பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? எவ்வாறு கண்டறிவது? | மு.மாதேஸ்வரன் | SANDHEGA NIVARTHI 177

  Рет қаралды 5,676

ASTRO - STAR ACADEMY

ASTRO - STAR ACADEMY

2 жыл бұрын

ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் இணைய லிங்க்:
t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N
ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிட வல்லுனர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு!
ஜோதிட சந்தேக நிவர்த்தி!
"ஜோதிஷ்வாசஸ்பதி", "தெய்வக்ஞசிரோமணி", ஜோதிடப் பேராசிரியர் - ஜோதிட நூலாசிரியர்,
திரு. மு.மாதேஸ்வரன் ஐயா அவர்கள் பதிலளிக்கிறார்.
ஜோதிடம் சார்ந்த..... அடிப்படை முதல்..... ஆழ்ந்த கேள்விகள் வரை "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில் கேட்கலாம்!
(தனிநபர் ஜாதக பலன் கேட்க அனுமதியில்லை)
ஸ்டார் அகாடமியின் டெலிகிராம் அல்லது வாட்ஸ்ஆப் தளங்களில், கேள்விகளை, "சந்தேக நிவர்த்தி" என தலைப்பிட்டு பதியலாம்.
உங்கள் கேள்விக்கான பதில்களை இந்த ASTRO - STAR ACADEMY யூடியூப் சேனலில் பார்க்கலாம்!
தொடர்புக்கு:
எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
நிறுவனர்,
ஸ்டார் அகாடமி.
94440 54001

Пікірлер: 85
@SRKJothidam
@SRKJothidam 21 күн бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@R.ThuthiyappanA-pq5zr
@R.ThuthiyappanA-pq5zr 2 ай бұрын
C மிக சிறப்பு❤️🌹🙏
@rarumugam0211
@rarumugam0211 2 жыл бұрын
மு. மாதேஸ்வரன் ஐயா அவர்களின் அருமையானப் பதிவுக்கு மிக்க நன்றி...
@vijayalakshmiviji1521
@vijayalakshmiviji1521 2 жыл бұрын
நன்றி ஐயா விஜயலட்சுமி சேலம் 🙏🙏🙏🙏🙏
@selvaraj-cc2nc
@selvaraj-cc2nc 2 жыл бұрын
ஜோதிடம் ஒரு கடல்.....உங்களின் ஜோதிடஞானத்தை பகிர்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.... மோட்ஷபிராப்தி பற்றிய பதிவு ஒன்றை வெளியிட வேண்டுகிறோம்.....
@azhagesana9959
@azhagesana9959 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜோதிடத்தில் அருமையான பதிவு நன்றி நன்றி
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 🙏 🙏. தங்களின் இந்த விளக்கம் என்னை போன்ற எளியவர்களுக்கும் நன்றாக புரியும்படி உள்ளது. தங்களின் இந்த காணோளிகள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். நன்றி ஐயா
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 Жыл бұрын
தங்கள் அனுபவ உண்மையை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. இக்கால நவீன மருத்துவ உலகில் குழந்தைக்கு தடுப்பூசிகள் நிறைய வந்து விட்டது எனவே மருத்துவ உலகம் நம்மை வாழ வைக்கிறது. ஆகவே 99 சதவீத ஜோதிடர்கள் பாலரிஷ்டம் சொல்வதில்லை. நன்றி வணக்கம்.
@thangaraja4515
@thangaraja4515 2 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களின் பாலார் அரிஷ்ட தோசம் பற்றிய விளக்கமும் பரிகாரமும் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி ஐயா.
@latshayadwarakesh8073
@latshayadwarakesh8073 9 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@ramanathan588
@ramanathan588 2 жыл бұрын
ஒவ்வொரு விளக்கமும் மிக மிக அருமை எங்களுக்கு தேவையான பொக்கிஷங்கள்.மிக்க நன்றி ஐயா
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் ஐயா 🙏👍
@karunanidi.vmagee5745
@karunanidi.vmagee5745 2 жыл бұрын
நீங்கள் நீங்கள்தான் ஐயா இதை விட எளிமையாக யாரால் விளக்க முடியும்
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
நன்றி.
@swamysahead2936
@swamysahead2936 Жыл бұрын
நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை
@raghavanselvamani7810
@raghavanselvamani7810 2 жыл бұрын
ஐயா. நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் ஐயா. வாழ்க வளமுடன்.
@sunjothidam7307
@sunjothidam7307 2 жыл бұрын
ஐயா வணக்கம். சிறப்பான விளக்கம் தங்களின் வழியில் பயணிக்க நான் விரும்புகிறேன். தங்களின் ஆசியும் ஆசிர்வாதமும் எனக்கும் வேண்டும் ஐயா. 🙏🙏🙏 சிறப்பான வழி முறைகளை சொல்வதற்கு நன்றி நன்றி நன்றி🙏
@bharathimahai5728
@bharathimahai5728 2 жыл бұрын
பதில்கள் மிகவும் அருமை ஐயா வணக்கம்
@kannadpi
@kannadpi 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@natrajadmk5850
@natrajadmk5850 2 жыл бұрын
பல ஜோதிடர்களும் மறந்துபோன மிகவும் தேவையான விஷயத்துக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா, கேள்வி கேட்டவருக்கும் நன்றி
@yogesh1216
@yogesh1216 Жыл бұрын
Innum... Avargal.... Andha sevaigalai... Thodarndhu... Seigirargal... Salem , gugai. 🤝
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா
@ramkumarsundaram
@ramkumarsundaram 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா, இது வரை யாரும் சொல்லாத விஷயங்களை சொல்லி உள்ளீர்கள். அனைவருக்கும் பயன் படி மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@murthigovindasamy9767
@murthigovindasamy9767 2 жыл бұрын
Nantri Ayya🙏🙏
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
Ayya vanakkam nanri
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 2 жыл бұрын
🙏மிக்க நன்றி ஐயா
@ramanathan588
@ramanathan588 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@mgtrending484
@mgtrending484 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@arulselvichandramohan3737
@arulselvichandramohan3737 2 жыл бұрын
Thank usirsupet explanations
@madhanagopal575
@madhanagopal575 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்
@sinthiyamaya1
@sinthiyamaya1 Жыл бұрын
Ayya arumayana vilakkam...... thank u so much nalla clarity kedachuthu nimmathiya thunguven....
@kanmaniramachandran3274
@kanmaniramachandran3274 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நல்ல பதிவு
@jsk3960
@jsk3960 Жыл бұрын
அற்புதம் ஐயா
@jp11968
@jp11968 2 жыл бұрын
Very usefull thank you sir
@sivamohan545
@sivamohan545 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா. என்றும் உங்கள் பதிவு நடைமுறைக்கு ஏற்ற உன்னத ஒப்பில்லாத ஆக்கபூர்வமான அனுபவமிக்க ஆலாபனை அற்ற அற்புதமான அறிவுரை அற்ற அறிந்தவற்றை மட்டுமே சலிக்காமல் சிந்திக்க வைக்கும் முத்துக்களாகவே மலர்கின்றன. என்றும் எதிர்பார்க்கும் அன்பு ரசிகர். நன்றிகள் பலப்பல 🙏🙏
@baskaran1203
@baskaran1203 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா
@jhansirani5502
@jhansirani5502 2 жыл бұрын
Very useful question and crystal clear answer, well done Sir
@raghavanselvamani7810
@raghavanselvamani7810 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@mahendranmahendran546
@mahendranmahendran546 2 жыл бұрын
Thanks ayya
@anandanthurvasnagaiyer9237
@anandanthurvasnagaiyer9237 2 жыл бұрын
Fine explanation about balarishtam dhosam and useful one
@prloganathan994
@prloganathan994 2 жыл бұрын
Nandri ayya
@parthasarathisusee157
@parthasarathisusee157 2 жыл бұрын
அருமை ஐயா
@arunmuthu14
@arunmuthu14 Жыл бұрын
Arumai ayya 👍👍👌👌
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 Жыл бұрын
அருமை ஐயா....
@sakthivelu.iiyyamperumal6510
@sakthivelu.iiyyamperumal6510 2 жыл бұрын
ஐயா, இந்த பதிவை பார்த்தவுடன் எனது பேரன் ஜாதகத்தை பார்த்தேன். கன்னி லக்கினத்திற்கு 8ல் செவ்வாய் இருக்கிறது. தாங்கள் கூறிய பரிகாரம் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி ஐயா.
@g.manoharan3584
@g.manoharan3584 2 жыл бұрын
Thanks for giving useful information
@charumathijayachandran1453
@charumathijayachandran1453 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா, 🙏🙏🙏🙏
@FamilyNeram
@FamilyNeram 2 жыл бұрын
ஐயா நான் இதற்கு விளக்கம் தேடிக்கொண்டிருந்தேன் சரியான நேரத்தில் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கம்
@ramachandra1026
@ramachandra1026 2 жыл бұрын
அருமை அய்யா
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
Thanks sir 🙌🙏
@nagrajannaidu2345
@nagrajannaidu2345 7 ай бұрын
Good explanation Sir
@VP.ramesh
@VP.ramesh 2 жыл бұрын
நன்றி ஐயா
@dgpgowder
@dgpgowder 2 жыл бұрын
நன்றிகள் குருஜி
@CHANDRASEKHAR771
@CHANDRASEKHAR771 2 жыл бұрын
Ayya super
@venkateshsivaraj51
@venkateshsivaraj51 2 жыл бұрын
Very responsibly defined
@arulselvichandramohan3737
@arulselvichandramohan3737 2 жыл бұрын
My experience is same sir 100percent true sir
@kottodaipattiandipatti3925
@kottodaipattiandipatti3925 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா பாலாரிஷ்ட தோசத்தை பற்றி அருமையாக விளக்கி இருக்கீங்க நானும் முதுநிலைப் படித்து வருகின்றேன் எவரும் இந்த தோஷத்தைப் பற்றி இப்படி விளக்கம் கொடுக்கவில்லையா மிக்க நன்றிங்க ஐயா எனது பெயர் குருசாமி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி
@vedhajayabal9598
@vedhajayabal9598 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இதற்கு மேல் சந்தேகம் வராதபடிக்கு அதி அற்புதமாக பதிலை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டீர்கள். கேட்டவர் மனம் கண்டிப்பாக நிறைவடையும். வாழ்க வளமுடன். 💐🙏🙏🙏
@sivanandhamgopal5663
@sivanandhamgopal5663 2 жыл бұрын
நன்றிகள் அய்யா
@venkataramananp310
@venkataramananp310 2 жыл бұрын
Mikka Nantri Ayya 🙏🙏🙏
@chiyaandgl
@chiyaandgl 8 ай бұрын
Velliyanai....karur it's available sir...
@rajapaulraj837
@rajapaulraj837 2 жыл бұрын
🙏🙏🙏
@mahendranmahendran546
@mahendranmahendran546 2 жыл бұрын
Ayya vanakkam naan jothidam kattuga Assai ungaludaya books ange vangalam books Venum thanks ayya
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
please contact star academy office 94440 54001.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@NithyaKavinaya-nn1fv
@NithyaKavinaya-nn1fv Жыл бұрын
Gud aftn sir. En papa date of birth 9.12.2022 time 8.48 PM sir. En papa ku balakiraga dosam irukanu solunga sir Pls.
@poongodipongu8164
@poongodipongu8164 2 жыл бұрын
நல்ல பதிவு... எங்க ஊர்ல இன்னும் ஏ டு கட்டும் வழக்கம் உள்ளது அய்யா.....
@vedhajayabal9598
@vedhajayabal9598 2 жыл бұрын
மிக்க நன்றி பலருக்கும் பயன்படும்படி தங்கள் ஊர் பெயரையும் பதிவிடலாமே.😊
@poongodipongu8164
@poongodipongu8164 2 жыл бұрын
@@vedhajayabal9598 கோவையில் துடியலூர் இல் இருக்கிறார்கள்...
@PriyaBabu-zh5ru
@PriyaBabu-zh5ru 10 ай бұрын
​@@poongodipongu8164akka phone no kedaikuma
@rathakrishnanlakshmanan5093
@rathakrishnanlakshmanan5093 2 жыл бұрын
ஐயா, நமஸ்காரம். தங்களின் ஜாதக விளக்கங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி.
@jayaseelanm3908
@jayaseelanm3908 9 ай бұрын
என்னுடைய இளமை காலத்தில் இவருடைய நூல்களை படித்தேன்.ஜோதிடத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.ஆனால் இவருடைய துணை நட்சத்திர அதிபதி என்ற புதிய முறை எனக்கு பிடிக்கவில்லை
@jothidalayam2023
@jothidalayam2023 2 жыл бұрын
தியாகராஜன் ஈரோடு கேள்வி: துலாம் லக்னத்திற்கு ராஜ யோகாதிபதியான சனி பகவான் லக்னத்திற்கு மூன்றில் இருந்து , பாதக ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் சாரம் பெற்று , லக்ன பாபரான குரு பகவான் ஒன்பதாம் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக சனி பகவானை பார்க்கும் போது , சனி பகவானின் பார்வை சுபத்துவமா ? பாபத்துவமா? விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா.
@ramasamyk3431
@ramasamyk3431 2 жыл бұрын
Arumai aiya
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 Жыл бұрын
ஜோதிடம் சார்ந்த கேள்விகளை கேட்க ஸ்டார்ட் அகாடமி முகவரி மற்றும் போன் நம்பர் சொல்லவும் ஐயா.
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY Жыл бұрын
7010369512
@sowmyachinnaraj2547
@sowmyachinnaraj2547 Жыл бұрын
Sir I want to see my child's astrology .he is suffering a lot.. how to contact you sir please
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY Жыл бұрын
Due to Sri Madheswaran ayya's age and health factor, now he can't do the consultation. Sorry for the inconvenience. Better go to consult with an astrolger near by yours.
@sasibabu6261
@sasibabu6261 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் குழந்தை 11.9.2019 அவிட்டம் ஸ்டார் புதன் கிழமை பிறந்தால், தனுசு லக்னம் மகர ராசி. லக்னத்தில் சனி கேது, 12இல் குரு மாந்தி என்ன வழிபாடு, பரிகாரம் செய்வது.
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
தனி நபர் ஜாதகங்களுக்கு பதில் சொல்லப்படுவதில்லை. உங்கள் பகுதியில் உள்ள ஜோதிடரை அணுகவும்.
@kumarasancheulan3374
@kumarasancheulan3374 2 жыл бұрын
இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கூறி இருந்தால் நன்றாக இருக்கும்
@subramani3698
@subramani3698 2 жыл бұрын
Thanks ayya
@tamilmaghan2008
@tamilmaghan2008 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@nawinsuji3479
@nawinsuji3479 2 жыл бұрын
Thanks alot ayya
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
ஜாதகம் உன்மையா? (Is Astrology True?)
7:51
Dr.Vignesh Shankar
Рет қаралды 67 М.