No video

பாகம் 12 யூத குலத்தில் ஒரு போலி சாமியார் ? இது israel vs palestine, gaza PART 12

  Рет қаралды 143,024

Mr Tamilan Books

Mr Tamilan Books

Күн бұрын

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 12 யூத குலத்தில் ஒரு போலி சாமியார் ? இது israel vs palestine, gaza PART 12

Пікірлер: 455
@arumugasamysp2638
@arumugasamysp2638 9 ай бұрын
எப்போ வரும், ஆனாலும் சுல்தான் என் மனதில் நிலைத்துவிட்டார் ஒரு ரூபாய். 60 பைசா மறக்கவே முடியாது
@musthafabinshahul
@musthafabinshahul 9 ай бұрын
இஸ்லாமிய மார்க்கமே இதற்காகத்தான் இறுதி சமுதாயத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ளது!. அது நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை எப்படியும் வெளிவந்துத்தானே ஆகவேண்டும்!.
@yogarajs7209
@yogarajs7209 9 ай бұрын
Kamarajar,kakkan,APJ Abdul Kalam ayya ivarkalai pola
@SalmanKhan-mq1id
@SalmanKhan-mq1id 9 ай бұрын
Muslimgal eeman kondal panathirku asaippadamattargal.Iraivane pothumanavan entru ninaippargal.Alhamthulillah.
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 9 ай бұрын
@@SalmanKhan-mq1id Al haq. Subhanallah
@Suriya_JR
@Suriya_JR 9 ай бұрын
😊
@user-un7wt1uv4r
@user-un7wt1uv4r 9 ай бұрын
பாலா Sir,Sultan shalluddin பற்றி ஒரு தனி வீடியோ போடுங்க pls
@alfared3824
@alfared3824 9 ай бұрын
Watch movie Kingdom of heaven
@fazarudeen89
@fazarudeen89 9 ай бұрын
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 9 ай бұрын
யூதர்கள் இவ்வளவு துன்பம் அனுபவிக்க காரணம் இறைதூதுவரை(இயேசு) கொன்றதன் இறைவனின் கோபமே.
@SumathiSumathi-rs8zt
@SumathiSumathi-rs8zt 9 ай бұрын
இறைவா இவர்களை மன்னித்து விடுங்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா அப்படியானால் இயேசுவின் தந்தை மன்னிக்க மாட்டார் ஐயோ பாவம்
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 9 ай бұрын
​@@SumathiSumathi-rs8ztஅருமை
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 9 ай бұрын
@@SumathiSumathi-rs8zt தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.யூதர்கள் இயேசுவை தூதராக ஏற்கும் வரை இது தொடரும்.
@deviulaganathan9966
@deviulaganathan9966 9 ай бұрын
​@@user-pc6ld2tn3kநீங்க யூதர்களை ஏற்றுக் கெள்ளுங்களே
@mercydass5353
@mercydass5353 4 ай бұрын
Karma apdinu onnu erukula​@@SumathiSumathi-rs8zt
@navin221
@navin221 9 ай бұрын
Prophet Muhammad, Caliph Umar, Sultan Salahuddin ❤❤❤❤❤
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
But just humans the are killing or died
@cheapthrills3268
@cheapthrills3268 Ай бұрын
Watch kingdom of heaven movie bro
@anafas
@anafas 9 ай бұрын
21:40 Point No 1 & 2 فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏ யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையில் (செல்ல முடியாதவாறு) பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம். (அல்குர்ஆன் : 4:160) وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏ அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 4:161)
@anafas
@anafas 9 ай бұрын
எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உங்கள்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். لٰـكِنِ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُـؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ‌ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ‌ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓٮِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا‏ (அல்குர்ஆன் : 4:162)
@mahammedmahammed8277
@mahammedmahammed8277 9 ай бұрын
❤️
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
உண்மைகளை அழகான முறையில் எடுத்துக் கூறுகிறது உங்களுடைய அழகான கம்பீரமான குரலால் 👌👌👌👌
@razikfareena3339
@razikfareena3339 9 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
@razikfareena3339
@razikfareena3339 9 ай бұрын
சகோ நீங்க இல்லாத இடம் இல்லை போல 😅
@johncelineblessinasince2028
@johncelineblessinasince2028 9 ай бұрын
❤ I addicted for ur voice
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 9 ай бұрын
ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
Razik வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 9 ай бұрын
1. யூதர்கள் தன்னுடைய மொழி பாரம்பரியத்தை காக்க முற்படுகிறார்கள் 2.அரேபியர்கள் தன்யினத்தில் தோன்றிய இறைத்தூதரை பின்தொடர்ந்து தங்கள் மொழியை காக்க முற்படுகிறார்கள் 3.ஆனால் தமிழர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் மொழியில் பெயர்களை வைதுக்கொள்கிரார்கள். எந்த மதத்தையும் பின்பற்றி கொள்ளுங்கள் மொழியை விட்டுகொடுக்காதீர்கள் அதுவே தமிழர்களின் அடையாளம்.
@yasararafatha3139
@yasararafatha3139 9 ай бұрын
Thiyagarajan enbathu tamizh peyara?
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 9 ай бұрын
@@yasararafatha3139 என்பெயரே எனக்கு விருப்பம் இல்லை சகோ
@farzathali
@farzathali 9 ай бұрын
Tamil inimaiyane mozhi…. arabu kavinayanane mozhi English Eyanthira mozhi… Yaarum oora Yaverum kelir…. “Freedom” of everything
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 9 ай бұрын
அரேபியர்கள் மொழிப்பற்று பார்ப்பதில்லை...இறுதித்தூதர் நபிகள் நாயகம் குர்ஆனை போதித்தது அரபி மொழியில்தான்..அதனாலதான் உலக முஸ்லிம்கள் அல்குர்ஆன் மூலமொழியிலேயே அல்குரான் படிக்கிறார்கள்..மொழியில் ஒன்னுமே கிடையாது..😅 இன்னும் இயேசு ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் தேவனிடம் ஒன்றாக இருக்கிறீர்கள்.
@newpacific8584
@newpacific8584 9 ай бұрын
தியாகத்திற்கே ராஜா...
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
எவ்வளவு செய்தாலும் நன்றி இல்லாத ஒரு கூட்டம் இன்றைய வரலாறு அதைத்தான் சொல்லிக் காட்டுகிறது
@truelover3664
@truelover3664 9 ай бұрын
அண்ணா 100% உண்மை. யூதர்கள் இறை சாபம் பெற்றவர்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு எடுத்தியம்புகிறது.
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t 9 ай бұрын
ஏன் இறைவனின் சாபம் பெற்றார்கள் சொல்லுங்கள்
@Faron-ez8gn
@Faron-ez8gn 9 ай бұрын
​@@user-qw2ii5vt2tiraithutharkalai koaliseithargal, vali padavillai etc .
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 9 ай бұрын
இறை சாபமா? ஒரு சமூகம் ஒடுக்கப்பட்டால் இறைசாபமா? அப்படியென்றால் கருப்பர்கள் இறைசாபம் பெற்றவர்களா? தலித்கள் எவ்வளவு கொடுமைபடுத்தப்பட்டார்கள் அவர்களும் இறைசாபம் பெற்றவர்களா?
@Spartacus-war
@Spartacus-war 9 ай бұрын
Iraivan perai soli saitha kodumaigal ithu ...
@liveheart_drive
@liveheart_drive 9 ай бұрын
​ Unga sangi karuthukalai gatirukku veliye podavumm. Mr. Jesus😢sai kolai seiyya plan pannunathu jewsthan. Avanga Ammaithiyai bothikka vanthaar..
@tamilislamiclectures
@tamilislamiclectures 9 ай бұрын
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. (அல்குர்ஆன் : 5:82)
@kathersevi4467
@kathersevi4467 9 ай бұрын
சாப்பிட்டுக் கொண்டே வீடியோ பார்க்க ரெடியாகும் ரசிகர்கள் 🎉🎉😢😢
@infoaslam
@infoaslam 9 ай бұрын
Kari enna bro😂
@kajaali-fq5xt
@kajaali-fq5xt 9 ай бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது உண்மையான இறைவனைப் பற்றி எடுத்துக் கூறுங்கள் மக்கள் நேர்வழி பெற வேண்டும் இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் ஓர் உருவமற்ற இறைவன் எல்லோருக்கும் சமம் இறைவனுக்கு இணை வைத்துக் கொண்டே இருந்தால் இந்த உலகம் சண்டையில் அழியும் அழியும்
@ramarram7201
@ramarram7201 9 ай бұрын
சலாவூதீன் ஐயா காமராஜர் அவர்களுக்கு நிகரானவர்
@kkabeer016
@kkabeer016 9 ай бұрын
முஸ்லீம்களுக்கு இருந்த 14% இட ஒதுக்கீட்டை , . 7% ஆக ஆக்கியவர் ஓமந்துரார் ... எச்சம் இருந்த 7% ரிசர்வேசனை 0% ஆக ஆக்கி முஸ்லீம்களுக்கு துரோகம் இழைத்தவர் தான் , படிக்காதமேதை... காமராசர்.. சலாவுதீனுக்கு நிகராக காமராசை காணாதீர்கள்...
@respectshorts390
@respectshorts390 9 ай бұрын
No salahudeen wara level mullumaiya waralara padicha wallagum
@kkabeer016
@kkabeer016 9 ай бұрын
இது வரையிலும் லோக்கல் சேனல்களில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் பார்த்ததாக நான் அறியவில்லை...Thunder buster ்
@anafas
@anafas 9 ай бұрын
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். يَسْأَلُكَ اَهْلُ الْـكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ‌ فَقَدْ سَاَ لُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰ لِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ‌‌ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰ لِكَ‌‌‌‌ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا‏ (அல்குர்ஆன் : 4:153)
@anafas
@anafas 9 ай бұрын
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًـا عَظِيْمًا ۙ‏ (அல்குர்ஆன் : 4:156) وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ‏ (அல்குர்ஆன் : 4:157)
@ashikbatcha786.
@ashikbatcha786. 9 ай бұрын
Masha allah barakallah
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
Muslim is cowards
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
@@ashikbatcha786. Your are not against Cristian your Islam tum one step against one step Cristian people's you know that idiot
@tamilmarans6924
@tamilmarans6924 9 ай бұрын
எது எப்டியோ அரேபிய hero சுல்தான் சலாலுதீன் 👑 history கேட்டது நல்லா இருந்துச்சு 👍
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
ரொம்ப ஸ்பீடு இருந்தாலும் பலபல சரித்திர தகவலை கேட்க முடியுது ..வாழ்த்துக்கள் சகோ..
@HRDESIGN97820
@HRDESIGN97820 9 ай бұрын
அண்ணா Quran fulla படிங்க எல்லாம் புரியும் ஒங்களுக்கு
@ourchannel1432
@ourchannel1432 9 ай бұрын
நீங்க பேச எடுத்துக் கொண்ட தலைப்பின் மூலமாக பலர் நேர்வழி அடையலாம் மிக்க நன்றி
@ismailmpm5079
@ismailmpm5079 9 ай бұрын
S
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
@@ismailmpm5079 dai ippa ithu isreal vs Palestine muslim one day unga madhaveri ku Christian vs muslim appa nee un comment kuda Inga varathu
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
@@ismailmpm5079 nalla velai Jecovah innum nuclear weapons ah Christian countries kitta athi athigama koduthu irukar ithuve adimai Egypt women aagar vamsavali ungagitta kodukkavilla
@ykuo3303
@ykuo3303 9 ай бұрын
@@ismailmpm5079 neeye adimai vamsavali (Mohammad and all of muslim)🤪🤪🤪🤪
@seyedrabiu
@seyedrabiu 4 ай бұрын
​@@ykuo3303Ennathayavadhu olarittu iru
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 9 ай бұрын
அன்றைய யூதர்களே இந்தியாவில் இன்று உள்ள பிராமணர்கள்.
@pradap2298
@pradap2298 9 ай бұрын
Do you have dna proof
@TamilMedicineforeveryone
@TamilMedicineforeveryone 3 ай бұрын
அது ஒரு உருட்டு
@MurugesanMurugesan-vv1li
@MurugesanMurugesan-vv1li 2 ай бұрын
ஆம்
@tgbshervin2567
@tgbshervin2567 16 күн бұрын
Remove A. from ABRAHAM you will get BRAHAMIN.
@vasanthm4777
@vasanthm4777 9 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி
@anafas
@anafas 9 ай бұрын
21:59 Point no 3 நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம். وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏ (அல்குர்ஆன் : 17:4)
@thennavan7
@thennavan7 9 ай бұрын
அப்படி சொல்லி முஹம்மது தான்டா உலகத்திலேயே பெரிய குழப்பத்தை உண்டாக்கிட்டார்..😂😂 அந்தக் குழப்பம் தான் இன்னைக்கு இஸ்லாம் மதமா நிக்குது..
@anafas
@anafas 9 ай бұрын
@@thennavan7 உண்மையை தேடி ஆராய்ந்து ஆதாரங்களோடு படித்து பாருங்கள் சகோ.
@thennavan7
@thennavan7 9 ай бұрын
@@anafas உண்மையை தேடி ஆராய்ந்து ஆதாரங்களோடு படித்து பாருங்கள் சகோ
@anafas
@anafas 9 ай бұрын
@@thennavan7 👍🏻
@HRDESIGN97820
@HRDESIGN97820 9 ай бұрын
​@@thennavan7 ongalukku marnam வரும் போது உண்மையான மார்க்கம் அப்ப vilangum
@Rooster2.78
@Rooster2.78 9 ай бұрын
உண்மை வரலாறு இங்கே தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது.
@sjd.496
@sjd.496 9 ай бұрын
Unamai varalatrai koorungalen kepom
@taj.paintgs9562
@taj.paintgs9562 9 ай бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிற்களோ பா பா...
@ourchannel1432
@ourchannel1432 9 ай бұрын
யூதர்களைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளான் அதையும் சிறிது படித்துப் பாருங்கள்
@VCKmudhalvan
@VCKmudhalvan 9 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு....
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 9 ай бұрын
ஒன்று புரிகிறது... மதங்களின் விரோதங்கள் மனிதனை ( உலகை) இன்றும் கொன்று குவித்து கொண்டு இருக்கின்றன! ஹரே ராம்.. அல்லாஹ்.. எஹோவா... இயேசு வே....???
@sundarraj_perumal_0612
@sundarraj_perumal_0612 3 ай бұрын
யூதர்களுக்கு நடந்தது தமிழர்களுக்கு தற்காலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது 😢
@Satham2190
@Satham2190 2 ай бұрын
ஆனால் தமிழர்கள் யூதர்களை போல் கோழையுமல்ல துரோகியுமல்ல ஒப்பீடு தவறு
@gunalgunal6849
@gunalgunal6849 9 ай бұрын
Shalavutheen❤❤
@MeesaVlogs
@MeesaVlogs 9 ай бұрын
Martin Luther didn’t killed Jews . He was again Roman Christian - Pope bishops . Don’t spread false news . He was against statue worships , idolatry, Worship of cult image . He was against many wrong beliefs created by Roman Christian for their own benefits . Which was completely against Jesus gospel . Jesus asked all to love one another ❤
@aksharakannan9902
@aksharakannan9902 9 ай бұрын
He was against corruption in church's
@Avastidas
@Avastidas 3 ай бұрын
Popes killed Jews in Frans and Spain. Jews were persecuted and tortured under Spanish Catholic Inquisition . Learn history proparly
@Ezhil.C.J.7
@Ezhil.C.J.7 9 ай бұрын
அண்ணா சுல்தான் களின் எழுச்சி மற்றும் 1922 ல் வீழ்ச்சி பற்றி வீடியோ போடுங்கள். நீங்கள் இக்காலத்து சிறந்த வரலாற்று ஆசிரியர்.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டுமே ஆவலோடு காத்திருக்கும் நேயர்
@shenbagamoorthy6379
@shenbagamoorthy6379 9 ай бұрын
அண்ணா மிகவும் விரைவாக பேசுகிறீர்கள்... மெதுவாக பேசுங்கள்.... எத்தனை பகுதி என்றாலும் பார்ப்போம்....
@sivasakthivelalaischandru9815
@sivasakthivelalaischandru9815 9 ай бұрын
ஒரு விஷயம்.. நல்லா தெரியுது.. திறமையான யூதர்களை. பொறாமையின் காரணமாக அவர்களை நசுக்கவே பார்த்திருக்கிறார்கள .....❤❤❤❤❤❤❤❤❤❤
@HajiHaji-ng2up
@HajiHaji-ng2up 9 ай бұрын
Avanga thiramai Matra manithargaluku aabathu nu thab Cristians la Hitler kolla start paninaru..bec Hitler aatchila Jews silent a elarayum christian la irunthu jews a matha silent a yella velayum pathurukanga .konja jews a irunthalum avanga solrathu tgan nadanthuruku athanala hitler ine ivangala vitu vacha namaku appu vachiruvab nu kola solrikanga.
@sivaperuman7978
@sivaperuman7978 13 күн бұрын
Super Weldon
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 9 ай бұрын
Important point to remember: போலந்து அரசு யூதர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்று
@moideenbasha896
@moideenbasha896 9 ай бұрын
அண்ணா மணி ஒன்பதாச்சு சீக்கிரம் எபிசோடு போடுங்க அண்ணா
@sathish1692
@sathish1692 9 ай бұрын
Don’t shake the picture Bala. Your way of narration is excellent.
@riymoh
@riymoh 9 ай бұрын
History gave us a lesson , Big salute to All sultans in the past .
@DR-MG
@DR-MG 7 ай бұрын
Mairu Sultan's.. Avanga Satan's..
@anandhanraja4830
@anandhanraja4830 9 ай бұрын
Super story next episode waiting
@kanymohammadnibras7972
@kanymohammadnibras7972 9 ай бұрын
Kingdom of Heaven movie review plz...shalahudeen ayyoupi story
@user-xg7du1vo3l
@user-xg7du1vo3l 9 ай бұрын
யூத மதத்தில் யாரும் சேர முடியாது அப்படின்னு சொல்றது தவறு பைபிள் படி பார்த்தால் யூத மதத்தில் நிறைய பேர் சேர்ந்து இருக்காங்க எஸ்தர் 8.17
@Avastidas
@Avastidas 3 ай бұрын
Yes. Even King Herod was a converted Nabetean Arab . Many Arabic tribes were volentarily or byforce convwrted to Judaism.
@mr.mu-min7867
@mr.mu-min7867 9 ай бұрын
5 - ஆம் பாகத்தை ஏன் delete செய்து விட்டீர்கள் சகோ...?
@amwithonegod
@amwithonegod 9 ай бұрын
Orthodox Christian பத்தியும் சொல்லுங்கள்
@PPB77
@PPB77 9 ай бұрын
நேரமின்மை காரணமாக தொடர்ச்சியாக பார்க்க வாய்ப்பு அமையவில்லை. ஒரே தொகுப்பில் தர இயலுமா‌? இல்லையேல் அதன் பதிவுகள் தர இயலுமா‌? சகோ பாலா😇
@tamiltrendingmemes8638
@tamiltrendingmemes8638 9 ай бұрын
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூப் அவர்களின் படத்தை ரிவ்யூ போடுங்க
@user-xg7du1vo3l
@user-xg7du1vo3l 9 ай бұрын
யூத மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம்
@devensarasdeven5743
@devensarasdeven5743 9 ай бұрын
Palastin please stop the war & amas please stop the war Israel please stop the war🥰🥰🥰🇲🇾🥰🥰🥰I am from Malaysia Tamil
@sankarc5515
@sankarc5515 9 ай бұрын
Bro kingdom of heaven podunga bro itha concept tuku nalla continue irukum
@ulaganathanselvarasu9791
@ulaganathanselvarasu9791 9 ай бұрын
Anna next part
@sunfiyas9290
@sunfiyas9290 9 ай бұрын
Ottoman Empire magnificent century Turkish serial pesungha Anna
@kanymohammadnibras7972
@kanymohammadnibras7972 9 ай бұрын
Umar series review plz bro
@2RAJ21
@2RAJ21 9 ай бұрын
Semma 😍😍😍
@user-yh2vo7un4d
@user-yh2vo7un4d 9 ай бұрын
Utharkal..iravanukku...nanrikattavarkal..iravanukku😢😢😢
@Sanjay-ms6dv
@Sanjay-ms6dv 9 ай бұрын
Boss unga kurala kettale sandhosama iruku neenga endha ooru super Amma nalla irukangala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gokulkumar186
@gokulkumar186 9 ай бұрын
Bro. Awesome video bro... Where is the next part... I'm Waiting.....🎉😊😊😊😂
@Mr._chill
@Mr._chill 9 ай бұрын
Waiting ❤
@k3lkitchencatering
@k3lkitchencatering 9 ай бұрын
Waiting for the next episode,
@arunemmanuel1610
@arunemmanuel1610 9 ай бұрын
Martin Luther is the cause for Bible translation. Through him only people began to know about old testament particularly about Jews. So he is not against Jews but against idol worship.
@sundarraj8818
@sundarraj8818 9 ай бұрын
Enna voice ya sema bro
@sanojansanojan9961
@sanojansanojan9961 9 ай бұрын
Gods of Egypt movie podunka bro
@chellakuty5544
@chellakuty5544 9 ай бұрын
Intha story ah paka ivlo Nerama thungatha irunthan😂😂😂
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 9 ай бұрын
Hi bro super ❤️❤️❤️ very nice voice ❤️👍🙏
@gvenkatachalapathy7639
@gvenkatachalapathy7639 9 ай бұрын
வரலாறும். அதை சொல்லும் முறையும் அருமை! இன்னும் கொஞ்சம் நகைச்சுவை யஐ சேருங்கள். நன்றி.
@user-ts1ew3wz2k
@user-ts1ew3wz2k 9 ай бұрын
நாகைச்சுவை சேர்ப்பதார்க்கு இது ஒன்றும் நகைச்சுவைபடமல்ல வரலாறு
@AntonyXavier-pz7oc
@AntonyXavier-pz7oc 9 ай бұрын
Intha histry mudinghadum Lian tha desart omar mukdar podunga story athu super padum
@GameZone007-jc1hg
@GameZone007-jc1hg 9 ай бұрын
Bro vallalar and kabeer das Patrick pesunga.
@abulthajurmohammedthilhath3675
@abulthajurmohammedthilhath3675 9 ай бұрын
Waiting from Sri Lanka
@shanavasshanu7195
@shanavasshanu7195 9 ай бұрын
crime novel review pannuka bro....
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 9 ай бұрын
👍👍
@youtubeuser8101
@youtubeuser8101 9 ай бұрын
Thanks for your efforts
@arunmozhi4623
@arunmozhi4623 9 ай бұрын
Vaa thalaiva
@user-jc1xj9zc1u
@user-jc1xj9zc1u 9 ай бұрын
Bro Uday Stalin brother movie devil bus 🚌🚌 explain that please bro this is interesting
@daniechristo1854
@daniechristo1854 9 ай бұрын
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Please please please reply me please 🙏🙏🙏
@someonenoisy5034
@someonenoisy5034 9 ай бұрын
Thank you for ur efforts
@ramsiqueen4150
@ramsiqueen4150 3 ай бұрын
ஜஹலாலுதீன் உடைய தனி video send me bro please
@yourshadow2112
@yourshadow2112 9 ай бұрын
Sir please ❤ next video try ( The hundred) book name...
@ALMLuthfi-rr3sc
@ALMLuthfi-rr3sc 9 ай бұрын
Paravalla sir nega porumaya alaha pesuga sir thanks
@muhamadrisat9884
@muhamadrisat9884 9 ай бұрын
Perfect bro negge Vera leval
@magimaiprakash147
@magimaiprakash147 9 ай бұрын
Oru correction : Martin Luther Germany la iruntha oru paathiriyaar but Martin Luther King America la karuppina makkalukaaga poraadunavar.... rendu perum vera vera kaalakattathula vaalthavanga
@Kannansep5
@Kannansep5 9 ай бұрын
பாலா அண்ணா இந்த சீரிஸ் முடிஞ்சா சாணக்கிய நீதி போட்டு விடுங்க அண்ணா
@fredrickraj9042
@fredrickraj9042 9 ай бұрын
Itha point enala ethuka mudiyala Martin Luther oru visuvasam pathi pesinavaru apothaiya pope kasa vangi manipai kuduthanga athu thapu sonavaru avaru epadi sandaiya vidiparu (Visuvasam irukum idaithil sandai irukathu and kadaivil anbai pathi theliva sonavaru ) if u guys have a dought about it give me your mail id I will give u the complete csi history and also their modainambikai
@yasararafatha3139
@yasararafatha3139 9 ай бұрын
Next part epo
@user-nt9mk5zn9n
@user-nt9mk5zn9n 9 ай бұрын
Limi mimi ibishi mimimi shiii 😂😂 bala bro vere level
@imranameenudeenimranameenu2794
@imranameenudeenimranameenu2794 9 ай бұрын
தலைப்பு ரேம்ப நல்லா இருக்கு😂😂😂
@sanojansanojan9961
@sanojansanojan9961 9 ай бұрын
The monkey king 1 2 3 movies podunka bro
@ameensathikul689
@ameensathikul689 9 ай бұрын
muthal seet enakku
@muralimadhan1900
@muralimadhan1900 9 ай бұрын
அண்ணா இயேசுவுடைய வரலாறு பற்றி சொல்லுங்க
@kingmaker34569
@kingmaker34569 9 ай бұрын
Waiting.....
@RANJITHKUMAR-dj9sz
@RANJITHKUMAR-dj9sz 9 ай бұрын
👌👌
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 9 ай бұрын
Eppaty irukkanga bro from Srilanka❤
@alexandersanthosh
@alexandersanthosh 14 күн бұрын
மார்ட்டின் லூதர் தான் ஜெர்மனியை சேர்ந்தவர் . மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவை சேர்ந்தவர்.
@tamiltrackview9927
@tamiltrackview9927 9 ай бұрын
Real Jewish still support free Palestine
@santhoshs4042
@santhoshs4042 9 ай бұрын
When is next episode???? The best leader is sultan
@aadharsanabharathi506
@aadharsanabharathi506 9 ай бұрын
2023 நடக்கும் அனைத்திற்கும் வரலாற்று காரணம் உங்களிடம் இருந்து அறிகிறோம்
@spmbilal
@spmbilal 9 ай бұрын
Waiting for you bro …
@mareeswaran5962
@mareeswaran5962 9 ай бұрын
Dark web series potuka bro next
@jayanth28it
@jayanth28it 9 ай бұрын
When u representing the ruthless killers as Sanatana... U have a fear of calling them as murders but easily u quote them a Santana jews/Christian.. At the same period of time we Bharathians built heaven here not killed others and dreams to go to heaven.. Proud to Sanatana Hindu🔥
@tamilarasan7292
@tamilarasan7292 9 ай бұрын
வணக்கம் அய்யா 🎉
@mdazar790
@mdazar790 9 ай бұрын
The Messenger.. review pannunga bro pls
@RADHA_3R
@RADHA_3R 9 ай бұрын
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 16 МЛН
JESUS (Tamil) 🎬
2:07:54
Jesus Film
Рет қаралды 6 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН