panni kavuthinadhu France..Britain and Russia
@hafilbaba7762
@hafilbaba7762 10 ай бұрын
பாலஸ்தீன பகுதியில் நடந்தபோரில் உலகமெங்கும் யூதர்கள் நாடோடிகளாக சென்றனர்,அதில் ஒரு குழு கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக வரலாறு கூறுகிறது, அவர்கள் தான் இப்போதுல்ல ஆரிய பிராமணர்கள், வரலாற்றில் இந்தியாவில் அனைத்து மொழிக்கும் மாநிலம் உண்டு ,இடம் உண்டு, சமஸ்கிருதற்கு இல்லை சமஸ்கிருத மொழி கல்வெட்டு ஈரான் தேசத்தில் கண்டெடுக்கபட்டுள்ளது, மேலும் யூதர்களின் குணமும் பிராமணர்களின் குணமும் ஒன்று இருவருமே தம்மை விட அனைவரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு „ தன் மதத்தை மற்றவர்களிடம் எத்தி வைக்க மாட்டார்கள்,
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
அதற்கான ஆதாரத்தை பதிவிடவும்
@hafilbaba7762
@hafilbaba7762 10 ай бұрын
@@subashbose1011 Google லில் ஆரியர்கள் என்று தேடுங்கள் கிடைக்கும்
@farajee951
@farajee951 10 ай бұрын
​@@subashbose1011டேய் இன்னுமாடா ஆதாரம் தேடுற படம் முடிஞ்சி ஓரமா ஒதுங்கு பீராமணக்கூதிங்க யூதர்களின் வம்சமே😂
@AbdulDasthagir
@AbdulDasthagir 10 ай бұрын
Like that same can u explain about, Indian Holidays. Onam, durga pooja, good Friday, Moharram, these Holidays we have only minimum knowledge. Can you explore about why these Festivals consider as Holidays and Story behind the these festivals, how it comes under National Holidays....
@sivaperuman7978
@sivaperuman7978 Ай бұрын
Aaha super Explanation Weldon you are
@jenifer2284
@jenifer2284 10 ай бұрын
Well done 👍👍 bro and thank you ❤️ 🙏🙏 vera level Hard work
@Guess_who-b9l
@Guess_who-b9l 10 ай бұрын
I know educated south indian always stand with Truth ❤ muslim is better than Christians😢 please understand Tamils❤
@humanityguy7264
@humanityguy7264 10 ай бұрын
no bro, it didn't based on religion...it is based on individual bro.
@thomasroosvel1106
@thomasroosvel1106 10 ай бұрын
Christian enga irundhu vandhu adichanganu map ah pathingana christian endha alavukku hethu nu teriyum....
@Avastidas
@Avastidas 4 ай бұрын
​​@@humanityguy7264But Christan popes did more Cruelties than Muslims . But they spread lies that Islam spreaded by sword.
@vijayanand6087
@vijayanand6087 10 ай бұрын
All episodes are interesting
@kartikkatik4444
@kartikkatik4444 10 ай бұрын
❤ really appreciate your effort brother🙏🏻
@sivakami532
@sivakami532 10 ай бұрын
Story explanation was very well 👌👌👍
@subhassini10
@subhassini10 10 ай бұрын
Seriously you are amazing 👏 It's so helpful for us to listen this great story 🎉 Keep rocking 😎
@hakkeemjjhakkeemjj2569
@hakkeemjjhakkeemjj2569 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@SpiritualSway
@SpiritualSway 10 ай бұрын
Vera level broo Keep going❤
@ramsiqueen4150
@ramsiqueen4150 4 ай бұрын
ஸலாவுதீன் உடைய தனி video போடுங்க please bro
@ganesanganesh2581
@ganesanganesh2581 10 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@davidMilan36
@davidMilan36 10 ай бұрын
We stand with Palestine 🇵🇸
@ourchannel1432
@ourchannel1432 10 ай бұрын
I m waiting ❤️😊
@v.mohankumar8634
@v.mohankumar8634 10 ай бұрын
Turkey தலைநகரம் அங்காரா, இஸ்தான்புல் இலை 20:42
@yashwanthkumar4043
@yashwanthkumar4043 10 ай бұрын
You need to add leper king's history too! He defended the great king Salahuddin and they both had mutual respect!
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 10 ай бұрын
குரானையோ பைபிளையோ பகவத்கீதையையோ நான் படிக்கமாட்டேன்.இப்புனித நூல்களை கடைபிடிக்கும் நபரைக்கொண்டே அறிந்துகொள்ளலாம் இது புனித நூலா?இல்லையா?என்பதை.
@imranameenudeenimranameenu2794
@imranameenudeenimranameenu2794 10 ай бұрын
உன் நடவடிக்கை உன் தாயே வைத்து அரிந்து கொல்லவா.
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 10 ай бұрын
Manithan seiyum thavarukku iraivedathai thavaraga ninaikkadeergal.. Ellarum thavaranavargal kidaiyadu. Nallavagal silar undu. Avargal irai vedathil ullapadi unmaiyaga nallavargalaga unmaiyalargalaga nadappavargal.kuraivana ennikkaiyil daan nallavargal.
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 10 ай бұрын
நான் தவறாக நினைக்கவில்லை.நல்லவர்களைக் கொண்டு புனிதநூலின் புனிதத்தை அறியலாம்.
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 10 ай бұрын
@@user-pc6ld2tn3k good understanding sir
@kajaali-fq5xt
@kajaali-fq5xt 10 ай бұрын
சவுதி கத்தார் குவைத் இன்னும் பல நாடுகள் முஸ்லிம்கள் ஓர் இறைவனை உருவமற்ற இறைவனை வணங்குகிறார்கள் அவர்களுக்கு இறைவன் அருள் செல்வ செழிப்பாக வாழ்கிறார்கள்
@abah3033
@abah3033 10 ай бұрын
அவர்களுக்கு தான் செம்மையா அடி விழப்போகுது ,அடி குடுக்கபோவது -- மஹதி( அலை)
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 10 ай бұрын
@@abah3033 Saudi Arabian perukku islamaga vazhbavargal. Nabiyin vazhi nadakkavillai.
@tkkaruppannantkkaruppannan5326
@tkkaruppannantkkaruppannan5326 10 ай бұрын
அருமை அருமை வரலாறு தொடரட்டும் 🙏
@mohamedameen9121
@mohamedameen9121 10 ай бұрын
Kingdom of heaven பேசுங்கள்
@shahulhameed351
@shahulhameed351 10 ай бұрын
Thanks dear 🎉🎉🎉
@funnypets8664
@funnypets8664 10 ай бұрын
தமிழர் வரலாறு பற்றி வீடியோ போடுங்க
@kartikkatik4444
@kartikkatik4444 10 ай бұрын
kingdom of heaven explain panunge brother
@srinivasan5948
@srinivasan5948 10 ай бұрын
உங்களுடைய காணொலி க்காககாத்திருக்கிறேன்
@sathishmani2666
@sathishmani2666 10 ай бұрын
Super 👌
@RizadRiza
@RizadRiza 10 ай бұрын
Naan mr tamizhan channela ethanayo thadave kingdom of heaven podunga endu sollitten
@Pradeep_2001
@Pradeep_2001 10 ай бұрын
Salahudeen escaped from matrix❤
@SirajKing-q7e
@SirajKing-q7e Ай бұрын
❤❤❤
@syedabd143
@syedabd143 10 ай бұрын
bro hindi la salavudeen series iruku bro adha tamil dubb panna pls im waiting
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 2 ай бұрын
"Kingdom of heven " this movie about salaudin ❤️
@anuniverse
@anuniverse 10 ай бұрын
Your voice is very good to explain these histories ❤
@user-dz3cu5nu5u
@user-dz3cu5nu5u 10 ай бұрын
Pls Talk about Ottomon Empire Ertugrul Ghazi ❤
@mohomadmadil6901
@mohomadmadil6901 10 ай бұрын
Review Kingdom of heaven movie
@seabird5191
@seabird5191 10 ай бұрын
Leper King and ayubi review in Thani vedio bro
@senthilkumar-wl4sn
@senthilkumar-wl4sn 10 ай бұрын
உங்க வாய்ஸ்ல இந்த கதையை கேக்குறதுக்கு சூப்பரா இருக்கு ஒரு படம் பார்க்க ஃபீலிங்👏👏👏👏👍👍👍👍👌👌👌👌
@fazmilariza9713
@fazmilariza9713 10 ай бұрын
Chinna vayasula robinhood parkum pothu intha siluvai poralikala kattuvanga appo puriyala ippo anda dress parththappo theliva puriyuthu ❤
@saravanananthiyur1156
@saravanananthiyur1156 10 ай бұрын
Listen editor Shaking of image is irritating for my eyes. Plz stop rotate the image ..editor. Cant concentrate on the story. Disturbing so much Nan kannai moodikonduthan ketten. Images are good. Dont give any moving effects.
@elumalairohith5533
@elumalairohith5533 10 ай бұрын
Saudi Arabia history பத்தி கொஞ்சம் post போடுங்க
@farzathali
@farzathali 10 ай бұрын
Puththi koorma irukkum but veeram irukkathu 16:56
@hermuzsheno1669
@hermuzsheno1669 10 ай бұрын
Bro neenga world record panalaam....indha historya full lengthla pesna oru 2,3,4 days aaguma apadi neenga continue ah try pani paatha guiness record kedaikum . Because ithukaaga wait panravanga adhigam example na neenga full video potta 3 dayas irundhaalum continues ah paapen 💯
@padmanabhanachu8344
@padmanabhanachu8344 10 ай бұрын
Anna how to animate the photos like you edited in this video anna
@mariaponniah390
@mariaponniah390 10 ай бұрын
இவர்கள் தங்கள் மொழியை மறந்து போனதால்தான் இன்று நாங்கள் கடவுளின் பெயரைத் தெரியாமல் போய்விட்டோம்.
@ganishahulhameed1219
@ganishahulhameed1219 10 ай бұрын
சகோதரர் பாலா தமிழர்களின் கலை பொக்கிஷம்
@mohammedazzam7634
@mohammedazzam7634 10 ай бұрын
kingdom heaven is a must watch movie about salahadin
@mari-el3gl
@mari-el3gl 10 ай бұрын
Ivarukku kadavul asivatham ketachurukku Enakku thulukan mela oru mariyatha vanthuruchu pa
@sajithartgallery8354
@sajithartgallery8354 10 ай бұрын
Magnificent century series pathi sollunga bro
@johnpremnath6607
@johnpremnath6607 10 ай бұрын
Boss.. your voice and way you explained is good... But history is very important 😔
@RameshRamesh-pg2we
@RameshRamesh-pg2we 10 ай бұрын
அருமையான மக்கள் ❤
@nescafeoriginal8027
@nescafeoriginal8027 10 ай бұрын
please make a video about the life history of khaleed ibn waleed
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 10 ай бұрын
Eppaty irukkanga bro from Srilanka❤
@marakkama_surprice_pennirunga
@marakkama_surprice_pennirunga 2 ай бұрын
Bro neenga anaithu nabigalin history pesunga
@billusiva7321
@billusiva7321 10 ай бұрын
Bala anna lava kusha story today illa ya na
@jawahar874
@jawahar874 10 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@spidey1440
@spidey1440 10 ай бұрын
Kingdom of heaven movie podunga bro
@beybladespiritlegends1485
@beybladespiritlegends1485 10 ай бұрын
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@Depresseddocp
@Depresseddocp 10 ай бұрын
Bro indha series mudinjalum Jews pathi neraya post pannunga
@Rosesroses129
@Rosesroses129 10 ай бұрын
Yuthargal iraivanin kopathuku aalanavargal poi pesuvathu and vakkuruthi meeruvathu . Ottu motha yuthargalin iyalbu ...ithanal avargalal easy ah munneri vida mudiyum .....
@Shanmgam-m1m
@Shanmgam-m1m 10 ай бұрын
அண்ணா வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்லோவா போகுது
@mdrafiqbe
@mdrafiqbe 10 ай бұрын
Its not cinema stroy brother history of pain and violence. Learning history need patience
@jenijeni9040
@jenijeni9040 10 ай бұрын
🙏🙏🙏❤️
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 46 МЛН
Hindi Movies in Mr Tamilan Voice Over in tamil
48:04
Mr Tamilan Indian Movies
Рет қаралды 162 М.
ஊர் திருவிழா Paavangal | Parithabangal
13:39
Parithabangal
Рет қаралды 2,9 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН