பாகம் 13 ஒரு நாட்டையே உருவாக்க இஸ்ரேலியர்கள் பயன்படுத்திய ஆயுதம் - பேங்க்?இது israel vs palestine

  Рет қаралды 117,056

Mr Tamilan Books

Mr Tamilan Books

Күн бұрын

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 13 ஒரு நாட்டையே உருவாக்க இஸ்ரேலியர்கள் பயன்படுத்திய ஆயுதம் - பேங்க்? இது israel vs palestine, gaza PART 13

Пікірлер: 275
@vpstudios5917
@vpstudios5917 10 ай бұрын
என் 23 வருட ஏட்டுக் கல்வி தராத படிப்பினையை உங்கள் 23 நிமிட வலையொளி கல்வி தந்து விட்டது... நன்றி...
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 10 ай бұрын
நம்முடைய பள்ளி, கல்லூரிகளில் நம்முடைய தேசத்தின் வரலாறு தான் கற்றுக்கொடுக்கப்படும். மற்ற இனதின் வரலாறுகளை நீங்கள் தான் புத்தகங்களில் இருந்து படிக்கவேண்டும். உங்களுடைய 23 வருட கல்வி பிற வரலாறுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
Mr.தமிழன் அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@vpstudios5917
@vpstudios5917 10 ай бұрын
@@ChristianLiteratureMedia தேசத்தின் வரலாறு தவிர்த்து பணம் என்ற அடிப்படை தேவையை வைத்து நமக்கான நோக்கத்தை எப்படி அடைவது என்ற பதத்தை நம் ஏட்டுக் கல்வி தருவதில்லையே! தம் மதிநுட்பத்தால் பணம் உருவாக்கி அதன் மூலம் வல்லரசுகளை வளைத்து இன்று தனக்கான தேசத்தை உருவாக்கி அதனை பாதுகாக்கும் திறனையும் வளர்த்து கொண்ட ஒரு அடிமை வம்சத்தின் வரலாறு இந்த வளையொளியில்தான் கிடைத்ததே தவிர்த்து அடிமைகளை உருவாக்கும் நம் ஏட்டுக் கல்வியில் கிடைக்கவில்லை!
@anbuoviyan2145
@anbuoviyan2145 10 ай бұрын
@@lawrencelgservice5519 என்னத்த சொல்ல
@Superhohn
@Superhohn 10 ай бұрын
Apa makku payana nee 😂😂😂😂
@rumanarumzz880
@rumanarumzz880 10 ай бұрын
40 வருடம் நான் கேக்காத வரலாரை கண் முன்னே வந்து நிறுத்தி விட்டீர் வாழ்த்துக்கள் bala
@nancy_official
@nancy_official 10 ай бұрын
இந்த வீடியோவில் எனக்கு படிப்பு சம்பத்தப்பட்ட பல பதில்கள் கிடைத்தது நன்றி mr.tamilan
@kkabeer016
@kkabeer016 10 ай бұрын
ஆக, சூழ்ச்சி, தந்திரம், துரோகம், ஊழல் .... இவைகளின் மொத்த உருவமே யூதர்கள்.. என்பது, இந்த ( 13 )) தொடர் பொக்கிஷங்கள் நமக்கு, உணர்த்துகின்றன...
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 10 ай бұрын
உங்களுக்கு தெரிந்தது, வெடிவைக்கனும், கொல்லனும், சுட்டு தள்ளனும் கடைசியில் அல்லாஹு அக்பர் என்று மேலும் கொலைகளை செய்ய ஆள் சேர்க்கனும்.
@gksstone6613
@gksstone6613 10 ай бұрын
அழிக்கப்பட வேண்டிய ஒரு இனம் சுயநலம் மட்டுமே உள்ள ஒரு இனம் ஊழலை உருவாக்கிய ஒரு கேடுகெட்ட ஒரு இனம் ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான ஒரு இனம் நான் மட்டுமே உயர்ந்தவன் என்ற கேடுகெட்ட இனம் 2000 வருடம் நல்லவர்கள் சாவதை வேடிக்கை பார்த்த இனம் நயவஞ்சக குள்ளநரி கூட்டங்கள்
@maheshm6076
@maheshm6076 2 ай бұрын
யூதர்கள் இங்கு பிராமணர்கள் ஆக உள்ளனர். கைபை கணவாய் வழியாக வந்தவர்கள் ஆரியர் என்று சொல்லிக்கொண்டு
@eswarip1
@eswarip1 10 ай бұрын
Extra ordinary information from Mr Tamilan. No one beat ur way of explanation and content choosing . Thanks Mr Tamilan and Team
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@realgramvlogs
@realgramvlogs 10 ай бұрын
நயவஞ்சகத்திற்கு ஓர் உருவமிருந்தால் அது யூதனைப் போன்றுதான் இருக்கும் போல புரிகிறது வரலறை கேட்கும் போது
@muhamadrisat9884
@muhamadrisat9884 10 ай бұрын
Bro intha history ye thodanthu negge mudivu varaikum solluge bro
@ratheeshs5519
@ratheeshs5519 10 ай бұрын
Yes ✌🏻
@joybennyhynn
@joybennyhynn 10 ай бұрын
Yess
@kamalbasha3506
@kamalbasha3506 10 ай бұрын
Yes
@meeranathifa2184
@meeranathifa2184 10 ай бұрын
Yes he will conclude 2023...
@anbuoviyan2145
@anbuoviyan2145 10 ай бұрын
ஏரியல் வியூ மூலமாக இஸ்ரவேலையும் பாலஸ்தீனர்கள் வாழும் பூமியையும் பார்த்தால் கடவுள் எவ்வளவு இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்..... அவர்களது பூமி பச்சை பசேலென தோற்றமளிக்கும் இன்று ஆரஞ்சு 🍊 அதிக அளவில் உலகமெங்கும் ஏற்றுமதி செய்கிறவர்கள் இஸ்ரேலியர்கள் தான் ஆயுதம் செய்பவர்களும் அவர்கள் தான்
@yasmineshabir2599
@yasmineshabir2599 10 ай бұрын
எல்லா நாடுகளிலும் ஊழல் செய்து பூர்வகுடிகளை ஓரங்கட்டியாதல் தான் அடித்து விரட்டபட்டார்கள்....
@Muzooism
@Muzooism 10 ай бұрын
Sema hard work podringa bro, kandippa athukana palan kedaikkum. Waiting for the next chapter🕊
@vajrampeanut2453
@vajrampeanut2453 10 ай бұрын
யோவ் எப்படியா இவ்வளவு தகவல் அருமையப்பா
@Kasali_fans_yt
@Kasali_fans_yt 2 ай бұрын
@kungfupanda910
@kungfupanda910 10 ай бұрын
Big Salute for Your Hard work Anna ❤🙏
@meeranathifa2184
@meeranathifa2184 10 ай бұрын
One of the best explanation about history inch by inch ever I have never seen .........
@vanakkamtamilathanjavur3848
@vanakkamtamilathanjavur3848 10 ай бұрын
வேள்பாரி 11 மணி நேர கதை இரண்டு தடவை கேட்டு விட்டேன் அருமை
@arunprasath8757
@arunprasath8757 10 ай бұрын
அன்று பல நாடுகளிலிருந்து விரட்டியக்கப்பட்ட யூதர்கள் ..இன்று உலகத்தை இயக்குகிறார்கள் 😮😮😮
@anafas
@anafas 10 ай бұрын
coz avanga endha naatuku ponaalum needhamaavo aneedhamaavo epdiyaachu anga ulla top most rich ppl aagiduvaanga..andha naatoda arasiyal le avanga kaila apdingara alavukku.. so avanga ella edathulayu irukkaanga.. endha naadum avangalukku theriyama onnu panna mudiyaadhu.. adhanaala dhaa endha naadum israel ah perisa pagaichukaadhu..apdi panna Avanga namma naatoda plus and minus ah edai potu easy ah thookiruvanga.. That's what history says
@arifaajmal4558
@arifaajmal4558 10 ай бұрын
Iraivanal sabikkappattavargal indha yudhargal..
@cvdpallavan3092
@cvdpallavan3092 10 ай бұрын
Bro nee potta series laye intha series dhan super ah irukku please daily continue pannung bro intha series ah 😍🥰👌
@kkabeer016
@kkabeer016 10 ай бұрын
யூதர்கள் இடம் வாங்கிய அதே பாணியை தான் இன்றைய நாட்களில் சௌராஷ்ட்ரா, வட இந்திய சேட்டுகள் சந்தை விலையை பல மடங்கு கொடுத்து இடத்தை வாங்கி குரூப்பாக தனது இருப்பிடத்தையும் தொழிலையும், ஓட்டுரிமையையும் உறுதியாக்கி கொண்டு தமிழர்களிடத்தில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.. நிகழ்கால சம்பவங்களை ஒப்பிடும் போது வந்தேறி யூதன் என்று கூறிய நெப்போலியன் போலவே, வந்தேறி ஆரிய பாப்பான்கள் இவர்களின் அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி ,தந்திரம், பதவி,, மொத்தத்தில் , தமிழா, இனியும் நீ விழித்திராவிட்டால், உனது இருப்பிடமும் காலி....
@sselvan6965
@sselvan6965 10 ай бұрын
யூதர்கள் அவர்களின் அப்பா இஸ்ரேல் வாழ்ந்த இடத்தை வாங்கினார்கள்.
@AntonyXavier-pz7oc
@AntonyXavier-pz7oc 10 ай бұрын
Magindra home bajaj muttoot naraya erukku
@Create-gl3vz
@Create-gl3vz 10 ай бұрын
Bro souraastira avangalum yutharhaltha hindu name la irukaanga..
@kkabeer016
@kkabeer016 10 ай бұрын
@@Create-gl3vz இதை நீங்கள் பாஸிட்டிவாக, சொல்றீர்களா, இல்லை நெகட்டிவாக சொல்றார்களா,... ஏனென்றால், எச்.ராஜாகோஷ்டி, சுப்ரமணி சாமியன்,நிர்மலா மாமி இவங்கெல்லாம் மதம் எந்த காளத்தில் இந்து என்று பதியமாட்டார்கள்... பிராமின் என்று தான்.. அதாவது சாதி பிரிவு அல்ல, மதப்பிரிவு பிராமின் என்று,, சந்தேகம் எச். ராஜாவின் வேட்பு மனு தாக்கல் பத்திரம் கூகுளில் கிடக்கிறது ..தேடினால் கிடைக்கும்.. ராஜா இந்து அல்ல பிராமின் என்று...
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 10 ай бұрын
அருமை!! உங்கள் குரல் வளம் Super!!!!
@pravinmani4080
@pravinmani4080 10 ай бұрын
Thank you bro for all these episodes… awaiting for next one …. Pls give us the update till date 2023 Thank you
@manikandanj5234
@manikandanj5234 10 ай бұрын
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் உலகம் முழுவதும் வஞ்சிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 10 ай бұрын
Valluvar ivangalukaga oru kural solirukaru... Ulakathodu otta olugal pala katrum kallathavar😅
@Abaca66
@Abaca66 10 ай бұрын
வஞ்சித்தவங்களை விட்டு விட்டு வாழவைத்தவங்களை கருவருக்கின்றனர். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இது பழமொழி
@mariaponniah390
@mariaponniah390 10 ай бұрын
இவர்கள் கடவுளோடு இருந்த உடன்படிக்கையை கைவிட்டு விட்டார்கள். அவரின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.இயேசுவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடவுள் சொல்வதை அப்படியே கைக்கொள்ளும் எந்த மனிதருக்கும் மிகுந்த அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். “ நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”(ஏசாயா 48:18).
@saran19471
@saran19471 10 ай бұрын
True! They settled in the middle of all bad neighbors and still the story continues...
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 10 ай бұрын
​@@dhanrajthangam9615 இதை கூட உம்மால் தமிழில் எழுதமுடியாதா?
@abdulkaleem2291
@abdulkaleem2291 10 ай бұрын
Humble request: talk about Ottaman king Abdul Hamid II vs Theodor Herzl (important information)
@jagathsuryar9591
@jagathsuryar9591 10 ай бұрын
Paavam pa Yudargal. Ellanattil irundum verattapattirukirarkal.
@nahaarthahir2603
@nahaarthahir2603 10 ай бұрын
Bro full stry ketingla ilaya
@nazhathhararazmiy3025
@nazhathhararazmiy3025 10 ай бұрын
இவ்வளவு காலமும் ஜாதி வெறியர்களின் வெறியாட்டத்தை தான் அறிந்திந்தேன் இன்றுதான் யூதர்களின் இன வெறியாட்டத்தை அறிகிறேன்
@user-gu3bp9vf4m
@user-gu3bp9vf4m 10 ай бұрын
Eagerly waiting this series ...good super bro
@jarina6393
@jarina6393 10 ай бұрын
Bro ninga pottathule intha series thaan excellent bro please continue bro
@saravanans3422
@saravanans3422 10 ай бұрын
இந்தியாவுக்கு வந்த யூதர்கள் பற்றிய வரலாறு சொன்னா நல்லா இருக்கும்.. யூதர்கள் ஏன் இந்தியா எங்கள் இரண்டாம் தாய் நாடு சொல்ல காரணம் என்ன??
@nedumarannatesan585
@nedumarannatesan585 10 ай бұрын
Emmatham sammatham
@manikandanj5234
@manikandanj5234 10 ай бұрын
நரிமன் ஹவுஸ்
@sselvan6965
@sselvan6965 10 ай бұрын
பண்டைய காலத்தில் நாடுகள் வரையறை செய்யப்படவில்லை.
@hemathvaj2427
@hemathvaj2427 10 ай бұрын
Ealarum keka vendiya Story ithu ⬆️
@tamilislamiclectures
@tamilislamiclectures 10 ай бұрын
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்! (அல்குர்ஆன் : 29:46)
@balaanand1820
@balaanand1820 10 ай бұрын
இந்து மதம் எப்படி யாரால் உருவானதென்று தெரிந்துகொள்ள ஏக்கம்..,.,.. by தமிழன் 🙌
@n1a2v3e4
@n1a2v3e4 10 ай бұрын
Hinduism not started as religon. It's the method of living life. In Hindu religion you can follow your god. For example: the first thing is madha, pitha, guru and deivam. You're first reachable is mother then father and your teacher. Only after completing your pay of respects to above 3 you can reach God. Adhiyum anthamum illathan naam deivam. That's why till no one know who wrote vedas. For example: you may know how your great grand father look like but we never know how his great grandfather look like. So, vedas give by our great religious scholars and we followed it all along till this time. Only in Hinduism each and every thing is considered as God. Arts and Education - saraswati, knowledge-Ganapathi, dance-nataraja, poetry- agathiyan, business- trirumalai srinivasan. All animals are also given importance which no other religion says... Even varaha avatar gives importance to boar(pig). Agni, jalam, sky, bhooma devi, vayu everything is considered as God in Hinduism. It means god lives in every living and non living thing in universe. Kadavul thoonilum irupar, thurumpilum irupar. Darwin theory gets reality only in Hinduism. Human transformed from species to ape and ape to man. Example: vanaram.. Planets are considered as God and worshipped in temples even before planets are discovered by Europeans. Vedas taught us how to live and how to achieve moksha. Sidhas, munivars are the example. Martial Arts introduced by parasu rama, surgery invented by sushrutha, ayurvedha and chanakya taught diplomacy and method of ruling. Artha sasthra and thirukural and teaches the honest life. There is no need for any messengers in Hinduism. Just follow what our fore fathers taught us and that will take is to attain Moksha. Yoga is introduced in Hinduism. Even christians and Islam kneels down and praying is a tradition. Same in Hinduism we stand erect and pray by joining hands and lying on floor, angapradakshana, folding legs and meditation is in Hinduism. Even you can create or accept any God as part your wish in Hinduism. For example: if you want to be success full in business pray venkatesh, if need courage pray amman, get moksha pray Shiva, want to reach heaven vaigundam pray lord Vishnu. Sports pray hanuman. Much more...to explain. Read bhagavat great and kamba ramayanam which says clear what will happen if you try to invade other man wife or land.
@n1a2v3e4
@n1a2v3e4 10 ай бұрын
Veda vyasar wrote the vedas
@rbaskaran8283
@rbaskaran8283 10 ай бұрын
Shankaracharya swamigal
@rajurams4
@rajurams4 5 ай бұрын
By your name and your question shows your ignorance ...dear man .real tamilan is not a Hindu first....
@sudharsn143
@sudharsn143 10 ай бұрын
காத்து கிடக்கோம் 😊
@Mr-Raj.
@Mr-Raj. 10 ай бұрын
I really appreciate you sir for the videos of history between 1 AD - 2000 AD. I read only old Testament history like other Christians. I know some parts of history upto 21 century. But you gave good outline for this history. Thank you. May YHWH Jesus bless you.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@Mr-Raj.
@Mr-Raj. 10 ай бұрын
@@lawrencelgservice5519 தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. ஆனால வேதாகமத்தை போல ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளபட்ட வரலாற்று புத்தகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள். தெரிந்துகொள்ளுகிறேன். இந்தியாவிற்கு எனக்கு தெரிந்த வரையில் வெள்ளை காருக்கு பின்புதான் ஆதாரப்பூர்வமாக வரலாற்று ஆவணம் உள்ளது உள்ளது.
@anandhanraja4830
@anandhanraja4830 10 ай бұрын
Super story next episode waiting
@RizadRiza
@RizadRiza 10 ай бұрын
Bro kingdom of heaven podunga The message, Mohammed movies tamila irukku atha unga molinadail vilaki podunga
@suginthan11
@suginthan11 10 ай бұрын
Super Infometion..!
@kaizerin1074
@kaizerin1074 3 ай бұрын
Consider very important chapter... from nothing bcm landowners... mesmerized
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
Your explanation super bro 👌👌👌👌👍👍👍👍👍
@ashavgp9209
@ashavgp9209 10 ай бұрын
Hats off to your explanation 😀
@shansubu
@shansubu 10 ай бұрын
Always superb..your narration and voice...Just one request please mention the reference of books & weblinks that you referred, which will be more prompt for us to read on
@mariaponniah390
@mariaponniah390 10 ай бұрын
இவர்கள் கடவுளோடு இருந்த உடன்படிக்கையை கைவிட்டு விட்டார்கள். அவரின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.இயேசுவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடவுள் சொல்வதை அப்படியே கைக்கொள்ளும் எந்த மனிதருக்கும் மிகுந்த அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். “ நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”(ஏசாயா 48:18)
@Velparimanju
@Velparimanju 10 ай бұрын
Nethu leevu eduthukittu....inniki 35 nimisam latea upload pandringale....Mr tamilan... Timeing mukkiyam dude...
@newpacific8584
@newpacific8584 10 ай бұрын
13வது பாகம் எப்ப வரும்னு காத்துனுனேருந்தேன் தலிவா...
@ManiMani-dc7gx
@ManiMani-dc7gx 10 ай бұрын
நன்றி அண்ணா
@abdulkaleem2291
@abdulkaleem2291 10 ай бұрын
Are the Ottomans good or bad? While Western Europeans generally viewed them as a threat, many historians regard the Ottoman Empire as a source of great regional stability and security, as well as important achievements in the arts, science, religion and culture.
@pkasanar8760
@pkasanar8760 10 ай бұрын
சூப்பர்
@thilakavathishyam3549
@thilakavathishyam3549 10 ай бұрын
Excellent 👌👍
@newpacific8584
@newpacific8584 10 ай бұрын
Mr தமிழன் நவீன இந்தியாவின் தந்தை நேரு அவர்களின் discovery of India வை உங்கள் குரலில் திருவாய் மலர்ந்தால் அனைவரும் பயன்பெருவார்கள்.
@BinthiAbdulSamadh
@BinthiAbdulSamadh 10 ай бұрын
Jewish oda secret book protocols pathiyum serthu sollunga bro
@vajrampeanut2453
@vajrampeanut2453 10 ай бұрын
யூதன் கதையை கேட்ட பிறகு தான் தமிழனுக்கு தனி நாடு எவ்வளவு முக்கியம் ன்னு புரியுது
@Create-gl3vz
@Create-gl3vz 10 ай бұрын
Thani naadu concept ah oru dubakoor concept nu indha yutha varalara keta nalla purithu yaathum oore yaavarum kelir yella naadum yelarukum sondham idha fact..
@vigneshV1235
@vigneshV1235 10 ай бұрын
Good visual and voice presentation bro u r rocking..
@loganathanm2537
@loganathanm2537 10 ай бұрын
ஒரு ரஷ்யன் திரைப்படமான the darkest hour பற்றி ஒரு விரிவான விளக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் படம் புறியவில்லை நன்றி
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
Mr.தமிழன் அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 10 ай бұрын
இந்தியாவுக்கு ஏது 5000 வருட வரலாறு. இந்தியா என்பது பல நாடுகளை இனைத்து உருவாக்கப்பட்டது.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 10 ай бұрын
சரி நண்பரே இந்தியா எப்படி உருவானது என்பது பற்றி அறிய விரும்புகிறன், ஏதவது லிங்க் இருந்தால் சொல்லவும், நன்றி
@DanielN717
@DanielN717 2 ай бұрын
This album is fully belongs to Biblical prophecy !!
@basithbrothers7149
@basithbrothers7149 10 ай бұрын
இந்த உலகமே ஒரு நாள் தெரிந்துகொள்ளும் யூதர்கள் ஏன் இவ்வளவு சீரழிகிறார்கள் என்று நல்லோர்களும் குழந்தைகளும் பலர் உண்டு அவர்கள் மீது இறைவன் சாந்தியும் அமைதியும் உண்டாகட்டும்
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 10 ай бұрын
யூதன் தன்னுடைய இனம் அழியாமல் பாதுகாக்க ஓடினான். இன்றும் யூதனாக நிற்கிறான். பெலிஸ்தியர்கள், கானானியர்கள் இன்னும் பல இனகுழுக்கள் தங்கள் இனத்தை பாதுகாக்காமல் அழிந்து இன்று இஸ்லாமியர்களானார்கள். யூதர்கள் ஓடிய காலம் முடிந்து இன்று எதிர்த்து நிற்கிறார்கள்.
@abdulmaalik5363
@abdulmaalik5363 10 ай бұрын
அண்ணா உங்கள் குரலில் உலக வரலாறு பற்றி கூறவும்.
@aabidr5586
@aabidr5586 10 ай бұрын
Thank you so much
@balaanand1820
@balaanand1820 10 ай бұрын
Hi. Mr தமிழன் தாங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன் எனக்கு ஒன்று சொல்லுங்கள், முஸ்லீம் மதம்...கிறிஸ்டின் மதம் உருவானத்துக்கு ஆதாரம் உள்ளது ஆனால் இந்து மதம் எப்படி யாரால் உருவானது? சொல்லுங்க bro
@ajayajanthan5739
@ajayajanthan5739 10 ай бұрын
குமரிக்கண்டத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளனும்.
@user-yh2vo7un4d
@user-yh2vo7un4d 10 ай бұрын
Utharkal...thimirpithavarkal
@sivaperuman7978
@sivaperuman7978 Ай бұрын
Paavam pitiful Yuthas They Meet Many Tragedy
@ramsiqueen4150
@ramsiqueen4150 4 ай бұрын
சுல்தான்.உடைய தனி வீடியோ அண்ணா
@adgaming6091
@adgaming6091 10 ай бұрын
interest to listen jews history ....anthe unity rombe pudhuchiruku...tamilargalkum inthe unity varanum
@anafas
@anafas 10 ай бұрын
தயவு செய்து தமிழர்களை யூதரகளுடன் ஒப்பிடாதீர்கள். நம் மரபு, பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம் என அனைத்தும் அறம் பொருந்தியது. எம் குழந்தைகளுக்கு "அ" என சொல்லிக் கொடுக்கும் போதே "அறம் செய்ய விரும்பு" என சொல்லி தான் வளர்க்கிறோம்.
@adgaming6091
@adgaming6091 10 ай бұрын
naa unity pathi pesuren bro ..purita@@anafas
@anafas
@anafas 10 ай бұрын
@@adgaming6091 👍🏻
@jarina6393
@jarina6393 10 ай бұрын
Supper bro
@tamilarasan7292
@tamilarasan7292 10 ай бұрын
வணக்கம் அய்யா 🎉
@musammilaqeel
@musammilaqeel 10 ай бұрын
Yoodharhal adutha warahalai madhamatra mattarhal adutha madhaggalalil kulappagalai undu pannuwarhal
@krishnaprasad4230
@krishnaprasad4230 10 ай бұрын
First view First like🔥
@mohamedmc4096
@mohamedmc4096 10 ай бұрын
Present sir
@basithbrothers7149
@basithbrothers7149 10 ай бұрын
இந்தியாவில் 1 கோடி இஸ்ரேலியர்கள் வந்து குடியேர வேண்டும் இந்திய ஆளும் கட்சி மற்றும் சங்கிகள் உங்களை வரவேற்ப்பர் 😊 அப்பதான் இந்தியாவுக்கு தெரியும் , சங்கி - இந்தியாவுக்கு எதிராவே நடக்குரியே நீ யார்? யூதன் - நான் யதான் , புனித இனம்., உலகத்தின் மேல் இனம் சங்கி- எங்க பிராமினர்கள விடவா? ஆம் நம்ம கூட்டாளிங்கதான் சங்கி- பாரத் மாதா கீ.... யூதன் - வாயு மூட்ரா மைரே ..... நான் யூதன் டா .....
@user-zk7dg9zi3s
@user-zk7dg9zi3s 4 ай бұрын
Jews are not like that. We have jews in India even now. Only world wronged them. The world took their identity.
@daniechristo1854
@daniechristo1854 10 ай бұрын
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 10 ай бұрын
Eppaty irukkanga bro from Srilanka❤
@2RAJ21
@2RAJ21 10 ай бұрын
Semma 😍😍😍
@raviravindaran7995
@raviravindaran7995 10 ай бұрын
United and think brilliant.... Just wow.... They think of revenge😮😮
@shahaa1725
@shahaa1725 10 ай бұрын
Vanakkam thala
@SirajKing-q7e
@SirajKing-q7e Ай бұрын
@afu6283
@afu6283 10 ай бұрын
*AMAR* *AKBAR* *ANTONY* EALLORUM MANITHARGALY❤❤❤
@jarina6393
@jarina6393 10 ай бұрын
Thank you bro very nice
@paulineprathiba2758
@paulineprathiba2758 10 ай бұрын
Sema series bro
@abdulkaleem2291
@abdulkaleem2291 10 ай бұрын
How did the Ottoman Empire treat Jews and Christians? Under the Ottoman Empire's millet system, Christians and Jews were considered dhimmi (meaning "protected") under Ottoman law in exchange for loyalty to the state and payment of the jizya tax. Orthodox Christians were the largest non-Muslim group.
@kslife9162
@kslife9162 9 ай бұрын
Episode 14 காணம் 😢
@muhamadrisat9884
@muhamadrisat9884 10 ай бұрын
Bro thanks you bro
@sajith2957
@sajith2957 10 ай бұрын
bro continue the islamic history, there are many greatest islamic empires in history.
@sasivathanakanapathy7408
@sasivathanakanapathy7408 10 ай бұрын
Enga vedio kanamenu pathutu irundhen 😊
@Kannansep5
@Kannansep5 10 ай бұрын
பாலா அண்ணா இந்த சீரிஸ் முடிஞ்சா சாணக்கிய நீதி போட்டு விடுங்க அண்ணா
@Ibrahim_10503
@Ibrahim_10503 10 ай бұрын
Waited for 30 minutes
@arcroos
@arcroos 8 ай бұрын
இந்த மூன்று மாதங்களும் ஒரு புல்லியின் தொட க்கம் எந்த அனைவருக்கும் அந்த நிலம் சொந்தம் தானே
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 10 ай бұрын
Hi bro super ❤️👍🙏🎉🔥
@ibrahimmoosa2127
@ibrahimmoosa2127 10 ай бұрын
Itha ipdiyey continue pannanum ninaikiravanga like podunga
@Thilipan001
@Thilipan001 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kandasamybalan992
@kandasamybalan992 10 ай бұрын
Palesthan thaaann YUTHARKALAKKU sontha bhoomiya 👍👍👍
@thennavan7
@thennavan7 10 ай бұрын
ஒரு நாட்டையே உருவாக்க இஸ்ரேலியர்கள் பயன்படுத்திய ஆயுதம் - பேங்க்? YES Money Makes Many 😂😂😂😂
@manikandanj5234
@manikandanj5234 10 ай бұрын
யூதர்கள் சவுதி அரேபியாவில் வாழ்ந்த வரலாறு இருக்கு...
@thennavan7
@thennavan7 10 ай бұрын
@@manikandanj5234 யூதர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற வரலாறும் உள்ளது.
@kartikkatik4444
@kartikkatik4444 10 ай бұрын
superb bro❤
@daniechristo1854
@daniechristo1854 10 ай бұрын
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 10 ай бұрын
ஓடினார்கள் ஓடினார்கள் என்று சொல்கிறீர்கள் துரத்தப்பட்டார்கள் துரத்தப்பட்டார்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் இவர்களிடம் எப்படி இவ்வளவு செல்வம் வந்தது இருக்க இடமில்லை எங்கு சென்றாலும் விரட்டப்பட்டார்கள் இவர்களால் எப்படி இத்தனை செல்வங்களை சேர்க்க முடிந்தது ஆச்சரியம் தான்
@Speedview85
@Speedview85 10 ай бұрын
துறதினாலும் அரேபியர்கள் ஓடவில்லயே தன் நாட்டிற்காக போரிட்டு மாய்தார்களே தவிற
@Speedview85
@Speedview85 10 ай бұрын
ஆட்சரியம் ஒன்றும் இல்லை கிறிதுவமும் இஸ்லாமும் வெறுத்த வட்டி தொழிலை அவர்கள் செய்தார்கள்
@user-up4jp3do1h
@user-up4jp3do1h 10 ай бұрын
Athula yenna athisayam. Spy vaela pathaha France, Russia nu Ippayum athaane panraha Unda veettukku irandaham seirathu tha polappu pola Arabs than Nalla pattirukkaha, yenna seira avanga kindness Ku oru salute 😂
@saran19471
@saran19471 10 ай бұрын
They are intelligent people ,studied well and improved their knowledge. They won 212 nobel prizes out of 1000 given till now. They gave lot to mankind because of the researches lead to noble prizes
@saran19471
@saran19471 10 ай бұрын
@@Speedview85 They were not allowed to open offices so they had no other option to live other than lending money.
@shanavasshanu7195
@shanavasshanu7195 10 ай бұрын
crime novel review pannuka bro....
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
❤️❤️❤️👍👍
@RajeshwariR-nf2dj
@RajeshwariR-nf2dj 10 ай бұрын
ஏன்டா? அதுவும் எருசலேம தான் வாங்கவேண்டும். அதுவங்க இழந்த நாடு வெண்ணெய்
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 10 ай бұрын
3:53 then nepoleon is the arrow for Israel Palestine conflict.
@sujijanu9102
@sujijanu9102 10 ай бұрын
Elizabeth Tudors , Tasar and ottoman
@ManiMani-dc7gx
@ManiMani-dc7gx 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rajapandi8040
@rajapandi8040 10 ай бұрын
இந்த கதைல ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீஸர் வரலாறு வரவே இல்லை🤔🤔🤔🤔
@thennavan7
@thennavan7 10 ай бұрын
அவ்வளவு தவிர்க்க முடியாத தொடர்பு என்று எதுவும் யூதர்களுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் இருந்ததில்லை. பத்தோடு பதினோராவது மன்னராக தான் அவர் யூதர்களுக்கு இருந்துள்ளார்.
@herevr
@herevr 6 ай бұрын
It came quickly in the previous video
@fanofblackgod9238
@fanofblackgod9238 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 19 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
Hindi Movies in Mr Tamilan Voice Over in tamil
48:04
Mr Tamilan Indian Movies
Рет қаралды 163 М.