கன்று ஈன்ற மாடுகளில் நாம் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்

  Рет қаралды 98,253

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் கன்று ஈன்ற மாடுகளில் நாம் செய்ய வேண்டியவை மற்றும் நாம் செய்யக் கூடாதவை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 110
@siranjevithangaian4646
@siranjevithangaian4646 10 ай бұрын
எனது சந்தேகங்களையும் தேவைகளையும் தங்களின் அறிவுரைப்படி நான் எனது கால்நடைகளுக்கு செய்து வருகிறேன்
@a.lokeshrao3158
@a.lokeshrao3158 6 ай бұрын
ஹாய் ப்ரோ
@sathyamoorthy7538
@sathyamoorthy7538 2 жыл бұрын
ஐயா உங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
Very useful message, thank you sir.
@sethurajd7896
@sethurajd7896 3 жыл бұрын
Excellent. Very useful message, Dr. Hats off to you.
@bnsdairyfarm3902
@bnsdairyfarm3902 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@kkdevilgaming6962
@kkdevilgaming6962 3 жыл бұрын
அருமை சார்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நன்றி
@jithraja4117
@jithraja4117 3 жыл бұрын
Super sir
@SathishSathish-mk3nh
@SathishSathish-mk3nh 2 жыл бұрын
அருமை dr.
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 3 жыл бұрын
சீக்கிரம் வாங்க தோழர்
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 3 жыл бұрын
Good information at the right time sir
@nvadivelnvadivel4550
@nvadivelnvadivel4550 3 жыл бұрын
அருமையான பதிவு
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor.
@gowthamp1087
@gowthamp1087 3 жыл бұрын
Good information 👍
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you
@m.dharsini5041
@m.dharsini5041 2 жыл бұрын
Super sir thankyou
@aajaykrish2937
@aajaykrish2937 2 жыл бұрын
Self retired Bank Managaer iiving in Chennai. Yr videos are tempting me to start a dairy unit.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Happy to hear
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
All the best Sir 🙏🌹
@jayabalan6600
@jayabalan6600 2 жыл бұрын
Anne rompa nanri anne
@tangavelborewellpumps6746
@tangavelborewellpumps6746 2 жыл бұрын
Nice 👍👍👍
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal ayya Nallathru #Pathive 🙏
@user-mz5qc7zf3m
@user-mz5qc7zf3m 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ashokr2946
@ashokr2946 Жыл бұрын
Romba azhakaga sonnenga sir
@nagarajsomanathan8491
@nagarajsomanathan8491 Жыл бұрын
அய்யா கன்று பிறந்து 20 நாட்கள் ஆகிறது திடீரென்று கன்றுக்கு உடம்பு சரியில்லை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம் தொப்புள்ளில் புழு இருந்தது அதுமட்டும் இல்லை கன்றின் வாய் சுற்றி புண்கள் உள்ளது இதை எவ்வாறு சரிசெய்வது. கன்று எழுந்து நிற்க்க மாட்டுங்கிறது. அவசரம் சொல்லுங்க அய்யா
@sharmilavkl3499
@sharmilavkl3499 Жыл бұрын
👍super
@suryamutant
@suryamutant 2 ай бұрын
Hello sir, when to give deworming for cow after delivery?
@krishnankrishnan7447
@krishnankrishnan7447 2 жыл бұрын
17day cow delivery solly editing sir
@vinomahizh4195
@vinomahizh4195 15 күн бұрын
Good evening sir yen maadu yesterday morning kannu pottu sir yesterday morning kambu boil panni karupatti pottu thanni kaatinan thanni nalla ludichthu sir theevanamum yeduthukondathu aanaal intru thanniyum kudikkavillai thevanam yeduthukolkirathu aanal pazhalaya suruaurippu iilanga sir vairy thatti patha dum dum nguthu yenna pandrathu sir
@vettechtamil
@vettechtamil 15 күн бұрын
கம்பு மாவின் அளவு அதிகமாக இருந்தால் இது போல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கன்று போட்டவுடன் மாட்டின் செரிமானத் தன்மை சற்று குறைவாக இருக்கும் அதனால் கம்பு மாவை குறைந்த அளவே கொடுப்பது நல்லது. மருத்துவரை அழைத்து உடனடியாக சிகிச்சை அளியுங்கள் சரி ஆகிவிடும்.
@ajesintha6389
@ajesintha6389 Жыл бұрын
Thank you sir
@SamundeeEswari-i2w
@SamundeeEswari-i2w 26 күн бұрын
Pottasitam parmanand enral enna
@ragurbl2747
@ragurbl2747 Жыл бұрын
Sir Madu Madi vaikamala Kannu potturuchu sir Enna seiyalam sir
@pugazhr6861
@pugazhr6861 2 жыл бұрын
சார் பசு மாடு அடிக்கடி பருவ அறிகுறி அடிக்கிறது மற்றும் ஆர்மௌன் பற்றிய விளக்கமாக குருவும் சார்
@SamundeeEswari-i2w
@SamundeeEswari-i2w 26 күн бұрын
சார் எங்க மாடு கண்ணு போட்டு 8 நாட்கள் ஆகுது என்ன என்ன தீவனம் வைக்கணும்
@vettechtamil
@vettechtamil 24 күн бұрын
kzbin.info/www/bejne/Y4DRoop5bbV2b6Msi=ZCxLmknkR1z-ne8x
@anbub8105
@anbub8105 3 жыл бұрын
Sir சினை மாட்டுக்கு புழுக்கை தீவனம் அல்லது பூசா தவிடு எது கொடுப்பது சிறந்தது??
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
தீவனம் கொடுப்பது சிறந்தது
@anbub8105
@anbub8105 3 жыл бұрын
புழுக்கை தீவனம் sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஆமாம்
@anbub8105
@anbub8105 3 жыл бұрын
Thank you sir
@vijayajumarvijayakumar7557
@vijayajumarvijayakumar7557 2 жыл бұрын
@@anbub8105 neeink yallam video comment pandrink bro
@shaliniviji5101
@shaliniviji5101 Жыл бұрын
Sir please tell me Enga kitari madu kannu kutty potu kannu kutty mela pasame illaya illa kunnu kutyku paal ipo vara kuduka matinguthu
@user-es3zw6bj2f
@user-es3zw6bj2f 5 ай бұрын
Iya engal madu kandrupottapinbu kaluthu sir ena seivathu please pathl slunga sir😢
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 3 жыл бұрын
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭
@agriafo6094
@agriafo6094 Жыл бұрын
Seempal athikama kudicha romba kaliyuthae sir
@Jaga1481
@Jaga1481 2 жыл бұрын
Sir we have 8 months pregnant cow udders are normal no swelling but I check the milk it look likes curd local vet checked he said no issues but the milk look like curd still now is it any issue of mastitis sir kindly guide
@senthamarais9018
@senthamarais9018 2 жыл бұрын
Sir மாடு நச்சுகொடி சாப்பிட்டு விட்டது ?என்ன செய்வது..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பயப்படத் தேவையில்லை ஒன்றும் செய்யாது செரிமானக் கோளாறு ஏற்படலாம் அப்படியே பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அப்படி எதுவும் ஏற்படவில்லை என்றால் எப்போதும்போல் தீவனம் கொடுத்து வரவும்
@ramraj7701
@ramraj7701 2 жыл бұрын
அருமை
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
🙏💐👌
@sureshkanna8147
@sureshkanna8147 Жыл бұрын
Sir என்னுடைய மாடு கரைகன்டு போட்டது பால் கரக்கலாமா
@sushmaat9495
@sushmaat9495 2 жыл бұрын
Sir fmd conditions vanthu cure Ana aprm can we give milk to calf
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சரியான பிறகு ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு பால் கொடுக்கலாம்
@sushmaat9495
@sushmaat9495 2 жыл бұрын
@@vettechtamil thanks sir 🙏
@ramachandhiran6480
@ramachandhiran6480 Жыл бұрын
ஐயா சீம்மபால் முழுமையாக கறக்கா விட்டால் பால் தராது என்று கூறுகிறார்கள்...
@krishnaMoorthy-ql2iz
@krishnaMoorthy-ql2iz 2 жыл бұрын
Sir, மாடுசினைக்குவந்து285நாள்ஆகிரதுஇன்னும்கன்றுஈனவில்லை மாடுஎப்போதும்உடம்பைகல். மரம். அதனுடையநாக்கால்எப்பொழுதும்சொரிந்துகொண்டேஉள்ளதுஐயாஎன்னகாரணம்ஐயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சில மாடுகள் கன்று ஈனுவதற்கு ஒரு சில நாட்கள் அதிகம் ஆகலாம் இருந்தாலும் நீங்கள் மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மாடு இதுபோல் உரசிக்கொண்டு இருப்பதற்கு காரணம் சிரங்கு உண்ணிகள் அதற்கு ஊசி மருந்துகளில் உள்ளது உங்கள் மருத்துவர் மூலம் போட்டுக்கொள்ளுங்கள் சரியாகிவிடும்
@kanagarajn9684
@kanagarajn9684 2 жыл бұрын
சார் எங்க மாடு கண்ணு போட்டு பத்து நாள் ஆச்சு ஆனால் தண்ணீர் தீனி எதுவுமே எடுக்கல அதுக்கு என்ன வைத்தியம் பண்றது சரியான தண்ணி புடிக்க மாட்டேங்குது தீனி செய்யாதிங்க மாட்டேங்குது ஆனாலும் குறைந்தது 10 லிட்டர் அந்த மாடு இப்ப 6.5.தான் மாறி வருது அதுக்கு என்ன வைத்தியம் பண்றது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் உடனடியாக கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்.
@ManiKandan-ck2ou
@ManiKandan-ck2ou 2 жыл бұрын
பருத்தி விதையை அவித்து அதனுடன் பச்சரிசி சிறிது கலந்து கொடுக்கலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பருத்தி விதையை ஊற வைத்தால் போதும் வேகவைக்க வேண்டாம். இந்த வீடியோவையும் பாருங்கள்kzbin.info/www/bejne/parZp6Gtl66Co6c
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
sir எங்கள் சினை மாட்டிற்கு அடிக்கடி பருவ அறிகுறி தோன்றுகிறது, ஆனாலும் மாடு சினையாகதான் இருக்கிறது ஏன்? sir
@sankar.p9813
@sankar.p9813 2 жыл бұрын
மாடு எத்தனை மாதம் சினை
@sankar.p9813
@sankar.p9813 2 жыл бұрын
ஏழு மாதங்கள் கடந்த பின் வந்தால் அது கன்று கோழை என்பார்கள்
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
இது நடந்தது 4 மாதங்களுக்கு முன்பு. ... இப்போது பசு கன்று ஈன்று விட்டது அப்போது 7 மாதம் சினை இருக்கும்..
@sankar.p9813
@sankar.p9813 2 жыл бұрын
Ok bro
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
@@sankar.p9813 தகவலுக்கு நன்றி சகோதரா!!!
@michkalraj2202
@michkalraj2202 3 жыл бұрын
ஐயா எனது மாடு 7 மாத சினை கன்று எளிதாக ஈனவும் கன்று குட்டி ஆரோக்கியமாக இருக்க என்ன உணவு கொடுக்கலாம்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
அடர் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை தினமும் கொடுத்து வாருங்கள் மாடும் கன்றும் ஆரோக்கியமாக இருக்கும்
@prabhudhanapal8432
@prabhudhanapal8432 2 жыл бұрын
Sir மாடு நஞ்சு கொடி சாப்பிட்டுவிட்டது என்ன செய்யனும்
@yoganathanjayaraman2390
@yoganathanjayaraman2390 2 жыл бұрын
kanru potta maadu paal surakkavillai.madiveekkam irundhadhu.ippodhu oralavukku gunamagi vulladhu.kanrukku paal illai.paal varuma varadha.4th lact
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/sILXoHStjr-poZI kzbin.info/www/bejne/pWbbepmarsaWbNk இந்த வீடியோவை பாருங்கள். மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் சிகிச்சை அளியுங்கள். மடியின் தன்மையை பார்த்தால் மட்டுமே கூற முடியும்
@nithishasenthil130
@nithishasenthil130 2 жыл бұрын
வணக்கம் ஐயா கன்னுகுட்டிக்கு கொம்புசுடலாமா தயவு செய்து சொல்லுங்க
@nithishasenthil130
@nithishasenthil130 2 жыл бұрын
பசு மாட்டுக்கு சூல்வீக்கம்வருவதை எவ்வாரு தவிற்ப்பது
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 3 жыл бұрын
சார் கான்றுகுட்டிக்கு 4மாததிற்க்கு மேல் ஆகிவிட்டது எழுந்திருக்க சிறமம்படுது சார் என்னசெய்வது? 3மாடுகளும் கன்றுபோட்டு4மாதம் ஆகிலவிட்டது இன்னும் சினைக்குவரவில்லை என்னசெய்வது
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
kzbin.info/www/bejne/joGUpa2IoJeDmLs இந்த வீடியோவில் கூறியதுபோல் செய்யுங்கள்.
@poonkodikumar3647
@poonkodikumar3647 2 жыл бұрын
@yasaryasar8154
@yasaryasar8154 2 жыл бұрын
Cow mala onieraku e eraku
@chinthuchinthu1318
@chinthuchinthu1318 2 жыл бұрын
Veterinary படிக்க நீட் தேர்வு எழுத வேண்டுமா சார் ?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
No need
@chinthuchinthu1318
@chinthuchinthu1318 2 жыл бұрын
Tq sir
@vijayajumarvijayakumar7557
@vijayajumarvijayakumar7557 2 жыл бұрын
@@vettechtamil sir yaink madu Ena saithalum பால் உற்பத்தி வரல sir
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 2 жыл бұрын
Sir என்னுடைய மாட்டுக்கு உடம்புல பெருமுடியா இருக்கு என்ன பன்னலாம் சார்
@nagarajsomanathan8491
@nagarajsomanathan8491 Жыл бұрын
கன்று இறந்து விடுமோ என்று பயமாக உள்ளது
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 3 жыл бұрын
Kannu potu 5 days aagudu Kuchi tevanam taralama else evlo naal le taranum sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
குச்சி தீவனம் கொடுக்கலாம், கன்று போட்ட நாளிலிருந்து கொடுக்கலாம்
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 3 жыл бұрын
@@vettechtamil thanks for your response sir
@manimoha
@manimoha 3 жыл бұрын
Hi Dr. I have a Kangeyam cow near Chennai. Kangeyam semen is not available with local doctors. In this case what are my options. Can we go with local "Chengalpattu Kuttai" bull semen? Or Gir is also available, will this procedure a quality Calf?. I'm not interested to cross with Jersey or HF. Thanks in advance.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
If you go with Kangeyam Bull semen you can have pure breed. If Gir used it will produce good quality calf no problem but it will be cross
@thavasuraju2164
@thavasuraju2164 2 жыл бұрын
Girlando semen Tamilnadu La kedaikuma sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Girlando?
@thavasuraju2164
@thavasuraju2164 2 жыл бұрын
@@vettechtamil Brazilian gir breed
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
No idea but ABS india providing Girolando semen straws
@SRaaricreations
@SRaaricreations 2 жыл бұрын
Hello sir...... எங்க வீட்டு பசு மாடு கன்று ஈன்று 7நாட்கள் ஆகிறது... மடி சுரக்கவில்லை.... என்ன sir பண்றது
@ttffreefireking5855
@ttffreefireking5855 2 жыл бұрын
தானிக்
@SRaaricreations
@SRaaricreations 2 жыл бұрын
@@ttffreefireking5855 புரியவில்லை
@gvguna5026
@gvguna5026 2 жыл бұрын
மாடுகளின் சினை காலம் எவ்வளவு நாட்கள் ஐயா
@gvguna5026
@gvguna5026 2 жыл бұрын
தலசங்கடாரிக்கு
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
270 நாட்கள்
@gvguna5026
@gvguna5026 2 жыл бұрын
Ok nanba
@libir2939
@libir2939 10 ай бұрын
Kannu pottathu ka apram maadu ezhumpala enna panrathu
@user-hy3bz4ln7u
@user-hy3bz4ln7u 2 жыл бұрын
எங்கள் மாடு ஒன்பது மாத சிலையாக இருக்கிறது மாட்டிற்கு சத்து இல்லை எல்லா தீவனம் கொடுத்தாலும் மாடு எலும்பும் தோலும் ஆகவே இருக்கிறது தீனி நன்றாக இருக்கிறது தண்ணீர் குடிக்கிறது ஆசை போடுகிறதுடுசாநீ நன்றாக போடுகிறது ஆனால் காலில் வலு வில்லை நிறைய தண்ணீர் குடித்து விட்டால் எழுந்திருக்க முடியவில்லை கன்று போடுவதற்குள் அதற்கு ஒரு நல்ல தீர்வு கொடுங்கள் கால் எலும்புகளுக்கு சத்து வர என்ன செய்யலாம் இன்னும் 25 நாட்கள் இருக்கிறது கன்று ஈன கன்று ஈ ன்ற பின் எழுந்து இருக்காதோ என்று பயமாக இருக்கிறது
@aktamil5018
@aktamil5018 2 жыл бұрын
என் மாட்டுக்கு வலிப்பு ஏற்படுகிறது
@sureshkanna8147
@sureshkanna8147 Жыл бұрын
Ph no sr
@SamundeeEswari-i2w
@SamundeeEswari-i2w 26 күн бұрын
Pottasitam parmanand enral enna
@vettechtamil
@vettechtamil 24 күн бұрын
Potassium Permanganate என்பது ஒரு கெமிக்கல். மருந்து கடைகளில் கிடைக்கும். இது மடியை சுத்தம் செய்ய பயன்படும். kzbin.info/www/bejne/jKSVpmWlbtCAfLssi=U5ftCvWtivERF5IN
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
பசுக்களின் கறவை திறன் அதிகரிக்க இதை செய்யுங்கள் [உம்பளச்சேரி CATTLE FARM 9751583840].
3:18
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН