இங்கே பலரும் கூறியதை போல அவர் ஏமாந்ததை வெளியே கூறாமல் .. விட்ட நாலு லட்சத்தை சம்பாதிக்க முடியும்.. ஆனால் அவர் ஏன் போலீஸ் புகார் அளித்தார்?? அவர் நோக்கம்: இதன் மூலம் இந்த விசயம் வெளியே வரும் .. மற்றும் வேறு எவரும் மேலும் ஏமாற்றப் பட கூடாது...என்பது..
@microv18472 жыл бұрын
தவறு
@jeyasRunWay2 жыл бұрын
தயவுசெய்து அவரை யாரும் தவறாக பேசாதீர்கள்.... அவர் மிகவும் நல்லவர்
@santhanamsaranathan68332 жыл бұрын
Romba romba nallavan.....
@wijitharan2 жыл бұрын
Yaaru?
@jamessanthan24472 жыл бұрын
ஒரு பிரபலமான தொழில் அதிபர் நேரத்துக்கு பணம் தேவைப்படும்போது வங்கிகள் கொடுத்து உதவவேண்டும் இங்கு எந்த வங்கியும் இதை செய்வது இல்லை ,அலையவிட்டு நோகடித்து அனுப்பிவிடுகிறது .
@hoppes9792 жыл бұрын
வட்டியில்லாமல் கடன் வாங்கலாம் என்று ஆசையாய் கூட இருக்கலாம்.
@rahuls60942 жыл бұрын
Apdi bank panam koduthal.... Ezaikaluku bank uthavathu.... Ithu mathiri panakarangaluku than bank uthavumnu soluvinga.....
@rajiefidfufugudydyddyshwar15582 жыл бұрын
G . Zjdjdjdjxjx
@rajiefidfufugudydyddyshwar15582 жыл бұрын
Uchxhdhgnvc
@rajiefidfufugudydyddyshwar15582 жыл бұрын
Xbxvbd Xvvbv
@mosquesintamilnadu5572 жыл бұрын
வட்டி இல்லாமல் பணம் வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் அல்லது அரபு நாடுகளில் குடியேறுங்கள்.
@manikannang1852 жыл бұрын
Ponnusamy how to agree black money deals.
@meenakshiramesh37222 жыл бұрын
அடப்பாவி நான்கு லட்சம் கொடுக்கலாமா,இப்போதெல்லாம் லட்சங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.
@asuriya2394 Жыл бұрын
அரசுக்கு எதிரான கருப்பு பணத்தை தந்தால் மாற்றி தற தயாராக இருந்த அந்த ஓட்டல் உரிமையாளர் இருந்து அந்த ஓட்டல் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தீர்வு காணவும்
@saravanapandiand69742 жыл бұрын
30 ஆண்டு க்கு முன்னே இதே பாணியில நான் 5000₹ ஏமாந்தேன்
@அடபோங்கப்பா-ண2ய2 жыл бұрын
போதும் போதும் லிஸ்ட் நீன்டு கொண்டே போகிறது
@RAVICHANDRAN-kj8lh2 жыл бұрын
என்ன பேருடா....செய்யுறது மோசடி இதுல பேரு ஆச்சார்யா வாம்
@arunachalamar58982 жыл бұрын
Nalla vela 4 லட்சம் oda pocha. Santhosha padungu sir.
@ArulPalanisamy2 жыл бұрын
So many details...Confusing..... This news is boring....
@prem912 жыл бұрын
இன்று முதல் பொன்னுசாமி ஹோட்டல் மக்கு'சாமி ஹோட்டல் என்று அழைக்க படுவீங்க 🤦♂️
@ashokwbcc2 жыл бұрын
Money laundering panna try panna hotel owner ayum arrest panuvingala
@jogarajb52332 жыл бұрын
Paavam. Kadan Thollai yarithan Vitu Vachiruku.
@myvalliraj48312 жыл бұрын
கட்டு நோட்டு : மேல மினுக்கு உள்ள லொடக்கு. 😂
@adminloto7162 Жыл бұрын
அடுத்தவரை நம்பி இருக்கும் பணத்தை கொடுத்து ஏமாறுவதைவிட இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டுகிறேன்
@mohanr86072 жыл бұрын
Share market பல லட்சம் மற்றும் கோடி ரூபாய் இழந்த பலர் எங்கு சென்றாலும் மீட்க முடியாது. பங்கு சந்தை share market தவிர்ப்போம்
@umapadhmanaban49172 жыл бұрын
Oru kaalathla ponnusami hotel kodikatti parandhuche
@JosephKarthic2 жыл бұрын
Especially the hotel opposite to ethiraj College, very famous during the 2002 period..