உங்க வீடியோ நிறைய பார்க்கிறேன். ரொம்ப தெளிவான விளக்கம் கொடுக்கிறிங்க.
@balavairambalusamy24279 ай бұрын
Kindly make a video of how to wash veggies
@dhivyabharathi24989 ай бұрын
Fish la formaldehyde use panirukanganu epdi terinjukrathu sir ...aduku research pani oru video podunga please
@kannanramamurthy76209 ай бұрын
நீங்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள். மீதமுள்ள கெமிக்கல்ஸ் ஏதாவது இருந்தால் அவை பற்றிய தகவல்களும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@RojaThottam9 ай бұрын
நாமினேட் link ஐ community post la போடுங்கள் டாக்டர். Fill செய்து submit செய்ய வசதியாக இருக்கும்.
@nandakumarivenkatesan38909 ай бұрын
Thanks.can you explain Vinegar, soya sauce can be used in some delicious Chinese style receeips please
@shabnamkamaludeen679 ай бұрын
Sir, pls make a video about air fryers
@vathsalad80009 ай бұрын
எளியநடை விளக்கம்.அருமை.நன்றி டாக்டர். 😊
@kirthimayilvaganan2869 ай бұрын
Sir preservation and food adulteration paper ah super ah society Ku puriyara Mari explai pannirukenga..Rockin' sir
@maduraiammachichannel9 ай бұрын
Ammadi good information sir very clear explanation
@rajeshm42459 ай бұрын
ஐயா வணக்கம் தங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, தாங்கள் வெண்பூசணி பற்றி ஒரு முழு பயன்களை வெளியிட வேண்டும் ஏனெனில் வெண்பூசணி சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் சரியாகிவிடும் பல நோய்களுக்கு வெண் பூசணி ஒரு நல்ல தீர்வு என்று சொல்கிறார்கள் இது உண்மையா என்று ஒரு தெளிவான புரிதல் வேண்டும் ஐயா, நன்றி
@shirlypreethi74819 ай бұрын
Doctor, is agar agar, badam pisin, gelatin are good for health?
@s.divvyapremavelraj45768 ай бұрын
Swollen lymph nodes pati pesunga sir
@KurinjiGoatFarm9 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி டாக்டர்
@selvanayamt74799 ай бұрын
Such a valuable information
@user-xh2ru3hz2r9 ай бұрын
Dr. Can you pls explain about liver cyst
@Karthi-l9y9z9 ай бұрын
Great sir, my kind request please make one more information video for dish wash bars good or bad....
@derickashwin65979 ай бұрын
Good morning doctor , please enlighten us on BULLET/GHEE Coffee . Thank you
@jecinthamicheal79259 ай бұрын
Idly dosa bater how many days use panalam sir?
@muthulakshmi88229 ай бұрын
Thank you so much sir for giving us very useful information
@s.murugesanmurugan43199 ай бұрын
Nalla thagavalukku nandri.
@kanimozhi88989 ай бұрын
Sir , what about mono sodium glutamate
@wahithfs9 ай бұрын
Sir taste enhancer 621 share some report on consuming or using with hapima frice rice preparation packet
@rajus90529 ай бұрын
மிகவும் சிறப்பு.. Tq Dr sir
@dhanasekarlakshmanan45959 ай бұрын
Very good content and delivery sir. Thanks for sharing sir.
@murugesusri4039 ай бұрын
Vanakam
@jagan.mob.stamford9 ай бұрын
Hi Sir, whether these additives will impact nutrition in the food. For ex, if I take a preserved coconut milk, will I get same nutrition as that of fresh one ?
@santhis96819 ай бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@urmilamani75419 ай бұрын
Sir your videos are more helpful and informative. Please make a video about knee and foot pain relief massager.🙏
@Saranyaveluswamy9 ай бұрын
Sir Whoever's editing your video is doing a good job 😀
@Qatarmahesh9 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் ❤
@standardincome9 ай бұрын
Yes exactly correct infos
@Mehashankar9 ай бұрын
Sir,, chia seed information for weight lose pls sir
@lovesongstudio78709 ай бұрын
Doctor food digestive agama motion la poga ena problem doctor please reply sir
@sirajshaheed66159 ай бұрын
Sir what about shantan gum and guar gum?
@a.u.7169 ай бұрын
Sir , gall bladder remove pannavanga keto or low carb diet follow pannalama.pls do a video..pls pls pls.... .evlo eggs sapdalam..pls...pls..
@ramcharanthangamani76859 ай бұрын
Tell me sir ration shop palm oil is good for health or not
@ashanancyboopalan-7939 ай бұрын
No palm oil
@kalpanakulandaivelu59369 ай бұрын
Super super 🎉 thank you doctor 🎉
@momsexclusive16799 ай бұрын
useful
@duraisamytharanikumar73869 ай бұрын
Well explained to reach the common man... Keep rocking... You and Dr Pal are our health Guru...
@vinothrajendran26059 ай бұрын
Can we use sodium benzoate with orange squash in home
@ranjanistutoring...95379 ай бұрын
Thank you for sir Useful information
@kamalkannan36399 ай бұрын
Thank you sir
@KittuSamayal9 ай бұрын
Test showing creatinine..any videos based on that sir?
@ashokselvaa9 ай бұрын
Hi doctor one doubt...im on medication for fits for the past 9 years twice in a day morning and night... Naa fasting irukalama? Weekly once?
@ramachandranswami94029 ай бұрын
Very nice information Thanks doctor
@althafecbe9 ай бұрын
ஒரு சிரி சந்தேகம் தயவு செய்து பதில் அளிக்கவும்.... இட்லி தோசை மாவு வாங்கும்போது 3 நாட்கள் உபயோகிக்கலாம் என்று உள்ளது..... ஆனால் no preservatives னு போட்டு உள்ளது...... நாம் வீட்டில் அறைக்கும் மாவு ஒரு நாளில் புளித்து விடுகிறது...... இது எப்படி சாத்தியம்.....
@kottamani7359 ай бұрын
அண்ணா, எனக்கு மாதம் மூன்று முறை தூக்கத்தில் வெளியேருகிறது and எனக்கு தினமும் கையடித்தால் தான் தூக்கம் வருகிறது அதை நிறுத்த என்ன பண்ண வேண்டும் ?😞 சரியாவதற்கு தீர்வு சொல்லுங்கள்.
@gunasekaranchelliah42919 ай бұрын
பெரும்பான கெமிக்கல்கள் நீண்ட நாட்கள் உபயோகித்தால் வரும் கெடுதல்கள் பற்றி ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். உடல் கெமிக்கல்களால் உருவாக்கப்பட்டது என்பது சரியா?
@savithri45029 ай бұрын
Idly dhisa mavu evlo days fridge la vachu use pannalam sir
@ashanancyboopalan-7939 ай бұрын
2 or 3 days
@vanitha-rd8lr9 ай бұрын
Epdidha valradhu 🤯🤯🤯
@vtmakithladdu9 ай бұрын
சார் வணக்கம் பிறந்து 2 மாதம் ஆன ஆண் குழந்தைகளுக்கு விதைப்பை இரு பக்கமும் சமமாக இருக்குமா அல்லது சமமற்று இருக்குமா, ஒருவேளை சமமற்று இருந்தால் எந்த பக்கம் அதிகம் மற்றும் குறைவாக இருக்கும் சார். இது சார்ந்து ஒரு தெளிவான வீடியோ வேணும் சார்...
@darwins47959 ай бұрын
Sir, I have acid reflux issue for the past 1 month. Before 1 month it started as heat burn for 2-3 days. I took some tablets and heat burn was gone. But now, I feel some metallic and bitter taste when having some foods or spicy. I am not even able to eat sambar..every video in KZbin speaks abut heat burn heat burn heat burn and heat burn no video tls about this bitter or metallic taste...Been taking medications for 2 weeks now but still this bitter taste is not gone. And I see videos in KZbin saying "We can cure acid reflux in 1 day and all"? how ironic this is..Could you please throw some insight on this. I am not feeling heat burn only bitter taste
@subhadhakshana62839 ай бұрын
Sir en sonku 7years agudhu left kidney Puj obstruction scan report la vandhuruku sir RFT report la normal vandhuruku sir medicine la cure panamudiyuma sir please sollunga confusion la erukom ena pandradhun theriyala sir
@vvvv-gj9wv9 ай бұрын
Age ena
@subhadhakshana62839 ай бұрын
@@vvvv-gj9wv 7years
@subhadhakshana62839 ай бұрын
7years agudhu
@kalaivanini32189 ай бұрын
sis by birth la irunthe irukaa sis? symptoms epadi kandupuchinga ple solungaa
@subhadhakshana62839 ай бұрын
@@kalaivanini3218 na pregnant a erukum bodhu 5th month anomaly scan la sonanga kidney perusa erukun nanga kandu pidichadhu 7yearsla normal stomach pain vandhudhu apa dhan kandupidichom
@chweetgurl64769 ай бұрын
Recently, a lot of videos against non veg consumption, beef consumption. I eat non veg 4 times a week. (Chicken, fish and mutton ) along with salads and poriyal. I'm getting very scared
@dharanidoss59129 ай бұрын
❤
@anbulakshmikpr1995-ky2rc9 ай бұрын
என் பாப்பாவுக்கு டெங்கு காய்ச்சல் வந்து மருத்துமனையில் 5நாட்கள் சிகிச்சை க்கு பிறகு இன்னைக்கு வீட்டுக்கு வந்தோம் மருத்துவமனையில் 3நாள்லயே நல்ல மாற்றம் தெரிந்தது பேசாம தூங்கிட்டு சோர்வா இருந்தா கொஞ்சம் பேசுறது அப்படினு நார்மல் ஆகிட்டா டாக்டர் பிளட் ரிப்போட் நல்லா இருக்குனு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க இருந்தாலும் வீட்டுக்கு வந்ததில் இருந்தே எனக்கு பயமா இருக்கு இனிமே எதும் பிரச்சனை இல்லை யா சார் please சொல்லுங்க சார் 😢
@gopinathganesan37199 ай бұрын
தண்ணிர் அதிகமாக குடிக்க வைங்க, குழந்தை என்பதால் இளநீர் குடுத்தால் விறும்பி குடிக்கலாம்.. தண்ணீர் ஒன்று மட்டுமே சரியான தீர்வு
@VandhuTastePaarungha9 ай бұрын
சீரகம் தண்ணீர் குடிக்க வையுங்கள் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆகும்
@rum-kz1pb9 ай бұрын
@@VandhuTastePaarunghano kutiga kutathu babies
@anbulakshmikpr1995-ky2rc9 ай бұрын
@@gopinathganesan3719Ok thanks 🙏
@anbulakshmikpr1995-ky2rc9 ай бұрын
@@VandhuTastePaarunghaok thank you 🙏
@santhoshks47839 ай бұрын
Looks like this doctor gets paid by packaged food companies for giving only good side of packed foods. 😮