திருச்சி கொள்ளிடத்தில் பெரும் வெள்ளம்...சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம் பதற்றம்..

  Рет қаралды 38,047

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 29
@vinayagamoorthyt3825
@vinayagamoorthyt3825 2 ай бұрын
யாரு எவ்வளவு கதறினாலும் உபரி நீரை சேமிக்கவோ அருகே இருக்கும் வறட்சி பகுதிகளுக்கு திருப்பி விட யாரிடம் கேட்பது எனவே கொஞ்ச நாட்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் வறட்சி என செய்தி வாசிப்பை கேட்க ஆவலாக உள்ளோம் ஐயா. இப்படிக்கு டெல்டாகாரன்
@vravicoumar1903
@vravicoumar1903 2 ай бұрын
நிச்சயமாக இடிந்து விழாது.மின் பாதை இழுப்பு விசையில் தாங்கி நிற்கும்..
@sp-sg3mt
@sp-sg3mt 2 ай бұрын
அந்த பாலமே பராமரிப்பு இல்லாமல் தான் உள்ளது.
@Kpall1975
@Kpall1975 2 ай бұрын
தமிழகத்தில் உச்சபட்ச ஊழல் நிறைந்த துறை என்றால் மின்சாரத்துறையும் ஆகும், துறையின் சிறப்பு என்னவென்றால் கடைமடை ஊழியர்கள் முதல் ஆரம்பம் முதலே ஊழல் சிறப்பாக நடைபெறுகிறது....
@balaji2115
@balaji2115 2 ай бұрын
விழுகனும் எத்தன விவசாயா நிலத்த நாசம பண்ணியிருப்பானுக
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 ай бұрын
உரிய துறைகள் உரிய நேரத்தில் வலுவான கட்டமைப்பை பழுது நீக்கலை செய்யவேண்டும். ஆனால் நடப்பது😢
@தமிழ்வணக்கம்-ம7ச
@தமிழ்வணக்கம்-ம7ச 2 ай бұрын
இப்போது தான் kollidam ஆற்றில் குளிக்க போறேன்
@gamingtamil6034
@gamingtamil6034 2 ай бұрын
பாத்து கரண்டு கம்பம் விலபொது😅
@melodymingle266
@melodymingle266 2 ай бұрын
ஏன்டா இந்த கோபுரம் இப்போ அமைக்கப்பட்டதா. இது வச்சு முப்பது வருஷம் ஆச்சு. கோபுரத்தை சுத்தி மணல் அல்லி வித்துடீங்க. அதை சொல்லுங்கடா முதலில்.
@balakrishnans2708
@balakrishnans2708 2 ай бұрын
சென்ற வருடமே கீழ விழும் சூழலில் இருந்தது இன்னும் வரைக்கும் கவனிக்காமல் இருந்துவிட்டு
@pvs_agrivetri3156
@pvs_agrivetri3156 2 ай бұрын
TN Government need to save water..
@PaulRegis-x8t
@PaulRegis-x8t 2 ай бұрын
அந்த பாலமும் இடியும் மணல் கொள்ளை தான் இதற்கு காரணம்
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 2 ай бұрын
நிர்வாக சீர்கேடு
@anugpappu5175
@anugpappu5175 2 ай бұрын
chedi vaika oru 1kg soil kadaikumannu pathen eppadi aairuchea! ada pongaiya yeanya eppadi pannuna yeathuku eppadi athigama water thoranthu vittu 300ku kitta death rate.
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 2 ай бұрын
The main is basement is week. Sand mining in that area was more. Reporter should have little knowledge to speak about this
@logusindhuja5433
@logusindhuja5433 2 ай бұрын
Thirudu da
@vinayaero
@vinayaero 2 ай бұрын
Engineering marvel.. 😂
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 2 ай бұрын
Dei... Aathula தண்ணி வர தான் செய்யும்... நீங்க இத்தன நாலு புடுங்கி கிட்டு இருக்கே..
@selvakumar321
@selvakumar321 2 ай бұрын
இன்னும் கொஞ்சம் தூரம் தோண்டி மணல எடுத்துட்டா அந்தரத்தில் தொங்கும்... மணல் மாபியா😂😂😂😂
@mathibharathi783
@mathibharathi783 2 ай бұрын
😂😂😂😂
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 2 ай бұрын
MANALAI ALLIYA HEVADIYAPPAYALKALAI INDHA AATRIL THALLI KOLLA VENDUM
@vkvelglx1032
@vkvelglx1032 2 ай бұрын
இருக்குற மணலை எல்லாம் சுறன்டி தின்னா அப்பறம் என்னாடா ஆகும் 😛😜😝
@Madhusubbu24
@Madhusubbu24 2 ай бұрын
Super❤
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 23 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 68 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 94 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 340 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 23 МЛН