மிக மிக மிக அவசியமான பயனுள்ள விளக்கம். பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன். இன்னும் பல விளக்கங்கள் தேவைப்படுகிறது.
@thehindu54934 жыл бұрын
நான் பிராமணன் இல்லை..... ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகும்... அமைந்துள்ளது......!!! சனாதன தர்மத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆயுள் போதாது என்று நினைக்கிறேன்.....!!! பதிவுக்கு மிக்க நன்றி.....!!!
அற்புதமான விளக்கம். மிக்க நன்றி. நீங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.
@sundaravelam57113 жыл бұрын
மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு
@arriescvan42043 жыл бұрын
Thanks for sharing Excellent bro ur video
@desiremixx76222 жыл бұрын
Probably the best explanation of moksham and a superb guide for a Mumukshu. Excellent content and superb easy presentation. I hope every person (adult or child) watches this and benefits from this most important advice to mankind
@sivakarthi70442 жыл бұрын
நமசிவாய... நன்றி சாமி... அற்புதம் சாமி வணக்கம்
@tamilangopal26044 жыл бұрын
Great great super explain
@lakshmimurali80644 ай бұрын
மிக சிறந்த விளக்கம்,நன்றி அய்யா.
@MVBALAKRUSHNAN Жыл бұрын
Super. All the best. God bless you and your family.. 👍😀💐🙏🙏🙏✔️✔️✔️💯💯💯
@Gaunauaa8 ай бұрын
அருமை
@Ydxyxyociy4 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👌👌🤝🤝 அற்புதமான பதிவு.
@youneverknow55554 жыл бұрын
These are some amazing contents. Kudos! to you sir for explaining these.
@logansubramaniam73273 жыл бұрын
அருமை, சூப்பர்; நன்றி.
@radhakrishnansriram91223 жыл бұрын
Very super and informative and namaskaram to you. Mikka nanri like this posts.
@chockalingamnagappan16184 жыл бұрын
Brother good afternoon. Thanks for the sharing the vey good information. God bless you. I saw the viedo first time.
@Palmleafwritings4 жыл бұрын
Thank You
@meenakshiselvaraj57512 жыл бұрын
Very nice. Thanks. SELVARAJ ENGINEER.
@Just_for_uOfficial-ml9wo Жыл бұрын
அருமையான பதிவு
@balasubramaniann36322 жыл бұрын
A very good detailed information for us. 🙏🙏
@rajeshvaratharajan1900 Жыл бұрын
Excellent information. Namaskaram 🙏🙏
@ravenpatrick42973 жыл бұрын
Semma super
@venkatramannarayanan9152 жыл бұрын
Thank you sir. 🙏🏽🙏🏽🙏🏽
@nirmalkumar17954 жыл бұрын
I'm brahmin your video and presentation very nice thank you pls upload lot of vidoes
@Palmleafwritings4 жыл бұрын
Thank you
@navaneekrisna78894 жыл бұрын
Helo
@navaneekrisna78894 жыл бұрын
Nega endha uru
@nirmalkumar17954 жыл бұрын
Chennai
@sowmyavenkatraman38854 жыл бұрын
Well explain
@MahadeviRRmv-71774 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@RajKumar-mh8us Жыл бұрын
Good information ❤
@m.ramsaran61564 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அருமை தமிழ் உச்சரிப்பு முறை சூப்பர் நன்றி.
@Palmleafwritings4 жыл бұрын
மிகவும் நன்றி
@vasudevan73504 ай бұрын
Super, Very super
@ashokagarwal2164 жыл бұрын
Very supr thanks
@andrameda54993 жыл бұрын
Fantastic message bro
@vimalcherangode22083 жыл бұрын
Brahma mudichu yepadi katurathu video podunga
@மந்திரசக்ரம்4 жыл бұрын
Arpudam devareer
@prabhakaranneelamegam42473 жыл бұрын
Arumai swami very useful
@anbazhaganmani67805 ай бұрын
18கல்விய்அசிவகம்
@karmegakannan3822 жыл бұрын
நான் உங்களிடம் தொலை பேசியில் பேச வேண்டும் அய்யா
@RajKumar-mh8us Жыл бұрын
After wearing poonal What's the things to do likes poja or prayers 🙏
@KrishnamurthyNarayanan5 ай бұрын
First and foremost, performing Sandhyaavandanam, thrice a day, Morning, Afternoon, and Evening daily, without fail., and Brahma Yagnam, if possible., with the assistance of a Guru.,
@SRNila-rz9bp Жыл бұрын
How much thread in poonul after marriage
@perfectgamer6244 Жыл бұрын
அய்யா ஓலைச்சுவடி எழுத்தானி எங்கு கிடைக்கும் அய்யா
@Ganeshkumar1979-fh9ic11 ай бұрын
❤❤❤❤❤
@boopathiraja78612 жыл бұрын
அனைவரும் பூணூல் அணிந்து கொள்ளலாமா அண்ணா
@lakshmi_Naaarasimha2 жыл бұрын
Om namo bagavate Rudraya
@duraivarmadharmapuri29983 жыл бұрын
Super
@vigneshwaranvignesh5694 жыл бұрын
well speach bro. nice explanation.
@parimaljoshi3330 Жыл бұрын
Please make it in English or Hindi
@pccc39684 жыл бұрын
Bro, from Vedas I come to know that kshatriyars are also wear the poonool.but my past generation grandfather's used to wear but we are not wearing.can I now wear the poonool?
@visweswaranAS3 жыл бұрын
Why not brother. If you want do good thing in your life, you do not need to ask anyone. Please go and ask some broadminded vedic scholar, Definitely they will help you. We are very proud of you, you want to follow your ancestor and Hindu traditions. All the best brother.
@balasubramaniampssharma79013 ай бұрын
🙏
@Username_indian5 ай бұрын
நான் வன்னியர்குல க்ஷத்திரியர். வன்னியர்குல க்ஷத்திரியர்கள் கும் இது பொருந்தும் தானா? சொல்லுங்க அண்ணா❤
@rajimurali46914 жыл бұрын
Nice
@ShriGanapathi78034 жыл бұрын
மேலும் தங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
@vadukupetswaminathan3823 жыл бұрын
Excellent. Thank you. Om Sri Gurubhyo Namaha
@sujabharathivlogs43685 жыл бұрын
Excellent Sesha 👏
@Palmleafwritings5 жыл бұрын
Thank you
@தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல4 жыл бұрын
பூநூல் சூத்திரன் என்றால் யார ?
@grvora98575 жыл бұрын
Though I do not understand Tamil language, I found it very informative and uplifting. Can you please explain this same matter in English / Hindi.
@Palmleafwritings5 жыл бұрын
Thank you. Already available in English kzbin.info/www/bejne/j3-ocqB4a66UetE
@geethavenkat66883 жыл бұрын
ஐயங்கார் பூணூல் தயாரிக்கும் முறையைச் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@dr.karthikeyankr62604 жыл бұрын
Ji vanakkam, I am not a Brahmin, am a Mudaliar but I want to wear poonal and do Sandhya vandhanam properly. What should I do..is ther any possibility?
@dr.karthikeyankr62604 жыл бұрын
Please reply me.. thanks
@rangachariv89924 жыл бұрын
எல்லோருக்கும் பூணூல் உண்டு. சில பிரிவினரே தொடருகிறார்கள். உங்களுடைய குல குருக்களை அணுகுங்கள், அவர்களுடைய வழிகாட்டல் அவசியம். சாரி.
@dr.karthikeyankr62603 жыл бұрын
@@rangachariv8992 thanks so much for your reply, as you said, we don't know who is the kula guru. What should I do... thanks.
@RR-hl8hq3 жыл бұрын
@@dr.karthikeyankr6260 You may contact Arya Samaj or ISKON for the same, as they will do perform upanayanm for all their members who wish I think. Wish you good luck in your learning path
@vasuja524 жыл бұрын
Wonderful description. A must read for all brahmins who are celebrating Yajur Upakarma today. Very well presented. Kodi Namaskarams to the producers of this educative series.🙏🏼🙏🏼🙏
@SubbuRao-v3j3 ай бұрын
Anakarikamaelluthumcommetsthavarigapavamthedathey
@SubbuRao-v3j3 ай бұрын
Namaskkaram
@gloriouswebtech5 жыл бұрын
Can know what software you are using to create those videos?
@Palmleafwritings5 жыл бұрын
Whiteboard animation softwares
@gloriouswebtech5 жыл бұрын
@@Palmleafwritings name of that software?
@Palmleafwritings5 жыл бұрын
Videoscribe
@gloriouswebtech5 жыл бұрын
R u bought this software or any crack version?
@Palmleafwritings5 жыл бұрын
Purchased original licensed version
@ShivaShankar-kx6bd3 жыл бұрын
Very good information explained so clearly. Thank you
@deepikan.r81373 жыл бұрын
Simply superb explanation...!!!
@gayathriramkumar56584 жыл бұрын
அருமை🙏
@m.parthiban09593 жыл бұрын
❤♥❤❤♥❤❤❤♥
@dineshbabusudarshan48764 жыл бұрын
இந்த செய்தியுள்ள ஓலை சுவடிகளை அடியேன் பார்க இயலுமா
@Palmleafwritings4 жыл бұрын
“ஓலைச்சுவடி” என்பது இந்த சேனலுக்கு அடியேன் வைத்திருக்கும் பெயர் மட்டுமே. “Palm leaf writings” என்பதன் தமிழ் சொல்
@காலபயணம்சரகலை4 ай бұрын
❌ சரியான விளக்கம் தேவை🧘
@gopikrishnan66383 жыл бұрын
Punnool enga kedakum
@suriyaprakash56523 жыл бұрын
எல்லாருக்கும் ஒரு முடிச்சு போட்டுவிடலாம் ல
@suriyaprakash56523 жыл бұрын
நாங்க எந்த முடிச்ச அவுக்குறது லேய்...... எங்களுக்கு குடும்பம், தொழிலு, பித்ரு கடன் ஏதும் இல்லியோ? நாங்க எந்த மதத்தை சார்ந்து வாழணும்?
can you please upload videos frequently? Atleast once a week
@Palmleafwritings5 жыл бұрын
Yes would try my best
@வாய்பில்லராஜா-ய6ட4 жыл бұрын
ருத்ரன் என்பது சிவனை குறிக்கவில்லை என்று கூறுகிறார்களே உண்மையா.....
@Palmleafwritings4 жыл бұрын
Na Raja எனக்கு சரியாக தெரியவில்லை. நிபுணர்களை கேட்டு சொல்கிறேன்
@வாய்பில்லராஜா-ய6ட4 жыл бұрын
@@Palmleafwritings நன்று இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...? kzbin.info/www/bejne/nmibXoaddsaqbdk
@naveenkarthikeyan37224 жыл бұрын
ஆம் ருத்ரன் சிவன் அல்ல ... ருத்ரன் ஒரு தேவதை.. பிரம்மன்-சுவாதிஷ்டானம்=படைத்தல்(Creative departmant) விஷ்ணு-மனிபூரகம் =காத்தல் Or வளர்த்தல் ருத்ரன்-அனாகதம்=அழித்தல் Or குற்றம் களையும் துறை(Enforcement department) .. சிவன் வேறு .ருத்ரன் வேறு
@sureshcute34323 жыл бұрын
எல்லாம் சிவமயம்
@sureshcute34323 жыл бұрын
காலும் அங்கு மூல நாடி கண்டதங்கு ருத்ரன் சேரி ரெண்டு கண்கலந்து திசைகள் எட்டும் மூடியே.. மேலிரெண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே
@sureshcute34323 жыл бұрын
பூணூல் ஏன் பெண்கள் அணிவது இல்லை..
@sridharnashoknaaarayanan30593 жыл бұрын
அருமையான விளக்கம். நான் பிராமண குலத்தில் பிறந்தேன். எனது 19 வயசுல பூணூல் தரித்துக் கொண்டேன். ஆனால் முறையான சந்தியாவந்தனம் செய்ததில்லை. இப்பொழுதில் இருந்து முழுமையாக, முறையாக செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கு இப்பொழுது 59 வயதாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டிய அடிப்படை ஞானம் இல்லாதவனாக இருக்கிறேன். எனக்கு உதவியாக இருக்க வேண்டிக் கேட்டு கொள்கிறேன். தயவு செய்து உதவி செய்ய கேட்கிறேன். நான் ஸ்மார்த்த பிராமணன். கௌண்டிய கோத்திரத்தில் பிறந்த வடமன். ஸ்ரீதர் சர்மன் எனது பெயர். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்பொழுது சென்னை, குன்றத்தூரில் வசிக்கிறேன். தயவு செய்து எனக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன். நன்றி, வணக்கம், நா. ஸ்ரீதர், 95000 41962.
@vijendranendran54313 жыл бұрын
giri trading shop Ponga sandyavandanam book vangunga oru sasthrigal moolama kathukunga
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Tevdiyakootam noolu
@YogaMahaLakshmiKanchiSilks2 ай бұрын
ஒண்ணு இந்த விஷயம் தெரியலை தெரிஞ்சுக்க பாரு இல்லே தேவையில்ல nu பாக்காத. ரெண்டும் இல்லே நீ எப்படி பொறந்தனு என்ன m.. சொல்ற நாயே
@preciousmodelmakers23984 жыл бұрын
Non sense
@rajeshbabu77842 жыл бұрын
முட்டாள் வீடியோ . அவர்கள் அனைவரையும் முட்டாளாக்குகிறார்கள்
@JayaKumar-ly5jl Жыл бұрын
அனைத்து ஜாதியினரும் பூநூல் அனியலாமா
@thegrowrichfoundation23043 жыл бұрын
நான் பிராமணன் இல்லை..... ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகும்... அமைந்துள்ளது......!!! சனாதன தர்மத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆயுள் போதாது என்று நினைக்கிறேன்.....!!! பதிவுக்கு மிக்க நன்றி.....!!!