Рет қаралды 30,229
கஷ்டங்களை போக்கும் பாலா அஷ்டோத்திரத்தை உங்களுக்காக இந்த சேனலில் வழங்கியிருக்கிறேன்.
நம்பிக்கையோடு அஷ்டோத்திர பூஜை செய்து நம் கஷ்டங்களிலிருந்து உடனடியாக வெளியே வர அன்னை பாலாவை பிரார்த்தனை செய்கிறேன்.
P.Mohanakrishnan,
Sri Bala Peetam,Nemili
999467 8839