போலி ஆவணத்தின் வகைகள் அவற்றை இரத்து செய்யும் முறைகள்/Types of fake document and cancellation methods

  Рет қаралды 35,098

InfoTech Registration

InfoTech Registration

Жыл бұрын

Telegram link ---t.me/Infotech_Registration
Channel link --- / @infotechregistration
Registration department website link --- tnreginet.gov.in/portal/
#Methods of cancellation of fake document
• போலி ஆவணத்தினை இரத்து ...
Procedure for petition for cancellation of forged document
• போலி ஆவணம் இரத்து செய்...
#types of fake document and cancellation methods
• போலி ஆவணத்தின் வகைகள் ...
பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை
drive.google.com/file/d/1ePD-...
விண்ணப்ப படிவம்
docs.google.com/document/d/1B...
போலி ஆவணத்தினை இரத்து செய்யும் முறைகள்
• போலி ஆவணத்தினை இரத்து ...
போலி ஆவணம் இரத்து செய்ய மனு செய்யும் முறை
• போலி ஆவணம் இரத்து செய்...
போலி ஆவணத்தின் வகைகள் அவற்றை இரத்து செய்யும் முறைகள்
• போலி ஆவணத்தின் வகைகள் ...
பதிவுத்துறை தொடர்பான அனைத்து சேவைகளும் வழங்கப்படும்... மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்படும்...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer *under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe, Like, share and comment... Thank you for watching...

Пікірлер: 69
@subramanianpugalandi3360
@subramanianpugalandi3360 Жыл бұрын
அருமையான தெளிவான
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thank you subscribe and support my channel
@user-dx3om1mt4z
@user-dx3om1mt4z Жыл бұрын
thank u sir....very much detailed video....
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thank you... subscribe and support my channel
@GowthamSham
@GowthamSham Жыл бұрын
your information is good and usefull thank you
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Welcome bro...
@rcrani6035
@rcrani6035 Жыл бұрын
Super thagaval
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thank you and follow my channel
@vinothinikumaran129
@vinothinikumaran129 Жыл бұрын
Very useful messages thankyou very much sir🙏
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Welcome bro.
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Subscribe and support my channel
@warned3426
@warned3426 9 ай бұрын
Nantri ayya
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
Thank you
@muralia46
@muralia46 Жыл бұрын
ஐயா🙏💕 வணக்கம் நிலம் வகைபாடு இனா நிலம் சர்வீஸ் இனாம் தச்சன் மானியம் நிலம் நான்கு பேருக்கு பாத்தியப்பட்ட நிலம் கூட்டாக இருந்தனர் பிரியப்படாத நிலத்தில் இரண்டாவது நபர் நபர் மூன்றாவது நபர் அனுபவம் கிரையப்பத்திரம் பதியப்பட்டது ஒன்றாவது நபர் நான்காவது நபர் பத்திரம் கிடையாது ஒன்றாவது நபர் இரண்டாம் நபர் மூன்றாம் நபர் கிரையம் ஆவணத்தை வைத்து அவருடைய பாகத்தையும் சேர்த்து மூன்று பாகத்தை முதல் நபருக்கு பொது வழி போவதற்கு வழி இல்லாமல் தனி நபர்களுக்கு விற்று கிரையம் செய்து விட்டார் இதற்கு வழி சொல்லுங்கள் ஐயா
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
ஆவண இரத்து செய்து உரிய வழிப்பதை அமைத்து ஆவணத்தினை பதிவு மேற்கொள்ள உரிய மாவட்டப்பதிவாளர் நிர்வாகம் அவர்களுக்கு மனு செய்யவும்
@mohammedyasin1435
@mohammedyasin1435 Жыл бұрын
Sir, explained very well, please continue this service, when compared with other such channels, urs is simple & the Gazette ur showing in screen is very very useful. Hat's of to u ji, Madurai vantha sollunga, meet pannalam.
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thank you... subscribe and follow my channel bro...
@seetharamansanthanam5406
@seetharamansanthanam5406 Жыл бұрын
From which year the fraudulent act is valid? Is this rule is applicable for the property which was bought on 1990 under wakf board act
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
2000 ஆண்டிலிருந்து நடைமுறையில் வந்துள்ளது
@subramanianpugalandi3360
@subramanianpugalandi3360 Жыл бұрын
😊❤❤❤❤
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thanks
@narasimhan2161
@narasimhan2161 Жыл бұрын
What is the effect of such a cancellation. Will it restore ownership to the claimed original owner. What is the remedy for the innocent purchaser
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
.
@uradan1412
@uradan1412 Жыл бұрын
Good question .. What will happen for the innocent purchaser?
@geetharani649
@geetharani649 10 ай бұрын
Hi sir.. Property enga amma name la 1994 la irunthu irukku but veru 2 napar antha property kku case aadi athil oruvarukku court paththiram eluthi kuduththu vittathu. yaar name la now property irukku nu paakkamale- register office la register pannittanga. Ippo naan enna pannanum,? Pls sollunga.
@infotechregistration
@infotechregistration 10 ай бұрын
1994 -ம் ஆண்டு ஆவணம் என்பதால் நீதிமன்றத்தில் தவறான ஆவணத்தினை இரத்து செய்ய வழக்கு தொடரலாம்.மற்றும் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்திலும் மேற்கண்ட தவறான ஆவணத்தினை இரத்து செய்ய மனு செய்யலாம்.
@porchezhiyanvedapuri972
@porchezhiyanvedapuri972 Жыл бұрын
Not covered for trust property regn without resolution and noc
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
பத்திரப்பதிவு இரத்து செய்ய மனு கொடுக்கலாம்
@jkali8778
@jkali8778 Жыл бұрын
1964 உயில் இருக்கு சார் அதன் பிறகு 1978 போலி ஆவணம் தயாரித்து அதன் பிறகு 15 பேருக்கு பாத்திர பதிவு செய்துள்ளார்
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
2000 ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட மோசடியான பத்திரத்தினை நீதிமன்றம் மூலம் தான் இரத்து செய்ய இயலும் அய்யா, நீதிமன்றத்தினை நாடவும்
@akgaminggod6792
@akgaminggod6792 10 ай бұрын
2006 kuda va sir
@infotechregistration
@infotechregistration 10 ай бұрын
2006-ம் ஆண்டு ஆவணத்தில் எழுதிக்கொடுத்தவர் மற்றம் எழுதிவாங்கியவர் புகைப்படம் இருக்க வேண்டும் சாட்டிகளின் முகவரி தெளிவாக இருக்க வேணடும் இவ்வாறு இருந்தால் மனு செய்யலாம்@@akgaminggod6792
@murugadoss5910
@murugadoss5910 8 ай бұрын
ஒக்
@maayamaan2065
@maayamaan2065 Жыл бұрын
Hi . How to download department circulars and notification. Link please
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Send request i give permission.then you download tha circular
@maayamaan2065
@maayamaan2065 Жыл бұрын
From.where request needs to be raised. Kindly help by providing link
@manikandanpoomalai360
@manikandanpoomalai360 Жыл бұрын
உயில் ஒருவருக்கு எழுதிவைத்த பிறகு கார்டியன் சொத்தை விற்றால் ரத்து செய்ய முடியுமா
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
உயில் எழுதி வைத்தவர் இறந்த பின்பு உயில் நடைமுறைக்கு வரும்.
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
அதற்கு முன் உயிரில் எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்தினை உயில் எழுதி வைத்தவரோ அல்லது கார்டியனோ விற்றால் அதனை ரத்து செய்ய பதிவுத்துறை சுற்றறிக்கையின் படி மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை
@cajayachander
@cajayachander Жыл бұрын
படிவம் 1 தயவுகூர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
பதிவுச் சட்டம், 1908 பிரிவு 77(A) கீழ் மனு மோசடி ஆவணத்தினை இரத்து செய்ய வேண்டிய மனு 1) மனுதாரரின் பெயர்: 2) ரத்துசெய்ய கோரப்பட்ட ஆவணத்தின் எண், ஆண்டு: அவற்றின் நகல் 3)மேலே உள்ள ஆவணத்திற்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்: அவற்றின் நகல், மற்றும் வில்லங்கச்சான்று அவற்றின் நகல் 4) சார்பதிவாளர் அலுவலகத்தின் பெயர்: 5) கிராமம்: 6) சர்வே எண்: 7) ரத்துசெய்ய கோரப்பட்ட ஆவண சொத்தின் முழு விபரம்: i) பதிவுச் சட்டம், 1908 இன் பிரிவு 22-A க்கு முரணாக பதிவு செய்யப்பட்ட ஆவணம்/ அரசு நிலங்கள் HR & CE/Boodhan Movement Actக்கு சொந்தமான நிலங்கள். / வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவற்றில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட இனங்கள்: ii) பதிவுச் சட்டம், 1908ன் பிரிவு 22-B க்கு முரணாகப் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் / ஆள்மாறாட்டம் / போலியான பட்டா/ போலியான இறப்புச் சான்றிதழ்/ மற்றும் வாரிசுச் சான்றிதழ் இன்றி பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் / மத்திய மற்றும் மாநில எந்தவொரு சட்டத்தினாலும் தடைசெய்யப்பட்ட பரிவர்த்தனை மற்றும் வரன்முறை செய்யப்படாத குடியிருப்பு சொத்துக்கள் ஆகியவற்றில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட இனங்கள்: பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை எண்.41530/யு1/2017 நாள்.25.03.2022-ல் பதிவு சட்ட பிரிவு 68(2)-ன் கீழ் சுற்றறிக்கையில் உள்ள அட்டவணை வரிசை எண்.8-ல் “ நான்கு வாரிசுதாரர்களுக்கு தந்தையின் மூலம் பாத்தியப்பட்ட பூர்வீக சொத்திற்கு இருவர் மட்டும் என கூறி பரிமாற்றம் செய்திருந்தால்” பதிவு சட்ட பிரிவு 68(2)-ன் கீழ் விசாரணை செய்து ஆவணத்தினை இரத்து செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. 8) விண்ணப்பதாரரின் முகவரி: 9) எதிர் கட்சிகளின் பெயர்: 10) எதிர் தரப்பினரின் முகவரி: 11) வருவாய் துறை ஆதார ஆவணங்கள் மற்றும் அவற்றின் நகல் 12)மோசடி எவ்வாறு நடைபெற்றது என்ற முழு விளக்கம்.
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
நேரமின்னை காரணமாக என்னால் விரைவில் அனுப்பிவைக்க இயவில்லை
@cajayachander
@cajayachander Жыл бұрын
Thanks🙏
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
@@cajayachander subscribe and support my channel
@francisxavier3372
@francisxavier3372 11 ай бұрын
பேஈலீ ஆவணங்கள் ரத்து எந்த தேதியிலிருந்து அமூலாகிறது
@infotechregistration
@infotechregistration 10 ай бұрын
16.08.2022
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 10 ай бұрын
Nice Sir👌 pl send GO order's 🙏🏻
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
Please wait
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 9 ай бұрын
@@infotechregistration சார் 🙏🏻 3 வாரிசுகள் , அதில் ஒருவர் மட்டும் வாரிசு சான்று பதிவு செய்ய என் தம்பி id ஆவணம் தர ஒத்து வர மறுக்கும் போது நான் என் அம்மா தம்பி பெயரை சேர்த்து 3 பெயரில் விண்ணப்பம் செய்யலாமா? நன்றி
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
@@nagarajannagarajan7946 செய்யலாம்
@saravanakumar648
@saravanakumar648 Жыл бұрын
How to download department circular
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
விடியோல் இணைப்பில் உள்ள link மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
@manikandanpoomalai360
@manikandanpoomalai360 Жыл бұрын
நகல் வேண்டும்
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
சுற்றறிக்கையின் நகல் இணையவளியில் இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
@muruganchinnasamy264
@muruganchinnasamy264 4 ай бұрын
PDF link sent me or how to download.
@infotechregistration
@infotechregistration 4 ай бұрын
request send pannunga na approve kudukuran download pannikalam
@mohammedkhaleelg.m9483
@mohammedkhaleelg.m9483 8 ай бұрын
hlo good afternoon sir inda document send me please kindly i request u
@user-ev5ir1cy3g
@user-ev5ir1cy3g Жыл бұрын
ஹலோ சார்
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
சொல்லுங்க
@srinivasann.9661
@srinivasann.9661 Жыл бұрын
இந்த நகல்களை எப்படி பெறுவது ஐயா
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது
@queenelizabethmary5768
@queenelizabethmary5768 Жыл бұрын
17:56 dri
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 184 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН