போலி டி.ஐ.ஜி யுடன் டக்கரா சிக்கினாங்கோ இன்ஸ்பெக்டரக்கா..!

  Рет қаралды 419,820

Polimer News

Polimer News

Күн бұрын

போலி டி.ஐ.ஜி யுடன் டக்கரா சிக்கினாங்கோ இன்ஸ்பெக்டரக்கா..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 414
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
இன்ஸ்பெக்டர் கிழவிய மகேஸ் வச்சிருக்கானாம்😆😆😆 அப்படித்தானே பாலிமர்🤔🤔🤔
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
50 வயசு ஒன்னும் பெண்களுக்கு பெரிய வயதல்ல.70 வயதிலேயும் இளமையாக தங்களை காண்பிக்கும் பெண்களும் உண்டு:
@danielbrown121
@danielbrown121 3 жыл бұрын
Hahaha
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
@@danielbrown121 காஜா. ஏன்டா. சிரிச்சே. காரணம் சொல்றா
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 3 жыл бұрын
நலலா ஒட்....(ஓத்துட்டாட்டான்)
@Anandan525
@Anandan525 3 жыл бұрын
😎😎😎
@rajug3946
@rajug3946 3 жыл бұрын
சைலேந்திரபாபு பதவி ஏற்ற பின் நிறைய முத்துக்கள் உதிர்த்தார். இந்த நியூஸ்அவருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க கேட்கலாம்.
@rajaskp
@rajaskp 3 жыл бұрын
enna daaa tee c pee ah ...verum tharaila ukkara vachi irukinga ..
@துரைசக்கரவர்த்தி
@துரைசக்கரவர்த்தி 3 жыл бұрын
மதிப்பிற்குரிய தியாகராஜன் போண்ற நேர்மையான காவல்துறையினர் இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது வாழ்த்துகள்
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 3 жыл бұрын
போலீஸ் என்றால் கடைக்காரன் பணமில்லாமல் பொருள் கொடுக்க வேண்டும் பணம் வாங்கக்கூடாது என்று ஏதாவது சட்டத்தில் இடம் உள்ளதா?
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
தம்பி வீரகுமார். இங்க இலஞ்சத்த பற்றிய n பேசினாங்க. ஏன்டா. கண்னை திறந்து வைச்சு தூங்கி ற யேடா. போடா போடா முகத்தை கழுவிட்டு வந்து படிடா தம்பி.
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 3 жыл бұрын
தம்பி நான் சொல்வதை நீ புரிந்து கொள்ளவில்லை போலீஸ் என்றான் கடைக்காரன் காசு வாங்க கூடாதா என்பதரன் எனது கேள்வி
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
@@s.veerakumars.veerakumar7598 ok ok
@மாத்தியோசி-ண6ள
@மாத்தியோசி-ண6ள 3 жыл бұрын
சைலேந்திர பாபு ....தமிழ் நாட்டில் இருக்கிறாரா...???😊😊😊
@papestube3117
@papestube3117 3 жыл бұрын
ila
@arul6276
@arul6276 3 жыл бұрын
Illa.
@mysoul752
@mysoul752 3 жыл бұрын
அவரு இப்போ டம்மி
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 3 жыл бұрын
இப்பலா புது news வருது அதனால அந்த news போட மாட்டாங்க பாலி
@abdullahraj9653
@abdullahraj9653 3 жыл бұрын
😂😂
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
டம்மி போலீஸும் பொம்மி போலீஸும் உள்ளே வர்றாங்க களியை கூடுதலா கிண்டுங்க 😂
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
🤣🤣
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 2 жыл бұрын
c s-செம!
@rajendranraju9386
@rajendranraju9386 3 жыл бұрын
இந்த இன்ஸ்பெக்டருக்கு ப்ரோமோஷன். பதக்கம் கொடுங்கள். காவல் துறை விளங்கிவிடும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்தவன் தப்புபண்ணமாட்டான். தயவு செய்து துறை மானத்தை காப்பாத்துங்க.
