இதல்லாம் நேர்ல பாக்க முடியலன்னாலும் இந்த வீடியோ மூலம் பார்த்துட்டேன். Thanks❤
@ThinushVlogs Жыл бұрын
My pleasure brother 😊❤️
@avanorvlog3103 Жыл бұрын
நானும் ஒரு பெரிய யூட்யூப் பர் ஆகிய பின்னர் பாகிஸ்தான், இந்தியா எல்லைக்கு போக தான் வேண்டும்
@poovarasans9494 Жыл бұрын
கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்கிறேன் பாக்கிஸ்தான் பயணம் அருமை 😊
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️
@KarunanithiSelvi-w3i Жыл бұрын
நன்றி உங்கள் அழகான பதிவுக்கு நானும் ஒரு ரசிகர்
@kramesh68883 ай бұрын
❤❤❤ super vaaltthukkal
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Amazing video ❤include Tamil bros Enjoy your trip
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் தமிழ் உறவே🎉🎉🎉
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@paramraja9289 Жыл бұрын
Really amazing video brother keep continue more videos all the best 👌👌👌
@sriramr2205 Жыл бұрын
நல்வரவு நண்பர்களே நானும் உங்கள் காணொளிகளுக்கு புதுவரவு தமிழகத்தில் இருந்து.
@COOK_WITH_DOG Жыл бұрын
Wow sema bro.....just now i subscribed
@divakaranpranavam Жыл бұрын
Super Video Ji🌹🌹🌹❤❤❤🙏
@amirraj1029 Жыл бұрын
16:38 walnut(வால்நட்) அக்ரூட் கொட்டை தமிழில்
@bharathhmi2542 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤
@rajeshpvi6596 Жыл бұрын
Welcome to India
@ganasegaranmichalbevan1413 Жыл бұрын
Thinush vera level ❤ videos eallam super 🎉🎉
@ThinushVlogs Жыл бұрын
Thankyou so much nanba ❤️😊✌️
@Mahekrish Жыл бұрын
Nalla vela unga phone kidachiruchu ippo than tamil bros channella pathen happy for that, next time be careful & love you so much da Thinush
@ThinushVlogs Жыл бұрын
Sure brother ❤️😊
@rameshsan67 Жыл бұрын
Yes Bro... You are absolutely right.. Pakistan not an enemy country it is the only one our blood connected country. Thank you very much for your help This is the first time I am seeing this place.
@rahulgm1685 Жыл бұрын
Pakistan namma blood ah😂 they are basically ariyan people, namma Tamil. We can say Singaporean or malaysia as our blood people.
@rameshsan67 Жыл бұрын
@@rahulgm1685 I meant to say They are also initialy from Indian so that I am saying blood connected country.
@Vinayagam520 Жыл бұрын
@@rahulgm1685 yes correct.
@kk.uppiliraajanrajesh8164 Жыл бұрын
லதாக்...கர்துங்லா...17000+ மீட்டர்...உம்லிங்லா..19000+ ஒரு முறை சென்று பாருங்கள் தம்பி....❤❤
@ThinushVlogs Жыл бұрын
முயற்சி செய்கிறேன் அண்ணா ❤️😊✌️
@UshaDurai-pn6mu Жыл бұрын
Thank you so much dambi
@mnmzanee Жыл бұрын
Nice vlog bro watching from UVA province ❤
@ThinushVlogs Жыл бұрын
Thankyou so much brother 😊❤️✌️
@mnmzanee Жыл бұрын
@@ThinushVlogs you welcome bro ♥️
@kumarsmt3855 Жыл бұрын
First 🎉🎉🎉
@ThinushVlogs Жыл бұрын
❤️😊✌️
@SmartsNet1852 Жыл бұрын
Welcome to my❤ India
@HameedVlogs Жыл бұрын
Super awesome brother congratulations 🎉 unga video thumbnailla use pannirukka font name sollamudiyuma ❤
@chandramoulir4568 Жыл бұрын
Hi Thinush, the ceremony looks drastically different from the other side. It is a carefully choreographed aggression. Subscribed.
அவன் பஞ்சாபி மொழியை நேசிக்கிறான் நமக்கு அந்த உணர்வு இல்லையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி நல்ல பதிவு
@manojjoy7784 Жыл бұрын
Pride 🇮🇳
@Muthukumar-fd5xl Жыл бұрын
Hai bro, Pakistan video ல இருந்த நண்பர் எங்கே போனார். அவரை வீடியோ ல காணோம் 😊
@ThinushVlogs Жыл бұрын
Still in Pakistan brother
@bastiananthony3392 Жыл бұрын
JK பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி.
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️😊✌️
@jeevarathinam4718 Жыл бұрын
Nice presentation
@fathimazeena9253 Жыл бұрын
Nice video ❤❤❤
@monaroja8317 Жыл бұрын
Yes... Pakistan tea very nice.
@Mahekrish Жыл бұрын
well come to India Thinush
@ThinushVlogs Жыл бұрын
❤️😊✌️
@durgamayi521811 ай бұрын
Very good brother ❤❤❤
@a.r.sureshbabu2090 Жыл бұрын
Nice Coverage Brother
@senthilkumar3023 Жыл бұрын
❤J&K பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ❤
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@Cricket-uDuckout-u Жыл бұрын
My recent fav channel Thinush vlog ❤
@ThinushVlogs Жыл бұрын
❤️
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super video anna ❤
@ThinushVlogs Жыл бұрын
Thankyou so much bro ❤️😊✌️
@pothipothi4583 Жыл бұрын
Anna super
@Mahekrish Жыл бұрын
Cycle rent india fulla erukku bro important Cities la 👍
@VijayaVijayam-w9v Жыл бұрын
இலங்கை மலையக தமிழ்.
@Prakashprakash-gm1wc Жыл бұрын
Amirtsir my fav place
@ThinushVlogs Жыл бұрын
❤️😊✌️
@jsmurthy7481 Жыл бұрын
ப்ரோ, கஜன் ப்ரோ எங்கே..... தமிழ் ப்ரோஸ், வன்னி வ்லாக் ஸ் நண்பர்களுடன் இணைந்துவிட்டீர்....இனி அமர்க்களம் தான்
@HelloHarini Жыл бұрын
Congratulations for your happy journey❤❤God blessyou❤❤
@ThinushVlogs Жыл бұрын
Thank you so much 😊❤️✌️
@loganathanloga4456 Жыл бұрын
பெங்களுர் வாங்க தம்பி எங்க வீட்டுக்கு வாங்க
@ThinushVlogs Жыл бұрын
கண்டிப்பாக அண்ணா ❤️😊✌️
@AmoRitTv192 Жыл бұрын
Very nice bro you and your friend are doing a great work try to visit amazing Dubai Pakistan Zindabad 🇦🇪🇵🇰🇵🇰🇵🇰
@Vinayagam520 Жыл бұрын
🤣.
@SamuelPeps Жыл бұрын
Pakistan people are really good but the country have failed in economy and politics compared to a great growth of India
@Ramkanagaraj Жыл бұрын
சூப்பர் ப்ரோ ❤. தம்பி நீயும் கஜன் ப்ரோவும் ஏன் எப்பவும் ப்ளு கலர் சட்டையை மட்டும் அணிந்துள்ளீர்கள் என்று என் அம்மா கேட்கிறார்.காரணத்தை சொல்லுங்கள் தம்பி 😆
@ThinushVlogs Жыл бұрын
இரண்டு T Shirt தான் கொண்டு வந்தேன் அண்ணா 😂❤️✌️
@naga33821 Жыл бұрын
பாகிஸ்தானில் பச்சை இந்தியா ப்ளூ இலங்கையிலும் ப்ளூ அதனால் தான் இவர்கள் இதை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்
@Ramkanagaraj Жыл бұрын
@@naga33821 😲😲😲ஓ அப்படியா 😁😁😁
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Have a safe journey
@ThinushVlogs Жыл бұрын
Sure sister ❤️😊✌️
@fire94--- Жыл бұрын
Have a safe journey brothers
@ThinushVlogs Жыл бұрын
Sure brother ❤️😊✌️
@vikky7262 Жыл бұрын
உங்க பேச்சு ல இலங்கை தமிழ் இல்ல?? ஏன்..? அவுங்க ரெண்டு பேரும் பக்கா இலங்கை தமிழ் பேசுறாங்க..
@Santhosh2travel Жыл бұрын
Super bro
@ThinushVlogs Жыл бұрын
Thankyou so much bro ❤️😊✌️
@CharalTamizhi Жыл бұрын
❤❤❤
@ThinushVlogs Жыл бұрын
😊❤️✌️
@ntraj-c1s Жыл бұрын
நீங்க இலங்கைத் தமிழரா என்ன? கொஞ்சம் கூட சாயல் இல்லையே தமிழ்நாட்டு தமிழ்ல பேசுறீங்க
@Kuransi-ql3eb Жыл бұрын
இலங்கை தமிழ் எல்லாம் ஒரே மாதிரி கிடையாது
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி மலையக தமிழர் தினுஸ்
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் முஸ்லீம்கள் பேசும் தமிழ் வேற மலையக தமிழர் பேசும் தமிழ் வேற மட்டகளப்பு தமிழர் பேசும் தமிழ் வேற யாழ்பாண தமிழர் பேசும் தமிழ் வேற இதில மலையக தமிழர் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்தான் பேசுவார்கள் காரணம் இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள்
@Mindblowingcontent-b4m Жыл бұрын
Pakistan petrol price sollunka bro
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
🎉🙏🙏🙏🌹⭐🙏🙏🙏
@ahamed_groups Жыл бұрын
Avanga lam shikiyargal
@rahulgm1685 Жыл бұрын
Unga srilanka youtubers anda oree Nuwara Eliya va tha yella indian place kudavum compare pannuvingala😂 yoow stop the comparison. India is huge and got different dimensions
@ThinushVlogs Жыл бұрын
😂❤️✌️
@bettydaniel1462 Жыл бұрын
❤🎉❤🎉🎉🎉💛🇫🇷
@nato66485 ай бұрын
இலங்கைக்காரர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு இந்தியர்களுக்கு இல்லை 😢
@hi-qvisual1292 Жыл бұрын
Unga accent kittathatta Indian accent mathri thaan irukku
@ahamed_groups Жыл бұрын
India rapido
@ஆரோன்ராஜ்ஆரோன் Жыл бұрын
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன
@SubashBabu-uk3px Жыл бұрын
Gethu sir
@vigneshkumar087 Жыл бұрын
bro you speak general tamil (normal spoken tamil ) can't differentiate srilankan tamil
@mohammednifras478 Жыл бұрын
அண்ணா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போடராலா போக முடியுமா
@ThinushVlogs Жыл бұрын
முடியும் சகோ
@Tigerkingdom001 Жыл бұрын
Kajan enga bro
@ThinushVlogs Жыл бұрын
Pakistan la irukkaru bro
@ravim1710 Жыл бұрын
Tamil Nadu Tamil superaa pesura nanpa
@ThinushVlogs Жыл бұрын
❤️😊✌️
@geethathiru5449 Жыл бұрын
Amristar,ludhiana.(punjab 90% cycle & spres mfrs in india.
@vairramuthu3271 Жыл бұрын
பாகிஸ்தானும் இந்தியா மாதிரி தான இருக்குது.... எதுக்குயா நமக்குள்ள நாம அடிச்சிக்கிட்டு சாகுறோம்???😢😢😢
@amindhidharanipathy36409 ай бұрын
முகலாயர்களை தான் கேட்கவேணும்😊
@bikaripaxtan4746 Жыл бұрын
If Pakistan people are super, just have a look at the declining population sorry sorry vapourizing population of hindus and temples demolished, first check the numbers of temples i am sure it will be less than your fingers, for your information pakistan hasnt submitted its population survey report to UN for the past 10 years.
@marlinthaya6438 Жыл бұрын
He is just mentioning as a tourist and their hospitality. That's it.
@subhashsurendren9651 Жыл бұрын
ബ്രദർ പാകിസ്ഥാൻ യാത്ര അവസാനിച്ചോ
@ThinushVlogs Жыл бұрын
Yes brother
@subhashsurendren9651 Жыл бұрын
കുറെ കുടി യാത്ര ചെയ്തു പാകിസ്ഥാൻ സ്ഥലങ്ങൾ കാണിക്കാമായിരുന്നു
@ajithk4867 Жыл бұрын
Unka tamil sri lanka mari illa bro
@VijayaVijayam-w9v Жыл бұрын
அவர் பேசுவது மலையக தமிழ் அதாவது இந்திய வம்சாவளியினர் பேசுவது
@Incredible_India-0110 күн бұрын
Not Pakistan kashmir ❌ is indian land
@kuwaitkuw11109 ай бұрын
ஐ லவ் மை இந்தியா ஐ அம் இன் இந்தியன்
@varathank45 Жыл бұрын
Pakistan - India Diffrent irukka bro ...apdi enna diffrent Iruku nu sollunga bro .