போலி PROFESSOR விவகாரம்.! வரிசையாக சிக்கும் முக்கிய கல்லூரிகள்.! | Newstamil24x7 | Tamilnews

  Рет қаралды 201,352

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- போலி PROFESSOR விவகாரம்.! வரிசையாக சிக்கும் முக்கிய கல்லூரிகள்.!பின்னணியில் பெரும் அரசியல் புள்ளிகள்.!
#NewsTamil24x7 #college #proffessor #dmk #admk #bjp #university #college #annauniversity #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilToday #NewsTamilBreaking #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 825
@anandagopal5531
@anandagopal5531 Ай бұрын
நெறியாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... ராயல் சல்யூட்...🎉🎉
@MK.ANBU1999
@MK.ANBU1999 Ай бұрын
இந்த செய்தியை பெயரோடு குறிப்பிட்ட துணிச்சல் மிகு ஊடகம் அருமை🎉
@natarajan2606
@natarajan2606 Ай бұрын
நாட்டில் நடக்கும் தவறுகளை உண்மையாக வெளிப்படையாக மக்களுக்கு தோலுரித்து காட்டும் ஒரே டிவி நீங்கள் மட்டுமே மீதி எல்லாம் தாங்குகிறது
@marshallmike6364
@marshallmike6364 29 күн бұрын
Etherku peeru Taveraa, enneiyaaa sollu ringge
@venkatesanvenkatesan3470
@venkatesanvenkatesan3470 Ай бұрын
ஒரு மருத்துவர் பல மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள், அதையும் கண்டுபிடிக்கனும்
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
அந்த மாதிரி மருத்துவர்கள் ஒருவரோ இருவரோ இருப்பதால் அந்தப் பணியை பல மருத்துவ மனைகளுக்கு செல்வார்கள்
@rameshr8031
@rameshr8031 Ай бұрын
Medicine adithavargal visit pannalam. 10 th std muditha doctors hospital work pannaranga.
@user-jc4fp5bl1r
@user-jc4fp5bl1r Ай бұрын
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முழு நேர Phd படிக்கும் மாணவ மாணவியர் அங்குள்ள ஆசிரியர்களின் பிடியில் படாதபாடு படுகின்றனர். அதுபற்றியும் செய்தி வெளியிடுங்கள்.
@Dawnforsure
@Dawnforsure Ай бұрын
🙏🙏
@jeevika.b5847
@jeevika.b5847 Ай бұрын
சரி... அப்போது இதே கதை நீடிக்கலாம் இருக்கிறதுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் பொது வெளியில் தர வேண்டியது அவசியம்.... இதை போய் ஆய்வு செய்ய மறந்த அதிகாரிகள் முதல் அரசு கல்வி துறை அமைச்சர் வரைக்கும் மொத்த பொறுப்புக்கு ரிவர் கள் தங்கள் தங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை பொதுவாக சுய விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்..... இல்லை என்றால் இதேபோல் கண் பூச்சுகள் எத்தனைக் காலம் தான் நடத்த பட்டுக்கொண்டேயிருக்கிறது..... அப்போது அந்த மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டங்கள் வரைக்கும் உள்ள இருக்கும் அனைத்து குற்றவாளிகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்... ஏனெனில் காலங்காலமாக காலம் தாழ்த்துவது குற்றம் இழைத்தவருக்கு சாதகாம அமைப்பு ஏற்படுத்துவதற்குச்சமம்....
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
Ama
@narayanangurusamy9417
@narayanangurusamy9417 Ай бұрын
அறமற்ற அரசியல்வாதிகள் வருங்கால தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக, பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள். இந்த கயவர்கள் ஒன்றாக இணைந்து சட்டத்திலிருந்து தப்பிக்க முயன்று வெற்றிகரமாக வெளியே உலா வருவார்கள். சட்டமெல்லாம் சாமானிய மக்களுக்கு எதிராக செயல்பட முடியும்.குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தண்டணை பெறுவது மிக அரிதான விட யம்.