@Arimakarnan
@Arimakarnan 3 жыл бұрын
பலே தியாகராஜன் ஐயா, பலே! நீங்கள் தான் உண்மையான தமிழ் நாடு போலீஸ்!👍💐💐💐
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 3 жыл бұрын
தியாகராஜன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
தியாகராஜன் காவலர் அல்ல காவல் அதிகாரி
@sunmusic143
@sunmusic143 3 жыл бұрын
இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு எங்கேயாச்சும் போய் பிச்சை எடுக்கலாம்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 3 жыл бұрын
உண்மையில் நல்ல அதிகாரி அவர்💚நேர்மையாக இருக்கிறார்💛❤️
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீங்கடா இந்த புழப்புக்கு தூக்குல தொங்குங்கடா.தியாகராஜன் அவரை பாராட்டுகிறேன். பாலிமர் உணக்கும்
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
தியாகராஜனின் நேர்மை காவல்துறைக்கு தேவை
@mr.kingkong9848
@mr.kingkong9848 3 жыл бұрын
இந்த இன்ஸ்பெக்டர் அம்மாவின், மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்..
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 3 жыл бұрын
எவ்வளவு மோசமான நிலைமையில் காவல்துறையினர் பணிபுரிய வேண்டியிருக்கிறது.
@udhayusk1334
@udhayusk1334 3 жыл бұрын
இதுல ஒரு கள்ளக்காதல், ஆள்மாறாட்டம், பண மோசடி, மிரட்டல் என பல குற்றங்கள் உள்ளது. சொர்ணாக்கா நல்லா சிக்கிட்டா😂😂
@pa6ap18a
@pa6ap18a 3 жыл бұрын
காதல் கெமஸ்ட்றீ workout ..! நல்லா இருக்கு mr வேல்ராஜ் 😄
@pa6ap18a
@pa6ap18a 3 жыл бұрын
இந்த கும்பல் ஏற்கனவே இதே மாதிரி பல இடங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம். பாதிக்க பட்டவர்கள் அனைவரும் புகார் கொடுக்க வேண்டும்
@palanikumar6765
@palanikumar6765 3 жыл бұрын
ஐந்தே நிமிடத்தில் ரொமான்டிக் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் பார்த்த அனுபவம்....❤️🔥🔥🔥
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
😄😄
@nshanmugam2572
@nshanmugam2572 2 жыл бұрын
தியாகராஜன் என்ற அதிகாரி சிறப்பாக மேலும் செயல்பட வாழ்த்துக்கள்்
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 3 жыл бұрын
தியாகராஜன் வேர லெவல் ..💪💪💪🙏
@pradeepakannan7633
@pradeepakannan7633 3 жыл бұрын
டெல்லி சபியா கேஸ் பத்தி ஏன்டா பாலி ஒரு வார்த்தை கூட சொல்லல.. எல்லாரும் சேர்ந்து மூடி மறச்சுடீங்க...
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 3 жыл бұрын
அதென்ன துறை ரீதியான நடவடிக்கை.? ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் என வழக்கம் போல வெளிப்படையாவே சொல்லுங்க.. 😠😠
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
இன்ஸ்பெக்டர் அளவில் இருப்பவர்களை ஆயுதப்படைக்கு மாற்றமாட்டார்கள் தங்கம்
@Dharsnithi2k
@Dharsnithi2k 3 жыл бұрын
@@Robert-mx6sc apm DIG aakiduvangala
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
@@Dharsnithi2k வாய்பில்லை.முத்து. இதனால் பல நஷ்டங்கள் இன்ஸ்பெக்டர் அம்மாவுக்கு
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 3 жыл бұрын
@@Robert-mx6sc ஏன்.? ஆயுதபடைல இன்ஸ்பெக்டர் ரேங்கே இல்லையா தெய்வமே.?
@habibullahk8310
@habibullahk8310 3 жыл бұрын
ஆ ஊ என்றால் ஆயுதப்படைக்கு மாற்றம் அப்படி என்னதான் இருக்கு ஆயுதப்படையில்
@trehannoamsky435
@trehannoamsky435 3 жыл бұрын
இதுல HIGHLIGHT........ AADITHYA Supermarket தான்..... துணிச்சல் காரர் 😎😎😎😎😎😎😎😎😎😎
@balasambasivan1815
@balasambasivan1815 3 жыл бұрын
நிரந்தர பணி நீக்கம் தீர்வு. காவல்துறையில் ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் இல்லாத அதிகாரிகள் எப்படி சட்டம் மற்றும் ஒழுங்கு செயல்படுத்துவார்கள். முதலமைச்சர் விழித்து கொள்ள வேண்டிய நேரம். அதுவும் உங்கள் சொந்த மண்ணில். காவல்துறை இயக்குனர் கௌரவ பதவி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம். நேர்மையாளர்கள் கவனிப்பார்களா??
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 Жыл бұрын
விசாரணை அதிகாரி தியாகராஜனுக்கு நம்முடைய பாராட்டுகள்.
@masalapal1141
@masalapal1141 3 жыл бұрын
Why mahesh DGP sir is sitting down...🤪🙄🤣🤣🤣🤣 please give DGP sir a chair......
@venkatguru5608
@venkatguru5608 3 жыл бұрын
He will be given spl biriyani
@sidhanselvan1743
@sidhanselvan1743 3 жыл бұрын
கொஞ்ச நேரத்துல பாத்ரூம்ல வழுக்கி விழ போராறு.
@madmen531
@madmen531 3 жыл бұрын
தியாகராஜன் ஆயுத படைக்கு மாற்றம் nu நியூஸ் வரும்
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
டேய் முருகேசா சும்மா இருடா.பாவம் தியாகராஜன் ஆய்வாளர் தன் கடமையைதான் செய்தார்
@sudharsanc180
@sudharsanc180 3 жыл бұрын
Thiyagarajan Mass 🔥🔥🔥
@bathribathri4747
@bathribathri4747 3 жыл бұрын
நீ கூப்பிட்டால் நாகை sp உடனே வருவார் சரி அவருக்கு எதுக்கு வருவார் 😝😝😝
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 жыл бұрын
00000 Okandhu pesa pa
@amjathkhan3990
@amjathkhan3990 3 жыл бұрын
காதலுக்கு கண்கள் இல்லை மானே.... 😀😀😀 காதல் கண் கட்டுதே இப்போ போலீஸ் கதவு தட்டுதே 😀😀😀😀
@DS-ry3zd
@DS-ry3zd 3 жыл бұрын
நல்லாவே ஒர்க்அவுட் ஆகிருக்கு ரஞ்சித் அண்ணே
@vijaym2414
@vijaym2414 3 жыл бұрын
அவளுக்கு டிக்கில ரெண்டு அடி போட்டு வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்புங்க
@mukilann
@mukilann 3 жыл бұрын
இது கருப்பு ஆடு அல்ல காக்கி ஆடு...🤣🤣🤣
@pradabg9369
@pradabg9369 3 жыл бұрын
Salute Mr.Thiyagarajan sir 🙏🙏🙏🏆🏆🏆
@kalupili2340
@kalupili2340 3 жыл бұрын
மேடவாக்கம் கைடெக்கில் அதிகபேருக்கு காய்ச்சல் உள்ளது covid-19 பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது எனவே அந்த இடத்தில் சோதனை செய்து பாருங்கள்
@yokeshps3856
@yokeshps3856 3 жыл бұрын
Arrest that criminal lady police also.... this kind of lady police is very dangerous to our society and other ladies also....
@jpvinusam
@jpvinusam 3 жыл бұрын
இவரையும் ஆயுத படைக்கு மாதிடுவீங்களா போலீஸ்கார்... 😂
@muthumanickamg
@muthumanickamg 3 жыл бұрын
Congratulations thiyagarajan. You are one of the real hero in police department .
@நாகைடெல்டாமீனவன்
@நாகைடெல்டாமீனவன் 2 жыл бұрын
தியாகராஜன் ஐயா காவல் துறை பணியில் எப்போதுமே சரியாக பணி ஆற்று வார் ... நான் அவர் பணியை நேராக பார்த்து இருக்கேன்
@saalaivasuki587
@saalaivasuki587 3 жыл бұрын
Avlo periya officer a ipdi tharaiyila ukkara vachutingaley
@bagyasharma8866
@bagyasharma8866 3 жыл бұрын
பாவம்யா இன்ஸ்பெக்டர் எவ்வளவு நேக்கா inspectorkey டிமிக்கி கொடுக்கிறாங்க ..,என்ன பேச்சு பேசுனிங்க உள்ள வாங்க inspector உங்க ரெண்டு பேரையும் லட்டியால வெளுக்க போறாரு
@learnlittle8915
@learnlittle8915 3 жыл бұрын
துறைரீதியான நடவடிக்கை என்றால், 2 நாள் சஸ்பெண்ட்... பிறகு ஆயுதபடைக்கு மாற்றம். இவ்வளவுதானே...
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
கவிதா:என்ன திமிரு இருந்தா ஒரு டி ஐ ஜியை தரையில் உட்கார வைத்து இருப்பீங்க .
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
கேட்கிறது ஓசி... இதில் திமிரு வேறயா...😡😡
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
சரியா கேட்ட மீனா
@chandra8407
@chandra8407 3 жыл бұрын
இவங்கள சஸ்பென்ட் பண்ண கூடாது டிஸ்மிஸ் பண்ணணும்
@mysoul752
@mysoul752 3 жыл бұрын
*அவங்க தான் டம்மி அப்புறம் எங்க டிஸ்மிஸ் பண்ணனும்*
@chandra8407
@chandra8407 3 жыл бұрын
@@mysoul752 நான் அந்த அம்மாவ சொன்னேன் நட்பே!!!
@divyashri87
@divyashri87 Жыл бұрын
Tiyagarajan sir awesome.But avan poli DIG, unmaiyana DIG ipdi panirunda kooda punish panunga apo than thirunduvanga.Vara solratha than solirkanga... Punish them but dnt talk about one women personal life pleaseeeee
@919003725979
@919003725979 3 жыл бұрын
என்ன பெரிய துறைரீதியான நடவடிக்கை. ஆயுதப்படைக்கு குறுகிய கால மாற்றம். அவ்வளவுதானே!
@mariappanvimal7265
@mariappanvimal7265 3 жыл бұрын
என்னடா நடக்குது தமிழக காவல் துறை வர வர கேவலமா இருக்கு 😡😡
@gowthamx7780
@gowthamx7780 3 жыл бұрын
DIG மூஞ்ச பாரு 🤣
@firefreefree5041
@firefreefree5041 3 жыл бұрын
Nalla inspector Ivar police iruthalum kuta irukura police Mela action edukuraru
@SasiKumar-im9nh
@SasiKumar-im9nh Жыл бұрын
இந்தப் பொழப்புக்கு இவங்க ரெண்டும் பிச்சை எடுக்கலாம்
@dragonburst3771
@dragonburst3771 3 жыл бұрын
Intha News ikku Music vera level
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 3 жыл бұрын
உண்மையான டிஐஜி பணம் கொடுக்க மாட்டாங்களா?
@saravananr1625
@saravananr1625 3 жыл бұрын
Ultuum. Pochighi nalakana. Unammku. Nee. Oru pana
@jagson8029
@jagson8029 3 жыл бұрын
Unmaiyana police appadithane pannuranga. Athuthan people confused aguranga
@siddiqbasha3064
@siddiqbasha3064 3 жыл бұрын
துறை ரீதியான நடவடிக்கை?? துறையில் இருந்து தூக்க வேண்டியது தானே..
@marx4900
@marx4900 3 жыл бұрын
Sp கிட்ட சொன்னாலும் பரவாயில்ல விசாரணை ku வாங்க nu சொன்னாரு பாருங்க. பலே Sir. 🔥🔥🔥
@knowyourlaws4365
@knowyourlaws4365 3 жыл бұрын
காதல் கெமிஸ்ட்டி தோல்வி அடைந்த காரணத்தால் போட்டு கொடுத்த வேள்ராஜ்
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
வேல்ராஜ் யாருதம் பி?
@knowyourlaws4365
@knowyourlaws4365 3 жыл бұрын
@@Robert-mx6sc avaru polimer TV la work panra journalist, avar tha content kodukurathu, voice over ranjith
@suriyasuriya1566
@suriyasuriya1566 3 жыл бұрын
கள்ளக்காதல் தெருவில் விடும்
@anbuanbu5085
@anbuanbu5085 3 жыл бұрын
Ipdi patta pombalai epdi police department..la niyaayam..aa work pannirupaanga
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
நீங்க வேற தம்பி. நமக்கு தெரிந்தது கொஞ்சம் தெரியாதது அதிகம். என்னத்த சொல்லி என்னத்தை செய்ய
@manivannan1534
@manivannan1534 3 жыл бұрын
போலீஸ் யார இருந்தாலும் இந்த மாதிரி பண்ண மாட்டாங்க அப்புடி பண்ண அவர்களை கட்டி வைத்து அடித்து தள்ளுங்கள்😀😀
@saranraj7448
@saranraj7448 3 жыл бұрын
Mr.Thiyagarajan Hates of to you....
@ktrchannel91
@ktrchannel91 3 жыл бұрын
Ungaluku ore kolappama irukula😄😃😆😅😀😂😁
@hellboyarun9673
@hellboyarun9673 3 жыл бұрын
Police 90% per vangara poruluku paisa thara matranga, ella idathulayum than athigara thimir kanpuchi appavi makkalai vatti vathaikirargal, oc lay polaipu nadathum ivargaluku salary ethuku? 10 % nermaiyana police avargalin pathan thottu vanagukiren, but avargalai kanpathu kadavulai kanpatharuku samam.
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 жыл бұрын
Aunty thalukku முழுக்குன்னு இருக்காளே 😍😍😍
@juju57887
@juju57887 3 жыл бұрын
பெண் அதிகாரிகளும் இப்படியா???
@vellaisamy2028
@vellaisamy2028 3 жыл бұрын
Semma 🥰 salute to inspector
@தமிழன்-ந2ங
@தமிழன்-ந2ங Жыл бұрын
அருமையான, அழகான காதல் ஜோடிகள்😍😍😍
@somuautomotive
@somuautomotive 3 жыл бұрын
➡️கடமை ➡️கண்ணியம் ➡️கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர் வெளிபாளையம்
@dharaniganesh8882
@dharaniganesh8882 3 жыл бұрын
Salute fr inspector thiyaga Rajan🙏
@balaji4765
@balaji4765 3 жыл бұрын
Daily night la Maduravoyal Polis kooda hotela freeya food vangitu poranga .... Polis en dhan ipdi pandrangalo
@bestworld123
@bestworld123 3 жыл бұрын
சொந்தக்காரர் பேரு கெடுத்து வாழ்பவர்களுக்கு எடுத்துக்காட்டுகள்
@rajeshm6564
@rajeshm6564 3 жыл бұрын
Madhurantakam Enga oooru
@vickycreative6456
@vickycreative6456 3 жыл бұрын
Policena ipdi irukanum,, thavaru yar seithalum thandipathu than kadamai unarvai kattukirathu ayya..... 🙏
@senthilagilan
@senthilagilan 3 жыл бұрын
தியாகராஜம் 👏👏👏
@voxeditor3740
@voxeditor3740 3 жыл бұрын
Yaaru purushanukku yaaru pera podrathunu therila pa
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
கவிதாம்மா...இப்ப கசங்கிய காகிதம்மா போகப்போறீங்க.அதிலும் நீதி...நேர்மையை பேசுது பாருங்களேன்.
@seelan465
@seelan465 Жыл бұрын
எப்போ KZbin ஓபன் பண்ணி வீடியோ போட்டாலும் ஒருத்தன் வந்து junglee rummy விளையாடுங்கள் நு sollran 🤦🤦🤦🤦
@aristr9690
@aristr9690 3 жыл бұрын
Pesama nakki polaikalam .... 😂😅 Idhuku Police get-up oru kedu
@sri_bala_deiv5832
@sri_bala_deiv5832 3 жыл бұрын
இன்ஸ்பெக்டர் அக்கா 🤣🤣
@vijayababu4778
@vijayababu4778 3 жыл бұрын
RAja rani 2
@ranjithkumara8689
@ranjithkumara8689 3 жыл бұрын
Kadhal Chemistry Workout Aanadha???? Adhu Edho Karumam, illa Kamam, Kadhala Kochapaduthadhinga
@muthuumapathi5462
@muthuumapathi5462 3 жыл бұрын
Great thiyagarajan sir .. great...
@beepositive4340
@beepositive4340 3 жыл бұрын
படைப்புகளை சபை நாகரிகத்தோடு நீங்கள் நீங்கள் செய்யும் உரையாடல்கள் சபை நாகரீகம் அற்றதாக உள்ளது தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்
@தமிழன்-ந2ங
@தமிழன்-ந2ங Жыл бұрын
இவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று news போட்டால் நல்லா இருக்கும்
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
தாய்க் கிழவி யும் தில்லாலங்கடி கிழவி வெறியனும் என்று டைட்டில் போடாமல் விட்டார்களே
@thenrajan.m8913
@thenrajan.m8913 4 ай бұрын
இந்தமாதிரி நாதாரிகளுக்கு பதவி உயர்வு வேற வெளங்கும்டா
@சிங்கம்-ச3ல
@சிங்கம்-ச3ல 3 жыл бұрын
நிறய நாய்கள் இப்படிதான் இருக்குங்க நல்லவர்கள் கொஞ்சம்தான்
@Gsaravanan7638
@Gsaravanan7638 Жыл бұрын
நாகை போலீஸ் ஐய்யா சூப்பர் யாரா இருந்தால் என்ன. 👌👌👌👌👍
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
She must be removed from service and punished severely. Thoooooooooo
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
காவல்ஆய்வாளர் இவ்வளவு மிரட்டுனா இவங்க காதலர் மிரட்ட மாட்டாரா ?
@sureshsampath9564
@sureshsampath9564 3 жыл бұрын
நியாயம் தர்மம் பற்றி பேசுறா. புடிச்சு உள்ளே தள்ளி புழு மிதக்கும் சோறு தின்ன வைங்கோ. உப்பு தின்னவள் தண்ணி குடிக்கிறா.
@ok.7ok.780
@ok.7ok.780 3 жыл бұрын
congrats to public quick awareness and police quick investigation ,,, the only 1 loose is kavitha
@mahandesh3169
@mahandesh3169 3 жыл бұрын
In the end explained that, police dept going to took ACTION against that lady, hardly she will get Job Transfer, but not dismissed from the job. For this why this people's are taking this much time to tell the result. Funny world.
@tensionparty5968
@tensionparty5968 3 жыл бұрын
சப்ப மேட்டரு நாளைக்கே பெயில் எடுத்துருவா
@murugan9579
@murugan9579 7 ай бұрын
கௌரவமாக பிச்சை எடுத்த பிச்சைக்காரர்களை காட்டிக் கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள்
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 3 жыл бұрын
....... Arasu..Sambalam...Ouarantha Pathavi...Kavalamana pichi Vanguvathu.......
@raviarcot3145
@raviarcot3145 3 жыл бұрын
Polise Polisae paarthu thirundhaa vittaalThiruttai ozhikka mudiyaadhu
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,3 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 73 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,3 МЛН