பாலில் FAT மற்றும் SNF அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?- HOW TO INCREASE FAT AND SNF IN MILK?

  Рет қаралды 60,691

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் பாலில் FAT மற்றும் SMF அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது.
கன்றுகளுக்கு செயற்கை சீம்பால் தயாரிப்பது எப்படி?
• கன்றுகளுக்கு செயற்கை ச...
இளங்கன்றுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
• இளங்கன்றுகளை எப்படி பர...
கன்று ஈன்ற மாடுகளில் நாம் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்
• கன்று ஈன்ற மாடுகளில் ந...
சினை மாடுகளுக்கான பராமரிப்பு முறைகள்
• சினை மாடுகளுக்கான பராம...
மாடுகளில் கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்-
• மாடுகளில் கன்று ஈனும் ...
சினை மாட்டின் அறிகுறிகள்|கன்று போடும் போது ஏற்படும் நிகழ்வுகள்
• சினை மாட்டின் அறிகுறிக...
மாடுகளில் சினை - எப்போது? - ஏன்? - பார்க்க வேண்டும்
• மாடுகளில் சினை - எப்போ...
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 76
@sanjanasadhana9271
@sanjanasadhana9271 7 ай бұрын
Thank you sir
@mylifemsv6628
@mylifemsv6628 2 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா
@padmanabanreddiyar169
@padmanabanreddiyar169 7 ай бұрын
Super
@ramraj7701
@ramraj7701 Жыл бұрын
arumai
@panneerselvampalaniappan6490
@panneerselvampalaniappan6490 2 жыл бұрын
Super information's
@47sarabeshwaran58
@47sarabeshwaran58 9 ай бұрын
அருமையான பதிவு
@mathiyalaganmrptmathiyalag2230
@mathiyalaganmrptmathiyalag2230 2 жыл бұрын
ஐயா வணக்கம் மாட்டுக்கு சோயா கொடுக்க சொன்னீர்கள் அது வெள்ளையா அல்லது கருப்பா அளவுகள் எவ்வளவு ஒருநாளைக்கு தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்
@sivasamyinp6556
@sivasamyinp6556 2 жыл бұрын
My roolmodel in p.danavel sir
@ArunKumar-bj5lb
@ArunKumar-bj5lb 2 жыл бұрын
Super Napier silage potta fat athigama varuma sir
@NirmalKumar-zw6gu
@NirmalKumar-zw6gu Жыл бұрын
எங்களது மாடு கன்று ஈன்று 1 மாதம் மேல் ஆகிறது.. fat 2 snf 7.5 tha வருகிறது.. நான் தினமும் அரை கிலோ கடலை பிண்ணாக்கு 4கிலோ கலப்பு தீவனம் குடுக்குறேன்
@kumarjason9623
@kumarjason9623 2 жыл бұрын
Sir மாடு கன்று போட்டு 45 நாள் ஆச்சி இன்னும் fat 1.5 Mela ஏற மாட்டேங்குது நாங்கள் என்ன பண்ணுவது
@manjuluckylucky1271
@manjuluckylucky1271 2 жыл бұрын
Tq you sir
@suryarsuryar705
@suryarsuryar705 Жыл бұрын
Thengai Pal udkalama
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor sir.
@ramd9581
@ramd9581 Жыл бұрын
super sir. thanks
@siddiquefarm
@siddiquefarm 2 жыл бұрын
Romba theliva sonninga sir melum melum vedio podunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@JKSARAN
@JKSARAN Жыл бұрын
Sir buffalo milk la fat 6.2 snf 8.0 varuthu But water 15 % varuthu water content kuraika enna vali ???? Pls reply....
@tamilentertainingchannel851
@tamilentertainingchannel851 2 жыл бұрын
Antha test machine la fraud panranga sir 😔😔😔
@Samshidha
@Samshidha Жыл бұрын
Entha company 😢😢
@suthirrms1012
@suthirrms1012 11 ай бұрын
Aavin
@abimani472
@abimani472 2 жыл бұрын
ஐயா 2 வருட கிடேரி கன்று சரியாக 3 மாதம் முன் வழும்பு வந்தது பின் ஊசி வைத்தோம் ஆனால் பரிசோதனை செய்தால் சிணை இல்லை என்றனர். ஆனால் அதன் பின் வழும்பு அடிக்கவில்லை. ஊசி வைக்கும் முன் சரியாக 2 முறை பருவம் 20 நாளுக்கு ஒரு முறை வந்த கிடேரி ஊசி வைத்த பின் வழும்பு அடிக்கவில்லை என்ன செய்யலாம்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iIirqn2dg71sqck இந்த வீடியோவை பாருங்கள்
@vivekm515
@vivekm515 2 жыл бұрын
Ailu punnaku pathi oru video podunga sir Kanu kutti ku tharalama
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கண்டு குட்டிக்கு கொடுக்கலாம்
@vivekm515
@vivekm515 2 жыл бұрын
@@vettechtamil thank you sir
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சார் திடிர்ன்னு 10லிட்டர் கறந்தமாடு 5லிட்டருக்கு வந்துவிட்டது வயிருஉப்பசம் ஜீரானக்கோளாறுதான் காரணமா?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஜீரண கோளாறு ஏற்பட்டால் பால் உற்பத்தி குறையும்
@rajagandheeswaran3278
@rajagandheeswaran3278 8 ай бұрын
விடியோவை 4.30 நிமிடத்திற்கு மேல் பார்த்து பலன் பெறவும்
@cakamaleshk3961
@cakamaleshk3961 2 жыл бұрын
Iyya 25 ltr karakkum maatuku evlo feed kodukkanum solluvingala pls
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4DRoop5bbV2b6M இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@MrKrish5557
@MrKrish5557 2 жыл бұрын
Are you from bro
@DineshKumar-ll7wy
@DineshKumar-ll7wy Жыл бұрын
Yellam kuduthama Matta vithuputtu pova vendiyathan.milk rate
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
👍
@JKSARAN
@JKSARAN Жыл бұрын
Sir buffalo milk la fat 6.2 snf 8.0 varuthu But water 15 % varuthu water content kuraika enna vali ???? Pls reply....
@Kannappan460
@Kannappan460 Жыл бұрын
@sudhachelladurai
@sudhachelladurai 4 ай бұрын
Idhu yepidi check panringa,andha machine oda name enna yenga kidaikum sir
@arivananthammuthusamy4226
@arivananthammuthusamy4226 Жыл бұрын
ஐயா எனது மாடு கன்று இன்று 1 மாதம் ஆகிறது snf.4.40 fat 8.30 இதுக்கு மேல இரமாட்டிக்குது என்ன பண்ணுறது
@tkpsaravana3826
@tkpsaravana3826 Жыл бұрын
அண்ணே எங்களுக்கெல்லாம் 3 தான் வருது
@vmkeditz7675
@vmkeditz7675 2 жыл бұрын
Good information sir Sir மாடு ஒன்னு படுத்தா திரும்ப எழுவதற்கு மிகவும் சிரமப் படுகிறது பின் உள்ள இரண்டு கால்களுக்கு சக்தி இல்லாததை போல தெரிகிறது என்ன செய்யலாம் sir..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கடலைப்புண்ணாக்கு மற்றும் பருத்திக் கொட்டை தொடர்ந்து கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும்
@vmkeditz7675
@vmkeditz7675 2 жыл бұрын
@@vettechtamil tq sir
@kanikasweet5111
@kanikasweet5111 2 жыл бұрын
சுண்ணாம்பு தண்ணீர் கொடுங்க
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
Sir அதவிட இது முக்கியம், இத விட அது முக்கியம் னு ஏகப்பட்டத சொல்லிட்டீங்க - இதெல்லாம் தந்து முடிக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆயிடும் போல இருக்கு ( நல்ல தகவல்கள் சார் - நன்றி - வாழ்த்துக்கள் )
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
☺️
@michaelv7821
@michaelv7821 Жыл бұрын
யய்யயயயயயயயயயயயயயயயயயயயயய்ன
@JKSARAN
@JKSARAN Жыл бұрын
Sir buffalo milk la fat 6.2 snf 8.0 varuthu But water 15 % varuthu water content kuraika enna vali ???? Pls reply....
@djjayamurugan3445
@djjayamurugan3445 7 ай бұрын
@@JKSARANbro how to increase milk fat?
@kanikasweet5111
@kanikasweet5111 2 жыл бұрын
Snf 8-9 வரை வருது but fat தான் 2.5-4 வரைக்கும் தான் வருது என்ன பண்ண
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவில் கூறியவற்றை செய்து பாருங்கள் கொழுப்புச் சத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
@user-jm5fr3fq8t
@user-jm5fr3fq8t 7 ай бұрын
Thathu uppu yenga kidaikkum
@aruns6819
@aruns6819 5 ай бұрын
Thanuvas aavin and other private milk collection center
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
பசுவின்வயிறுஉப்பசத்தின் காரணத்தால்தீனிஎடுக்கவில்லை தண்ணியும்குடிக்கவில்லை என்னசெய்வதுங்க சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
அமில நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சேனலில் அமில நோய் என்னும் தலைப்பில் காணொளி உள்ளது. அதில் கூறப்பட்ட விஷயங்களை செய்தால் குணமாக வாய்ப்புள்ளது. நன்றி நண்பரே.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/imK7g62Qq6Z_qrM
@PremKumar-pf6bu
@PremKumar-pf6bu 2 жыл бұрын
Buffalo milk ah cow milk la mix pannulam ah???
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
எருமை பால் மற்றும் மாட்டுப் பாலை கலந்து தான் விற்பனை செய்கிறார்கள்
@PremKumar-pf6bu
@PremKumar-pf6bu 2 жыл бұрын
@@vettechtamil in milk society fat and snf increase panna ah
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
ஐயா எங்கள் பசு களைகொள்ளி மருந்து தௌித்த புல்லை மேய்ந்து விட்டது ஏதும் பிரச்சினை ஆகுமா? பசு 8 மாத சினை!
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படாது ஒரு ஆறு மணி நேரம் வரை தண்ணீர் கொடுக்காமல் இருப்பது நல்லது மாடு சோர்வாக காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
@@vettechtamil ​சோர்வு எதுவும் இல்லை. எப்போதும் போல் சாதாரணமாக தான் இருக்கிறது.
@NaveenKumar-rz3iw
@NaveenKumar-rz3iw 2 жыл бұрын
Dry fodder la சோழ தட்டு மற்றும் வைக்கோல்கு பதிலாக sillage பயன்படுத்தலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம்
@NaveenKumar-rz3iw
@NaveenKumar-rz3iw 2 жыл бұрын
@@vettechtamil தகவல்கு மிக்க நன்றி
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 2 жыл бұрын
விலை இல்லை மரணவலி
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உண்மை
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
கல் உப்பு கொடுக்கலாமா sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
100 கிலோ அடர் தீவனத்தில் ஒரு கிலோ கல் உப்பு கலந்து கொடுக்கலாம். ஆனால் FAT & SNF உயர்த்துவதற்கு சோடா உப்பு கொடுக்க வேண்டும்.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சமையல் சோடா உப்பு தான் கொடுக்க வேண்டும்
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
@@vettechtamil ஒரு வேளைக்கு எவ்வளவு கொடுக்கலாம் sir
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
@@vettechtamil sir பசுந்தீவனம் உடன் கல் உப்பு கலந்து கொடுக்கலாமா
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
கோதுமைமாவு மாக்கானிமாவு தரலாமா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
கொடுக்கலாம். ஆனால் 100 கிலோ தீவனத்தில் அதிகபட்சம் 10 கிலோ அளவு மட்டுமே கலக்க வேண்டும். அதைவிட அளவை அதிகரித்தால் அமில நோய் வர வாய்ப்பு உள்ளது. 🙏
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
GIANT umbrella by Tsuriki Show
00:15
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 7 МЛН
5.What are the machinery and equipment's used in dairy farm
12:00
Breeders Meet
Рет қаралды 47 М.
суровая природа дагестана❗️wildlife documentary video
0:15
Профессор ПельменАрти💀
Рет қаралды 3,7 МЛН
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 100 МЛН