பாகம்-2/குற்றம் உள்ள நெஞ்சே குறுகுறுக்கும் ஜல்லிக்கட்டில் நடப்பது என்ன? மூத்த வீரர்களின் மனக்குமுறல்

  Рет қаралды 24,678

வேதா போட்டோகிராபி

வேதா போட்டோகிராபி

4 жыл бұрын

மூத்த வீரர்களின் துணையோடு ஒரு முயற்சி/பாகம்-2
Facebook Page:-
/ ajithkannancreation
whatsapp group:-
chat.whatsapp.com/D861I6YCoBm...
#சோழம்பட்டி
#தெக்கூர்
#மணப்பட்டி
#திருப்பத்தூர்
#சிங்கம்புணரி
#அரிட்டாப்பட்டி
#சிராவயல்
#கண்டுப்பட்டி
#காரைக்குடி
#வெள்ளினிப்பட்டி
#மஞ்சுவிரட்டு
#அரளிப்பாறை
#ஜல்லிக்கட்டு
#மஞ்சுவிரட்டு
#சிவகங்கை
#ஜல்லிக்கட்டு
#விராச்சிலை
#கண்டுப்பட்டி
#நெற்குப்பை
#ak_creation
#Ak_creation
#மஞ்சுவிரட்டு
#ஜல்லிக்கட்டு
#வடமஞ்சுவிரட்டு_வீடியோ
#manjuvirattu
#jallikattu
#vadamadumanjuvirattu
#vadam
#மஞ்சுவிரட்டு
#ஜல்லிக்கட்டு
#வடமாடுமஞ்சுவிரட்டு
#jallikattu_videos
#jallikattu_tamil
#jallikattu_protest
#jallikattu_jallikattu
#jallikattu_festival
#jallikattu_cast
#jallikattu_full_movie
#jallikattu_movie_tamil
#வடமஞ்சுவிரட்டு
#AK_creation
#ak_creation_tamil
#jallikattuvideos
#jallikattutamil
#jallikattuprotest
#jallikattujallikattu
#jallikattufestival
#jallikattucast
#jallikattufullmovie
#jallikattumovietamil
#வடமஞ்சுவிரட்டு
#AKcreation
#akcreationtamil
#jallikattu
#vadamad_manjuvirattu
#jallikattu_kaalai_maadu
#jallikattu
#vadamadmanjuvirattu
#jallikattukaalaimaadu

Пікірлер: 63
@palanivelpalanivel6782
@palanivelpalanivel6782 4 жыл бұрын
அண்ணன் அருமையான பேச்சு100%உண்மை அதுதான் நடக்கிறது
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
அருமையான பதிவு 👍 சிறப்பான நேர்காணல் 💯 பதிவு செய்த AK creation you tube சேனலுக்கு மனமார்ந்த நன்றி 🙏 🙏🙏 மூத்த வீரர்கள் சொன்ன அனைத்தும் 💯% உண்மை
@rajraj2412
@rajraj2412 4 жыл бұрын
எங்க பாப்போம், காளையா, காளயர்களா, என்ற சூழல் மாறி, முக்குலத்தோர் சமுதாயமா, யாதவர் சமுதாயமா, முத்திரையர் சமுதாயமா என்ற சூழல் இன்றைய வடமாடு மஞ்சுவிரட்டுகளில் நிலவிவருகின்றது, அண்ணன் சொன்ன மாதிரி களத்துல விளையாடுற ஒன்பது உசுரும் ஒரு உசுரு னு நினைச்ச அந்த காலம் மலையேறி போச்சு, எங்க பாப்போம் இந்த மாதிரி காணொளிகளை பார்த்தாவது திருந்தட்டும், Ak creation நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
சரியாகச் சொன்னீங்க நண்பா 👍
@rohithjsm9613
@rohithjsm9613 4 жыл бұрын
சிறப்பான பதிவு சகோ🔥🔥🔥எனக்கு மிகவும் பிடித்த வீரர் தெக்கூர் முருகன் அண்ணன் அவருடன் நானும் சேர்ந்து சில களத்தில் விளையாடியது மறக்க முடியாத நினைவுகள்😍😍😍 நன்றி AK creation🙏🏻🙏🏻🙏🏻
@palanivjcreationtn6381
@palanivjcreationtn6381 4 жыл бұрын
சிறப்பான பேச்சு
@sivasiva8979
@sivasiva8979 4 жыл бұрын
அருமையான பதிவு ..,....மிக மிக அருமையான பேச்சு .......வாழ்த்துகள் தம்பிபயலே....
@arunvikram5849
@arunvikram5849 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா.... அருமையான நேர்காணல்.. 🙏🙏🙏
@kalidasskannan773
@kalidasskannan773 4 жыл бұрын
❤️❤️அருமையானா பதிவு அண்ணா ❤️❤️
@Katampatti_Karthi_Ambalam
@Katampatti_Karthi_Ambalam 2 жыл бұрын
அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மைதான்......😔
@skspace786
@skspace786 4 жыл бұрын
Superb... bro good speech
@palanivelselvakumarselvaku7487
@palanivelselvakumarselvaku7487 4 жыл бұрын
Semma anna indha videothan old is greatnu solluvaga
@rajraju7552
@rajraju7552 4 жыл бұрын
ஊன்மை ஊரைக்க சொனிர்............. நன்றி அண்ணா
@sathishnagarajan6109
@sathishnagarajan6109 3 жыл бұрын
Genuine speech !! Exposing the truth !! Thank you AK creation !! Expecting more !!
@user-mi4cb6ts5q
@user-mi4cb6ts5q 4 жыл бұрын
சிறப்பான பேச்சு⚘⚘
@user-ez2iy8yc7m
@user-ez2iy8yc7m 4 жыл бұрын
Waiting to ak creation
@sethusethu.v4163
@sethusethu.v4163 4 жыл бұрын
அருமையான பேச்சு 👌👍
@billa9155
@billa9155 4 жыл бұрын
அருமை சகோ 💐 💐 💐
@palanivelselvakumarselvaku7487
@palanivelselvakumarselvaku7487 4 жыл бұрын
Vaithi anna semma peachu unmmaithan
@sivasakthi7458
@sivasakthi7458 4 жыл бұрын
Arumai Arumai Arumai
@samymamiyarasu4576
@samymamiyarasu4576 4 жыл бұрын
Arumai pankali selvam
@noobtraveller5950
@noobtraveller5950 2 жыл бұрын
அவர் உண்மையை கூறினார்
@-rubsn2583
@-rubsn2583 4 жыл бұрын
அருமை
@sankarrajendran214
@sankarrajendran214 2 жыл бұрын
Nice speak anna
@sundarsampavar7804
@sundarsampavar7804 4 жыл бұрын
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏
@user-mr3kq9oz9y
@user-mr3kq9oz9y 4 жыл бұрын
waiting
@DevaDeva-nd8cm
@DevaDeva-nd8cm 4 жыл бұрын
Thangam anna last ah vilaiyadiya thottiyampatty vadam video upload pannunga anna
@KannanKannan-hx9lk
@KannanKannan-hx9lk 4 жыл бұрын
👌👍bor
@chinniahraja6898
@chinniahraja6898 4 жыл бұрын
Super
@kombangroupssiruvachur3319
@kombangroupssiruvachur3319 3 жыл бұрын
Super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ariyakkalaikalai2786
@ariyakkalaikalai2786 4 жыл бұрын
@user-gb5cb8do6c
@user-gb5cb8do6c 4 жыл бұрын
வைத்தி அண்ணா சொல்றாரு இப்போ இருக்க எல்லாரும் மாட்டுக்கு மூக்கு கயிற அவுக்குறப்போவே மாட்டுல விழுறாங்க னு.. அப்படி யார் விழுறாங்க னு name ah சொல்லிருக்கலாம்... பொதுவா எல்லாரையும் சொல்ல கூடாது... தெற்கு தெரு MAM, தெற்குபட்டி அரவிந்தன் நினைவு குழு, கீரணிபட்டி நத்தம் காளியம்மன் குழு, அரிட்டாபட்டி, கருப்பாயூரணி இந்த team லாம் legal ah viladuravanga... Genral ah ella team ah yum sola kudathu bro...
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
நண்பா தற்போது கிட்ட தட்ட நூறு அணிகள் உள்ளன ஓவ்வொரு அணியையும் குறிப்பிட்டு பேசமுடியாது நண்பா இது எந்த எந்த அணிக்கு பொருந்தும் என்று ரசிகர்களுக்கு தெரியும் நண்பா
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
@@vedha_photography correct nanpa
@tn55ddyt63
@tn55ddyt63 Жыл бұрын
காட்டுப்பட்டி கருடா அண்ணா ! நான் தேனூர் இதயக்கனி இளங்கோவன்
@logeshmaruthupandi5220
@logeshmaruthupandi5220 4 жыл бұрын
அண்ணா இதுதான் ௨ண்மை
@Sakthivel-oo3jw
@Sakthivel-oo3jw 3 жыл бұрын
Old vedios please send this chenal
@SivaSiva-jv3ge
@SivaSiva-jv3ge 3 жыл бұрын
வவ்வால் பாடி கட்டாத காலையிலே இல்ல ப்ரோ
@ravindrankallan731
@ravindrankallan731 3 жыл бұрын
நாம் தமிழர்
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
அந்த அண்ணன் அவ்வளவு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி பேசிக்கொண்டு இருக்காங்க ஆனா பின்னாடி இருக்கிறவங்க சிரிச்சுக்கிட்டு இருக்காங்க...அவங்க சொல்லுறது உங்களுக்கு சிரிப்பா இருக்கலாம் எல்லாமே உண்மை தான் புரிந்து செயல்படுங்கள் நண்பர்களே...
@user-gb5cb8do6c
@user-gb5cb8do6c 4 жыл бұрын
Bro avar pesuratha pathu sirikala... antha sirippu tha avaroda ஆதங்கம்... video va nala parunga
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
@@user-gb5cb8do6c நண்பா இங்கு ஜாதிக்கும் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறார்கள்....
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
அவர் குறுப்பிடும் நபர்களை நினைத்து சிரித்தார்கள்
@user-gb5cb8do6c
@user-gb5cb8do6c 4 жыл бұрын
@@pappurishchef athuku tha iruku vanga... virattu manju virattuku... Nenga la jallikattu , vadam nu poringa...??? Anga evalo asinga pattalum anga tha poringa... Apram ipdi tha nadakum... Virattu manjuvirattu la intha mathri entha சோலியும் கிடையாது... மாட்டுக்கு துண்டு அவளோ தான்... பரிசு எப்போ வந்துச்சோ அப்போவே எல்லா மாறிருச்சு
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
@@vedha_photography அதற்கு சிரிக்க கூடாது நண்பா.... இனிமே நடக்க விடக்கூடாதுனு நாம உறுதிமொழி எடுக்கனும்னு சொல்லுறேன் நண்பா... தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்...🙏🙏🙏
@SivaSiva-jv3ge
@SivaSiva-jv3ge 3 жыл бұрын
தெக்கூர் முருகன் என் கிட்ட கேளுங்க ப்ரோ வவ்ல்பாண்டி பத்தி
@-rubsn2583
@-rubsn2583 4 жыл бұрын
எந்த அல்லித்துறை காளை அண்ணா....
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
திருச்சி அல்லித்துறை இளையநிலா காளை
@-rubsn2583
@-rubsn2583 4 жыл бұрын
@@vedha_photography M ok அண்ணா...
@SivaSiva-jv3ge
@SivaSiva-jv3ge 3 жыл бұрын
ப்ரோ அடுத்தவ அடுத்தவாட்டி பேட்டி எடுக்கும்போது வாவ்வால் பண்டி எப்படி கேட்டு பாருங்க ப்ரோ
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
நண்பா AK CREATION உங்களுக்கு என்னுடைய சின்ன வேண்டுகோள்... நீங்கள் கானோளி பதிவு செய்யும் போது தன்னுடைய ஜாதி பெயரை பயன் படுத்தி பேசுவோரை பேச வேண்டாம் என்று கூறலாமே...
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
இதில் எந்த ஜாதியையும் குறிப்பிட்டு பேசவில்லை நண்பா
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
@@vedha_photography இந்த கானோளியை பற்றி நான் சொல்லவில்லை நண்பா...இனிவரும் கானோளியை பற்றி சொல்கிறேன் நண்பா...
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
கண்டிப்பா நண்பா சில பேரையோ சாதியையோ குறிப்பிட்டு பேசினால் நான் எப்பொழுதுமே நீக்கி விட்டு தான் நண்பா பதிவு செய்வேன் தங்கள் அறிவுரை கூரியது மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் நண்பா🙏🙏🙏
@pappurishchef
@pappurishchef 4 жыл бұрын
@@vedha_photography கானோளி பதிவிட்டதற்கு நன்றி நண்பா....
@vedha_photography
@vedha_photography 4 жыл бұрын
@@pappurishchef மகிழ்ச்சி நண்பா இனி மாற்றம் உங்களைப் போன்றவர்கள் கையில் தான் உள்ளது
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 20 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 4,5 МЛН
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 15 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,5 МЛН
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 8 МЛН
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 15 МЛН