பாகம் 4 யூதர்களுக்கு இடியாய் வந்து இறங்கிய முகம்மது நபி (ஸல்) israel vs palestine, gaza PART 4

  Рет қаралды 330,614

Mr Tamilan Books

Mr Tamilan Books

Күн бұрын

Пікірлер: 2 100
@wassim6634
@wassim6634 Жыл бұрын
எல்லாம் பாகமும் அருமை சகோதரா தெளிவான விளக்கம்... யூதம், கிருஸ்தவம்,இந்து, இஸ்லாம் உலகில் உள்ள அனைத்து மதமும் ஒற்றை இறைவன் என கொள்கை உடையவர்கள் தான்
@arnoldshahul85
@arnoldshahul85 Жыл бұрын
சகோதர சகோதரிகள் அனைவரும் நம் சகோதரர் பாலாவிற்கு மதம் கடந்து நமது ஆதரவை கொடுத்துக்கொண்டே இருப்போம். ❤❤❤
@noobmaster-yp8mr
@noobmaster-yp8mr Жыл бұрын
kandippa nanba
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 Жыл бұрын
true
@mohanKumar-lu4le
@mohanKumar-lu4le Жыл бұрын
100% உண்மை
@arnoldshahul85
@arnoldshahul85 Жыл бұрын
@@noobmaster-yp8mr ❤❤❤
@arnoldshahul85
@arnoldshahul85 Жыл бұрын
@@karthikeyen.e.r.6601 ❤❤❤
@safinababu9885
@safinababu9885 Жыл бұрын
Our prophet mohammad(s.a.w) பெயரை கேட்டதும் மனதில் அப்படி ஒரு ஆனந்தம் மிகவும் நன்றி நண்பரே
@palarunangekolaru2257
@palarunangekolaru2257 Жыл бұрын
Nabi Mohammad s.a.w per sonna salawath solluga sister ❤️✨
@palarunangekolaru2257
@palarunangekolaru2257 Жыл бұрын
Hii
@chennai2norway
@chennai2norway Жыл бұрын
⁠@@palarunangekolaru2257 avanga (s.a.w) inu soli irunga . Adhu salawathala inu artham
@palarunangekolaru2257
@palarunangekolaru2257 Жыл бұрын
@@chennai2norway hmm ok ok
@User-848-p4s
@User-848-p4s 7 ай бұрын
முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை. அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும்.
@sulaimans6863
@sulaimans6863 Жыл бұрын
நபிகளாரின் முகத்தை வரைபடமாக காட்டாதது மிகவும் நன்றி பாலா ஐயா ஒருவர் மனதை கூட நீங்கள் உடைக்க மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருந்தது அது எப்போதும் நீடிக்கும் மிகவும் நன்றி
@Shanmgam-m1m
@Shanmgam-m1m Жыл бұрын
ஏன் முஹம்மது நபியின் முகத்தை காட்ட கூடாது
@army_of_mahdi__
@army_of_mahdi__ Жыл бұрын
​@@Shanmgam-m1mMuhammed nabi ku uruvam kuthutha then namma Eppo Muhammed nabi ah ninaikuromo apo Intha face tha mind ku vanthuserum, Athanaala tha Nabi face Ah kaata kodathunu soldranga
@tamilaruvi7142
@tamilaruvi7142 Жыл бұрын
@@Shanmgam-m1m ஏன் என்றால்..சிலர் அவர் உருவப்படம் வரைந்தோ..அவரைப்போல் சிலையை வடித்தோ அவரை வணங்க ஆரம்பித்து விடுவார்கள்..அதனால்தான் படம் வரைவதை அவர் தடை செய்தார்...
@thaikakhadija5598
@thaikakhadija5598 Жыл бұрын
​​@@Shanmgam-m1mஎங்களை பொறுத்தவரை இந்த உலகில் அவர்களுக்கு நிகர் யாருமே இல்லை. எனவே கற்பனைக்கும் உருவங்களுக்கும் எம் மார்கத்தில் அனுமதி இல்லை .அவர்களின் திரு முகத்தை கற்பனை வடிவில் போடவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்
@abuimthiyaz5788
@abuimthiyaz5788 Жыл бұрын
​@@Shanmgam-m1m எங்கள் உயிருக்கும் மேலான முஹம்மத் நபி(சல் ) அவர்களின் உருவம் வரைந்து அதையும் வழிபட ஒரு கூட்டம் உருவாகிற கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு சகோ... வணங்கத்தகுதியாவன் நம்மை படைத்த இறைவன் மட்டுமே ❤
@allauddinn2144
@allauddinn2144 Жыл бұрын
Goosebumps...🔥🔥🔥 முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி அறிவிக்க தொடங்கிய போது....❤
@RizadRiza
@RizadRiza Жыл бұрын
Enakkum
@irshadmakaveli
@irshadmakaveli Жыл бұрын
💯
@farzanashafras9949
@farzanashafras9949 Жыл бұрын
Yes
@jenatamilsedits2862
@jenatamilsedits2862 Жыл бұрын
Avan pombala poriki🤣
@chennai2norway
@chennai2norway Жыл бұрын
Masha Allah ❤❤
@rishibros4280
@rishibros4280 Жыл бұрын
எனக்கு என் மதமே ..அரைகுறை .. இருப்பினும் பிற மதத்தின் ஆதியை ஓரளவு தெரிந்து கொள்வதில் ஆர்வமே ... அணைத்து மதத்திலும் போதிப்பது அன்பு மட்டுமே ... ஆனால் நடைமுறையில் .. உங்கள் முயற்சிக்கும் ..பரப்புரைக்கும் ...எனது வாழ்த்துக்கள்
@shajahan9606
@shajahan9606 Жыл бұрын
U are me just one religion human being
@sajeethslsmhdr1304
@sajeethslsmhdr1304 Жыл бұрын
உண்மை. அன்பாக வாழ வேண்டும் என்பது சக மனிதர்களுடன்.. ஆனால் நம்மை படைத்து பரிபாலித்து கொண்டிருப்பது யார் என்பதை அறிந்து வணங்கி வழிபட வேண்டும் என்பது எம் கடமை..
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அருமை அண்ணா அருமை நபிகள் நாயகம் அவர்களின் வருகைக்காக மிக ஆவலுடன் காத்திருந்தேன் காணொளி மிக அருமை அண்ணா சூப்பர் அண்ணா ❤❤❤
@Ajeemigbal
@Ajeemigbal Жыл бұрын
எங்களின் உயிரிலும் மேலானவர் எங்கள் முஹம்மத் (அலை) அவர்களை பற்றி நீங்கள் கூறுவதற்கு இந்த ஒரு series பற்றது. அவர் ஒரு சகாப்தம். அவரை பற்றி நீங்கள் முழுமையாக படித்தால். நீங்கள் உங்கள் சிந்தனைகளை தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். Greatest man in the world ❤
@MRWHITH.
@MRWHITH. Жыл бұрын
Yes❤
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Жыл бұрын
உண்மையாகவே❤
@tamildawahm
@tamildawahm Жыл бұрын
❤❤❤❤❤ I love you😊😊😊
@Shanmgam-m1m
@Shanmgam-m1m Жыл бұрын
ஏன் முஹம்மது நபியின் முகத்தை காட்ட கூடாது
@md8703
@md8703 Жыл бұрын
​​@@Shanmgam-m1mஇப்போ jesus ah maadhiriபின்னர் வரும் மக்கள் முஹம்மத் நபியையும் கடவுளாக வணங்கி விடுவார்கள் அதனால் .இதை பயன்படுத்த வேண்டாம் என muhemmed நபியே கூறியிருக்கிறார். Muhamed Nabi மாதிரி வந்தவர் தான் jesus but jesus ah கடவுளா வணங்கிட்டங்கா.அதன் Christians and Muslims வேறுபாடு
@BBdeen996
@BBdeen996 Жыл бұрын
Waiting முஹம்மது நபி (ஸல்)
@ashrafaliabdulrahman3345
@ashrafaliabdulrahman3345 Жыл бұрын
யா ரசூலல்லாஹ்.... உங்கள் பெயர் சொல்ல ஆரம்பித்தவுடனே நேர்மையான கல்வியும் ஞானமும் சேர்ந்தே ஆரம்பிக்கிறதே.. ஒரு இனம் புரியாத நறுமணம் என் உள்ளத்தில் சந்தோசத்தை மழைச்சாரல் போல் தெளிக்கிறது. யா ரசூல்லலாஹ், நீங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த அருட்கொடையே...... ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்...,..
@User-848-p4s
@User-848-p4s 7 ай бұрын
அட மனசாட்சி இல்லாத பசங்களா.முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை. அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும்.
@mohammedwaseem2685
@mohammedwaseem2685 Ай бұрын
Muhammad நபி அவர்கள்களை இவ்வளவு அழகாக கூறிய உங்களுக்கு மணமான நன்றிகள்
@mohammedibrahim7260
@mohammedibrahim7260 Жыл бұрын
நபிகள் நாயகம் முகத்தை காட்ட வேண்டாம் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி. உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்ட வார்த்தை இல்லை.❤
@sathikstk5526
@sathikstk5526 Жыл бұрын
நடுநிலையாக அறிந்ததை பகிரும் உங்களின் துணிச்சலுக்கு கோடி வாழ்த்துக்கள் உங்களது திரைப்பட கதைகளைக்கேட்கும்போதே நான் உங்கள் ரசிகன் இப்போது மரியாதைக்குறியவராகிவிட்டீர் இனிவரும் தொடரை தற்போது கொண்டுசெல்வதைப்போல எவ்வித பக்கச்சார்பும் இல்லாமலே தொடரட்டும்.. நன்றி...❤❤❤
@saravanan_1122
@saravanan_1122 Жыл бұрын
💯
@abdulrahmaan6101
@abdulrahmaan6101 Жыл бұрын
Movie - the message Book - Ar Raheek al Maktum Both available in Tamil...really true and best....new people to Muhammad (S.A.W)'s history can easily able to understand.
@hameedbasha2619
@hameedbasha2619 Жыл бұрын
👍
@Hajaalaudeen-mz6ui
@Hajaalaudeen-mz6ui Жыл бұрын
Alhamdhulillah...
@irfan-qy1kj
@irfan-qy1kj Жыл бұрын
Ar Raheek Al makthoom the true history of Muhammad nabi sallalahu alaihi wasallm.
@loveforever_rin
@loveforever_rin Жыл бұрын
👍
@bearkitchen4806
@bearkitchen4806 Жыл бұрын
Thank you bro.. for sharing
@elamaranv9096
@elamaranv9096 Жыл бұрын
அருமை இந்து வாக இருந்தாலும் முகமது அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் பெருமைதான் கதை விளக்கமும் அருமை ❤
@Rajan-pv1wn
@Rajan-pv1wn Жыл бұрын
வரலாறு மதம் இவை சார்ந்த விஷயங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன நீங்கள் சொல்லும் விதமும் மிகவும் நன்றாக உள்ளது மதவெறி பிடித்து தொங்கும் மனிதர்களுக்கு சில கதைகளை ஏற்றுக் கொள்ள இயலாது கட்டுக்கதை என்பார்கள் புனையப்பட்டது திணிக்கப்பட்டது என்பார்கள் ஆனால் நீங்கள் எதையும் கண்டு கொள்ள வேண்டாம் கன்னி தீவுக் கதை மாதிரி இது நீண்டு கொண்டே போகட்டும் மிகவும் நல்லா இருக்கு போகட்டும்
@niyasahamed1449
@niyasahamed1449 Жыл бұрын
Bro thank you for well explanation about our beloved prophet Muhammad (sallallahu alaihi wasallam)
@chennai2norway
@chennai2norway Жыл бұрын
Allhamdulilla
@nikhilxavier7810
@nikhilxavier7810 Ай бұрын
Praise the lord brothers 😊😊
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 Жыл бұрын
ஐயா தங்களின் பணி தொடரட்டும்
@Abdul-mk4yr
@Abdul-mk4yr Жыл бұрын
என் உரினும் மேலானவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம் அவர்கள்.
@tamilcommentary-d5z
@tamilcommentary-d5z Жыл бұрын
😂😂😂.. Eppadiya.. Oru 6 vayasu ponna rape panna oruturariya
@chandhinirahim7329
@chandhinirahim7329 Жыл бұрын
​@@tamilcommentary-d5zungalai thirutha mudiyathu ulagam alivu Andru Kansai iraivanidam attam u kafir see everything
@SalmanSALMANPARIS
@SalmanSALMANPARIS 8 ай бұрын
Kuran padinga bro appa puriyum hathees patichiparunga please ippadi pesadinga​@@tamilcommentary-d5z
@samman6841
@samman6841 8 ай бұрын
​@@tamilcommentary-d5zAssalamu alaikum
@User-848-p4s
@User-848-p4s 7 ай бұрын
முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை. அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும்.
@bestthingsintheworld407
@bestthingsintheworld407 Жыл бұрын
நிலமெல்லாம் இரத்தம்.....பா. ராகவன் அவர்களின் மிக சிறப்பான புத்தகம்....உங்களது தொடரின் அடிப்படையான புத்தகம்.தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
@SathishKumar-t7o
@SathishKumar-t7o Жыл бұрын
I love Muhammad nabi 😘😘😘 allah bless you..
@naveen5305
@naveen5305 Жыл бұрын
Muhammad Nabi yen pudikumnu sollu parpom 🤣 naiku avan Kula deiva varalarae theriyathu likes pitchaiku yenna yenna solra parunga chaik 💦
@SathishKumar-t7o
@SathishKumar-t7o Жыл бұрын
@@naveen5305நீபேசும் இந்த இனவெறி மதவெறியை கூட்டோடு அழித்தொழித்ததால் எனக்கு முஹம்மது நபி இறைத்தூதரை பிடிக்கும்...
@SathishKumar-t7o
@SathishKumar-t7o Жыл бұрын
@@naveen5305 எனக்கு லைக் வேண்டாம்...லைக்கினால் எனக்கு எந்த லாபமும் கிடையாது..
@SathishKumar-t7o
@SathishKumar-t7o Жыл бұрын
@@naveen5305 யாருக்கு தெரியாது...தூதரின் தாய் ஆமினா தந்தையர் அப்துல்லாஹ் ஒரு சிலைவழிபாடு செய்யும் சமூகம்..அவர் பிரச்சாரங்களின்மூலம் இறைசெய்திகளை பெற்று மக்களை நேர்வழிபடுத்தினார்...மக்கள் தூதரின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்தார்கள்..
@vigneshkumar3828
@vigneshkumar3828 Жыл бұрын
​@@naveen5305😂😂😂
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 Жыл бұрын
நாம் இருவரும் சேரும் சமயம் நம் கைகளிளே வரும் இமயம் நாம் தொட்டது யாவும் அமையும் இது அன்பால் இணைந்த இதயம் இது அன்பால் இணைந்த இதயம்
@rayeesahmed2846
@rayeesahmed2846 Жыл бұрын
உலகம் ஒரு கிராமம் ஆக சுருங்கி விட்டது போல் உணர்கிறேன் நல்ல பதிவு நன்றி
@mohamedhalik3637
@mohamedhalik3637 Жыл бұрын
அருமையா விளக்கம்.. ஒவ்வொரு பாகம் முடியும் போதும் அடுத்த பாகம் எப்போ வரும் என்ற ஏக்கம் மனதில் வருகிறது.. உங்கள் குரல் வளம், கதை சொல்லும் விதம்.. மிக மிக அருமை❤❤
@ArshaFathimaN
@ArshaFathimaN 6 ай бұрын
al raheek al makthoom padinga umar searis parunga mohammed nabi (s.a w) varalaru theriym unga pechu nadai supera irukku
@bvaish26
@bvaish26 3 ай бұрын
Yes... Correct
@shamithshamith3236
@shamithshamith3236 Жыл бұрын
I ❤முஹம்மது நபி (ஸல் )அவர்கள் ❤❤❤
@chennai2norway
@chennai2norway Жыл бұрын
Allhamdulilla ❤❤
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 10 ай бұрын
Allahu Akbar ❤❤❤
@suganthisubramani2325
@suganthisubramani2325 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது சரியா தவறா உண்மையா பொய்யான்னு ஆராய்ச்சிக்குள் போகவில்லை. ஆனால் வரலாற்றுப்பக்கங்களில் இப்படியும் நிகழ்ந்திருக்கிறது என்பதை உங்களின் மூலம் தெரிந்து கொள்ளுகிறேன். அருமை.... மேலும் தொடருங்கள் மற்ற சகோதரர்களுக்கு வேண்டுகோள் உங்கள் விமசர்சனங்களையும் படிக்க விரும்புகிறேன் அதனால் கொஞ்சம் நாகரீகமாக தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்.
@amma4140
@amma4140 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது எந்த சார்பும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே தொகுத்து வழங்குகிறீர்கள் தொடரட்டும்
@ibnSafiyullah12
@ibnSafiyullah12 Жыл бұрын
Muhammad sallallahu alaihi wasallam....அவர் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...ஆமீன் எங்கள் உயிரினும் மேலானவர்
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 10 ай бұрын
Aameen
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Ай бұрын
Aameen
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 Ай бұрын
ஆமீன்
@kireshthusikiresh6908
@kireshthusikiresh6908 Жыл бұрын
உங்களின் குரலில் வரலாறை கேட்கும் போது நானும் கதையின் ஒரு பாத்திரமாகவே மாருகின்றேன்
@Martin-ue8gf
@Martin-ue8gf Жыл бұрын
18 அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18 19 அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 1 யோவான் 4:19 20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 1 யோவான் 4:20 21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். 1 யோவான் 4:21
@90sboy361
@90sboy361 Жыл бұрын
Allah Hu Akbar Mohammed sw ❤ 16:49 goosebumps...❤❤🔥🔥☪️🛐🇸🇦
@Ajeemigbal
@Ajeemigbal Жыл бұрын
@@Maria-Jesus-official yean da. Ella comments laium vanthu vanmatha kakkitu iruka.
@nahaarthahir2603
@nahaarthahir2603 Жыл бұрын
@@Ajeemigbal bad behavior....
@இம்ரான்-ல8ய
@இம்ரான்-ல8ய Жыл бұрын
​@@Maria-Jesus-official இயேசு தன்னை கடவுள் என்று சொன்னாரா
@Magdhoomnizam
@Magdhoomnizam 6 ай бұрын
எந்த பக்கமும் ஆதரவு இல்லாமல் நேர்த்தியாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும் சகோதரரோ..
@blackgaming816
@blackgaming816 Жыл бұрын
He tried so hard to explain thd most complicated history please appreciate it dont curse him or don't talk any bad words. If he didn't share this information about this history we'll never know it... RESPECT MR TAMILAN FOR HIS HARD WORKING...
@constructioner.v.bharathku5217
@constructioner.v.bharathku5217 Жыл бұрын
அண்ணே உங்க வாய்ஸ்ல இந்த புராணத்தை இந்த வரலாறை கேட்கும்போது உடல் எல்லாம் சிலிர்க்கிறது ...நன்றி பாலா அண்ணா🙏🙏🙏
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் 7 ай бұрын
ஆம் தே மேசேச் அல்லாஹு அக்பர்
@mohamedABU13
@mohamedABU13 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா
@shifasyed3140
@shifasyed3140 Жыл бұрын
16:40 la goosebumps moment... Name: Mohammad ❤❤❤❤❤❤ sallallahu alaihi wasallam ❤❤❤❤
@MM-fy6hf
@MM-fy6hf Жыл бұрын
4000 வருடங்களுக்கு முன்னாடி நடந்த ஒன்றை இங்கு யாருமே சரியாக பேசமுடியாது நாம் படித்ததையும் செவி வழியாக கேட்டதையும் மட்டுமே நாம் இங்கு பேச. முடியும் விருப்பம் உள்ளவர்கள் கெக்கட்டும் விருப்பம் இல்லாதவர்கள் வீடியோவை பார்ப்பதை தவிர்க்கவும் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன தோணுதோ அதை நீங்கள் தைரியமாக சொல்லுங்கள் நண்பா
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
Super நல👍
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs Жыл бұрын
Yes correct
@vinoth15
@vinoth15 Жыл бұрын
?
@salmanhervay7036
@salmanhervay7036 Жыл бұрын
Apo Mahabharat Ellam Ena
@pattanpaner4956
@pattanpaner4956 Жыл бұрын
​@@salmanhervay7036தல அதெல்லாம் முன்னாடியே வீடியோ போட்டாச்சு ,🔱🚩🇮🇳
@SureshS-ss9uk
@SureshS-ss9uk 6 ай бұрын
Intha ulagin mudhal aanmeegavathigal iruvar Jesus and Mohamed nanihal then irai nilai Adainthavargal Englaighnment in 1st human being of god's...❤❤❤❤❤❤
@sabeeammu5956
@sabeeammu5956 11 ай бұрын
Rompa thanks anna yanka nabi pathi pesunathukku I love Muhammed ❤❤❤
@arifunissaa2502
@arifunissaa2502 Жыл бұрын
Alhamdulillah ❤bro super explanation wen u explain abt MOHAMMAD NABI SALLALLAHU ALAIHI WA SALLAM ❤❤❤....
@arshithuae3591
@arshithuae3591 Жыл бұрын
Best islamic storys film. 01= the omar series. 02 = the message. Both having tamil dubbed.
@ithomasv
@ithomasv 6 ай бұрын
I'm a christian. I beleive Jesus our christ💙. hearing about muhammad nabi gives me good feeling. keep doing this anna. we respect all religion. we need to know about our spiritual history. thanks for the work. 🙏❤
@iaziz0934
@iaziz0934 5 ай бұрын
Off
@Ashrafali-tu8hl
@Ashrafali-tu8hl Ай бұрын
"Ar raheek al maktum" is the best book to know about prophet Muhammad nabi sallallahu alaihi wasallam
@Muslimnanban-gw6sd
@Muslimnanban-gw6sd 5 ай бұрын
எத்தனையோ வரலாற்று பதிவுகள் கேட்டுள்ளேன் Muhammad nabi அவர்களை பற்றி ஆனல் உங்கள் குரலில் கேட்கும்போது இன்னம்புரியாத புல்லரிப்பு என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😢😢😢😢😢உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤
@MohamedparvisJ
@MohamedparvisJ Жыл бұрын
MUHAMMED THE MESSENGER OF GOD one of the best movie available in youtube
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Жыл бұрын
17:40 செம மற்ற தூதுவர்கள் புரானக்கதை ய மட்டுமே வைத்து நம்ப வேண்டும் ஆனால் முகமது நபி அவர்கள் அப்படி இல்லை எல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன சூப்பர் அண்ணா
@ishambusiness4285
@ishambusiness4285 9 ай бұрын
Our prophet Muhammad Nabi peace be upon him more than our soul
@Be_glad-king-cb24
@Be_glad-king-cb24 8 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ishambusiness4285
@ishambusiness4285 8 ай бұрын
@@Be_glad-king-cb24 who r u stupid
@murugeshwarimurugeshwari355
@murugeshwarimurugeshwari355 11 ай бұрын
பாலா அண்ணா சூப்பர் இப்பதான் இந்த 3 பாகமும் பார்த்தேன் கேட்டேன் சூப்பர் அண்ணா 👍🤝வாழ்த்துக்கள் 💞
@naturelover643
@naturelover643 Ай бұрын
Thanks
@mrtamilanbooks
@mrtamilanbooks 22 күн бұрын
Thanks sago 😀
@kaashikaiasacademy
@kaashikaiasacademy Жыл бұрын
தங்களின் மூலம் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள பிரச்சனை எப்படி தொடங்கியது என தெரிந்து கொண்டு வருகிறேன் நன்றி நட்பே
@youtubeuser8101
@youtubeuser8101 Жыл бұрын
Muhammad s.a.w 😢❤
@madharsha7308
@madharsha7308 Жыл бұрын
Mohammed nabi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@User-848-p4s
@User-848-p4s 7 ай бұрын
உலகத்தின் முதல் காம வெறி பிடித்த மனிதன்
@User-848-p4s
@User-848-p4s 7 ай бұрын
முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை. அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும். இதில் உள்ள தவறை விளக்கவும்
@Shanaghori
@Shanaghori Жыл бұрын
என் அருமை சகோதரர் பாலா அவர்களுக்கு மிக்க நன்றி எம்மதமும் சம்மதம் எம்மதமும் சம்மதம் நீங்கள் பதிவிடுங்கள் எவரைப் பற்றி கவலை வேண்டாம் எல்லோரும் சில மாற்றங்களை தெரிவிப்பார்கள் நீங்கள் பதிவிடுங்கள் இது பதிவிடுங்கள் அதை விடுங்கள் பதிவிடுங்கள் பதிவிடுங்கள் எவரைப் பற்றியும் கவலை வேண்டாம்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@sivakandasamy9866
@sivakandasamy9866 7 ай бұрын
அருமையான தொடர் நன்பரே
@murugangurusamy6593
@murugangurusamy6593 Жыл бұрын
Really appreciate your efforts to bring this message in clear manner , Please don’t stop , deeply appreciated
@VellasamyThamilbabu
@VellasamyThamilbabu Жыл бұрын
தெய்வம் ரெம்ப நன்றி
@trendingshorts1481
@trendingshorts1481 Жыл бұрын
Semiya soninga bro Muhammad nabi is a human wonder ❤
@manikandanb7503
@manikandanb7503 6 ай бұрын
சிறப்பான உரையாடல் இது... நீ வேற லெவல் தலைவா... கருத்து பதிவிடுங்கள் அதனை ஆக்க பூர்வமாக பதிவிடுங்கள் சொன்ன பாரு... நீ ஜெயிச்சிடயா
@MuruGaiyah-c6s
@MuruGaiyah-c6s Жыл бұрын
வாழ்த்துக்கள், எது உன்மை எது பொய் என்பது அவரவர் நம்பும் இறைவனுக்கு மட்டுமே தெரியும், பலரும் அறியாத சரித்திரத்தை தாங்கள் கூரும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது அதற்காக தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்ச்சி போற்றுதற்குரியது, உங்களின் பட கதைகளை விரும்பி கேட்பவன் நான் அனாலும் இந்த சரித்திர கதைக்கு அடிமையானேன் பாலா ❤
@rifdhirifd5400
@rifdhirifd5400 Жыл бұрын
Peace ☮️ be a human with ❤I’m a Muslim I’m respect all other religions we love all Islam teach us peace we teaching other we love you all ❤
@aravindan1369
@aravindan1369 Жыл бұрын
Quran full of violence only. Where is peace.😢
@BLR-b3i
@BLR-b3i Жыл бұрын
"அல்-ரஹீகுல் மக்தூம்" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். முகமது நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்
@Aj_Fx_Creation
@Aj_Fx_Creation Жыл бұрын
The-Sealed-Nectar-in-Tamil-Ar-Raheeq-Al-Makhtum-அர்ரஹீக்குல்-மக்தூம்
@MujahidHussain-r9v
@MujahidHussain-r9v Жыл бұрын
@yasararafath5841
@yasararafath5841 5 ай бұрын
இந்த புத்தகம் முழுமையான வரலாறு கொண்ட புத்தகம் அருமையான புத்தகம் உலகத்திலேயே முகமது நபியை பற்றிய வரலாறு வரலாறு புத்தகத்தில் முதலிடத்தை பிடித்த புத்தகம் அர்ரஹீக் அல்மக்தூம்
@enjoyourbucketlist
@enjoyourbucketlist Жыл бұрын
1)The Message movie 2)Omar Series Must must watch everyone 🔥🔥🌺🌺🌺
@iswaryaishu5916
@iswaryaishu5916 5 ай бұрын
Sir neenga seiyara indha alappariya seyal miguvum arumai mikka nanri nanbarey
@FabulousFeb_boyMohan
@FabulousFeb_boyMohan Жыл бұрын
நாளுக்கு நாள் மேலும் மேலும் சுவாரஸ்யமானது
@sumayaaBegum
@sumayaaBegum Жыл бұрын
Pesuravan pesittu dha iruppan Bala mama.....avanunga vittu thallunga...ungaloda videos always mass ❤
@taj.paintgs9562
@taj.paintgs9562 Жыл бұрын
ஆர்வாமா இருக்கிறேன் ❤❤🎉🎉
@hemanthdev7270
@hemanthdev7270 Жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக இருக்கிறது 😊
@ifhamsathakathulla7418
@ifhamsathakathulla7418 7 ай бұрын
The goosebump movement Muhammad saw entry in ur stort Thanksr.Tamilan im ur fan from Sri Lanka read quran to know true.
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 Жыл бұрын
தல சூப்பர் தல எல்லா மதமும் அன்ப தான் போதிக்கிறது
@musthafabinshahul
@musthafabinshahul Жыл бұрын
உமர் சீரிஸ் 31 பாகங்கள் கொண்ட திரைப்படம் இதில் உமர் அவர்களின் முழு வாழ்க்கையோடு இறைவனின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரலாறு தெளிவாக கத்தார் நாட்டு இஸ்லாமிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டு உளளது. தமிழில் சூப்பர் முஸ்லிம் சேனலில் இந்த சீரிஸ் கிடைக்கிறது!. இதனோடு இணைத்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்ககை வரலாறை எழுதியதற்கு உலகின் முதல் பரிசு பெற்ற அர்ரஹீக் அல் மகதூம் என்ற புத்தகமும் தமிழில் கிடைக்கிறது!.
@eswarip1
@eswarip1 Жыл бұрын
Great Mr Tamilan for giving explanation for comments. Carry on ur story very nice
@todaymeking8200
@todaymeking8200 Жыл бұрын
The messages ..இந்த படம் முகமது நபி அவர்களது வாழ்க்கை வரலாறு அருமையான திரைப்படம் தமிழில் உள்ளது
@vishwaathebossreturns5441
@vishwaathebossreturns5441 Жыл бұрын
English movie Tamil dubbed la erukka❤
@mubarakbasha2618
@mubarakbasha2618 Жыл бұрын
​@@vishwaathebossreturns5441 eruku
@todaymeking8200
@todaymeking8200 Жыл бұрын
Yes KZbin LA iukku
@todaymeking8200
@todaymeking8200 Жыл бұрын
Yes KZbin LA iukku
@Create-gl3vz
@Create-gl3vz Жыл бұрын
@@vishwaathebossreturns5441 KZbin la tamil dubbed iruku
@dad-of-king5809
@dad-of-king5809 Жыл бұрын
Rasullah SAW avargalai bala anna explain panurapo goosebumps aagudhu and emotional aagudhu❤️
@arunmozhivarman9114
@arunmozhivarman9114 Жыл бұрын
Mohammed Nabi ayya Moses ayya Jesus ayya super
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb Жыл бұрын
Muhammad Nabi sal' ❤
@pmscagework5995
@pmscagework5995 Жыл бұрын
Waiting la iruntha brooo.....part 5 ku waiting ❤❤❤🎉
@kishore-9293
@kishore-9293 Жыл бұрын
இவைகள் வரலாறு மதத்தைதாண்டியது ❤ அருமையான
@rajaam620
@rajaam620 Жыл бұрын
மிகவும் அருமையான முயற்ச்சி, தயவு செய்து உங்கள் பணியை தொடருங்கள். இது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
@dad-of-king5809
@dad-of-king5809 Жыл бұрын
Rasullah SAW avargal ah mention panurapooo yaarukulam goosebumps aachiii 🥰💖
@peopletothink3987
@peopletothink3987 Жыл бұрын
Yes available life of "Muhammad sallallahu alaihi wasallam" Book name is "Ar-raheeq al-makhtum"
@philipnelson100
@philipnelson100 Жыл бұрын
Bala, we know you are sharing what you have read / gathered details with us and we strongly believe you don't spread fake informations by knowingly. Cool. We stay with you always ❤😊
@suganthisubramani2325
@suganthisubramani2325 Жыл бұрын
👍
@farook9916
@farook9916 Жыл бұрын
Brother நீங்கள் மிகவும் சரியாக சொல் gireergal
@DrHalal489
@DrHalal489 Жыл бұрын
நாளையும் இந்த வரலாற்றை தொடருங்கள் 🎉🎉
@roshininoah9352
@roshininoah9352 Жыл бұрын
No words about your fantastic work. Vera level ❤
@childrenofnoha1626
@childrenofnoha1626 Жыл бұрын
Beautiful presentation ❤ your hard research about 3 religions of ibrahim is 98/100 true dont stop go head
@ramsiqueen4150
@ramsiqueen4150 7 ай бұрын
முஹம்மது நபி ஸல் அவர்களின் புகழை சொல்ல இவ்வுலகில் உள்ள கடல்களை மைய்யாகி மரங்களை எழுதும் கோள்ளாகினாலும் அவர்களின் புகழ் ஓய்யாது❤❤❤❤
@nithiyajeevannithiyajeevan8616
@nithiyajeevannithiyajeevan8616 6 ай бұрын
மனுச இரத்தத்தை சிந்தும் எவனும் இறைவனை புகழ முடியாது
@davidjabaraj0591
@davidjabaraj0591 3 ай бұрын
😂😂😂
@Jayam625
@Jayam625 2 ай бұрын
Athu enna pugazh.konjam solla mudiyumaa?
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 Жыл бұрын
உங்கள் காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 10 ай бұрын
I LOVE Mohammed Nabi sallallahu alaihi wasallam ❤️❤️❤️❤️
@mohammedrazzaq
@mohammedrazzaq 11 ай бұрын
The introduction of Real Hero❤ 16:36
@askarajju
@askarajju Жыл бұрын
முஹம்மது நபி ஸல் அவர்களின் வரலாறு புத்தகமாகவும் ஆடியோ வடிவிலும் கிடைக்கிறது, சென்னையில் இதன் தாயகமாக மண்ணடி எனும் எங்கள் பகுதியில் கடைகளும் அறிவாலய மையங்களும் மிகுதியாகவே உள்ளது, வாய்ப்பிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..! இஸ்லாமிய அன்பு நெஞ்சங்கள் தங்கள் தேடுதலுக்கு துணை நிற்கும்..
@thamotharandcse6173
@thamotharandcse6173 Жыл бұрын
Book name ena brother
@Shanmgam-m1m
@Shanmgam-m1m Жыл бұрын
ஏன் முஹம்மது நபியின் முகத்தை காட்ட கூடாது
@sheikimam6630
@sheikimam6630 Жыл бұрын
​@@Shanmgam-m1mNabi ku munnadi valntha makkal nabikalin uruva padangalai vaithu vanaka valipadu seithanar. Ithanai thavirkavae uruvupadam ethuvum illa.
@sheikimam6630
@sheikimam6630 Жыл бұрын
​@@thamotharandcse6173 Book name: Ar raheek al Makthum or seerah of prophet
@MohamedAaqil-q5b
@MohamedAaqil-q5b Жыл бұрын
Just search in Google as why can't draw prophet Mohammed
@JesiSettu-cr7lk
@JesiSettu-cr7lk 11 ай бұрын
I love my leader muhammed sallalahu alaihi vasallam.
@f2kmr.gaming686
@f2kmr.gaming686 5 ай бұрын
Annan ❤bala mohamed nabien varalarai peasavandum nanri
@javithhussain5316
@javithhussain5316 Жыл бұрын
The message movie and al Quran book
@sundarpraveshika509
@sundarpraveshika509 Жыл бұрын
தலைவா நான் உண்மையா வே எந்த நடிகருக்கும் நான் ரசிகர் இல்ல ஆனா கடந்த 2 வருசமாஉன்னுடைய ரசிகன் ஆகிவிட்டேன் அதனால நீ என்ன சொன்னாலும் அதை ஏற்று கொள்வேன் நான்
@bakiyanathantamil3603
@bakiyanathantamil3603 Жыл бұрын
அண்ணா சிவன் தொடர் மாதிரி தான் நாங்க பாத்துட்டு இருக்கோம் அண்ணா எங்க கிட்ட இந்த வன்மம் கிடையாது அண்ணா இத தெரிஞ்சுக்கனும்னா ஆர்வம் இருக்கானா இந்த அளவுக்கு டீடைலா யாரும் இதுவரை சொல்லலைன்னா நீங்க போடறது நிறுத்தாதீங்க அண்ணா உண்மை வரலாறு யாராலும் போட முடியாது 🎬📺🎁🎁🎁💐💐💐 🙈🙉🙊
@MohamedAkbar
@MohamedAkbar Жыл бұрын
Muhammad NABI Sallalahu alaihiwasallam.
@AAUDAYARUBAN
@AAUDAYARUBAN Жыл бұрын
MIGA ARUMAIYANA PATHIVIN THODAR 👍👍👍👍ARUMAI ❤❤❤❤ VAHZTHUKKAL
@dairymilk8971
@dairymilk8971 Жыл бұрын
Unexpected video.. thanks annaaaaaa
@Thalabadhynandha
@Thalabadhynandha Жыл бұрын
நீங்கள் சொல்ற உண்மைய பிடிக்காதவங்க இப்படி சொல்றாங்க நீங்க எப்பவும் போல வீடியோ போடுங்க அண்ணா ❤
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 105 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 21 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН