Bai ungo vlogs very super and very useful Barakalla fi Assaalmu alaikum
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam உங்களின் அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
@nature4937Ай бұрын
Check mobily or stc is better
@kuwaittamildriverАй бұрын
Good 👍
@1stopWireless-c3x19 күн бұрын
Assalamualikum How are you? Long time no see you. I am waiting for you new update. Jazakallah
@kuwaittamildriver19 күн бұрын
Alaikkum assalam will try my best
@AbdulWaahid-e6lАй бұрын
Superb bro❤
@kuwaittamildriverАй бұрын
மிக்க நன்றி 😍
@AbdulWaahid-e6lАй бұрын
@kuwaittamildriver Kaka , நான் எல்.வி. வடக்குத் தெருவைச் சேர்ந்தவன்
@kuwaittamildriver27 күн бұрын
ஓஹோ ரொம்ப ரொம்ப நன்றி 👍👍👍
@malarm8038Ай бұрын
First your boss has a dabba car and then you have to do be ready to do all they ask you to do any time of the day. It must be so difficult to save money. Hats off to your positive attitude despite all your struggles brother.
@kuwaittamildriverАй бұрын
Thanks a lot 😍😍😍
@jamalkadar5073Ай бұрын
நீங்க அந்த வழிய உங்க வீட்டுக்கு போக வேண்டி வந்தால் எக்சிட் 5 தாண்டிய உடன் சர்வீஸ் ரோட்டில் ஏறி ஓலயா (olaya) ரோட்டில் போகவும் இருக்க சிக்னல் எல்லாம் சிறிய சிறிய சினால் தான்...
@kuwaittamildriverАй бұрын
ஒலையா ஸ்ட்ரீட் தெரியும் எக்ஸிட் 5 தெரியாது இனி அப்படியே செய்கிறேன்
@jamalkadar5073Ай бұрын
@kuwaittamildriver மலிக் அப்துல் அஜீஸ் ரோட் தான் எக்சிட் 5.ரிங் ரோட்ல தல மால் தாண்டியதும் ரைட் எடுத்து சர்வீஸ் ரோட்டில் போய் ஓலயா ரோட்டில் செல்லலாம் சக்காஃபா.. என்ன சிறிது தூரம் போனால் ..இப்ப இடையில் ஒரு U டர்ன் உள்ளது அதில் சிறிது தூரம் போய் ஒரு டர்ன் போட்டு வந்து திரும்ப ஓலயா ரோட்டில் செல்ல லாம்
@kuwaittamildriverАй бұрын
புரிகிறது ரொம்ப ரொம்ப நன்றி 👍👍
@abdulnazerabdulshakoor3745Ай бұрын
நீங்கள் சொல்வது சரி பாய்.இங்கு இரவு தான் பகல்.பகல் தான் இரவு.நான் ஜித்தாவில் உள்ளேன்.பீச்சில் இரவு 11 மணிக்கு மேல் தான் வருகிறார்கள்
@kuwaittamildriverАй бұрын
கொஞ்சம் பரவாயில்லை தூக்கம் குறைந்தால் ஒரு சில பிரச்சினை வரவும் வாய்ப்புக்கள் அதிகம்
@funnytubetamil445416 күн бұрын
bangalore ல taxi ஓட்டுன கூட 1 லட்சம் சம்பாதிக்கலாம் அண்ணன்
@kuwaittamildriver16 күн бұрын
நல்ல ஊர் 👏👏
@mjshaheed23 күн бұрын
பாய், எப்படி இருக்கீங்க? தொடர்ந்து வீடியோ போடுங்க.
Kafil correct ah than solirkraru net ku lam epdi kasu kudupanga . Unga tevaiku neenga than recharge panikanum
@kuwaittamildriverАй бұрын
பாதி அவங்க யூஸ்தான்
@srirambmhgАй бұрын
குட் நைஸ்
@kuwaittamildriverАй бұрын
வெல்கம் ❤️
@millionairemindsetoffi28 күн бұрын
Sir, அபுதாபியில் நேஸ்மா அப்படின்னு ஒரு கம்பெனி இருக்கு உங்களுக்கு தெரியுமா.. அந்த கம்பெனிக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணலாம்னு இருக்கேன் பண்ணலாமான்னு சொல்லுங்க
@kuwaittamildriver27 күн бұрын
அது பற்றி தெரியலியே ப்ரோ
@rajandivi6302Ай бұрын
Salam
@kuwaittamildriverАй бұрын
Wasalam 🌹🙂
@prabuvijay6742Ай бұрын
அண்ணா காலை வணக்கம்
@kuwaittamildriverАй бұрын
வணக்கம் சகோ 🙂
@karunthThamilan16 күн бұрын
Bro, எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு ? ஏன் எந்த வீடியோவும் காணோம்? Take care
@kuwaittamildriver16 күн бұрын
நன்றி 🫂 போடுகிறேன் 🙂
@veerakumar149Ай бұрын
Net work Salam sim okay
@kuwaittamildriverАй бұрын
உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் 👍👍👍
@harish7539Ай бұрын
Bhai SALAM sim la offer iruku..85 riyal ku unlimited social media,59gp data, unlimited call.....tax ooda 100 riyal aakum
@kuwaittamildriverАй бұрын
உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி
@fathimaanupugashahip9629Ай бұрын
Assalamu Alaikkum
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam 🌹❤️
@abdulnazerabdulshakoor3745Ай бұрын
Assalamu alaikum boy
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam 🙂
@rishi3164Ай бұрын
Dogs valakalama sharjah la pls reply anna
@kalilzipran4537Ай бұрын
Dubai side no problem
@kuwaittamildriverАй бұрын
அது சார்ஜால இருக்குறவங்கள தான் கேக்கணும் நமக்கு அதை பற்றி தெரியாது
@rishi3164Ай бұрын
@@kalilzipran4537 thank u bro
@kuwaittamildriverАй бұрын
👍👍
@pappathiammasamayal9733Ай бұрын
கண்டிப்பா வளர்க்கலாம் ஆனா அது கொஞ்சம் பணம் செலவாகும்
@mosesarulrajan2228Ай бұрын
ஏனெனில், இந்த காரில் உரிமையாளர் குடும்பமும் பயணிக்கிறது.
@kuwaittamildriverАй бұрын
காரைப் பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை என்னைக்காவது ஒரு நாள் நடுவழியில் நிற்கும் அதுதான் பயமாக இருக்கிறது
@Shahirabanu-w3h28 күн бұрын
😂😂😂 Bay enakku unga kafil kitta chilli oru velai vangi thanga
@kuwaittamildriver27 күн бұрын
Kettu parpom
@syedilahi3582Ай бұрын
❤
@kuwaittamildriverАй бұрын
மிக்க மகிழ்ச்சி 🥰
@prabakaranraju5618Ай бұрын
வித்தியாசமான அர்பாப்
@kuwaittamildriverАй бұрын
நம்முடைய அமைப்பு அப்படி இருக்கு
@jase700922 күн бұрын
Han bro where are you video no videos
@kuwaittamildriver21 күн бұрын
இங்குதான் இருக்கிறேன் வீடியோ போடுகிறேன்
@MohamedNijamudeen-vq1jwАй бұрын
Eaxit ila vallamaya polse iruupagkk Anna
@kuwaittamildriverАй бұрын
ஆமா ஆமா 👍👍👍
@ArunKumar-jn9pv25 күн бұрын
Unga salary ena ji
@kuwaittamildriver23 күн бұрын
1800
@IdreesMohamed-k8wАй бұрын
வண்டி ஒன்னும் இல்லாமல் வைத்யிருங்காங்க அபராதம் கட்டனும் வீடு சரியில்லை
@kuwaittamildriverАй бұрын
இன்சூரன்ஸ் இஸ்திமரா இருப்பதாக சொன்னார்கள்
@geethashankeran5547Ай бұрын
❤❤❤❤🇲🇾
@kuwaittamildriverАй бұрын
Thanks keep supporting 🤗
@mosesarulrajan2228Ай бұрын
டேரா அண்ணன், உங்க ஓனர் கு இந்த பழைய இன்னோவா கார் மட்டும் தான் இருக்கா ஏப்படி
@kuwaittamildriverАй бұрын
பெரிய பெரிய கார் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது
@NasarAli-w8vАй бұрын
Anna enakku Arabic la oru varthai theriya villai ningal adhukku padhil.solluvirgala
@kuwaittamildriverАй бұрын
என்னவென்று கேளுங்கள் நண்பர்கள் பதிலளிப்பார்கள் எனக்கு அவ்வளவு தெரியாது
@NasarAli-w8vАй бұрын
@kuwaittamildriver நான் மேடம் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று விட்டு விடுகிறேன் மேடம் மீண்டும் வெளியே வந்து நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்பார்கள் நான் மேடம் அவர்களை விட்ட இடத்தில் தான் நிற்பேன் அதற்கு எங்கு அரபிக் ல மேடம் கேட்கும் பொழுது பதில் சொல்ல தெரியவில்லை ? நான் புதிதாக Kuwait வந்துள்ளேன்
@kuwaittamildriverАй бұрын
அவர்கள் அப்படித்தான் கேட்பார்கள் நீங்கள் parking or அவ்வல் மக்கான் or same place என்று சொல்லுங்கள்
@sangaimubarak2148Ай бұрын
பாய் நலமா ஏன் இன்னும் இக்காம எடுக்கல..
@kuwaittamildriverАй бұрын
மொத்தம் மூணு மாசம் டைம் இருக்கு
@prauthaslifestyleАй бұрын
Neenga youtuber nu unga ownerku theriuma
@kuwaittamildriverАй бұрын
Mm
@நாய்நண்பன்கோவைАй бұрын
பாய் யூ tube la வருமானம் வருதா
@kuwaittamildriverАй бұрын
வருது 👍
@IdreesMohamed-k8wАй бұрын
115ரியால்தான்
@kuwaittamildriverАй бұрын
Ippo amount koodiyirukkum
@MarakudiAkb-ls5ukАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் தினமும் வீடியோ போடுங்க 🎉🎉🎉
@kuwaittamildriverАй бұрын
அலைக்கும் அஸ்ஸலலாம் அப்படியே ஆகட்டும்
@srirambmhgАй бұрын
அப்படியாது புது கார், புது லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்னு நினைத்தைன்... கஞ்ச பிஸ்னரி ஷாக்கேஹ்.....
@kuwaittamildriverАй бұрын
அது ஒரு நாள் நடக்கும்
@noormohammed9736Ай бұрын
இரவு12மனிக்கெல்லாம்ஆங்குகடைஇருக்குமாங்க
@kuwaittamildriverАй бұрын
எனக்கு அதிகாலை 3.30 ஆகியிருக்கு
@prabakaranraju5618Ай бұрын
கஞ்சன் அரபாப
@kuwaittamildriverАй бұрын
இருந்துட்டு போகட்டும்
@veerakumar149Ай бұрын
நெட்டுக்கு காசு கொடுக்க வில்லை என்றால் location போட சொன்னால் no network மற்றும் WhatsApp ல்ல போட்டோ அனுப்பி வாங்கி வர சொன்ன net இல்லை என்று சொல்லவும் முதலில் வண்டிக்கு இஸ்தி மார insurance போட சொல்லாவும் ரியாத் ரொம்ப டிரைவங் பெரிய problem....... for your safety....ok
@kuwaittamildriverАй бұрын
நீங்கள் சொல்றதுபோல் சொன்னால் தான் வேலை ஆகும்.. அதெல்லாம் ஆன்லைன் ரெனீவல் செய்திருப்பதாக சொன்னாரே⁉️