No video

கறவை மாடுகளில் பால் கறவையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? HOW TO INCREASE MILK YIELD?

  Рет қаралды 39,960

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கறவை மாடுகளில் பால் கறவை எதனால் குறைகிறது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் மற்றும் பால் கறவையை எவ்வாறு அதிகப்படுத்துவது பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு என்ன? எப்படி? எவ்வளவு? தீவனம் கொடுக்க வேண்டும். FEEDING METHOD FOR CATTLE
• மாடுகளுக்கு என்ன? எப்...
மாடுகளுக்கான அடர்தீவனம் தயாரிக்கும் முறை | FEED FORMULATION FOR CATTLE
• மாடுகளுக்கான அடர்தீவனம...
மாடுகளுக்கான தீவனங்கள் | FODDER FOR CATTLE
• மாடுகளுக்கான தீவனங்கள்...
மாடுகளில் உண்ணி|| பேன் || ஈ தொல்லை - தடுப்பு முறைகள் || FLY CONTROL IN CATTLE
• மாடுகளில் உண்ணி- பேன் ...
கால்நடைகளுக்கு பூச்சி மருந்து ஏன் || எப்படி கொடுக்க வேண்டும் || DEWORMING SCHEDULE FOR LIVESTOCK
• கால்நடைகளுக்கு பூச்சி ...
கால்நடைகளுக்கு அரிசி / சாப்பாடு கொடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் /வயிறு உப்புசம் /அமில நோய்
• கால்நடைகளுக்கு அரிசி /...
மாடுகளுக்கு சர்க்கரை நோய் வருமா?
• மாடுகளுக்கு சர்க்கரை ந...
பால் காய்ச்சல் | MILK FEVER
• பால் காய்ச்சல் | MILK ...
கறவை மாடுகளில் மடி பராமரிப்பு - Udder management in Cows
• கறவை மாடுகளில் மடி பரா...
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 120
@desingugingee9106
@desingugingee9106 11 ай бұрын
அய்யா என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🔥 இந்த பதிவில் நாங்கள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் பதிவு போடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது 🙏
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Thanks for your information sir 🙏
@prakashv6515
@prakashv6515 2 жыл бұрын
Sir, ur information is super... Oru naalaiku erumaiku evalavu theene podanum?
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor.
@PerumalPerumal-vv5yg
@PerumalPerumal-vv5yg 9 ай бұрын
சிறப்பு விளக்கம் ❤️
@KannanKannan-hy8jr
@KannanKannan-hy8jr Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி🙏🙏🙏
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 11 ай бұрын
Very nice👍👏 explain❤❤
@user-sv6dg3tm5x
@user-sv6dg3tm5x Жыл бұрын
நல்ல பதிவு சார்
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother.....
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 👍
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 2 жыл бұрын
Sure ah naan check panitu ungaluku comments pandren sir
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Super sr
@kavithakavi9271
@kavithakavi9271 Жыл бұрын
Sir madu serappu vududhu pal karandhukite irukumbodhe pal serappu adakiradhu adhukku enna pannaradhu
@priyajeyandran5981
@priyajeyandran5981 Жыл бұрын
Sir HF Maadukaluku kadalai punnakku thanni kuduthal illaikkuma Sollunga
@VasanthKumar-pi7te
@VasanthKumar-pi7te 2 жыл бұрын
Pergent injuctoin potu video pro milk uppu kodukulama
@christhuraja6126
@christhuraja6126 2 жыл бұрын
Doctor komari noi vantha mattukku noi sari ahgiduchu but water and feed sariya edukka matenguthu. Nakkula punn illa.. Komari noi vanthu 30+days ahgiduchu... Help me
@gomathiperiyasamy918
@gomathiperiyasamy918 Жыл бұрын
Sir enga madu 7 mathathil obat agiduchunga.pal thirumba Ena seiya vendum?
@praveensundar.m7108
@praveensundar.m7108 Жыл бұрын
Preganant matuku kodukalama
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
Super sir
@rajana5065
@rajana5065 Жыл бұрын
திட்ட
@vaaluaniro1724
@vaaluaniro1724 2 ай бұрын
Sir மாடு கண்ணு indra pirage பால் கறவை chuthama இல்ல சார் 10litrr for day ipo 4 liter tha varuthu.20 days akuthu enna பண்ணலாம் சார்
@kalas5360
@kalas5360 Жыл бұрын
ஐயா நீங்கள் அருமையாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா நன்றி
@Bestatow
@Bestatow Жыл бұрын
ஐயா என்னுடைய எருமை கன்று ஈன்று இரண்டு மாதம் ஆகிறது. ஆனால் fat 5 - 6 மட்டும் வருகிறது.எப்படி சரி செய்வது
@kumaresank4954
@kumaresank4954 2 жыл бұрын
Karppapai surunki irukku Douctor sonnga athuku intha tablet kudukkiren (agrimin_1) ithai kudukkalama sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொடுக்கலாம்
@thilakanammukutty7890
@thilakanammukutty7890 2 жыл бұрын
Sir HF gross madukku athikaptiya hair irukku ithai pattri oru vedio potunnka sir pls (health problem sollurana)
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Ok bro
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Happy pongal sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@kishorekk3313
@kishorekk3313 2 жыл бұрын
Hi sir.. Valuable info... Neega entha ooru
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நாமக்கல்
@tholainokkupaarvai6458
@tholainokkupaarvai6458 2 жыл бұрын
Dr en maatuku kanukutty iranthu poitu. 9 litre karavai la irundhuchu ipo 1 litre than karakuthu. Paal surakuthu aana ekkikuthu doctor. Please advice. Gir maadu doctor. Please help me.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவில் கூறிய மூலிகை மருந்துகள் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு நல்ல பலன் தரும்
@rameshbabu2656
@rameshbabu2656 11 ай бұрын
🎉
@arunjothi9514
@arunjothi9514 2 жыл бұрын
Yes sir konmari vathuchi ana ennum sari akala
@VasanthKumar-pi7te
@VasanthKumar-pi7te 2 жыл бұрын
Sir 8 month pergency kandru podum vari pro milk uppu kodukulama
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக கொடுக்கலாம் நண்பரே
@govindaraj649
@govindaraj649 Жыл бұрын
கான்று பொடு ஒரு வாரம் ஆகுது ஐயா மாட்டின் ஒரு காம்பில் பால் வரவில்லை என்ன செய்வது ஐயா
@shahuls2213
@shahuls2213 2 жыл бұрын
Aamanuku leafe a saapida kodutha paal increase aaguma
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஆமணக்கு இலை நச்சுத்தன்மை உடையது வாய்வழியாக கொடுக்கக்கூடாது சொக்கு தாக்குவதற்கு வாய்ப்புள்ளது
@meyyanduraia1704
@meyyanduraia1704 2 жыл бұрын
Sir evlo nal la sinai check panlam
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
90 நாட்கள்
@arunjothi9514
@arunjothi9514 2 жыл бұрын
Karavai ella enga madhukkum 1 ethu
@RajKumar-zx9cu
@RajKumar-zx9cu 2 жыл бұрын
Anna heifer cow 1month have to born calf footh and mouth diease came feed didnot take what can I do anna please tell me my cow did not eat food
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Give treatment with Vet Doctor regularly and follow the things told in this video bro kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc
@lokeshraju3698
@lokeshraju3698 2 жыл бұрын
Sir pasu madu senai kalam evalo days.. Enga vitula oru maadu 287 days agichu but innum kandru podala
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பசு மாடு சினை காலம் 270 நாட்கள் இதில் ஐந்து நாட்கள் கூடலாம் குறையலாம் நீங்கள் 287 நாட்கள் ஆகிறது என்று கூறுகிறீர்கள் அதனால் நீங்கள் மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
@gnanavadivel6152
@gnanavadivel6152 2 жыл бұрын
digestion problem nu injection paninom......how to recovery milk
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
முதலில் குடுத்த தீவன அளவை விட சிறிது அதிகப்படுத்திக் கொடுங்கள் மேலும் இந்த வீடியோவில் சொல்லிய வழிமுறையையும் பின்பற்றுங்கள்.
@gnanavadivel6152
@gnanavadivel6152 2 жыл бұрын
cow delivery ski evlo nalili poochi marunthu kudukanum
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aILbk2SDpaZ6h8k
@shahuls2213
@shahuls2213 2 жыл бұрын
Sir nattu maadu kannu potu 2weeks aaguthu anna maadu kannukku poga. 150ml than paal karakuthu how to increase milk pls put video sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவில் கூறியதை பின்பற்றுங்கள் நண்பரே
@karnanking8532
@karnanking8532 2 жыл бұрын
Sir personal
@christhuraja6126
@christhuraja6126 2 жыл бұрын
Doctor enga pasu mattukku madi noi vanthu madi oneside mattum kallumari irukku milk varama thanni varuthu enna pannanum doctor. Please help me
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உடனடியாக கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் தாமதப்படுத்தினால் சரி செய்வது கடினம் இது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மடிநோய்
@christhuraja6126
@christhuraja6126 2 жыл бұрын
@@vettechtamil doctor ah pathutom sir, but sari ahgamatengithu.....mattu madila irukka katti karaiya enna pannanum doctor.....
