🙏🙏🙏🙏 என்னுடைய குலதெய்வம் என்னுடைய சாஸ்தா பூலுடையார் சாஸ்தா என்னுடைய பெயர் பூல்பாண்டி என்னுடைய ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி உலகத்தில் அனைவரும் பூலுடையார் சாஸ்தா அருள் பெற்று வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
நன்றி பாண்டித் தேவரே...
@kaliappankaliraja73273 жыл бұрын
அருமை சாஸ்தா கோவில் வரலாறு
@UkranVelan3 жыл бұрын
Thanks Kali bro
@radhakrishnan-rj4dh3 жыл бұрын
Same
@UkranVelan3 жыл бұрын
Thanks for your comment Bro
@velthaichelladurai63443 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தின் வரலாற்று கதையை உலகறிய எடுத்துறைத்த உங்களுக்கு என்னுடைய நன்றியையும் நமஸ்காரத்தையும் சமரப்பிக்கிறேன்.
@UkranVelan3 жыл бұрын
Thank you Velthai sis
@pmariselvipmariselvi13232 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தின் வரலாற்றை மிக அருமையாக சொன்னதுக்கு மிக்க நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@kavithasankar68083 жыл бұрын
எத்தனை அழகான விளக்கங்கள் நன்றி தம்பி 🙏 நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தன... என் மகள் பிறக்கும் போது ஏற்பட்ட பல பிரச்சினைகளால் மருத்துவர்கள் கை விட்ட போதிலும் குலதெய்வம் என்ற முறையில் இவரை வேண்டிக் கொண்டோம் நல்ல படியாக பிறந்தால் இந்த பூலுடையார் சாஸ்தாவின் நினைவாகவும் நன்றி செலுத்தவும் அவர் பெயரால் பூஜா என்று வைத்திருக்கிறோம்.... தற்போது நன்றாக இருக்கிறாள் அவள் தன் பெயருக்கான சாமியை குலதெய்வத்தை பற்றி ஆர்வமாக கேட்கும் போது பதில் சொல்ல தெரியாமல் தடுமாறி தவிர்க்கும் போதெல்லாம் கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடே இருந்தேன்... குலதெய்வம் என்பதை தவிர வேறு எந்த கதையும் தெரியாது... உங்கள் பதிவை பார்த்த பின்பு பல தகவல்களை தெரிந்து கொண்டேன் இனிமேல் அவளுக்கும் சொல்லலாம்.... இனி வருடம் ஒரு முறையாவது கண்டிப்பாக குறும்பூர் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்... பூலுடையார் சாஸ்தா கோயில்.... அர்ச்சனை பிரசாதம்.... மற்ற வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..... இவை அனைத்திற்கும் காரணமான எங்கள் பூலுடையார் சாஸ்தாவிற்கும் தம்பி உங்களுக்கும் நன்றி🙏இது போன்ற பல குலதெய்வங்களை பற்றிய அரிய தகவல்கள் கொண்ட பல பயனுள்ள வீடியோக்களை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🙏
@UkranVelan3 жыл бұрын
Thanks for sharing your experience and giving me a appreciating comment sister. :)
@esakkirajam397 Жыл бұрын
என்னுடைய குல தெய்வம் பூலுடையார் சாஸ்தா .. வரலாறு அருமையாக இருந்தது
@pcthambi745911 ай бұрын
எங்கள் குலதெய்வம் பூலுடையார் சாஸ்தா வரலாறும் அந்த கோவில் உருவான வரலாறும் அந்த மருகால்தலை ஊர் பெயர் உருவான வரலாறை மிக அருமையாக சொன்னதுக்கு மிக நன்றி
@manigautham65977 ай бұрын
நா பெங்களூருக்கு வேலைக்கு வந்து பல வருஷமாச்சு. எங்க அம்மாவோட அப்பா, அதாவது என் தாத்தா பாப்பாங்குளம் சுடலை மாடசாமி கோவில்ல சாமியாடி. காலப் போக்குல, காவல் தெய்வம் மறந்து, குல தெய்வம் மறந்து அல்லாட்டிட்டு இருக்கும் போது தான் உங்க காணொளி என் கண்ணுலபடுது. மிக்க நன்றி......
@-manninmainthan63723 жыл бұрын
எங்க குல சாமி பூலுடையார் சாஸ்தா 🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Super. Thanks for your comment Bro
@gopinathan81882 жыл бұрын
🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏அண்ணா எங்க குலதெய்வத்தின் வரலாறு கூறிய உங்களுக்கு நன்றி ஸ்ரீபூலுடையார் சாஸ்தா துணை🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@ramunathan79173 жыл бұрын
எங்கள் குலத் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா மற்றும் அருள்மிகு கொம்பு மாடசாமி இவர்களின் வரலாறுகளை தெரிவித்தார்க்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
நன்றி 🙏 ராமநாதன். மகிழ்ச்சி
@palanivelvasu3 жыл бұрын
I am Palanivel From Vasudevanallur, - எங்கள் குலதெய்வத்தின் (Kadampakulam sastha ) வரலாற்று கதையை உலகறிய எடுத்துறைத்த உங்களுக்கு என்னுடைய நன்றியையும் நமஸ்காரத்தையும் சமரப்பிக்கிறேன்.
@UkranVelan3 жыл бұрын
Thanks Palani bro. It's my pleasure
@veeramani42573 жыл бұрын
எங்கள் குலதெய்வ வரலாறு தெரிந்துகொண்டேன், நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயனே போற்றி போற்றி போற்றி
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@avps94023 жыл бұрын
எங்கள் குல தெய்வம்.... (அப்பா வீட்டு) மருகால் தலை ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா பூரண புஷ்கலா துணை 🙏🙏🙏 பதிவிற்கு நன்றிகள் சகோதரரே.. பல ஆராய்ச்சி கட்டுரைகளும் தற்போது வந்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். முடிந்தால் அது பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்...
@UkranVelan3 жыл бұрын
கண்டிப்பாக. நன்றி 🙏
@tharkeshprithika4653 жыл бұрын
Me
@suseelamiss1721 Жыл бұрын
எங்களுடைய குடும்ப குலதெய்வம் சாஸ்தா அவரின் வரலாற்றை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.😊
@Petchimuthupetchimuthu-l3d Жыл бұрын
எங்கள் குலதெய்வம் மருகால்தலை பூலுடையார்சாஸ்தா கொம்பு மாடசாமி வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி
@stalinmathyas12283 жыл бұрын
மாப்பிள்ள வணக்கம் நான் அருள் அண்ணன் ஸ்டாலின் சூப்பரா போட்டுருக்கீங்க இந்த சாமிய சொல்லும்போது உங்க குரல் வீரமாக இருக்கு
@UkranVelan3 жыл бұрын
Thanks Mama :)
@rameshpandy162 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தின் வரலாறு சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.அண்ணா.எங்கள் குல தெய்வத்தின் எப்போதும் உண்டு. ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா சரணம்.
Thanks for watching sis. Madathi HISTORY video link kzbin.info/www/bejne/iaLEfX9sltCJjaM
@Selvi-r8p3 ай бұрын
என் கணவருக்குபூலுடையார்சாஸ்தாதான்குலதெய்வம்
@maheswarannagarathinam50913 жыл бұрын
அருமை நண்பா!!! எங்கள் குலதெய்வம் இருளப்பசுவாமி இருளயம்மன்....அவர்களின் வரலாறு அறிய ஆவலாக உள்ளேன்....
@UkranVelan3 жыл бұрын
Hi bro. Please watch this video in this link kzbin.info/www/bejne/pmOkm2h-as17aZY
@videosallinone24303 жыл бұрын
அருமை ஏன்கள் குலதெய்வம் பற்றிய வரலாறு சொன்னதுக்கு நன்றி தோழரே
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching :)
@mathan39683 жыл бұрын
நன்றி சகோ. இந்தக் கொம்பு மாடசாமியும் தளவாய் மாடசாமியும் ஒருவரோ என்ற ஐயத்தினால் கேட்டேன் ப்ரோ. தெளிவு கிடைத்தது. நன்றிகள் 🙏🙏ப்ரோ
@UkranVelan3 жыл бұрын
Super bro. Thanks for the comment
@mathan39683 жыл бұрын
@@UkranVelan நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ப்ரோ. உங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப உயிர்ப்புடன் இருக்கு. நல்ல தெளிவுடனும், கேட்பதற்கு அலுப்பு தட்டாமலும் உள்ளது. வாழ்த்துக்கள் ப்ரோ
@UkranVelan3 жыл бұрын
Thanks bro :)
@Suthakar-qt4wj4 ай бұрын
இருவரும் ஒருவரே
@pcthambi745911 ай бұрын
எங்கள் குல தெய்வம் 🙏
@MuthuPoopathi2 ай бұрын
பூலுடையார் சாஸ்தா❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@ChitrabanuVS22133 жыл бұрын
எங்க குலதெய்வம் மருகால்தலை ஶ்ரீ பூலுடையார் சாஸ்தா சாமி தான் 🙏🙏🙏🙏🙏🙏 எங்க சாமி வரலாறு பத்தி தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching sis
@Joyeditz-t2j Жыл бұрын
Thank you very much ungalmulamaga yengal kudubasastha pooludayarsasthavin full history therinchikitom migavum magilchi nandrikal kodi vaalga valamudan❤
@KingQueen-t2v3 ай бұрын
Annaakalikaikathaayanarkalakadutempleplacestori
@MathanKumar-wb4jr2 жыл бұрын
🙏🙏🙏மருகால்தாலை பூலுடையார்சாஸ்தா துணை ஸ்ரீ கொம்புமாடாசாமி துணை ஸ்ரீ கருப்பசாமி துணை 🙏🙏🙏
@kombaiahtakm2997 Жыл бұрын
என் பெயர் கொம்பையா இது மருகால்தலை கோயில் காவல் தெய்வம் பெயர் இந்த பதிவு பெரும் மகிழ்ச்சியழிக்கிறது
@maharajan92maharajan543 жыл бұрын
வாரலாறை மிக அருமையாக கூறினிர்கள் ஐயா 🙏
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching sir
@sreethar32593 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@sujankutty78723 жыл бұрын
Enga Kulasamy sudalai madan swamy seivlapari
@UkranVelan3 жыл бұрын
Please watch this Seevalaperi Sudalai Madan history kzbin.info/www/bejne/l569lqenfph3nKc
Swamiyae Saranam Ayyappa... Pls make a video on Kaaval Daivam Shri Sinnaan.... I dont know my Kuladeivam but my fathers name is Chinnan... Hope i can find my Kuladeivam from your kindself
@KOMBAIAH3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோயில் பூலுடையார் சாஸ்தா துணை
@UkranVelan3 жыл бұрын
Super bro. Thanks for your comment
@suresh.mmaharajan10273 жыл бұрын
மிக நன்று
@UkranVelan3 жыл бұрын
Thank you bro
@sivan9873 жыл бұрын
நன்றி ;எங்கள் தெய்வம்
@UkranVelan3 жыл бұрын
Thanks. Pandian bro
@aswinm13233 жыл бұрын
Super Anna எங்கள் குலதெய்வம்பூலுடையார்சாஸ்தா கதை பதிவிட்டதற்கு நன்றி....... எங்கள் அம்மா வழி தெய்வம் தேரிகுடியிருப்புகற்குவேல்அய்யனார் கதை பதிவிடவும் அங்கே குதிரை க்கு கதை உண்டு
@UkranVelan3 жыл бұрын
Sure Ashwin. Kandippa poduren. Thanks
@premaveera59563 жыл бұрын
எனக்கு அப்பா வீட்டு சாஸ்தா பூலுடையார், கணவர் வீட்டு சாஸ்தா கற்குவேல் அய்யனார்...
@devils5919 Жыл бұрын
நன்றி ❤
@ramachandranramachandran45412 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவில் எங்களுடைய ஊர் தூத்துக்குடி 🙏🪔🙌🪔🙏 அண்ணா எங்களுடைய குலதெய்வத்தை இவ்வளவு அழகாக மக்களுக்கு விளக்கமளித்ததற்கு நன்றி அண்ணா 🙏🥰👌
எங்க குல தெய்வம்.பூலுடையார் சாஸ்தா.கொம்பன் காவல் தெய்வம்.நாங்க அந்தமான் ல இருந்து இங்க வரும் போது எங்க குல சாமி கோவிலுக்கு போய் விட்டு தான் அந்தமான் போவோம்
@UkranVelan3 жыл бұрын
Super. Happy to hear :)
@kannantravels80113 жыл бұрын
அருமை நன்றி
@UkranVelan3 жыл бұрын
நன்றி 🙏 அண்ணா
@sivaperumal2768 Жыл бұрын
இராதாபுரம் அருகில் நக்கனேரி என்னும் ஊரில் பூதலிங்க சாஸ்தா என்னும் பெயரில் பூர்ணகலா புஸ்கலா என்னும் மனைவிகளை கொண்ட எங்களது குலதெய்வம் உள்ளது. இந்த கதையை கேட்ட பின்தான் பூலுடையார் சாஸ்தா தான் வேறு பெயரில் நக்கனேரியில் அருள்பாலிக்கிறார் என்று.இந்த விசயத்தை அறிந்த பின் மிகவும் அதிசயமாக உள்ளது.
ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசுவாமி, மழை பேச்சியம்மன், மற்றும் காவல் தெய்வங்கள் துணை
@UkranVelan3 жыл бұрын
Thanks for the comment
@kumarprasath88713 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு கருப்பண்ணசாமி எங்கள் குலதெய்வம் அவரை பற்றி பதிவுகள் போடவும் நண்பரே
@UkranVelan3 жыл бұрын
Thanks for the comment bro. Karuppasamy videos link Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி | Ukran Velan: kzbin.info/aero/PLaNRP0bYNXMdABTtytwpaUpSOrkaaov9w
@ElangesWaran-d6t10 ай бұрын
பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய வரலாற்றினை பதிவிடவும் நண்பரே கண்டிப்பாக பதிவிடுங்கள் அன்பு நண்பரே வணக்கம்
@ponrajk20102 жыл бұрын
எங்க குலதெய்வம் ஸ்ரீ குரு பூலுடையார் சாஸ்தா 🙏🙏🙏சாத்தான்குளம்
@UkranVelan2 жыл бұрын
Super
@mahalakshminisha661011 ай бұрын
Enngalukum pooludayar sastha tha ❤🙏🙏🙏🙏🙏
@bose00732 жыл бұрын
அருமையான பதிவு. எங்கள் குலதெய்வம் சடையுடையார் சாஸ்தா தென்காசி மாவட்டம் புல்லுக்காட்டு வலசை. எங்கள் மாமா குடும்ப குலதெய்வம் ஹரி ஹர புத்திர சாஸ்தா திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டையில் உள்ளது. இவ்விரு தெய்வங்களும் ஒன்றா தெளிவுப்படுத்துங்கள்.
@UkranVelan2 жыл бұрын
Check panni solren bro. Thanks for the comment
@muthumuruganandan76912 жыл бұрын
எங்க ஊரு எங்க தெய்வம் இன்று பங்குனி உத்திரம் இன்று இக்காணோளியைக்கண்டதில் மகிழ்ச்சி
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@manojkumar-kc1bh Жыл бұрын
Bro enaku oru dobut inga ella samikum sanithanam selai la iruka ila epd bro vechurukanga
@SanmugaSamy-z9r Жыл бұрын
எங்கள் குல தெய்வம் 🔰🔰💪⚔️💣கயத்தாறு கொண்டயன் கோட்டை மறவர்
@ElangesWaran-d6t10 ай бұрын
புலுஉடைய சாஸ்தாவே சாஸ்தாவே எங்கள் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வையுங்கள் உங்களை நம்பி கேட்கிறேன் எங்கள் காரியம் நல்ல முறையில் நடந்தால் நாங்கள் உங்களை நினைத்துக் கொள் கொள்வோம் தெய்வமே
மருவுடையார் சாஸ்தா கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது என்பதை சொல்லவும் அதன் பூர்வீகம் எங்கு உள்ளது
@sbssivaguru3 жыл бұрын
மாடுகள் தன் பால் அதிகமாகும் போது பாலை சில கற்களில் சுறந்து விடும்.அதுபோல சிலையில் பாலை சுறந்த அதிசயத்தின் விளைவு பாலுடையார் என்ற புனைப்பெயர் வந்தது.இந்த சொல் ஆய்வு பிற்காலத்தில் வேற்று எண்ணம் கொண்டவரால் பெயர் மாற்றம் ஆனது.சரியாக பாலுடைய சாத்தன் என்பதே சரி.
@UkranVelan3 жыл бұрын
Thanks for correcting bro
@sureshphotography60872 жыл бұрын
Anna pannamparai sri marutha malai ayyanar sudalai mada samy koovil laum kompu mada samy erukum antha sudalai mada samy kovil ah pathium video podugaa
@UkranVelan2 жыл бұрын
Sure bro
@TRPSHENTHILVEL Жыл бұрын
ஒண்டிவீரன் வரலாறு ஐயா
@a.s.karthick51503 жыл бұрын
நன்றி நண்பா
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro
@Polar_Bear_Channel9 ай бұрын
Sadagopan samy kuladeivama?
@dineshkjds4242 жыл бұрын
Thambi yenga Kula Samy pooludayar dan very thankful for you yenaku kothram yeduvenru theriyadu thangal koora mudiuma
@Muthu-w3g12 күн бұрын
Uchikaliamman erukangala ? Bro
@esakkijeyaraman2859 Жыл бұрын
Awesome
@vijayasakthi75147 ай бұрын
நேற்று மேட்டுபாளையம் வழியாக கல்லாறு போகையில் ஓரு மகேந்திரா வண்டியில் நாவல் பழம் விற்றவர் வாகனத்தில் கண்டேன்...சாஸ்தா கதை நம்புகிறேன்... வியாபாரம் செய்யனும் எனும் ஆசையை தருகிறார்...சாஸ்தா..
Sorimuthu aiyanar kum ayyappa kum enna connection? Kunjom sollungeh sir
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@BT-wu8ky3 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் சாஸ்தா பூலுடையார் என் தந்தை பெயர் பூமிநாதன் தேவர்
@UkranVelan3 жыл бұрын
Super bro. Thanks for the comment
@sureshvp46982 жыл бұрын
@@UkranVelan ppp
@ManiKandan-lk9bg3 жыл бұрын
Ennoda kula saastha sri anaithalai ayyanaar saaatha.. Tirunelveli... Manur arukel ulla Uckirankottai ennum oorel ullathu.. Athan varalaru patri sollungall ...
@UkranVelan3 жыл бұрын
Sure bro. Thedi pathu solren. Thanks for the comment
@malaiyanmalaiyan63473 жыл бұрын
எங்கள் குலதெய்வம்
@cpriyapandiyancpriyapandiy22232 жыл бұрын
Enga Kula theivam🙏🏻🙏🏻
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching
@prakashkt85852 жыл бұрын
Ayya Trichy la Kadai Pillai Ayyanar Kovil iruku location Trichy srirangam Melur kita iruku Ayyan varalaru patri pathivu podunga 🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@alagark-vl7ef Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பூலூடையார் சாஸ்தா எனது பெயர் அழகு சுப்பு. நன்றி நண்பரே
@SanjeevKumar-pg7zm Жыл бұрын
anna appo karuppa saamyku kada vetturanga ayyanarum karupasamyum veru veraveravangala
@MuthuKumar-gg1vn3 жыл бұрын
Super Anna en ammaku kulathaiavam appa samy kaviri udaiyar sasitha
@UkranVelan3 жыл бұрын
Thanks Muthu bro. Nice to hear from you
@ultradilli3 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ குளு மதுரை ஐயனார் சுவாமி,ஶ்ரீ முன்னோடியான் சுவாமி வரலாறு போடுங்கள் அண்ணா🫅🤝
@Sankar-tw2zv11 ай бұрын
ஸ்ரீ சோனை கருப்பர் வரலாறு பதிவுகள் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@ptpandi98953 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் இந்த பூலுடையார் சாஸ்தா கோவில் நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர்
@UkranVelan3 жыл бұрын
Super Pandi bro. Thanks for the comment
@umaas3447 Жыл бұрын
அய்யா கடாம்பா குளம் பூலூடைய சாஸ்தா எங்க குலதெய்வம். வரலாறு சொல்லுங்கள்
@p.priyaaswin39873 жыл бұрын
என் குல தெய்வம் பூலுடையார் சாஸ்தா கொம்பு மாடசாமி என் அப்பா பெயர் poolaya 🙏🙏🙏🙏🙏
@UkranVelan3 жыл бұрын
அருமை. Thanks for watching
@manikandane4573 Жыл бұрын
Enga kula daivam kuntru mali sasta kovil thiruchendur pakkathila iruka
@gnanapandianb76513 жыл бұрын
அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது??? தயவுசெய்து கூறுங்கள்.... 🙏🙏
@UkranVelan3 жыл бұрын
Please message me in Facebook. I'd. Ukran velan
@Edhuku-m4u11 ай бұрын
Engalukum idhan kula deivam ❤
@manim77303 жыл бұрын
சூப்பர்
@UkranVelan3 жыл бұрын
Thanks bro
@gowrigowri30073 жыл бұрын
எங்க குலசாமி புலுடையார் சாஸ்தா
@UkranVelan3 жыл бұрын
Super sister. Thanks for the comment
@kuttiesgalata7770 Жыл бұрын
Please tell about karudayar sastha diety living on valanad malai near Agriculture college
@lakshumananlakshumanan94703 жыл бұрын
அருள்மிகு ஶ்ரீகுருந்துடையார் சுந்தரமூர்த்தி சாஸ்தா திருநெல்வேலி கீழமுன்னீர்பள்ளம் என் குல சாமி இருளப்பசுவாமி தூணை என் குல சாமி சுடலைமாடன் சுவாமி தூணை என் குல சாமி சப்பாணி மாடன் சுவாமி தூணை என் குல சாமி சின்ன தம்பி சுவாமி தூணை
@UkranVelan3 жыл бұрын
Thanks for watching bro.
@sowmiyathamizh2 жыл бұрын
Yenga kuladeivam Sri pooludaiyar saastha, kadambakulam.we are from thoothukudi.thank u for ur wide explanation sir.✨
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching :)
@yayamani28993 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பலவேசக்காரன் கருப்புசாமி இவருடைய வரலாற்றை பதிவிடுங்கள் நண்ப🙏🙏🙏🙏