என்ன ஒரு ஆச்சரியம். இந்த கவிஞரை நேற்று தான் நினைத்தேன். அந்த ஏழு நாட்கள் படத்தின் பாடலை எழுதியவர். அவரை பற்றிய செய்திகள் ஏதும் இல்லையே என்று நினைத்தேன். திடீரென பார்த்தால் இன்று அவரை பற்றிய செய்திகள். நான் அப்போது கல்லூரியில் பட்டயப் படிப்பு படித்துத் கொண்டு இருந்தேன்.
@MAHENDIRANGLOBALTV9 сағат бұрын
இதைத்தான் Similar frequency Or Parallel wavelength என்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்... 😊😊😊🎉🌹
@manzoorsgripwrap19782 сағат бұрын
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற கமல் நடிப்பில் மறைந்த ஜனரஞ்சக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த "காக்கிச் சட்டை " படத்தில் இசைஞானி இளையராஜா இசையில்,மிகவும் பிரபலம் அடைந்த வானிலே தேனிநிலா ஆடுதே பாடுதே...வானம்பாடி ஆகலாமா....என்ற பாடலும் இவர் இயற்றியது தான்... மிகவும் குறிப்பிடத்தக்க பாடல்...🎉
@pmsrinivasan33512 сағат бұрын
திரு. குருவி கரம்பை சண்முகம் அவர்கள் 1968 நடைப்பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்
@elangovangovindswamy40094 сағат бұрын
வெகுசுமாரான பாடலாசிரியர். அவருக்கான சிறப்பு உலக தமிழ் மாநாட்டில் அண்ணா விடம் கவிதைக்காக முதல் பரிசு பெற்றதுதான் அதுவும் புலமைப்பித்தனுக்கு வரவேண்டியது அண்ணா சொன்னது மாணவர் வளரவேண்டியவர் கொடுப்போம் என்று புலமைப்பிதனுக்கு இரண்டாம் இடம் இவருடைய மாணவர் வைரமுத்து ஓவர் பில்டப் கொடுத்து பாவம் சென்னை kknagar வீட்டை இழந்து ஒய் வூ திய பலன் இழந்து மனசோர்வ டை ந்து இயற்கை எய்தினார்
@MAHENDIRANGLOBALTV3 сағат бұрын
மன்னிக்க வேண்டும் அது பில்டப் அல்ல. அவரைப் பற்றிய புகழ் மற்றும் அவருடைய சிறப்புகளை நாம் சொல்லி ஆக வேண்டும் அதனால் தான் அவற்றை நான் கூறினேன். 🎉
@manzoorsgripwrap19782 сағат бұрын
படத்தின் தலைப்பு எனக்கு சரியாக வைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.. மாப்பிள்ளை மனசு பூ போல என்பதில் வீரம் இல்லை. 92 இல் அதிகமான ஆக்சன் படங்களும் வந்து போகும். திரை அரங்கு உள்ளே இழுக்க அப்போதெல்லாம் தலைப்பு மிகவும் முக்கியம். இன்று வரை அந்த நிலை தான். மாப்பிள்ளை மனசு பூ போல என்றெல்லாம் இருந்தால் ஒரு ஆணை பெண்ணுக்கு ஒப்பிடுவது போல இருக்கிறது... இல்லை என்றால் அந்த படத்தில் நாயகனுக்கு அந்த கதையில் ஒரு நல்ல பெயரை வைத்து அதை படத்தின் தலைப்பாக வைத்து இருக்கலாம் என்றும் எனக்கு தோன்றுகிறது. சறுக்கல் என்று வந்தால் அது எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து தீரும். நல்ல பாடல் ஆசிரியர்...இவரின் நிலை எண்ணி வேதனையாக தான் இருக்கிறது...
@devendiranr701536 минут бұрын
தொடரட்டும் உங்கள் சேவை
@MMOORTHY-n9c9 минут бұрын
ஐயா குருவி கரம்பை சண்முகம எழுதிய பாடல்களில் எனக்கு பிடித்தவை ஆண் பாவம் படத்தில் இடம் பெற்ற குயிலே குயிலே பூங்குயிலே
@paramasivamashokan19742 сағат бұрын
தொகுப்பு அருமை வர்ணனையும் கூட ❤
@malayappanmalayappan142913 сағат бұрын
மிகசிறந்தபாடாலாசிரியர்.அதிஷ்டம்வேண்டும்அல்லாவா.
@LoveIsGod-y2l21 сағат бұрын
❤❤❤மிக்க நன்றிங்க ஐய்யா தங்கள் சேவை தொடர சிறக்க வாழ்த்துகள்❤❤❤
@VasuLingam8 сағат бұрын
அருமையான பாடலாசிரியர் ஆழம் தெரியாமல் காலை விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது !
@MAHENDIRANGLOBALTV8 сағат бұрын
இவரைப் போன்று நிறைய பேர் அந்த கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள். தனது துறையில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுவதுதான் சிறப்பு. சினிமா படம் எடுத்து நாம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு சில கலைஞர்கள் அப்படி இறங்குவார்கள். அவர்களில் இவரும் ஒருவர் என்பதுதான் செய்தி. அந்தக் காலத்திலிருந்தே இது தொடர்கிறது சந்திரபாபு என் எஸ் கிருஷ்ணன் அதுபோல எஸ் ஏ நடராஜன். நிறைய பேர் சினிமா எடுத்து தோற்றுப் போய் இருக்கின்றார்கள். வி கே ராமசாமி கூட சினிமா படம் எடுத்து தன்னுடைய பணத்தை இழந்து இருக்கின்றார். ரஜினிகாந்த் கூட ஓரிரு படங்களை எடுத்து அது நமக்கு உகந்ததல்ல என்பதால் நிறுத்திக் கொண்டார். கமல்ஹாசன் தனக்கென்று ஒரு தயாரிப்பு துறை வைத்திருந்ததால் அதை தன் தொழிலாக்கிக் கொண்டார். அவரும் கூட நடித்து சம்பாதித்த பெரும் பணத்தை படம் தயாரித்து இழந்திருக்கின்றார். இப்படி நிறைய பேரை சொல்லலாம். சினிமா படம் எடுத்து தயாரித்து அதில் வெற்றி காண்பது என்பது அந்தத் துறையில் உள்ளவர்கள் மட்டும் செய்தால்தான் ஒருவேளை தோற்றுப் போனாலும் விட்டுப் பிடித்து மற்றொரு படத்தில் அதை பிடிக்கலாம். ஏன் அவ்வளவு தூரம் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் ஆரம்ப காலத்தில் சம்பாதித்தது போல் பிற்காலத்தில் அவர் படம் தயாரித்து சம்பாதிக்க முடியவில்லை. அவருக்கு பிற்பட்டவர்கள் கூட தேவர் பிலிம்சில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியவில்லை.
@lakshminarayananr35778 сағат бұрын
இவர் என் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ஆவார்.
@MAHENDIRANGLOBALTV8 сағат бұрын
நன்று. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருந்திருக்கிறார் என்று கேள்விப்படுகின்றேன். முழுமையாக இந்த வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்... 🥀🌹🎉🙏
@ratnamrajakrishnan375722 сағат бұрын
It's 💯 true Some time good person Doing bad business so sad,
@MAHENDIRANGLOBALTV22 сағат бұрын
Not only he, but also many legends in the film industry have burnt their fingers..!
@rajmohamed240020 сағат бұрын
சினிமா எடுப்பது என்பது ஒசூதாட்டம் என்பது தெரியாமற் போனதோ! சோகம் தான்!
குருவிக்கரை சண்முகத்தை பற்றிய தொகுப்பு அருமை ஆனால் அவர் எழுதிய பிரபலமான பாடல் தூறல் நின்னு போச்சு படத்தில் ஏரிக்கரை பூங்காற்று பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் மேலும் பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பனியாற்றிய போது கவிப்பேரரசு மாணவர்
@MAHENDIRANGLOBALTV8 сағат бұрын
தகவல் தர தாங்கள் முயற்சித்தமைக்கு நன்றி ஆனால் அந்த "ஏரிக்கரை பூங்காற்றே" என்கின்ற பாடல் புலவர் சிதம்பரநாதன் எழுதியதாக நான் கேள்விப்படுகிறேன். அந்தப் பாடல் குருவிக்கரம்பை எழுதியது அல்ல என்பதை அறியவும். 🎉🌹🥀🙏
@sivaramanraman30842 сағат бұрын
உண்மை.
@chandramoulimouli697842 минут бұрын
7:00 கவிதை அரங்கேறும் பாடலை பாடியது வாணி ஜெயராம் அவர்கள் அல்ல ஜானகி அவர்கள்.இது கூட தெரியாமல் பாடலை எப்படி விமர்சனம் செய்யலாம்
@MAHENDIRANGLOBALTV15 минут бұрын
குறிப்பிட்ட போர்ட்டலுக்கு சென்று அதை யார் பாடினார்கள் என்று உறுதி செய்த பிறகு தான் நான் அதை கூறுவேன் ஆனால் இந்த இடத்தில் அந்த போர்ஷன் நான் கேட்கும்பொழுது அது வாணி ஜெயராம் போல இருந்தது அதனால் வாணி ஜெயராம் என்று கூறியிருக்கின்றேன். மற்றொரு முறை நான் அதை உறுதி செய்து கொள்கின்றேன் தவறு நடந்திருந்தால் வருந்துகின்றேன் .... 🎉🌹🙏
@NICENICE-oe1ct9 сағат бұрын
MSV மாமேதை
@MAHENDIRANGLOBALTV9 сағат бұрын
அதில் சந்தேகம் என்ன ....? திறமை நேரம் காலம் அனைத்தும் அவருக்கு பொருந்திப் போனது.
@ThayaparanNallayah4 сағат бұрын
கவிதை அரங்கேறும் நேரம் பாடல் பாடியவர்கள் பி.ஜெயச்சந்திரன் , எஸ்.ஜானகி....வாணி ஜெயராம் அல்ல
@MAHENDIRANGLOBALTV3 сағат бұрын
குறிப்பிட்ட போர்ட்டலுக்கு சென்று அதை யார் பாடினார்கள் என்று உறுதி செய்த பிறகு தான் நான் அதை கூறுவேன் ஆனால் இந்த இடத்தில் அந்த போர்ஷன் நான் கேட்கும்பொழுது அது வாணி ஜெயராம் போல இருந்தது அதனால் வாணி ஜெயராம் என்று கூறியிருக்கின்றேன். மற்றொரு முறை நான் அதை உறுதி செய்து கொள்கின்றேன் தவறு நடந்திருந்தால் வருந்துகின்றேன் .... 🎉🌹🙏
@manisubbu113 сағат бұрын
அது இன்னும் ஒரு பாடல் என்று நினைக்கிறேன் எண்ணி இருந்தது ஈடேற.... சரிதானே
@manisubbu113 сағат бұрын
ஆனால் அது மலேஷியா வாசுதேவன் இணைந்து பாடினார்
@MAHENDIRANGLOBALTV41 минут бұрын
Yes, ஆனால் அதை (எண்ணி இருந்தது ஈடேற பாடலை) குருவிக்கரம்பை எழுதவில்லை
அப்படியும் முயற்சித்தேன் இப்படியும் முயற்சித்தேன் இறுதியில் இப்படி போட்டால் தான் நன்றாக இருக்கின்றது என்றார்கள் அதனால் இப்படி பதிவிடுகின்றேன் ... உங்களின் ரசனைக்கு இது சிரமமாகப்பட்டால் மன்னிக்கவும். 🙏