@user-bo1mz6gl3l
@user-bo1mz6gl3l Ай бұрын
Amanga
@veluchamykr3988
@veluchamykr3988 Ай бұрын
செய்தி நிறுவனம் இது போன்ற செய்தி வெளியிட்டது... சிறப்பு... தொடர் இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டும்
@crtcrt1086
@crtcrt1086 Ай бұрын
உண்மையில் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை சாதாரண பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்திருப்பது. தங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.நன்றிகள் பலப்பல🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏👌
@sankar_b
@sankar_b Ай бұрын
இதேபோல் EB, PWD, Hospital, taluk office collector office, RTO, போக்குவரத்து துறை , medical College, law college, arts and science College ....,... பட்டியல் நீளமா போவது. எல்லா இடங்களிலும் check செய்ய வேண்டும்.
@ksraajjendranjeyjey955
@ksraajjendranjeyjey955 Ай бұрын
அத்தனை கல்லூரிகளையும் அனுமதி ரத்து செய்யவேண்டும் !
@sureshkumar-ny2dn
@sureshkumar-ny2dn Ай бұрын
காலிபணியிடம் இப்படித்தான் அரசு நிரப்பி வருகின்றது, பெரும்பாலான அரசுப்பள்ளியில ஆசிரியர்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளனர் 😢
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Ай бұрын
Very bold action by Dr.Velraj Best wishes 🙏
@jai-ii8id
@jai-ii8id Ай бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு...👍
@sriramsoundhrapandyan
@sriramsoundhrapandyan Ай бұрын
நீங்கள் குறிப்பிட்டது போல், கல்வித்தரம் குறைந்து விடும்... மாணவர்களின் எதிர்காலம் பாழ்..
@yesemve
@yesemve 25 күн бұрын
ஏதோ இதுவரை பாழாகாது இருப்பது போல் பேசுகின்றீர்கள். 95% அரசு பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு தமிழோ, ஆங்கிலமோ பிழையின்றி பேச, எழுத முடியாது. சவால். திராவிட கட்சிகளின் சாதனை இது.
@SBabu-rr5qy
@SBabu-rr5qy Ай бұрын
நாட்டில் அரசியல் வாதிகள் கிட்ட போய்விட்டது கல்வி நிறுவனங்கள் எல்லாம் எந்த ஞாயத்தையும் எதிர்பார்க்க முடியாது
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 Ай бұрын
படிக்கவே பயமா இருக்கு படிப்பு வியாபாரமாகிவிட்டது அரசும் போலியோ சிந்திக்க
@unkown3035
@unkown3035 Ай бұрын
It's individuals mistake and management mistake they have to be punished Students should study , don't loose hope Higher education only can put our students into next level
@muruganandam05
@muruganandam05 Ай бұрын
​@@unkown3035 ithu individual mistake illa... Higher education total failure. Ithe nilamai la tha arts and science college la kooda iruku.
@sarasaramamoorthy8940
@sarasaramamoorthy8940 Ай бұрын
😊😊​@@unkown3035
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 Ай бұрын
ஜனநாயகத்தை தூக்கி பிடிக்கும் ஒரே தமிழ் சேனல். வாழ்த்துகள்.
@pskumar8414
@pskumar8414 Ай бұрын
அரசியல் வாதிங்கதான் கல்லூரி தான் இந்த மாதிரி கேப்மாரி வேலையில் ஈடுபடுவானுங்க. இதில் படித்த மாணவர்கள் நிலைமை
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 Ай бұрын
பொன்முடிதான் காரணம் அவரை தகுதி நீக்கம் செய்யுமா நீதிமன்றம் ??
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 Ай бұрын
அவன் தான் உச்சநீதிமன்றத்தில நீதிபதியாக மிரட்டினான் என செய்தி வந்ததே என்ன நீதீயோ
@lalgudigopalakrishnan2903
@lalgudigopalakrishnan2903 Ай бұрын
எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக பாடுபட்டு,இந்த வழக்கை ஊத்தி மூடிடுவாங்க.பொதுமக்களுக்கு நாமம்.
@haridoss8817
@haridoss8817 Ай бұрын
😂😂😂
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@kumarlmwkumar5069
@kumarlmwkumar5069 9 күн бұрын
Yes
@muralig8234
@muralig8234 Ай бұрын
மிக சிறப்பு, அனைத்து கல்லுரி பெயர் வெளி யிட்டு சொன்னால் மிக நன்றாகத் தெரியும் அருமை அருமை
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Ай бұрын
லிஸ்டில் வராத கல்லூரிகள் நிறைய உள்ளது. பல ஆண்டுகளாக நடக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு தெரியாதா ரகசியமா ?😁😆😅🤣😄😃😀😉🙃😜
@Dawnforsure
@Dawnforsure Ай бұрын
👍👍
@jsajin5662
@jsajin5662 Ай бұрын
பேராசிரியர் மட்டும் அல்ல ஆய்வுக்கு வரும் போது ஒரு நாள் கல்லூரி முதல்வர் ஆனவர்கள் இருக்காங்க
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 26 күн бұрын
இதுக்காகத்தான் பல்கலைகழக துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க உரிமை கோரினார்களோ.
@Psychologysaravanan
@Psychologysaravanan Ай бұрын
Anchor real hero sir
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Ай бұрын
❤ இவர்கள் பட்டங்களை ரத்து செய்யக. ❤ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கொடுங்கள். ❤சொத்துக்களை பறிமுதல் செய்க.
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 Ай бұрын
அடீங்.... பட்டங்களை ரத்து செய்யணும் னு எதுக்கு சொல்லறீங்க 😠... இந்த கல்லூரி நடத்தறவங்க எவணும் நல்ல சம்பளம் தரமாட்டனுக... திடீரென நிறுத்துவானுக.... இன்ஸ்பெக்ஷன் க்கு போய்ட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வந்தவனுக போலி ஆபிஸர் னு சொல்லாலாமே ஏன் இவனுக பதவி பறிக்கணும்
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 Ай бұрын
காலேஜ் நடத்தறவங்க சொத்துக்கள முதல்ல பறிமுதல் செய்யணும் 😠
@manmathanraja8714
@manmathanraja8714 Ай бұрын
No chance. All political persons.
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 Ай бұрын
@@manmathanraja8714 அரசியல் ஆ இருந்தா...? என்ன?... இலங்கை சம்பவம் தெரியும் இல்ல ங்க
@manmathanraja8714
@manmathanraja8714 Ай бұрын
@@dr.p.akshayagowri7800 Hindu country la anthamari nadakathu
@varadharajanr1297
@varadharajanr1297 Ай бұрын
நீட் பற்றி பேசும் திராவிட மாடல் அரசு,இதை பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதான் திராவிட மாடல் நிலைமை....
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
நீட் தேர்வு பற்றி பேசினா ஓட்டு கிடைக்கும்...... இதை பற்றி பேசினா... (செறு) பூ அடி கிடைக்கும்.......
@devarajjangamiah974
@devarajjangamiah974 Ай бұрын
தனியார்/அரசியல்வாதிகளின் கல்லூரிகளில் இம் முறைகேடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெனாவெட்டாக நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி உரிமையாளர்களை கட்சியிலிருந்தும், MLA/MP பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்வதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இக்கல்லூரி களுக்கு அப்ளியேசனை வழங்கிய அண்ணா பல்கலைக் கழக அலுவலர்கள் மீதும் குற்றவியல் தண்டனை வழங்க வேண்டும்.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Ай бұрын
அதிமுக ஆட்கள் உண்டல்லோ, அனைத்து திராவிடங்களா?
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Ай бұрын
இதை இத்தனை வருடமாக கண்டுபிடிக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிரீர்கள்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Ай бұрын
கண்டுபிடிக்க ஒன்றமில்லை. பல ஆண்டுகளாக நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். அறப்போர் இயக்கம் துணிவுடன் களத்தில் இறங்கி வெளிப்படுத்தி இருக்கிறது. பட்டியல் இன்னும் பெரிது. விடுபட்ட கல்லூரிகள் யோக்கியவான்கள் !😁 இன்ஸ்பெக்ஷன் நடக்கும் சமயத்தில் போலி ஆசிரியர்களை ஆஜர்படுத்தி பணம் வாங்கி செல்லும் கன்சல்டென்சி (புரோக்கர்கள்) இருப்பதும் கல்லூரிகளில் பணி புரியும் எல்லோருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் கூட தெரியும். காசு......துட்டு......பணம் !.......பணம் !........பணம்.....!
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh Ай бұрын
ஆக மொத்தம் அரசியல்வாதி கல்லூரி. நாட்டை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தான் கல்லூரியையும் நடத்துவங்க தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகரித்தாலே விளங்காது
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
கண்டிப்பாக இந்த விவகாரத்தை முழுமையாக CBI விசாரிக்க உத்தரவிட வேண்டும்.ஏன்னென்றால் கல்லூரிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளன.
@kirubakaranveluswamy76
@kirubakaranveluswamy76 Ай бұрын
Romba naal kalichu oru journalist unmaya satthama pesuratha kekkurathe kodi punniyam maathiri irukku.... salute Mister..
@harryprakashm354
@harryprakashm354 Ай бұрын
மக்களே நீங்களும் படித்து முன்னேறி விட்டாலும் இப்படி தாண்டா பண்ணுவீங்க... யாரையும் திருத்த முடியாது எவனையும் திருத்தவும் முடியாது... அவனவன் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் உண்டு அதுவும் கஷ்டப்பட்டு தான் வளர்க்கணும். lower and middle classநடுத்தர மக்களுக்கு மட்டுமே போறுந்தும்
@ammaji-fq8tb
@ammaji-fq8tb Ай бұрын
பாரபட்சம் இல்லாமல் எல்லா கட்சியினரும் மாணவர்கள் வாழ்கையில் விளையாடிவிட்டார்கள்.கட்டிய பணத்தையாவது வாங்கி கொடுக்க முதல்வர் வழி செய்ய வேண்டும்.
@swamydass1388
@swamydass1388 Ай бұрын
Kallathanam seiyum k aruna😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 Ай бұрын
முதல்வரா? நன்றாக வழி செய்வாரே! அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. ஆனால் முதல்வருக்குத்தெரியுமா என்றுசெய்தி போட்டு அவரைஅப்பாவியாக்கி விடாதீர்கள் தயவுசெய்து
@ramaakannan6400
@ramaakannan6400 20 күн бұрын
​@@vathsalaramachandran949👌👌👌
@Balamurugan-ui5qg
@Balamurugan-ui5qg Ай бұрын
தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்
@hi-vg2cq
@hi-vg2cq Ай бұрын
Affiliated college la Salary 12k for M.E degree holder can you raise even one question regarding this against the college owners no you will never ever
@kanyakumarikitchen-d4l
@kanyakumarikitchen-d4l 29 күн бұрын
Yes
@ragavanp2748
@ragavanp2748 Ай бұрын
தொழில் அதிபர்கள் அரசியலுக்கு வரக்கூடாது அதே போல அரசியல் வாதிகள் தொழில் அதிபராக இருக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்..
@balasinghponraj
@balasinghponraj Ай бұрын
ஒரு நடவடிக்கைகளை யும் எடுக்க மாட்டார்கள். எல்லாரும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
@jothiks9478
@jothiks9478 28 күн бұрын
அருமை அருமை அருமையான கருத்துக்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு செய்தி வாசித்த அன்பருக்கு நன்றி வணக்கம்
@windream-4795
@windream-4795 Ай бұрын
Last 10 years TN engineering education field almost 60% out.... Zeroooooooo
@jaganjagan7382
@jaganjagan7382 Ай бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh Ай бұрын
செய்தியை எளிமையாக தொகுத்து வழங்கிய செய்தியாளர் மற்றும் செய்தி தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி ❤❤❤
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
இந்த செய்தியை தொகுத்து வழங்கியது மிகவு‌ம் அருமை.
@Nonamechannel9966
@Nonamechannel9966 Ай бұрын
ரமணா சினிமாவில் செய்வது போல் டாப் 5 பேரோட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். இவர்கள் இனிமேல் எந்த கல்லூரியிலும் பணி செய்ய தகுதி அற்றவர்கள் என்ற லிஸ்டில் சேர்க்கவேண்டும்.
@sivaravichandran3684
@sivaravichandran3684 Ай бұрын
what about college owners first college owners should be punished
@problemchild454
@problemchild454 Ай бұрын
காண்டீபன் மற்றும் ஜெபராஜ் போன்ற நிருபர்கள் தான் இந்த நாட்டின் ஐந்தாவது தூணை பாதுகாக்கின்றார்கள். பாலிமர் நியூஸ் போல தடம் மாறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@karthicksaran2175
@karthicksaran2175 Ай бұрын
4th pillar
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உண்மை இந்தச் செய்தியை தமிழகத்தில் வெளியிடவே ஒரு தைரியம் வேண்டும். பாராட்டுக்கள். அடுத்து பாலிமர் இப்பொழுது செய்வதே நினைத்துப் பாருங்கள் ஏரிக்கரை களிமண் விவகாரம் எந்த பெரிய சேனலும் ஒரு வார்த்தை சொல்லவே நடுங்கும். பாலிமறையும் சேர்த்து பாராட்டுவோம். ரொம்ப எதிர்பார்ப்பது நமது தவறு
@sureshn8809
@sureshn8809 Ай бұрын
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சரிபார்க்க வேண்டும். இது தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கிறது.
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 26 күн бұрын
ஆனால் ஒன்னும் நடக்க போவதில்லை. வாழ்க ஜனநாயகம்
@testinginstruments7785
@testinginstruments7785 Ай бұрын
ஐயோ பாவம் மாணவர்கள்.
@rajeshanthony552
@rajeshanthony552 Ай бұрын
சட்டத்துறை அமைச்சர் வாழ்க வளர்க உங்கள் பணி.....
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 26 күн бұрын
போலிபேராசிரியர்கள்மீதுமட்டும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. நிறுவனர்களிகளின்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@rajeshanthony552
@rajeshanthony552 Ай бұрын
இதற்கெல்லாம் காரணம்.... தேர்தல் ஆணையம் எந்த தகுதியும் இல்லாதவர்கள்.... அரசியல்வாதிகள்.... எங்கே.... நல்ல ஆட்சி..... மக்களாட்சி.....
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 18 күн бұрын
நீதி மன்றம் அரசியல்வாதிகள் தப்பு செய்தால் 3-மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@sudhakaranponnusamy6978
@sudhakaranponnusamy6978 28 күн бұрын
இதில் சம்பந்தப்பட்ட யாரையும் தப்பிக்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
@sampaths9078
@sampaths9078 Ай бұрын
அனைவரது சான்றிதழ் களையும் தகுதிநீக்கம்செய்து firபோட்டு உள்ளேதள்ள வேண்டும்.
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz Ай бұрын
அதிகாரிகளை விட்றாதீங்க.அவங்க எப்பவு தப்பிச்சிடறாங்க.
@rajeevsonnrajeevsonn6070
@rajeevsonnrajeevsonn6070 Ай бұрын
B.ed college la fulla இப்படி தான் இருக்கு கொஞ்சம் அதையும் பாருங்க உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்
@guruprashanthv5918
@guruprashanthv5918 Ай бұрын
Irregular thana solluringa
@rajeevsonnrajeevsonn6070
@rajeevsonnrajeevsonn6070 Ай бұрын
@@guruprashanthv5918not only irregular including staff and salary
@hi-vg2cq
@hi-vg2cq Ай бұрын
@@guruprashanthv5918 no staffs
@stylishmani3678
@stylishmani3678 Ай бұрын
Factu bro
@stylishmani3678
@stylishmani3678 Ай бұрын
​@@guruprashanthv5918 romba mosam bro
@kannannarayanan1863
@kannannarayanan1863 21 күн бұрын
These professors must forego their University Degrees.... Put behind bars.,.. Ban these college for 5 years
@pushpadoss6998
@pushpadoss6998 Ай бұрын
இத பாக்கும் போது தாகூர் ரமணா போன்ற பேராசிரியர் கள் தான் வந்து சுளுக்கு எடுக்க வேண்டும் .
@RaulVincitaly
@RaulVincitaly Ай бұрын
Very good vote vibacharigal makkal
@pradeepasudhakarDhoni
@pradeepasudhakarDhoni 10 күн бұрын
மென்மேலும் உங்கள் சேவை தொடரவேண்டும் ❤️
@jayaramansitaraman1157
@jayaramansitaraman1157 Ай бұрын
மாணவர்கள் பட்டம் பெற்றாலும், வேலை வாய்ப்பு மிகவும் கடினம்.
@SriDevan-cn9em
@SriDevan-cn9em Ай бұрын
செய்திகளை எளிதாக பதிவு செய்து மக்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வந்த உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Ай бұрын
வேல்ராஜுக்கு தெரியாமல் எதுவும் நடக்க மெடியாது
@velmuruganp2717
@velmuruganp2717 Ай бұрын
ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் பெயரும் ஊரும் தொடர்பும் நேரடியாக சொன்னதற்கு அனைத்து கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் இது போன்ற கல்லூரிகளில் இதுவரை படித்து வந்த மாணவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்க கூடாது மத்திய அரசு இந்த கல்லூரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kishorrrajan8054
@kishorrrajan8054 Ай бұрын
Oru action edukka mattanga. Unga energy than waste😊. Because this is continued for more than 5 decades.
@manimaran.2424
@manimaran.2424 Ай бұрын
Just 500 and biriyani we will forget these all😅
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
திமுக அரசின் சாதனையா தமிழ் நாடு அரசு சாதனையா.
@simplestudyshares1003
@simplestudyshares1003 Ай бұрын
மக்களின் சாதனை
@sskindustries8813
@sskindustries8813 20 күн бұрын
பணம் வாங்கி ஓட்டு போட்ட வேதனை.
@padmaprasadd.s3235
@padmaprasadd.s3235 Ай бұрын
இது ஆரம்பித்தது அரசு மருத்துவ கல்லூரிகள் தான்.
@rajamanickamc3770
@rajamanickamc3770 21 күн бұрын
அனைவரையும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.
@ramaakannan6400
@ramaakannan6400 20 күн бұрын
அனைவரையும் 'தண்டிக்க' வேண்டும்.
@sivalingam8723
@sivalingam8723 11 күн бұрын
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு சிந்தியுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே 🙏
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
12 வகுப்பு பாஸ் ஆனால் engineering என்ற போதே engineering standard குறைந்தது விட்டது ...
@gnpthyinet1
@gnpthyinet1 Ай бұрын
உண்மை
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 22 күн бұрын
மற்ற தி ... லுங்கி ஊடகம் இதை கண்டு கொள்ளவே இல்லை.தேர்தல் வருமானம் /தி.... கவனிப்ப்பு போய்விடும் என்ற‌அச்சம்.
@manoharankaliappan4312
@manoharankaliappan4312 Ай бұрын
Very good வாழ்க திராவிடம் தமிழா முட்டாள் தமிழா. விரைவில் பங்களாதேஷ், இலங்கை போல் வெடிக்கும்.😢
@anithavarughese3660
@anithavarughese3660 21 күн бұрын
காருண்யா பல்கலைக்கழகம் பற்றி ஆராய வேண்டும்
@praveensriramrkm3450
@praveensriramrkm3450 Ай бұрын
கட்சி பேதம் பார்க்காமல் இந்த கயவர்ளை தண்டிக்க வேண்டும்!
@nationalacademy4997
@nationalacademy4997 Ай бұрын
அந்த இயக்கத்துக்கு வசூல், அதிகாரிகளுக்கு இதை வச்சே அடுத்தடுத்து வாயில போட்டுகிட்டே இருக்கணும். கவர்னர் பாத்துட்டாரு, AICTE அப்படியே புடிங்கி தள்ளிடும், மத்திய அமைச்சர் அதை செஞ்சிடுவாருன்னு உருட்டாம பொழைப்பை பாருங்க, ஒரு ஆணியும் ஒருத்தனும் புடுங்க மாட்டான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 19 күн бұрын
அறப்போர் இயக்கம் வாழ்க வளர்க தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 Ай бұрын
தமிழ் நாட்டின் கல்வித்தரம் உயர்ந்து உள்ளது.
@vskalaingar
@vskalaingar Ай бұрын
அரசியல் கட்சி திருடர்கள் அறிக்கை விடுவார்களோ???
@dhandabanip8399
@dhandabanip8399 Ай бұрын
சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
7:56 கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிதராஜ்.. எந்த கட்சியைச் சேர்ந்தவர் னு சொல்லயே சார்.. 🤔
@Devi_1
@Devi_1 Ай бұрын
Jaya Engineering College and institution 👌🏻👌🏻👌🏻
@sujathasuja3341
@sujathasuja3341 22 күн бұрын
Plz check here sir he is not paid my mess bill also jaya college cheated me
@sujathasuja3341
@sujathasuja3341 22 күн бұрын
Kanagaraj kudumbame en mess la dhaan saappidum
@Devi_1
@Devi_1 22 күн бұрын
@@sujathasuja3341 unga mess name and entha street la iruku unga mess
@sumathic2683
@sumathic2683 Ай бұрын
நன்றி🙏சார் அருமையாக செய்தி explain செய்ததற்காக news24 channelக்கு நன்றி
@ennum_ninakkai
@ennum_ninakkai Ай бұрын
Thanks to Arappor Iyakkam ❤
@JustCu-p6o
@JustCu-p6o Ай бұрын
படிப்பு... பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும்...? எதாவது நடந்தா யாரிடமும் புகார் கொடுக்க முடியாது... கொடுத்தாலும் பாதுகாப்பு இல்லை...
@balasubramaniamk683
@balasubramaniamk683 18 күн бұрын
கூடு விட்டு கூடுபாய்வது போல் தெரிகிறது சூப்பர் சூப்பர்
@user-oi2ec6tf4m
@user-oi2ec6tf4m 10 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@bangarusudarsanalwar1121
@bangarusudarsanalwar1121 Ай бұрын
All the educational institutions should be taken by government
@dominicthiru8144
@dominicthiru8144 Ай бұрын
Salute
@chrisdaniel8327
@chrisdaniel8327 Ай бұрын
Well done journalist. No bias reports
@murugananthamparimanam1195
@murugananthamparimanam1195 Ай бұрын
அருமை 🎉
@kaliperumal5402
@kaliperumal5402 Ай бұрын
Very big salute to News Tamil.... Very bold News channel in the world.... Congratulation
@PasupathiPasupathip-t8b
@PasupathiPasupathip-t8b Ай бұрын
Super.sir.😭😭♥️♥️🙏🙏👍🦶🦶🦶🦶🦶🦶
@thankabai3992
@thankabai3992 18 күн бұрын
நன்றி நண்பரே❤❤❤❤❤
@mr.surendar1609
@mr.surendar1609 Ай бұрын
Avalothan muduchivitinga ponga en college 3rd place 👏raa 😭
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 11 күн бұрын
கல்லூரி அங்கிகாரம் ரத்து செய்ய வேண்டும்
@madakannup8583
@madakannup8583 Ай бұрын
திறமையான பேராசியர் களுக்கு அரசு கல்லூரிகளில் வேலை கிடைப்பதில்லை.பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளுமே வேலைவாய்ப்பை தட்டிச் செல்கின்றனர்.ஏன் மத்திய அரசு இந்தியாவில் உள்ள எல்லா பேராசிரியர்களுக்கும் ஒரே சம்பளம் நிர்ணயிக்கக் கூடாது?
@MrRaj54
@MrRaj54 Ай бұрын
Don't worry. Udhavaaanithi will become the chancelor of all Tamilnadu Universties. Everything will fall in place😀😀😀
@ajar2024
@ajar2024 Ай бұрын
அரசை சொல்லிக் குற்றமில்லை துணைவேந்தர் வேல்ராஜ் எத்தனை ஆண்டுகளாக எங்கே போனார் இப்பொழுது வேண்டுமென்றே ஆளுங்கட்சியை களங்கப்படுத்த அவர் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்குத் தெரிந்து 10 15 ஆண்டுகளாக இதே தொழிலை தான் பல கல்லூரிகள் செய்கின்றனர்
@kotee12
@kotee12 Ай бұрын
Superb
@lokeshs8451
@lokeshs8451 Ай бұрын
Quality of education 😢
@JebaTravelVideos
@JebaTravelVideos Ай бұрын
Most of the engineering colleges collecting the certificates from staff? What is the reason? Anna University should take action against such colleges.
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm Ай бұрын
நீதி மன்ற தீர்ப்பு சான்றிதழ் களை கல்லூரி திருப்பி தர வேண்டும்
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 Ай бұрын
உண்மையான செய்தி தொலைக்காட்சி ஊடகமாக... வாழ்த்துக்கள்👍👍👍அனைத்து கட்சியும் கூட்டணியாக உள்ளது போலுள்ளதே...
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti Ай бұрын
அரசாங்கம் எப்படியோ அப்படிதான்...
ضربت اختها هي وعم تعمل عرض ازياء 🥹 #youtubeshorts #baby
00:12
Maria & Cataleya Official
Рет қаралды 3,4 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 56 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
ضربت اختها هي وعم تعمل عرض ازياء 🥹 #youtubeshorts #baby
00:12
Maria & Cataleya Official
Рет қаралды 3,4 МЛН