பாகம் 14 ஒரு நாட்டையே உருவாக்க இஸ்ரேலியர்கள் பயன்படுத்திய ஆயுதம் - பேங்க்?இது israel vs palestine

  Рет қаралды 131,128

Mr Tamilan Books

Mr Tamilan Books

Күн бұрын

Пікірлер: 330
@kfk1958
@kfk1958 10 ай бұрын
யூதர்களைப் போல் புத்திசாலிகள் யாரும் இல்லை அதைபோல் நயவஞ்சகர்களும் யாரும் இல்லை
@santhoshkumarsanthoshkum-gk7cy
@santhoshkumarsanthoshkum-gk7cy 3 ай бұрын
நண்பரே அவர்கள் நயவஞ்சகர்கள் அல்ல தன் இனத்தை காப்பாற்ற தன் தேசத்திற்கு ஒற்றுமையாக போய் சேர விரும்பினார்கள் ஆனால் தேவன் குறித்த காலம் வந்தபோது அவர்கள் வந்தார்கள் துரத்தப்பட்டார்கள் ஏன் என்றால் இது தேவனுடைய வார்த்தையின்படியே ஆயிற்று நடந்தது32 மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே, உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை. எசேக்கியேல் 20:32 33 பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். எசேக்கியேல் 20:33 34 நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு, நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கூடிவரச்செய்து, எசேக்கியேல் 20:34 35 உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன். எசேக்கியேல் 20:35 36 நான் எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் உங்கள் பிதாக்களோடு வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 20:36 37 நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி, எசேக்கியேல் 20:37 38 கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன், அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன், ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை, அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். எசேக்கியேல் 20:38 39 இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள், ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 20:39 40 இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், அங்கே அவர்கள்மேல் பிரியம்வைப்பேன், அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன். எசேக்கியேல் 20:40 41 நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன், அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன். எசேக்கியேல் 20:41 42 உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு, எசேக்கியேல் 20:42 43 அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள். எசேக்கியேல் 20:43 துரத்தப்பட்டார்கள்
@rajmohamed218
@rajmohamed218 3 күн бұрын
நயவஞ்சக புத்திசாலிகள்.
@spartacusdas753
@spartacusdas753 10 ай бұрын
இதுவரை நான் பார்த்த அனைத்து பாகங்களும் சொல்லும் விசயம் யூதர்கள் கடைசிவரை நயவஞ்கம் நரித்தனம் பணபலம்
@ontheway172
@ontheway172 10 ай бұрын
அந்த காரணத்தால் தான் அவர்கள் வெருக்கப்பட்ட சமூதாயமாகவே இருந்திருக்கிறார்கள் குள்ள நரிகள் தந்திரக்காரர்கள், சந்தர்ப்பவாதிகள் .
@anafas
@anafas 10 ай бұрын
💯
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 10 ай бұрын
No brother. Paavam Jews
@shakipbasha9896
@shakipbasha9896 10 ай бұрын
Please Anna translate Quran in Tamil
@anafas
@anafas 10 ай бұрын
@@shakipbasha9896 translation laa irukku bro..tamil quran pdf nu google pannunga..kedakkum
@k.karthikeyankaruppaiah7785
@k.karthikeyankaruppaiah7785 10 ай бұрын
உங்களுடைய இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.. நான் மனமாற பாராட்டுகிறேன் ... இதை போலவே நாம் யார் நமது வரலாறு என்ன என்று ஒரு தொடரை நீங்கள் அவசியம் நமது தமிழ் இனம் பற்றிய புரிதல் தேவை நண்பா.....
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
எது எப்படி போனாலும் எனக்கு கிடைக்க வேண்டும் வரலாற்றிலேயே இவர்களைப் போன்ற துரோகிகள் இல்லை
@libinraj498
@libinraj498 10 ай бұрын
Oru example solu da Then Abraham oda generation Ivanka tan
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 10 ай бұрын
ஹிட்லர் விட்ட மிச்சம் இன்று பார்க்கிறோம்
@Viruvenkat56
@Viruvenkat56 Ай бұрын
Thuluku
@helenpremavathy3191
@helenpremavathy3191 10 ай бұрын
Soft ஆ யூதர்களை நைய புடைக்கிறீர்கள். Keep it up
@farajee951
@farajee951 10 ай бұрын
உன்மையை சொல்கிறார் Keep it up
@SyedAli-fc2kr
@SyedAli-fc2kr 10 ай бұрын
ஆனால் நீங்கள் சொன்ன இந்த பதிவில் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது முதல் உலகப்போரில் ஜெர்மன் படையில் இருந்து கொண்டு பிரிட்டன் படைக்கு உதவி செய்யக் கூடியவர்களாக யூதர்கள் இருந்திருக்கிறார்கள் இதுதான் முதல் உலகப்போரில் ஜெர்மன் தோற்றதற்கு காரணம் என்று ஹிட்லர் நம்பினார் அதுதான் யூத வெறுப்பாகவும் மாறியது இதை நான் சொல்லவில்லை இந்த பதிவில் நீங்கள் தான் சொன்னீர்கள்
@antovinithcr7337
@antovinithcr7337 10 ай бұрын
He's correct bro
@hafilbaba7762
@hafilbaba7762 10 ай бұрын
ஆம் உன்மை தான்
@ananbabu5779
@ananbabu5779 10 ай бұрын
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 10 ай бұрын
இதுதான் ஹிட்லர் லட்சக்கனக்கான யூதர்களை்அழிக்ககாரணம் தன்தாய்நாடான ஜெர்மனியை முதலாம் உலகபோரில் தோற்க்கடிக்காரணமான முக்கிய பொறுப்பிலிருந்த யூதர்களை ஹிட்லர்மிக சரியாக கவனித்து கணித்துவிட்டார் மேலும் ஹங்கேரியின் போரை ஜெர்மனி நடத்தவேண்டிய தலைவிதி என்று எனது போராட்டம் புத்தகத்தில் பதியவைத்துள்ளார்
@AppuR.suresh
@AppuR.suresh 10 ай бұрын
அவர் தவறுதலாக ஒரு யூதரை தொட்டதற்கு கால் புணர்ச்சி காரணமாக அடித்து விரட்நார்கள்
@udayakumar115
@udayakumar115 10 ай бұрын
நடுவில் சில பக்கங்களை காணாதது போல ஒரு எண்ணம்
@ontheway172
@ontheway172 10 ай бұрын
அப்படி ஒரு பக்கமே இல்லாம எப்படி பகிருவது சகோ
@ShahidAli-os4mf
@ShahidAli-os4mf 10 ай бұрын
Unamai tha jewes apo Germany ku dhuroham senjanga unga vettla irunthu unalake suniyam vacha epadi irukum
@mohammedmarzook6580
@mohammedmarzook6580 10 ай бұрын
Yes
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
ஒரு யுத்தம் வந்தா ஒரு நாடு ஒரு நாட்டை தான் ஆதரிக்கும் இவனுங்க எல்லா பக்கமும் ஆதரவு கொடுப்பது என் இனம் செத்தாலும் பரவாயில்லை என்று ஒரு பிற்போக்கு சிந்தனை
@baluchamy6025
@baluchamy6025 10 ай бұрын
அவனுகளும் உங்கல மாதுரி அல்லாஹு அக்பர் 2 பேரும் ஒன்னு தான்
@jeenath3396
@jeenath3396 10 ай бұрын
​@@baluchamy6025அவங்க முஸ்லிமு இல்லே கிறிஸ்டியனும் இல்லே இந்துவும் இல்லே அது ஒரு புரியாத புதிர்ஆண்டவனின் சாபம் யூதர்கள் மேல் இறுதி நாள் வரை இருக்கும் இதுக்கு முடிவு கடவுளிடம் தான் உள்ளது
@User1278-3
@User1278-3 10 ай бұрын
@@baluchamy6025 சகோதரரே கண்ணியத்தை பேணுங்கள் மற்றவர்களை பற்றி இப்படி பேசாதீர்கள் ..
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi 10 ай бұрын
யூதர்களின் நாட்டுப்பற்றை மற்றும் தன்னம்பிக்கையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இது எனது தாய்நாடு மிகத்தெளிவாக இருந்துள்ளார்கள் இந்த வரலாற்றை பார்க்கும் பொழுது ஒரு இனம் 20 நூற்றாண்டுகளாக 2000 ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்றது என்றால் இறை நம்பிக்கையும் தாய்நாட்டு பட்டம் தான்
@athithyanselvaraj603
@athithyanselvaraj603 10 ай бұрын
Appdi illai avargal thanathu desathukkaga angiruthu poradi vella villai neraya sulchi seithu panathai kadanaga koduthu throgam pani than avargal ithai seithu irruganga
@Create-gl3vz
@Create-gl3vz 10 ай бұрын
History innum countinue aaitutha iruku koodia seekerathula Israel ah yutharhal thothuruvaanga avanga Kai ah vitu Israel marubadiyum muslim kaiku poidum
@redyhkhan
@redyhkhan 4 ай бұрын
அவர்கள் இறை துரோகிகள்... இறைவன் அவர்களுடைய தண்டனையை விரைவுபடுத்துவானாக...
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் வரலாறாக இருக்கிறது யூதர்களுக்கு
@no-one7570
@no-one7570 10 ай бұрын
First world time British ku support paninadhu Germany citizens a erukra yudhergal than
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
No
@no-one7570
@no-one7570 10 ай бұрын
@@user-to1lz5gj2d oru manitha oru gramam,oru nadu,oru ulgamya oru community ya othukanum na karanam ellma othukathu. World wide use pandra yalla tecnology layum israel tec 5% conform erukum. Neka edam kudutha paduka pai kappanga still watching all ower world peoples privacy bro conform ma namba mudiyadhu
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
@@no-one7570 மனிதர்களாகிய பிறந்த நாம் அவர்கள் எந்த நம்பிக்கையில் எந்த கொள்கையில் இருந்தாலும் சக மனிதனை வெறுப்பது மூடத்தனத்தின் தூர்நாற்றம்....
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 10 ай бұрын
ஆமா வந்தவனுக்கு கூட்டிக்குடுத்து பிறந்தவன்தான் இன்று இந்த நாட்டுக்கு எதிராக கோஷம் போடுகிறன்கள்.😂
@anandhanraja4830
@anandhanraja4830 10 ай бұрын
Super story next episode waiting
@venkatsamy6447
@venkatsamy6447 10 ай бұрын
British is the culprit
@2RAJ21
@2RAJ21 10 ай бұрын
Semma 😍😍😍 Bala bro time iruntha comments ah konjam padinga.. Viwers oda enna ottam therinjikkalam.
@rubyithayaraj6112
@rubyithayaraj6112 10 ай бұрын
Bro ietu midiya bible la book of revelation pathi explain panunga pls 🙏 🙏
@abdulrahim162
@abdulrahim162 10 ай бұрын
Hitler pathi nenga sonna thagaval thavaru.... Nengal yudhargalukku support pandra madhiri irukku
@sunfiyas9290
@sunfiyas9290 10 ай бұрын
Anna magnificent century Suleiman King oda Turkish serial pesungha Anna
@AntonyXavier-pz7oc
@AntonyXavier-pz7oc 10 ай бұрын
Paalum tanum payum poomi bibelil nan padichirukkan aanal odiyadu oduvadu bleed reatham mathuma
@SangiBahi786
@SangiBahi786 10 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
😂😂mental
@serasachu9391
@serasachu9391 10 ай бұрын
Ennachuda mental
@SangiBahi786
@SangiBahi786 10 ай бұрын
@@user-to1lz5gj2d நம் முன்னோர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ் கொடி என்று பெருமை பேசும் நாம் அந்தத் தமிழை கொடுத்த முருகன் அகத்தியர் வாழ்ந்த மண்ணில் இருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அடிமுடி அதாவது தலைமுடி முதல் பாதம் வரை எவராலும் அவரை பார்க்க முடியாது உருவம் அற்றவர் அரூபம் ஆனவர் நம் முன்னோர்களின் யோகாசனத்தை உலகமே பாராட்டுகிறது அதை பல நாடுகள் வகுப்பறையில் வைத்துள்ளது நமது வைத்தியத்தை பல வெளிநாட்டு மருத்துவர்கள் வியந்து பார்க்கிறார்கள் நம் அறிவியல் பல நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது அவர்கள் இப்போது கண்டுபிடிக்கும் பல அறிவியல் உண்மைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் அப்படி அவர்கள் கண்டுபிடித்த கடவுளை நம்பாமல் நீங்கள் இருக்கலாமா அவர்கள் கண்டுபிடித்த அனைத்தும் சத்தியம் என்றால் அவர்கள் கண்டுபிடித்த கடவுளும் சத்தியம்
@SangiBahi786
@SangiBahi786 10 ай бұрын
@@user-to1lz5gj2d உனக்கு நபிகள் நாயகம் கதையைக் கேட்டால் சுவாரஸ்யமாகவும் கேட்க கேட்க தோணும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த இறைவனை வணங்க நா கூசும் நீ எல்லாம் நாட்டிற்கு சாபக்கேடு ஓம் நமச்சிவாய
@SangiBahi786
@SangiBahi786 10 ай бұрын
@@serasachu9391 sunnath பன்றா பர்மா 🐽
@supergamingapp4976
@supergamingapp4976 10 ай бұрын
நீங்க ஏன் வரலாற்றை பத்திய ஒரு channel start பன்னாகுடது
@sivaperuman7978
@sivaperuman7978 Ай бұрын
Yuthas They Only Struggle For their Freedom very hard work They're Killed by Many Kings
@k.karthikeyankaruppaiah7785
@k.karthikeyankaruppaiah7785 10 ай бұрын
இதே போல் நமக்கு மதம் என்று ஒன்று உண்டா .....
@mercydass5353
@mercydass5353 5 ай бұрын
இல்லை
@sanmugamnathan4754
@sanmugamnathan4754 Ай бұрын
Nam inthukal❤
@jagannathan8916
@jagannathan8916 10 ай бұрын
😢😢 worst romba kastama episode bro
@ShahidAli-os4mf
@ShahidAli-os4mf 10 ай бұрын
Yudhargala aryargal tha pirapal uyaranthavan ninapu
@chandrashekharshekhar4620
@chandrashekharshekhar4620 4 ай бұрын
Super translation valga valarga from seval patti
@knowledgeispower393
@knowledgeispower393 10 ай бұрын
Save Palestine ❤❤❤
@sselvan6965
@sselvan6965 10 ай бұрын
எந்த இராணுவத்தில் சேரவேண்டும் என்றாலும் வீரம் வேண்டும் அது யூதர்களுக்கு இருந்தது.
@Indiaview03
@Indiaview03 10 ай бұрын
இல்லை சுயநலம் இருந்தது அது தான் அவர்களுடைய சூழ்ச்சி. யூதர்களின் மாய வலையில் உலகமே சிக்கிக்கொண்டது...
@mkgamingmk
@mkgamingmk 10 ай бұрын
Mayila irunthadhu😂😂😂😂😂
@petarparker-dn7ds
@petarparker-dn7ds 10 ай бұрын
😂😂😂
@mohomadmadil6901
@mohomadmadil6901 10 ай бұрын
Symbol of cowards - Jewish 💯
@mohomadmadil6901
@mohomadmadil6901 10 ай бұрын
​@@mkgamingmkadhulayum illa nanba😂💔
@hariprasanth.e1014
@hariprasanth.e1014 10 ай бұрын
Bro yuthas paththu Hitler ku varupipu vara Karanam Hitler chinna vayasula yuthas mattum periyaviga matha ienam kelanu sonna ka atha Nala tha Hitler ku ivolo veruppu ithu na kelivi patta varikkum na sonnathu sariyanu therilaa but confirm panikaka
@adgaming6091
@adgaming6091 10 ай бұрын
Jews unity ❤️‍🔥🫡ithunaleye avange history puduchi iruku
@raviravindaran7995
@raviravindaran7995 10 ай бұрын
Arumai brother 👏👏👏👏👏👏👍
@mdhtravelar
@mdhtravelar 7 ай бұрын
நான் மடியும்போது ஒரு யூதனின் தலையாவது என் காலடியில் கிடக்கும்
@manimuthu950
@manimuthu950 18 күн бұрын
Boy muslim veri vendam
@கண்ணா-ண8ச
@கண்ணா-ண8ச 8 күн бұрын
ஊம்பி தள்ளிருவ 😂
@sakthivelsvkc1630
@sakthivelsvkc1630 10 ай бұрын
உங்களுக்கு தான் காத்து கொண்டு இருந்தோம் ❤😊
@mohamedyunoos6713
@mohamedyunoos6713 10 ай бұрын
Allahu Akbar Save PALESTINE free palastine 🇵🇸🇵🇸
@ranipoornam5896
@ranipoornam5896 10 ай бұрын
Map oda explain panni irundha nalla irudurukku
@sai6283
@sai6283 10 ай бұрын
Bro Vikings 6 season irukkum bro at Vikings 4th season avadu unga voice la pesunga bro
@shakipbasha9896
@shakipbasha9896 10 ай бұрын
Please translate Quran in Tamil in your voice
@-cv6yw
@-cv6yw 10 ай бұрын
You tube la video பதிவிடுபவர்கள் மூலம் உண்மை வரலாறு அறிய முடியும் என்று நினைத்தால் உங்கள் நிலை 😢😢😢😢😢😢
@ontheway172
@ontheway172 10 ай бұрын
சந்தேகமிருந்தால் இனையத்தில் ஏராளமான பதிவுகள் கிடைக்கும் தேடிப்படிங்க சகோ
@MrUnkown276
@MrUnkown276 10 ай бұрын
Free_Palestine
@manikandanj5234
@manikandanj5234 10 ай бұрын
Kill hamaz
@suginthan11
@suginthan11 10 ай бұрын
Super information..!!
@kartikkatik4444
@kartikkatik4444 10 ай бұрын
great brother❤
@sai6283
@sai6283 10 ай бұрын
Bro Vikings tv series podunga bro
@balajid1873
@balajid1873 10 ай бұрын
உண்மையில் யூதர்கள் பாவப்பட்ட மக்கள் தான்... ஒரு இனம் பல ஆயிரம் வருடங்களாக பலி ஆக்கபட்டு வந்திருக்கிறது. இந்த உலகில் அதிக இரத்த சிந்தலை சந்தித்தது யூத இனமாக தான் இருக்கும் போல... அவர்களின் நோக்கமும் சரியே, யூத மக்களுக்கான நிம்மதியாக வாழ ஒரு இடம், அதுவும் அவர்களின் பூர்விக இடம் தான்... எத்தனையோ மதம் பல தவறுகளை செய்துள்ளது, அதையெல்லாம் நாம் மறந்து மன்னித்திருக்கிறோம், யூதனின் தவறை பெரிய மலை போல் பார்ப்பது சரியல்ல. பாவப்பட்ட இனம்... அவர்கள் ஒரு 30 வருடம் கூட மன நிம்மதியாக வாழ விடாமல் அவ்வப்போது தாக்கப்பட்டுள்ளனர், பூர்விக இடம் இருந்தும் அகதி போல் வாழ்ந்துள்ளனர், நரக வாழ்க்கை தான் உண்மையில்.
@கணபதி-ண2ல
@கணபதி-ண2ல 21 күн бұрын
இவர்கள் கடவுள் ஈசனையே சிலுவையில் படுகொலை செய்து இந்த இரத்தப்பழி, எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் விழட்டும் என்று இவர்களுடைய மூதாதையர்கள் சொன்ன வாக்கு நிறைவேறுகிறது. வாயின் வார்த்தைகள் தகுந்த வேளையில் அதன் வேலையை செய்யும். வேளை வருவதற்குக் முன்பே, மன்னிப்பை கேட்டு பெற்றிருந்தால் இந்த நிலை இவர்களுக்கு வந்திருக்காது.
@good_luck6035
@good_luck6035 4 ай бұрын
Can I have the book you read 📚? And proofs
@sureshkumarsureshkumar9707
@sureshkumarsureshkumar9707 10 ай бұрын
வந்துட்டேன்.....
@shanavasshanu7195
@shanavasshanu7195 10 ай бұрын
crime novel review pannuka bro...
@juturshekara9761
@juturshekara9761 10 ай бұрын
శుపర్ వాయిస్
@veluramaiyan9243
@veluramaiyan9243 10 ай бұрын
இந்ந விழியத்தின் வழியாக ஒன்று நன்றாக விளங்கி கொண்டேன் இஸ்ரேல் நாடு யூதர்களுக்கானதாக கட்டாயம் இருந்தாக வேண்டும்....
@mohsikool
@mohsikool 10 ай бұрын
நல்லது! அப்போ பாலஸ்தீனியர்களை கொன்றாக வேண்டும் என்று சொல்வீர்களா? ஹிட்லர் அவர்களுக்கு செய்த கொடுமையை இப்போது பாலஸ்தீனுக்கு யூதர்கள் செய்கிறார்கள்... உங்கள் நாட்டில் ஒரு பகுதியை தூக்கி யூதர்கள் கையில் கொடுக்க முடியுமா? முழு நாட்டையும் அழித்து விடுவார்கள்
@Muzooism
@Muzooism 10 ай бұрын
Bro hitler pathi nama padikara history la unma ilanu solranga athu avarayum avaru activities um kevala paduthanumnu apdi potrait panranganu solranga. Etha nambarathu etha namba koodathune therila.
@Kishoreharini
@Kishoreharini 10 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் வரலாறு வேள்பாரி ல கூட கொஞ்சம் சொன்னீங்க கேட்க சுவாரசியமாக இருந்து.முழுகதை சொன்னீர்கள்என்றால் நன்றாக இருக்கும்
@roshinirajendran3151
@roshinirajendran3151 10 ай бұрын
U have great power in ur voice sir ❤ neenga soldra oru oru words creating great impact in me usual ah neenga soldra apovae Im started imagining myself in tat situation but one thing we all are gifted with beautiful life dhan nu im thanking god hilter oda aatchi pathi nenaikum podhaee aiyooo goosebumps dhan avanoda period la irundha manushangaloda nilamai evalo pavamana nilamai ya irundhurukum. Thanks for ur great effort sir keeping going
@santhoshkumarsanthoshkum-gk7cy
@santhoshkumarsanthoshkum-gk7cy 3 ай бұрын
எசேக்கியல் 20-32இருபதாம் அதிகாரத்தை
@Rosesroses129
@Rosesroses129 10 ай бұрын
Hitler yootha verupuku niraya karanam iruku brother ..
@ebenezerebe081
@ebenezerebe081 10 ай бұрын
Bro bible revalation pathi poduga
@rajaraju5445
@rajaraju5445 8 ай бұрын
Bro Jigar thanda xx review 🙏🙏❤️ pls
@smartsmilephotography2992
@smartsmilephotography2992 10 ай бұрын
Super❤
@daniechristo1854
@daniechristo1854 10 ай бұрын
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
@padhmanabhanarmurgan462
@padhmanabhanarmurgan462 10 ай бұрын
Anna please next radha krishna
@hebsibabeaula1227
@hebsibabeaula1227 10 ай бұрын
Superuuuu😊😊😊
@vidhyap9322
@vidhyap9322 10 ай бұрын
Anna Hitler story sollunga please
@mareeswaran5962
@mareeswaran5962 10 ай бұрын
Dark web series potuka bro next
@7boys666
@7boys666 10 ай бұрын
The medium potunga 💯🎉
@__Mr__B_L_A_C_K__07
@__Mr__B_L_A_C_K__07 10 ай бұрын
இதுவரை பார்த்த அனைத்து பக்கங்களிலும் ஜெருசலேம் யூதர்களுக்கு சொந்தமான இடம் என்பது தெளிவாக தெரிகிறது.
@mohamedtharik2021
@mohamedtharik2021 10 ай бұрын
Yes Jews place then what about muslims and Christians because ivanga yellarum onnathan irunthanga Jews ku nadakkum kodumaiku munnadi but antha idam Jews mattum sontham soldrathu thappu. Even the population la patha kudae 1.muslims 2.jews 3.christians
@sai6283
@sai6283 10 ай бұрын
Vikings tv series next podunga Spartacus alavaku irrukum
@kingsley1093
@kingsley1093 10 ай бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன தீர்க்க தரிசனம் நிரைவேறியது ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். இந்த தீர்க்க தரிசனம் மேலும் நிறைவேறும் எல்லா தேசத்தில் இருந்தும் யூதர்கள் கூட்டி சேர்க்க படுவார்கள் 12 கோத்திரமும் அடங்கும்
@rubyithayaraj6112
@rubyithayaraj6112 10 ай бұрын
Amen 🙏
@tamilaruvi7142
@tamilaruvi7142 10 ай бұрын
ஏன் பெண்களுக்கு முன் சொல்லவில்லை..
@kingsley1093
@kingsley1093 10 ай бұрын
@@tamilaruvi7142 ஆண்டுகளுக்கு
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 10 ай бұрын
தற்ப்போது யூதர்களுக்கு கோத்ததிரமெல்லாம் கிடையாது..
@Kannansep5
@Kannansep5 10 ай бұрын
பாலா அண்ணா இந்த சீரிஸ் முடிஞ்சா சாணக்கிய நீதி போட்டு விடுங்க அண்ணா
@zubairali246
@zubairali246 9 ай бұрын
ஹிட்லர்ன் சிறுவயது வரலாற்றையும் பாருங்க front line you tube i பாருங்க புரியும்
@pravinmani4080
@pravinmani4080 10 ай бұрын
Part 15 please upload
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 10 ай бұрын
Eppaty irukkinga bro from srilanka❤
@no-one7570
@no-one7570 10 ай бұрын
First time dislike podran entha vedio vuku. British council African humans zoo la potu tarcher senjanga include indians also Nathaji,yamtan , Japanese yallrum Hetler supporters real story ya podunga 👎👎👎👎👎 evan first world war time la Germany ku throgam pani tha yudher gal England support. Hetler suyanalma eruntha Africans ku zoo la erunthu veduthallai kidachu erukathu abraham lingan kuda averoda page sambit panidukraru. Really disappointed this Vedio soldratha ollunga sollunga
@Rosesroses129
@Rosesroses129 10 ай бұрын
Seriya sonneenga brother
@abdulkaleem2291
@abdulkaleem2291 10 ай бұрын
I think, Some pressure come to him through some unknown group, that's why he changed his tongue, from the last episode, he is trying to confuse us through fake history If you want to really know the true history, Hereafter, we have to research real history from well known history scholar's books
@no-one7570
@no-one7570 10 ай бұрын
@@Rosesroses129 yes bro karanam ellama nathaji subasha chandra bose ,amtan world war 2 Hetler ku support pana matanga history la US GOVT,UK GOVT evanga rendu perumya. Africans, indians adimya thuvathlla tha vachurukanga
@mohamedtharik2021
@mohamedtharik2021 10 ай бұрын
​@@no-one7570yes bro your point is fair
@rzrakbr
@rzrakbr 4 ай бұрын
2:06 Gargil war India vs Pakistan Muslims vs Muslims Understand?
@amanullakhan9955
@amanullakhan9955 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-wy4sj1qc3r
@user-wy4sj1qc3r 10 ай бұрын
indha mathiriye India British under le irindhappo eppadi ennu podunge indhamathiri a to z
@balu.m4316
@balu.m4316 10 ай бұрын
15 part varavillai
@babupugal6119
@babupugal6119 10 ай бұрын
Money heist unga voice la katka mudiyuma
@jaigopi9766
@jaigopi9766 10 ай бұрын
Bro ellamae video potaru
@logeshack
@logeshack 10 ай бұрын
Bro Book Name?
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 10 ай бұрын
Hi bro super ❤️👍🙏
@-conscience
@-conscience 10 ай бұрын
ஹிட்லர் ஆரியன் என்றால் பிராமணன் என்னும் அர்த்தம்
@Kubereshwaran
@Kubereshwaran 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@janarthanans7456
@janarthanans7456 3 ай бұрын
Anna appadi patha ivaga ippa pannuradha starting ye arapiyargaluku war la support panni irukalam la
@bsrvn
@bsrvn 10 ай бұрын
ஒரு முடிவு வணக்கம் கூட இல்ல ஏன்யா ?
@davidMilan36
@davidMilan36 10 ай бұрын
Free Palestine 🇵🇸
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
எந்தப் பக்கம் அழிந்தாலும் தன் இனம் அழிகிறது என்று கவலை தான் வரும் ஆனால் இவன் அதை பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை
@bingoj6624
@bingoj6624 19 күн бұрын
நபி வாயில வாழைப்பழம் 😆😆🤣🤣🤣🤣😆😆
@mohamedsurej4007
@mohamedsurej4007 10 ай бұрын
Siluvaiporla irunthu ipo vaikum ivingalala por
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 10 ай бұрын
👍👍👍
@shakthikumar5967
@shakthikumar5967 4 ай бұрын
Bro you literally copied the attrocities of Nazi's from Niraj David sirz Unmaiyin darisanam
@georgeamrile6685
@georgeamrile6685 5 ай бұрын
Its truth Brahmins are also the same
@Viruvenkat56
@Viruvenkat56 Ай бұрын
Pavada 💩 varala
@nasark433
@nasark433 10 ай бұрын
😅appove sonnaru Hitler uden enge porano ange ella problem create pannuvanu avar sonnadhu correct tha pola
@hemanthdev7270
@hemanthdev7270 10 ай бұрын
பாவம் 😢
@afu6283
@afu6283 10 ай бұрын
*AMAR* *AKBAR* *ANTONY* EALLORUM MANITHARGALY❤❤❤
@mohammadaadhil5314
@mohammadaadhil5314 10 ай бұрын
bro ninge hitler ohde history mathi sollu ringe
@skkhaleel5008
@skkhaleel5008 10 ай бұрын
அண்ணா உங்க விளக்கம்,last அ ஒன்னு சொனிங்க 10 நிமிஷம் சிரிச்சிட்டு இருந்தேன்
@AskanAkther
@AskanAkther 10 ай бұрын
Venna bro pls delete 😢
@AskanAkther
@AskanAkther 10 ай бұрын
Nammala patti thappana ennam nanacci duvanga
@saravananr6379
@saravananr6379 10 ай бұрын
Intu.makkal.meitu.2.matamum.an.varupa.erukankanu.tarayala
@christurajL-z4i
@christurajL-z4i 3 ай бұрын
Ennatha. Varikoanda. Poanar
@mohamedsalaudeen3069
@mohamedsalaudeen3069 10 ай бұрын
Brother Hitler uthargal lai verutha karanathai solla nengal maranthu vittirgal
@balajid1873
@balajid1873 10 ай бұрын
ஏன்? நீங்களே சொல்லுங்க
@PriyaKhandekar
@PriyaKhandekar 9 ай бұрын
Lawrence of Arabia பத்தி ஏன் பேசவில்லை. அவர்தான் ottoman empire ku against ah அரேபியர்களை திரட்டி போர் செய்தவர்.
@vinoth2171
@vinoth2171 10 ай бұрын
2022 The whale 2007 Going by the book Korean movie 2022 The outfit
@sulthansulthan3949
@sulthansulthan3949 10 ай бұрын
Romba koduramana atchi seitga Hitler mathiriyana oru all pirakkavum koodathu ellarum manithargal than avanga avanga isdathukku vala vidanum
@sai6283
@sai6283 10 ай бұрын
Scientist ellam yuthargal Albert Einstein , Oppenheimer yudargal Jews
@user-jh5mr7jj6g
@user-jh5mr7jj6g 10 ай бұрын
😊hi ji😊
@sai6283
@sai6283 10 ай бұрын
21:19 HITLER SERICHA YUDARGAL JEWS AH KOLLUNGA NU ARTHAM
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 3,2 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН