மோசஸ் என்றாலும் சரி. ஏசு என்றாலும் சரி. நபி என்றாலும் சரி. மூன்றுமே மதமும் அரசியலும் வரலாறு கலந்துண்டு இருக்கிறது. ஆனால் அதை தற்போது வரை காரணம் காட்டி பிடித்து கொண்டு அடித்து கொள்வது என்பது வீண். மூவரும் அதே ஊரில் அருகே அருகே தங்களது கோவில்களை சகோதரத்துவமாக அமைத்து கொண்டு வாழ்வது சிறந்தது.
@RizadRiza Жыл бұрын
ஆனால் யூதர்கள் நபிமார்களை கொலை செய்ய நினைத்தவர்கள்
@royaltsunami2372 Жыл бұрын
Arab Muslims Vida matanga😢
@karthikkeyan964 Жыл бұрын
பழைய விசயத்தை பேசி என்ன ஆகபோகுது........அனைவரும் சகோதரர்களாக வாழ்வோம்
@tamilanveeran4864 Жыл бұрын
@@karthikkeyan964 well said
@thilakavathishyam3549 Жыл бұрын
Medina nd Mecca la non Muslim allow panna sollunga first 😅
@BalaChidambaram230 Жыл бұрын
முகமது நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்க கேட்க மிக அற்புதமான ஒரு உணர்வை தருகிறது சூப்பர் அண்ணா ❤❤❤
@syedrizwan85468 ай бұрын
May Allah bless you and guide you to right path
@BalaChidambaram2308 ай бұрын
@@syedrizwan8546 Thank You அண்ணா ❤️❤️❤️
@syedrizwan85468 ай бұрын
Brother say thanks to your Creator Who gave both of us a successful life, we are only His slaves.
@BalaChidambaram2308 ай бұрын
@@syedrizwan8546 மிக அருமை அண்ணா ❤️❤️❤️
@AnasibnuMalik-md6 ай бұрын
Mashallah
@The_Boss15 Жыл бұрын
பாலா அண்ணா ஓர் வேண்டுகோள் தயவு செய்து நபி அவர்களுடைய கடைசி உரையும் கூறவும் மிக்க நன்றி❤❤❤
@matheeswarankanapathippill4984 Жыл бұрын
எங்களுடைய இலங்கை பிரச்சினை ஈழப்பிரச்சினை தமிழரின் பிரச்சனை பற்றியும் நீங்கள பேச வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இதற்காக நீங்கள சில நூற்றாண்டுகள் பின் சென்றாலே போதும்...... நன்றி......
முகமது நபியின் வரலாற்றை அழகாக சொல்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு வீடியோவுக்காகவும் காத்திருக்கின்றேன். ஆனாலும் ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால் நபியுடைய படைகளில் யானைகள் வந்ததாக இல்லை. ஒட்டகம், குதிரைகள் இவைகள் தான் இருக்கும். யானைகள் வந்ததாக சொன்னது பிழை. மற்றபடி நீங்கள் சொல்கின்ற விடயங்கள் மிக அருமை. இந்த விடயங்கள் நாங்கள் ஹதீஸ்களில் ஏற்கனவே படித்து இருந்தாலும் நீங்க ஒரு கதை போல் சொல்லும் விதம் அருமை மிக அருமை
@mdarshad2764 Жыл бұрын
முஸ்லிம்கள் நிகழ்த்தும் உரைகளை விட உங்களின் விளக்கம் தெளிவாகவும் அனைத்து தரப்பினருக்கும் புரியும்படியும் உள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்... Time to broke Rumors about Islam .. Keep it up bro..❤❤❤
@Bharath_Raja_ Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Alhamdulillah, Sivaya nama, Praise the lord ❤❤❤❤❤
@Arunmoni2105 Жыл бұрын
Yes
@jailarashi4889 Жыл бұрын
@@Bharath_Raja_❤❤❤
@jokersheriff3269 Жыл бұрын
நபிகள் நாயகம் தை பற்றி உங்க மென்மையான குரலில் கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது . மகிழ்ச்சி
@sureshkumarsureshkumar9707 Жыл бұрын
எத்தனையோ பேர் இந்த தலைப்பை எடுத்து பேசினாலும் உங்களைப்போன்று இந்த அளவிற்கு விரிவாக யாரும் பேசியதில்லை....
@mohhamedakmal3807 Жыл бұрын
Super Muslim channel பாருங்க bro. நிறைய detail கிடைக்கும்
@AdnaanGems Жыл бұрын
உன்மை
@sujathasuperanna3630 Жыл бұрын
Yes😊
@jmanton9613 Жыл бұрын
அதிலும் தவறுகள் உள்ளன
@arulpakkiaseelan9433 Жыл бұрын
@@mohhamedakmal3807yedhuku muslim channel muslim ku yeththa Mathiri pesuvangaah
@Dr.E.K.Selvan-cx3wi Жыл бұрын
உங்களுடைய வரலாற்று கதையை சொல்லும் நேர்த்தி மிக மிக அழகு உண்மையும் சேர்ந்து இருக்கின்றது நான் ஒரு இந்து இருந்தாலும் முகமது நபிகள் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது எல்லோர்க்கும் பொதுவானவர் அவருடைய போதனைகள் என்னையும் ஈர்க்கின்றது உலகம் முழுவதும் முழுவதும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பது எனது எண்ணம்
@shahabudheenshahabu2529 Жыл бұрын
அருமை.சுபஹானல்லாஹ்❤
@syedrizwan85468 ай бұрын
May Allah bless you and guide you to right path
@rajinikumarm7528 Жыл бұрын
உங்கள் 7வது பாகத்திற்க்காக காத்துக்துக் கொண்டு இருந்தேன். வரலாற்று உண்மைகளை கதையாக சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும். உங்கள் குரலின் மூலமாக எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் கிட்டத்தட்ட 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை நீங்கள் தோழ்வின்றி சொன்னதற்காக நன்றி. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
@உழவன்மகன் Жыл бұрын
சூப்பர் பாலா இதில் 90% உண்மை 10% தான் சில கட்டுகதை தான்...உங்கள் குரலில் இந்த வரலாறு கேட்க்கும்போது புல்லரிக்குது போங்க....
@allauddinn2144 Жыл бұрын
இறுதி இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்றை detailed ஆ உங்கள் குரலில் கேட்கும்போது மெய்சிலிர்த்துப் போகிறது... இந்த வரலாற்று பாகங்கள் முடியும் முன் இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக... இறைவன் நாடினால்....
@ias428811 ай бұрын
Ameen🤲🤲
@kalairaj64699 ай бұрын
நபி என்று சொல்லிக்கொண்டவரே நேர்வழியில் நடக்கவில்லை. மொத்த வரலாறும் தெரிஞ்சா கிழிஞ்சிடும் போங்க.
@abdulhasan50703 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@where2visit11 ай бұрын
மதம் சார்ந்த வரலாற்றை கூற மிகவும் தைரியம் வேண்டும்.
@Arunmoni2105 Жыл бұрын
வரலற்று நிகழ்வுகளை விறுவிறுப்புடன் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தேவையான விடயங்களை மட்டும் அழகாக கோர்த்து, யாருக்கும் சங்கடங்கள் வராமல், தற்போதய பேச்சு வழக்கிற்கு ஏற்றார் போல் சுவாரசியமாக கூறுவது முகவும் அருமை. அதிலும் மிகவும் முக்கியமாக மூன்று மதங்களின் நிகழ்வுகள், நம்பிக்கைகள், முரண்பாடுகள், போன்றவற்றை முகவும் கவனமாக கன்னியமாக கதை சொல்லும் விதம் 👏👍
@mohamedhamza4101 Жыл бұрын
முஹம்மத் நபி அவர்களில் இறுதி பேருரையை உங்களில் மென்மையான குரலில் கேட்டக ஆசையாக உள்ளது.
@SirajDeen466311 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே!!!! எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பற்றி உங்கள் மூலமாக ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும்போது பெருமையுடன் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@tamilanveeran4864 Жыл бұрын
3 போர் மட்டுமே நடந்தது ! நீங்கள் சரியாக சொன்னனீர்கள்
@வாழ்கதமிழ்-ல8ந Жыл бұрын
15:58 சொன்னதில் ஒரு சின்ன திருத்தம், salahuddin ayubi - நபி அவர்களுக்கு பின்பு பெருமளவுக்கு மிகவும் மத நல்லிணக்கத்தை பேணிக் காத்தவர் இவர்.
@yasararafatha3139 Жыл бұрын
Even tippu sultan
@HaseeNArT Жыл бұрын
மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐..,.
@VaradhaRajan-ui3id Жыл бұрын
Yaruda nee
@Ayn_tech Жыл бұрын
😂😂
@muhamedtanvir2832 Жыл бұрын
😊
@senthilnathan6817 Жыл бұрын
Sudrathu pengal matum ila sila aangalum than😂
@sundar3636 Жыл бұрын
madam gowri channel comment pannala bro ne 😂
@mrnareshkumar12345 Жыл бұрын
வரலாற்று உண்மைகளை கதையாக சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும், தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
@mohamedhalith3322 Жыл бұрын
GP CT
@mmr-gtr5243 Жыл бұрын
Prophet - Yunus , Musa , Sulaiman try the histories about these prophets, ALL THE BEST , May Allah guide you with Peace ✌🏻
@tamilanveeran4864 Жыл бұрын
அருமை ! சிறப்பான விளக்கம் Mr தமிழன்
@jannathulfirdouse6668 Жыл бұрын
Yennoda yella thedalum yappavum Islam 📚athula unga speech 💬 romba nallarku yega arabi miss ungala maathiritha 🎉peasuvaga 👏 ungalukku intha maarkam kodukka allahta vendikra 🤲🕋
@Dilseahamed_246 Жыл бұрын
Also i am wait bro
@jannathulfirdouse6668 Жыл бұрын
😊
@jajathavam29 Жыл бұрын
Me2
@deviulaganathan9966 Жыл бұрын
Ungaluku intha maarkam kodukka vendikura na yena sola variga sago
@Abdulfarith-ff3rs Жыл бұрын
இஸ்லாம் மனிதர்களுக்கு தர விரும்பிய கருத்தை கடைசி வரிகளில் அழகாக சொன்னீர்கள் உலகளாவிய சகோதரத்தும்
@rafideen7336 Жыл бұрын
உண்மையை உணர்ந்து உரக்க சொன்ன அன்பு தோழருக்கு என் வாழ்த்துக்கள்.
@ZalaSL Жыл бұрын
இங்கு பல முஸ்லிம்களுக்கே நபியவர்களின் வரலாறு தெரியாது என்ன சொல்றது நண்பர்களே அவரே பற்றி தெரிந்தவர்கள் இஸ்லாத்தை ரொம்ப விரும்புவார்கள் (PBUH)
@VellaVellasamy-p3g Жыл бұрын
90s கிட்ஸ் கண்டிப்பாக விரும்புவார்கள் ....
@Sahasrar Жыл бұрын
யானைப் போர் முகமது நபிக்கு முந்தையது அப்பொழுது முகமது நபி பிறக்கவே இல்லை
@playernoname1686 Жыл бұрын
Ama ethu raja raja cholan padai.. Konjam wait pannunga video play aguthum apperam comment pannunga
@yasararafatha3139 Жыл бұрын
@@playernoname1686 athu Abraha odathu Rajaraja cholan ila
இன்னும் 50 நிமிடம் தேவை உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ஆவளோடு இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்
@thaikakhadija5598 Жыл бұрын
அவளோடு இல்லை ஆவலோடு என்று எழுதுங்கள்
@mohamedsihan5908 Жыл бұрын
நபியவர்களின் கடைசி உரையையும் சுருக்கமாக சொல்லுங்கள்.
@Shameed222 Жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது 3000 வருட சரித்திரங்களை சொல்கிறீர்கள் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் நல்ல நோக்கத்தில் சொல்ல படும் வரலாறு நான் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன் வாழ்த்துக்கள் நன்றி
@michaelprabha2348 Жыл бұрын
மக்களின் அறியாமை தான் முன்று மதம்.முன்றிலும் குறப்படும் இறைவன் ஒருவரே,இதை சரியாக உணர்ந்தாள் எந்த பிரச்சனையும் இல்லை
@SangiBahi786 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@SangiBahi786 vara level 💯
@SangiBahi786 Жыл бұрын
@@ItsNethajiRamprasad-97 நம் முன்னோர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ் கொடி என்று பெருமை பேசும் நாம் அந்தத் தமிழை கொடுத்த முருகன் அகத்தியர் வாழ்ந்த மண்ணில் இருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அடிமுடி அதாவது தலைமுடி முதல் பாதம் வரை எவராலும் அவரை பார்க்க முடியாது உருவம் அற்றவர் அரூபம் ஆனவர் நம் முன்னோர்களின் யோகாசனத்தை உலகமே பாராட்டுகிறது அதை பல நாடுகள் வகுப்பறையில் வைத்துள்ளது நமது வைத்தியத்தை பல வெளிநாட்டு மருத்துவர்கள் வியந்து பார்க்கிறார்கள் நம் அறிவியல் பல நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது அவர்கள் இப்போது கண்டுபிடிக்கும் பல அறிவியல் உண்மைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் அப்படி அவர்கள் கண்டுபிடித்த கடவுளை நம்பாமல் நீங்கள் இருக்கலாமா அவர்கள் கண்டுபிடித்த அனைத்தும் சத்தியம் என்றால் அவர்கள் கண்டுபிடித்த கடவுளும் சத்தியம்
@askarajju Жыл бұрын
அறியாமை களையும் பாகுபாடு களையும் மனித வேறுபாடுகளையும் சீர்திருத்த வந்தவரே இறுதி நபி.. ஓரிறைக் கொள்கையை மட்டும் ஏற்றால் போதாது அதிலும் அவர்கள் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் தான் இறைவன் இறுதித் தூதரை அனுப்ப வேண்டிய அவசியம்... முழுமையாக தெரிந்து கொண்டால் முடிவெடுப்பது சுலபம்...
@mohamedidris9445 Жыл бұрын
நண்பா மூன்று மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள ஏனைய மார்க்கங்களும் ஆதியில் ஓர் இறைவன் என்ற கோட்பாடுடையதுதான் காலப்போக்கில் மக்களின் மனோஇச்சையை பின்பற்றியது தான் பிரிவுகளுக்கு காரணம், மேலும் இவ்வுலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடமிருந்து தோன்றியவர்கள் தான் நாம் அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சகோதர சகோதரிகளே இதில் எந்த மாற்றமும் இல்லை, நன்றி ❤
@mohamedABU13 Жыл бұрын
நபிகள் அவர்களால் போர் செய்ய போக வில்லை தற்காப்புக்காக மட்டுமே தவிக்க முடியாத சூழ்நிலை காரணமாக தான் போர் நடந்து உள்ளது
@alexpandian6924 Жыл бұрын
Yellarum thavirka mudiyama dha war seiranga
@techtok8121 Жыл бұрын
Isreal also😂
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
Poda sunni
@trueline3946 Жыл бұрын
@@techtok8121போர் விதிகளை பின்பற்ற வேண்டும்....உனக்கு தெரியாதா?
@manikandanj5234 Жыл бұрын
டேய் புகாரி படிடா
@priyankasaravanan9303 Жыл бұрын
Waiting for this from morning thank you so much Anna 😍😍😍😍😍😍😍
@askarajju Жыл бұрын
I'm muslim, really I'm surprised for your interest about the story of islam.. Thanks for your involvement sister... May allah guide us to right path... 🎉
@ZalaSL Жыл бұрын
முகம்மது நபி போர் கைதிகளுடன் எப்படி நடந்து கொண்டார்கள் அவரின் நற்குணங்களை பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அதிகம் (PBUH) great soul in this 🌎 முஹம்மது நபியின் தலைமையில் போர் நடக்கும் போது விதிமுறைகளை பாருங்கள் கொஞ்சம
@ZalaSL Жыл бұрын
@@askarajju இங்கு பல முஸ்லிம்களுக்கே நபியவர்களின் வரலாறு தெரியாது என்ன சொல்றது நண்பர்களே அவரே பற்றி தெரிந்தவர்கள் இஸ்லாத்தை ரொம்ப விரும்புவார்கள்
@itwings9476 Жыл бұрын
தலைவா இது எல்லாம் எங்களுக்கு தெரியும்( படிதுள்ளோம்), ஆனல் நீங்கள் சொல்லுறது கெக்குறப்போ அப்படியே அந்த காலகட்டத்தில்வாழ்ந்த ஃபீல் இருக்கு .
@ybroobyyasminniza9654 Жыл бұрын
Neenga romba arumaya peasuringa Nabi Muhammed (sal) avarhal yaanai padaiyoadu poar thoduthu sellavillai
@SpiritualSway Жыл бұрын
Serious nalla irukku bro... But thani oru episode poota nalla irukkum.. Neraya per islam paththi thappana sindanaya maathikoluwanga❤
@hajjiha4356 Жыл бұрын
அதிஸ் தமிழ் மொழிபெயர்ப்பு 👍👍👍
@askancool7256 Жыл бұрын
Waiting for the next part bro from Sri Lanka 🇱🇰
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Some to me❤
@sanfarniyas1661 Жыл бұрын
May Almighty show the right path to you, your family and us
@-Muslimah- Жыл бұрын
“Allahumma salli ‘ala Muhammadin wa aali Muhammad " (O Allah, send blessings upon Muhammad (sal) and his family ) May peace and blessings of Allah be upon all the prophets and mohamed (sal) companion.
Konjam munnadiye podunga romba neram wait Panna mudiyala 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheikabdulla4380 Жыл бұрын
அண்ணா அருமை அடுத்து எபொழுது மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@mohaidewahab Жыл бұрын
மக்கா குறைஷிகள் தோற்று போனதைற்கு ஹு தைபியா உடன்படிக்கையும் முக்கியமானதொரு காரணம்
@pirasanthandany4808 Жыл бұрын
மதங்களில் போதித்தது அத்தனையும் நல்லிணக்கத்தை மட்டும் தான் மதங்களில் கூறிய நல்லிணக்கத்தை பின்பற்ற விரும்பாத ஒரு சிலர் மதங்களில் ஏற்றத்தாழ்வு கண்டுபிடித்து ஒரு சிலரின் தேவைகள் மற்றும் சுய போக வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்
@rajamohamed9119Ай бұрын
Thanks Mr. Tamilan Bala... Your words make me goosebumps cry at ending of this part.. You're awesome
@harsha_official143 Жыл бұрын
Yenno seekram na ennala wait panna mudiyala storys la avlo interesting ah iruku 😍🤞 i am waiting 😎
@mohamedanshaf6733 Жыл бұрын
Nabiyawargal yanai padayai kondu por thodukawilai
@allauddinn2144 Жыл бұрын
இது கதை அல்ல , வரலாறு நண்பா
@umarkathap8487 Жыл бұрын
வெ இறையன்பு அவர்கள் பத்ர் போர் முறை பற்றி போர்தொழில் பழகு என்ற புத்தகத்துல தெளிவா எழுதியிருக்காங் படிச்சி பாருங்க அண்ணா. நன்றி
@abah3033 Жыл бұрын
முகமது நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறு புத்தகம் "அர்ரஹீக் அல் மக்தூம்" தமிழில் இருக்கு படியுங்கள்.
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
Naa yenda padikanu
@yusufkhan.a6992 Жыл бұрын
@@ItsNethajiRamprasad-97bro unna padikka sollala inda vdo va make pannavara sonnadhu 😂
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@yusufkhan.a6992 illa Khan ji voingga kuran voinggaloda vachianu ingga venam athavathu Hindu boomila voingga nabi mathiri lacham illa yethanaiyo koodi sidhargal vazhandha boomi ethu athavathu ippo irukkura India so yeinggalukku keethai, thirukural mathiri yethanaiyo punniya puthagainggal irukku athuve pothum mr.khan ji....
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@yusufkhan.a6992 😀
@yusufkhan.a6992 Жыл бұрын
@@ItsNethajiRamprasad-97 idhula history soldranga terinjikonga bro ok va ...naangalum tamil history terinjikitu dha irukom madham aa Pakadhinga oru history ah terinjikonga ❤️ appo neenga edhuku indha vdo paka varanum sollunga
@வீரப்பபிரவீன் Жыл бұрын
Bro Kumari kandam patri potunga apram tamil பழமையான அரசர்கள் பற்றி போடுங்க கரிகால சோழன் அப்ரம் அதுகும் முன்னாடி உள்ளதும் நன்றி
@kathersevi4467 Жыл бұрын
அல்லாஹு அக்பர் 🤲🤲🤲🤲🤲😊
@User-848-p4s7 ай бұрын
அல்லாஹ் தெரியும் அக்பர் யார் என்று சொல்ல முடியுமா?
@kidsgalata152011 ай бұрын
Mr tamilan books, நீங்க ஒரு சிறந்த நேர்மையான தமிழன்
@sabeekbms Жыл бұрын
"யானை படையோடு மேக்கா மீது போர் தொடுத்த முகம்மது நபி ?" - தவறான தலைப்பு : யானையுடன் மேக்கா மீது போர் தொடுத்தது முஹம்மது நபி அல்ல.
@RizadRiza Жыл бұрын
ஆப்ரஹா மன்னன் தான் கஃபாவை இடிக்க யானைப் படையுடன் வந்தான் அவனை அல்லாஹ் அபாபீல் எனும் சிறு பறவை மூலம் அழித்தான்
@MohammedAslam-8876fn Жыл бұрын
Yes
@fathimabanu8545 Жыл бұрын
Then who?
@fathimajaveed8957 Жыл бұрын
Warla elephant use pannanga nu sonnadha neenga aen Al-feel (elephant)adoda confuse panreenga.hudaibiya Udan padikai ungaluku remember panraen.
@Speedview85 Жыл бұрын
Yes
@-yd3rq Жыл бұрын
சகோதரரே இந்த தலைப்பு மிகவும் தவறு ஒரு காலமும் முகமது நபி வந்து மதீனா மீது யானைப் படையுடன் போர் செய்யவில்லை
@vino7647 Жыл бұрын
ஆமாம்.... யானை என்றால் என்ன வென்று கூட தெரியாது
@abdulrahuman5856 Жыл бұрын
@@vino7647😂
@mohammadrisvan5975 Жыл бұрын
மக்கா வெற்றியின் போது யானை படை வரவில்லை ஆனால் முஹம்மது நபி பிறப்பதற்கு முதல் யானை படை யுத்தம் நடந்தது இங்கே இரண்டையும் அவர் ஒன்றாக இணைத்து விட்டார்
@yasararafatha3139 Жыл бұрын
@@vino7647 yaanai enbathu theriyum
@manikandanj5234 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉❤❤❤❤
@sathishKumar-jz4gl Жыл бұрын
Bala anna uga voice la etho onu eruku anna one day fulla uga chenal full ah eruka ella videos um pathuta vera yarum maham kadathu nega solurua oru oru move ya eruthalum sari books ah eruthalum sari ela series ah eruthalum sari Atha naga patha kuda allathu padi hai kuda enaku puriuma ela ya nu theriyathu but uga voice la kekum pothu elam theliva puriyuthu uga voice ku agave omg 2 move ya 20 time na pathu ruka and allakalan video va evlo time na pathu enaa sola mudiyala but nega podura oru oru videos ela next 5 minutes khulla na pathutu erthalum next next uga voice ku nu Thaniya one time nu sola mudiyathu paltime na pathuturuka I love your voice ❤❤❤
@user-dz3cu5nu5u Жыл бұрын
Pls talk about Khalid bin Walid ❤
@crazycollection75867 ай бұрын
Hello brother unga yellam video pathan super great hard work 👏👏👏 hindhu matha pathi oru video podunga yappdi start achinu
@alhazirahcollections7809 Жыл бұрын
முஹம்மது நபிக்காக உயிர் விடவும் சரியே, அவரை விட்டு கொடுக்க முடியாது.🥺🥺😭😭
@User-848-p4s7 ай бұрын
எதற்காக அவருக்காக நீங்கள் உயிரை விட வேண்டும் என்று சொல்ல முடியுமா.
@User-848-p4s7 ай бұрын
முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். 23 வருடங்களாக சிறிது சிறிதாக ஜிப்ரில் மூலமாக குர்ஆன் இயற்றப்பட்டது. உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய சில வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும்.
@aaminaaamina17655 ай бұрын
மிகவும் அருமையாக சொல்லுகிறிகள் நன்றி
@ruhim1798 Жыл бұрын
தலைப்பு மாற்றனதுக்கு நன்றி
@afsarshariff5068 Жыл бұрын
Tanks bro good explanation உண்மையான சொல்
@RifaiHamda-j9n Жыл бұрын
Allah ungalaku hidhayethai valanguvaanaha
@HappyHome123238 ай бұрын
Very interesting and thanks for such a useful content Am a Hindu I don't know about Islam and Christianity But now got to know about their History Don't kill anyone after the arrest and love your enemy What a compassionate person Mohammad Nabii ❤️I am impressed by the principles of both the religion.... infact every religion in this world preach us love and compassion.....
@rifathahamed1161 Жыл бұрын
avarkalidan yaanaippadai irukkavillai bro. thanks bro. waiting for next episode
@niththikuttiysnacks1296 Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் தல நன்றி தல ஓகே ஈசன் அல்லா ஏசு கொடுத்த வரப்பிரசாதம் உங்கள் குரல் கதை அவ்வளவு அழகா மெய்மறந்து கேட்கிறார்
@heroshaw9410 Жыл бұрын
Hi bro , how r u , Very nice bro, i am your subscriber , for your all channels. .
@vmuthu100 Жыл бұрын
ஓம் நமசிவாய....... தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி.....
@dad-of-king5809 Жыл бұрын
Yenda ipdi irukinga😅
@muhammadaadhil4018 Жыл бұрын
😂😂😂😂
@vmuthu100 Жыл бұрын
@@dad-of-king5809 ஏன் bro, உங்களுக்கு இதனால என பிரச்சினை
@ramnallasamy2972 Жыл бұрын
ஒரு பொது கூட்டம் நடைபெற்று முக்கிய பேச்சாளர் பேசுகையில் ஒருவர் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட கல்லை எடுத்து மக்களிடையே வீசி மகிழ்ச்சி அடைவார்.
Anna neega tha pure and detail explanation koduiku riga anna thank you so much 💕❤️ anna🫂
@UserAPJ586 күн бұрын
கடவுளுக்காகவே என்றாலும் ,மதத்திற்கு என்றாலும் இழந்தது, இழப்பது மனித உயிர்கள் தானே..மனிதத்திற்கு முன் எந்த இறைத்ததூதனும் மதமும் தோற்றுத்தான் போகும்..மனிதம் போற்றுவோம்...
@abdullashaik930 Жыл бұрын
Small correction brother. Muslim 313. Kurash 1000.
@hajaqatar1982 Жыл бұрын
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ் அவனின் தூதராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள்
@dhanush153 Жыл бұрын
நான் ஒரு இந்து எனினும் முஹம்மது நபி என்னும் இறைவன் என்னும் அன்பின் இறை தூதர் காட்டிய வழி இஸ்லாமினது அன்பு என்னை ஈர்க்கிறது எனினும் நபி போரினை தவிர்த்து அன்பால் நிலைநாட்டியவர் எம்பெருமான் ஈசனது வாக்கு - நபிகளார் மற்றும் ஏசுவின் வழிகாட்டல் புத்த பெருமானின் ஜானம் அனைத்தும் அழியும் வண்ணம் அவர் அவர் என்ணதிட்கேட்ப மாற்றி அகந்தை கொண்டு வாழ்கின்றனர் மத வெறி எதோ காரணத்தால் வேறுபாடு காண்பிக்கின்றன முஸ்லிம் - இந்து சிங்களவர் - முஸ்லிம் கிறிஸ்தவர் - முஸ்லிம் சிங்களவர் - தமிழர் பாகிஸ்தானியர் - இந்தியர் மற்றும் ஏனைய வெறுப்பு
@ThajudeenThajudeen-cw4fz2 ай бұрын
Eannudaiye nabi sallalahu Alaiva sallam 😢😢😢😢Avargalai irudhi naalil sorgathil irukkum gowsar nadhiyil sandhikum Arulai kodu yaa Allah😢😢😢♥️
@omarmj1028 Жыл бұрын
Title was wrong bro
@nahar7637 Жыл бұрын
Yes
@MohammedAslam-8876fn Жыл бұрын
Yes
@anafas Жыл бұрын
06:44 اَ لَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْۘ اَ لَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (நமது தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தாம் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:20)
@aj-lf9sj Жыл бұрын
முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள். 2 பேதுரு 2:1 உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; 1 பேதுரு 1:18 மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும். 1 பேதுரு 1:19 ACCEPT CHRIST AND REFUSE FALSE PROPHETS.
@kingmaker34569 Жыл бұрын
Waiting for nxt episode✌💕
@sheikasansha1849 Жыл бұрын
முஹம்மது நபி (PUH) அவர்களின் வாழ்கை வரலாறை உங்கள் குரலில் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் மீது அமைதியும் சாந்தியும் உண்டாகட்டும். And there is a another animation film called Billal. Its a story of a slave how he joined with the messenger and contribute in the rise of islam. You should definitely give a voice over for that movie.
@mohamedj271Ай бұрын
நற்குணங்கள் எனும் அனைத்து ஆறுகளும் சங்கமிக்கும் இடம் ரசூலுல்லாஹ் எனும் கடலில் தான்.❤
@naveensivanathi550 Жыл бұрын
அண்ணா இந்த ஸ்டோரி போது வேற எதுனாலும் உன்னுடைய அந்த ஒரு குரல் நாள் நான் இப்பொழுது குறைந்தது ஒரு வருடம் ஆகும் எனவே உன் குரலுக்காக மட்டும் தான் நான் இந்த ஸ்டோரியை நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏😘😍
@User-v7s6k Жыл бұрын
IRAIVANIN SHANDHIUM SAMADHANAMUM UNGAL MEEDHU UNDAGATTUM.. ALHAMDHULILLAH BROTHER SUPERB REALLY GOOD GOING.. BUT SMALL CORRECTION IS THAT YAANAI PADAI ROSOOLILLAH TIME LA IDHU KIDAYADHU.. IDHU AVARGAL PIRAPUKKU MUNBU NADANDH ORU SAMBAVAM ALREADY SILAR COMMENT PANIRUKANGA. EXCELLENT THANK YOU 👍:)
@swarnawarna9058 Жыл бұрын
Super bala Anna 🎉🎉🎉
@pichaimoideen35095 ай бұрын
உண்மையை அழகாக உறைக்க சொன்ன உங்கள் விழக்கம் மிகவும் அருமை,
@rayeesahmed2846 Жыл бұрын
அன்புள்ள அன்பான சகோதரரே தமிழ் சொந்தங்களே சம்பந்தமே இல்லாமல் எல்லா மக்களுக்கும் இந்த சரித்திர வரலாறுகளை தெரியும் படியாக செய்கிறான் அந்த வல்ல இறைவன் ஏன் என்று நீங்கள் நாங்கள் என்று எல்லோரும் சேர்ந்து கூர்ந்து கவனித்தால் அந்த வல்ல இறைவன் நம்மிடம் ஏதோ சொல்ல நினைக்கிறான் என்று எனக்கு தோன்றுகின்றது உங்கள் யாருக்காவது தோன்றுகிறதா ?????அறிவுல்ல யோசிக்கிற சிந்தனை செய்கிற மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் அடங்கி இருக்கின்றன யோசியுங்கள் மக்களே மரணம் வருவதற்கு முன் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி
@wesker_zeeth2823 Жыл бұрын
தவறான பதிவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு முன்னுள்ள வரலாறு யானை படையினர் அது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ல
@arulmurugan20518 ай бұрын
இறைவன் ஒருவனே இறை தூதர்களுக்கும் நமது சித்தர்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது இவர்கள் இறையருள் பெற்ற முறை என்பது ஒரேமாதிரியாகவே உள்ளது
@childrenofnoha1626 Жыл бұрын
Your hard work are amazing inch by inch your research about islamic history true according to my research may god of ibrahim bless you and improve ur knowledge some non muslims talk about islam without any research and knowledge example madhan gawri tamil pokkisham so on but you are extraordinary im waching ur chennel without subscribe longtime of period now im thinking why im getting late to click the subscribe button😊
@aksharakannan9902 Жыл бұрын
Tamil pokisham is an neutral KZbinr
@anafas Жыл бұрын
@@aksharakannan9902 There is nothing neutral between Truth and lies. And there is nothing neutral between Justice and Injustice. Those who claims to be neutral in these two circumstance, are indirectly supporting lies/ injustice.
@yasararafatha3139 Жыл бұрын
@@aksharakannan9902 Tamil pokkisam is anti islamic neutral
@mohamedirfan730611 ай бұрын
@@aksharakannan9902no he isn't neutral.
@ontheway172 Жыл бұрын
Thumbnil மாற்றப்பட வேண்டும் சுகோதரரே தலைப்பு தவறானது.
@kathaipomaa-varalaaru2651 Жыл бұрын
Bro you are doing great job. But you should give credit to the author who writes those things which you are saying in these series. It's நிலமெல்லாம் இரத்தம் from pa.ragavan
@rameshkamalakannan1842 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு...... மிக சிறந்த மொழி நடை..... ஒரு சிறிய வேண்டுகோள்.... இந்து மத வரலாறு சொல்ல முடியுமா????
@ziathas3284 Жыл бұрын
முஹம்மது நபிக்கு ஈடு முகமது நபியே தான் ஒழுக்கம், நல்லிணக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பெருமை கொள்ளாதிருத்தல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முகமது நபி அவர்களின் சந்ததிகள் நாங்கள் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன் அவர் அல்லாஹ் எங்களுக்கு அருளிய மிகப்பெரிய பொக்கிஷம்
@kalairaj64699 ай бұрын
😂😂😂 உண்மையில் நீங்க சொன்ன எதுவுமே அவருக்கு set ஆகாது. அதுலயும் ஒழுக்கம்😂😂😂 எப்படி ப்ரோ. உண்மை கசக்கத்தான் செய்யும். கொஞ்சம் அறிவோடு சிந்தியுங்கள் ப்ரோ.
@User-848-p4s7 ай бұрын
தப்பு தப்பா சொல்லி அடி வாங்கி சாவாத
@User-848-p4s7 ай бұрын
முகமது நபி 25 வயதாக இருக்கும் போது கல்யாணம் செய்ய ஆரம்பித்தார் 25 வயதிலிருந்து 62 வயது வரைக்கும் சுமார் 37 ஆண்டு காலம் கல்யாணம் காமம் மட்டுமே செய்து வாழ்க்கையை அனுபவித்தார். அது இல்லாமல் முறையற்ற திருமணங்கள் 25 அடிமைப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது மனைவிகள். Khadija 595-619 Sawdah 619-632 Aisha 623-632 Hafsah 625-632 Zaynab bint Khuzayma 625-626 Hind 625-632 Zaynab bint Jahsh 627-632 Juwayriya 628-632 Ramla 628-632 Safiyya 629-632 Maymunah 629-632 Rayhanah[a] 627-631 Mariyya[b] 628-632 குறிப்பிட்டு தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் 40 ஆவது வயதில் நபித்துவம் அடைந்து இறைத்தூதர்களின் வழியால் குர்ஆனை எழுத ஆரம்பித்தார். 23 வருடங்களாக சிறிது சிறிதாக ஜிப்ரில் மூலமாக குர்ஆன் இயற்றப்பட்டது. உலகத்தை படைத்த இறைவனே வானவர் மூலமாக குர்ஆனை அருளும் போதும் இவரின் காம களியாட்டம் நிறுத்தவில்லை பிறகும் இவர் திருமணம் காமம் என்று காமத்தில் மூழ்கி நின்றார். இவர் இறப்பதற்கு முந்தைய சில வருடம் வரை திருமணம் செய்தார் என்பது முக்கியமான ஒன்று. இவனைப் போன்றவனுக்கு திருக்குர்ஆனை எழுதவோ இல்ல கடவுளின் வார்த்தைகளைக் கேட்கவோ இவனுக்கு நேரமில்லை அல்லது எப்படி நேரம் கிடைத்தது. ஒருவேளை அல்லாஹ் முட்டாளாக இருக்கலாம். அல்லது வானவர் வழிமாறி காம வெறியரிடம் வந்திருக்கலாம். அல்லா என்பவன் உண்மையாக இருப்பவனாக இருந்தால் முதல் நரகத்தை நபிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் போன்ற காம பிசாசு இடம் குருடனை கொடுத்தோம் என்பதை நினைத்து அல்லாஹ்வும் வருந்திருக்க வேண்டும்
@samhanusman27415 ай бұрын
C@@User-848-p4sஅரைகுறையாக தெரிந்து வைத்திருந்தால் எப்படி வேண்டும் என்றாலும் இழிவாக பேசலாம்... அவரது மனைவிமார்கள் வரலாறை தேடிப் பாருங்கள்... நீங்கள் கூறுவது போல் அவர் ஒரு கா.... இருந்தால் அவர்கள் ஒரு போதும் அவரை புகழ்ந்து பேசி இருக்கவும் மாட்டார்கள்... அவர் மீது உயிருக்கு மேலான அன்பும் கொண்டிருக்க மாட்டார்கள்... அவர்களில் ஒருவருமே அவரை இழிவுபடுத்தவில்லை... அவருடன் வாழ்ந்தவர்களை விடவா உங்களுக்கு அவரை பற்றி தெரிபிதிருக்கிறது...இப்போது நீங்கள் எதையும் பேசலாம்...எதையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டீர்கள்.. ஏனெனில் ஒருவர் கெட்டவர் என்று முடிவு செய்து விட்டால் அவரின் எந்த நல்ல விடயங்களும் கண்களுக்கு புலப்படாது... இன்று கூட சிறந்த மனிதர் யாரென தேடினால் கூகுள் கூட முன்னிறுத்துவது அவரை தான்... எத்தனைபேர் இழிவு படுத்தினாலும் அல்லாஹ் அவரை எப்போதும் உயர்ந்த இடத்தில் தான் வைத்திருப்பான்... கடைசி வரை அதை யாராலும் தடுக்க முடியாது ஆனால் நிச்சயம் மரணம் மறுமை அதன் பிறகான வாழ்வு என்று வரும் போது எல்லாம் உணர்ந்து கொள்வீர்கள்.... அப்போது எந்த பயனும் இருக்காது 🙂
@uyirmaifoods Жыл бұрын
Super nanba varalarai yaduthusolla kudiya ungalin thanethuvam romba azhaku maisilirkavaikirathu
@esakkijeyaraman2859 Жыл бұрын
can u pls let us know what book u r referring 🙏
@Naveen-mh9jg Жыл бұрын
அருமை
@electricalmep5309 Жыл бұрын
Islam first war Badar only Muhammad( sal ) Have 313❤ soldiers against 1000 Enemys .Here after this war in 1000 Enemys most of them convert to Muslim ❤