ஏன்பா மூச்சு வாங்குது ? அலப்பறை கார் ஜோடி. சிறை பறவைகளான பின்னணி..! போலீஸை சீண்டியதால் சிக்கல்

  Рет қаралды 85,402

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 240
@tn-95sathish34
@tn-95sathish34 4 сағат бұрын
🤣மது+மாது இரண்டும் சேர்ந்தவுடன் தன்னை 🎉 hero 😂வாக நினைத்து விட்டான் பழைய🚘 கார் வியபாரி 😂😂😂😂
@amizhlD
@amizhlD 2 сағат бұрын
Ivanai nondattum police
@kailash8
@kailash8 58 минут бұрын
எப்படியோ இரண்டு நாள் இவர்களை வைத்து நாட்டில் நடந்த பல விஷயங்களை திசை திருப்பி விட்டாச்சு சூப்பர்.
@umakamaraj2777
@umakamaraj2777 5 сағат бұрын
எதுக்கு பெண் தோழினு சொல்றீங்க? கள்ளக்காதலினு சொல்லுங்க. தோழினு சொல்ற அளவுக்கு நல்ல உறவா அது?
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 сағат бұрын
ஓலி😂😂😂
@sreeniwasan
@sreeniwasan Сағат бұрын
இதைத்தான் வயிறு எரிச்சல் என்கிறார்கள்! . நண்பன், ரகசிய காதலன், காமக்கிழத்தி எல்லாமே வெவ்வேறு வார்த்தைகள். ரகசிய காதலர்கள் தங்களைத் தாங்களே காட்டிக்கொள்ள மாட்டார்கள். இங்கே அவர்கள் பொதுவில் ஒன்றாகக் காணப்படுகிறார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்! கருத்துக்காக கருத்து சொல்லாதீர்கள். எதோ பெரிய ஜோக் அடிச்சா மாதிரி ஒரு மப்பு?
@kingrk796
@kingrk796 Сағат бұрын
Joke ya sonnappa
@nirmalamanoranjitham6327
@nirmalamanoranjitham6327 4 сағат бұрын
இப்படி மன்னிப்பு கேட்பது போல் நடிக்கச் சொல்லி காவல் துறையினர் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டனர்.
@karthip6167
@karthip6167 3 сағат бұрын
😂
@tamilkanna5042
@tamilkanna5042 2 сағат бұрын
Correct
@pushpasampath9906
@pushpasampath9906 2 сағат бұрын
இப்போது மன நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் தமிழ் நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு
@ashokappy0335
@ashokappy0335 5 сағат бұрын
சரக்கு விற்கும் அரசே இந்த பிரச்சனைக்கு பொறுப்பு
@arunkarthick-uz3pd
@arunkarthick-uz3pd 5 сағат бұрын
Unmai....
@karthip6167
@karthip6167 3 сағат бұрын
போதையில் செய்வதெல்லாம் தவறு கிடையாது, இது எழுத படாத சட்டம்
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 5 сағат бұрын
இவர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? ஏதோ பெரிய விஷயத்தை மறைக்கற மாதிரி தோணுது
@poulinvinishapoulinvinisha7885
@poulinvinishapoulinvinisha7885 2 сағат бұрын
Super உங்கள் சந்தேகம் உண்மை
@kanchana1982
@kanchana1982 51 минут бұрын
உதயநிதி இவருக்கு சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்கவே
@senthilgreat1062
@senthilgreat1062 5 сағат бұрын
அப்படியே டாஸ்மாக் கடையையும் மூடினால் நன்றாக இருக்கும்
@magivino7034
@magivino7034 2 сағат бұрын
பெண் தோழினு சொல்லி தோழிங்ற வார்த்தைய ஏன் சார் அசிங்கபடுத்றீங்க😢அவ 15வருஷமா கள்ளக்காதலியாம்🤦
@appuroma
@appuroma 27 минут бұрын
இவளுக்கு பிள்ளைங்க இருந்தா உண்மையிலேயே அந்த பிள்ளைங்க ரொம்ப பாவம்
@thanga8040
@thanga8040 4 сағат бұрын
காவல்துறைக்கு சிறப்பான பாராட்டுக்கள்
@viswa8293
@viswa8293 3 сағат бұрын
இந்த வேகத்தை பட்டப்பகலில் செயின் அடிக்கிறவனையும் , வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறவனையும் பிடிக்க காட்டியிருந்தால் ஒரு தப்பு கூட நடக்காதுடா ..............
@AmalanS-ey9jg
@AmalanS-ey9jg 2 сағат бұрын
அய்யா இவர்கள் காவல் துறையை மட்டும் திட்டவில்லை வையாபுரி என்றும் அவரின் உருவத்தை பற்றியும் பேசி தனி மனித தாக்குதல் நடத்தி இருக்கின்றான் அவர்களுக்கு தயவு செய்து வக்காளத்து வாங்க வேண்டாம் அய்யா
@humanityfirst2652
@humanityfirst2652 2 сағат бұрын
​@@AmalanS-ey9jg👌👌👌
@viviansuresh915
@viviansuresh915 5 сағат бұрын
ஆண்டி சரியான பீசா இருக்குது
@prabhakaranbalu6134
@prabhakaranbalu6134 5 сағат бұрын
Adu aunty illa bro itam 😂
@kamalisrig2019
@kamalisrig2019 5 сағат бұрын
😂😂
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 4 сағат бұрын
Item bro....merina la ithu Pola nerya nikka vittanga police.. athan intha mariyathei
@eduthirumathinsamayal
@eduthirumathinsamayal 3 сағат бұрын
Same my mind voice bro
@praveenkmpraveenkm3571
@praveenkmpraveenkm3571 2 сағат бұрын
😂
@sri6364
@sri6364 3 сағат бұрын
பல்லி மூஞ்சி என்று சொன்னவர் ஓனான் மூஞ்சி போல ஆகிவிட்டான்
@musiclover7076
@musiclover7076 4 сағат бұрын
காவல் துறை பெயரை காப்பாற்றி கொள்ள அந்த மனிதரை அழைத்து வந்தீர்கள் லா..😂
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 Сағат бұрын
1.00 எனது காதல் ஜோடியா ...ஐயா கள்ளக்காதல் ஜோடி னு சொல்லுங்க 😬😬
@vetrivel7493
@vetrivel7493 4 сағат бұрын
Polimer editing thaan vera level😂
@gunapettaikkaran7683
@gunapettaikkaran7683 4 сағат бұрын
அப்போ இப்படியெல்லாம் பேசிட்டு மன்னிப்பு கேட்டா விட்டுறுவாங்களா?😢😮🤔
@phyliscardoz6944
@phyliscardoz6944 3 сағат бұрын
Good question ❓
@vijayrathnam7454
@vijayrathnam7454 43 минут бұрын
Ipo yaaru avungala vitta.., they both are remanded and PRISONED in PUZHAL upto Nov 6., Later They ll produce in the court and proceedings will continue as per LAW.
@satheesha.k.s131
@satheesha.k.s131 3 сағат бұрын
போலீஸ் உன்ன செஞ்சதவிட பாலிமர்தான்டா உன்ன வச்சி செஞ்சிருக்கான் 😅😅😅😅😅😅😂🎉
@VijayKumar01234
@VijayKumar01234 3 сағат бұрын
🤣 ஏதோ மன்னர் பரம்பர... மண்ணாங்கட்டி பரம்பரனு சொன்னயேடா...? 🤣
@MohamedaliMohamedali-m2m
@MohamedaliMohamedali-m2m 4 сағат бұрын
மனிதன் போதையில் இருக்கும்போது தவறு கண்டிப்பாக நடக்கிறது... இழுத்து மூடுங்க பாக்கலாம் சாராய கடையை... முடியாது இல்ல ஒவ்வொரு குடிக்கிறவன் காசுல தான் ஆட்சியே நடக்குது
@ரக்ஷிதாசு.அ
@ரக்ஷிதாசு.அ 3 сағат бұрын
Kadhal Jodi illa... KallakKadhal Jodi...
@sureshsuresh-rq7wk
@sureshsuresh-rq7wk 5 сағат бұрын
பாவப்பட்ட மனிதர்களுக்கு ஒரு நீதி பணம் படைத்த மனிதர்களுக்கு உரிய நீதி இது நம் வாழும் நாடு இதுவே நமக்கு நரகம்
@igniteminds7594
@igniteminds7594 3 сағат бұрын
இந்த மாதிரி மாட்டிக்கிட்டா பொது வெளியில் அசிங்க படாம இருக்க பெரியாரிய கொள்கைக்கு மாறிடலாம்.
@esakkiraja0955
@esakkiraja0955 4 сағат бұрын
இதுக்கு இத்தன போலிசா
@NagarajN-s6s
@NagarajN-s6s 2 сағат бұрын
ஐயா இவங்க காதல் ஜோடி இல்லை ஐயா கள்ளக்காதலை ஜோடி ஐயா போதையில் அம்மா தெரியாது அய்யா பொண்ணு தெரியாது ஐயா தங்கச்சி தெரியாது ஐயா நம்மள பாதுகாக்க காவல்துறை தெரியாது ஐயா நான் தப்பு செஞ்சேன்னு சொல்றாரு ஐயா கண்ணுக்கு தெரிஞ்ச தப்பு செஞ்சாங்க ஐயா இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா தப்பானவங்க இவங்களுக்கே அவ்ளோ இருந்த நாட்டுக்காக காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்ளோ இருக்கணும் கண்டிப்பா இவங்க ரெண்டு பேருக்கு மாவு கட்டு கொடுக்கணும் ஐயா ஜெய் ஹிந்த் அய்யா 🙏🙏❤🙏🙏
@yugapaapa
@yugapaapa 5 сағат бұрын
என்ன பா heavy ah மூச்சு வாங்குதே 😂
@CarKiruks
@CarKiruks 4 сағат бұрын
treatment andha maari
@shanmugamk7632
@shanmugamk7632 3 сағат бұрын
Ulla 2 perum velaisenjiruppangalo...🧐🤔
@Muthuchezhiyanp
@Muthuchezhiyanp 4 сағат бұрын
சகித்துக் கொண்டு பொறுமையுடன் வீடியோ எடுத்த அந்த காவல் நண்பருக்கு ஒரு சல்யூட்
@sakthivel.g990
@sakthivel.g990 2 минут бұрын
இப்போதான் நிம்மதியா இருக்கு...
@bsmagesh
@bsmagesh 5 сағат бұрын
அது நாறவாய் இது வேற வாய், ஒரு குவாட்டர் உத்தி கொடுங்கபா அப்பதான் வீரம் வரும்.
@sham2924vijay
@sham2924vijay 5 сағат бұрын
Sema katta
@kamalisrig2019
@kamalisrig2019 4 сағат бұрын
😂😂
@marimuthupandi8195
@marimuthupandi8195 4 сағат бұрын
​@@kamalisrig2019hi
@m.vinoth5736
@m.vinoth5736 7 минут бұрын
கடைசியா, சார்லி வாய்ஸ் perfect ha இருந்தது 😂🤣🤣😂
@sfactors
@sfactors 5 сағат бұрын
அப்பாவி Boy bestie களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறதா! தொடர்ந்து விவாதிப்போம்.
@DevakiM-on6km
@DevakiM-on6km 5 сағат бұрын
எப்படியோ சைமனின் சாபத்துக்கு ஆளாகி விட்டான் நேத்து காலையில அவன் தான் புறப்பட்ட நகைச்சுவைக்கு நாள் முழுவதும் இவங்கதான் வந்தாங்க டிவியில் புகாஹா
@thiyagu530
@thiyagu530 Сағат бұрын
Editor vera level 🤭
@ambicharuhabala7900
@ambicharuhabala7900 Сағат бұрын
👏👏👏👏👏👏👏👏 congrats Spr TN 🚨 police v salute u
@gstalinVenkatesan
@gstalinVenkatesan 2 сағат бұрын
சாதாரண மக்களே,பொறுக்க, மாட்டார்கள்!!போலிஸ்னா,சும்மாவா?அந்த பயம்,இருக்கனும்!!😊😊😊😊😊 4:45
@jamess6438
@jamess6438 5 сағат бұрын
இந்த எளனி தலையணைக்கு இதே வேலையா போச்சு
@ManikandanD-b9t
@ManikandanD-b9t 4 сағат бұрын
உள்ளாரா போங்க பெரிய விருந்து காத்துகிட்டு இருக்கு உள்ள
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 45 минут бұрын
சரியானன் நடவடிக்கை வாழ்த்துக்கள்
@kmpskmps2435
@kmpskmps2435 2 сағат бұрын
ஆன்ட்டி அங்கிள் மைண்ட் வாய்ஸ்... நேற்று கள்ளக்காதலர்கலாய் சிறகடித்து பறந்தோம்.. இன்று சிறையில் இருக்கிறோம்😅😅😅😅
@humanityfirst2652
@humanityfirst2652 Сағат бұрын
😅😅😂😂😅😅
@maruthavanannatarajan1438
@maruthavanannatarajan1438 5 сағат бұрын
முதல் நாள் தலை யில் முடி நிறைய இருக்கு.... அரெஸ்ட் ஆன பிறகு முடி கம்மியா இருக்கு.... முடிய நல்லா புடிங்கி விட்டாங்க போலவே.... புடுங்க முடியாதுன்னு சொன்ன...
@vs6462
@vs6462 5 сағат бұрын
Aama
@kamalisrig2019
@kamalisrig2019 4 сағат бұрын
😂😂😂😂😂
@ananyasworld1491
@ananyasworld1491 3 сағат бұрын
This is not fair put him in jail
@kirubakarankirubakaran4814
@kirubakarankirubakaran4814 13 минут бұрын
காவல்துறையின் தரமான சம்பவம் ❤
@gaming2.-qy6jp
@gaming2.-qy6jp 3 сағат бұрын
Semma adi Pola.
@victorrozario099
@victorrozario099 13 минут бұрын
கடந்த 4 ஆண்டுகளாக அரசு வேலைகளுக்கு நியமனம் நடக்கவே யில்லை. அதைப் பற்றி பேசுங்கள்.
@pesuvom9203
@pesuvom9203 23 минут бұрын
அது எல்லாம் சரிப்பா மாவு விலை ஏரிபோச்சா?? மாவுகட்ட எதிர்பார்த்தோம்..
@PeriyanayagiRaman-qi3gx
@PeriyanayagiRaman-qi3gx 29 минут бұрын
Mass police🎉🎉
@Sangimangiadangoo
@Sangimangiadangoo 4 сағат бұрын
Veetukae teriyatha matter ah ipo ooruke teriya vechitan 😂😂😂😂😂
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 Сағат бұрын
1.08 ஆமா அவர் "பல்லி மூஞ்சி".. இவர் "பாலிவுட் ஸ்டார் மூஞ்சி" 😡😡
@SureshJ
@SureshJ 2 сағат бұрын
Tharamaana seiga.. well done tamil nadu police 🤝🤝🤝👍👍👍
@guna4822
@guna4822 41 минут бұрын
சரி இவர்களை நீதிமன்றம் என்ன செய்து விட்டது ...நாளைக்கு வெளியே வருவார்கள் பிணையில் ..அதன் பிறகு. நீதிமன்றத்தில் விசாரணைகள் நடக்கும் ..ஆறு வருடங்கள் ..அதன் பிறகு தண்டனை அறிவிப்பார்கள் ...ஆனால் ..தேவையான சாட்சிகள் இப்பொழுது இருக்கிறதல்லவா ..அதை வைத்து உடனடியாக அந்நேரமே தண்டனை கொடுத்திருக்க முடியாதா என்ன.?
@archanaarchana5531
@archanaarchana5531 4 сағат бұрын
Super
@tamilselvan-qd1jj
@tamilselvan-qd1jj 3 сағат бұрын
ஆன்ட்டி செம்ம கட்ட
@alkannan6542
@alkannan6542 24 минут бұрын
நான் திமுக கட்சி சார்ந்தவன், திருமணம் கடந்த உறவில் காரில் இருந்தோம், அதில் டிஸ்டர்ப் ஆனதால் தான், எமோஷனல் பேசிவிட்டேன், என்று சொல்லி இருந்தால் பெரியார் கொள்கைக்கும், திமுக கொள்கைக்கும் உரிய மரியாதை கொடுத்த இவர்கள் விஷயம் வெளியே காட்ட பட்டு இருக்காது....
@SElangoSundharam
@SElangoSundharam 2 сағат бұрын
Police super police super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@drponnuvel
@drponnuvel Сағат бұрын
TN police super
@ASHOKT4163
@ASHOKT4163 59 минут бұрын
இவருக்கு இதுதான் வேலை 😅😅😅😅😅
@ManiKandan-tr5st
@ManiKandan-tr5st 5 сағат бұрын
😂😂 night fulla...antha auntya dress ilama senjitu iruntha...atha muchu vankuthu😂😂
@kingstattookvp8971
@kingstattookvp8971 4 сағат бұрын
Ini police pannuvanga policeku moochu vankum😂😂😂aunty than pavam எத்தனை pera samalika potho jailkulla😂😂😂
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 4 сағат бұрын
என் உயிர்த் தோழன்😅😅
@Warloard_007
@Warloard_007 5 сағат бұрын
Fantastic🤘😝🤘
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 4 сағат бұрын
Police 👍
@moorthymoorthy2564
@moorthymoorthy2564 Сағат бұрын
ஜோடியஉல்லபோடுங்கசார்பாவம்
@latharajan2573
@latharajan2573 Сағат бұрын
Drink and Driver offence illaiya?
@gemstonemylove8416
@gemstonemylove8416 Сағат бұрын
கேஸ் நிக்காது போதையில் பேசுவது தவறு தான் ஆனால் போதை விற்பது அதைவிட தவறு இப்படி வழக்கறிஞர் 😊 கோர்ட்டில் சொல்லும் பொழுது என்ன பதில்?
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 3 сағат бұрын
Item enga
@infotech5283
@infotech5283 32 минут бұрын
Life long evangala jail la podunga
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 39 секунд бұрын
After the rains, the news channels turn to Governor song, Police station fights, A2D,Irfan case. Instead of bad roads, still water logged areas, poor drainage in Chennai and Madurai cities. Wow.
@UnmaiVilambiyar
@UnmaiVilambiyar 4 сағат бұрын
Good job by mylapore police, indha porikigaluku sariyana paadam.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 3 сағат бұрын
Car irukravan manipur keta😮😮😮😮vidaa dheenga 😮😮😮😮avaloda details y not disclosing
@aruns3113
@aruns3113 2 сағат бұрын
polimer sir music director yarunu kocham sollunha
@AaripbashaAaripbasha
@AaripbashaAaripbasha Сағат бұрын
😂😂😂😂😂❤❤super sir
@Ramkutt
@Ramkutt 5 сағат бұрын
டாஸ்மாக் மூடுங்கடா முதல்ல
@jeeva975
@jeeva975 Сағат бұрын
இதுக்கு யார் பொறுப்பு அரசு தான் பொறுப்பு 😢
@rsathishkumar9480
@rsathishkumar9480 5 сағат бұрын
காவல் துறை ஒழுக்கமாக பேசுவார்களா
@1moreinfo180
@1moreinfo180 Сағат бұрын
inga eppadi oru news varuthuna vera engayo innoru news maraikapaduthu nu artham :)
@MRB123-x
@MRB123-x 5 сағат бұрын
Congratulations police officer 🎉🎉🎉
@ramankannan5937
@ramankannan5937 2 сағат бұрын
TASMAC கடைக்கு நல்ல விளம்பரம்.
@velayuthamsureshvelaysures7996
@velayuthamsureshvelaysures7996 2 сағат бұрын
சார் இவன விடுங்கள் அந்த பொருள் என்னாச்சு..
@sanjayraj7038
@sanjayraj7038 3 сағат бұрын
ரெண்டு பேரையும் உயரதிகாரி கக்கூஸ் கழுவ விடுங்க சரியா போய்டும்...🤣🤣🤣
@TAMIZHSELVAN-hj2nh
@TAMIZHSELVAN-hj2nh 4 сағат бұрын
காவல்துறை முதலில் ஒழுக்கமாக பேசுவார்களா?
@tiktakparithapangal9168
@tiktakparithapangal9168 2 сағат бұрын
பாலிமர் மட்டும் தான் ஆண்பிள்ளை முகத்தை பன்னாமல் போட்டு இருக்காங்க
@gkdtuberviews2847
@gkdtuberviews2847 5 сағат бұрын
Semma adi pola
@kukukiki001
@kukukiki001 3 сағат бұрын
எளிய மக்களின் புகார்களையும் இதே வேகத்தில் காவல்துறை கையாளுமா?
@baskarbaskar3482
@baskarbaskar3482 3 сағат бұрын
மனசுல இருந்த பாரம் இருக்க இப்போ தான் நிம்மதியா இருக்கு ஆனா அது செம ஓல் போல
@rajkumarsrinivasan9228
@rajkumarsrinivasan9228 5 сағат бұрын
Birds ah அண்ணே 😂வீடியோ ஆஃப் பண்ணிட்டு குணமாக பேசி இருப்பாங்க .
@MithraG-jh7rv
@MithraG-jh7rv 5 сағат бұрын
Oru police annan supara koral koduthu erukkar
@Jesusenoughminister
@Jesusenoughminister 4 сағат бұрын
super jodi vidugappa rowdi pudiyunga sir enna sir policel thappa pesakudathu vadivellu mathiri real act super
@jeyanthsanjith6197
@jeyanthsanjith6197 4 сағат бұрын
Nakkal...ya😂
@sureshchowdhary3278
@sureshchowdhary3278 2 сағат бұрын
Vaiyapuri should file case against him
@vrvijayaraman
@vrvijayaraman 5 сағат бұрын
Velraj enga pa? 😂😂
@shanmugavelsanthi4553
@shanmugavelsanthi4553 11 минут бұрын
Mothama mudichivittachu😂😂😂
@sandiyathiyagu2885
@sandiyathiyagu2885 2 сағат бұрын
Government ku idhu ?
@BalaSub-c9c
@BalaSub-c9c 5 сағат бұрын
Super police..enga tamilnadu police
@anbukarthik2343
@anbukarthik2343 3 сағат бұрын
ஆண்டியோட போன் நம்பர் கெடைக்குமா.. .. பாவம்ல்ல. ஆனா செம ஆண்டி...
@dhanushmathiii
@dhanushmathiii 4 сағат бұрын
Mata case lam suma suma notuvigae Irfan case ah yen podamaturiga
@humanityfirst2652
@humanityfirst2652 Сағат бұрын
Irfan avolo worth illa... Salli paiyan avan. So case closed.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 сағат бұрын
சௌதியாளர் காவல் துறையினர் kaiyalaka மாறிவிட்டார் அனுபவம் குறைஉ சிவகாசி சாத்தான் குளம் நினைவில் வேண்டும்
@ranjithkumar-bl1ew
@ranjithkumar-bl1ew 3 сағат бұрын
ரெமோ அந்நியனாய் மாறிய தருணம்😂😂😂
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 3 сағат бұрын
Take out details about dhana Lakshmi n release both must be frauds
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
Director Lingusamy speech at heartfulness centre in thirupur
16:14
Thirrupathi Brothers
Рет қаралды 16