காவல் ஆய்வாளர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு முடிவெட்டுதல், குளிப்பாட்டி சுத்தம் செய்யும் சேவை பணியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,
@dharansiva90383 жыл бұрын
Tq so much dude
@rahmadullahm9513 жыл бұрын
இது போல் சேவை செய்யும் மனிதர்களைத்தான் கடவுள் நேசிக்கிறார்.
@thala_bakthan_prabuprabu2753 жыл бұрын
அந்த மங்கைக்கும் என் வாழ்த்துக்கள்
@sridhark71603 жыл бұрын
அந்த மங்கை கடவுளுக்கும் மேல அவரின் மேல் அன்பு கலந்த மரியாதை அவருக்கு ராயல் சலூட்
@thala_bakthan_prabuprabu2753 жыл бұрын
@@sridhark7160 hmmm
@FAMILYSTARS2563 жыл бұрын
அவரை மனநிலை பாதித்தவர் என்று சொல்லாதீங்க. அவர்தான் மென்மையான மனிதர். காவல் ஆய்வாளர் கடவுள்😘😘😘😘
@baskarana.r.79853 жыл бұрын
🙏👏👏👏
@AkashRaj-yi9ck3 жыл бұрын
Unmai tha bro💯
@geethachandran59413 жыл бұрын
Irandu perume deivam.
@sandhyasandhya46923 жыл бұрын
💯💯
@lovelysubash95143 жыл бұрын
Super 😘😘😘
@aeroprakash873 жыл бұрын
இது போன்ற நல்ல செய்திகளை காணும்போது மனதுக்கு இதமாக இருக்கின்றது. எதிர்மறை செய்திகளை தவிர்த்து இதுபோன்ற நல்ல செய்திகளை ஒளிபரப்பு செய்து சமூகத்தில் நேர்மறை எண்ணங்களை விதைக்குமாறு பாலிமர் தொலைக்காட்சி சேனலை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@durgaprasadhv48223 жыл бұрын
Valtar vetrivell
@geethachandran59413 жыл бұрын
True
@anusuriyaa17103 жыл бұрын
True
@ajithkumar-my6pi3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@BusinessPannalam3 жыл бұрын
வாழ்க வளமுடன் வெற்றி வேல் சார் !
@ezhumalaij62083 жыл бұрын
Nice sir good 👍sir great sir
@STPtemple233 жыл бұрын
@@ezhumalaij6208 🍬
@arjunnathan76913 жыл бұрын
பாரபட்சம் இன்றி மற்றவர்களிடம் செலுத்துவதே அன்பு.. சிறந்த உதாரணம். 👍🏻
@spadmanaabans60833 жыл бұрын
யார்... யார்... சிவம்..... நீ... நான்..... சிவம்..... வாழ்வே..... தவம்... அன்பே... சிவம்....., இதயம் என்பது சதைதான் என்றால்... எரிதழல் தின்றுவிடும்..... அன்பின் கருவி இதயம் என்றால் வாழ்வை வென்றுவிடும்....
@santhiyas57553 жыл бұрын
இந்த மாதிரியான காட்சியை நான் படத்தில் பார்த்தாலே அழுது விடுவேன். இப்போது நிஜத்தில் பார்த்தால் சொல்லவா வேண்டும்.
@venkatesanruban27683 жыл бұрын
Yes... Me too...sed tears on this video
@chitrarudhra6823 жыл бұрын
Naanum dha sis
@vijayalakshmikaliyaperumal27183 жыл бұрын
நானும் அழுதுகொண்டே இந்த பதிவை பார்த்தேன் அவர் காரில் அமர்ந்து அழுததை பார்த்து
@muthu91083 жыл бұрын
Unmaithaan
@sugamsukha37463 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் வெற்றிவேல் அய்யா👏🙏
@arputharajraj75843 жыл бұрын
Very good sir nenga 100varusham vazhivenga
@Balajimuruganandham3 жыл бұрын
இப்படிப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின். சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
@shanmugarajanshanmugarajan25503 жыл бұрын
வெற்றிவேல் போன்ற நல்ல காவல் ஆய்வாளரால் மேலும் காவல்துறைக்கு பெருமை
@mynaturalworld1573 жыл бұрын
மனிதம் இன்னும் இறக்கவில்லை... நன்றிங்க திரு.வெற்றிவேல் சார் அவர்களுக்கும் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும்.... அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசுஉ நூர்று.... தொடரட்டும் உங்கள் பணி... வாழ்க வளமாக நலமாக....
@swethaas98223 жыл бұрын
யோவ் போலீஸ் நீ தான் யா மனுசன்... சே... என்ன மனசு பா உனக்கு.. பெரிய ராயல் சல்யூட்🌺🌺🌺🌺
@amanullahaman99523 жыл бұрын
Ayya en thangmai nengal kaval thaivm valga pallandu
@muthu91083 жыл бұрын
Yes...
@mrtesla2353 жыл бұрын
உதவி செய்த தங்கைக்கு நன்றி valzhthukkal
@Akshay0683 жыл бұрын
இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது இதே போல் இருக்கும் மனநோயாளிகளை இவ்வாறு செய்யுங்கள்.... மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது..🙏
@palanivels5673 жыл бұрын
👌⚘⚘🙏🙏
@Prabhujagan3 жыл бұрын
இப்படி ஒரு போலிஸ் அதிகாரியா. My great salute..
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
காவல்துறை உங்கள் நண்பன் என்ற கூற்றுக்கு இவை எடுத்துக்காட்டு சம்பவம்...👍 காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் அய்யா மற்றும் ஜீவிதம் தன்னார்வ அமைப்புகளுக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...🙏🙏 சிவா அய்யா விரைவில் அவரின் குடும்பத்திடம் சேர வேண்டும்..🙏
@karthikraja60973 жыл бұрын
இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் அன்பு இருக்கிறது 🤗
@aviraaworld5173 жыл бұрын
இங்கு எதுவும் அதிகாரத்திற்கு உட்படவில்லை; அனைத்தும் அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறது ❤️❤️❤️
@devaprabue57883 жыл бұрын
Irrutha sari .....
@thaaisakthi3 жыл бұрын
மனிதம் வாழ்கிறது.... பாராட்டுக்கள் காவல்துறைக்கும் தொண்டு நிறுவனத்துக்கும்
உண்மையில் கண் கலங்கி விட்டது உதவி செய்த போலிஸ்காரர்க்கு நன்றிகள் பல
@kailash83 жыл бұрын
போலீஸ் அவர்களோடு அவருக்கு பணிவிடை செய்யும் 1:28 பெண் மற்றும் அவர் உதவியாளர்களையும் பாராட்டுங்கள். 🙏
@dharansiva90383 жыл бұрын
💝💝💝💝💝
@elumalaim78563 жыл бұрын
இவர்கள் அனைவரும் மனித உருவில் இருக்கும் கடவுள் அன்பின் கருணை உருவானவர்கள் தெடர்ந்து அவர்கள் தெண்டு பணிகள் சிறக்கட்டும் அன்பே சிவம்!!! நம்ம ஊரு விழுப்புரம்.....
@balamurugan17043 жыл бұрын
அன்புக்கு விலை எதுவும் இல்லை ரொம்ப அழகாய் இருக்கு
@mohaiyadeenmku27413 жыл бұрын
மனதை உருக்கிவிட்டது.😢 உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் தன்னார்வ குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🌹🌹🌹
@kubendrans10353 жыл бұрын
அவரும்..அவர் குடும்பத்தாரும் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@kavithakavikavitha37103 жыл бұрын
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன் ❤️
@marystella18093 жыл бұрын
அய்யா உங்களுக்கு நன்றி உங்கள் அணுகுமுறை யும் அன்பும் மனித நேயம் மிக்க செயலுக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் அனைவரும் உங்களை போன்று ஓரளவாவது நடந்து கொள்ள வேண்டும் அதையே விரும்பும் தமிழக மக்கள் தமிழ் வாழ்க நீங்களும் நீடு வாழவேண்டும்
@likemybaby27643 жыл бұрын
இது போன்ற சேவைகள் தொடர்ந்து செயல் பட கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும் வெற்றிவேல் சார் God bless you sir
@johnraj74973 жыл бұрын
பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் காவல் உதவி ஆய்வாளர் வெற்றி மனிதர்
@tashokkumaradvocate16153 жыл бұрын
Great Sir, Hats off. God bless you and your family. உங்கள் அன்பு தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@jebajuliansj92853 жыл бұрын
Ohh God my heart melted!!! Tears rolling down!! Thanks for this humanity!!
@madhanravi13923 жыл бұрын
😢
@michaelmanoj3 жыл бұрын
This Is Called Civil Handling , He Is A Perfect Police Officer , I wish He Could Achieve More In Future . .. Good Luck Sir.....
@jegandharmaraj1573 жыл бұрын
அவரை தன் சொந்த குடும்பத்தாரா் போன்று சுத்தம் செய்து/நல் வழி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி... 🙏...
@dharansiva90383 жыл бұрын
♥️💝
@sathinalli3 жыл бұрын
மனித நேயத்துடன் அன்பு காட்டிய காவலருக்கு ஒரு சல்யூட் ❤
@dineshr72143 жыл бұрын
மனிதம் காத்த உதவி ஆய்வாளர் அவர்களுக்கு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க 🙏
@ravikumarjayaraman11513 жыл бұрын
வெற்றி வேல் ஐயா, உங்கள் எல்லையிலா அன்பை இறையருள் ஆசீர்வதிக்கும்.நீங்கள் பல்லாண்டு எல்லா நலங்களும்,வளங்களும் பெறஇறையருள் துணைசெய்ய வாழ்த்தி மகிழ்கிறேன்.
@ravid82453 жыл бұрын
வெற்றிவேல் அண்ணாவின் உதவி பாராட்டிற்குரியது...
@rameshramaswamy33753 жыл бұрын
அந்த மனித தெய்வம் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தன்னார்வல தொண்டர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். இறைவன் அவர்களுக்கு எல்லா வளங்களையும் தர வேண்டும்.
@artikabuilders73093 жыл бұрын
காவல் ஆய்வாளர் மற்றும் மனித நேயத்தில் பங்கேற்ற அனைவரும் வாழ்க வளமுடன்.....
@aaronarunkumars3 жыл бұрын
சூப்பர், இவரல்லவா போலீஸ் Salute Sir ❤️
@MaheMagathi3 жыл бұрын
நாமக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். 💐வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 💐
@babukosalrajbabukosalraj96943 жыл бұрын
வெற்றிவேல் சார், நீங்க நல்லா இருக்கனும், உங்க மனசு தான் சார் கடவுள்
@MegaSpider3 жыл бұрын
🌐 மிகச்சிறப்பு காவல்துறை நண்பருக்கும், ஜீவிதம் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவன நண்பர்களுக்கும் பல கோடி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 🙏💐
@dharansiva90383 жыл бұрын
Tq so much sis
@MegaSpider3 жыл бұрын
@@dharansiva9038 No sis... Bro here... 😀 Good job .. carry on.. God bless u 🤝💐
@dharansiva90383 жыл бұрын
@@MegaSpider sry paa konjam pakkala sry bro and tqq so much ✨❤️✨
@abulhasanansaam17003 жыл бұрын
ஒரு மனிதனை வாழ வைத்தால் உலகத்தையே வாழ வைத்ததற்கு சமம். மனித நேய உதவி ஆய்வாளர்.பாராட்டுகிறேன்
@vravicoumar19033 жыл бұрын
இவரைபோல காவலர்கள் இருந்து விட்டால் தமிழ் நாடு சொர்க்கம்தான். நடக்குமா ????? நடக்கனும் படைத்தவனை வேண்டுவோம்.
@TamilSmile3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் இந்த செயல் நமது நாமக்கல் மாவட்டதிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.
@maha-pt9vz3 жыл бұрын
வெற்றிவேல் என்ற காவல்துறை அதிகாரி மனித தெய்வமாகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறார் இந்த மனிதருள் மாணிக்கம்💎 ஆகிய வெற்றி வேல் sir. 💯 நூறாண்டுகள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அந்த மனநோயாளி கண்ணீர் விடுவதை பார்க்கும் போது வெற்றி வேல் sir எவ்வளவு அன்பு பாசத்தைக் காட்டி இருப்பார் என்று தெரிகிறது salute for vetrivel. மன்னா 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@LeoHub0003 жыл бұрын
Romba happy ah...irukku innum namma earth LA humanity irukkunu....enakku nambikai vanthuruchu....nanum help pannuven❤
@aravindm21863 жыл бұрын
நீங்கள் மனிதன் இல்ல மாமனிதன் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🙏
@JaiRam-rj2pw3 жыл бұрын
Voluntary guys, hats off to you
@dharansiva90383 жыл бұрын
♥️♥️♥️
@gowthammech1883 жыл бұрын
சிறந்த உதவி காவல் ஆய்வாளர் வெற்றி வேல் ஐயா 🙏🙏🙏
@mathsevolution18313 жыл бұрын
மனிதநேயம் கொண்ட மாமனிதர் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் சார்
@rajdivi14123 жыл бұрын
நான் உங்களை நேரில் பார்த்தால் உங்கள் காலை தொட்டு வணங்குவேன் ஐயா
@ymtravelsymtravels4013 жыл бұрын
அந்த மனசுதான்சார் கடவுள் ...வணங்குகிறேன் வெற்றி வேல் சார்...
@nagarajan28733 жыл бұрын
ஆய்வாளருக்கு கோடான கோடி நன்றி
@sethuraman28503 жыл бұрын
நல்ல மாமனிதர் காவல் துறை உதவி ஆய்வாளர் வாழ்க வளமுடன்
@user-el4hj6yb6k3 жыл бұрын
நல்ல செய்தியை பார்த்த மகிழ்ச்சி... பாராட்டுக்கள் இந்த காவல்துறை அதிகாரிகளுக்கு
@grmtr16323 жыл бұрын
அன்பான ஆய்வாளர் அவருக்கு வாழ்த்துக்கள்..
@jrajesh30483 жыл бұрын
Anna U Owner Anna God bless you Anna
@prabup.c9533 жыл бұрын
மனித நேயம் மிக்க காவல் ஆய்வாளருக்கும் உதவி செய்த தன்னார்வளர்கள் அனைவருக்கும் மன மார்ந்த நன்றிகள்
@VGRagni3 жыл бұрын
ரொம்ப சந்தோசம் 👍👍👍👏👏👏👏👏
@namnadu.veppur.7803 жыл бұрын
உதவி காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொண்டு நிறுவனத்தின் சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள். காவல் ஆய்வாளர் இதுபோன்ற நல்ல விஷயத்தை செய்ததற்கு இறைவனிடம் மிகப்பெரிய பரிசும் நன்மைகளும் உண்டு. காவல் ஆய்வாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காமல் வழக்குகளை விசாரித்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.
@kaviyathamil1483 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. மகிழ்ச்சி
@தமிழன்-ல4ங3 жыл бұрын
வெற்றி வேல் உதவி ஆய்வாளர் அவர்கள் நீடுழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
@shobanasundhar77443 жыл бұрын
Real hero police dhaan pa😘❤️❤️❤️
@srishivayaramesh70393 жыл бұрын
கோடி கோடி வாழ்த்துக்கள் அய்யா, இது மாதிரி நிறைய சிவாக்கள் கவனிக்கபடாமல் இருக்கிறார்கள். நானும் சில நாட்களில் தன்னார்வ பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். சின்ன வயசு ஆசையும் கூட.
@கடாமுருகன்-வ5ய3 жыл бұрын
அன்பின் பாதை சேர்த்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
@balamuruganr85553 жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
@chidamponni3 жыл бұрын
தெய்வம் இல்லைன்னு சொல்றவுங்க இதைப் பாருங்க . . . பெற்றோர்களையும் முதியவர்களை தயவு செய்து உங்களோடயே வச்சுக்குங்க உங்ககளுக்கும் முதுமை வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் , காவல் ஆய்வாளர் திரு .வெற்றிவேல் மற்றும் , தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அந்த பெண்கள் , பின்னிலிருந்து உதவியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@kalyanaraman37343 жыл бұрын
நல்ல உள்ளங்கள் எங்கும், எப்போதும், எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். சேவை புரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
@mohamedthahir48883 жыл бұрын
வெற்றி வேல் ஐயா.......நீங்களும் உங்கள் மனைவி மக்கள்.......உங்கள் சந்ததி அனைவரும் நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்....
எங்கள் ஊரில் இது போல் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது...
@TamilarasanTNEBlove3 жыл бұрын
வெற்றிவேல் சார் ஒரு சல்யூட்🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻சார்
@krishnaveni90473 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 🙏🌹 இவர் திருவண்ணாமலை மாவட்டம் இருந்தார் அண்ணா மலையாரைக்கு கோவில் பாதுகாப்பு இருப்பார் வாழ்த்துக்கள் சார்
@Lakshmipathi-py9cb3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா வாழ்த்துக்கள் காவல் உதவி ஆய்வாளர் திரு வெற்றிவேல் மற்றும் ஜீவிதம் தொண்டு நிறுவனத்தில் மணித நேயத்தோடு பணிபுரியும் சகோதர சகோதரிகளுக்கும் என் சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பில் கோடானுகோடி வணக்கங்களையும் நன்றிகளையும் உங்கள் பொற்பாதங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் உங்களது அனைவர் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்வதற்கு எல்லாம் வல்ல பரம் பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் அன்பன் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesanganesanp79323 жыл бұрын
வாழ்க வளமுடன் காவல்துறை அதிகாரி வெற்றிவேல்சார்க்கும் தொன்டு நிருவனத்துக்கும் எனது வாழ்த்துக்கள்
@riosrinivasan52623 жыл бұрын
இவர்கள் போன்ற நல்லவர்களும் இருக்காங்க 👏👏👏👏👏👏👏
@deivendrans30393 жыл бұрын
அந்த குழுவுக்கு மிகப்பெரிய நன்றி ஆகா இதுவல்லவோ மனித நேயம் 😘🙏🥺
@kalayakanave3 жыл бұрын
இவ்வளவு நாள், அவரை பார்த்து கொண்ட வெற்றிவேல் ஐயாவுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@johnsonjo84543 жыл бұрын
ஆய்வாளர்க்கும் நன்றி 🙏
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
இப்படி உதவும் மனம் இருந்தால் போதும் மனிதனாக பிறந்த பலனை அடைந்து விட்டார்.
@marvelmovies41393 жыл бұрын
அந்த மனசுதான் சார் கடவுள்
@tamilvasan32953 жыл бұрын
நான் வெப் படையில் தான் நானும் வசிக்கிறேன் இந்த மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனை நிறைய டைம் சந்தித்திருக்கிறேன் நான் அவருக்கு காவல் ஆய்வாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@abdulwaheetm87003 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்
@santhoshsanthosh65733 жыл бұрын
மனிதாபிமானம் இன்னும் ஆணித்தரமாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்துள்ளது.சல்யூட் வெற்றி வேல் சார்
@ajp22603 жыл бұрын
இன்னும் இந்த பூமியில் சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்🙏🙏🙏🙏🙏
@nagarathinam58663 жыл бұрын
அன்பே சிவம்
@dhilipvarman25053 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவர்.... வாழ்த்துக்கள் ஐயா....
@gunarajini71643 жыл бұрын
இந்த மாதிரி ஒவ்வோரு காவல் நண்பரு இருந்த நாடு..சந்தோஷம இருக்குமுல ...
@dhanasekarant45273 жыл бұрын
நன்றி sir நாம் அனைவரும் சந்தோஷம் அடைகிறது
@dr.n.mohan-7383 жыл бұрын
காவல் துறை ஆய்வாளர் திரு வெற்றி வேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கடமையும் கருணையும் ஒரு சேர பெற்ற உங்களால் தமிழ்நாடு காவல் துறைக்கு பெருமை. Congratulations and thanks to Mr. Vetrivel Tamil Nadu inspector of police for his act of kindness to rescue an unsupported adult and rehabilitate him.
@sdsmedia17853 жыл бұрын
இந்த மாதிரி அன்பு இருக்குல இதுக்குதான் சாதி , மதம் ,இனம், எதுவுமே கிடையாது, இந்த அன்புக்கு கோடி ரூபா கொடுத்தாலும் கிடைக்காது.
@விவசாயிமகன்-ழ9வ3 жыл бұрын
அந்த இதயம் உள்ள உதவி காவல் ஆய்வாளர் அவர்களுக்கு என் சிறம்தாழ்ந்த நன்றிகள் பல
@lakshmisundaram16942 жыл бұрын
அதிகாரி என்ற சொல்லுக்கு இலக்கணமான உதவி காவல் ஆய்வாளர் அய்யாவுக்கு கோடி நன்றிகள்
@rajap8633 жыл бұрын
டேய் பாலி என்னால கண்ணீரை அடக்க முடியலடா டேய் பாலி சூப்பர் வெற்றிவேல் சார் 🙏👏👏
@sivasamy.p16713 жыл бұрын
அந்த அன்பு தான் சார் கடவுள் ❤️
@isaimazhai15843 жыл бұрын
Vetrivel sir and voluntary guys ungal anaivarukkum hats off you.