@shahuls2213
@shahuls2213 2 жыл бұрын
Anna kannu kutti seriya paal kudika matikuthu 30days kannukutti. And mouse kanukutti ya kadichiruku (எலி)கடிச்சிறுக்கு Pls give solution nattu kannykuti
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுங்கள் நண்பரே
@rameshkannan8173
@rameshkannan8173 2 жыл бұрын
டாக்டர் சார் வணக்கம்.நீங்கள் சொன்ன கோமியோமருந்தால் பக்கவிளைவு வருமா சார்..மேலும் மடிநோய் ,வயிறேஉப்புசம்,குந்து,கானை போன்ற நோய்களால் பால் குறைந்த மாடுகளேக்கு நீங்கள் சொன்ன ஹோமியோபதி மருந்தை பயமின்றி பயன்படுத்தலாமா சார்...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் எந்த பக்க விளைவும் இல்லை
@rameshkannan8173
@rameshkannan8173 2 жыл бұрын
@@vettechtamil நன்றி சார்
@gokuldurairaj8638
@gokuldurairaj8638 2 жыл бұрын
Sir madu 9 month aguthu sir madi vidamatinguthu sir madi vida enna seivathu sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சரியான அளவு தீவனமும் தாதுஉப்புக்களவையும் கொடுங்கள்
@karnanking8532
@karnanking8532 2 жыл бұрын
Sir.cow cleans time eppo. Morning ah. Evining ah sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பால் கறப்பதற்கு முன் கழுவிவிட்டு பால் கறக்கலாம். அப்படி முடியவில்லை என்றால் மாலை வேளைகளில் ஒரு முறை மாட்டை கழுவலாம்.
@prabhudhanapal8432
@prabhudhanapal8432 2 жыл бұрын
Sir மாடு கன்று ஈன்று 5 நாள் ஆகுது இப்போது 4 tablet kudukalama
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
எதற்க்காக
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
எட்டு மாத சினை மாட்டுக்கு கரும்பு கோன் தாளை போடலாமா சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அதிகம் கொடுக்க வேண்டாம் மற்ற தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம்
@ktthilagar6588
@ktthilagar6588 2 жыл бұрын
வணக்கம் சார் கோமாரி வந்த பிறகு மாட்டின் கால் கொளம்பு காலை விட்டு பெயர்த்து கொண்டு வருகிறது.கால்கொளம்பு திரும்ப வளருமா சார்?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாட்டின் குளம்பு சிறிதளவு ஊட்டி இருந்தால் இந்த வீடியோவில் கூறியதைப் போல் செய்தார் குணமாக வாய்ப்புள்ளது. kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc
@kumarjason9623
@kumarjason9623 2 жыл бұрын
ஈ மருந்து எப்ப sir மாடு மேல் அடிக்கணும்
@michkalraj2202
@michkalraj2202 2 жыл бұрын
ஐயா சினை மாடுகள் ‌குடல் புழு நிக்கம் செய்யலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சினி மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாம் அதற்கு உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொடுங்கள்
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 2 жыл бұрын
சார் கிடேரிக்கு என்ன தீவனம் கொடுக்கலாம் சொல்லுங்கள், தீவனம் அதிகமாக கொடுத்தால் சினைக்கு வராதுனு சொல்ராங்க சார் ,என்ன தீவனம் கொடுக்கலாம் எவ்வளவு கொடுக்கலாம் சொல்லுங்கள் சார்,
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4DRoop5bbV2b6M இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@kavinilavan3438
@kavinilavan3438 2 жыл бұрын
Sir.. Neegal entha ooril maruthuvara ullirgal
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நாமக்கல்
@kavinilavan3438
@kavinilavan3438 2 жыл бұрын
@@vettechtamil sir... nan bvsc student... Ungalai oru murai vanthu santhikalama
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கண்டிப்பாக சந்திக்கலாம் நீங்கள் எந்த ஊர்
@kavinilavan3438
@kavinilavan3438 2 жыл бұрын
@@vettechtamil kodumudi.. Neegal sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Namakkal
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சினைமாடுகளுக்குவயித்து பூச்சிமருந்து தரலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொடுக்கலாம். உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொடுக்கலாம்
@BBOMoulishankar
@BBOMoulishankar 2 жыл бұрын
5 மாதம் சினை மாடு பால் சுரப்பு விடுவது இல்லை சார் இதற்க்கு இந்த மூலிகை மருந்து கொடுக்கலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சினையாக உள்ள மாடுகள் இயற்கையாகவே பால் சுரப்பு குறைந்துவிடும், மூலிகை மருந்துகள் கொடுக்கலாம்.
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Enroflaxin oral solution madugalukku dhinamum kodukklama sr sollunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொடுக்கக் கூடாது
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
@@vettechtamil sr eppo eppo kodukkanum sollunga sr pls pls
@அஜித்.செட்
@அஜித்.செட் 9 ай бұрын
கன்று குட்டி இறந்து விட்டது அதற்கு சுரப்புவிட என்னசெய்வது சுரப்புவிடவில்லை
@yasaryasar8154
@yasaryasar8154 2 жыл бұрын
Cow Malta on I erak e
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சினைமாட்டுக்கு உனிமருந்து போடலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஊசி மருந்துகள் உள்ளது இதை மருத்துவர் மூலம் போட்டுக்கொள்ளுங்கள்
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 2 жыл бұрын
அய்யா மாட்டு கு உண்ணி அதிகமாக eruku என்ன பண்றது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oYCYhJ-Go5yCic0 இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
ஐயா! எங்களுடைய பசுவுக்கும் கன்றுக்கும் கண்ணீர் வடிந்த படியே இருக்கிறது. என்ன காரணம் ? அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள்
@BalajiBalaji-pz1sr
@BalajiBalaji-pz1sr 2 жыл бұрын
சார் மாடுகளுக்கு சூரிய காந்தி புன்னாக்கு அளிக்கலா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக கொடுக்கலாம் நண்பரே
@yoganathanjayaraman2390
@yoganathanjayaraman2390 2 жыл бұрын
ஐயா வணக்கம்.மக்காசோளம் சோளம் கம்பு கேழ்வரகு கலந்து அரைத்து 1 கிலோ மாவுடன் கடலைபொட்டு கடலை புண்ணாக்கு கலந்து காலை மாலை தருகிறோம் இது சரியா தவறா.இதையே 8 மாத சினை மாட்டிற்கும் தரலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொடுக்கலாம் நண்பரே. ஆனால் இந்த வீடியோவில் கூறியதை போல் அளவில் கொடுத்தால் நல்லது. kzbin.info/www/bejne/parZp6Gtl66Co6c kzbin.info/www/bejne/Y4DRoop5bbV2b6M
@rokeshsakthi9242
@rokeshsakthi9242 2 жыл бұрын
சினை மாட்டுக்கு குடற்புழு நிக்கம் செய்வது எப்படி சொல்லுங்க sir
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 2 жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் இந்த கோமியோபதி மருந்துகள் எத்த கடைகளில் கிடைக்கும் ஆங்கில மருத்து கடைகளில் கிடைக்குமா என்று சொல்லுங்க நன்றி.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு சில ஆங்கில மருந்து கடைகளிலும் கிடைக்கும்
@HarishKumar-vy8dc
@HarishKumar-vy8dc 2 жыл бұрын
கண்டு ஈண்டு மூன்று மாதம் ஆகிவிட்டது கால்சியம் குளுக்கோஸ் ஏற்றலாமா sir
@ebipaul9526
@ebipaul9526 2 жыл бұрын
Agathi keera kodunga romba pachaya kodukadhinga konjam kaaya vechu kodunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தேவையில்லாமல் கொடுக்கக்கூடாது. மாட்டிற்கு தேவை என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஆனால் குறைந்த அளவு கொடுக்கும்போது எந்த பிரச்சினையும் ஏற்படாது
@priyanpriyan3300
@priyanpriyan3300 2 жыл бұрын
மாட்டுக்கு மறு வருவதற்கான காரணம் என்ன சேர்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4SlZGWAm7SEj8k
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
சினை மாட்டிற்கு என்ன தீவனம் கொடுக்கலாம் என்ன தீவனம் கொடுக்க கூடாது ஜயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nXjSZpqQZbOafLM இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
நன்றி ஜயா
@tejapv8634
@tejapv8634 2 жыл бұрын
Oru Kambula maatu pall romba kamea varudu sir enna panalam sir
@balachandar7860
@balachandar7860 Жыл бұрын
ஐயா. கன்று குட்டி சீக்கிரம் பருவத்திர்கு வர என்ன செய்வது
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН